ilayaraja keeravani ragam songs

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ก.ย. 2024
  • பிரபஞ்ச இசை மையம் இளையராஜா ஐயா அவர்கள் கீரவாணி ராகத்தில் இசையமைத்த பாடல்கள். பல பிரம்மாண்டமான சூப்பர் ஹிட் பாடல்கள். அற்புதமான ரிதம் பேட்டர்ன்கள் பல்வேறு புதிய முயற்சிகள் இந்த ராகத்தில் வேறு எந்த இசையமைப்பாளர்களும் இந்தச் சாதனையை செய்யவில்லை. king of Keeravani is none other than isaignani

ความคิดเห็น • 278

  • @rameshselvaraj
    @rameshselvaraj 6 ปีที่แล้ว +10

    இசை புகழ் சொல்ல உங்களை விட வேறு யாரும் இருக்க வாய்ப்பு இல்லை ஐயா.. வணங்குகிறேன்..

  • @garuda8045
    @garuda8045 6 ปีที่แล้ว +18

    திரு. இளையராஜா அவர்கள் தெய்வம்... திருவாளர் நீங்கள் அவரின் பூசாரி மற்றும் முதன்மையான பக்தன்....

    • @JohnBrito-e4u
      @JohnBrito-e4u 4 หลายเดือนก่อน

      Thaivusaithu oru aarachiyallari pusari mani attee endu tharam குரவை vemarchikk vendam isai gannai ull vanghi explose paanukerar

  • @mohideenvmr1990
    @mohideenvmr1990 7 ปีที่แล้ว +16

    அய்யா தயவு கூர்ந்து பாடலையும் ராகங்களையும் பற்றி விளக்கும் போது அதில் பாவித்துள்ள இசை கருவிகளை பற்றி `கூடுதல் விளக்கம் தந்தால் இன்னும் கூடுதல் சுவை கூட்டும் இது என்னை போன்ற பல ராஜா ரசிகர்ளின் ஆவல் ஆவன செய்வீர்கள் என நம்புகிறேன்.... உங்களது இசை ஞானமும் அறிவும் ராஜாவை நீங்கள் (ரசிக்கும்) கொண்டாடும் விதமும் மெய்சிலிர்க்க வைக்கிறது உண்மையில் ராஜா அதற்க்கு மிக பொருத்தமானவர் தகுதியானவர் ஒரு மனிதனுக்கு இத்தனை இசை ஞானம் அறிவு என்பது வியப்பின் உச்சம் .................வாழ்க பணி தொடர வாழ்த்துக்கள்

  • @sajmadras
    @sajmadras 7 ปีที่แล้ว +17

    வெளியில் வியர்வை கொட்டினாலும் உள்ளே குற்றால சாரல் குளுமை.
    இது போல் அனுபவித்து சொல்லும் போது நாங்களும் மெய்மறந்து மீண்டும் மீண்டும் ரசிக்கிறோம். 👍👍👌

  • @kannsoft
    @kannsoft 7 ปีที่แล้ว +19

    சார் இசை ஞானிக்கு ஒரு சிஷ்யன் இருந்த கூட இந்த அளவுக்கு இருக்க முடியாது..
    But நான் கொஞ்சம் மாசம் முன்னாடி நினச்சேன் இவருடைய இசையையும், ஞானத்தையும் யார் எடுத்து சொல்ல முடியும்னு ஆனா நான் டெய்லி feel பண்ணுவேன் .. வாழ்க்கிறேன் ..
    இப்போ அது நடக்குது that is really great ..
    ரா.கணபதி காஞ்சி பெரியவருக்கு எப்படியோ அப்படி நீங்க இசை ஞானிக்கு ... வாழ்த்துக்கள் ... இந்த பொக்கிஷத்தை சேகரியுங்கள் .. நன்றி

  • @tejadecorscoimbatore2853
    @tejadecorscoimbatore2853 7 ปีที่แล้ว +31

    சார்.. என் கடவுள் இளையராஜா..
    என்னை உயிர்ப்பித்த மனிதன் ராஜா..
    என் தனிமைக்கு துணை ராஜா..
    என் உயிருக்கு அணை அந்த ராஜா என்கிற இசைக்கடவுள் தான்..
    அந்தாளு இல்லன்னா நான் சூசைட் பண்ணி செத்துருப்பேன் சார்.. என உணர்வோடு ஒன்றிய மனிதன் ராஜா..
    நான் பாமரன்.. எனக்கு இதெல்லாம் கேட்கும்போது அடடா நம்மைய ரசிக்க வைக்க ராகம் தேவை இல்லை.. ரசிப்பு போதும்னு ராகத்தாலேயே சொல்லி இருக்கும் ராகதேவன்..
    இது போல் இன்னும் சொல்லுங்க.. நன்றிகள்

    • @MadhuraSudha
      @MadhuraSudha  7 ปีที่แล้ว

      Thanks

    • @rajat388
      @rajat388 7 ปีที่แล้ว +1

      TEJA DECORS Coimbatore

    • @sharavchennai
      @sharavchennai 5 ปีที่แล้ว

      Feeling sad that I haven't learned Karnatic music, life will be incomplete

    • @che_mahii
      @che_mahii 4 ปีที่แล้ว

      TEJA DECORS Coimbatore . You reflected my same thoughts. ❤️

  • @aravindan.r9482
    @aravindan.r9482 6 ปีที่แล้ว +6

    கீர வாணி இசை ஞாநி எங்க ராசா சாமி ,கண்ணீர் அடக் க முடிய வில்லையே!என்ன தவம் செய்துவிட்டேன்

  • @satheeshs5858
    @satheeshs5858 7 ปีที่แล้ว +8

    என்னுள்ளே என்னுள்ளே பாடலில் முதலில் வரும் பீட் என்னை மிகவும் கவர்ந்தது.
    பின் தங்க சங்கிலி தூறல் நின்னு போச்சு அருமை

  • @ssundi
    @ssundi 7 ปีที่แล้ว +16

    sir hats off sir for a beautiful journey in Keeravani and Raja sir. God gives a few geniuses in this world to make us think what a human mind can conceive of.
    Raja sir is incomparable

  • @sbalasub70
    @sbalasub70 6 ปีที่แล้ว +7

    Raja Sir has composed the most number of songs in this Ragam...Last count was about 164 songs

  • @srmsriram9273
    @srmsriram9273 ปีที่แล้ว +3

    Love you Tesla Ganesh Ji . I like you more than Ilayaraja sir . Your explanation is amazing from heart . Even Raja sir would not have thought much about his compositions. You are celebrating him alive . God bless you ever

  • @VijayanDurairaj
    @VijayanDurairaj 7 ปีที่แล้ว +9

    Yow !!! Sema ya !!
    Divine feel
    உலகுள்ள வரை ராஜா வின் புகழ் அழியவே அழியாது ...

  • @SelvarajMadhurai
    @SelvarajMadhurai 7 ปีที่แล้ว +5

    பழங்கதையில் தைத்திரியப்பறவைகள் தன் பறவைக்குஞ்சுகள் செரிக்க சிரமப்படும்
    உணவுகளை தாங்களே உண்டு, எளிதாக செரிக்க வைக்கும் வகையில், பக்குவப்படுத்தி
    தருவதைப்போல, நீங்கள் இசைஞானியின் பாடல் ராக நுணுக்கங்களை எளியவர்கள்
    எங்களுக்கும் புரியும் வகையில் தருவதோடு, அவரின் அளவுகடந்த இசை ஞானங்களை
    எதிர்கால சந்ததியும் தெரிந்துகொள்ளும் வகையில், வழங்கி வரும் அவரின் இசை
    ஆய்வுத்தொகுப்பு பதிவுகள் விலைமதிப்பு மிக்க பொக்கிசங்கள். உங்களின் அரிய
    பணிக்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள், நாங்கள் ஞானியின் இசை அற்புதங்களை மேலும் அனுபவிக்க உங்களின் ஆய்வுப்பதிவுகளை தொடருங்கள் நன்றி.

    • @gopalakrishnan1984
      @gopalakrishnan1984 7 ปีที่แล้ว +1

      Arumai Selvaraj avargale. Migachirandha thamizh gnanam matrum ulaga gnanam. Vaazhthukkal

  • @rsarunprakaash
    @rsarunprakaash 7 ปีที่แล้ว +9

    oh god, where were you all these days.. super duper contribution... felt like my own soul talking to me about raaja sir.. god bless you. keep digging ... keep on doing..

  • @gvasudevajodhidarfacebooks890
    @gvasudevajodhidarfacebooks890 5 ปีที่แล้ว +3

    கீரவானனி ராகம் தரும் பாடல்கள் ஊர தெரிஞ்சிகிட்டேன் பாடல் ராக கோர்வையை உணர்கிறேன் அய்யா.

  • @alexanderbabu
    @alexanderbabu 2 ปีที่แล้ว +5

    This is extraordinary summary, brother. Thank you! Keep up the great work!

    • @MadhuraSudha
      @MadhuraSudha  2 ปีที่แล้ว

      Thank you great showman!

  • @yemdee
    @yemdee 6 ปีที่แล้ว +4

    நீங்கள் ஒரு நிகரற்ற ரசிகர்

  • @anuvenkatesh1
    @anuvenkatesh1 6 ปีที่แล้ว +5

    I cannot stop admiring how you get so involved when explaining..im also a fanatic of IR although i dont have carnatic knowledge. Im glad i found your videos. Im addicted to them now. Pls continue your service. I will be happy if IR sir comes to know of your service and appreciates you.

  • @gnanamsambandam81
    @gnanamsambandam81 7 ปีที่แล้ว +5

    அருமை! சிறந்த பணி! வாழ்த்துக்கள்!

  • @Super2283
    @Super2283 7 ปีที่แล้ว +10

    Hats off to you for your hard work.

  • @saravanandhandapani727
    @saravanandhandapani727 7 ปีที่แล้ว +4

    Hats off to you Sir.....Great work for the Gigantic task taken by you, we are proud of you..
    thank you

  • @selvamarumugam4499
    @selvamarumugam4499 5 ปีที่แล้ว +4

    ஐயா, தாங்கள் இசைஞானி அவர்கள் இசை அமைத்த பாடல்களை இராகங்கள் வாரியாக தொகுத்து வழங்குவதோடு அதில் அவர் கையாண்ட நுட்பங்களையும்
    சொல்கிறீர்கள். அருமை. மிக்கநன்றி.
    தங்களன் மூலமே எந்தெந்த பாடல்கள் எந்த இராகத்தில் அமைக்கப்பட்டுள்ளன என்பதை அறிந்து கொள்கிறேன்.
    அதேநேரத்தில், அந்த இராகங்களின் சுரங்களையும்(notes) தெரிவித்தால் அதனை அறிந்துகொள்ள ஏதுவாக இருக்கும்

  • @bharathvarun
    @bharathvarun 2 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு ஐய்யா ❤
    Gald that i found your channel... Such an exquisite explanation.

  • @jayashriraja9064
    @jayashriraja9064 6 ปีที่แล้ว +2

    லவ்லி... நாம் பாக்கியவான்கள்.. லவ் யூ ராஜா சார்

  • @kalidosschamy8325
    @kalidosschamy8325 3 ปีที่แล้ว +1

    உங்கள் வார்த்தைகள் இனிமை மற்றும் உச்சகட்ட பிரம்மாண்டம் Sir.

  • @sri821
    @sri821 7 ปีที่แล้ว +3

    Such a masterpiece collections...... great Compilation sir Thanks for putting it together

  • @rajarambala6467
    @rajarambala6467 7 ปีที่แล้ว +38

    நன்றி சுதா. உங்கள் சேவை தொடரட்டும். இரண்டு நாட்களாய் எனக்கு உங்கள் புராணம் தான். பார்பவர்களிடமெல்லாம் உங்களை புகழ்ந்து தள்ளி விட்டேன். நீங்கள் செய்யும் இந்த காரியம் உங்களை உயர்ந்த இடத்துக்கு அழைத்து செல்லும். பெரிய சேவை செய்கிறீர்கள். ராஜா சாரை பற்றி சில சமயம் நீங்கள் சிறு குழந்தை போல் குதூகலிப்பது கவிதை.

  • @bhathrachalamm5983
    @bhathrachalamm5983 4 ปีที่แล้ว +3

    இது எனது நீண்ட நாள் கனவுகள் நமஸ்காரம்

  • @Cheravanji
    @Cheravanji 7 ปีที่แล้ว +5

    Sir !! I'm glad that I found your video! This is the best video I found in my life! I'm So thankful to you !!!!!! Solla vaarthai illa sir ... Pullarichuruchu .... !!!

    • @MadhuraSudha
      @MadhuraSudha  7 ปีที่แล้ว +2

      All fame and credits to Isaignani only

  • @Stoic_prem1202
    @Stoic_prem1202 ปีที่แล้ว +1

    This is called sweating with Raja's sir music ...great sir😍

  • @VIJAYAKUMAR-ub4gw
    @VIJAYAKUMAR-ub4gw 7 ปีที่แล้ว +6

    Sir, soooooooooooooooper

  • @krishnamoorthykamalanathan5615
    @krishnamoorthykamalanathan5615 6 ปีที่แล้ว +1

    மிக மிக அற்புதமான பாடல் பதிவுகள் sir...

  • @welcome12345jan25
    @welcome12345jan25 4 ปีที่แล้ว +1

    Trivandrum,Kerala..
    This program is super. Arumayana Ninaivukal Sir,
    Expecting more Ragas.

  • @polarunice
    @polarunice 7 ปีที่แล้ว +3

    sir thanks a lot and your research shows genius and knowledge of raja sir to young generation . Also amazing to see your exposure and analysis to ragas. Great work keep giving more

  • @luckan20
    @luckan20 7 ปีที่แล้ว +3

    Fantastic information. Cried

  • @ramamoorthys2738
    @ramamoorthys2738 4 ปีที่แล้ว +1

    Analyse pandra perception engaluku illa but neenga explain pannumbotgutha inum music lover ah stimulate pannuthu thank u

  • @rrajeshkumar007
    @rrajeshkumar007 6 ปีที่แล้ว +2

    Sir, Very good information you are providing for the music lovers. I was desperately searching for Ragas and its related film songs. Your work satisfied all that. Thanks a lot!

  • @MrRia96
    @MrRia96 6 ปีที่แล้ว +3

    Great sir 🙋‍♂️

  • @raginiraj8234
    @raginiraj8234 ปีที่แล้ว +1

    Ithupola naa background music ah ivlo rasichu kedathe illa, thank u so much sir, ennapola aalayum rasikka vachurukinga , now a days I'm lessening background music with ❤. So that credit it go's to u😊

  • @தமிழன்டாதமிழ்-ந2ச
    @தமிழன்டாதமிழ்-ந2ச 4 ปีที่แล้ว

    அருமை பதிவு மிகவும் நன்றி, மேலும் msv பழயபாடல், ராகங்கள் பாடல் ஒலி பரப்பு காண ஆவல். நன்றி வாழ்த்துக்கள்

  • @ramkumarsurulivel8903
    @ramkumarsurulivel8903 6 ปีที่แล้ว +2

    Fabulous presentation bro

  • @sainagarajan9947
    @sainagarajan9947 ปีที่แล้ว +1

    Sir i are the first one to bring to public the use of ragas by Maestro. Afterwards only there were several social media and channels analysed about it . Hatts off

  • @msat80
    @msat80 7 ปีที่แล้ว +3

    Superb Job! This is what I am expecting for long time. Somebody should analyse raja sir's musical nuances and explain to layman like me. While listening without any musical knowledge itself we can realise there is something special in the songs of raja sir. after knowing these ragas and musical nuances it gives immense pleasure.thank you once again for your great effort.keep it up.

  • @ramaganesh5334
    @ramaganesh5334 4 ปีที่แล้ว +1

    Learning the divinity of music through Ilayaraaja through Sudha... 👌😍
    Keep doing sir.. thanks for your efforts and valuable time

  • @nchandrasekaran2658
    @nchandrasekaran2658 7 ปีที่แล้ว +17

    நீங்க எவ்ளோ நுணுக்கம் சொல்றேள்? அவ்ளோ தெரியாட்டாலும் கீரவாணி கு எவ்ளோ Justification...

  • @rajasekaranr1381
    @rajasekaranr1381 3 ปีที่แล้ว

    Wow enna oru இனிமையான அலசல்

  • @jayaramaniyer1192
    @jayaramaniyer1192 3 ปีที่แล้ว +1

    🙏 Thanks a lot, Excellent Research and Terrific tips & explanation 🙏
    God bless you Sir, Needudi Vaazhga Valamudan ☀️🔯⚛️💠❇️

  • @msw1174
    @msw1174 4 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம்

  • @edwardmeena886
    @edwardmeena886 3 ปีที่แล้ว

    Isaignai avargalin pattukku vilakkam rembo rasithu pamaranukku azhaka solreenga ungalukkum ennudaya vazhthukkal

  • @balamaniam7891
    @balamaniam7891 6 ปีที่แล้ว +1

    Super sir solla vaarthaikale illai

  • @திருமூலர்வம்சம்
    @திருமூலர்வம்சம் 2 ปีที่แล้ว +1

    Super sir

  • @venkatvenkatesan7429
    @venkatvenkatesan7429 3 ปีที่แล้ว

    உங்களின் பதிவு மிகவும் அருமை அண்ணா

  • @JohnBrito-e4u
    @JohnBrito-e4u 4 หลายเดือนก่อน +1

    Perasairiar vanghugheran thani thanmai kondavar isai.gannai aarachi seiyum mega thermai salli

  • @devasurya4397
    @devasurya4397 4 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம் ஐயா
    ஐயா நீங்கள் யாரய்யா
    உங்கள் விலாசம் என்ன
    உங்கள் பெயர் என்ன
    தெரிந்து கொள்ள விரும்புகிறேன் ஐயா...
    எனது 19வது வயதிலிருந்து
    58வது வயது வரை பாடல் பித்தனாக இருந்தும் இப்படி ஒரு விளக்கங்களை பாடலுக்கும்,
    இசைக்கும், ராகத்திற்கும், வர்ணனை கொடுத்தவரை
    நான் பார்த்ததுமில்லை ,
    நான் கேட்டதில்லை, வாழ்க...
    நன்றி...
    தா குமாரவேலு
    கோலார் தங்க வயல்
    கர்நாடகா

  • @radhasreenivas1049
    @radhasreenivas1049 2 ปีที่แล้ว +1

    Thank you so much ...keep doing more such videos Sir🙏🙏🙏🙏

  • @kirubaganeshcanada
    @kirubaganeshcanada 3 ปีที่แล้ว +1

    Very nice sir we need more

  • @TheMpganesh2009
    @TheMpganesh2009 7 ปีที่แล้ว +3

    if anybody has an instrument, its enough to know the notes of ragas, listening songs of raja sir songs and yr videos; thank u sir; Background score of the movie scenes also sir; maalai karukkalile song from enga ooru kaavakkaran

  • @jaganathrayan2831
    @jaganathrayan2831 6 ปีที่แล้ว +6

    எனக்கு ஒரு கதவு திறந்தது

    • @EEzham86
      @EEzham86 5 ปีที่แล้ว

      Enakkum thaan sir reeee...

  • @akashash6843
    @akashash6843 7 ปีที่แล้ว +2

    thank you sir for your explanation

  • @DevaKumar-sm4im
    @DevaKumar-sm4im 3 ปีที่แล้ว +1

    Sir Excellent Explanation about these songs....yet to be done more episodes from Melakarttha Raagam. Vaazga Nalamudan

  • @kafir7478
    @kafir7478 5 ปีที่แล้ว

    Beautifully explained! Suuperb. Thank you for sharing

  • @ramanica4370
    @ramanica4370 8 หลายเดือนก่อน +1

    Also Pl listen to onkaramai vilangum Natham in the film vanangamudi

  • @raja-jx3kk
    @raja-jx3kk 3 ปีที่แล้ว +1

    Arumai..

  • @meenakshisundaramsundar9808
    @meenakshisundaramsundar9808 2 ปีที่แล้ว

    அண்ணா உங்களோட பேச ஆவலாக உள்ளேன்

  • @nshiba
    @nshiba 7 ปีที่แล้ว +2

    Thank you sir !! The film veera Nadai music composer is Deva. I think you were referring to veera thaalaattu.

  • @lakshmikrishnamoorthy6887
    @lakshmikrishnamoorthy6887 4 ปีที่แล้ว

    Reallysupersir u r conversation by kiravani

  • @vertez1
    @vertez1 ปีที่แล้ว +1

    தங்களின் விளக்கங்கள் இசை நுணுக்கங்களைத் அலசுகிறது..
    இளையராஜாவின் வெற்றி இசை குறித்து எதுவுமே தெரியாத மக்களின் மனதில் புகுந்து அவர்களை ரசிக்க வைத்தது..
    இது இளையராஜாவின் அடிப்படைக் கோட்பாடு..
    ஒரு படைப்பாளி வெற்றிபெற அவன் கூறவந்ததை பாமரனுக்கு புரிய வைக்க வேண்டும்..
    அவர்களை மனதில் வைத்தே படைப்புகள் அமைய வேண்டும்..
    ராகத்தின் கூறுகளையோ, ரிதம் மாற்றுவதோ ,நுணுக்கமான இசைக் கோர்வையே மற்றும் சிறப்பு இசைக்கருவிகளின் ஓலியைப் பற்றிய விபரம் தெரியாதவனும் இவரது இசையை ரசிக்கமுடிகிறதென்றால் ராஜா அவர்களின் மெனக்கடல் அளப்பெரியது..
    அவரது ஒவ்வொருபாடலுமே கடின உழைப்பில் உருவானது..
    அதனால் என்றும் நிலைத்திருக்கிறது..
    இன்னும் பல ஆண்டுகள் கழித்தும் இவரதுபாடல்கள் நிலைத்திருக்கும்..
    நிறையப்பாடல்கள் காலம் தோறும் நிலைத்திருக்கும்..
    ஐயாவின் உழைப்பு அப்படி..
    வாழ்க பல்லாண்டு...

  • @shivashanker1206
    @shivashanker1206 4 ปีที่แล้ว

    Excellent work sir , very useful for music learners.

  • @ThePowersil
    @ThePowersil 4 ปีที่แล้ว +2

    Sir you are unbelievable. True Isai and Isaignani bakthan. You make me want to learn carnatic music. Silirkardhu.
    What raaga is edhedho ennam valarthen from punnagai mannan?

    • @MadhuraSudha
      @MadhuraSudha  4 ปีที่แล้ว

      Misra Pahadi

    • @ThePowersil
      @ThePowersil 4 ปีที่แล้ว +1

      @@MadhuraSudha Thank you very much Sir. I am speechless to your knowledge and how you describe it. You are great Sir.

  • @madhusudhanan4234
    @madhusudhanan4234 6 ปีที่แล้ว +3

    sir, your commentary of Isai gnani is super.rasichu rasichu sollareenga sir maestro paadalgalai.i'm also a music director.i can play 2000's of ilayaraja sir's paadalgalin guitar.your sevai thodarattum.i heartly pray for you and your's Isai panithodarattum.one small correction.The song priyasagi from gopura vaasal c omes under the raagam nayagi not keeravani.all the best sir.recently I released a cd/album called nothing but melody.

    • @MadhuraSudha
      @MadhuraSudha  6 ปีที่แล้ว

      with all humbleness i am sure it is not nayagi sir.

  • @keerthinagapandi5974
    @keerthinagapandi5974 ปีที่แล้ว +1

    Sir pls tell all songs sir.

  • @nchandrasekaran2658
    @nchandrasekaran2658 7 ปีที่แล้ว +3

    Sir...have you met Raja sir... and explained some of these info? what was his reaction...?!

  • @mageshmtech
    @mageshmtech 5 ปีที่แล้ว

    Excellent information

  • @SureshAntonio
    @SureshAntonio 7 ปีที่แล้ว +3

    பாடும் பறவைகள் movie?

  • @Vaanaville
    @Vaanaville 4 ปีที่แล้ว

    Greate ....no words

  • @meenakshisundaramsundar9808
    @meenakshisundaramsundar9808 2 ปีที่แล้ว

    ஊரெல்லாம் உன் பாட்டுத்தான் பாடல் பற்றி சொல்லுங்களேன்

  • @Vvvv.1990
    @Vvvv.1990 6 ปีที่แล้ว +1

    சார் ,தயவு செய்து கீரவாணி அனைத்து பாடல் தொகுப்பு தரவும்

  • @Super2283
    @Super2283 7 ปีที่แล้ว +1

    Thanks sir

    • @Sowmi1971
      @Sowmi1971 7 ปีที่แล้ว +1

      அருமை.

  • @lokeshramareddy1049
    @lokeshramareddy1049 4 ปีที่แล้ว +1

    Wonderfull analysis, thats the power of raja. But why you are sweating so much when music is so relaxing!

  • @glennricky
    @glennricky 4 ปีที่แล้ว +1

    Excellent research. Enjoyed the way you describe each song. One thing I noticed, Nenjukulle inarunu song is not in keeravani, Its in Mayamalava Gowla ragam I think.

  • @sekar_antony
    @sekar_antony 4 ปีที่แล้ว +2

    திரு.இளயராஜா சாரை, "Head Master" ன்னு திரு.AR Rahman ஏன் சொன்னாரு இப்ப தான், எங்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக புரிகின்றது சார். அதுவும் நீங்கள் இவ்வாறு பகுத்துரைப்பதால்!

  • @meenakshisundaramsundar9808
    @meenakshisundaramsundar9808 2 ปีที่แล้ว

    உன் நெஞ்ச தொட்டு sollu பாடல் படத்தில் இடம்பெறவில்லை

  • @muthuvikas4403
    @muthuvikas4403 7 ปีที่แล้ว +1

    sivarajani,gourimanokari

  • @jayashriraja9064
    @jayashriraja9064 6 ปีที่แล้ว +1

    Am overwhelming today

  • @sriinterior9269
    @sriinterior9269 7 ปีที่แล้ว +2

    fantastic

  • @osb360
    @osb360 6 ปีที่แล้ว +1

    Sir, very nice, but Ennulle Ennulle is not fully in Keeravani. Charanam gets into swaram outside of the ragam like a# or Chinna "ni" etc?

  • @satheeshs5858
    @satheeshs5858 7 ปีที่แล้ว +3

    ராஜா சார் என்சைக்லோபீடியா

  • @srinivasanmahalingam9946
    @srinivasanmahalingam9946 4 ปีที่แล้ว +1

    Oh unna nachen song keera vani

  • @jasenthini
    @jasenthini 6 ปีที่แล้ว +2

    good work . , well done very informative , one suggestion but when u put one song ,dont sing other song,

  • @mokshithkamal6450
    @mokshithkamal6450 6 ปีที่แล้ว

    Are Roja poondhottam kaadhal vaasam from kannukkul nilavu & manram vandha Thendralukku from Mouna Ragam also based on Keeravani Raagam Sir??

  • @BalajiBalaji-sj2sd
    @BalajiBalaji-sj2sd 7 ปีที่แล้ว +1

    what is the second song sir

  • @DharmaDispatch
    @DharmaDispatch 4 ปีที่แล้ว +2

    Fantastic selections in Keeravani ! Kudos. Indeed, he's the king of Keeravani. IR has done some extraordinary work in Kannada movies as well. Here's one in Keeravani: th-cam.com/video/ER7ZhLT38V0/w-d-xo.html

  • @raji2783
    @raji2783 5 ปีที่แล้ว

    Ilaya raja isai mahan avarukku uir ragam keeravani than sir

  • @niyaskhan8269
    @niyaskhan8269 4 ปีที่แล้ว

    Sir kaliyanam vasantham ragathai pathi podunga

  • @iyyappanp
    @iyyappanp 7 ปีที่แล้ว +2

    Just I saw you with your daughter

  • @geethagshuruthi6310
    @geethagshuruthi6310 4 ปีที่แล้ว +1

    Rasanai rain mathirioduthu

  • @manikandanm6160
    @manikandanm6160 4 ปีที่แล้ว

    After covid-19, May -20

  • @eshwarpushpavanam3293
    @eshwarpushpavanam3293 6 ปีที่แล้ว

    Darmavatikku pogadergal

  • @rajaramanna04
    @rajaramanna04 4 ปีที่แล้ว +1

    chinnamani kuyile pathi eppadi pesama paata podama viteenga? idhu mannika mudiyatha kutram! 😊

  • @sarsgeneral1535
    @sarsgeneral1535 4 ปีที่แล้ว

    Mmm..yella paattum raagam Vera Vera maari irukku ...aana keeravaani ngringa....