“மைக் சின்னத்தை அழுத்துனா ஓட்டு விழவே மாட்டேங்குது, கேட்டா அடிச்சு விரட்டுறாங்க”..!!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ต.ค. 2024
  • “மைக் சின்னத்தை அழுத்துனா ஓட்டு விழவே மாட்டேங்குது, கேட்டா அடிச்சு விரட்டுறாங்க”.. திடீரென நடுரோட்டில் அமர்ந்து போராட்டத்தில் இறங்கிய மத்திய சென்னை நா.த.க வேட்பாளர்.. வலுக்கட்டாயமாக கைது செய்து வேனில் ஏற்றிய போலீசாரால் பெரும் பரபரப்பு….!!
    #NTK | #Seeman | #TamilNadu | #Chennai | #Election | #TNElection | #Election2024 | #ParliamentElection | #ParliamentElection2024 | #Voters | #Polling | #PMCandidate | #INDIAvsNDA | #EVM | #தேர்தல் | #வாக்குப்பதிவு | #ElectionUpdateWithPolimerNews
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

ความคิดเห็น • 521

  • @kirushathiyakarasa6295
    @kirushathiyakarasa6295 5 หลายเดือนก่อน +222

    Dr.கார்த்திகேயன் நீங்கள் எப்படியாவது வெற்றி பெற்று நாடாளுமன்றம் செல்ல வேண்டும் 🎙️🎙️🎙️🎙️🎙️ வெல்க நாம் தமிழர் 🎙️🎙️🎙️🎙️🎙️

  • @iRtamiliRtamil
    @iRtamiliRtamil 5 หลายเดือนก่อน +332

    வரலாற்றிலேயே இப்பதாண்டா ஒரு எதிரிய எதிர்கொள்றீங்க சீமான் அண்ணா 🔥🔥👑

    • @duraipandianduraipandian1848
      @duraipandianduraipandian1848 5 หลายเดือนก่อน +1

      Cmdy

    • @akashjoseph6851
      @akashjoseph6851 5 หลายเดือนก่อน +2

      @@duraipandianduraipandian1848Enna comedy Partha unkil.ungha boothula dmk vote pottu vilala ennaral eppadi thaan comedy solluvingala allaka

    • @mithunyuva3432
      @mithunyuva3432 5 หลายเดือนก่อน

      ​@@duraipandianduraipandian1848kaila vachurukura pilla unakum un Pondati kum poranthatha illa DMK mamakaluku n un Pondati kum poranthathada.

    • @vimalvinith6511
      @vimalvinith6511 5 หลายเดือนก่อน +2

      சரியாக சொன்னீர்கள் அண்ணா வரலாறு காணாத ஒன்று என்னா தெரியுமா இந்த முறை எங்களுக்கு ஓட்டுக்கு எந்த கட்சியில் இருந்தும் பணம் கொடுக்க முடியவில்லை .இது சீமான் அண்ணன் செய்த புரட்சி.தூங்கி கொண்டிருந்த மக்களை விழிக்க செய்த எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் ❤❤❤

    • @parthibansachthaparthiban2748
      @parthibansachthaparthiban2748 5 หลายเดือนก่อน

      😂😂😂😅😅😅😅

  • @ruthvanj2358
    @ruthvanj2358 5 หลายเดือนก่อน +283

    ஓட்டுக்கு பணம் கொடுத்தும் நாம் தமிழர் கட்சியை வெல்ல முடியாமல் இப்படி இது போன்ற குறுக்கு வழியில் செல்கிறது திமுக இதை தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்க்கிறதுக

  • @arumainayagam6512
    @arumainayagam6512 5 หลายเดือนก่อน +562

    திமுக வின் தோல்வி பயம் நன்றாகவே தெறிகிறது.

    • @RamsDotnet
      @RamsDotnet 5 หลายเดือนก่อน +2

      😂

    • @Irfanaccidentman
      @Irfanaccidentman 5 หลายเดือนก่อน

      Dei inum 100 varusam analum ntk varathuda

    • @tamilanandroid7025
      @tamilanandroid7025 5 หลายเดือนก่อน

      கமென்ட் பைதியம் "Afrozebujji " 😂ஊம்பி கொண்டிருந்த நேரம் 😂😂😂😂

    • @rdasss
      @rdasss 5 หลายเดือนก่อน

      Dmk thotaalum last varai cm thaan stalin ok adutha election illa paarkalaam ear jaikanu ok

    • @பாரதியார்
      @பாரதியார் 5 หลายเดือนก่อน

      😂​@@tamilanandroid7025

  • @Agrinagarajan
    @Agrinagarajan 5 หลายเดือนก่อน +100

    சரியான கோரிக்கை தவறு இல்லை காவல்துறை அனுமதிக்க வேண்டும்

  • @yardani5235
    @yardani5235 5 หลายเดือนก่อน +121

    😂😂மக்களே ஒரு பைத்தியக்காரன் கையில் தேர்தல் ஆணையம் இருந்தால் இப்படி தான் இருக்கும் 😂😂..
    Vote for 🎙️🎙️🎙️🎙️💥💥

    • @kani9600
      @kani9600 5 หลายเดือนก่อน

      Correct 💯

  • @samaritanyogesh8583
    @samaritanyogesh8583 5 หลายเดือนก่อน +50

    இந்த செயல் இந்திய ஜனநாயகத்திற்கு பெறுத்த அவமானம். என்ன தான் பாடுபட்டாலும், நாம் தமிழர் தான் வெல்லும்!! வென்றே தீரும்🤬💚💚🎙🎙🌾🌾❤❤

  • @tharaniPAVALENDRA
    @tharaniPAVALENDRA 5 หลายเดือนก่อน +313

    இப்ப ஐனநாயகம் இல்லை பனநாநயகம் இந்தியாவில் நடக்குது

    • @gamingmonster453
      @gamingmonster453 5 หลายเดือนก่อน +3

      😂😂😂😂

    • @pms.8795
      @pms.8795 5 หลายเดือนก่อน +1

      No only in thirutu dravida TN.

    • @nagarajanv5955
      @nagarajanv5955 5 หลายเดือนก่อน +1

      பண நாயகம்

  • @கோ.குணசேகரன்
    @கோ.குணசேகரன் 5 หลายเดือนก่อน +624

    நாடக கம்பெனி தேர்தல் ஆணையம் கூட்டு களவாணி திமுக

    • @santhoshsaran7399
      @santhoshsaran7399 5 หลายเดือนก่อน +18

      குருமுர்த்தி சொன்னமாதிரி பதவிக்காக யாரையும் கூடிகொடுப்பானுங்க

    • @manivelan6078
      @manivelan6078 5 หลายเดือนก่อน +1

      பிற்பாடு ஒட்டு பண்ணிக்க அரங்கம்

    • @breakeditzzone246
      @breakeditzzone246 5 หลายเดือนก่อน

      Bro naan vera katchi Election booth member enna election officer testing votes morning la 5 am to 6 am la vanthu pottu pakkanum bro ellam correct eruntha thaan election officer start pannuvanga NTK correcta check pannala naa yaaru karanam I'm truly saying whole is NTK only

  • @GmMani-lt3il
    @GmMani-lt3il 5 หลายเดือนก่อน +132

    காவல் துறையின் அராஜக போக்கை வண்மையாக கண்டிக்கிறோம் 💪

  • @பெரம்பூர்ராஜேந்திரன்
    @பெரம்பூர்ராஜேந்திரன் 5 หลายเดือนก่อน +221

    புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுங்க

  • @SandowSandowmani-pp2hc
    @SandowSandowmani-pp2hc 5 หลายเดือนก่อน +433

    மானங்கெட்ட தேர்தல் ஆணையம் ஒலிக

  • @yardani5235
    @yardani5235 5 หลายเดือนก่อน +156

    😢டாக்டரையே அடக்கு முறை பன்னுறாங்கனா .மக்களை
    என்ன பன்னுவாங்க .
    Vote for 🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️💥

    • @Vedimuthu333
      @Vedimuthu333 5 หลายเดือนก่อน +1

      போலி டாக்டர் 😂

    • @SampathKumar-sr1po
      @SampathKumar-sr1po 5 หลายเดือนก่อน +7

      ​@@Vedimuthu333Vedimuthu thaanda... ne... nalla vedi podra😂😂

    • @sarathsarath6850
      @sarathsarath6850 5 หลายเดือนก่อน +6

      ​@@Vedimuthu333 Stalin bittu paper thoppa thalaiyan 😂😂

    • @veerabharathik5917
      @veerabharathik5917 5 หลายเดือนก่อน +1

      ​@@Vedimuthu333 Hey unaku theriuma da avaru poli doctorunu nayeee... Avaru 💯 delta hospital vachurugaru nayee avaruta Nan oru patienta treatment eduthuruken naye

    • @yardani5235
      @yardani5235 5 หลายเดือนก่อน +3

      ​@@Vedimuthu333 😂இதற்கு உன் மேல கேஸ‌ போடலாம் தற்குறியே.
      அவர் ஒரு பல்டாக்டர்
      TH-cam channel கூட வைச்சுருக்கார் 💥.

  • @keerkar9298
    @keerkar9298 5 หลายเดือนก่อน +127

    டாக்டர் தரமான சம்பவம்...

    • @Vedimuthu333
      @Vedimuthu333 5 หลายเดือนก่อน +1

      இவன்கிட்ட வைத்தியத்துக்கு போனா என்ன ஆகும்? எல்லாம் பொட்டலம் செய்யற வேலை! 😂

    • @faizsmart5670
      @faizsmart5670 5 หลายเดือนก่อน

      Dai nee laam seekaram seththu poidu da athaan naatuku nallathu​@@Vedimuthu333

    • @AyshaFathima-gl9jv
      @AyshaFathima-gl9jv 5 หลายเดือนก่อน +1

      நாம் டுபாக்கூர் கட்ச்சியில
      டாக்டர்னு சொல்லுற
      எல்லாரையும்...விசாரனை
      செய்து,அவர்கள் மருத்துவம் படித்தவர்களா
      என உறுதி படுத்த வேன்டும்

    • @faizsmart5670
      @faizsmart5670 5 หลายเดือนก่อน

      @@AyshaFathima-gl9jv avanga doctor ah irundha enna illana enna ungaluku vaithiyam paaka election la nikkala indha naatuku vaithiyam paaka thaan velaiya vittutu vandhu nikkuraanga neenga support panna vendaam ana vimarsanam seiyaamayaachum irunga epovum maathi maathi vote ah pottu theruvula nikkurathuku oru vaaipu kuduthu thaan papome

    • @Rithiga1112
      @Rithiga1112 5 หลายเดือนก่อน

      Avar enna pannaru doctor ah doubt padura avaruku nadatha thappa kekkura loosada neenga​@@Vedimuthu333

  • @prathapsiva5533
    @prathapsiva5533 5 หลายเดือนก่อน +172

    இந்த நாட்டுல வாழ்ரோம் நு நினைச்சா வெக்க கேடா இருக்கு...

    • @ganapathirajadurai
      @ganapathirajadurai 5 หลายเดือนก่อน +4

      சரி செத்துபோ 😂

    • @Labourcooking2023
      @Labourcooking2023 5 หลายเดือนก่อน

      அவரு ஏன் நண்பா சாக வேண்டும் நாட்டுல என்ன நடக்குது என்று ஒண்ணுமே தெரியாத சில ஈன பிறவிகள் உயிரோடு இருக்கும் போது 😂😂

    • @buttermavane4699
      @buttermavane4699 5 หลายเดือนก่อน +2

      ​@@ganapathirajadurainee saavu😊

    • @vimalvinith6511
      @vimalvinith6511 5 หลายเดือนก่อน +1

      நாம ஏன் சாகனும் நம் இனத்தை அழித்தவன் நம் மண் , மலை, நீர், அனைத்தையும் அழித்தவனை அனைவரும் ஒன்றாக சேர்ந்து சாக அடிப்போம்.இப்படியே நல்லவரை ஆளவிடாமல், தீயவருக்கு வாக்கு செலுத்தினால் அவர் வாழ்வார் நாம் சாகுவது உருதி

    • @NanJeeva-lh3jo
      @NanJeeva-lh3jo 5 หลายเดือนก่อน +1

      Vaada America povalam

  • @veeramaniduraisami3768
    @veeramaniduraisami3768 5 หลายเดือนก่อน +21

    அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்ந்து நாம் தமிழர் கட்சியை முடக்க முற்படுவது நன்றாக தெரிகிறது.

  • @முத்துராஜன்
    @முத்துராஜன் 5 หลายเดือนก่อน +162

    மக்கா நமக்கான நேரம் முடிந்து விட்டது மக்கா... ஒன்னு மட்டும் தெரியுது நம்மேல்லாம் பாவத்தை சம்பாரித்து கொண்டு இருக்கிறோம்.... நல்ல தலைவன் கேப்டன் னை இழந்தோம்... இப்பொது என் அண்ணன் சீமான்....

    • @BabikecilBabihutan
      @BabikecilBabihutan 5 หลายเดือนก่อน +7

      😂😂🐢🐢😂🤣 nee sonnathu yellam Cheri thaan.. but seeman Nalla thalaivan ahh?...

    • @Srinivasan-vk6xr
      @Srinivasan-vk6xr 5 หลายเดือนก่อน +4

      ​@@BabikecilBabihutanகாவிரி நோடிலா தமிழ்நாடு நோடிலா என்று தமிழ்நாட்டிற்கு எதிராக பேசுபவர் தலைவரா

    • @rameshrenugadevi6503
      @rameshrenugadevi6503 5 หลายเดือนก่อน

      💯 percent real

    • @vimalvinith6511
      @vimalvinith6511 5 หลายเดือนก่อน +1

      நம் கண்ணுக்கு நல்லவர்கள் என்றைக்கு தெரிந்து இருக்கிறார்கள் அண்ணா.இறந்தபிறகுதான் தெரிவார்கள்.சாக கிடந்த மக்களுக்கு இப்போதான் என் அண்ணன் உயிர் ஊட்டியுள்ளார்.தமிழினம் விழித்து விட்டது.

  • @vishnuraj3310
    @vishnuraj3310 5 หลายเดือนก่อน +168

    NTK Karthikeyan Anna 🔥🔥🔥

    • @naga4046
      @naga4046 5 หลายเดือนก่อน +2

      பல் டாக்டர்

  • @செந்தமிழ்செல்வன்-ண7ண
    @செந்தமிழ்செல்வன்-ண7ண 5 หลายเดือนก่อน +89

    காலத்தின் கட்டாயம் நாம் தமிழர் கட்சி.
    புரட்சி வாழ்த்துக்கள்
    புதிய மாற்றம் அரசியல் பிறக்கும்.
    நாம் தமிழர்

  • @ananthkumar8671
    @ananthkumar8671 5 หลายเดือนก่อน +81

    Seeman 🔥🔥🔥🔥

  • @PradeepKumar-gb2oc
    @PradeepKumar-gb2oc 5 หลายเดือนก่อน +68

    Tamilan struggle in tamilnadu

  • @anandammurugankaliyamoorth9177
    @anandammurugankaliyamoorth9177 5 หลายเดือนก่อน +83

    மக்களாட்சியின் குரல்வளை நெறிக்கப்படுகிறது...!

  • @mariachristoher8691
    @mariachristoher8691 5 หลายเดือนก่อน +46

    Make Case against Election committee.

  • @arumugamp2599
    @arumugamp2599 5 หลายเดือนก่อน +42

    பல இடங்களில் இதே நிலைதான்...மைக் சின்னம் அழுத்தினால் விளக்கு எரியவில்லை.. சத்தம் வரவில்லை.. நீண்ட நேரம் எடுத்துக் கொண்டது.

    • @SureshpounrajSuresh
      @SureshpounrajSuresh 5 หลายเดือนก่อน +5

      அதிகமாக இப்படித்தான் இருக்கு போட்ட ஓட்டு சரியாகத்தான் விலுகுது

    • @TherasaSkd
      @TherasaSkd 5 หลายเดือนก่อน +4

      எனக்கும் இப்படி தான் நடந்தது

    • @Mrgeneralknowledge955
      @Mrgeneralknowledge955 5 หลายเดือนก่อน +1

      amam

    • @kowsalyasivakumar2313
      @kowsalyasivakumar2313 5 หลายเดือนก่อน

      எனக்கும் இரண்டாவது முறை அழுத்திய பிறகு தான் சத்தம் வந்தது.மைக் சின்னத்திற்கு மட்டும் இல்லை இரட்டை இலைக்கும் இதேப் போன்று நடந்துள்ளது.இனிவரும் காலங்களில் இதுபோன்ற தவறுகள் நடக்காமல் தேர்தல் ஆணையம் செயல்படவேண்டும்.சேலம் பாராளுமன்றம் தொகுதி.

  • @Ungalill_Oruvan
    @Ungalill_Oruvan 5 หลายเดือนก่อน +29

    கேவலமான அரசு....... காவல்துறை அதன் முதலாளிக்கு உண்மையாக இருக்கிறது........ ஒரு நாள் காலம் மாறும்........🎙🔥💯

  • @bpalanivel1521
    @bpalanivel1521 5 หลายเดือนก่อน +30

    தேர்வாணையர் அதிகாரிகளுக்கு ஒரு வேண்டுகோள் அநீதியான செயல்களை செய்து வருகிறீர்கள் உலகத்தின் அதிபதியானவர் உங்களை பார்த்து கொண்டு வருகிறார் நீங்க தப்பிக்க முடியாது அவரிடமிருந்து

  • @kowsikowsalya5426
    @kowsikowsalya5426 5 หลายเดือนก่อน +46

    Ntk

  • @rajeshphilipanand9084
    @rajeshphilipanand9084 5 หลายเดือนก่อน +71

    NTK

  • @pileserjd2142
    @pileserjd2142 5 หลายเดือนก่อน +115

    NTK🔥

  • @JohnsonA-no5gs
    @JohnsonA-no5gs 5 หลายเดือนก่อน +51

    NTK❤❤❤❤❤

  • @sakayadassdass9245
    @sakayadassdass9245 5 หลายเดือนก่อน +289

    திமுக தோல்வி பயம் வந்து விட்டது நாம் தமிழர் கட்சி வெற்றி உறுதி

    • @Vishva-NTK
      @Vishva-NTK 5 หลายเดือนก่อน +2

      ❤❤❤❤❤

    • @vimalvinith6511
      @vimalvinith6511 5 หลายเดือนก่อน +2

      உண்மை அண்ணா தர்மம் வெல்லும் ❤❤❤என் அண்ணன் செந்தமிழன் சீமான் ❤❤❤

  • @தமிழராய்எழுவோம்
    @தமிழராய்எழுவோம் 5 หลายเดือนก่อน +117

    நாடக கம்பெனி என்ன சொல்கிறது

    • @Vedimuthu333
      @Vedimuthu333 5 หลายเดือนก่อน

      100 நாள் வேலைவாய்ப்பு கூட்டம் 😂

  • @murugesannagooran6491
    @murugesannagooran6491 5 หลายเดือนก่อน +33

    எடுபுடி காவல்துறை அராஜகத்தை வன்மையாக கண்டிக்கின்றேன்.

  • @mjgramstories
    @mjgramstories 5 หลายเดือนก่อน +7

    புதியவர்கள் யாரையும் இவர்கள் வர விடமாட்டார்கள், மீறி வந்தாலும் இப்படி சம்பவம் செய்வார்

  • @SuryaSurya-w9n
    @SuryaSurya-w9n 5 หลายเดือนก่อน +20

    வாக்கு சீட்டு முறைக்கு வந்தால் என்ன 🎙️🎙️🎙️🎙️🎙️

  • @mariachristoher8691
    @mariachristoher8691 5 หลายเดือนก่อน +43

    Naam tamilar

  • @TamilKalanjiyam-2023
    @TamilKalanjiyam-2023 5 หลายเดือนก่อน +44

    we support NTK

  • @yosuva1994
    @yosuva1994 5 หลายเดือนก่อน +58

    காவல்துறை தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்... 100கும், 200கும் பிச்சை எடுக்கும் காவல்துறையின் சாபக்கேடு ...

    • @Vedimuthu333
      @Vedimuthu333 5 หลายเดือนก่อน

      5 நிமிசம் கூட இல்லை ஏன்டா எழுந்து ஓடுறானுங்க? பொச்சி சுடுதா? 😂

  • @sivaprakasam5904
    @sivaprakasam5904 5 หลายเดือนก่อน +16

    இதற்க்கு தேர்தல் ஆணையம்தான் பொருப்பு

  • @devadosssamuel7874
    @devadosssamuel7874 5 หลายเดือนก่อน +60

    கைகூலி காவல் துறை நாம் தமிழர் கட்சியின் கீழ் வேலை செய்யும் நாள் வெகு விரைவில்......வரும்.

  • @ManojManoj-vj5zt
    @ManojManoj-vj5zt 5 หลายเดือนก่อน +57

    Support NTK🎙️🎙️💥💥💥

  • @SureshKumar-dc2pi
    @SureshKumar-dc2pi 5 หลายเดือนก่อน +18

    NTK Karthikeyan good leader

  • @V.VELCHANTHIRANKARTHIK
    @V.VELCHANTHIRANKARTHIK 5 หลายเดือนก่อน +18

    NTK SUPPORT

  • @SakthiVel-pg4fr
    @SakthiVel-pg4fr 5 หลายเดือนก่อน +104

    போலீஸ் அராஜகம் ஒழிக

  • @SuryaSurya-w9n
    @SuryaSurya-w9n 5 หลายเดือนก่อน +9

    நம்ம நாட்டில் வாக்கு சீட்டு முறை வர என்ன செய்ய வேண்டும், தெரிந்தால் சொல்லுங்க அண்ணா 🎙️🎙️🎙️🎙️🎙️

  • @DevAnand_369
    @DevAnand_369 5 หลายเดือนก่อน +21

    NTK 🎙 🔥

  • @MR-lm8xq
    @MR-lm8xq 5 หลายเดือนก่อน +47

    Support ntk❤

  • @raviravi-nh1cj
    @raviravi-nh1cj 5 หลายเดือนก่อน +31

    பட்டனை அழுத்தினால் ரொம்ப நேரம் ஆகிறது பீப் சத்தம் வருவதற்கு.

    • @VinothGovindaraj
      @VinothGovindaraj 5 หลายเดือนก่อน

      Enakkum After 10second piraguthan beep sound eh varuthu...

    • @saminathan2455
      @saminathan2455 5 หลายเดือนก่อน

      எல்லா இடத்திலும் அப்படிதான். அப்படித்தான் செட் பண்ணியிருக்கானுக.
      வேகமாக வாக்குபதிவு நடந்தால் மெஷின் சூடாகி ரிப்பேர் ஆகிடும் என சொல்கிறார்கள்.

  • @திருமூர்த்தி_1
    @திருமூர்த்தி_1 5 หลายเดือนก่อน +8

    Madurai also same problem....

  • @harishanambalahan2722
    @harishanambalahan2722 5 หลายเดือนก่อน +160

    இதெல்லாம் அநியாயமாக இருக்கு‌ தமிழ் நாட்டில் ஜனநாயகம் இல்லையா

    • @SHORTS-tz6lc
      @SHORTS-tz6lc 5 หลายเดือนก่อน +1

      election commison central goverment

    • @bharath6492
      @bharath6492 5 หลายเดือนก่อน +2

      ​@@SHORTS-tz6lc எல்லா employe officers எல்லாம் தமிழ்நாடு goverment தான், புரிஞ்சு பேசுங்க sir

    • @sabin0078
      @sabin0078 5 หลายเดือนก่อน

      ​@@SHORTS-tz6lcdai kiruka selected by state gogernment da 😂😂

    • @jayabharathfinance6014
      @jayabharathfinance6014 5 หลายเดือนก่อน +1

      ​@@SHORTS-tz6lcடேய் அறிவு கொழுந்து. பூத்தில் உள்ளவர்கள்
      தமிழ் நாடு அரசு ஊழியர்கள்.

    • @muthukrishnan2678
      @muthukrishnan2678 5 หลายเดือนก่อน +1

      Naam tamilar katchila first Democracy irukka ..???😂😂

  • @senthiltamilar3235
    @senthiltamilar3235 5 หลายเดือนก่อน +5

    உங்களிடம் ஒரு நாள் அதிகாரம் கிடைக்கும். அன்று இன்றைய நாளுக்கான பதிலை தரமா செய்யுங்க

  • @NLKMemes
    @NLKMemes 5 หลายเดือนก่อน +12

    நாடக கம்பெனி தேர்தல் ஆணையம்

  • @jaganjagan7382
    @jaganjagan7382 5 หลายเดือนก่อน +13

    அண்ணன் ஜெயிப்பது உறுதி

  • @nathanrao8692
    @nathanrao8692 5 หลายเดือนก่อน +7

    NTK ❤❤❤🎉❤❤❤🎉❤❤❤🎉❤❤❤

  • @priyasathishyoutuber2
    @priyasathishyoutuber2 5 หลายเดือนก่อน +34

    Yaara kettalum ntk kudan vote pottada solranga WhatsApp status laium apdidan vaikuranga.

  • @shanmugaselvamshanmugaselv814
    @shanmugaselvamshanmugaselv814 5 หลายเดือนก่อน +4

    நாங்கள் பிரபாகரன் பிள்ளைகள் நினைவு வைத்துக்கொள்ளவும்

  • @Moham96-ur4xx
    @Moham96-ur4xx 5 หลายเดือนก่อน +26

    இதெல்லாம் ஒரு ஜனநாயகமா.. என்னடா நடக்குது நாட்டுலே...

  • @balaji276
    @balaji276 5 หลายเดือนก่อน +16

    Worst election commission and worst BJP and DMK

  • @vetriselvanp3588
    @vetriselvanp3588 5 หลายเดือนก่อน +5

    Support to NTK....!
    🎙️🎙️🎙️🔥🔥🔥

  • @GokulGopi-ks9et
    @GokulGopi-ks9et 5 หลายเดือนก่อน +6

    நாம் tamilar❤️❤️❤️

  • @manikandanmani-sx8ko
    @manikandanmani-sx8ko 5 หลายเดือนก่อน +2

    ஒருநாள் எல்லாம் மாறும் ❤❤

  • @masterrace918
    @masterrace918 5 หลายเดือนก่อน +6

    பச்சை மட்ட உறுதி

  • @sakthivels3391
    @sakthivels3391 5 หลายเดือนก่อน +3

    வாக்கு சீட்டு முறைதான்.சரியாக இருக்கும்.

  • @jan1357
    @jan1357 5 หลายเดือนก่อน +10

    Ithuku Peru jananayagama

  • @segaranpalanysamy841
    @segaranpalanysamy841 5 หลายเดือนก่อน +5

    Dr. file in on Court

  • @Selvam-zc1lz
    @Selvam-zc1lz 5 หลายเดือนก่อน +1

    Thank you sir

  • @Harithunder227ss
    @Harithunder227ss 5 หลายเดือนก่อน +30

    Dayanidhi thothuruvan payapuduran stalin

  • @CeylonDiving
    @CeylonDiving 5 หลายเดือนก่อน +5

    காக்கிச் சட்டையை கழட்டி கோவணம் கட்டுங்கள் நீங்கள் எல்லாம் ஒரு பூலின் த்து

  • @dinakarandinakaran8692
    @dinakarandinakaran8692 5 หลายเดือนก่อน +5

    போலீஸ் ஒழிக

  • @rajadurair5721
    @rajadurair5721 5 หลายเดือนก่อน +5

    நாம் தமிழர் கட்சி யினர் மீது தாக்குதல்

  • @chinnasamy2582
    @chinnasamy2582 5 หลายเดือนก่อน +4

    சார் court ல case file பன்ணுங்க

  • @theinitialsteps-eo5pk
    @theinitialsteps-eo5pk 5 หลายเดือนก่อน +2

    இந்த வேட்பாளரின் வாதம் சரிதான்.

  • @kavya8786
    @kavya8786 5 หลายเดือนก่อน

    நாம் தமிழர் வளர்ச்சி..
    சத்தமில்லாத புரட்சி.. ‌‌
    தொடுவானம் கணேசன்

  • @Nithya-IT
    @Nithya-IT 5 หลายเดือนก่อน +6

    Day by day people lost trust on our great democracy.😢

  • @amirtharaj6483
    @amirtharaj6483 5 หลายเดือนก่อน +2

    இன்னும் கொஞ்ச நாள் கழித்து தமிழ் தமிழன் என்று பொது வெளியில் சொல்ல பயமாக இருக்கும் சொந்த நாட்டிலே அகதிகள் ஆக போகிறோம்

  • @eswarapandi9358
    @eswarapandi9358 5 หลายเดือนก่อน +10

    மானகெட்ட DMk and bjb 😂

  • @Arun_ntk
    @Arun_ntk 5 หลายเดือนก่อน +1

    நாம் தமிழர் வெற்றி உறுதியாகிவிட்டது

  • @Explore-world-
    @Explore-world- 5 หลายเดือนก่อน +2

    Support NTK 🔥

  • @gayathrinaidu9735
    @gayathrinaidu9735 5 หลายเดือนก่อน +18

    Thiruttu thimukka irrukara varaikkum ippadi dhan irrukkum😳😳😳

    • @gayathrinaidu9735
      @gayathrinaidu9735 5 หลายเดือนก่อน

      @@vsqueen940 🤣🤣🤣same to youuuu

    • @gayathrinaidu9735
      @gayathrinaidu9735 5 หลายเดือนก่อน

      @@vsqueen940 same to youuuu 🤣🤣🤣

    • @gayathrinaidu9735
      @gayathrinaidu9735 5 หลายเดือนก่อน

      @@vsqueen940 ohhh avanaaa neeeeee 🤣🤣🤣 nalla khadharuuu 🤣🤣🤣

  • @mahalakshmi.madasamy9968
    @mahalakshmi.madasamy9968 5 หลายเดือนก่อน

    நாம் தமிழர் புரட்சி வென்றே தீரும் எங்கள் அண்ணன் சீமான் வென்று முடிப்பான் டா 🎉🎉🎉🎉

  • @tamilwaytraveller9047
    @tamilwaytraveller9047 5 หลายเดือนก่อน +2

    என்ன ஆனாலும் நாம் தமிழர் அதிகாரத்துக்கு வருவது உறுதி .... அப்ப இருக்குடா உங்களுக்கு

  • @somethinginside8897
    @somethinginside8897 5 หลายเดือนก่อน

    தமிழ் இனத்திற்கு துரோகம் இது தமிழ் வெறியா.அ. கட்சி வெறியா.சீமான் வெல்வது நிச்சயம் நாளைய ஆட்சி நாம் தமிழர் கட்சி.

  • @nepoliyanisha7003
    @nepoliyanisha7003 5 หลายเดือนก่อน

    திராவிட அரசியல் அராஜகத்திர்க்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் 😇 ஒன்றாக வேண்டும் தமிழர் வென்றாக வேண்டும் தமிழ் ✊ நாம் தமிழர் 🔥🔥🔥

  • @kannapirankannaprian2682
    @kannapirankannaprian2682 5 หลายเดือนก่อน

    சகோதரர் சிறீதர் வழக்கு தொடருங்கள்
    மக்கள் பார்த்து கொண்டு இருக்கிறார்கள்.

  • @nijanthannijanthan7750
    @nijanthannijanthan7750 5 หลายเดือนก่อน +4

    NTK win

  • @naveenanjali2228
    @naveenanjali2228 5 หลายเดือนก่อน

    இந்தப் பிரச்சினை எனக்கு ஏற்பட்டுள்ளது

  • @sanjinivisubasuga3135
    @sanjinivisubasuga3135 5 หลายเดือนก่อน +2

    I support candidate ntk

  • @VikneshViki-p9y
    @VikneshViki-p9y 5 หลายเดือนก่อน +7

    Maybe India polic dong

  • @mohankumaraprice4010
    @mohankumaraprice4010 5 หลายเดือนก่อน +1

    காவல் துறை சட்டத்துக்கு எதிராக வேலை செய்தால் தன் மனைவி யை விட்டு கொடுப்பதற்கு சமம்

  • @aswinkumar5392
    @aswinkumar5392 5 หลายเดือนก่อน

    வெற்றியை எவ்வளவு நாள் தடுக்க முடியும்... வென்றே தீருவோம்

  • @RsrajaRsraja-e6c
    @RsrajaRsraja-e6c 5 หลายเดือนก่อน +2

    எதிர் கட்சிக்கு பயம் வந்து விட்டது 😂😂😂 எங்கு நாம் தமிழர் கட்சி வென்று விடுமோ என்று பயம் வந்து விட்டது😂😂😂

  • @கோவேந்தன்முனிசாமி
    @கோவேந்தன்முனிசாமி 5 หลายเดือนก่อน +1

    சரி சரி மைக்கெல்லாம் வேலை செய்யாது போப்பா... என்னைக்கு மைக் வேலை செஞ்சது இந்தியாவுல 😂

  • @mallikam9380
    @mallikam9380 5 หลายเดือนก่อน

    Dr.karthikeyan
    Excellent sir
    We will win sure

  • @திருமூர்த்தி_1
    @திருமூர்த்தி_1 5 หลายเดือนก่อน +4

    Its true .... I vote ntk ....light varala.....

  • @sujinsk9363
    @sujinsk9363 5 หลายเดือนก่อน +1

    Where is democracy 😢😢😢😢

  • @nagarajana3681
    @nagarajana3681 5 หลายเดือนก่อน

    NTK..👍👍👍👍👍👍👍👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌟

  • @Jack-fs1ig
    @Jack-fs1ig 5 หลายเดือนก่อน +1

    நானும் வாக்கு போடும் போது வாக்கு விழால்லா ரீசெக் பண்ணி திரும்ப போட்டேன் எல்லாரும் இப்படி புகார் பண்ண மாட்டாங்களே

  • @josephsuresh510
    @josephsuresh510 5 หลายเดือนก่อน

    The fighters 💪🏻

  • @DevakiM-on6km
    @DevakiM-on6km 5 หลายเดือนก่อน +14

    எப்படி அஞ்சாம் தேதி துணை பிரதமர் பதவி உனக்கு உண்டு

  • @kkumar4459
    @kkumar4459 5 หลายเดือนก่อน

    Polimar-ku mikka nandri...