வள்ளுவர் கு இணையாக ஒரு சிலை எழுப்பவேண்டும்.. மிக அருமையான பகிர்வு sir... கண்டிப்பா நடக்கணும்... என் மனஒட்டத்தை நீங்கள் வெளிப்படுத்தி இருகிர்கிறாகள்.. எவ்வளவு பெரிய மனம் சர் உங்களுக்கு..
மிகவும் அருமையான விளக்கம். குறிப்பாக, திரைப்பட இசையில் சில நிமிட பாடலுக்கான மெட்டும் இசைக் கோர்வையும், அந்த கதையின் காட்சி அமைப்போடு ஒன்றிணைய அமைப்பது என்பதே ஒரு சவால். அதிலும் தாங்கள் சொன்ன முதல் பாடலை நமது இசை மேதையின் மெட்டும் அதன் தாளமும் நல்ல மனநிலையில் உள்ள ஒருவரை இன்றுள்ள ஆரவாரமான சூழ்நிலையில் கேட்டாலும், நம்மை மோனநிலைக்கு கொண்டு சென்று பித்து பிடிக்க வைத்து தாளத்திற்கேற்ற ஆடலை மனதிற்குள் ஆடவைக்கும். அவர் எங்களுக்கு இசையை மட்டும் உணர வைக்கவில்லை; வாழ்க்கையையும்.
No issues Sir...your love for Shri Ilaiyaraja's music and the research you have done is highly commendable...am a staunch devotee of Shri Ilaiyaraja too...not even a single minute passes by in my life without talking or reading about him or listening to his work...happy to be in touch with you...I will keep going through your posts without fail...great work once again!!
அன்பு சகோதரரே இசை ஞானி அய்யாவை பற்றி நீங்கள் கொடுக்கும் விளக்கம் கேட்டு மலைத்து போய் உள்ளோம். இன்னும் நிறைய விளக்கங்களை எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருக்கிறோம். உங்களின் இந்த முயற்சிக்கு எங்களின் மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துக்கள்.
You are a Genius. You can promote Carnatic music to common people and school children. Ilayaraja sir is like Himalayas and u are exploring different peaks like Hillary & Tenzing.
Sir, hats off to you. It's really a blessing for those who worship Raja sir's work. I from bottom of my heart thank for giving us an opportunity to understand the works of the music God.
சார். இசையை ப்பற்றின எங்களின் சந்தேகங்களை விளக்கும் வகையிலான எங்களின் சின்ன சின்ன நியாயமான கேள்விகளுக்கு விளக்கம் அளித்தால் நிறையபேருக்கு உதவியாக இருக்கும் என்று நினைக்கிறேன். பளீஸ் சார். நன்றி. 👏👏
His achievements should be entered in the Guinness Book of Records. He should be considered for Magsaysay, Oscar and if possible Bharat Ratna. He'll be conferred Dadasaheb Phalke in the near future.
அய்யா ஒரு சிறிய யோசனை... தாங்கள் பதிவேற்றம் செய்யும் ஒவ்வொரு காணொளி தொகுப்புக்கும் எண்கள் கொடுத்தால் மிக நன்றாக இருக்கும் உதாரணம் 0001/0002 இப்படி கொடுக்கும் போது வாசகர்களுக்கு அடையாளம் காண மிக உதவியாக இருக்கும் வரிசை படுத்தி பார்க்கவும் எளிமையாக இருக்கும் ஆவன செய்யுங்கள் ...தொகுப்பு மிக பிரமாதம் நன்றி வாழ்த்துகள் ..(குறிப்பாக ராகங்களை பற்றி சொல்லும்போது அதை குறிப்பெடுக்க மிகவும் உதவியாக இருக்கும் ) Show less REPLY
Raja sir is great.It is to be highlighted that isaighani ayya is the only music director whose photo found a place in the film posters,banners and the one who got claps when his name is flashed in the title screen in the film's.
Very enlightening thanks for unraveling the secrets rather reasons behind the making of these ever enjoyable songs and the maestros enthusiasm to take the wonderful music to the masses through the medium of cinema
Sir, romba thanks.. ipdi neenga oru channel aarambichathuku.... I'm a crazy Raja sir fan.. crazy is a small word... Enakku konjam konjam raagam kandupidika theriyum.. I'm soooooo much happy to have routed to your channel.. my child has just started to take classes for keyboard.. side by side I'm teaching out how to find raagam of songs. Your tutorials make my job easier.. thank you sir.. I've small requests.. my favorite raagam is Lalitha.. in Lalitha raagam, I guess RAJA sir is the only person who's composed.. Can you please elaborate on that.. Also on the raagam Srothaswini.. Please can you elaborate on the song "Isaiyil thodanguthamma" from Hey Ram movie.. about the raagam and the instruments used. All the instruments sound like of Hindustani music. I could guess out only Sarongi b4 the 2nd charanam..
Your service to die hard fans of Gnani is immeasurable and we would be eternally grateful for that Sir. Can you name one song which Gnani had composed in Ananda Bhairavi ragam...
சார் அவர் திருப்பாவை தங்களிடம் கூற கேட்டு அதற்கு அவர் என்ன விளக்கம் அளித்தார் என்று கூறவில்லையே. தெரியபடுத்தலாம் என்றால் கூறுங்கள் மிகத் தாழ்மையுடன் கேட்கிறேன் நன்றி சார்
Ganesh, could you shed MORE light on the GUNA song "Paartha vizhi paartha padi"???? I believe it is the rare Paavani raga (correct me if wrong). I wonder if anybody has composed anything else on this raga apart from IR?!!!
Very nice work Sir...just a small clarification...pls correct me if am wrong..You said Kamalam Paadha Kamalam song from Mogamull is ரமாப்ரியா...I think it is ராமப்ரியா...52nd Melakarta and pratimadhyamam of Chakravakam..
வள்ளுவர் கு இணையாக ஒரு சிலை எழுப்பவேண்டும்.. மிக அருமையான பகிர்வு sir... கண்டிப்பா நடக்கணும்... என் மனஒட்டத்தை நீங்கள் வெளிப்படுத்தி இருகிர்கிறாகள்.. எவ்வளவு பெரிய மனம் சர் உங்களுக்கு..
Wow Brilliant Sir 👍💪
Best wishes
மிகவும் அருமையான விளக்கம். குறிப்பாக, திரைப்பட இசையில் சில நிமிட பாடலுக்கான மெட்டும் இசைக் கோர்வையும், அந்த கதையின் காட்சி அமைப்போடு ஒன்றிணைய அமைப்பது என்பதே ஒரு சவால். அதிலும் தாங்கள் சொன்ன முதல் பாடலை நமது இசை மேதையின் மெட்டும் அதன் தாளமும் நல்ல மனநிலையில் உள்ள ஒருவரை இன்றுள்ள ஆரவாரமான சூழ்நிலையில் கேட்டாலும், நம்மை மோனநிலைக்கு கொண்டு சென்று பித்து பிடிக்க வைத்து தாளத்திற்கேற்ற ஆடலை மனதிற்குள் ஆடவைக்கும். அவர் எங்களுக்கு இசையை மட்டும் உணர வைக்கவில்லை; வாழ்க்கையையும்.
கண்டிப்பாக சிலை வைக்க வேண்டும்..................... மெய் சிலிர்க்க வைக்கிறது நுட்ப கட்டமைப்பு....
ஆஹா எத்தனை எத்தனை ராகங்கள் இதுவரை தெரியாமல் இருந்த எனக்கு அனைத்து ராகங்களையும் அறியசெய்தமைக்கு, இசை ஞானி ஐயா அவர்களுக்கும் உங்களுக்கும் மிக்க நன்றி
No issues Sir...your love for Shri Ilaiyaraja's music and the research you have done is highly commendable...am a staunch devotee of Shri Ilaiyaraja too...not even a single minute passes by in my life without talking or reading about him or listening to his work...happy to be in touch with you...I will keep going through your posts without fail...great work once again!!
அன்பு சகோதரரே
இசை ஞானி அய்யாவை பற்றி நீங்கள் கொடுக்கும் விளக்கம் கேட்டு மலைத்து போய் உள்ளோம். இன்னும் நிறைய விளக்கங்களை எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருக்கிறோம். உங்களின் இந்த முயற்சிக்கு எங்களின் மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துக்கள்.
உங்கள் காலில் விழுந்து வாங்கணும் போல் இருக்கு...
ஐயா இசைஞானியின் காலணியில் ஒட்டிய தூசு நான். அவ்வளவு தான்
Wowww
எனக்கும் அவரிடம் ஆசிகள் வாங்க ஆசை அண்ணா
அருமை தங்களுக்கு எனது மனமார்ந்த தீபாவளி நல்வாழ்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி
You are a Genius. You can promote Carnatic music to common people and school children.
Ilayaraja sir is like Himalayas and u are exploring different peaks like Hillary & Tenzing.
Sir, hats off to you. It's really a blessing for those who worship Raja sir's work. I from bottom of my heart thank for giving us an opportunity to understand the works of the music God.
Yes, it's sweetest Deepavali gift... நன்றி!!!
சார். இசையை ப்பற்றின எங்களின் சந்தேகங்களை விளக்கும் வகையிலான எங்களின் சின்ன சின்ன நியாயமான கேள்விகளுக்கு விளக்கம் அளித்தால் நிறையபேருக்கு உதவியாக இருக்கும் என்று நினைக்கிறேன். பளீஸ் சார். நன்றி. 👏👏
Alwsys
I accept this (episode), like a deepavali gift
happy happy happy
with thanks
adiyen
Marvelous. No point talking about idiotic music directors. There is no comparison to Maestro. He is a genius.
I bow, for the respect you shower on Ilayaraja sir. Your explanation is simply superb. Keep up your work, you are great.
K.Bhasker adv
His achievements should be entered in the Guinness Book of Records. He should be considered for Magsaysay, Oscar and if possible Bharat Ratna. He'll be conferred Dadasaheb Phalke in the near future.
அய்யா ஒரு சிறிய யோசனை... தாங்கள் பதிவேற்றம் செய்யும் ஒவ்வொரு காணொளி தொகுப்புக்கும் எண்கள் கொடுத்தால் மிக நன்றாக இருக்கும் உதாரணம் 0001/0002 இப்படி கொடுக்கும் போது வாசகர்களுக்கு அடையாளம் காண மிக உதவியாக இருக்கும் வரிசை படுத்தி பார்க்கவும் எளிமையாக இருக்கும் ஆவன செய்யுங்கள் ...தொகுப்பு மிக பிரமாதம் நன்றி வாழ்த்துகள் ..(குறிப்பாக ராகங்களை பற்றி சொல்லும்போது அதை குறிப்பெடுக்க மிகவும் உதவியாக இருக்கும் )
Show less
REPLY
superb as always,anxiously waiting for the next episode.
Ganesh sir you are so blessed mesmerising magic music emperor is like Mount Everest no comparison with others
The best ever assortment of sweets on this Deepavali for me, thank you!
Raja sir is great.It is to be highlighted that isaighani ayya is the only music director whose photo found a place in the film posters,banners and the one who got claps when his name is flashed in the title screen in the film's.
Irrukara idathile irrundhu vizhundhu kumbidanum! Super comment.
இசை இறைவன் +இசையின் எமன் ஐயாவின் அடிமை நாம்....ஐயா நீங்கள் நலமா???
நலம். நன்றி
Sir, Great...we are learning and know about Greatness of Isaignani . Thanks a lot
paartheergala.. avarai paartheergala...en ullam kavarndha kalavanai...
Very enlightening thanks for unraveling the secrets rather reasons behind the making of these ever enjoyable songs and the maestros enthusiasm to take the wonderful music to the masses through the medium of cinema
Thanks again for celebrating Raja Sir..Keep Rocking ...We are expecting 1000 plus episodes.....Deepavali Wishes
super sir
Arumai inimai Nandri 👏
யப்பா நீங்க புட்டு பட்டு வைக்கிற சங்கதிகளை சரியா கிரகிச்சி கேட்டா இனிமே தமிழ் சினிமாவுக்கு இசையமைக்க புதுசா யாராவது வரனும்முன்னா இன்னும் ஒரு நாற்பது வருஷம் சரி ஆகலாம்...
இப்படி டீடெயிலான படைப்பாளியா.. வாழ்த்துகள்......!
நீங்க நிக்காம வெடிய கொளுத்தி போட்டுகிட்டே இருங்க.....
எல்லாரும் அலரி அடிச்சு ஓடட்டும்......!
இளைய நிலா பாடல் பற்றி சங்கீத விளக்கம் தேவை, அய்யா
Very well, Sir...
Kanna varuvaaya is similar to thoorathil naan Kanda unmanam. Is also done by raja sir
Arumai
good , super
🌹💐💐
Chithira sevvaanam is created in the raga called SAAVITHRI. Vizhiyile from 100 vathu naal is also in same raaga
sir, but presence of N2 in many places evident. isn't it
Rajaysabha mp now sir 2023
Brilliant
Sir, romba thanks.. ipdi neenga oru channel aarambichathuku.... I'm a crazy Raja sir fan.. crazy is a small word... Enakku konjam konjam raagam kandupidika theriyum.. I'm soooooo much happy to have routed to your channel.. my child has just started to take classes for keyboard.. side by side I'm teaching out how to find raagam of songs. Your tutorials make my job easier.. thank you sir.. I've small requests.. my favorite raagam is Lalitha.. in Lalitha raagam, I guess RAJA sir is the only person who's composed.. Can you please elaborate on that.. Also on the raagam Srothaswini.. Please can you elaborate on the song "Isaiyil thodanguthamma" from Hey Ram movie.. about the raagam and the instruments used. All the instruments sound like of Hindustani music. I could guess out only Sarongi b4 the 2nd charanam..
It's ragam called savithri janyam of harikhomboji 28
S g3 m1 p n2 s
S n2 p m1 g3 s
Jesudoss. He's using.
Ayya partha vili parthapadi song enna ragam ayya please sollunga ayya
I think aayiram thaamarai mottukaley vandhu ananda kumeegal kottungaley song is based in subhapantuvarali
Your service to die hard fans of Gnani is immeasurable and we would be eternally grateful for that Sir. Can you name one song which Gnani had composed in Ananda Bhairavi ragam...
th-cam.com/video/O7_gGOhmtCs/w-d-xo.html
Nanri Ayya
சார் அவர் திருப்பாவை தங்களிடம் கூற கேட்டு அதற்கு அவர் என்ன விளக்கம் அளித்தார் என்று கூறவில்லையே. தெரியபடுத்தலாம் என்றால் கூறுங்கள் மிகத் தாழ்மையுடன் கேட்கிறேன் நன்றி சார்
Please have a session about Thiruvasagam Symphony, How to Name It, Nothing But Wind, etc musical albums
Ganesh, could you shed MORE light on the GUNA song "Paartha vizhi paartha padi"???? I believe it is the rare Paavani raga (correct me if wrong). I wonder if anybody has composed anything else on this raga apart from IR?!!!
th-cam.com/video/i_TjLxxYipo/w-d-xo.html
Sir Ragam for parthavizhi pl?
Pavani
@@MadhuraSudha Thanks
I think chithirai sevvanam song is based on tilang
Very nice work Sir...just a small clarification...pls correct me if am wrong..You said Kamalam Paadha Kamalam song from Mogamull is ரமாப்ரியா...I think it is ராமப்ரியா...52nd Melakarta and pratimadhyamam of Chakravakam..
Guruprasad Sathyakumar you are right. May be out of flow I would have misspelt. Sorry