"ஈழத்தமிழர் போர்வையில் துரோகிகள்" பட்டியலிட்ட தொல். திருமாவளவன் - திமுகவை உலுக்கி வரும் அரசியல்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 มี.ค. 2023
  • "ஈழத்தமிழர் போர்வையில் துரோகிகள்" பட்டியலிட்ட தொல். திருமாவளவன் - திமுகவை உலுக்கி வரும் அரசியல்
    #tholthirumavalavan #vckparty #viduthalaichiruthaigalkatchi #dmk #cmstalin #mkstalin #dmknews #nerukkuner #sathiyamtvdebate #mukthar
    Subscribe - bit.ly/2YlKFPW
    To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp.com/L8Dof5Qzd7i...
    #sathiyamnews #sathiyamtv​ #sathiyamnewslive ​ #tamilnews​ #tamilnewslive​ #livenewstamil​​​ #livenews​ #sathiyamlivenews​ #cmstalin #dmk​​​​​​​​​​​​​​​​​​​ #admk #nationalpolitics #bjp #congress #nationalnews #worldnews
    Android App :
    play.google.com/store/apps/de...
    iOS App
    apps.apple.com/in/app/sathiya...
    You Can also follow us @
    Facebook: www. SathiyamNEWS
    Twitter: / sathiyamnews
    Website:
    Instagram: / sathiyamtv

ความคิดเห็น • 4.3K

  • @sivakumarshanmugam4430
    @sivakumarshanmugam4430 ปีที่แล้ว +22

    தமிழ் இனம் ஒரு வித்தியாசமான இனம். எதிரிகளை விட துரோகிகளை அதிக அளவில் உள்ள இனம் என் தமிழ் இனம். தாய் மொழியில் தமிழ் இனம் என்று இல்லை???!!!!. தமிழ் தமிழர்கள் தமிழ்நாடு உரிமை வாழ்வாதாரம் காக்க போராடுபவர்கள் மட்டுமே தமிழர்கள்.

  • @shanmggammanickam4652
    @shanmggammanickam4652 ปีที่แล้ว +8

    இதை முழுமையாக எல்லோரும் கேட்கவேண்டும் என்பதற்க்காக விளம்பரம் செருகப்படவில்லை. நன்றி.

  • @thamizhmagan-1457
    @thamizhmagan-1457 9 หลายเดือนก่อน +15

    ஆரியமும் திராவிடமும் தாம் அழியும்வரை அதனது திருட்டையும் துரோகத்தையும் ஒருபோதும் கைவிடப்போவதில்லை !

  • @gunanavarasan913
    @gunanavarasan913 ปีที่แล้ว +654

    முக்தார் நினைத்தாலும் கிண்டலடிக்க முடியாத ஒரே ஒப்பற்ற தலைவர்

    • @Vijayakumar_V_Kannan
      @Vijayakumar_V_Kannan ปีที่แล้ว +14

      💯

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 ปีที่แล้ว +15

      👍👍👍👍👍👍

    • @StrVicky
      @StrVicky ปีที่แล้ว +14

      💙❤️

    • @vimalraj9840
      @vimalraj9840 ปีที่แล้ว +12

      Yes

    • @joanarc-bs4lo
      @joanarc-bs4lo ปีที่แล้ว

      ராஜபக்சவிடம் இளித்து கொண்டு திருமாவும் கனியும் பரிசுகள் வாங்கினர்
      இலங்கை தமிழர் மேல் குண்டு விழும்போது நீரா ராடியவுடன் மந்திரி பதவிக்கு கனி பேரம் பேசினாள். அப்போது கட்டுமரம் நான்கு மணி நேரம் உண்ணாவிரதம் இருந்தான்
      தெலுங்கு கட்டுமரத்தை ஆதரிப்பவர்கள் துரோகிகள்
      கட்டப்பஞ்சாயத்து செய்து வயறு வளர்ப்பவன்தான் திருமா

  • @sivakash7
    @sivakash7 ปีที่แล้ว +465

    முதல் முறை முத்தார் ... கேள்வியை குறைத்து பதிலை பெற்ற தருணம்...

    • @muthujey5343
      @muthujey5343 ปีที่แล้ว +40

      கேள்வி கேட்டு தமிழுக்கு ஆதரவு வரும் என்றால் கேட்க மாட்டார்.
      திராவிடருக்கு ஆதரவு வரும் என்றால் கேட்பாரு.

    • @creativecrackerz2.084
      @creativecrackerz2.084 ปีที่แล้ว +32

      ​@@muthujey5343 @ஆனால் அப்படி பட்ட முக்தார் கிட்டயே பேட்டிக்கு முன்னர் கொஸ்டின் பேப்பர் கேட்டது சீமான் ...🤣😂🤣😂

    • @prabhakaran683
      @prabhakaran683 ปีที่แล้ว +23

      @@creativecrackerz2.084 சீமான்தை நக்காம இருக்க முடியலல.... அவ்வளவு டேஸ்ட்டு 🤣🤣🤣

    • @creativecrackerz2.084
      @creativecrackerz2.084 ปีที่แล้ว

      @@prabhakaran683 @சீமான் யாரையும் நக்குனது இல்லையா !?? அவன் நக்காத கட்சிகள் இல்லை... பொது வெளியில இப்படி அசிங்கமா பேச வெக்கமா இல்ல... சீமான் தம்பிகள் அப்படி தான் பேசுவாங்க

    • @karthikeyan-kc2py
      @karthikeyan-kc2py ปีที่แล้ว

      @@creativecrackerz2.084 ஆனா நீ ஊம்புற ஊ. பி கோஷ்டி paper கொடுத்தாலும் படிக்க திரும் கூட்டமாச்சே. ஆக. பந்தலிலே பாவக்கா, தொங்குதடி லோலக்கா 😄

  • @alicejustine9826
    @alicejustine9826 ปีที่แล้ว +26

    2009 இறுதிப்போர்க் காலத்தில் மானாட மயிலாட நிகழ்ச்சி நமீதா பற்றி கலைஞரின் பேனா எழுதிய வார்த்தைகள்.......

    • @kkk8866
      @kkk8866 2 หลายเดือนก่อน

      என்ன எழுதுனாரு பு***தி மாறி வாய்க்கு வந்தத பேச கூடாது

  • @user-xy1tr6be3t
    @user-xy1tr6be3t 8 หลายเดือนก่อน +5

    திருமாவளவன் அண்ணா எங்கள் அண்ணன் பிரபாகரனை நீங்கள் சந்தித்தீர்கள் எங்கள் அண்ணான் சொன்ன வார்த்தைகள் எல்லாம் கொண்டீர்கள் அதன்படி அவருக்கு நன்றி உடன் நடந்திருக்கா ஈழத்தமிழர்களுக்கு ஏதாவது ஒரு நல்ல தீர்வு எடுத்து கொடுத்தீர்களா இல்லை அதுக்கு பதிலா ராஜபக்சேயை போய் சந்தித்து வந்தீர்கள் இதில் எந்த விதத்தில் நியாயம் திருமாவளவன் அண்ணா சொல்லுங்கள் கொத்துக் கொத்தா ஈழத் தமிழர்களை கொண்டு அளித்த ராஜபக்ச குடும்பத்தை சந்திக்க எப்படி மனசு வந்தது சொல்லுங்கள்

  • @mkamalakkannan8327
    @mkamalakkannan8327 ปีที่แล้ว +21

    நான் வன்னியர்தான் வாழ்த்துகிறேன் நீங்கள் நீண்டநாள் நலமோடு வாழ இறைவன் அருள் புறிவாறாக.

  • @vskm737
    @vskm737 ปีที่แล้ว +353

    நேர்காணல் ஏன் முடிந்தது என தோன்றுகிறது.. சிறந்த சிந்தனையாளர் 🔥

    • @nagendramthangarajah2551
      @nagendramthangarajah2551 ปีที่แล้ว

      இந்தியாவை மாத்திரமல்ல எந்த நாட்டையும் பிரபாகரன் எதிரியாக கருதவில்லை
      ஏன் சிங்கள தேசத்தையும்தான்
      தனக்கு அடித்தால் திருப்பி அடிப்பான்
      அதுதான் இந்திய ராணுவத்துடனான மோதல்
      அது யாராக இருந்தாலும்
      அடுத்து சீமான் அரசியல் தமிழ்மொழி சார்ந்தது
      எப்பவும் மொழி இனம் சாரந்துதான்
      சீமானின் பேச்சு இருக்குமே தவிர
      ஈழத்தமிழர்களை வைத்து அல்ல
      மொழி இனம்சார்ந்து போராடிய தலைவன் பிராபகரன் என்பதை முன்னுறுத்துகிறாரே தவிர வேறுஒன்றுமில்லை
      சீமானால்தான்
      இனம்மொழி என்பது இப்பவும்உயிரோட்டமாக இருக்கிறதே தவிர
      ராசபக்சாவோடுகைகுலுக்கிய உங்களால் அல்ல
      ஒருபோராளியோட உங்களால் கதைக்கமுடியுமா
      சீமானைத்தவிர

    • @yazhinisakthi2297
      @yazhinisakthi2297 ปีที่แล้ว +1

      நன்றி

    • @subash4885
      @subash4885 ปีที่แล้ว +6

      கொஞ்சம் உண்மை நிறைய பொய்யை சேர்த்து ஒரு புது கதையை உருவாக்கி விட்டார்.... இதை கேட்போர்க்கு உண்மை மாதிரி இருப்பதற்காக சாமர்த்தியமாக பேசுகிறார்.... இவருடைய கடந்த கால கூட்டணி அரசியல் நிலைப்பாட்டை பார்த்தாலே தெரிந்து விடும் இவர் பொய் தான் கூறுகிறார் என்று....

    • @kumarraju9139
      @kumarraju9139 ปีที่แล้ว +5

      மதன் ரவிச்சந்திரன் வீடியோவில் உங்க முக்தார் பணத்தை வாங்கி பின் பக்கெற்றுக்குள் சொருகின்றார் . பார்த்து பத்திரமா வீட்டுக்கு எடுத்து செல்ல சொல்லுங்க , யாராவது பிக் பாக்கெட் அடிச்சுடுவான் .😂😂😂

    • @vijayamohan3166
      @vijayamohan3166 ปีที่แล้ว

      0

  • @VELGANESHKUMAR1974
    @VELGANESHKUMAR1974 ปีที่แล้ว +5

    திமுக வில் இருக்கும் பிழைப்பு வாதிகள் சொல்ல வேண்டிய உண்மைகளை தலைவர்.திருமா அவர்கள் இவ்வுலகிற்கு படம் பிடித்துக் காட்டிவிட்டார்.

  • @aravindan.r9482
    @aravindan.r9482 ปีที่แล้ว +11

    இதுவரை சொல்லாத உண்மைகளை முக்தாரை நம்பி சொன்னீங்க! அவரின் உண்மையான பணிக்கு இதுவே பரிசு என்று நமக்கு புரிந்தாலும்! முக்தார் கூட உங்களுக்கு நன்றி சொல்ல மாட்டார்.! அனாயசமாக பல தமிழ் உணர்வு அரசியல் தலைவர்களை வெளிச்சத்துக்கு கொண்டுவந்தது உங்கள் வெளிப்படை தன்மைக்கு சான்று! எழுச்சி தமிழர் அவர்களின் அரசியல் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்!

  • @TeaTravelingMamey
    @TeaTravelingMamey ปีที่แล้ว +152

    விடுதலைப்புலிகள் காலத்தில் நடந்ததை இன்று அறியப்படுத்தியதற்க்கு நன்றி சார்

    • @subumunusamy1872
      @subumunusamy1872 ปีที่แล้ว

      எட்டப்பனின் ஒட்டப்ப கூட்டம் தான் பா திருமா கூட்டம்... எங்களுக்கு தெரியாதா இவங்க ராஜபக்சேவுக்கு அடிச்ச சொம்பு!!

    • @seethapathys8664
      @seethapathys8664 ปีที่แล้ว

      ​@@muthumuhin4618 vzz
      VVuiirpppp iirtqqe

  • @Soundaraja4568
    @Soundaraja4568 5 หลายเดือนก่อน +5

    தமிழர்கள் அனைவரும் கட்டாயம் காண வேண்டிய நேர்காணல்.

  • @ManimaranMani-zd9ww
    @ManimaranMani-zd9ww 4 หลายเดือนก่อน +3

    திருமாவளவனின் பதில் ஏற்கக் கூடியதாக இல்லை இவரின் பதிலை உற்று நோக்கி கவனத்தோடு கவனித்தால் இவர் பேசுவது பொய் என்று தெரியும் 😂😂😂😂😂😂😂😂

  • @kannatube1
    @kannatube1 ปีที่แล้ว +85

    56 minutes passes like 56 seconds... Thiruma a true intellectual, a true leader, a true field fact politician.

    • @shellshell8491
      @shellshell8491 ปีที่แล้ว

      He is not Intellectual leader. He got cheated by all politicians. அண்ணன் திருமா தொலைநோக்கு அரசியல் கற்கவில்லை இதுவே இவருக்கு பின்னடைவு.

    • @thiyagurajendran2922
      @thiyagurajendran2922 ปีที่แล้ว +1

      What you said is true

    • @-Thulangu
      @-Thulangu 11 หลายเดือนก่อน +1

      Yes he is an intellectual to the core. Sadly his political maturity and acumen doesn't appear to be utilized by those at the helm of affairs nor understood by people who oppose.

  • @sandylucky7722
    @sandylucky7722 ปีที่แล้ว +218

    Salute 🙏.. திருமா அண்ணா .. என்ன புத்திக்கூர்மை.. வரலாற்றுத் தெளிவு.. உண்மை, நேர்மை..!🤔.. பாராட்டுக்கள். 👍

    • @nagendramthangarajah2551
      @nagendramthangarajah2551 ปีที่แล้ว +6

      உங்களுக்கு புத்திமத்திமம்
      அவர் நல்லா உருட்டுறார் அது கூட உங்களுக்கு விளங்கவில்லை

    • @saravanantrichy536
      @saravanantrichy536 ปีที่แล้ว

      பிரபாகரன் என்பவர் யார்?
      பிரபாகரன் ஒரு தீவிரமான இலங்கை வெறியன், இலங்கை எனும் நாட்டுக்கு அவன் செய்த உதவியும் சேவையும் அர்பணிப்பும் கொஞ்சமல்ல‌ இலங்கையில் ஈழம் கேட்டு பல தமிழ்குழுக்கள் போராடியபொழுது அவர்களை எல்லாம் ஒழித்து இலங்கை அரசுக்கு பெரும் உதவியாக இருந்தவன் அவன்.
      பல்வேறு தமிழ்குழுக்களை இலங்கை அரசு ஒழிக்கமுடியாமல் திகைத்தபொழுது அவர்களை எல்லாம் ஒழித்துகட்டி இலங்கை அரசுக்கு உதவியவன் இந்தியபடை இலங்கையினை ஆக்கிரமிக்க வந்தபொழுது தன் புலிபடையால் அதை எதிர்த்து பிரேமதாசாவுடன் இணைந்து இந்திய படைகளை விரட்டிய வீரமான குடிமகன்
      இலங்கைக்கு அச்சுறுத்தலாக இருந்த ராஜிவினை சிங்களன் ராஜமுனி துப்பாக்கியால் அடித்தும் கொல்லமுடியாமல் போக, அந்த ராஜிவினை இந்தியாவுக்குள்ளே சென்று கொன்று இலங்கைக்கு மிரட்டலை நீக்கியவன்
      கடைசியாக எல்லா தமிழ்குழுக்களையும் ஒழித்துவிட்டு, அமிர்தலிங்கம் போன்ற தலைவர்களையும் ஒழித்துவிட்டு இனி போராட யாருமே இல்லை எனும் நிலையில் தானே சிங்கள ராணுவத்திடம் தலையில் கொத்து வாங்கி செத்த தியாகி
      ஆம் அவன் மட்டும் இல்லையென்றால் ஈழத்தில் நல்ல தலைவர்கள் உருவாகியிருப்பார்கள், இந்திய ராணுவம் நிலைபெற்றிருக்கும் ஈழ எல்லைக்கோடு வகுக்கபட்டிருக்கும், எந்நாளும் இலங்கையின் ஒருமைபாட்டுக்கு அச்சுறுத்தல் இருந்திருக்கும் இலங்கைக்கு யார் யாரெல்லாம் எதிரியோ அவர்களை ஒவ்வொருவராக கொன்ற மாவீரன்
      அவன் தமிழருக்கான போராட்டம் என சொல்லி முழுக்க முழுக்க இலங்கையின் ஒருமைபாட்டுக்கும் சிங்களன் பலம் பெருகவும் உழைத்த நல்ல இலங்கை குடிமகன்
      அவன் தனக்கு முன்னாலும் பின்னாலும் யாரும் இலங்கை அரசை எதிர்த்துவிட கூடாது என்பதற்காக வல்வெட்டிதுறையின் தன் சகாக்களையும் தன் சொந்த குடும்பத்தினரையுமே பலிகொடுத்த தியாகி அவன்
      பிரபாகரனே இலங்கையினை காத்தவன், கொழும்பு இலங்கை அரசுக்கு அவன் செய்த உதவிகள் கொஞ்சமல்ல. அந்த வீர தியாகிக்கு இலங்கை பாராளுமன்றத்தில் சிலை அமைக்கபட்டு அனுதினமும் அஞ்சலி செலுத்தபடுகின்றது....."
      இன்னும் 10 ஆண்டுகளில் இலங்கை மாணவர்கள் படிக்கபோகும் வரலாற்று பாடமிது..

    • @senthils7563
      @senthils7563 ปีที่แล้ว

      Loss

    • @ryanthomasfernando4893
      @ryanthomasfernando4893 9 หลายเดือนก่อน

      11:16

    • @munusamy.p6049
      @munusamy.p6049 8 หลายเดือนก่อน

      தலைவர்திருமாவின்பதில்சிறப்பாக.இருந்ததுமிக்கநன்றி

  • @durairajponnusamy4558
    @durairajponnusamy4558 2 หลายเดือนก่อน +2

    நேர்மையான அரசியல்வாதியாக தோழர்.திருமா எவ்வளவு துயரங்களை அனுபவித்துள்ளதை உணர முடிகிறது !

  • @PTRavi-rp1ou
    @PTRavi-rp1ou 9 หลายเดือนก่อน +15

    முத்தாருக்கு நல்லா விளங்குது திருமாவின் உருட்டு. என்ன செய்வது வேண்டிய பணத்திற்கு சிரிப்பை அடக்கி தலையாட்ட வேண்டியுள்ளது . அருமை முக்தார் . நடிப்பு.

    • @AkashAkash-td9nt
      @AkashAkash-td9nt 5 หลายเดือนก่อน

      Pongada amakari thinna pundaingala

  • @yellappat1812
    @yellappat1812 ปีที่แล้ว +6

    ஒவ்வொரு தமிழனும் கேட்க வேண்டிய உன்மை கானொழி

  • @ravichandran3718
    @ravichandran3718 ปีที่แล้ว +1

    முத்தர் சார் தலைவர் திருமா விடம் எடுத்த பேட்டி வித்தியாசமாகவே இருந்தது இதற்கு முன்பு பல பேட்டிகளில் நான் பார்த்துள்ளேன் அவைகளில் இதில் சிறிது மாற்றம்

  • @daskan68
    @daskan68 ปีที่แล้ว +68

    முக்தர்🩴🩴🩴🩴🩴 அமைதியா இருந்தது இந்த interview மட்டும் தான் போல 😂😂😂😂😭😭😭😭🙊🙊🙊🙊🩴🩴🩴

    • @yellappat1812
      @yellappat1812 ปีที่แล้ว +8

      உண்மையை சொன்னால் அனைவரும் அமைதியாத்தான் இருக்க வேன்டும்

    • @kaneesswerkannansatheeshku2093
      @kaneesswerkannansatheeshku2093 ปีที่แล้ว

      pinna seeman madhri puluvitu irundha epd amaidhiya okandhu ketutu iruka mudiyum

    • @palaniswamym9848
      @palaniswamym9848 ปีที่แล้ว

      He himself wanted to know several facts and truths. Many things are new to him as well as for us.

  • @MuruganC-fg8rw
    @MuruganC-fg8rw 4 หลายเดือนก่อน +1

    திருமா அவர்கள் மிகப்பெரிய அறிஞர் நம்ம முக்தார் நல்லா நேர்காணல் செய்திருக்கிறார் வாழ்த்துக்கள்

  • @kate-lynnmarion8967
    @kate-lynnmarion8967 ปีที่แล้ว +3

    தமிழ் ஈழ மக்களை வைத்து கமேடி பண்ண வேண்டாம் அவர்கள் வீரமும் துணிவும் நேர்மையும் உள்ளவரகள் அவர்கட்கு தேவை இல்லை உங்களை போல் சந்தர்ப வாதிகழ் இல்லை இனிமேல் உங்களை நம்பி மாட்டார்கள்

  • @jothibanu1918
    @jothibanu1918 ปีที่แล้ว +100

    இவ்வளவு நடந்தது விளக்கம் அளித்துள்ளுர்கள் இங்கே கூடவே இருந்து குழி பறித்து ஈனப்பிறவிகள் இனத்துரோகிகள் தோலுரித்துக் காட்டிய திருமாவளவனின் பேச்சு அருமை வாழ்க வாழ்க வாழ்க

    • @mohammedkhaleel6418
      @mohammedkhaleel6418 ปีที่แล้ว

      H 34

    • @nagendramthangarajah2551
      @nagendramthangarajah2551 ปีที่แล้ว

      திருட்டுமாமா ராசபக்காவோட கைகுலுக்கியதையுமா

  • @The_Lucky_boy_201
    @The_Lucky_boy_201 ปีที่แล้ว +167

    I am not belongs to any party or from any caste politics. Personally I like Mr.Thirumavallavan sir for his wonderful leadership and understandings of all politicians from the beginning. One of the gem for Prabhakaran Ayya 🔥🔥🔥

    • @bharathimohan2719
      @bharathimohan2719 ปีที่แล้ว +5

      Really your view is correct

    • @jerryjerry5740
      @jerryjerry5740 ปีที่แล้ว +5

      You are correct

    • @sivsivanandan748
      @sivsivanandan748 ปีที่แล้ว +3

      நாம் தமிழர்

    • @lv8520
      @lv8520 ปีที่แล้ว

      யாரு மாமாவா? பொய்யா சொல்லி பிழைப்பு நடத்தும் ஈனப்பிறவிகள்.

    • @aravindkumarb6476
      @aravindkumarb6476 ปีที่แล้ว +3

      @@sivsivanandan748 intha video patha apuram avanuku sumbo thukirinka therutha mudiyathu...

  • @saminathant1966
    @saminathant1966 ปีที่แล้ว +5

    அன்று தலைவர் திருமா பேச்சை கேட்டு எல்லாம் தலைவரும் ஒன்று சேர்ந்திருந்தால் இன்று பிரபாகரன் உயிரோடு இருந்திருப்பார்

  • @searchmylife4018
    @searchmylife4018 ปีที่แล้ว +3

    27:21 That Swag Name is இரா.திருமா He is Power Love You Anna....

  • @michaelarulappan2337
    @michaelarulappan2337 ปีที่แล้ว +6

    நான் பார்த்த உங்கள் நேர்காணல்களில் எனக்கு மிகவும் பிடித்த நேர்காணல் இது. நன்றி.

  • @samysamy7026
    @samysamy7026 ปีที่แล้ว +60

    அண்ணன் நீண்ட ஆயுள் வாழ வேண்டும் மக்களுக்காக....

    • @sankaranmahadevan9985
      @sankaranmahadevan9985 ปีที่แล้ว

      இது ரொம்ப ஜாஸ்தி.இப்போது எவ்வளவு மாறி விட்டார். பணம் பத்தும் செய்யும் உண்மை. இந்து மதம் கோவில் வரும் திரு இந்துக்கள் பற்றி அவதூறு தேவையான ஒன்று?

  • @kenadymaria3445
    @kenadymaria3445 ปีที่แล้ว +46

    எதுவும் செய்ய முடியவில்லை என்றால் மீண்டும் அந்த கூட்டணியில் தொடர வேண்டிய கட்டாயம் என்ன,

    • @balakrishnankrishnan9851
      @balakrishnankrishnan9851 ปีที่แล้ว

      Unna maathiri potta pasanga ippadi kedakireenga ivarukku vote potta yada naaye

    • @muthujames007
      @muthujames007 ปีที่แล้ว +1

      வந்து என்ன பண்ணலாம் சொல்லுங்க , மக்கள் காலத்தில் போராடி இருக்க வேண்டும்

    • @kenadymaria3445
      @kenadymaria3445 ปีที่แล้ว +2

      @Rishi Keshan என்ன வெல்லாம் செய்தீர்கள், வெல்லமுடியாது என்ற மனநிலையை உருவாக்கியதை விட

    • @vinothmanisha
      @vinothmanisha 9 หลายเดือนก่อน

      ​@@rishikeshan7957😊

    • @parathani8593
      @parathani8593 8 หลายเดือนก่อน

      நீங்க சொல்லுங்க என்ன செய்யலாம். நாதக வுடன் சேர்ந்துக்கலாமா😂😂

  • @deebanddr
    @deebanddr ปีที่แล้ว +8

    ஆக மொத்தத்தில் தமிழகத்தில் இருந்த தலைவர்கள் நினைத்து இருந்தால் போரை நிறுத்தி இருக்க முடியும்.. ஆனால் வெற்று அரசியல் ஆசை....

  • @anbukavikavi7644
    @anbukavikavi7644 ปีที่แล้ว +2

    திருமா ஐயா முதலில் என்னை மண்ணிக்ககயும் நான் இத்துணை நாள் உங்களை ஜாதி கட்சி தலைவர் என்று இருந்தேன் இப்போது உங்கள் உரையை கேட்டபின் கண்களில் கண்ணீர் மல்க ஒப்பு கொள்கின்றேன் நீங்கள் ஒரு தமிழ் மக்களின் தலைவர் என்று இத்தனை நாள் உங்களை தவறாக நினைத்ததற்கு என்னை மன்னிக்க யும் ஐயா sorry... உங்களின் பணி மேல் மேலும் தமிழ் மக்களுக்கு தேவையான து வாழ்க ஐயா
    சத்தியம் தெலலைகட்சி க்கு என் நன்றி.....

  • @thiyaguk869
    @thiyaguk869 ปีที่แล้ว +273

    Half a decade of Tamil Nadu politics explained in 1 hour. Great respect to Thiruma avangaluku 🙏🏼🙏🏼

    • @jacks123sparrow
      @jacks123sparrow ปีที่แล้ว +3

      True

    • @MAILKARTHY
      @MAILKARTHY ปีที่แล้ว +12

      It's not Half a Decade!!! (5 years)
      It's "Half of a Century" 50 Years

    • @AJ-ri5ch
      @AJ-ri5ch ปีที่แล้ว +6

      What he said while in madkal nalam koootani

    • @yogash659
      @yogash659 ปีที่แล้ว +1

      @@AJ-ri5ch 😊

    • @Tamil_puli_London
      @Tamil_puli_London ปีที่แล้ว +1

      33.00 very important point.

  • @rathnaroselin
    @rathnaroselin ปีที่แล้ว +380

    அரசியலில் நடக்கின்ற துரோகங்களை, சூழ்ச்சிகளை விரிவாக விளக்கமாக சொல்லி இன்றைய இளைய தலைமுறை அரசியல்வாதிகள் தெரிந்துகொள்ள செய்கிறீர்கள். 🙏

    • @ramanathanramanathan2649
      @ramanathanramanathan2649 ปีที่แล้ว +24

      எப்படி ராஜபக்ஜே கையை குழுக்கியா???

    • @RRR-fg7fj
      @RRR-fg7fj ปีที่แล้ว +24

      ​@@ramanathanramanathan2649 கையை குலுக்கியது குற்றமாகட்டும்.
      குலுக்காமல் உங்கள் அண்ணண் என்ன செய்தார் என்பதை விவரிக்கவும்

    • @ramanathanramanathan2649
      @ramanathanramanathan2649 ปีที่แล้ว

      @@RRR-fg7fj பிரபாகரன் என்ற ஒரு புரட்சியாளனை தமிழ்நாட்டின் மூலை முடுக்க எல்லாம் கொண்டு சேர்த்து விட்டார். நீ அடிமை என்பதை உணர்த்தி விடு. அவனே கிளர்ச்சி செய்து போராடுவான். இது அம்பேத்கார் சொன்னது.. திருமா என்ற துரோகிக்கு மன்னிப்பே கிடையாது...

    • @RRR-fg7fj
      @RRR-fg7fj ปีที่แล้ว

      காமெடி பண்ணாத ஆமை குஞ்சே பிரபாகரன் பற்றி இலங்கை வானொயில் செய்தி கேட்டு வளர்த்தவர்கள் தமிழ் நாட்டு பிள்ளைகள் மாத்தையா தூக்கில் போட பட்ட செய்தி கேட்டு பள்ளிக்கூட இடைவேளையில் விவாதித்த கூட்டமும் தமிழகத்தில் உண்டு சும்மா சாமான் என கத்தி கூப்பாடு போட்டா எல்லாம் உண்மை ஆகிவிடுமா

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 ปีที่แล้ว +17

      @@ramanathanramanathan2649 ராஜபக்ச நூறு தடவை திருப்பதி வந்துட்டு போயிட்டான் நெய்தல் படை எங்கே போனதோ?

  • @user-zv5og5dm9x
    @user-zv5og5dm9x 14 วันที่ผ่านมา

    வாழ்க தொல் திருமா அவர்கள் அவருக்கு நீண்ட ஆயுளை இறைவன் தர வேண்டும்

  • @shakumar7783
    @shakumar7783 4 หลายเดือนก่อน

    இதுதான் பேட்டி
    இப்படியாகத்தான் அரசியல் பேச்சு ,நாகரிகமாக இருக்கவேண்டும்

  • @sriniselvamtvk9660
    @sriniselvamtvk9660 ปีที่แล้ว +19

    ஈழம் ஒருபோதும் தோற்றுப் போகாது.

    • @misterfneo8497
      @misterfneo8497 ปีที่แล้ว

      வக்கால ஓ..ய் நீ என்ன துப்பாக்கி எடுதுகிட்டு நொன்னனுடன் போ

  • @nagarajs1613
    @nagarajs1613 6 หลายเดือนก่อน +2

    துரோகிகள் பட்டியலில் முதல் ஆள் திருமா

  • @Galattafunvlogs1786
    @Galattafunvlogs1786 ปีที่แล้ว +19

    மேதகு தலைவர் பிரபாகரன் அவர்கள் உயிருடன் வர வேண்டும் கடவுளே எந்த கடவுளா இருந்தாலும் 🙏🙏🙏

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro ปีที่แล้ว +5

    தமிழர் கள் வீரம் உள்ளவர்கள்

  • @SNSIVA-ks3cf
    @SNSIVA-ks3cf 4 หลายเดือนก่อน +2

    Sir you all are number one thurogi,porike

  • @iravilchandiran7822
    @iravilchandiran7822 ปีที่แล้ว +146

    உலகிலேயே தேர்தல் காலங்களில் பணத்தின் மீது அதிக பேராசை கொண்ட மக்கள் இனக்கூட்டம் வசிக்கும் நாடு எது என்ற வரிசையில்" தமிழ்நாடு " தான் முதலிடம், என்ற பெருமையை தலைகுனிவுடன் பெற்றுத்தந்த நம் இன சொந்தங்ககளுக்கு வாழ்த்துக்கள். பாராட்டுக்களுடன் நன்றி 🙏🏻

    • @ramalingamselvaraj6943
      @ramalingamselvaraj6943 ปีที่แล้ว +7

      இந்த வாழ்த்துக்கள் ஜெயலலிதா பதவி காலத்துக்கு பொருந்துமா?

    • @iravilchandiran7822
      @iravilchandiran7822 ปีที่แล้ว +1

      @@ramalingamselvaraj6943 ஆம்

    • @sakthiVel-xo1zd
      @sakthiVel-xo1zd ปีที่แล้ว

      பணத்தின் மீது மக்களுக்கு தான் பேராசை. தலைவர்களுக்கு இல்லயா. பெருசா பேசுர. மக்களுக்கு சேவை செய்யவா அரசியலுக்கு வரீங்க. பணம் சம்பாதிக்க தான. போடா போய் அடுத்த தடவ காசு இருந்தா தேர்தலில் நில்லுங்க இல்லன்னா மூடிட்டு போய். வந்துட்டான் யோக்கியன்

    • @syedimran7411
      @syedimran7411 ปีที่แล้ว +2

      Online adhibar ool Manan saman ji hai aamai Kari hai

    • @EverywhereInfonet
      @EverywhereInfonet ปีที่แล้ว

      போ மூதேவி, அதைபோய் மோடியிடமும், அதானியிடமும் சொல்லு.

  • @ramalingamvadivel8980
    @ramalingamvadivel8980 ปีที่แล้ว +4

    கருணா கருணாநிதியை யோக்கியர்
    என்று சொல்லும் ஒரேநபர் நீங்கதான்.

  • @dspernando26
    @dspernando26 ปีที่แล้ว +154

    Dr. Thiruma is a Geniune Person ❤️ இவரின் பேச்சு மென்மையாகவும், கேட்பதற்கு ஆர்வத்தையும் தூண்டுகிறது....Tq சகோ முக்தார்

    • @shellshell8491
      @shellshell8491 ปีที่แล้ว +2

      2004-2009 வரை பாராளுமன்ற தேர்தல் MP seats காங்கிரஸ் கூட்டணியில் 145 + திமுக +16 வெற்றி. பாஜக கூட்டணியில் 135 + அதிமுக + 0 வெற்றி பெற்று இருந்தார்கள். ஜனவரி 2009ல் ஆரம்பத்தில் உக்கிரமான போர் ஆரம்பமானது. அப்போதே பதவி வெறி பிடித்த கருணாநிதி தனது காங்கிரஸ் கூட்டணி விட்டு வெளியே வந்திருந்தால் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து இருக்கும். இந்திய ஒன்றியம் முழுவதும் ஏன் திமுக கூட்டணியில் இருந்து விலகியது என்ற கேள்வி உலக முழுவதும் எழுப்பப்பட்டிருக்கும் அப்போதே ஈழப்போர் உலக நாடுகளுக்கு தெரிந்திருக்கும். மீண்டும் பாராளுமன்ற இடைத் தேர்தல் நடந்திருக்கும் ஈழப்போர் விஷயம் திமுக கட்சிக்கு மேலும் வலு சேர்த்திருக்கும் மீண்டும் அமோக வெற்றி பெற்றிருக்கும் இன்னும் இந்தி எதிர்ப்பு போராட்டம் போல் வெடித்திருக்கும். ப.சிதம்பரம் முதல்வர் ஆக்க நினைக்கிறார்கள் என்பது புருடா கதை, முதலில் ஜெயலலிதா ஒத்துக் கொள்ள மாட்டார். இப்படி பல வாய்ப்புகள் இருந்தும் கருணாநிதி 2009ல் 5 மாதத்தில் முடிய போகின்ற ஆட்சிஙக்காக வெறும் வேஷம் போட்டு துரோகியாக மாறினார் மருத்துவம், மாத்திரைகள், இரத்தம், பெட்ரோல் இவை எடுத்து சென்றவர்களை மரித்து கைது நொறுக்கியது போன்ற கொடூரமான செயலை காவல்துறைக்கு ஏவி விட்டிருந்தார் கருணாநிதி காலத்தால் அழிக்க முடியாத துரோகி பட்டம் தமிழர்கள் அவருக்கு கொடுத்துவிட்டார்கள்.

    • @amakss6070
      @amakss6070 ปีที่แล้ว +2

      @@shellshell8491 apdina bjp vanthuruntha mattum seri ayduma

    • @lv8520
      @lv8520 ปีที่แล้ว

      ​@@amakss6070 பாஜக வந்த பிறகு கடந்த 9 ஆண்டுகளில் ஒரு ஈழத் தமிழர் கூட கொல்லப் படவில்லை. 45000 வீடுகள் கட்டித் தரப் பட்டுள்ளது. பாஜக மட்டுமே தமிழர்களுக்கு பாதுகாப்பு. திருமா, கருநாய்நிதி துரோகி. பணத்துக்காக என்ன வேண்டுமானாலும் செய்வான்.

    • @amakss6070
      @amakss6070 ปีที่แล้ว

      @@lv8520 Dei engada katti thanthanga apdina inala pesi ltt ah terrorist group la irunthu thooka vendiyathu thana Dei 3000 per ah konna throgi naay thanda modi nee enakke solriya

    • @lv8520
      @lv8520 ปีที่แล้ว

      @@amakss6070 லூசுப் பெண்ணே. 45000 வீடுகள் இலங்கையில் கட்டித் தரப்பட்டுள்ளது. அதை துவக்கி வைக்கவே மோடி போனார். 3000 பேர் சாகவில்லை. 1400 பேரில் 500 இந்துக்கள் அடக்கம். 59 கர சேவகர்கள் உயிருடன் ரயில் பெட்டியுடன் எரிக்கப்பட்டதற்கு பதிலாக இந்துக்கள் பழி வாங்கினார்கள். காரணம் இஸ்லாமிய பயங்கரவாதம்தான். 800 ஆண்டுகளாக 44000 கோவில்கள் இடிக்கப்பட்டது, பல லட்சம் இந்துக்கள் கொல்லப் பட இஸ்லாமிய பயங்கரவாத, கொடுங்கோல் மன்னர்கள் காரணம்.

  • @balaramu9322
    @balaramu9322 ปีที่แล้ว +18

    ஈன பிறவி vs ஈன பிறவி

  • @venkatesanb4042
    @venkatesanb4042 9 หลายเดือนก่อน +1

    தமிழர்கள் அனைவரும் ஒன்றாக இணைவோம்...

  • @josepha3757
    @josepha3757 3 หลายเดือนก่อน

    அண்ணன் திருமாவின் கருத்துகள் தமிழர்கள் அனைவரும் கவனித்து கேட்க வேண்டும் என்பதற்கு முக்தார் அமைதியாக இருந்தார். நன்றி முக்தார்.

  • @m.srinivasanm.srinivasan127
    @m.srinivasanm.srinivasan127 ปีที่แล้ว +25

    முதல் துரோகி குருமா தான்.

  • @seensanday2288
    @seensanday2288 ปีที่แล้ว +12

    Excellent interview...🤝👏

  • @venkatesannithya1000
    @venkatesannithya1000 ปีที่แล้ว +42

    மிகவும் சிறப்பு வாய்ந்த பேச்சு சூப்பர் வாழ்த்துக்கள் 🌹🌹🌹

  • @dhabrealam9829
    @dhabrealam9829 11 หลายเดือนก่อน

    எனக்கு சொல்லபட்டது விடுதலை சிறுத்தை ரவுடிகட்சி என்று தலைவர் பேச்சு தொடர்ந்து.நினைத்தற்கு மனம்வருந்துகிறேன். கேட்கிறேன்

  • @shankarganesh1230
    @shankarganesh1230 ปีที่แล้ว +3

    Thiruma has given a much much needed clarity in the political issue of LTTE.
    Thank You Sir

  • @jayavelraman9193
    @jayavelraman9193 ปีที่แล้ว +39

    திருமண அண்ணா வணக்கம் உங்களுடைய எல்லா நேர்காணலியும் நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன் உங்களுடைய வார்த்தைகள் சிறப்பாகவும் தெளிவாகவும் பாமர எனக்கு புரியிற அளவுக்கு நீங்கள் உங்களுடைய நேர்காணல் இருக்கிறது வாழ்த்துக்கள் அண்ணா

    • @rajn2449
      @rajn2449 ปีที่แล้ว

      poor fanatic dalit?🤧

  • @user-lc3bt9vd5c
    @user-lc3bt9vd5c ปีที่แล้ว +49

    35 வருஷமா மாறி மாறி கூட்டணி வைப்பதும் மாறி மாறி பேசி மக்களை குழப்புவதும் எல்லோரும் அறிந்த ஒன்று.இப்போது அடுத்த கூட்டணிக்கு தயாராகி கொண்டு இருக்கிறார்

    • @Amuthasurabi86
      @Amuthasurabi86 ปีที่แล้ว

      டேய் முட்டாள் ஆமைகறி.
      இது எல்லாம் உண்மை.
      2009 ல் நடந்ததைத்தான் கூறுகிறார்.
      அவர் குற்றச்சாட்டு வைக்கும் அத்தனைபேரும் உயிருடன்தான் இருக்கிறார்கள்.
      சீமான் மாதிரி செத்தவங்களை சொல்லி பிழைப்பு நடத்தல்

    • @shanthimahadevan5648
      @shanthimahadevan5648 ปีที่แล้ว

      Entha arasiyal manusan olunga irukan

    • @rajn2449
      @rajn2449 ปีที่แล้ว

      🤣💯🤦‍♂️

  • @bupeshprakash5236
    @bupeshprakash5236 7 หลายเดือนก่อน +1

    தலைவர் speech சூப்பர்

  • @user-xy1tr6be3t
    @user-xy1tr6be3t 8 หลายเดือนก่อน +2

    கருணாநிதி இருந்த உண்ணாவிரதத்த நாங்க பார்த்தோமே அருமையான உண்ணாவிரதம் ரெண்டு பொண்டாட்டிக்கு நாடுவில

  • @jasjas3922
    @jasjas3922 ปีที่แล้ว +33

    உண்மை யான தலைவன் மனித ன்

  • @ponnarasu.m.d9044
    @ponnarasu.m.d9044 ปีที่แล้ว +53

    கலைஞர் உண்ணாவிரதத்தின் அன்று புதுவை பரப்புரையில் இருந்து எழுச்சித்தமிழர் அவர்கள் வந்தார் அன்று மிகவும் மனம் கலங்கிய நிலையில் இருந்தார்...

    • @ranjisoundaar3164
      @ranjisoundaar3164 ปีที่แล้ว +6

      அதுக்கு தான் கை குலுக்கி விருந்து சாப்பிட்டதை காட்டினாங்களே மறந்திடுவோமா நீங்களும் உங்கட நாடகமும் போங்கடா

    • @deebanddr
      @deebanddr ปีที่แล้ว +1

      எனக்கு ஒரு சந்தேகம்... ஈழம் பிரச்சினை போது திமுக-வின் ஆதரவை மத்தியில் விலக்கிக்கொண்டு இருந்தால் மத்தியில் ஆட்சி கவிழ்ந்து இருக்குமா?? இருக்காதா??? அதுவும் போர் நிறுத்தம் ஆக உதவி இருக்குமா??? இந்த சந்தேகம் 13 வருடமாக உள்ளது...

  • @Kirubaraj.V
    @Kirubaraj.V 9 หลายเดือนก่อน +26

    "பட்டியல் சாதிகள் போர்வையில் துரோகிகள்" என்ற பட்டியலில் அண்ணன் திருமா அவர்கள் முக்கியமான(1) இடத்தைப்பிடிப்பார்.

    • @ChinnarajM-pd3dt
      @ChinnarajM-pd3dt 4 หลายเดือนก่อน

      Patiyal.sathila.erunthutu.unga.moliyila.sollunumana.pitcha.etcha.vangithinnutu.eppa.pattiyal.karane.asingapaduthran.avangala.entha.edathil.vaikalam.soldra.nee.yarunum.theriyum.adangu.vellum.sananayagam.vck.all.ovar.india.manada.pathutu.thongu

  • @narayanann892
    @narayanann892 ปีที่แล้ว +40

    06:16 சிறப்பான பதிவு
    தனி ஈழத்தை விட சொந்த அரசியல் தான் முக்கியமாக இருந்து தமிழக் ஈழ ஆதரவாளர்கள்
    சிறப்பு

    • @venkatesanr2491
      @venkatesanr2491 ปีที่แล้ว +1

      Thiruma ull pada

    • @deebanddr
      @deebanddr ปีที่แล้ว

      எனக்கு ஒரு சந்தேகம்... ஈழம் பிரச்சினை போது திமுக-வின் ஆதரவை மத்தியில் விலக்கிக்கொண்டு இருந்தால் மத்தியில் ஆட்சி கவிழ்ந்து இருக்குமா?? இருக்காதா??? அதுவும் போர் நிறுத்தம் ஆக உதவி இருக்குமா??? இந்த சந்தேகம் 13 வருடமாக உள்ளது...

    • @narayanann892
      @narayanann892 ปีที่แล้ว

      @@deebanddr கண்டிப்பாக மத்திய ஆட்சி கவிழ்ந்து இருக்காது...
      உதாரணம் CPM அமெரிக்க அணு உலை ஒப்ப்பந்த களை எதிர்த்து ஆதரவை விலக்கிய போதும், மத்திய அரசு தொடர்ந்தது

    • @andim9016
      @andim9016 8 หลายเดือนก่อน

      ​@@venkatesanr2491ய்யாயயர்ர்ரர்ர்யஹ

  • @rajamohamed9210
    @rajamohamed9210 ปีที่แล้ว +50

    நாளுக்குநாள் தங்கள்மீதான ஈர்ப்பு அதிகரித்துக்கொன்டே போகிறது

  • @gurusamy1454
    @gurusamy1454 6 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉🎉 சூப்பர் சூப்பர் சூப்பர் அருமை யான பதிவு நல்ல விளக்கம் நீங்கள் இதைப் பற்றி ஏன் முன்னாடியே சொல்லி சொல்லி இருக்கலமே இப்பொழுது பாருங்கள் இந்த தார்சீமான் தாத்தா என்ன ஆட்டம் போடுகிறான் என்று தெரிகிறதா இதற்கு காலம் தான் பதில் சொல்லும் நன்றி வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉

  • @rm_suresh
    @rm_suresh ปีที่แล้ว +10

    True words..... I salute you sir...

  • @sridhars8714
    @sridhars8714 ปีที่แล้ว +23

    I differ from thiruma wrt ideology. But he is very genuine and honest in his speech and politics.he could bring all the events which has happened in the past without any hesitation and the flow of his speech reveals his honesty..I have a different thought about him about him till I see the interview.. now I am convinced about his genuity..good interview

  • @medprint5198
    @medprint5198 ปีที่แล้ว +1

    Paaaahhhhh ❤️❤️❤️
    Semmma Interview 💐💐💐💐

  • @user-qt5db3vf6s
    @user-qt5db3vf6s ปีที่แล้ว +8

    ஈழத் தமிழர்கள் படுகொலைக்கு முதல் காரணமே காங்கிரஸ் கட்சிதான் ஆனாலும் திருமாவளவன் நீங்கள் அவர்களோடு சேர்ந்து வெற்றி பெற்று பணம் சம்பாதிக்க வேண்டும் என்று தலைவர் சொன்னார்

    • @srikanthanrajah6788
      @srikanthanrajah6788 ปีที่แล้ว

      வாய் கூசாமல் பொய் சொல்லி ஒரு இனப்படுகொலையில் குளிர்காயும் மலிவு அரசியலில் அண்ணனும் இறங்கிவிட்டார்

  • @sivakumarl4138
    @sivakumarl4138 ปีที่แล้ว +1

    அண்ணா நீங்க உண்மையான
    தலைவர்.

  • @vimalraj9840
    @vimalraj9840 ปีที่แล้ว +11

    Amazing interview.... Mr.Thol. thiruma MP ....gentle man

  • @nagarajn8989
    @nagarajn8989 ปีที่แล้ว +26

    100 சதவீதம் உண்மையான பதிவு நேர்மையான பதிவு நன்றி அய்யா

  • @devadev6468
    @devadev6468 8 หลายเดือนก่อน +1

    போராட்டத்தின் வலிகள்,உண்மை உணர்வோடு வெளிப்படுகிறது.திருமா சொல்வது அனைத்தும் உண்மை.வாழ்க திருமா
    பிக்காலிபயல் சீமான் சொல்வது வடிகட்டுனபொய். இலங்கையிலிருந்து

  • @jones7500
    @jones7500 ปีที่แล้ว +85

    It should be presverved as Documentary. Thanks Thiruma Annan

    • @martindavid9296
      @martindavid9296 ปีที่แล้ว +2

      exaclty

    • @karthikinfo84
      @karthikinfo84 ปีที่แล้ว +3

      இவரு எழுதுன கருத்த தஞ்சாவூர் கல்வெட்டுல எழுதிட்டு பக்கத்திலயே நீ உக்காந்துக்கோ 😂😂😂

    • @vincentraj634
      @vincentraj634 ปีที่แล้ว +2

      ​@@luffy_763 Nool theriudhu bro

    • @hariharasudhanramajayan245
      @hariharasudhanramajayan245 ปีที่แล้ว

      Simply living about srilanka tamil problems

  • @Ronaldovignesh
    @Ronaldovignesh ปีที่แล้ว +26

    Masterstorke🔥🔥🔥 by The masterpiece 🔥🔥🔥💞.....

  • @Raja-oj5lw
    @Raja-oj5lw 4 หลายเดือนก่อน

    excellant video sir. Dr Thol Thiruma excellently debated. A scholar in Tamil politics in decent ways. God bless tamilnadu and India, especially Dr PTR etc. I hope that in Tamilnadu many Scholars are living one generation after another, as peranial river. Good God bless Tamilnadu. Elam is like USA and a state in South Asia Country. I hope many fragments of coutries would become Asian Country comprises of many Nations, as Artificial Intelligence would suggest this one in future: for people oriented. thanks.

  • @prabhuvar2840
    @prabhuvar2840 ปีที่แล้ว

    டேய் முக்தார் ஸ்டிங் ஆபரேஷன் வீடியோ இப்போதான் பாத்தேன். வேற லெவல்.

  • @thavaraj9818
    @thavaraj9818 ปีที่แล้ว +13

    ஐயா திருமா அவர்களே உங்களுக்கு ஒரு மரியாதை உண்டு ஈழத்தமிழரிடம் இப்படி உருட்டி அதை கெடுக்காதேங்கஉங்க வேலையை மட்டும் பாருங்க முக்த்தார் என்ற முட்டாளும் நீங்களும் சேர்ந்து உருட்டவேண்டாம் ஈழத்தமிழன்

  • @RAVIRAJAERA
    @RAVIRAJAERA ปีที่แล้ว +8

    You are Great, Brother. ⚘️❤🎉

  • @muniyankaliyamoorthy239
    @muniyankaliyamoorthy239 ปีที่แล้ว +55

    அருமையான கேள்விகள் மற்றும் தரமான பதில்கள் 🤝🤝💐💐

  • @barathibarathi9252
    @barathibarathi9252 ปีที่แล้ว +2

    தனியாகச் சொல்கிறேன் என்கிறார் பயமாக இருக்குமோ

    • @Pilgili
      @Pilgili ปีที่แล้ว

      நாயுடு மஹா ஜனங்கள் கும்மி எடுத்து விடுவார்கள் என்கிற பயம்தான்

  • @jayaramanvenugopal4787
    @jayaramanvenugopal4787 ปีที่แล้ว +1

    மதிமுக ஈழத்த நேத்தும், இன்றும் நாளையும் ஆதரிக்கும் மாமனிதர் வைகோ, திரும

  • @nadarajyogaratnam7958
    @nadarajyogaratnam7958 10 หลายเดือนก่อน +2

    முக்தார் இடம் , நீ பேட்டி,
    சகுனி டா நீ குருமா😂😂😂😂

  • @EmsKsa82
    @EmsKsa82 ปีที่แล้ว +19

    இன்று வரை சகோ முக்தார் அவர்களின் நேர்காணல் எவ்வளவோ பலருடன் பேட்டி நான் முழுமையாக பார்த்தது கிடையாது இன்று திருமா அவர்களின் பேட்டி தான் முழுவதும் பார்த்தேன், நான் VCK கிடையாது ஆனாலும் திருமா, மற்றும் ஷாநவாஸ் அவர்கள் பேட்டி மிகவும் விரும்பி கேட்பேன். 👍💐

  • @sundarg4128
    @sundarg4128 8 หลายเดือนก่อน

    சிறப்பு அண்ணா

  • @VK-uf2tn
    @VK-uf2tn ปีที่แล้ว +1

    Nan oru vanniyan....
    I proud of VCK ..... திருமாவளவன் sir you are great in ஈழம் stand

    • @FortheBTS
      @FortheBTS ปีที่แล้ว

      Maanatha vangatha

  • @vijaicrazybeastgamer9920
    @vijaicrazybeastgamer9920 ปีที่แล้ว +5

    அண்ணன் திருமா தமிழ்ஈழ துரோகிகளை வெளிச்சம் போட்டுகாட்டியமைக்கு நன்றி! வாழ்க அம்பேத்கர்,பெரியார்,கலைஞர்!

  • @y2btamil745
    @y2btamil745 ปีที่แล้ว +101

    One leader in This world absolutely contributes his life to the welfare of the society is Anan Thirumavalavan

    • @joanarc-bs4lo
      @joanarc-bs4lo ปีที่แล้ว

      ராஜபக்சவிடம் இளித்து கொண்டு திருமாவும் கனியும் பரிசுகள் வாங்கினர்
      இலங்கை தமிழர் மேல் குண்டு விழும்போது நீரா ராடியவுடன் மந்திரி பதவிக்கு கனி பேரம் பேசினாள். அப்போது கட்டுமரம் நான்கு மணி நேரம் உண்ணாவிரதம் இருந்தான்
      தெலுங்கு கட்டுமரத்தை ஆதரிப்பவர்கள் துரோகிகள்
      கட்டப்பஞ்சாயத்து செய்து வயறு வளர்ப்பவன்தான் திருமா

    • @tamilpechuchannel2015
      @tamilpechuchannel2015 ปีที่แล้ว +2

      த்து

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 ปีที่แล้ว +2

      @@tamilpechuchannel2015 அண்ணன் சீமான் நாகரீகத்துடன் மேடையில் ஒன்ன எடுத்து காட்டினாரே அதை உங்களுக்கு காட்டுகிறேன்🩴🩴🩴🩴

    • @saysayeed
      @saysayeed ปีที่แล้ว

      Absolutely

    • @saravanakumar-kl6wi
      @saravanakumar-kl6wi 9 หลายเดือนก่อน

      😂😂😂😂

  • @dasdakeer
    @dasdakeer ปีที่แล้ว +89

    மக்கள் போற்றுவாங்க
    அய்யா, உரக்க சொல்லுங்க உண்மைகளை, ஒரு நாள் மக்களும் உணர்வார்கள்...

  • @gopidisaalva3832
    @gopidisaalva3832 ปีที่แล้ว +1

    அன்று இருந்த சி எம் உண்ணாவிரதம் இருந்தார் ஈழப்போர் யுத்தம் நிறுத்தப்பட்டது சொன்னது யார்? அன்று இருந்த உல்துரை அமைச்சர் ப.சிதம்பரம் ஏன் கேள்வி கேட்க முத்தர்

  • @user-wr4qq5cg9i
    @user-wr4qq5cg9i 3 หลายเดือนก่อน

    உங்கள் அரசியல் உங்களோடு இலங்கை அரசியல் நாங்கள் பார்கின்றோம்

  • @uniquelax9080
    @uniquelax9080 ปีที่แล้ว +11

    என்னா முக்தார் அண்ணே, திருமா அண்ணன் கிட்ட அப்படியே பம்மிட்டியே ணே... 🤣🤣🤣🤣
    கேனக்கிருக்கு ஏப்ப சாப்பையா யாராச்சும் சிக்குனா மட்டும் டங்குவார் அந்துபோறா மாதிரி கேள்விகள் கேட்பீங்க போல..
    இதுக்கே நம்ம திருமா அவர்களை வெகுவாக பாராட்டலாம்.👏👏👏👏
    இப்பிடியே மெய்ன்டெய்ன் பண்ணுங்க முக்தார் சார்👍👍🙏🙏🙏

  • @Sankarsuper07
    @Sankarsuper07 ปีที่แล้ว +71

    திருமா அவர்களின் மாணவராக நிறைய பேர் மாற வேண்டும்

    • @thalaukalesh1325
      @thalaukalesh1325 ปีที่แล้ว

      அவரே அடிமை நீ போய் சேறு கொத்தடிமை 🤣🤣🤣

    • @joanarc-bs4lo
      @joanarc-bs4lo ปีที่แล้ว

      ராஜபக்சவிடம் இளித்து கொண்டு திருமாவும் கனியும் பரிசுகள் வாங்கினர்
      இலங்கை தமிழர் மேல் குண்டு விழும்போது நீரா ராடியவுடன் மந்திரி பதவிக்கு கனி பேரம் பேசினாள். அப்போது கட்டுமரம் நான்கு மணி நேரம் உண்ணாவிரதம் இருந்தான்
      தெலுங்கு கட்டுமரத்தை ஆதரிப்பவர்கள் துரோகிகள்
      கட்டப்பஞ்சாயத்து செய்து வயறு வளர்ப்பவன்தான் திருமா

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 ปีที่แล้ว

      தற்குறிகள் ஆயிரக்கணக்கில் தன் பின்னே திரள்வதை விட அறிவார்ந்த ஒரு சிலர் தன்னை பின் தொடர்வதையே அவர் விரும்புவார்

    • @srinivasansriraman964
      @srinivasansriraman964 ปีที่แล้ว

      🌚🌚

    • @suji5213
      @suji5213 24 วันที่ผ่านมา

      அதாவது ராஜபக்சே கையால பரிசு வாங்க வேண்டும்.

  • @vilvzm24
    @vilvzm24 9 หลายเดือนก่อน +3

    உண்மைகளை வெளிகொனர்ந்த முக்தாருக்கு ஒரு சபாஷ்❤

  • @asokansundaram6286
    @asokansundaram6286 10 หลายเดือนก่อน +1

    வணக்கம் , ஈழ போருக்கு பிறகு தாங்கள் இலங்கை அதிபரிடம் கையை கொடுத்து வணக்கம் செலுத்திய பிறகு, எப்படி தாங்கள் இன்னும் ஈழ ஆதரவாளர் என்று சொல்ல யாரும் நம்ப மாட்டார்கள், எனவே யாரும் நம்ப மாட்டார்கள்

  • @SilambarasuRsilambu
    @SilambarasuRsilambu ปีที่แล้ว +73

    ஈழதமிழருக்காக போராடுகிறோம் என்று போலி தமிழ்தேசியம் பேசிட்டு இருக்கிற அரசியல்வாதிகளை தனி தனியா விளக்கி சொல்லிருக்கிறார்..
    ஈழதமிழர் பற்றிய முழு விளக்கம்,தெளிவான உரையை விளக்குகிறார் தலைவர்...
    "ஈழதமிழர்களுடன் நான்" என்ற புத்தகத்தை எழுதி அச்சிட்டு வெளியிட வேண்டும் அண்ணா...

    • @manokarn5125
      @manokarn5125 ปีที่แล้ว

      ஊம்பினார்

    • @vijeyarupanthillainathan8867
      @vijeyarupanthillainathan8867 ปีที่แล้ว +4

      இவர் தானே துரோகி

    • @sharemarketin9902
      @sharemarketin9902 ปีที่แล้ว +2

      Kilususututha maththa velae

    • @ramarajp5096
      @ramarajp5096 ปีที่แล้ว +1

      ராஜபக்சே வை பார்த்து ஓசி சோறு (சிங்கள மலம்)தின்ற நாய் இவன்.
      குறிப்பு: நாய் மலம் திங்கும்

    • @vijaymedia9099
      @vijaymedia9099 ปีที่แล้ว +2

      காமெடி நடிகர் குருமா 🤣🤣🤣

  • @kamalakannanm7176
    @kamalakannanm7176 ปีที่แล้ว +2

    Thalaivar vck Anna ,
    you were handled very big issue

  • @vasanthakandiah8256
    @vasanthakandiah8256 ปีที่แล้ว +1

    நல்வரவு😅 திரு .திருமாவளன்❤ நல்லவிளக்கம்.

  • @dasdakeer
    @dasdakeer ปีที่แล้ว +8

    நன்றி முக்தார்,
    அருமையான பதிவு..

  • @Thamizhar_ulagam5565
    @Thamizhar_ulagam5565 ปีที่แล้ว +27

    தமிழர்கள் உயிர்மை நேயத்துடன் ஒன்று சேர்ந்து உருவாகும் தமிழ்நாடு என்பது விரைவில் வரும் அதை அனைவரும் உணர்வார்கள் நாம் இயற்கையின் பிள்ளைகள் என்பதை உணர்வோம் நன்றி

    • @nakeebmohamed8426
      @nakeebmohamed8426 ปีที่แล้ว

      தமிழ்நாடு என்பது விரைவில் வரும்....

  • @tharmakathir932
    @tharmakathir932 2 หลายเดือนก่อน

    அனைத்தையும் நம்பிவிட்டோம்.

  • @sheltonjacob8295
    @sheltonjacob8295 ปีที่แล้ว +1

    Good interview.. ✌️

  • @hajaazad3559
    @hajaazad3559 ปีที่แล้ว +6

    Excellent explanation 👌 👏 👍