22 வருசத்துக்கு முன்னாடி ரிலீஸ் பண்ணாலும் இப்பையும் பார்க்கலாம் Mr Tamilan Tamil Dubbed Movies

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024

ความคิดเห็น • 1.6K

  • @kishokerajd27
    @kishokerajd27 3 ปีที่แล้ว +554

    அண்ணா இந்த படம் தமிழ் ல ரீமேக் ஆகி இருக்கிறது
    சரத்குமார் நடித்த படம் தோஸ்த் படம் தான் அது.

  • @todayraja
    @todayraja 3 ปีที่แล้ว +507

    உங்களுக்கு கதை சொல்லி பழகிடுச்சி எங்களுக்கு கதை கேட்டு பழகிடுச்சு 🤣🤣🤣

  • @suganyamadhan4896
    @suganyamadhan4896 3 ปีที่แล้ว +105

    பொன்னியின் செல்வன் முடிந்தது .வேறு புத்தகம் review pannunka bro

  • @senthilloghes
    @senthilloghes 3 ปีที่แล้ว +86

    பிரகாஷ்ராஜ் சரத்குமார் நடித்த தோஸ்த் தமிழ் படம் ஆங்கிலப் படத்தில் இருந்து கதையை

    • @anbarasan.m3341
      @anbarasan.m3341 3 ปีที่แล้ว

      Athu raguvaran bro

    • @ragulkumar.s8756
      @ragulkumar.s8756 3 ปีที่แล้ว

      அண்ணா இதை பார்த்து நானும் அந்தப் படம் நெனச்சேன்

    • @karuppukadavul2194
      @karuppukadavul2194 3 ปีที่แล้ว

      Ama bro

    • @doordie-tamilnadu4157
      @doordie-tamilnadu4157 3 ปีที่แล้ว

      நமது do Or die Tamilnadu சேனலில் பின்னணி குரலுக்கு male/ FEMALE voice artist தேவை. விருப்பம் உள்ளவர்கள் நமது சேனல் description box இல் உள்ள மின்னஞ்சல் முகவரியில் உங்கள் குரலை பதிவு செய்து mp3 format இல் அனுப்பி வைக்கவும். உங்கள் குரல் தேர்வு செய்யப்பட்டதும் நாங்கள் உங்களை தொடர்பு கொள்வோம்.
      Salary per video basis content கேற்ப தரப்படும்.

    • @champugazhenthi6689
      @champugazhenthi6689 3 ปีที่แล้ว

      Aama pa naa Pakkumbothu ithethaan nenachittu irunthan Aana oru change intha movie vanthathukku Aprm thaan thosthu movie vanthuchu

  • @bairavikannan5333
    @bairavikannan5333 3 ปีที่แล้ว +54

    அண்ணா ஆயிரத்தில் ஒருவன் மூவி ய poduingga அண்ணா அனைவரின் ஆசை எனக்கு உங்க வாய்ஸ் ல kekkanumnu தோணுது அண்ணா♥️♥️♥️♥️♥️♥️

    • @rangaramesh6632
      @rangaramesh6632 3 ปีที่แล้ว

      Anna plz போடுங்க plzplz எ

    • @akilasankar2797
      @akilasankar2797 3 ปีที่แล้ว

      AMA podunka anna

    • @arunmahesh2134
      @arunmahesh2134 3 ปีที่แล้ว

      Ama potunka bro

    • @trrajendrank1990
      @trrajendrank1990 3 ปีที่แล้ว +1

      Vendam bro,tamilar historyya Aasinga patothiya padamthan Aaerathil Oruvan.

    • @doordie-tamilnadu4157
      @doordie-tamilnadu4157 3 ปีที่แล้ว +1

      நமது do Or die Tamilnadu சேனலில் பின்னணி குரலுக்கு male/ FEMALE voice artist தேவை. விருப்பம் உள்ளவர்கள் நமது சேனல் description box இல் உள்ள மின்னஞ்சல் முகவரியில் உங்கள் குரலை பதிவு செய்து mp3 format இல் அனுப்பி வைக்கவும். உங்கள் குரல் தேர்வு செய்யப்பட்டதும் நாங்கள் உங்களை தொடர்பு கொள்வோம்.
      Salary per video basis content கேற்ப தரப்படும்.

  • @rockzzranga7347
    @rockzzranga7347 3 ปีที่แล้ว +177

    வல்லவரையன் வந்தியத்தேவன் 💥....FANS

    • @maari7407
      @maari7407 3 ปีที่แล้ว

      Vanniyadeve 2.0 3.0 4.0 5.0 semmaya kelunka varuvesai veran chanal parunka

  • @shivavishnutemplevelliyur5453
    @shivavishnutemplevelliyur5453 3 ปีที่แล้ว +53

    6ம் தேதி Mr.tamilan 2.0 1st anniversary 😍😍😍😍🤗🤗🤗 அணைத்து ரசிகர்களும் கொண்டாட வேண்டும் 🌼🎉🎉🎉🎉🎊🎊

  • @sivapalansreekanthan2827
    @sivapalansreekanthan2827 3 ปีที่แล้ว +11

    அருமை முழுசா படத்த பாத்தா கூட இப்படி அருமையா இருக்குமான்னு தெரியல நீங்க சொல்லுற விதத்தில கண்ணுல கண்ணீரே வந்துடுது

  • @sudhirvishal4740
    @sudhirvishal4740 3 ปีที่แล้ว +28

    Movie: Green book(2018)
    Real life story
    Genre: comedy drama
    Won 3 oscars
    Please review it anna

  • @rajsalem5454
    @rajsalem5454 3 ปีที่แล้ว +20

    சூப்பர் அண்ணா 🥰🥰🥰 படம் ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா இருக்கு வேற லெவல்அண்ணா ♥️♥️♥️

    • @nsg9940
      @nsg9940 3 ปีที่แล้ว +1

      iPadi elarum cmnt panunga Paa apo DHA nambalukum pka interest ah irukum

    • @Ramarajan07
      @Ramarajan07 6 หลายเดือนก่อน

      ❤❤❤

  • @arthikannan7020
    @arthikannan7020 3 ปีที่แล้ว +5

    ரொம்ப அருமையான உயிரோட்டமுள்ள கதை அண்ணா இந்த மாதிரி மூவி ரிவியூ பண்ணுங்க ரொம்ப நல்லா இருக்கு❤️❤️❤️❤️

  • @bluelilly22222
    @bluelilly22222 3 ปีที่แล้ว +6

    👌👍bro ippadi classic movies podunga, nalla irukku.

  • @gkoo7558
    @gkoo7558 3 ปีที่แล้ว +8

    இன்னைக்கு நா நேரத்துக்கு வரல தல😟 09:23 அமெரிக்க சட்டங்கள் நல்லா இருக்கு 💁 20:28 2 பேருமே செம 👌👌 28:30 அடி சக்க 👌👌

    • @gkoo7558
      @gkoo7558 3 ปีที่แล้ว

      சித்தப்பு உங்களுக்கு பெரிய மனசு. இவ்ளோ நேரம்கழிச்சி கருத்த பதிவு பண்ணாலும் Heart ❤️ குடுக்குறீங்க. 😘😘😘

  • @SIVAKUMAR-km4jq
    @SIVAKUMAR-km4jq 3 ปีที่แล้ว +44

    Bro "HELL RAISER" 1987 movie review painuga please 🤗🤗🤗

    • @duraisiva2437
      @duraisiva2437 3 ปีที่แล้ว +2

      Bro please hell raiser movie review pannga 😀

    • @kamaljustin6651
      @kamaljustin6651 3 ปีที่แล้ว +2

      Padama adhu chai

  • @mahendranmahendran3165
    @mahendranmahendran3165 3 ปีที่แล้ว +108

    என்ன கொடுமை சார் இது சரத்குமார் படத்த கொள்ளை அடித்துடான்

    • @savenature6061
      @savenature6061 3 ปีที่แล้ว +21

      இது 1999,தோஸ்த் 2001 .அப்ப யாரு சுட்டது.

    • @dotdot6450
      @dotdot6450 3 ปีที่แล้ว +1

      🤣🤣🤣🤣

    • @jenitharunodhayam2236
      @jenitharunodhayam2236 3 ปีที่แล้ว

      Edha tha naanum solla vandhen

    • @ArunKumar-jq4lc
      @ArunKumar-jq4lc 2 ปีที่แล้ว

      Sarathkumar pada tha kollaiyadikkala, sarathkumar tha intha pada tha kollaiyadichuttan

  • @yashodajay3794
    @yashodajay3794 3 ปีที่แล้ว +7

    Movie name: Schindler's List
    IMDB:8.9/10
    Budget :22 Million
    Box Office :322.2 Million
    Based on True Incident
    Director :Stephen Spielberg
    7 Oscar Awards.Pls Review Mr.Tamilan.

  • @Anbu-s6z
    @Anbu-s6z 3 ปีที่แล้ว +36

    இன்னைக்கு நாம பார்க்க போர படம் Mr Thamizhan 2.0 😁😁😍🌹

    • @prasanthk1436
      @prasanthk1436 3 ปีที่แล้ว +4

      Ungala G.P.Muthu anna comment la nerayaa time paathurukene🤔

    • @AJITHKUMAR-re5eh
      @AJITHKUMAR-re5eh 3 ปีที่แล้ว +1

      @@prasanthk1436 naanum pathurukan 😂😂

  • @Mr.yokesh-z4n
    @Mr.yokesh-z4n 2 ปีที่แล้ว +1

    Anna Really super movie anna உங்கள் குரல் மிகவும் நன்றாக இருக்கிறது அண்ணா அதுவும் அந்த தாயி என்ற வார்த்தை நன்றாக இருக்கிறது அண்ணா🙏

  • @amuthanreport5491
    @amuthanreport5491 3 ปีที่แล้ว +8

    2:47 தக்காளி சட்னி😂😂😂😂😂

  • @SUNIL-l3t5k
    @SUNIL-l3t5k 3 ปีที่แล้ว +8

    Movie:Shawshank redemption
    Year:1994
    Imdb: 9 . 3
    10\10
    Plz bala anna review this movie
    Unga time kandipa waste aagathu
    Neeengle movie patha purinjikupenga

  • @ariramapandian5822
    @ariramapandian5822 3 ปีที่แล้ว +55

    "A Quiet place 1 & 2"
    "Get out"
    "Recalled"
    "Citizen X"
    "The Usual suspects"
    "Battleship"
    "The Silencing (2020)"
    "The Little things (2021)"
    "The Raid & The Raid 2 Berandal"
    "Man on a ledge"
    "Heat"
    "Midnight FM"
    "The Empty Man"
    "The Private Eye"
    "The Chase"
    "The Chaser"
    "Believe me the abduction of Lisa Mcvay"
    Pls review

    • @thanvisreerg
      @thanvisreerg 3 ปีที่แล้ว

      i all ready wached it

    • @A-_SudharsanMBAFINANCEDEPARTME
      @A-_SudharsanMBAFINANCEDEPARTME 3 ปีที่แล้ว

      Battleship movie please ❤️❤️🙏

    • @BMRSANKARALINGAMV
      @BMRSANKARALINGAMV 3 ปีที่แล้ว +1

      Neenga oru Padam kettalae avaru review panrathu kastam ithula ithanaiya

    • @doordie-tamilnadu4157
      @doordie-tamilnadu4157 3 ปีที่แล้ว

      நமது do Or die Tamilnadu சேனலில் பின்னணி குரலுக்கு male/ FEMALE voice artist தேவை. விருப்பம் உள்ளவர்கள் நமது சேனல் description box இல் உள்ள மின்னஞ்சல் முகவரியில் உங்கள் குரலை பதிவு செய்து mp3 format இல் அனுப்பி வைக்கவும். உங்கள் குரல் தேர்வு செய்யப்பட்டதும் நாங்கள் உங்களை தொடர்பு கொள்வோம்.
      Salary per video basis content கேற்ப தரப்படும்.

    • @shanmughanv9791
      @shanmughanv9791 3 ปีที่แล้ว +2

      Yaru ninge😱😱😱

  • @VijayaKumar-qu4rz
    @VijayaKumar-qu4rz 3 ปีที่แล้ว +17

    Movie: The Shawshank redemption
    Year:1994
    IMDb: 9.3
    Intha movie ya LIVE la pesunga Anna

  • @BharathPlaysYT
    @BharathPlaysYT 3 ปีที่แล้ว +24

    25:10 at least you remember your name , but you forget your wife name so often 🤣

  • @rbstatus1336
    @rbstatus1336 3 ปีที่แล้ว +17

    Joker 2019 moviea review panuka bro please

  • @S.Yasodha
    @S.Yasodha 3 ปีที่แล้ว +12

    09:27 nallarku legal rights..ithu nallavangaluku..ok kettavangaluku epd ..etho👍

  • @tss2229
    @tss2229 3 ปีที่แล้ว +35

    25:12 அண்ணா அப்போ ௨ங்க ௨ண்மெயான பெயர் பாலமுருகணா😳😳😳

    • @kavitha1805
      @kavitha1805 3 ปีที่แล้ว +5

      Hmm ama ivaru name Bala murugan ,wife Bhavani ,kids laxshanya Sri and agaththiniyan

  • @vijayanjaya4505
    @vijayanjaya4505 3 ปีที่แล้ว +2

    அருமையா இருந்துச்சு.

  • @rowcolumnmedias7071
    @rowcolumnmedias7071 3 ปีที่แล้ว +5

    Super , waiting for this moment ( Ur Voice video) 😍😌🌹

  • @dsmdhana6648
    @dsmdhana6648 3 ปีที่แล้ว +3

    Unga voice ellatha day fulfill aagathu bro... Unga voice ku nangal adimai ayya.. 😇😍😊

  • @muthiahganeshan2744
    @muthiahganeshan2744 2 ปีที่แล้ว +1

    வணக்கம் சார் , என்னமோ தெரியல உங்க வாய்ஸ் இல்லாம மத்த ரிவீ பார்த்தால் ஒரு திருப்தி வர மாட்டீங்கிது. உங்கள் குரலுக்கு நான் அடிமை சார். வாழ்த்துக்கள்

  • @sanjusanjeev8707
    @sanjusanjeev8707 3 ปีที่แล้ว +8

    Ithu namma sarathkumar and raghuvaran nadicha dhosth movie mathiri irukku la 🤔🤔

  • @ganesan3473
    @ganesan3473 3 ปีที่แล้ว +9

    Ithu Athu Thane??
    Dosth (2001) of Sarathkumar, Raghuvaran & Prakash Raj

  • @யாரையும்நம்பாதே-ய4ச

    😀..Oru naal live la movie onnu review pannuga Thala...🤩

  • @kishorekumars9163
    @kishorekumars9163 3 ปีที่แล้ว +9

    Movie name: another round 2020
    IMDB : 7.8 / 10
    Anna please review 🙏🙏🙏🙏🙏

  • @jaganjosh1915
    @jaganjosh1915 3 ปีที่แล้ว +1

    Woooow, anna unga name balamurugan ah. Ungaloda theevira rasigan nan bro... Unga ella movie review um miss panama daily pathuduven.. unga voice amazing bro.. unga humour sense vera level bro... En peyar jagan, anna

  • @thorgodofthunder2204
    @thorgodofthunder2204 3 ปีที่แล้ว +32

    Inception movie review panunga bro. Actor: Leonardo DiCaprio . Genre: sci-fi, action, thriller.

    • @SUNIL-l3t5k
      @SUNIL-l3t5k 3 ปีที่แล้ว +1

      Paithiam pudikura padam

    • @thorgodofthunder2204
      @thorgodofthunder2204 3 ปีที่แล้ว

      @@SUNIL-l3t5k Enna bro ipdi solra. Andha madhiri concept Padam idhuvarikum vandhade illa

    • @SUNIL-l3t5k
      @SUNIL-l3t5k 3 ปีที่แล้ว

      @@thorgodofthunder2204 bro vera lvl movie bro
      But enakku 1st half thala surhiruchu😵

    • @mathava14
      @mathava14 3 ปีที่แล้ว

      Tamil dubbed la athu iruku

    • @thorgodofthunder2204
      @thorgodofthunder2204 3 ปีที่แล้ว +1

      @@SUNIL-l3t5k ellarukum bro

  • @ummasalma7909
    @ummasalma7909 ปีที่แล้ว

    Summa solla koodadhu Rombave Arumaiyana Movie ...👌🏻 good explanation...☺️🔥👍🏻

  • @kagikagikagikagi4549
    @kagikagikagikagi4549 3 ปีที่แล้ว

    என்ன வில்லத்தனம் அவனுக்கு... சூப்பரா இருந்திச்சு அண்ணா கார்த்திட ஆயிரத்தில் ஒருத்தன் படம் பாேடுங்க அண்ணா.. இலங்கையில் இருந்து உங்கள் குரலின் ரசிகை...

  • @venkatvenkat4712
    @venkatvenkat4712 3 ปีที่แล้ว +22

    Jurassic park all part review வேண்டும் என்றால் ஆதரவு தெரிவிக்கவும்

  • @dineshkumar-vj5ly
    @dineshkumar-vj5ly 3 ปีที่แล้ว +7

    Story+Scene=new version of double jeopardy (dosth)

  • @thiyagakumaran4492
    @thiyagakumaran4492 3 ปีที่แล้ว +6

    Medhagu review pls👌🌹🌹🥰🥰🤣❤👌🥰😄👍🙏🤣🙄🙏🙏🙄🙄

  • @iswokneema4543
    @iswokneema4543 3 ปีที่แล้ว +1

    உங்கள் குரலுக்கு அடிமையாகி இன்றோடு ஒரு வருடம் ஆகி விட்டது 🌹🌹🌹🌹🌹

  • @rbstatus1336
    @rbstatus1336 3 ปีที่แล้ว +7

    Aayirathil Oruvan 2010 moviea review panuka bro please

  • @vinithasakthi8835
    @vinithasakthi8835 3 ปีที่แล้ว +4

    Bro intha movie sarathkumar prakashraj raguvarn nadicha dosth movie mathri irukku I think intha padatha avunga suttutanganu nenaikiren

  • @prasanth.w
    @prasanth.w 3 ปีที่แล้ว +4

    Bro Sarath Kumar Ragu Varan nadicha dhosth movie concept iruka mathiri iruku bro

  • @mrjayasankar8147
    @mrjayasankar8147 3 ปีที่แล้ว

    அருமையா இருந்தது...👌

  • @nivethanandagopal6828
    @nivethanandagopal6828 3 ปีที่แล้ว +4

    Exorcist movie review panuga bro
    Year : 1973
    Topic : Horror
    Budget: 11 million
    Bofoffice: 441 million
    Won 2 oscar and 14 other awards

  • @filtercoffee9430
    @filtercoffee9430 3 ปีที่แล้ว

    Nic explain bro
    aamis assamese movie kku tamil explain kudunga bro...

  • @najeem6483
    @najeem6483 3 ปีที่แล้ว +18

    Movie : Happy New Year
    Year : 2014
    IMDB : 6 / 10
    Best Comedy Movie
    From The Director Of 'Om Shanti Om'

    • @SUNIL-l3t5k
      @SUNIL-l3t5k 3 ปีที่แล้ว

      Vera lvl movie bro🤜

  • @achu_orchid
    @achu_orchid 3 ปีที่แล้ว

    Mr tamilan story ..romba naala katuvangudu...plz ..upload any video...

  • @sudhas3505
    @sudhas3505 3 ปีที่แล้ว +8

    கொஞ்சம் காமெடி படங்களும் போடுங்க boss🙏

  • @shemeershamlu8396
    @shemeershamlu8396 3 ปีที่แล้ว

    Sooooooooooooooper sir eppadi sollanonnu vartha kedakala athukum mela sir neenga god bless you

  • @sudhirvishal4740
    @sudhirvishal4740 3 ปีที่แล้ว +7

    Please review miracle in cell no.7
    Nalla movie saho😭😢😭😢😭
    Oru reply sollunga thala

  • @sporkodisporkodi3026
    @sporkodisporkodi3026 3 ปีที่แล้ว

    Wow nice movie ethey matri ean purusan panna avea kaali ...... Thala

  • @g.nnagarjun3477
    @g.nnagarjun3477 3 ปีที่แล้ว +4

    On voice ku thaan Thalaiva wainting 🥰

  • @periyasamy1014
    @periyasamy1014 3 ปีที่แล้ว +1

    Anna
    movie: hachi a dog's tale
    entha movie review pannuganna
    please....,......

  • @sriramsriram3093
    @sriramsriram3093 3 ปีที่แล้ว +4

    Vera level 💥........climax👍

  • @kadhalmanan8557
    @kadhalmanan8557 3 ปีที่แล้ว

    Anna ஆயிரத்தில் ஒருவன் movie review podunga please

  • @rbstatus1336
    @rbstatus1336 3 ปีที่แล้ว +4

    Ajeeb daastaans 2021 Netflix series review panuka bro please

  • @Joy_Collections
    @Joy_Collections 3 ปีที่แล้ว

    arumai arumai

  • @சதீஸ்மோகன்
    @சதீஸ்மோகன் 3 ปีที่แล้ว +4

    சரத்குமார் நடித்த தோஸ்த் படம் மாதிரி இருக்கு

  • @Darkman_Suray
    @Darkman_Suray 3 ปีที่แล้ว +1

    Bro Next Flash Series podhuga plzzz

  • @pazhantamil_iniya
    @pazhantamil_iniya 3 ปีที่แล้ว +6

    9:26 Note panni vachikanum future la use aagum 😎 தாய்கிழவி ஐடியா சூப்பர் 🤔👌 20:50 அட நார பயலே 😱😱😱 24:01 பெயரு கண்றாவிய வருமே 🤔 🤣🤣 29:55 ஹீரோயினி செம்ம (Not Intreste 😎) மூவி அருமை ப்ரோ

    • @deepapandiyan4110
      @deepapandiyan4110 3 ปีที่แล้ว

      Yenna Yenna Sollura Paaruga Oru Like Ku😂😂

    • @pazhantamil_iniya
      @pazhantamil_iniya 3 ปีที่แล้ว

      @@deepapandiyan4110 ஏய் இப்ப என்ன கூந்தலுக்கு எங்கிட்ட வர... என்னோட கமெண்ட் நான் பதிவு பண்றேன்..... உனக்கு ஏன் நோவுது .... உனக்கு கமெண்ட் பண்ண துப்பு இல்லனா மூடிகிட்டு போ..உன் வேலை கூந்தலை பாத்துட்டு போறியா 😠😠😠😠

    • @pazhantamil_iniya
      @pazhantamil_iniya 3 ปีที่แล้ว

      @@deepapandiyan4110 என்ன பார்த்து Like கமெண்ட் பண்றேன் சொல்லிடான் இன்னும் டென்ஷன் இருக்குடா தக்காளி 😠😠😠😠😠

    • @deepapandiyan4110
      @deepapandiyan4110 3 ปีที่แล้ว

      @@pazhantamil_iniya oru Ponna adaka odakama pesi palagu..💦

  • @venkatramkumar9189
    @venkatramkumar9189 3 ปีที่แล้ว

    கதை அருமை சகோ முக்கியமாக பரோல் ஆபிசர் கேரக்டர் அருமை

  • @sudeepkarthigeyan20
    @sudeepkarthigeyan20 3 ปีที่แล้ว +7

    Please review:
    Stonehearst asylum,
    Ocean's 11,12,13,8
    Review pannunga bro
    Please please please!!
    Please please please!!
    😤😤😤😤😠😠😈😈

  • @maharajan9675
    @maharajan9675 ปีที่แล้ว

    மிக அற்புதமான ரிவ்யூ🎉

  • @thameemulansari3893
    @thameemulansari3893 3 ปีที่แล้ว +4

    In tamil there is a movie named dosth by actor sarath Kumar, almost same story. It released in 2001

  • @KodaiAngel
    @KodaiAngel 22 วันที่ผ่านมา

    Hi நான் உங்கள் ரசிகை என்றும்

  • @karthimani290
    @karthimani290 3 ปีที่แล้ว +3

    TH-cam live yeppa varuvinga bro 😢

  • @saanthoshc2595
    @saanthoshc2595 3 ปีที่แล้ว +1

    Interstellar podunga please please please please bro 😫🙏🙏💓🙏🙏😫🙏🙏💓🙏😫🙏🙏💓

  • @anusiyabaisaravanan311
    @anusiyabaisaravanan311 3 ปีที่แล้ว +14

    Really addicted to your voice Bala.

  • @rosesharmi9897
    @rosesharmi9897 2 ปีที่แล้ว

    Yepdi arumaiya irunthuthu🥰🥰🥰

  • @tour6448
    @tour6448 3 ปีที่แล้ว +5

    Advance wishing bro🥰🥰🥰

  • @devaprabue5788
    @devaprabue5788 3 ปีที่แล้ว +1

    Are you finished lunch mr.tamizhan no jealous 🤗🤗🤗🤗🤗🤗

  • @salomonraj7329
    @salomonraj7329 3 ปีที่แล้ว +1

    Supar.anna.neega...😚😚😚👍👍👍👍👍👌👌👌👌👏👏👏...

  • @joestime1010
    @joestime1010 3 ปีที่แล้ว +1

    ஆச்சரியம் அருமை அற்புதம்

  • @musicpills8852
    @musicpills8852 3 ปีที่แล้ว +5

    Anna "தோஸ்த்" படமே இந்த படத்தோட dup தான் anna😂😂🤣🤣🤣🤣நான் கண்டுபுடிச்சிட்டேன்

  • @vijivijay..1957
    @vijivijay..1957 3 ปีที่แล้ว

    Movie ரிவ்யூ சூப்பர்...boro

  • @sunderraj1689
    @sunderraj1689 3 ปีที่แล้ว

    Great dictator, grey zone, beautiful mind, life is beautiful படங்கள் பத்தி பேசுங்க

    • @sunderraj1689
      @sunderraj1689 3 ปีที่แล้ว

      ரொம்ப நாளாக கேட்டுகிட்டு இருக்கேன்

  • @k.subramanisubramani8882
    @k.subramanisubramani8882 6 หลายเดือนก่อน

    அருமையான பதிவு

  • @vinoth2171
    @vinoth2171 3 ปีที่แล้ว

    Percy Jackson sea of monster movie peasunga Thalaiva pls fantasy samaiya irukkum plssssse

  • @saroprabu
    @saroprabu 3 ปีที่แล้ว

    Good intrested & twisted movie bro..ur explanation very nice.... 👍👍

  • @ajiths558
    @ajiths558 3 ปีที่แล้ว

    bro thanks for posting such video.please if can post lot of videos like this and post eclipse movies like book of ali and actually i forgot the names. may be it will use full to others . if any catatropy comes

  • @karthikabi194
    @karthikabi194 3 ปีที่แล้ว

    அருமையான படம் தலைவா

  • @sangi_sathish
    @sangi_sathish 3 ปีที่แล้ว +4

    Please review Ghost ship and cabin fever

  • @aadhira2854
    @aadhira2854 3 ปีที่แล้ว

    Ama unaka voice la aquvaman story Kada super a irukum solluka please

  • @sriramsriram3093
    @sriramsriram3093 3 ปีที่แล้ว +5

    Vera level 💥.......bro💖

  • @akshayadileepkumar9977
    @akshayadileepkumar9977 3 ปีที่แล้ว +1

    Dosth movie mathiri erukkuthoo starting 🤔🤔🤔🤔 Dosth movie laium Prakashraj Tea la Sarakku mix panni adipparu

  • @GokulBeast
    @GokulBeast 3 ปีที่แล้ว +7

    Joker 2019 review pannunga bro plsssssssss 🙏

  • @rahulpeeter5616
    @rahulpeeter5616 3 ปีที่แล้ว +1

    தல இந்த movie மிக அருமை

  • @andril0019
    @andril0019 3 ปีที่แล้ว +9

    கருப்பி என்று சொல்ல வேண்டாம் சகோ! தங்கள் மேல் மதிப்பு வைத்திருக்கிறேன்!

  • @mr.lovely_boy__9578
    @mr.lovely_boy__9578 3 ปีที่แล้ว

    Lusicfer series போடுங்க bro

  • @drec4860
    @drec4860 3 ปีที่แล้ว +8

    Bro ithu apdiye Sarath kumar padam mariye irukke🤔

    • @rajansraj441
      @rajansraj441 3 ปีที่แล้ว +1

      yes sarath and prakash raj movie

    • @thineshraj3555
      @thineshraj3555 3 ปีที่แล้ว +1

      Yess bro felt the same

  • @arthisukumar
    @arthisukumar 3 ปีที่แล้ว

    Aiyaa
    Raja
    Manthiri
    Antha
    Lincoln's lawyer movie
    review pleeechhh

  • @S.Yasodha
    @S.Yasodha 3 ปีที่แล้ว +3

    05:58 enaku antha teacher mela doubt ah iruku

  • @kalaivanip2619
    @kalaivanip2619 3 ปีที่แล้ว

    வீடியோ சூப்பர் அண்ணா தாய் பாசம் அது தாய்ப்பாசம் தான்

  • @Natural_Vlogs_tamil
    @Natural_Vlogs_tamil 3 ปีที่แล้ว +4

    17:19 enna aachi sago 🤔🤔🤔...

  • @praveenlesnar5018
    @praveenlesnar5018 3 ปีที่แล้ว

    Exsorcist review pannunga Anna

  • @tour6448
    @tour6448 3 ปีที่แล้ว +3

    my best wishes for 1st anniversary 🥰🥰

  • @indhusworld027
    @indhusworld027 3 ปีที่แล้ว

    மேதகு movie'a pathi oru video podunga bro