அய்யா.தங்களின் இசை பற்றிய விளக்கங்கள் எம் போன்ற இசை ஞானம் அறியாதவர்களையும் உட்கார்ந்து ரசித்து வியக்க வைக்கிறது.தங்களின் இம்முயற்சி கங்கு என்றென்றும் நான் அடிமை!இதன்மூலம் ராஜா அவர்களின் ரசிகன் என்று இருப்பதே என் வாழ்நாள் பெருமை!!.
பழைய கேசட்டில் ஒரு புறம் முதல் மரியாதை மறுபுறம் கடலோர கவிதை படம் இந்த கேசட் வாங்க நான் அலைந்தேன் பின்பு பட்டுக்கோட்டையில் கிடைத்தது மிகவும் அருமையான பாடல்கள்
ஐயா, வணக்கம். உங்கள் விளக்கங்கள் கேட்க கேட்க இசைஞானி இளையராஜாவின் மேதமை புரிந்த மாதிரி இருக்கிறது. எனக்கு இசை ஞானம் இல்லை நீங்க தாளம் ராகம் மெட்டு ஆரோகணம் அவரோகணம் என்று சொல்வது எதுவும் புரியவில்லை என்றாலும் உங்கள் விளக்கம் ஒரு உள்ள கிளர்ச்சியை கொடுக்கிறது இதனால் இசைஞானியின் இசை இனிமை அதிகமாகிறத. உளளம் மகிழ்ச்சியில் சொல்ல வொன்னா இன்பம் அடைகிறது. உங்கள் தொடர வாழ்த்துக்களும் நன்றிகளும். நன்றி நன்றி நன்றி.
அருமையான விளக்கம் கொடுத்தீர்கள்... நீங்கள் ஒருவர் போதும், நம்முடைய இசைத்தலைவர் இளையராஜாவின் புகழைப் பரப்பும்போது மெய்சிலிர்க்கிறது...ராஜா... ராஜா தான்...
அருமை நான் நினைப்பது என்ன என்றால் ராஜா அவர்கள் tune போடும்போது பாடல் வரிகள் ஏற்ப tune மாறுபடும் பிறகுதான் இராகம் தாளம் தெரியவரும் நீங்கள் அவரை மிக மிக அதிக அளவில் காண்பிக்கின்றன
தீபாவளி நல்வாழ்த்துக்கள் sir. இன்றய நல் நாளிலே உங்கள் வாழ்த்தில் நனைந்து மகிழ்ந்தோம். பாரதிக்கு ஒரு குவளை கண்ணன் போல காலங்களுக்கு நீங்களும் பேசப்படுவீர்கள் . இசைஞானியின் காலத்தில் நாம் வாழ்ந்தோம் என்பதே நம் சிறப்பு. எங்கோ பிறந்து எங்கோ வாழும் நமக்கெல்லாம் உங்கள் தீபாவளி இனிப்பாக நம் இல்லங்களில். மிக்க நன்றிகள் .
Hello Sir, Only one thing comes to mind is as long as Raja Sir is remembered, fans like (you and me) will also not be forgotten . Value of sun is understood only in darkness. But value of Raja Sir's music has carved my mind and heart, not knowing by rule or grammar but now as you explain, I get goosebumps, sometimes I cry, sometimes I smile and laugh along with you. As you said I will remember, support and be grateful to GOD for Raja Sir's accomplishments and your contributions too. We love you sir. We'd love to visit you sometime in the future .
Sir, we are delighted each and every songs of “Isai Gnani” with Magical Music, but the fans like me are layman in, Ragam, Thalam, gamakkam.... etc. Your decodings are very enlightening & it’s adding technical value to the devine compositions of Raga Devan. Heartful Thanks to u for this research & highlighting. U r our man (Isai Gnani bakthan).
அருமை ஐயா! திபாவளி பரப்பரப்பிலும் உங்கள் கானொலி வந்ததை கன்டதில் மிக்க மகிழ்ச்சி உங்கள் பணி தொடரட்டும் இசை ஞாணி புகழ் ஓங்கட்டும். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எனது திபாவளி நல்வழ்த்துக்கள். நன்றி ஐயா!
வணக்கம் சார்.Mr.மொஸாட்டின் குறைந்த எண்ணிக்கையில் உள்ள இசை ஸ்கோரை வைத்து கொண்டு இந்த உலகம் இன்றும் கொண்டாடிக்கொண்டு இருக்கிறது.அதுபோல் அவரின் 6ஆயிரம் பாடல்களின் சிறந்த 100 ஸ்கோர்களையாவது வெஸ்டன் நோட்ஸ் ஸ்கோராக இசை ஞானி அய்யாவின் அனுமதியோடு வெளியிடவும் அவரை இந்த உலகம் கொண்டாட்டமும் இந்தியாவிடம் இதனை எதிர்பார்க்க வேண்டாம். மிக்க நன்றி சார் பாடவந்ததொரு கானம் பாடலை கேட்டவுடன் அந்த படம் வெளியான முதல் நாளே எங்கள் காலேஜ் நண்பர்களுடன் (60 numbers with our professor) திருவண்ணாமலை அன்பு திரையரங்கில் பார்த்த ஞாபகம் வந்துவிட்டது.
I don't have music knowledge but his music and songs penetrated my mind and heart bze of that I always remember my youth and your explanation abt his music and your knowledge amesing.
Sir, i admire you a lot for your humbleness and noble work you had done and doing. I feel and realise the beauty of all these songs you detail musically, i feel these songs more appealing and surreal now. I can't thank enough for the time and effort you are taking to enlighten the music lovers with the creations of music god "Sir Ilayaraja" music. Thank you very much.
அய்யா தயவு கூர்ந்து பாடலையும் ராகங்களையும் பற்றி விளக்கும் போது அதில் பாவித்துள்ள இசை கருவிகளை பற்றி `கூடுதல் விளக்கம் தந்தால் இன்னும் கூடுதல் சுவை கூட்டும் இது என்னை போன்ற பல ராஜா ரசிகர்ளின் ஆவல் ஆவன செய்வீர்கள் என நம்புகிறேன்.... உங்களது இசை ஞானமும் அறிவும் ராஜாவை நீங்கள் (ரசிக்கும்) கொண்டாடும் விதமும் மெய்சிலிர்க்க வைக்கிறது உண்மையில் ராஜா அதற்க்கு மிக பொருத்தமானவர் தகுதியானவர் ஒரு மனிதனுக்கு இத்தனை இசை ஞானம் அறிவு என்பது வியப்பின் உச்சம் .................வாழ்க பணி தொடர வாழ்த்துக்கள் Show less REPLY
நன்றி சகோதரா...... நான் அனைத்து இசையின் ரசிகன் (ஆனால் இளையராஜாவின் தீவிர பயங்கர ரசிகன் ) காரணம் ராஜாவிடம் உள்ள touch உலகில் வேறு எவராலும் கொடுக்க இயலாது முடியாது இந்தியாவில் நல்ல இசையமைப்பாளர் நிறைய உண்டு ஆனால் Composer என்றால் இளையராஜா மட்டுமே இதை நான் எதோ அதி மேதாவி தனமாக கூறவில்லை இசையறிந்தவர்கள் (மேதைகள் ) சொன்னது அது உண்மையும் கூட ராஜாவின் இசையை ரசிப்பவர்கள் அதை புரிந்து கொள்வதில்லை போக அவரின் மதிப்பு நிறைய மக்களுக்கு தெரியவில்லை அவர் வாழும் பொக்கிஷம் அவ்வளவே ..............வாழ்க நன்றி .
Happy Deepavali Sir. I am getting goosebumps whenever I watch your video on Ilayaraja Ayya's Music research. Thanks a million from bottom of my heart. 😀 - Ramesh, Washington
What a coincidence..just two days back i narrated ths particular incident to my friend. பிரபல நடன கலைஞருடன் ராஜா பணியாற்றிய அந்த ஆரம்ப காலங்களில் நடந்தது, என்னோட சின்ன வயசுல வாரப் பத்திரிகைகள்ல வாசிச்சதுனு about tat controversy. அதுக்கு என் நண்பர் சொன்னது.."இப்ப இப்டி குற்றச் சாட்டட்டும் ..அப்பறம் இருக்கு கச்சேரி" னு.. 🤣.இன்னிக்கு எதேச்சியா உங்களோட இந்த வீடியோ பார்த்தேன்.. ❤️❤️
And a few more songs where he used western for one interlude and Carnatic for the second interlude: 1) Poove Sem Poove 2) Gana Shyama ( Kochu Kochu Santhosangal- mal movie) 3) Oh Vasantha Raja and probably many more.. each song is a treasure and every time u find something new in that song
மிக்க நன்றி ஐயா. உங்களின் முயற்சி தொடரட்டும். என்னைப்போன்ற பாமர இசைஞானியின் பக்தர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. அவர் சுயசரிதை எழுதினாலும், அவரின் இந்த அனைத்து சாதனைகளையும் அதில் எழுத முடியுமா என்பது மிகப்பெரிய கேள்விக்குரியே?
Sir Wishing u a happy Deepawali &thanking u for a great treat given to millions of Raja fans like us. Without out any expectations u r making us to be more happpier by giving us more informations&our affection towards Gnani is increasing day by day.once again thanks for ur services.
உங்கள் தொகுப்புகள் அனைத்தையும் கேட்டு ரசிப்பேன். உங்கள் இசை முயர்ச்சிக்கு கோடானகோடி நன்றி. ராஜாவின் அடிமைகளுக்கு மகத்தான சேவை.. ஆனால் இவ்வளவு இசை ஞானம் உள்ள தங்களுக்கு, பாடும் போது அத்தனை அபஸ்வரம் தட்டுதே.. சில சமயம் நீங்கள் என்ன பாட்டை பாடுகிறார்கள் என்று யோசிக்க வைக்கிறது..
அய்யா ஒரு சிறிய யோசனை... தாங்கள் பதிவேற்றம் செய்யும் ஒவ்வொரு காணொளி தொகுப்புக்கும் எண்கள் கொடுத்தால் மிக நன்றாக இருக்கும் உதாரணம் 0001/0002 இப்படி கொடுக்கும் போது வாசகர்களுக்கு அடையாளம் காண மிக உதவியாக இருக்கும் வரிசை படுத்தி பார்க்கவும் எளிமையாக இருக்கும் ஆவன செய்யுங்கள் ...தொகுப்பு மிக பிரமாதம் நன்றி வாழ்த்துகள் ..(குறிப்பாக ராகங்களை பற்றி சொல்லும்போது அதை குறிப்பெடுக்க மிகவும் உதவியாக இருக்கும் )
ஐயா நீங்கள் சொல்வது உண்மைதான் ராஜா சார் வந்ததர்கு பிறகு நிறய இசையமைப்பாளர்கள் வந்தார்கள் இசை துறையிள் தாக்கு பிடிக்க முடியாமள் சென்றார்கள் ஐயாவைபொல் இசையமைத்து பார்த்தார்கள் ஐயாவை வீள்த்த முடியவிள்ளை வெஸ்டர்ன் மீயூசிக்கை கொண்டு வந்தார்கள் ஆனாலும் ஐயாவை வீழ்த்த முடியவிள்ளை நாலு நாள் நம்ம பாடலை கேட்கிற காது திரும்பவும் ராஜா சார் பாடலை தான் தேடுகிறது இத்தனை இசையமைப்பாளர் வந்தும் ஐயாவின் இசையை அளிக்க முடியவிள்ளையே என்கிற ஆதங்கம் . கடைசியாக ஒன்று இது மணிதன் போட்ட இசையென்றால் மணிதன் இதை அளித்திருப்பான் இது இசை கடவுள் இசைஞானி இளையராஜா போட்ட இசை அதனாள்தான் இந்த மணிதர்களாள் ஐயா இசையை அளிக்க முடியவிள்ளை .அதை அளிப்பதர்கு இன்னொருவர் பிறக்க போவதுமிள்ளை
Dear Sir, Happy Deepavali.Tesla is the unit of magnetic flux density, you and Raja sir are magnets.Sir, innum ennai enna seiyya pogirai from Singara velan Bgm please Sir.....
Andholika tribal humming in Raman aandaalum song is a straight lift from the Padma Subramanyam's sister-in-law Shyamala Balakrishnan's folk songs complilation where Ilaiyaraja worked under Paavalar Brothers. They also had a war of words about this and finally Padma family relented because of of Raja's popularity.
thats a tribal humming sung for years, if at all someone has to sue raaja sir it shud the so called aboriginal tribal fellas. than how else u wud set the situation to be a tribal folk. its like saying legacy of trimoorthi's thyagarajar, shyama and other muscian, sueing every other 20th and 21st musician for using their keerthanai's raagas...
Fantastic video sir. As a Raja sir devotee, I make it a point to watch one video of yours everyday. Thank you. A mind blowing composition in Chalanattai ragam that you talked about at 8:13 is “Mad Mod Mood Fugue” from How to Name it.
வியப்பின் உச்சம் இசைராஜா💞💞💞💞தங்களின் ஆராய்ச்சி பலனை நாங்கள் கேட்டு மகிழ தவம் செய்து இருக்க வேண்டும் 👌👍
அய்யா.தங்களின் இசை பற்றிய விளக்கங்கள் எம் போன்ற இசை ஞானம் அறியாதவர்களையும் உட்கார்ந்து ரசித்து வியக்க வைக்கிறது.தங்களின் இம்முயற்சி கங்கு என்றென்றும் நான் அடிமை!இதன்மூலம் ராஜா அவர்களின் ரசிகன் என்று இருப்பதே என் வாழ்நாள் பெருமை!!.
இசை"அனுபவங்கள் தெரிந்துகொள்ள அற்புதமான பதிவு ஐயா வணங்குகிறேன் 🙏
அய்யா வணங்குகிறேன் எப்படி இருக்கிங்க பிரபஞ்ஜ இசை மைய ஆராய்ச்சியின் தலை மகன் வாழ்வீர் நீடுழி இசையுடன்
பழைய கேசட்டில் ஒரு புறம் முதல் மரியாதை மறுபுறம் கடலோர கவிதை படம் இந்த கேசட் வாங்க நான் அலைந்தேன் பின்பு பட்டுக்கோட்டையில் கிடைத்தது மிகவும் அருமையான பாடல்கள்
ஐயா, வணக்கம்.
உங்கள் விளக்கங்கள்
கேட்க கேட்க இசைஞானி இளையராஜாவின் மேதமை
புரிந்த மாதிரி இருக்கிறது.
எனக்கு இசை ஞானம் இல்லை
நீங்க தாளம் ராகம் மெட்டு ஆரோகணம் அவரோகணம்
என்று சொல்வது எதுவும் புரியவில்லை என்றாலும் உங்கள் விளக்கம் ஒரு உள்ள
கிளர்ச்சியை கொடுக்கிறது
இதனால் இசைஞானியின்
இசை இனிமை அதிகமாகிறத.
உளளம் மகிழ்ச்சியில் சொல்ல
வொன்னா இன்பம் அடைகிறது.
உங்கள் தொடர வாழ்த்துக்களும்
நன்றிகளும். நன்றி நன்றி நன்றி.
அற்புதமான விளக்கங்கள், பிரம்மிக்க வைக்கும் தகவல்கள்.வளரட்டும் இந்தப் பணி,வளர்பிறையாய்.நன்றி அய்யா.💓
Migavum arumaiyana padhivu neenga needoozi vaazanum 🙌👐🙌👌👍
அருமையான விளக்கம் கொடுத்தீர்கள்... நீங்கள் ஒருவர் போதும், நம்முடைய இசைத்தலைவர் இளையராஜாவின் புகழைப் பரப்பும்போது மெய்சிலிர்க்கிறது...ராஜா... ராஜா தான்...
அருமை நான் நினைப்பது என்ன என்றால் ராஜா அவர்கள் tune போடும்போது பாடல் வரிகள் ஏற்ப tune மாறுபடும் பிறகுதான் இராகம் தாளம் தெரியவரும் நீங்கள் அவரை மிக மிக அதிக அளவில் காண்பிக்கின்றன
அன்னை மீனாட்சி சொக்கநாதர் திருவருள் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கட்டும் வாழிநலம் சூழா வாழ்க வையகம்
தீபாவளி நல்வாழ்த்துக்கள் sir. இன்றய நல் நாளிலே உங்கள் வாழ்த்தில் நனைந்து மகிழ்ந்தோம். பாரதிக்கு ஒரு குவளை கண்ணன் போல காலங்களுக்கு நீங்களும் பேசப்படுவீர்கள் . இசைஞானியின் காலத்தில் நாம் வாழ்ந்தோம் என்பதே நம் சிறப்பு. எங்கோ பிறந்து எங்கோ வாழும் நமக்கெல்லாம் உங்கள் தீபாவளி இனிப்பாக நம் இல்லங்களில். மிக்க நன்றிகள் .
அருமையிலும் அருமை
தீபாவளி sweets சூப்பருங்க,
தங்களுக்கும் எமது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
Hello Sir,
Only one thing comes to mind is as long as Raja Sir is remembered, fans like (you and me) will also not be forgotten .
Value of sun is understood only in darkness. But value of Raja Sir's music has carved my mind and heart, not knowing by rule or grammar but now as you explain, I get goosebumps, sometimes I cry, sometimes I smile and laugh along with you.
As you said I will remember, support and be grateful to GOD for Raja Sir's accomplishments and your contributions too.
We love you sir.
We'd love to visit you sometime in the future .
குரளி வித்தை.....அருமையான வார்த்தை பிரயோகம்.... மிக ரசித்தேன்..... சிரிப்பை அடக்க முடியாமல்.
அண்ணா....
நீங்கள் அய்யாவைப்பற்றியும்,
அய்யாவின் இசையைப்பற்றியும் தரும்
தகவல்கள்...
மிகவும்.....பிரமிப்பாக....
உள்ளது....இவ்வளவு ஆழமாக..விளக்கும்....
தாங்களும்தான்....
கோடான கோடி..நன்றியண்ணா.....
Sir, we are delighted each and every songs of “Isai Gnani” with Magical Music, but the fans like me are layman in, Ragam, Thalam, gamakkam.... etc. Your decodings are very enlightening & it’s adding technical value to the devine compositions of Raga Devan. Heartful Thanks to u for this research & highlighting. U r our man (Isai Gnani bakthan).
அருமை ஐயா! திபாவளி பரப்பரப்பிலும் உங்கள் கானொலி வந்ததை கன்டதில் மிக்க மகிழ்ச்சி
உங்கள் பணி தொடரட்டும் இசை ஞாணி புகழ் ஓங்கட்டும்.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எனது திபாவளி நல்வழ்த்துக்கள்.
நன்றி ஐயா!
ஐயா உங்க இசை ஞானம் பிரம்மாண்டம் .
வணக்கம் சார்.Mr.மொஸாட்டின் குறைந்த எண்ணிக்கையில் உள்ள இசை ஸ்கோரை வைத்து கொண்டு இந்த உலகம் இன்றும் கொண்டாடிக்கொண்டு இருக்கிறது.அதுபோல் அவரின் 6ஆயிரம் பாடல்களின் சிறந்த 100 ஸ்கோர்களையாவது வெஸ்டன் நோட்ஸ் ஸ்கோராக இசை ஞானி அய்யாவின் அனுமதியோடு வெளியிடவும் அவரை இந்த உலகம் கொண்டாட்டமும் இந்தியாவிடம் இதனை எதிர்பார்க்க வேண்டாம். மிக்க நன்றி சார் பாடவந்ததொரு கானம் பாடலை கேட்டவுடன் அந்த படம் வெளியான முதல் நாளே எங்கள் காலேஜ் நண்பர்களுடன் (60 numbers with our professor) திருவண்ணாமலை அன்பு திரையரங்கில் பார்த்த ஞாபகம் வந்துவிட்டது.
அருமையான வார்த்தை 👌
Ungaludiya in tha panni migavam amazing bro super sangitham satharana makkal kuda puriya viekum tnks
Sir...You love Isaignani so much..more than any one seems.Great Hatsoff to you.
ராஜாவின் இசை
பழைய சாதம்
உடலுக்கு புத்துணர்வு கொடுக்கும்
இப்போது உள்ள புதிய இசை
பர்கர் பீட்சா விலை அதிகம் உடலுக்கு பாதிப்பு சமுகத்தும் கேடு
I don't have music knowledge but his music and songs penetrated my mind and heart bze of that I always remember my youth and your explanation abt his music and your knowledge amesing.
You you are so amazing brilliant intellectual being of music👌👌👌
Thank you so much ✍️✍️✍️
மிக அருமை உங்கள் தொகுப்பு வாழ்த்துக்கள் அய்யா
Happy dipawali ungalukkum ungal kudumpathukkum ilayaraja sir family kkum
Sir, i admire you a lot for your humbleness and noble work you had done and doing. I feel and realise the beauty of all these songs you detail musically, i feel these songs more appealing and surreal now. I can't thank enough for the time and effort you are taking to enlighten the music lovers with the creations of music god "Sir Ilayaraja" music. Thank you very much.
vanakam well said sir keep your wonderful work to next level sir all the best
iyya issai arindhavar neengal ungal villakam arumai arumai maestro kastangalai arindhavar neengal
அய்யா தயவு கூர்ந்து பாடலையும் ராகங்களையும் பற்றி விளக்கும் போது அதில் பாவித்துள்ள இசை கருவிகளை பற்றி `கூடுதல் விளக்கம் தந்தால் இன்னும் கூடுதல் சுவை கூட்டும் இது என்னை போன்ற பல ராஜா ரசிகர்ளின் ஆவல் ஆவன செய்வீர்கள் என நம்புகிறேன்.... உங்களது இசை ஞானமும் அறிவும் ராஜாவை நீங்கள் (ரசிக்கும்) கொண்டாடும் விதமும் மெய்சிலிர்க்க வைக்கிறது உண்மையில் ராஜா அதற்க்கு மிக பொருத்தமானவர் தகுதியானவர் ஒரு மனிதனுக்கு இத்தனை இசை ஞானம் அறிவு என்பது வியப்பின் உச்சம் .................வாழ்க பணி தொடர வாழ்த்துக்கள்
Show less
REPLY
நன்றி சகோதரா...... நான் அனைத்து இசையின் ரசிகன் (ஆனால் இளையராஜாவின் தீவிர பயங்கர ரசிகன் ) காரணம் ராஜாவிடம் உள்ள touch உலகில் வேறு எவராலும் கொடுக்க இயலாது முடியாது இந்தியாவில் நல்ல இசையமைப்பாளர் நிறைய உண்டு ஆனால் Composer என்றால் இளையராஜா மட்டுமே இதை நான் எதோ அதி மேதாவி தனமாக கூறவில்லை இசையறிந்தவர்கள் (மேதைகள் ) சொன்னது அது உண்மையும் கூட ராஜாவின் இசையை ரசிப்பவர்கள் அதை புரிந்து கொள்வதில்லை போக அவரின் மதிப்பு நிறைய மக்களுக்கு தெரியவில்லை அவர் வாழும் பொக்கிஷம் அவ்வளவே ..............வாழ்க நன்றி .
நிரம்ப மகிழ்ச்சி நன்றி அய்யா வாழ்க எம்மான் ..................
Umakku nigar neere. Thanks for spreading the greatness of Raja sir. You have dedicated your life for this task
எனது வாழ்க்கை பயணத்தில் ஒரு நிமிடத்தைகூட இசை பிரம்மனின் பாடலை கேட்காமல் என்னால் கடந்துசெல்ல இயலாது.
100% True Sir!! 1978 release Sigappu rojakkall movie... Songs are so fresh!!!! Isai Bramma 🙏🙏 Evergreen.. Kaadalukku mariyadai, climax BGM, Sarongi la desh ezhunju odum Sir!!! Apdi irukkum Sir.... Isai Bramma kku eedu inai yaaru... Goosebumps Sir....
maestro's songs selected
great
Maestro's song raga's explain
great
maestro's songs always
great great great
adiyen
யார் அய்யா நீங்க இவர் மீது இவ்வளவு உயிராய் இருக்கிங்க
சூப்பர் அண்ணா. இசைக்கு ஆத்மார்த்தமான அர்ப்பணிப்பு தலை வணங்குகிறோம்
Excellant sir...excellant....Your narration is very useful for our developing musical knowledge.
Happy Deepavali Sir. I am getting goosebumps whenever I watch your video on Ilayaraja Ayya's Music research. Thanks a million from bottom of my heart. 😀 - Ramesh, Washington
சார், காதல் ஓவியம்.. படத்தில் அருமையான பாடல்கள் உள்ளது...
அருமை ஐயா மிக அருமை.
What a coincidence..just two days back i narrated ths particular incident to my friend. பிரபல நடன கலைஞருடன் ராஜா பணியாற்றிய அந்த ஆரம்ப காலங்களில் நடந்தது, என்னோட சின்ன வயசுல வாரப் பத்திரிகைகள்ல வாசிச்சதுனு about tat controversy. அதுக்கு என் நண்பர் சொன்னது.."இப்ப இப்டி குற்றச் சாட்டட்டும் ..அப்பறம் இருக்கு கச்சேரி" னு.. 🤣.இன்னிக்கு எதேச்சியா உங்களோட இந்த வீடியோ பார்த்தேன்.. ❤️❤️
Sir hatsof to yo👍YOU ARE A ONE OF GENIOS SIR
தீபாவளி வாழ்த்துக்கள்
Well known songs with unknown ragas, beautiful episode.
Thanks for your valuable unknown information about our maestro .
Super chalange .
Mass speech sir.. Nobody can touch Raja
அருமை சார்...
உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்...
Fantastic explanations. Very good sir
எவ்வளவோ இசை ஆராய்ச்சிகளுக்கு
நடுவிலும் இந்த எளியோனின்
வேண்டுகோளையும் ஏற்று
ஸ்கிரினை இழுத்து விட்டு
ஒளிப்பதிவு செய்தமைக்கு
நன்றி நன்றி நன்றி
ramanathan lakshmanan Thankd
romba arumaiyana villakam. I like it the way you explain to us. Genius!!!
And a few more songs where he used western for one interlude and Carnatic for the second interlude: 1) Poove Sem Poove 2) Gana Shyama ( Kochu Kochu Santhosangal- mal movie) 3) Oh Vasantha Raja and probably many more.. each song is a treasure and every time u find something new in that song
Your explanation of ragam for the songs are extraordinary & useful for music lovers👌💐👏👏
Sir you are bringing brilliant demo for miracle music mastero
Namaskarams for your amazing knowledge in music air.you are doing a great tribute to the music God. Very happy and expecting more from you.🙏🙏
Arumai sir :)
நீங்க தான் சரியான ஆள்
Thanks for your Deepavali treat!!! Happy Deepavali to you sir.
ரசனையை பாக்கி இல்லாமல் இப்படியும் பகிர்ந்துகொள்ள முடியுமா? அற்புதம் .
மிக்க நன்றி ஐயா. உங்களின் முயற்சி தொடரட்டும். என்னைப்போன்ற பாமர இசைஞானியின் பக்தர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. அவர் சுயசரிதை எழுதினாலும், அவரின் இந்த அனைத்து சாதனைகளையும் அதில் எழுத முடியுமா என்பது மிகப்பெரிய கேள்விக்குரியே?
👌👌👌👌👌
Always First LIKE then listen 🙏🙏🙏🙏
Ganesh sir, more videos please.
நாங்கள் நாதத்தை கேட்பதற்கும், ஞானம் வேண்டும், அதற்காக முதலில் உங்களுக்கு (கனேஷ் அய்யா) நன்றி சொல்லவேண்டும் . நன்றி அய்யா,.
So happy that you mentioned "poo malarndhidha" from Tik Tik Tik. It deserves a separate episode for itself!!
Especially the interludes! 🙏🙏🙏
Absolutely. No one in earth can compose a song like poo malarnthida . top class
Super Sir
Sir naanga nenekkiratha neenga alagaa solreenga sir you are great sir
Sir
Wishing u a happy Deepawali &thanking u for a great treat given to millions of Raja fans like us.
Without out any expectations u r making us to be more happpier by giving us more informations&our affection towards Gnani is increasing day by day.once again thanks for ur services.
Raajaa Sir is very GREAT!!!!!!
Diwali episode, super.
உங்கள் தொகுப்புகள் அனைத்தையும் கேட்டு ரசிப்பேன். உங்கள் இசை முயர்ச்சிக்கு கோடானகோடி நன்றி. ராஜாவின் அடிமைகளுக்கு மகத்தான சேவை.. ஆனால் இவ்வளவு இசை ஞானம் உள்ள தங்களுக்கு, பாடும் போது அத்தனை அபஸ்வரம் தட்டுதே.. சில சமயம் நீங்கள் என்ன பாட்டை பாடுகிறார்கள் என்று யோசிக்க வைக்கிறது..
உங்கள் கருத்து சரியே. எனக்கு பாட்டுப் பயிற்சி கொஞ்சம் கூடக் கிடையாது.
ஸ்வரங்களை பாடலோடு பொருத்திப் இந்திந்த ராகம் என்று கண்டுபிடிப்பது எப்படி? கடினமான ஒன்றாக தோன்றுகிறது.
Great
இசை ஞானி கடவுள்
Wish you happy Diwali. What a ongoing research. Keep go sir.
Very good ,,,,, Congraduation ,,,,,,,,,
Sudha sir how did you get this much of huge knowledge in music ? Super ....
Excellent Boss
அய்யா ஒரு சிறிய யோசனை... தாங்கள் பதிவேற்றம் செய்யும் ஒவ்வொரு காணொளி தொகுப்புக்கும் எண்கள் கொடுத்தால் மிக நன்றாக இருக்கும் உதாரணம் 0001/0002 இப்படி கொடுக்கும் போது வாசகர்களுக்கு அடையாளம் காண மிக உதவியாக இருக்கும் வரிசை படுத்தி பார்க்கவும் எளிமையாக இருக்கும் ஆவன செய்யுங்கள் ...தொகுப்பு மிக பிரமாதம் நன்றி வாழ்த்துகள் ..(குறிப்பாக ராகங்களை பற்றி சொல்லும்போது அதை குறிப்பெடுக்க மிகவும் உதவியாக இருக்கும் )
Mohideen Vmr
yes, you are right sir
very useful in future to maestro's fans
pl accept madhura sudha sir
அருமையான பதிவு ஐயா👏
super
thank you sir !
Happy deepavali sir
Vera level videos sir,so many ideas boosting
Happy Deepavali Sir
ஐயா நீங்கள் சொல்வது உண்மைதான் ராஜா சார் வந்ததர்கு பிறகு நிறய இசையமைப்பாளர்கள் வந்தார்கள் இசை துறையிள் தாக்கு பிடிக்க முடியாமள் சென்றார்கள் ஐயாவைபொல் இசையமைத்து பார்த்தார்கள் ஐயாவை வீள்த்த முடியவிள்ளை வெஸ்டர்ன் மீயூசிக்கை கொண்டு வந்தார்கள் ஆனாலும் ஐயாவை வீழ்த்த முடியவிள்ளை நாலு நாள் நம்ம பாடலை கேட்கிற காது திரும்பவும் ராஜா சார் பாடலை தான் தேடுகிறது இத்தனை இசையமைப்பாளர் வந்தும் ஐயாவின் இசையை அளிக்க முடியவிள்ளையே என்கிற ஆதங்கம் .
கடைசியாக ஒன்று இது மணிதன் போட்ட இசையென்றால் மணிதன் இதை அளித்திருப்பான் இது இசை கடவுள் இசைஞானி இளையராஜா போட்ட இசை அதனாள்தான் இந்த மணிதர்களாள் ஐயா இசையை அளிக்க முடியவிள்ளை .அதை அளிப்பதர்கு இன்னொருவர் பிறக்க போவதுமிள்ளை
உண்மை
இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு இசை என்றால் இசை ஞானி மட்டுமே
சார் அவர் இசையமைத்த சிம்பொனி இசை முறையாக வெளியானால் இந்த உலகமும் கொண்டாடும்.நன்றி.
அய்யா 🙏🙏🙏
"சொ ல்லியும் புரி யா து, அது ஒரு நாடகம்" ---- சூ ப் பர்
HAPPY DEEPAVALI SIR
Ilayaraja is History
Happy Deepavali.
Really great song !
God of music
Dear Sir, Happy Deepavali.Tesla is the unit of magnetic flux density, you and Raja sir are magnets.Sir, innum ennai enna seiyya pogirai from Singara velan Bgm please Sir.....
Wonderful Sir.
my god Raja sir
Happy Deepavali Mr.Ganesh .Nice Topic for the festival day..Thank u.
Venkat Mahadevan Thank you. Happy Diwali
Andholika tribal humming in Raman aandaalum song is a straight lift from the Padma Subramanyam's sister-in-law Shyamala Balakrishnan's folk songs complilation where Ilaiyaraja worked under Paavalar Brothers. They also had a war of words about this and finally Padma family relented because of of Raja's popularity.
thats a tribal humming sung for years, if at all someone has to sue raaja sir it shud the so called aboriginal tribal fellas. than how else u wud set the situation to be a tribal folk. its like saying legacy of trimoorthi's thyagarajar, shyama and other muscian, sueing every other 20th and 21st musician for using their keerthanai's raagas...
Fantastic video sir. As a Raja sir devotee, I make it a point to watch one video of yours everyday. Thank you.
A mind blowing composition in Chalanattai ragam that you talked about at 8:13 is “Mad Mod Mood Fugue” from How to Name it.
happy deepavali
In one Parthiban movie, kaakai siraginile , he has a fantastic desh based song.. oranjarum or something.. SPB song
Good
Sir please do these clips in English as we want to know Ilayaraaja Sir Songs more