இந்த பட டைரக்டருக்கு கோயிலே கட்டலாம்! வெறித்தனமான மலையாள படம்! Mr Tamilan Movies Story Explained

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ธ.ค. 2024

ความคิดเห็น • 1.9K

  • @rajahraxmi2739
    @rajahraxmi2739 2 ปีที่แล้ว +4359

    Bro . Intha movie ku naantha bro sound engineer . Tamil , telugu , Malayalam ku . Nala film bro . TQ for the review 💯

  • @prabhuaathana4877
    @prabhuaathana4877 2 ปีที่แล้ว +70

    இந்தியாவில நடக்கிற அனைத்து சம்பவங்களையும் சொல்ற செம யான கதை..இது போன்ற படங்கள் வரவேண்டும்.வாழ்த்துக்கள்..

  • @sree-gj6uj
    @sree-gj6uj 2 ปีที่แล้ว +1226

    நான் வாழ்க்கையிலேயே கேட்ட முதல் தரமான படம்
    இந்த ஜன கன மன கதை தான்.👍👍👍👍 மலையாளம் பட சினிமா வேற லெவல்👍👍

    • @yaswanthyaswanth1287
      @yaswanthyaswanth1287 2 ปีที่แล้ว +8

      Kgf 🔥

    • @rajag9860
      @rajag9860 2 ปีที่แล้ว +9

      Intha padam paartha 100 cro namma family ku varum pola.ada ponga da,movie oru just entertainment.

    • @mjtube7990
      @mjtube7990 2 ปีที่แล้ว +23

      @@rajag9860 இப்படி கமெண்ட் பண்ணா உனக்கு கோடியா கொட்டுமோ மட பயலே

    • @rajag9860
      @rajag9860 2 ปีที่แล้ว

      @@mjtube7990 dai muttal movie oru entertainment avolo dhan,ne vanthu wated ah sappara.

    • @velums7
      @velums7 2 ปีที่แล้ว +4

      @@mjtube7990 😂😂😂👌

  • @ranamamba
    @ranamamba 2 ปีที่แล้ว +9

    இந்த டைரக்டருக்கு கோயிலே கட்டலாம் என தம்ப் நெய்ல் பார்த்ததுமே Netflix ல் படத்தையே பார்த்துவிட்டேன். மிக அருமையான திரைப்படம். படத்தை பார்த்தும் கூட திரும்ப கதையை கேட்கிறேன்.
    கதை சொல்லி நீங்க பழகிட்டிங்க
    கேட்டு நாங்க பழகிட்டோம்

  • @harikrishnan3736
    @harikrishnan3736 2 ปีที่แล้ว +108

    அருமையான கதை வசனம் கொண்ட படம் சுராஜ் வெஞ்சாரமூடு ஒரு நல்ல நகைச்சுவை நடிகர் இந்த கதாபாத்திரத்தில் அருமையாக நடித்திருக்கிறார் பிரித்திவிராஜ் பேசிய கோர்ட் வசனங்கள் அப்படியே உங்கள் குரலில் ஒலித்தது அருமை பாலா அண்ணா அருமையான வசனம் தவறாம அருமையாக பேசினீர்கள் உண்மையிலேயே படம் பார்த்த ஃபுல் ஃபீலிங் இருக்கு நன்றி

  • @aimmkraamachandharav5586
    @aimmkraamachandharav5586 2 ปีที่แล้ว +10

    விமர்சனம் சிறப்பாக உள்ளது ஒன்லைன் ஸ்டோரி கள்ளக்குறிச்சியை ஞாபகம் படுத்துகிறது. அதன் பிறகு கதையின்போக்கு மாறிவிட்டது. இன்றைய சூழலில் நடந்து கொண்டுள்ள காட்சிகளை சினிமாவாக காட்சிப்படுத்தியுள்ளார்கள் இது உண்மைதான். காந்தாரா என்ற படம் கன்னட படம் அது சிந்தனையை தூண்டவிடாமல் செய்யும் படம். ஜன கன மன சிந்தனையை தூண்டும் படம்.
    படத்தை இரண்டு மணி நேரம் பார்ப்பதை விட அரை மணி நேரத்தில் தெள்ளத் தெளிவாக சொல்லி விட்டீர்கள் நீங்கள் கதை சொன்ன விதம் சிறப்பு

  • @kalaikalai.v8097
    @kalaikalai.v8097 2 ปีที่แล้ว +574

    உண்மையிலேயே படம் வேற லெவல் நீங்க சொல்ற மாதிரியே அந்த டைரக்டருக்கு கோயில் கட்டலாம்

    • @MilletSnacks
      @MilletSnacks 2 ปีที่แล้ว +6

      💪💪👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼

    • @Sairaksha1212
      @Sairaksha1212 2 ปีที่แล้ว +5

      Poii kattunga 😁😁

    • @anitham2203
      @anitham2203 2 ปีที่แล้ว +3

      CRT super movie 👍kovil katalam 👍🙂🤝

    • @anitham2203
      @anitham2203 2 ปีที่แล้ว +4

      Nice Seema super movie 👍 awesome 🤗🤝

    • @Allinone-cg1kl
      @Allinone-cg1kl 2 ปีที่แล้ว +2

      Pretty ppppppap

  • @naanibaalaa1031
    @naanibaalaa1031 2 ปีที่แล้ว +36

    பட விமர்சனம் ஒரு படம் பார்க்கும் அனுபத்தை தருகிறது. ஒரு படைப்பாளி போல ஒரு விமர்சனம் செய்பவரும் அனுபவித்து சொல்ல வைத்து இருக்கும் இயக்குனருக்கு வாழ்த்துக்கள்.

    • @GidggGu
      @GidggGu 3 หลายเดือนก่อน

      U do good job 💪👍

  • @manoflash7432
    @manoflash7432 2 ปีที่แล้ว +175

    நேற்று தான் பாத்த பாலா சகோ அருமையான படம் 1.20மினிட் படம் நீதிமன்றம் காட்சிதான் ஆனா சலிப்பாகல..இந்த படத்தை பற்றி நீங்கள் பேசியது மிகவும் மகிழ்ச்சி..அருமையான படம் இயக்குனருக்கு நன்றி

    • @ranjithKumar-dk2te
      @ranjithKumar-dk2te 2 ปีที่แล้ว

      This is from TAMIL Movie ELLAM AVAN SEYAL 2008 movie

  • @periyasamymaadhu5015
    @periyasamymaadhu5015 2 ปีที่แล้ว +190

    Prithviraj 🔥Vera level performance ✌️ Royal Salute Malayalam movie 🙏 Thank u Bala Anna🙏🙏🔥🔥💔

  • @PrabakaraN-h6z
    @PrabakaraN-h6z 2 ปีที่แล้ว +593

    இந்தியாவுல எவ்வளவோ மொழியில் படம் வந்தாலும் மலையாளம் மொழி படம் மட்டும் தனியாக தெரியும்.பெரிய வசூல் ஒன்றும் இருக்காது ஆனால் அனைவர் மனதிலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். அது தான் Mollywood!

    • @rekhaprabakaran5057
      @rekhaprabakaran5057 2 ปีที่แล้ว +2

      Yes

    • @reepro4731
      @reepro4731 2 ปีที่แล้ว +11

      மலையாளி மலையாளி தான் 🔥

    • @mansuralikhan4549
      @mansuralikhan4549 2 ปีที่แล้ว +15

      Crt bro malayalam movie kadhai tha main hero...athunalatha matha Language movies vida malayalam movies pakkava iruku... ❤️

    • @bharateesha7348
      @bharateesha7348 2 ปีที่แล้ว +3

      Thanneer mathan dhinangal.......💯💯💯💯🤩🥰

    • @Disha87
      @Disha87 2 ปีที่แล้ว +1

      Exactly 💯

  • @threemobileshop1041
    @threemobileshop1041 2 ปีที่แล้ว +9

    உண்மையில் தரமான படம் அண்ணா
    Good voice delivery அண்ணா
    I wating second part

  • @saranvijay7952
    @saranvijay7952 2 ปีที่แล้ว +32

    படம் பாத்தேன் அண்ணா.. படம் நல்லா இருக்கு. கடைசியில் அழ வச்சிட்டாங்க. படம் பாருங்கள்...

  • @Mothikoki
    @Mothikoki ปีที่แล้ว +4

    செம்ம மாஸ் படம்....செம்ம எதிர்பார்ப்பு இருந்தது.....நீங்க படத்தை சொன்ன ஸ்டைல் செம்ம மாஸ் ப்ரோ.....ultimate story bro....keep rocking bro 🔥🔥🔥🔥 🔥🔥

  • @sathiyangovindasamy7929
    @sathiyangovindasamy7929 2 ปีที่แล้ว +104

    நேற்று தான் இந்த படத்தை பார்த்தேன். அருமையான கதைக்களம் கொண்ட கதை. இது மலையாள படமாக எடுத்து இருந்தாலும், இது தமிழ், கன்னடம் மலையாளம் இம்மூன்று மொழிகளுக்கும் பொதுவான படம். தென்னக மக்களுக்கு தமிழ் என்பது பொதுவான மொழி என்பதினை வலியுறுத்தும் படம். ஏன் எனில் கதை மாந்தர்களின் வசனங்கள் தமிழ், கன்னடம் மலையாளம் இம்மூன்று மொழிகளிலே கொடுக்க பட்டுள்ளது

    • @prabakaranraju5618
      @prabakaranraju5618 2 ปีที่แล้ว

      Which ott bro

    • @sathiyangovindasamy7929
      @sathiyangovindasamy7929 2 ปีที่แล้ว

      @@prabakaranraju5618 NETFLIX

    • @newbegining5287
      @newbegining5287 2 ปีที่แล้ว

      @@sathiyangovindasamy7929 bro intha movie naapaarkala... ippo review paarkava or direct ah movie kulla pogalaamaa

    • @sathiyangovindasamy7929
      @sathiyangovindasamy7929 2 ปีที่แล้ว

      @@newbegining5287 சந்தேகம் வேண்டாம்....படம் பாருங்க....

    • @ManojKumar-ex3qk
      @ManojKumar-ex3qk 2 ปีที่แล้ว

      Tamilla Iruka ah bro

  • @sarosaravanan8342
    @sarosaravanan8342 ปีที่แล้ว +5

    தியேட்டர் போகமா படம் பார்த்து அருமையான தெளிவான பேச்சு வாழ்த்துக்கள்

  • @GKtiruchy
    @GKtiruchy 2 ปีที่แล้ว +12

    அருமை அருமை படத்தின் கதை,
    எல்லோரையும் திரைக்கதையுடன் பயணித்த உங்களது குரல் வலிமையும் மிக மிக அருமை நண்பரே

  • @sribalajitourist4215
    @sribalajitourist4215 ปีที่แล้ว +2

    உங்களுடைய குரல் , கதை சொல்லும் விதம், உங்கள் ஈடுபாடு மிக மிக சிறப்பாக உள்ளது . அருமை . மென்மேலும் வளர வாழ்த்துக்கள் .

  • @ananthraj1976
    @ananthraj1976 2 ปีที่แล้ว +11

    அருமையான படம் , அதைவிட அருமையான உங்கள் விமர்சனம் , மிக்க நன்றி 🙏🙏👍🏽👍🏽👍🏽💐💐

  • @2k_kids_pasanga471
    @2k_kids_pasanga471 2 ปีที่แล้ว +35

    இந்த படத்த விட நீங்க சொல்ற விதம் வெறித்தனமா இருக்கு தலைவா💥 என்னோட rating10/10‼️

  • @karthikselva100
    @karthikselva100 2 ปีที่แล้ว +13

    விளம்பரம் இல்லாமல் மிக அருமையாக வெற்றி பெற்ற படம்.... முதல்நாள் முதல் காட்சியே பார்த்தேன்.... நன்றி...

  • @mnazarnazar78
    @mnazarnazar78 2 ปีที่แล้ว +139

    தற்போது சரியான நேரத்தில் வந்த திரைப்படம் நாம் விழிக்காமல் இருந்தால் நம் குற்றமே!

  • @logansri3400
    @logansri3400 2 ปีที่แล้ว +8

    Na enna solla vanthathey maranthu mulikkuran indha padatha na entha list la podurathu nu theriyala .... Vikram i movie la solluvaru la athukkum mela nu appadi irrundha climax unga explain la ye indha padam ennoda top la poi irrukku 🔥🔥🔥 vera solla theriyala simple ______________fill any thing in this line 💥💥💥💥💯

  • @saraswsthiarunkumar8068
    @saraswsthiarunkumar8068 2 ปีที่แล้ว +11

    நீங்க கதை சொல்லும்போது மூச்சி எப்ப விடுறிங்கன்னு தெரியல ...great boss..

  • @FarshacreationMPO
    @FarshacreationMPO 2 ปีที่แล้ว +14

    Already movie a paathutten
    Unga voice laiyum kekanum nu dha thiruppiyum paakuren bro
    Semma bro
    Supperb movie 👌🏽👌🏽👌🏽
    Love from sri lanka 🇱🇰

  • @karthikeyanak4018
    @karthikeyanak4018 ปีที่แล้ว +2

    Namma tamil oru ketta palakkam irukku periya heros nadicha mattum tha
    Ella media um pesuvanga intha movies kk yaarum pesa maattanga ungala maari yaaravath pesana than undu
    Good review

  • @jeevanandhamt5331
    @jeevanandhamt5331 2 ปีที่แล้ว +8

    இந்தப் படம் அருமையான படம் நாட்டிற்குத் தேவையான கருத்துக்களை கூறுகிறது

  • @KalaiSelvi-wz9gl
    @KalaiSelvi-wz9gl 2 ปีที่แล้ว +5

    உண்மையாகவே செமயான சூப்பர் படம்,, ஐயம் சல்யூட் திஸ் டைரக்டர்,,👍👍👍👍 ஜெய்ஹோ,,,

  • @prakashm514
    @prakashm514 2 ปีที่แล้ว +86

    Out of the world 🤝India 🇮🇳 pathi pesura dialogue Vera level 👏👏

  • @mercyvinithafdo1016
    @mercyvinithafdo1016 2 ปีที่แล้ว +9

    வேற லெவல் movie. எதையும் கண்ணா மூடி நம்பகூடாது சொல்லுற படம்

  • @sibisheepika748
    @sibisheepika748 2 ปีที่แล้ว +36

    Bro I'm MA political science student really my professor name senthil sir Anitha incident la he said pongada Inga ena pandrenga adutha generation saguratha pakkaporenga poui strike panunga nu sonnaru 1 st enga clg la tha anitha and Pollachi incident ku periya strike panunom government arts college coimbatore

    • @nilaeditz6314
      @nilaeditz6314 ปีที่แล้ว +3

      Yes sister I am also B.A.Political science enga sir I'm appadi dha society la nadukura thappana visayathuku namma dha kural kudukanumnu solluvara and strike panna solluvaru and avar kooda coimbatore arts college dha jallikattu problem um first ah eduthu naduthunadhu avanga dha proud be an political science student
      And proud to be a him student

  • @satishchandran2520
    @satishchandran2520 2 ปีที่แล้ว +4

    Semma kadhai boss
    Supera explain panninga

  • @riniabraham6401
    @riniabraham6401 2 ปีที่แล้ว +12

    Mr. Tamilan Anna. Padam super 👌. Vera level.

  • @arumugamperumal2772
    @arumugamperumal2772 2 ปีที่แล้ว +4

    பிரிதிவிராஜ் வரும் வரை படம் சூப்பர் திரில்லிங், அவர் வந்த பிறகு படு சூப்பர் ட்விஸ்டுகள்..

  • @nasrinyasmin59
    @nasrinyasmin59 2 ปีที่แล้ว +23

    சகோதரா!எல்லாம் புகழும் இறைவனுக்கு மட்டும்தான்!சிறந்த படம் !சிறந்த தேர்வு !சிறந்த வர்ணனை!

  • @muralidharan2727
    @muralidharan2727 2 ปีที่แล้ว

    அருமையான படம் 🙏🏻🙏🏻🙏🏻 இதை விளக்கி காணொலி பதிவிட்டமைக்கு நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻
    இன்று இந்த படத்தை மேற்கோள் காட்டி பதிவிட்ட வீடியோ நீக்கப்பட்டுள்ளது. நல்ல வேலை நான் பார்த்தபிறகு லைக் செய்யப் போகும்போது youtube error காட்டியது அதனால் இங்கு வந்து கருத்தை தெரிவிக்கிறேன்

  • @mahendravarma6690
    @mahendravarma6690 2 ปีที่แล้ว +71

    இப்பத்தான் தெரியுது நல்ல திரைப்படத்தை மட்டும் விமர்சனங்கள் செய்வீர்கள் என்று வாழ்த்துக்கள்

  • @narbaviBobbysimha
    @narbaviBobbysimha ปีที่แล้ว +2

    எல்லா இடத்திலும் இப்படித்தான் சார். பலமுறை பல இடங்களில் நான் வேலையை விட்டு வந்ததும் நீதி நேர்மை நியாயம் நாணயம் என்று நான் பேசியது தான்.
    சூரியன் படத்தில் பெரிய போலீஸ் அதிகாரி ஆன சரத் குமார் எங்கேயோ மரம் அறுக்கும் இடத்தில் வேலை பார்த்து அனாதையாக டம்மி ஆ மாறிப் போவது போல, வெளைவெட்டி தேடித் தேடி job searching job என்று பல முறை வேலையின்றி உணவின்றி தங்குவதற்கு ஏற்ற இடமின்றி கடன் பட்டு, வட்டி வாடகை கட்ட முடியாமல் பசி பட்டினி தனிமையில் வாடக் காரணம், உண்மையாக நேர்மையாக நம்பிக்கைக்கு உரிய மனுஷியாக இருக்க வேண்டும் என்று நினைத்தது தான்.
    உண்மை நேர்மை நியாயம் நாணயம் நம்பிக்கை ஒழுக்கம் மனிதாபிமானம் கொடுத்த வாக்கை காப்பாற்றும் உறுதியான நிலைப்பாடு கற்பு நட்பு என்று எதுவெல்லாம் உயர்வு என்று கற்பிக்கப் பட்டு எதுவெல்லாம் உயிரினும் மேலான ஒன்றென நாம் பூஜித்தோமோ அவை அனைத்தும் காசு பணம் நம்பிக்கை துரோகம் செய்து பிழைக்கும் அர்ப்பர்கள் முன் ஒன்னும் இல்லை என்று ஆனது.
    போலீஸ் station ல பணம் நகை வாங்கிக் கொண்டு மோசடி செய்த நபர் மீது கேஸ் கொடுத்தும் ஒரு பலனும் இல்லை.
    ஏமாற்றியவன் புத்திசாலி என்றும் ஏமார்ந்த நபர் முட்டால் என்றும் கேலி பேசி கேவலமான கேள்விகள் கேட்டு போலீஸ் ம் நோகடித்தது.
    5yrs ku மேலாக பயங்கர மன அழுத்தம்.உடல்நிலை மிகவும் மோசமாகி தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு stress.
    நீ இன்னுமா சாவலை என்று கேட்ட குற்றவாளி. நீ தற்கொலை செய்து கொண்டால் நாலு நாள் மார்சுறி ல நாரிட்டு கேடக்கப் போற யாருக்கு என்ன nastam.? ஏ அந்த நகையும் பணமும் இல்லைன்னா உயிர் வாழ முடியாதா? பணம் நகை மட்டும் தான் கொடுத்தாயா இல்ல கூட படுத்தாயா என்று கேட்ட போலீஸ்!!???😢
    உதவி செய்ய நகையும் பணமும் கொடுத்து விட்டு நான் பட்ட கஷ்டங்கள் அவமானங்கள் ஏராளம்.
    😢😢😢😢😢
    விடிவும் விடையும் கிடைக்கவில்லை.என் நகையும் பணமும் என்னிடம் கட்டாயம் திரும்ப வரும்., என்று இன்னும் திடமாக நம்புகிறேன்..கடவுள் ஆணையாக

  • @sulfis4649
    @sulfis4649 2 ปีที่แล้ว +6

    Me from kerala. Ur big fan. Malayalam padam pottath happya eruk.. witcher seris poduga. Romba naala kekth njn. Plss

  • @anithav55
    @anithav55 23 วันที่ผ่านมา +1

    Vera level 🔥🔥 part 2 vantha nalla irukkum❤

  • @arthidhana4184
    @arthidhana4184 2 ปีที่แล้ว +11

    Vera level story..
    athai neenga soldra vitham 🔥🔥🔥🔥

  • @deepamanavalan1756
    @deepamanavalan1756 2 ปีที่แล้ว +6

    உங்களுக்கு நிகர் நீங்கள் தான் விமர்சனம் சொல்வதில் உங்களை அடித்து கொள்வதில் யாரும் இல்லை சூப்பர்

  • @rinarivaaz9429
    @rinarivaaz9429 2 ปีที่แล้ว +29

    நல்ல தரமான படத்தை எடுத்து பேசிருக்கீங்க பாலா.. அருமை அருமை👏👏👏👏

  • @friends.galata-RR_
    @friends.galata-RR_ 2 ปีที่แล้ว +1

    உங்கள் குரலில் படம் மிகவும் அருமை உங்கள் தீவிர ரசிகர் நான்

  • @selvamanickam5246
    @selvamanickam5246 2 ปีที่แล้ว +36

    I already watched this movie but I didn't expect u r speaking about this movie really happy

  • @ArumugamArumugam-oe3up
    @ArumugamArumugam-oe3up 9 หลายเดือนก่อน +2

    நீங்க போடுற எல்லாம் சூப்பர் நான் உங்க குரலுக்கு fan

  • @Androidapptricks
    @Androidapptricks 2 ปีที่แล้ว +142

    கண்டிப்பாக கட்டாயமாக அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு திரைப்படம் படம் ❤️❤️❤️❤️❤️❤️

  • @sundarrajanrajendran4114
    @sundarrajanrajendran4114 2 ปีที่แล้ว +38

    Awesome movie.. Really one of the best movies twist mela twist...got goosebumps towards climax... Pritivraj acting chumma theri...👌👌👌

  • @sathyarajendran6068
    @sathyarajendran6068 2 ปีที่แล้ว +36

    ரொம்ப யோசிக்க வச்ச படம்... அம்மையார் அவருகளுக்கு உடம்பு சரி இல்லை அப்போ பணம் செல்லாதுன்னு சொன்னாங்க .... கருப்பு பணம் எவளோ இருக்குனு சொல்லுறேன் சொன்னாங்க.... இப்ப வரைக்கும் சொல்லல
    ...

  • @bhavyakarthikeyan3331
    @bhavyakarthikeyan3331 2 ปีที่แล้ว +5

    Paaaaa.....what a movie????👏👏👏👏👏👏👏👏👏👏your narrative superb sir......keep rocking sir,👏👏👏👏👏

  • @kishokanthK
    @kishokanthK 2 ปีที่แล้ว +14

    இப்பிடியான படங்களை தான் அண்ணா உங்களிடம் எதிர் பார்தேன். நன்றி......🙏🙏🙏🙏

  • @suryamay1770
    @suryamay1770 2 ปีที่แล้ว +1

    அண்ணா டைப்பிங் ல டைரக்டருக்கு கோயில் கட்டணும்னு சொன்னீங்க ஆனா ஆனா நெட்ப்ளிக்ஸ் வாழ்க அப்படின்னு சொல்றீங்களே அண்ணா என்ன பொறுத்த வரைக்கும் டைரக்டர் தா வாழ்த்துக்கள் சொல்லணும் நீங்க ரிப்ளை பண்றது சூப்பர் அண்ணா ❤️👍

  • @manovalluvan9153
    @manovalluvan9153 2 ปีที่แล้ว +191

    PrithiviRaj spoke the reality of how the indian system was.....and....how we saw and react for the news. Thanks to Mr tamilan bro to explain this movie.

  • @heartloverbharath9076
    @heartloverbharath9076 ปีที่แล้ว +3

    நான் இதுவரைக்கும் பார்த்த Tamil,telungu,Malayalam, திரைப்படத்திலேயே one of the best தரமான திரைப்படம் 👌👌👌

  • @pratheesvlog81
    @pratheesvlog81 2 ปีที่แล้ว +14

    Pppppaaaaaa..... 50+mints but bore ehhh adikala தலைவா ❤️❤️❤️❤️❤️❤️❤️ முழு படம் பாத்த அனுபவம்❤️❤️❤️❤️❤️

  • @hemapalani7990
    @hemapalani7990 2 ปีที่แล้ว

    படம் அருமை. உங்கள் வர்ணணை அதை விட அருமை. மலையாளம் புரியாவிட்டாலும் படம் பார்த்தே ஆக வேண்டும் என்ற ஆவல்.

  • @Hamza13-05
    @Hamza13-05 2 ปีที่แล้ว +69

    Highly Recommend Must Watched Every one 💥💯 Inthaa mari movie laaa TN Director yarum edukka mattaga but, TN laa eduthalam Ethavathu Kooraa sollaa Kilambi varuvaga

    • @ashathiru5905
      @ashathiru5905 2 ปีที่แล้ว +2

      Politics movies eduthale .... Releasing apo problem varum .... Epadi movie vandha caste , religion, politics elam problems yeduthutu varuvanga

    • @Hamza13-05
      @Hamza13-05 2 ปีที่แล้ว +1

      @@ashathiru5905 yes bro, ana inthaa mari movie veraaa mari

    • @ashathiru5905
      @ashathiru5905 2 ปีที่แล้ว +3

      Jothika mam lawyer movie panagale child abuse pathi.. nama TN movie industry Nala movie kudukuromm ngaa :)

  • @RAJASINGH-oo3fy
    @RAJASINGH-oo3fy 2 ปีที่แล้ว +11

    👌🎤 தீர்க்கமான விமர்சனம், பேசிய பண்பாளருக்கு 💐👑💝🎁 நெஞ்சார்ந்த வாழ்த்துக்களும் நன்றிகளும் 👍😊...

  • @kanakarajraj2914
    @kanakarajraj2914 2 ปีที่แล้ว +166

    வெறும் 10 கோடி பட்ஜெட்ல எடுத்து 50 கோடிக்கு மேல் வசூல் செய்த தரமான படம் அண்ணா இது(எப்படித்தான் மலையாள சினிமாவில் இது சாத்தியமாகுதோ)...

    • @pavadharinevimal2026
      @pavadharinevimal2026 2 ปีที่แล้ว +4

      வேறும் 10கோடி ன்னு சொல்றிங்க.10 கோடி அப்பு.

    • @sunderrajan2036
      @sunderrajan2036 2 ปีที่แล้ว +2

      , Screen playna idhudhan screen play super film,,,

    • @Saturn_foreveronly
      @Saturn_foreveronly 2 ปีที่แล้ว

      @@pavadharinevimal2026 what u mean?

  • @bennetfletcher403
    @bennetfletcher403 ปีที่แล้ว +5

    நான் மலையாள படமே பார்க்க மாட்டேன். அது எவ்ளோ பெரிய சுப்பர் படமாக இருந்தாலும் சரி. ஆனா இந்த படத்தை பார்த்தேன். செம சுப்பரான படம்
    பிரித்திவிராஜ் கோர்ட்ல பேசுற வசனம் , நீதிபதிய பார்த்து கேட்கும் கேள்விகள் பொட்ல அடிச்சது மாதிரி கேட்பாரு. யாராலையும் பதில் சொல்ல முடியாம இருப்பாங்க.
    இந்த படத்துக்கு வசனம் எழுதின ஆளுக்கு செம சிந்தனை 😇😇😇😱😱😱👍👍👍

  • @chiyasathish5332
    @chiyasathish5332 2 ปีที่แล้ว +28

    Oru nalla movie Partha thiripthi ...feel pandran bro Vera level neenga💥💥💥💥

  • @shikherraj3229
    @shikherraj3229 2 ปีที่แล้ว +7

    Director 🤩.....Yaru paa ... v11 .😍

  • @manikandanktamil6127
    @manikandanktamil6127 2 ปีที่แล้ว +48

    வெறி ஆகுது சார்...
    எப்டியாவது சாதிக்கனும்னு...
    கண்டிப்பா ஒரு நல்ல மாற்றத்த நான் என்னோட சுற்றுவட்டாரத்துல சாதிச்சு காட்டுவேன்... அந்த மாற்றம் இந்த மொத்த உலக்துலயும் பிரதிபலிக்கும்...

  • @akhigautham8398
    @akhigautham8398 2 ปีที่แล้ว

    மலையாளம் புரியும் எனக்கே... புரியாத நுணுக்கமான காட்சிகளை புரிய வைத்து விட்டீர்கள்.. Good jod 👌

  • @aslamsaja539
    @aslamsaja539 2 ปีที่แล้ว +12

    PanIndia என்னா இதான் பாலா.. உங்கள தவிர இப்படி சிறப்பா யாராலும் பண்ண முடியாது.. வாழ்த்துக்கள் 🔥

  • @ahamadalaxendar3129
    @ahamadalaxendar3129 2 ปีที่แล้ว +3

    Well Done .
    Thanks UR Effort Information This Movi In Tamil .
    Carry on . Keep it up .

  • @christykrish9606
    @christykrish9606 2 ปีที่แล้ว +5

    Entha movie sema supera erukum na pathutukan... But onga voice keta enum supera eruku.....😍😍😍😍😍

  • @knagarajan267
    @knagarajan267 2 ปีที่แล้ว

    அருமை, Super, செம,😄 நீங்கள் Review பன்ன Hollywood Movies விட இந்த படம் தான் Best. 😊 😊 😊 😊 😊 😊 😊 😊

  • @dhilshapareeth2799
    @dhilshapareeth2799 2 ปีที่แล้ว +61

    Ungaloda periya fan sir 💫😇
    From kerala...
    Explanation superb aa irik Bro
    God bless u 🙏

  • @girijanu555
    @girijanu555 2 ปีที่แล้ว +2

    Bro semma movie nenga romba azhaga explain paniga full movie patha feel erukku thank you soo much 🙏🙏👍

  • @devaraju3834
    @devaraju3834 2 ปีที่แล้ว +20

    எது அறிவு?
    எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
    மெய்ப்பொருள் காண்பது அறிவு. இப்படிக்கு நம் இனிய வள்ளுவர் ❤️

  • @என்றும்அன்புடன்....மைதிலிShobh

    செம செம மலையாள திரைவுலகம் அருமை. 👍

  • @irienemartin9883
    @irienemartin9883 2 ปีที่แล้ว +54

    ONE OF THE BEST MOVIE THAT IS WORTH WATCHING
    HATS OFF TO THE CAST AND CREW'S.I WATCHED THIS MOVIE ONLY AFTER WATHCHING THIS REVIEW . YOU ARE REALLY DOING A VERY GOOD JOB THANK YOU YOUNG MAN . KEEP IT UP.

    • @ranjithKumar-dk2te
      @ranjithKumar-dk2te 2 ปีที่แล้ว

      This is from TAMIL Movie ELLAM AVAN SEYAL 2008 movie

  • @nagarajkrishnan7790
    @nagarajkrishnan7790 5 หลายเดือนก่อน

    நான் வாழ்க்கையிலேயே கேட்ட முதல் தரமான படம்
    இந்த ஜன கன மன கதை தான்

  • @Rmc_raaz
    @Rmc_raaz 2 ปีที่แล้ว +31

    മലയാളി poli അല്ലെ 😉😉
    Unga explanation nalla irukku.
    Aanaalum andha court scene dialogue movie paathavangakk mattum thaan theriyum. Vere lvl dialogues yaa""😍😍😍

  • @davidkithiyon578
    @davidkithiyon578 2 ปีที่แล้ว +4

    Verithanamana movie brother... thanks for giving the story... Happy Story Journey....

  • @s.as.a1093
    @s.as.a1093 2 ปีที่แล้ว +26

    👍அருமை தரமான கதை இந்த கதையை சொல்பவர் vera level 🔥

  • @murugansai1464
    @murugansai1464 2 ปีที่แล้ว +1

    சனநாயகம் தலைநிமிர ஒரு முயற்சி வாழ்த்துக்கள்...........

  • @sruthyjohnson7184
    @sruthyjohnson7184 2 ปีที่แล้ว +29

    Malayalam padam na summava 🔥

  • @dhineshkumar9198
    @dhineshkumar9198 2 ปีที่แล้ว +4

    I already watched this movie ..i repeat watch this story in ur voice...really great explain bro

  • @prasanthjl8012
    @prasanthjl8012 2 ปีที่แล้ว +66

    I watched the last show in Coimbatore and next day they removed the movie it was an awesome experience ♥️♥️

  • @jivanraj4324
    @jivanraj4324 2 ปีที่แล้ว

    Hi, Tamilan Sir, Good story selection. Yenaku prithviraj sir romba pidikum. Athanale yennavo intha kathai. Pidichiruku. Tamil cinemavil politicians seigira attagasanghal konjama nanjama? Pugai illamal neruppa? Irupathai Thane cinemavil konjam migaipaduthi kanbikirargal. Politics yenbathu perung kadal. Thondinal yenna varum yendru yellorukum therium.thonda vidavum matargal.nandri Tamilan Sir. Voice Arumai. Valgha valargha

  • @suhxmhd
    @suhxmhd 2 ปีที่แล้ว +45

    intha movie la irunthu education must nu theriyuthu. padikathavan kelvi kekurathuku padichavan kelvi kekurathuku neraiya vidhiyasam irukku.

  • @muthubharathi3622
    @muthubharathi3622 2 ปีที่แล้ว +1

    Ayyo semmaa story vera leval calimax semma

  • @alaghappanthanneermalai40
    @alaghappanthanneermalai40 2 ปีที่แล้ว +186

    The movie was astonishing , it says don't jump into conclusions before knowing the true truth and don't underestimate anyone or anything in this world. Each and everything or everyone has their own way and potential to face the problem. At last if you try to keep yourself clam and composed you will gain peace and ultimate knowledge of truth. Jai Hind , Jana Gana Mana🇮🇳.

    • @ranjithKumar-dk2te
      @ranjithKumar-dk2te 2 ปีที่แล้ว +2

      This is from TAMIL Movie ELLAM AVAN SEYAL 2008 movie

  • @rajsu9294
    @rajsu9294 2 ปีที่แล้ว +5

    விழிப்புணர்வு ஏற்படுத்தும் அருமையான படம்

  • @m.sfoodie3777
    @m.sfoodie3777 2 ปีที่แล้ว +7

    Amazing anna 🔥🔥
    And please kadal pura novel podunga anna please 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @appuappuvenkatappuappuvenk8395
    @appuappuvenkatappuappuvenk8395 2 ปีที่แล้ว +1

    தல வேறலெவல் படம் தல இந்த மாதிரி மூவிளா
    நீங்க எடுத்து போடுறதுனாலதான் எங்களுக்கு தெரியுது
    தல செம்ம தல மூவி

  • @kompankalai8192
    @kompankalai8192 2 ปีที่แล้ว +3

    தரமான சம்பவம் ❤️vera leval 🙏

  • @SmKmR
    @SmKmR 10 หลายเดือนก่อน +1

    மிக்க நன்றிகள் சார்..

  • @saransarathsap7119
    @saransarathsap7119 2 ปีที่แล้ว +7

    அருமையான படம்.... அடுத்தடுத்த காட்சி நன்றாக அமைந்திருக்கும்... கிளைமாக்ஸ் வேற லெவல்..

  • @ShaliniGopal786
    @ShaliniGopal786 ปีที่แล้ว

    Unga voice la oru periya magic iruku indha movie story 6 time kettuta... Apdiye maribadiyum puthusa ketkara mathiri iruku...

  • @prakashkash9888
    @prakashkash9888 2 ปีที่แล้ว +14

    நேத்து தான் இந்த படம் பார்த்தேன்...... தரமான படம்

  • @rukmaniraman1747
    @rukmaniraman1747 2 ปีที่แล้ว +1

    Suuuuuuuuper thambi. Good narrator. Padam partha thripthi. Thanks🙏🌹

  • @jagadeeshs4215
    @jagadeeshs4215 2 ปีที่แล้ว +26

    I already heard the story of this movie in another channel, but still I came here to hear the story in ur voice... Well 51 mins awesome bro....

  • @தமிழர்தேசியநலன்
    @தமிழர்தேசியநலன் 2 ปีที่แล้ว

    சிறப்பு அதி சிறப்பு.
    உதயநிதி நடித்த நெஞ்சுக்கு நீதி இந்தி வெர்சன் படத்தை விட சிறப்பான அரசியல் படம் கிட்டதட்ட தனி ஒருவன் படத்துக்கு இனையான படம் இது ஏன் தமிழில் remake or dubbed செய்யப்படவில்லை.
    மிஸ்டர் பாரத்/ நோட்டா போன்ற மாற்று மொழி படம் தமிழிலும் உருவாகும் பொழுது இதை விட சிறந்த கதை/களம் இந்த படம் கண்டுகவே இல்லை

  • @prabhagaranblack7888
    @prabhagaranblack7888 2 ปีที่แล้ว +6

    சமீபத்தில் என்னை கவர்ந்த திரைப்படம் ஐந்து மூறை திரைஅரங்கில் பார்த்த திரைப்படம் (தியேட்டரில்)

  • @sakthivelt6385
    @sakthivelt6385 2 ปีที่แล้ว +1

    இந்த திரைப்படம் ஒரு காவியம்
    நீங்கள் கூறும் 10 /10 ரொம்ப சரி.

  • @tamil7514
    @tamil7514 2 ปีที่แล้ว +12

    Sago movie paathuten sago
    But unka voice la kega innum super a irukku sago