ரொம்ப வருஷமா இந்த படத்தை பார்க்கணும்னு நினைச்சிட்டு இருந்தேன் bro... ஹிந்தி தெரியாது அதனால் பார்க்காமல் இருந்தேன்... மிக்க நன்றி இதனை ரிவ்யூ போட்டதற்கு.... 🙏
Intha movie ku mattum language avasiyam illai intha movie nalla ve purium pakkana thayavu senji poi parthuduga avaga azhumbothu nambala ariyama kandipa kannula thanni varum.
Father son love Father daughter love Mother son love Brother love Sister love Husband wife love House maid love All together in single movie... Can't remake.. don't spoil like Telugu Premam
Intha movie ethana murai paathalum salikaathu mr tamilan-la intha movie-ya poduveenganu ethirapaakala one of MY favorite movie apdiye Baghban movie potingana santhoshama irukum actuall-a father's day-ku poda vendiya padam 2003 movie
90s and early 20s Sharukh khan niraiya padam nalla irukum bro. Jolly ah feel good ah irukkum. DDLJ, kuch kuch hot hai, main hoon na ellame sooper films .
நான் ஒரு தமிழாசிரியர். அவ்வளவு சீக்கிரம் அழமாட்டேன். சிறுவயதில் அழுது அழுது முடித்துவிட்டேன் என்று நினைத்திருந்தேன். இந்தப் படத்தைப் பற்றிய பதிவில் உங்களுடைய உயிர்ப்பான வார்த்தைகளைக் கேட்டவுடன் என் அப்பாவின் நினைவுகள் வரத்தொடங்கியவுடன் தொண்டையை அடைத்து விட்டது. தண்ணீரைக் குடித்து அழுகையை நிறுத்தப் பார்த்தேன். என்னால் அழுகையை நிறுத்த முடியவில்லை. அருமையாக கதை சொல்லுகிறீர்கள். வாழ்க பல்லாண்டு பல்லாண்டு!
20 years before but still it has new movie feel. Super movie. That too kajol acting in london scenes were attagasam. Didnt expect this movie from you good. 👍👍👍
இந்திப் படன எனக்கு மிகவும். மொழிக் கொஞ்சக் கொஞ்சம் புரிந்தாலும். குட்டுக் குடும்பன எப்படி இருக்கனும். அழகச் சொல்லிரிப்பாங்க . ஆட்ட பாட்டனு மகிழ்ச்சிய இருக்கும். உங்க வாய்ஸ் சுலச் சொன்னது இன்னும் சிறப்பு.
ரொம்ப அழகான படம் ❤... இந்தப் படத்தை நான் ஹிந்தியில் தான் பார்த்து இருக்கேன்.. அட்மின் நீங்க இந்த கதையை உங்க குறளில் சொல்லும்போது சூப்பரா இருக்கு.. நன்றி ❤
20 வருடங்களுக்கு முன் பல தடவை பார்த்து ரசித்த திரைப்படம்.. அந்த படத்தை காணும் போது சென்டிமென்ட் காச்சிகளில் {தாய்ஜான்} என்னை அறியாமலே கண்ணீர் வரும்.. அது இத்தனை வருடம் கழித்து உங்கள் வாய்ஸில் கேட்கும் போதும் வந்து விட்டது.!
Haiiyyyyooo Bala annnaaa thnx a lotttttt ........ intha movie enaku romba pidikum and also neega sonna mari language problm.....innaiku unga voice la intha movie a parpaenu nenaikala...... Un expected video........thnx again........😊😊😊😊😍😍😍
Crt ah 10.55 pahh enna oru cute smile🙈...Na idhu varaiku indha movie per dha ketu irka unga voice la indha movie keka awesome ah irku Anna...Love u wid all my heart anna😘💕😍
Paaa.... Bollywoodla ippadi oru emotional family drama 😭😭😭🔥👍🏾👍🏾👍🏾👍🏾 veralevel, but oru doubt itha yeppadi namma Mohan.Raja, K.S.Ravikumar ivangalam miss pannanga remake panna🤔🤔🤔🤔🤔
உண்மை ப்ரோ..இந்த review ah இன்னும் நான் பாக்கல...இருந்தாலும் என்னோட all time and only one favourite ஹிந்தி மூவி இதுதான்... கிளைமாக்ஸ்ல எவ்ளோ பெரிய கொம்பனா இருந்தாலும் அழுதுறுவான்....good reviee bro ❤️❤️❤️
Bala anna inaki tha yonga motivational vedio patha🔥 bro na mr . Tamilan 👑family la nanu oruthi nanakirapo remba parumayau happy yau iruku na😄 💐congrats your great future 🏆na with love your sister💕
அண்ணா இந்த படத்தில் வரும் காட்சிகள் எல்லாம் கண்களில் கண்ணீரை😭😭😭😭 வர வைக்ககிறது மிகவும் நல்ல ❤️❤️❤️படம் உங்களுக்கு மிக்க நன்றிகள் இதே போல படத்தை பார்க்க காத்திருக்கிறேன்😀😀😀
Enaku intha padam per theriyathu. Ana ithula bole chudiya song matum na virumbi kepa ( porul theriyathu but virumbi kepa)..... I like that song so much ❤️❤️
வேற லெவல் படம் அண்ணா அதுவும் உங்க வாய்ஸ் ல கேக்கும் போது இன்னும் சூப்பரா இருக்கு full movie பாத்த feel 😍😍😍😍😍 நான் பாக்காத எத்தனையோ படம் உங்க வாய்ஸ் ல பாக்க வச்சுடீங்க 🤗🤗🤗🤗 ரொம்ப மகிழ்ச்சி 😍😍😍😍
Bro..indha movie ah neenga describe pannadhula ellar vidavum naa dhan romba happy ah iruken..my most fav movie...Idhe maari HUM SAATH SAATH HAIN nu sollunga bro.... Pada full ah nallavangalave irupaanga... Sema positive vive movie bro
ரொம்ப வருஷமா இந்த படத்தை பார்க்கணும்னு நினைச்சிட்டு இருந்தேன் bro... ஹிந்தி தெரியாது அதனால் பார்க்காமல் இருந்தேன்... மிக்க நன்றி இதனை ரிவ்யூ போட்டதற்கு.... 🙏
⁹
Iknnn9ķk
same feeling bro....
Intha movie ku mattum language avasiyam illai intha movie nalla ve purium pakkana thayavu senji poi parthuduga avaga azhumbothu nambala ariyama kandipa kannula thanni varum.
நான் இந்த படத்தை பத்து வட்டிக்கு மேல பாத்து இருக்கேன்
அண்ணா இந்த படம் சிறுவயதில் பாத்த நாபகம் இருக்கு ஆனா நீங்க கதை சொல்லும் போது தான் அதன் அர்த்தம் புரிந்தது மிக்க நன்றி அண்ணா👏👏👏👏👏👏👏👏
Poster la kuda paakathavanga yaaru???
Its me 😄
Maanu
Ippo thaan naanum kelvipaduren intha movie ah
Naan☺️
😂 😂
அண்ணா இந்த படம் எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த படம் பத்தி பேசினதுக்கு ரொம்ப நன்றி அண்ணா
இன்று முதல் கதைகள் கேட்க ,
எனக்கு உங்கள் support தேவை
அண்ணா எனக்கு இந்த படம் ரொம்ப பிடிக்கும்...ஆன தமிழா இருக்கா சொல்லுங்க 😭😭😭😭
T
@@sengaashok5812 q
Yes anna thankyou
Father son love
Father daughter love
Mother son love
Brother love
Sister love
Husband wife love
House maid love
All together in single movie...
Can't remake.. don't spoil like Telugu Premam
😅
Intha movie ethana murai paathalum salikaathu mr tamilan-la intha movie-ya poduveenganu ethirapaakala one of MY favorite movie apdiye Baghban movie potingana santhoshama irukum actuall-a father's day-ku poda vendiya padam 2003 movie
பல நூறு முறை இந்த படம் பார்த்தாலும் உங்களுடைய குரலில் கேட்கும் போது புதுசா பாக்குற மாதிரி இருக்கு 😍😍😍
Poii
Sanmugam to get the money from my bank eee
Please update love and friendship another movie
இன்று முதல் கதைகள் கேட்க ,
ஆதரிக்கவும்
Enathu pala nuru muraiya ah
இந்த படம் பார்த்தால் கண்ணீர் வரும் சூப்பர் படம் எத்தனை தடவை பார்த்தாலும் உங்கள் குறளில் கேக்கிறேன் அண்ணா
Yes
இன்று முதல் கதைகள் கேட்க ,
எனக்கு உங்கள் support தேவை
குறள் இல்ல குரல் 🤦♀️🤦♀️🤦♀️
இந்தப் படம் பார்க்க பார்க்க என்னை அறியாமல் கண்ணீர் அதிகமாக வந்தது நான் ரொம்ப அழுதுட்டேன்
Bollywood நடிகர்களுக்கு இருக்கும் ஒற்றுமை தமிழ் நடிகர்களுக்கும் இருந்தால் மிக மிக நன்றாக இருக்கும்
மிக.. மிக அருமை... கண்ணில் நீர்கோர்த்து பார்த்து ரசித்த படம்... நன்றி சகோதரா🙏
இதே போல ஷாருக்கான் நடிச்ச “veer-zaara படத்தை ரிவியூ போடுங்க ப்ரோ சூப்பரான காதல் கதை 🙏🙏🙏
Veer zaara super padam bro ❤️
Ethupola sarukan natitha Dilwale Dulhania Le Jayenge movie store solluga
Yes
90s and early 20s Sharukh khan niraiya padam nalla irukum bro. Jolly ah feel good ah irukkum. DDLJ, kuch kuch hot hai, main hoon na ellame sooper films .
@@sravya7599 atunala tha avara king of Bollywood solranga
I love sooooooooooooo much "Hrithik Roshan"
@@yuopilla6324 dei thambi naaa unkita sollala nee melaium kelaium pothikitu pool da
Oh my God thank you brother it's my favorite movie ❤️
Doordharsan la childhood la paathe
Mee also bro 2daysku muthal kuuda song kedudu feel panitu irunthan bro avlo pidikum from Sri Lanka
நான் ஒரு தமிழாசிரியர். அவ்வளவு சீக்கிரம் அழமாட்டேன். சிறுவயதில் அழுது அழுது முடித்துவிட்டேன் என்று நினைத்திருந்தேன். இந்தப் படத்தைப் பற்றிய பதிவில் உங்களுடைய உயிர்ப்பான வார்த்தைகளைக் கேட்டவுடன் என் அப்பாவின் நினைவுகள் வரத்தொடங்கியவுடன் தொண்டையை அடைத்து விட்டது. தண்ணீரைக் குடித்து அழுகையை நிறுத்தப் பார்த்தேன். என்னால் அழுகையை நிறுத்த முடியவில்லை. அருமையாக கதை சொல்லுகிறீர்கள். வாழ்க பல்லாண்டு பல்லாண்டு!
🎉🎉🎉🎉🎉
😊😊😊😊
30 nimisam poonathae theriyala yaa super 🍊🍊🍊
20 years before but still it has new movie feel. Super movie. That too kajol acting in london scenes were attagasam. Didnt expect this movie from you good. 👍👍👍
ஒரு நல்ல படம் பார்த்த ஃபீலிங் கிடைத்தது அண்ணா😍😍
இந்திப் படன எனக்கு மிகவும். மொழிக் கொஞ்சக் கொஞ்சம் புரிந்தாலும். குட்டுக் குடும்பன எப்படி இருக்கனும். அழகச் சொல்லிரிப்பாங்க . ஆட்ட பாட்டனு மகிழ்ச்சிய இருக்கும். உங்க வாய்ஸ் சுலச் சொன்னது இன்னும் சிறப்பு.
"My Girlfriend is an Alien" series ah review pannunga anna
@Nikish Gopi 🤦🤦😂😂 atu oru series bro
ரொம்ப அழகான படம் ❤... இந்தப் படத்தை நான் ஹிந்தியில் தான் பார்த்து இருக்கேன்.. அட்மின் நீங்க இந்த கதையை உங்க குறளில் சொல்லும்போது சூப்பரா இருக்கு.. நன்றி ❤
Skip pannama pakura fans yaaru 👍🏼👍🏼👍🏼
நான் இல்ல
Nanu
🖐️
Naan
ஹலோ நீங்க வாய் விட்டு சிரிச்சா நல்லா இருக்கு 🤗
20 வருடங்களுக்கு
முன் பல தடவை
பார்த்து ரசித்த
திரைப்படம்..
அந்த படத்தை
காணும் போது
சென்டிமென்ட்
காச்சிகளில்
{தாய்ஜான்} என்னை
அறியாமலே கண்ணீர்
வரும்..
அது இத்தனை வருடம்
கழித்து உங்கள்
வாய்ஸில் கேட்கும்
போதும் வந்து விட்டது.!
உண்மையிலேயே 😭😭😭👍
இந்த மாதிரி படம் வந்த வரை குடும்பம் குடும்பமா இருந்தது. படம் அருமை. நான் முதல் முறை பார்க்கிறேன்.
ரித்திக் ரோஷன் எனக்கு ரொம்ப பிடிக்கும் அவர் நடித்த கைட்ஸ் படம் பத்தி பேசுங்க அண்ணா
இன்று முதல் கதைகள் கேட்க ,
எனக்கு உங்கள் support தேவை
@@shivanifashion6376 onga chanel nala ila....yangaluku pudikala
Vera level Thalaiva...❤️😘oru like podunga pls
Haiiyyyyooo Bala annnaaa thnx a lotttttt ........ intha movie enaku romba pidikum and also neega sonna mari language problm.....innaiku unga voice la intha movie a parpaenu nenaikala...... Un expected video........thnx again........😊😊😊😊😍😍😍
31:03 😢😢😢😢😢😢😢 வேற லெவல் அவ்வளவு அருமையா இருக்கு படம் ஏற்கனவே பார்த்து நிறைய வாட்டி அழுதாச்சு இப்போ மறுபடியும் 😢😢😢😢😢😢
Mm
Same feeling bro
One of my fav ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️.... Hindi movie பார்க்க ஆரம்பிச்சது இந்த படத்துல இருந்து தான் ...only emotional movie
அருமையாக இருந்தது ப்ரோ ஒரு படம் பார்த்தாலும் இல்லாத திருப்தி .தங்களின் தெளிவான அருமையான விளக்கத்தில் உள்ளது நன்றி. 🙏
என்னயா இது Hertick Roshan னும் sharukahn னு கட்டி புடிச்சிட்டு நிக்கிறாங்க 😮😮🙄🙄 04:32 இங்க பஸ் மாறி வர்றதுக்கே நாக்கு தள்ளுது இவங்க என்னடா னா helicopter ல வரானுங்க 😥 06:47 Movie colorful அ போது 👌👌 10:50 😂😂😂 22:27 sema sentimental plan 💏👌
Background music story eh vera level la kondu poitichi sago 10:11 antha sirippu athu pothum sago 24:02 pullarikkuthu paa 25:00 ithu athulla 26:36 soorya vamsam light ah etti pakkuthu paa
Hi anna na uga videos lam pakurathuku munadeya like potutuva y na nega epovum nala movies tha potuvega 😊🤗
நான் மூன்று முறை இந்த திரைப்படத்தை பார்த்தேன் மிகவும் அருமையாக உள்ளது
இன்று முதல் கதைகள் கேட்க ,
எனக்கு உங்கள் support தேவை
நிச்சயமாக உதவுகிறேன்
Already saw this movie many times but still watched this story conveying video
Was good
Bro please send hindhi movie link
Movie: Quota
General: Drama/Family
IMDb: 8.3/10
Language: Tamil
Plz review pannuga bro...🙏❤️
IMDb:8.5
Padam nalla erukum
😭😭😭😭 really really a good feel good movie 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻 expecting more movies like this
கண்ணீர் மல்க பார்த்த படம், நம் குடும்பத்தில் நடப்பது போன்ற உணர்வோடு இப்படத்தை பார்த்தேன்....
😭😭😭😭😭
😭😭😭😭
அமிதாப்பச்சன் சார், ஷாருக்கான் சார்,ஹிரித்திக் ரோஷன் சார் &ஜெயா மேம், கஜோல் மேம் நடிப்பு சொல்லவே வார்த்தை இல்லை ❤️❤️❤️❤️❤️
Why r u using Sir Sir ungalai thiruththa mudiyathu. Un அடிமை
🤗🤗🤗 romba nall kalichi hindi movie ahh super
Hi Kavitha
@@murasuthamilan303 Hi
நண்பா நன் மிகவும் கடுமையாக உழைக்கிறேன் ஆனால் எனக்கு யாரும் ஆதரவ தரலை. நீங்கள் தருவீர்களா 😢
எனக்கு இந்த படத்தில வர பாட்டு ரொம்ப பிடிக்கும் இந்த படம் அதுக்கு மேல 😇 ரொம்ப நன்றி அண்ணா🥰
கண்கள் கலங்கிவிட்டது இதே நிலமை தான் என் மனைவி நிலமை தகப்பன் பாசத்துக்காக ஏங்குகிரால் மிஸ்யூ அப்பா😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
😀👍Sentiment of India❤️🔥
செம படம் அதுவு உங்க குரல் கேக்கும் போது அருமை கண் கலங்குது.இந்தி படங்கள் இன்னும் நெறையா எதிர் பாக்கிரேன்
Aayirathil Oruvan 2010 moviea review panuka bro please
ama bro evarum masakanakka kettute erukaru pls review pannunga bro
சில இடங்களில் மிகவும் அழுதேன் 😭😭😭😭 நன்றி அண்ணா
TH-cam live yeppa varuvinga bro 😢
Crt ah 10.55 pahh enna oru cute smile🙈...Na idhu varaiku indha movie per dha ketu irka unga voice la indha movie keka awesome ah irku Anna...Love u wid all my heart anna😘💕😍
It's a fantastic movie.... Brilliant performance by everyone....
Especially srk and kajol jodi was very nice.... Fell in love with them...
Mr tamilan veriyan oru like❤
அண்ணணின் Voice-ku தான் காசு❤
Annanin periya fan
அண்ணன் வொஸ் கேக்காம தூங்க மாட்டேன்
V.sairam
Movie name : the terminal Real life story Year : 2004 Budget : 60 million Box office : 220 million
😍
My fvrt movie
Namma sairam a yenga kaanaam🧐
Sanam Teri kasam Hindi movie ah podunga bro ...heartmelting movie unga voicela keka super ah erukum
I'm finding bangtan army everywhere 😝😂
படத்தை ரொம்ப ரசிச்சு பாத்துருக்கீங்க போல😍😍😍😍உங்களோட ரிவிவ் ல இந்த ரிவிவ் ரொம்ப சந்தோஷமா பேசி இருக்கீங்க🤣🤣🤣🤣🤣🤣
Unga voice + emotional family story + headphone + seeing seperate = heart melting and I have cried 💘💘💘💘
Bro..intha movie tamil dubbing podunga bro..🔥🔥🔥
ஹிந்தி மொழியில் இந்த படம் பார்த்தால் அழுகை வந்து விடும்😭😭😭
KINGSMAN THE SECRET SERVICE 💙
இந்த படம் அருமையான படம்....இதை பற்றி பேசியதற்கு நன்றி அண்ணா........
National anthem lam ketu evlo naal achu Kadaisiya scl La ketathu 😥😭
இன்று முதல் கதைகள் கேட்க ,
எனக்கு உங்கள் support தேவை
மை ஃபேவரிட் படம் நன்றி அண்ணா 🙏
Bro i love ur smile..
Me too
Where is smile ?
@@target8211 10:08 intha edathula parunga
@@rajeshwaran0707 👍
Movie name : fabricated city
Language: Korean (2017)
Indha movie vera levella irukkum bro pls podunga
இந்த படம் தமிழில் ரிமேக் வந்தால் எப்படி இருக்கும்? யார் யாரெல்லாம் வைத்து நடித்தால் எப்படி இருக்கும்? சின்ன கற்பனை!?
Tamil Santhosh subramaniyam movie
avainga pudungaradhu yellame thevai illadha aanidhaan... adha namma vera poi pudunganumaa ?!?!
Suryavamsam Directed by Atlee
Surya karthi jo
I expected.rajni withkusboo.vijay
Paaa.... Bollywoodla ippadi oru emotional family drama 😭😭😭🔥👍🏾👍🏾👍🏾👍🏾 veralevel, but oru doubt itha yeppadi namma Mohan.Raja, K.S.Ravikumar ivangalam miss pannanga remake panna🤔🤔🤔🤔🤔
Indha padamey surya vamsam remake dha pa😅
National anthem🥰🥰🥰🥰🥰scene gives goosebumps✌✌🔥🔥🔥😎😎😎😍😍
😡😡😡avnga National anthem Ku respect pannamatinga unga ithuku respect panuma antha scene cringe irunthuchu😡😡😡
Hi sir unga vioce romba pidikkum sir enaku ❤️❤️❤️
Rmba naal kalichii oru sentiment movie ....
Movie -The da vinci code review pannuga
24:25 தவறு செய்து விட்டாய் கண்ணா😂😂
Sema nga.nejama intha padam paatha madiriye irukku............long year kalichu oru nalla padam paatha madiri irukku👌👌👌
இந்த படத்தை நான் 2015ல் பார்த்தேன் ரொம்ப அருமையான படம் வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு குடும்ப குடும்பமாக கூட்டமாக சென்று பார்த்த நல்ல படம்
Anna your voice is amazing.oru like podunke anna.ellavedios njan comments podum.❤️❤️
Novel : the brothers Karamazov
Best novel ever
Theme : family, suffering, trust
Kandipa Indha novel padinga sago...
Bro terminal movie
Ena Bro Nenga Sonna Previous Movie Enga Bro ?
@@JackSparrow-gp3tr adhuvum Ketan bro...
@@v.sairam6929 kelunga kelunga
...
@@v.sairam6929
😁
anna ethuvum unga voice keka waitinguuuuuu 😍😍😍 this movie also i watched neraly 10 times hahaaaaa 🥰🥰🥰
உண்மை ப்ரோ..இந்த review ah இன்னும் நான் பாக்கல...இருந்தாலும் என்னோட all time and only one favourite ஹிந்தி மூவி இதுதான்... கிளைமாக்ஸ்ல எவ்ளோ பெரிய கொம்பனா இருந்தாலும் அழுதுறுவான்....good reviee bro ❤️❤️❤️
One Of My Favourite Movie's In Hindi...... Nice Family Movie...... Super Bro.....
The Little Rascals
Ludo
Wonderful Nightmare
Movies please ❤️🙏🏻
Bala anna inaki tha yonga motivational vedio patha🔥 bro na mr . Tamilan 👑family la nanu oruthi nanakirapo remba parumayau happy yau iruku na😄 💐congrats your great future 🏆na with love your sister💕
Thala ponniyin selvan ku waiting ❣️❣️❣️💜
அண்ணா இந்த படத்தில் வரும் காட்சிகள் எல்லாம் கண்களில் கண்ணீரை😭😭😭😭 வர வைக்ககிறது மிகவும் நல்ல ❤️❤️❤️படம் உங்களுக்கு மிக்க நன்றிகள் இதே போல படத்தை பார்க்க காத்திருக்கிறேன்😀😀😀
நூறு முறை பார்த்த படம் உங்கள் குரல் வழி மீண்டும் பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன் 🎉
Such a great movie bro! I cried while watching this movie!❤🙌🏻
Joker 2019 moviea review panuka bro please
Eththana vatti kekkinga
Nee adanga ve matiya
நண்பா நன் மிகவும் கடுமையாக உழைக்கிறேன் ஆனால் எனக்கு யாரும் ஆதரவ தரலை. நீங்கள் தருவீர்களா 😢
THE tomorrow war 🔥
Movie🔥
Prime video🔥
❣️
மிக்க நன்றி சகோ புரியாத மொழியில் சிறந்த படத்தை மொழிப்பெயர்ப்புக்கு 🙏
நல்லா இருக்கு ரொம்பவே பிடிச்சு இருக்கு உங்களோட வர்ணனை 👍👌👌
Exorcist movie review panuga bro
Year : 1973
Topic : Horror
Budget: 11 million
Bofoffice: 441 million
Won 2 oscar and 14 other awards
Ppapaaaa 441 million collection ah
@@vinothinidoss2824 s world first scariest movie and banned it in many country because for it scariness
Such wonderful movie.brothers love . parents love.extremly perfect movie
வேற leval movie pa நான் நிறைய தடவை பார்த்துட்டேன். Suraj hug maddham song 👌
Idhula vara song enoda fav. Bole chudiyaan ❤
Indha song illama north Indian wedding illa ❤❤
Hindi la na patha first movie💯♥️♥️
நம்ம ஹீரோவோட அப்பா , அப்பப்பா., பாட்டன் , பூட்டனு சொல்லும் போது நான் இங்க தனியா சத்தமா சிரிச்சேன்..😂😅😁
Enaku intha padam per theriyathu. Ana ithula bole chudiya song matum na virumbi kepa ( porul theriyathu but virumbi kepa)..... I like that song so much ❤️❤️
3.30 mani nera padam.... arumaiyana 30...nimitathil...❤️❤️❤️
நன்றி சகோதரா 🙏🙏🙏
வேற லெவல் படம் அண்ணா அதுவும் உங்க வாய்ஸ் ல கேக்கும் போது இன்னும் சூப்பரா இருக்கு full movie பாத்த feel 😍😍😍😍😍 நான் பாக்காத எத்தனையோ படம் உங்க வாய்ஸ் ல பாக்க வச்சுடீங்க 🤗🤗🤗🤗 ரொம்ப மகிழ்ச்சி 😍😍😍😍
Movie name : Gladiator
Year : 2000
IMDB Rating : 8.5/10
Genre : action, adventure, drama
இந்தப் படம் பார்க்கும் போதெல்லாம் என் பழைய நினைவுகள் ஞாபகத்துக்கு வரும்....❤️
செம மூவி சகோ❤️
ஆமா சகோ🔥
Intha padam romba feeling ah iruku naa 1st time intha padatha paakuraen
Thanks For Making This Video... 🥰🤗😌❤️
Bro..indha movie ah neenga describe pannadhula ellar vidavum naa dhan romba happy ah iruken..my most fav movie...Idhe maari HUM SAATH SAATH HAIN nu sollunga bro.... Pada full ah nallavangalave irupaanga... Sema positive vive movie bro
சூப்பர் படம் அண்ணா இந்த படத்துக்கு நா 💯 மதிப்பெண் தருவேன் ❤❤❤❤🎉🎉🎉🎉
Movie : primer
Vara level SCI-FI
Year :2004
Budget: 7000 USD
Box office: 8.42 lakhs USD