Understanding speaker impedance and speaker connection // MANO audios

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ส.ค. 2024
  • This video explains how speaker impedance matters and especially when connecting multiple speaker to your HiFi amp.it also demonstrates how speaker selector switches protect your amo from low impedence.
    sri 4141 ic use speaks 4 ohms 40w ,6 inch
    or 8 inch speaks use, subwoofer 8 inch
    4 ohms use better results,
    stk4191 ic 10 inch subwoofer,or, 12 inch subwoofer use 4 ohms or 8 ohms better results.
    #manoaudios
    #manodigitalaudios

ความคิดเห็น • 110

  • @Habibulla.M
    @Habibulla.M 3 ปีที่แล้ว +9

    அருமை.... ❤️ மிக பயனுள்ள பதிவு.... 👍🙏🙏🙏

  • @joanjoshua6183
    @joanjoshua6183 3 ปีที่แล้ว +1

    Thenkachi Saminthan Voice bro ungaluku ,super explain TQ

  • @RajaRaja-rm1xy
    @RajaRaja-rm1xy 3 ปีที่แล้ว +1

    அண்ணா வணக்கம் உங்கள் பதிவு மிகவும் அருமை 🔊 பற்றிய விளக்கம் வாழ்த்துக்கள் அண்ணா👍

  • @balaamir1956
    @balaamir1956 3 ปีที่แล้ว +1

    தெளிவானவிளக்கம்தந்தீர்கள்
    வாழ்த்துக்கள்மனோசார்

  • @murugeshan8105
    @murugeshan8105 3 ปีที่แล้ว +1

    அண்ணா வணக்கம் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிக்கும் 5.1ரிமோட் கன்ரோல் and மேனுவல் 5.1 ஆம்பிலிபேயர் வீடியோ போடுங்கள் அண்ணா நன்றி

  • @vijayasarathi0310
    @vijayasarathi0310 3 ปีที่แล้ว

    நன்றி அண்ணா உங்களுடைய விளக்கம் மிக அருமையாக இருந்தது வாழ்த்துக்கள் அண்ணாவுக்கு...
    👏👏👏👏

  • @MuruganMurugan-dv8ul
    @MuruganMurugan-dv8ul 3 ปีที่แล้ว

    நன்றி சார் நீங்கள் மிகவும் சிறப்பாக புரிதல் தருகிறீர்கள் 💐🙏

  • @mmohamedfaisal4230
    @mmohamedfaisal4230 3 ปีที่แล้ว +1

    மிகவும் நன்றி அண்ணா

  • @parthasarathik2959
    @parthasarathik2959 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு அண்ணா... தெளிவான விளக்கம்..😎😎😎

  • @ruthishr9899
    @ruthishr9899 3 ปีที่แล้ว +2

    சூப்பர் குரு நன்றி

  • @madhurani247
    @madhurani247 3 ปีที่แล้ว

    நீங்கள் போடும் ஒரு ஒரு வீடியோ கடந்த ஒரு மாதமாக நான் ஒரு நோட் வாங்கி எழுதி வைத்து கற்று கொண்டிருக்கிறேன்.. ஒரு மாதமாக நான் உங்களை பின் தொடர்ந்து வருகிறேன் அண்ணா

  • @kamalakannank3128
    @kamalakannank3128 3 ปีที่แล้ว +10

    Short ஆன வீடியோவே 17 நிமிடம் ஓடுகிறது

    • @Unknown-mt6jg
      @Unknown-mt6jg 2 ปีที่แล้ว

      😂

    • @rahulbasker8593
      @rahulbasker8593 2 ปีที่แล้ว +1

      I played this video playback speed with 1.5x and it works well. Try it your self 😁

  • @gopi5064
    @gopi5064 3 ปีที่แล้ว

    நல்ல பயனுள்ளதகவல் சொன்னதற்கு நன்றி அண்ணா 👍💐🙏

  • @electricaltechzone
    @electricaltechzone 3 ปีที่แล้ว +1

    Super bro.....Ella vedio vum short and sweet aa sollunga...pls

  • @baskarbaskaran6926
    @baskarbaskaran6926 3 ปีที่แล้ว

    இந்த பதிவு எனக்கு மிகவும் பயனலித்தது

  • @johnbosco7974
    @johnbosco7974 3 ปีที่แล้ว

    பயனுள்ள தகவலுக்கு 🙏நன்றி...💐💐💐💐💐

  • @muruguanand9622
    @muruguanand9622 3 ปีที่แล้ว

    அருமையான விளக்கம், நன்றி அண்ணா.

  • @nagarajm8392
    @nagarajm8392 3 ปีที่แล้ว

    மிக அருமையான விளக்கம். நன்றி

  • @sivaelectricalsworks8417
    @sivaelectricalsworks8417 3 ปีที่แล้ว

    அண்ணா உங்கள் விளக்கம் அருமை அண்ணா நன்றி

  • @saravananpalaniappan8312
    @saravananpalaniappan8312 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு நன்றி ஐயா

  • @jaisankarkannaiah2509
    @jaisankarkannaiah2509 2 ปีที่แล้ว

    Super explanation...... 👌👌👌🇮🇳

  • @solapuramsa
    @solapuramsa 3 ปีที่แล้ว

    arumai yana bativu anna❤️👌

  • @dhivagarm2780
    @dhivagarm2780 2 ปีที่แล้ว

    Thanks information sir

  • @balamari
    @balamari 3 ปีที่แล้ว

    Super bro......very useful video ......

  • @srinandhuelectronics9326
    @srinandhuelectronics9326 3 ปีที่แล้ว

    Thanks Anna👍👍👍👍👍👍 super explaination super

  • @lingaappu8283
    @lingaappu8283 3 ปีที่แล้ว

    Super Anna nalla msg Anna nandri

  • @jopsephroy9374
    @jopsephroy9374 3 ปีที่แล้ว

    Very useful video 🙏 anna❤️❤️❤️❤️

  • @tamilantamilan5899
    @tamilantamilan5899 3 ปีที่แล้ว

    எப்பிடி குடுக்குனும் ன்னு தெலிவா சொன்னிங்க நன்றி சுப்பர்

  • @karthikgowthami9800
    @karthikgowthami9800 3 ปีที่แล้ว

    Super anna

  • @Muthu_Creative
    @Muthu_Creative 2 ปีที่แล้ว +1

    வாழ்க!!

  • @moshdayan1972
    @moshdayan1972 ปีที่แล้ว

    அருமை

  • @KUMBAKONAMTIMES
    @KUMBAKONAMTIMES 3 ปีที่แล้ว

    Useful message thanks lot sir👏 🙏🙏🙏🙏🙏

  • @alltechnicalminds8417
    @alltechnicalminds8417 2 ปีที่แล้ว +1

    Dual voice coil podunga ayya

  • @rajivgandhim9837
    @rajivgandhim9837 3 ปีที่แล้ว

    மிக்க நன்றி அண்ணா👌👌👌👍

  • @ravijayanthi7610
    @ravijayanthi7610 3 ปีที่แล้ว

    வணக்கம் அண்ணா!!!
    தெரியாத விளக்கத்தை மிகவும்
    தெளிவாகவும் புரிந்து கொள்ளும் வகையில் பயன் தரும் வகையிலும் ஒவ்வொரு விளக்கமும் Speaker ohms Watts
    and barral series எப்படி இருக்கும் என்பதை நீங்கள் விளக்கியது
    அருமையாக உள்ளது அண்ணா!!!
    Mid Range Speaker என்றால் என்ன
    இதை எந்த Channelக்கு பயன்படுத்த வேண்டும் அண்ணா!!!!

  • @SIVASIVA-vs6rl
    @SIVASIVA-vs6rl 3 ปีที่แล้ว

    Super Anna good morning

  • @rkrishnakumarma.me.8477
    @rkrishnakumarma.me.8477 ปีที่แล้ว

    Excellent

    • @ManoAudios
      @ManoAudios  ปีที่แล้ว

      Thank you! Cheers!

  • @anbujegan9512
    @anbujegan9512 3 ปีที่แล้ว

    Super bro. Speaker watts eppadi calculate pannurathu bro

  • @joshvajos1
    @joshvajos1 ปีที่แล้ว +1

    சொல்ல வேண்டிய விஷயங்களை மிகவும் குறைந்த பட்சம் சுருக்கமாக விவரிக்கவும்

  • @arulays7683
    @arulays7683 3 ปีที่แล้ว

    அருமை...

  • @sakthi140oparator
    @sakthi140oparator 3 ปีที่แล้ว +1

    டவர் box போடும் போது ஒரு woofer ஒரு mid range ஒரு Twitter use பண்ணும்போது எப்படி ஓம்ஸ் கணக்கு பண்ணி போடுவிங்க

  • @josephphter4866
    @josephphter4866 3 ปีที่แล้ว +1

    Super 🙏🙏🙏

  • @__-uv6gv
    @__-uv6gv 3 ปีที่แล้ว

    சூப்பர் அண்ணா

  • @ramachandrangramachandrang2126
    @ramachandrangramachandrang2126 3 ปีที่แล้ว

    Super

  • @nagarajm8392
    @nagarajm8392 3 ปีที่แล้ว

    இனிய மாலை வணக்கம் அண்ணா.

  • @shaliniram871
    @shaliniram871 3 ปีที่แล้ว

    Arumai anna

  • @GANESH-rv5ul
    @GANESH-rv5ul 3 ปีที่แล้ว

    Anna 👌👌👌👌👌

  • @mahesh29044
    @mahesh29044 3 ปีที่แล้ว

    Super anna👍🙏👍🙏👍

  • @HAQ_Music
    @HAQ_Music 3 ปีที่แล้ว

    Series - தொடரில் நீங்கள் ஸ்பீக்கர்களை கம்பி (ஹூக்-அப்) செய்யும் போது, ​​ஸ்பீக்கர்களின் எதிர்ப்பு (ஓம்ஸில் அளவிடப்படுவது) சேர்க்கையாகும் - அதாவது தொடரில் இரண்டு 8 ஓம் ஸ்பீக்கர்களை வைப்பது 16-ஓம் சுமைக்கு வழிவகுக்கும். 👍👍👍

  • @mprabakaran8456
    @mprabakaran8456 3 ปีที่แล้ว +1

    Anna perarlal connection la oru 4" and 6" um Connet panalama

  • @madhurani247
    @madhurani247 3 ปีที่แล้ว

    அண்ணா டிஜிட்டல் amplifier செய்யும் video போடுகள் அண்ணா.. நான் படிக்காதவன் நீங்கள் போடும் வீடியோ வைத்து கொஜம் கற்றுக்கொண்டிருகிறேன் நீங்கள் எனக்கு கொஜம் கற்று கொடுங்கள் அண்ணா

  • @selvamaniselva4253
    @selvamaniselva4253 3 ปีที่แล้ว

    நல்ல விளக்கம்

  • @BalaBala-oh8jt
    @BalaBala-oh8jt 3 ปีที่แล้ว

    Super sir

  • @rajhdtamilremestredmp399
    @rajhdtamilremestredmp399 3 ปีที่แล้ว

    Arumai ayya..

  • @Playtamilbeat
    @Playtamilbeat 3 ปีที่แล้ว

    Anna speaker boxla speaker kum tweeter kum eppadi line kudukkuradhu

  • @sguna9964
    @sguna9964 3 ปีที่แล้ว

    🙏👌🤝 super Anna,

  • @SNACSERVICE
    @SNACSERVICE 3 ปีที่แล้ว

    Function time la box speaker poduvanga illa amp and speaker pathi sollunga

  • @dineshaudiolab
    @dineshaudiolab 3 ปีที่แล้ว +1

    Waiting 👍

  • @Ramkumar-ox8us
    @Ramkumar-ox8us 3 ปีที่แล้ว

    super anna

  • @ravikumarmdrs6974
    @ravikumarmdrs6974 3 ปีที่แล้ว +1

    Bro old cd player to 5.1 amplifier wiring video podunga bro

  • @omsairam9728
    @omsairam9728 3 ปีที่แล้ว

    Super 👍👍👍

  • @lalpv6440
    @lalpv6440 3 ปีที่แล้ว

    🙏 sachin sruthi lm3886 ic board kke mach speaker watts and ohm please.

  • @Praveen.m285
    @Praveen.m285 3 ปีที่แล้ว

    Maharaja 200Watts enna sub use pannallam sir solluga2.1amp 30_0_30 Transformer

  • @rajmathan1570
    @rajmathan1570 3 ปีที่แล้ว

    Anna 7.1 Astra kit amplifier humming noice and earth problem solve pandra thu yapadinu video poduga anna

  • @ComingSoonMedia
    @ComingSoonMedia 3 ปีที่แล้ว

    Dual voice coil subwoofer la yentha connection nalla irukkum

  • @arunv7181
    @arunv7181 3 ปีที่แล้ว

    Nice Video sir , do you have any idea about CRT TV service coaching centre in Chennai , if so please give me the details?

  • @tamilantamilan5899
    @tamilantamilan5899 3 ปีที่แล้ว +1

    ஐயா எதுலா குடுத்தா நல்லா சவுண்ட் வரும்

  • @mathivanannagarajan3172
    @mathivanannagarajan3172 3 ปีที่แล้ว

    Anna 4 oms or 8 oms amplifier la 3oms speaker use pannalama

  • @extreamestone1561
    @extreamestone1561 3 ปีที่แล้ว

    Anne ampboard kk transformer voltum ampiyarum calculat pannra oru video podalama

  • @BalajiBalaji-rl1dl
    @BalajiBalaji-rl1dl 3 ปีที่แล้ว

    Anna sakthi mosfet board kku Entha subwoofer perfect ahaa nalla irukkum Sollunga anna

  • @gm5007
    @gm5007 3 ปีที่แล้ว

    மாலை வணக்கம் அண்ணா

  • @VijayaKumar-cp6dm
    @VijayaKumar-cp6dm 3 ปีที่แล้ว

    Thank sir

  • @kumarg1378
    @kumarg1378 2 ปีที่แล้ว

    Sir 4141 ic ku 24 v 5 amps use pannalama

  • @rajesh8726
    @rajesh8726 3 ปีที่แล้ว

    Tda2030ic speaker ohm watts sollunga sir

  • @shikkandharbasha2644
    @shikkandharbasha2644 2 ปีที่แล้ว

    centre speaker ku yeappadi line kudukalam siriyas connection kudukalama

  • @kambankalai2225
    @kambankalai2225 3 ปีที่แล้ว

    Amplifier and speaker watta calculation sollunga anna

  • @mohamedshajahan5551
    @mohamedshajahan5551 3 ปีที่แล้ว

    HI BRO TDA7294 STEREO AMP KU? 8INCH SPEAKERLA EDHU SUIT AGUM 4OHMS OR 8 OHMS

  • @sendhilkumar9828
    @sendhilkumar9828 3 ปีที่แล้ว

    Vaathi coming

  • @anbujegan9512
    @anbujegan9512 3 ปีที่แล้ว

    Speaker diameterum watts ella brand speakerum samathan irukuma bro

  • @ellamvetri5131
    @ellamvetri5131 3 ปีที่แล้ว

    Bro TDA 2030 ic ku ohms and watts and inch speaker sollungga bro

  • @bk3077
    @bk3077 3 ปีที่แล้ว

    எந்த ஸ்பீக்கர் கம்பனி நல்ல தரம் இருக்கும், எந்த கம்பனி வாங்கலாம் அண்ணா ???

  • @karthip4050
    @karthip4050 3 ปีที่แล้ว

    Anna
    Two tower box 8 inch speaker dainty
    Normal Two 10 inch speaker
    Stereo amp Ku transfer Watts sollunga anna

  • @hemanathanvp2656
    @hemanathanvp2656 3 ปีที่แล้ว

    Ithe pol niraya video podunga anna

  • @ananthananth9399
    @ananthananth9399 3 ปีที่แล้ว

    Ananth🔊🔊👍👍

  • @seenuvasan7169
    @seenuvasan7169 3 ปีที่แล้ว

    அண்ணா டி வி யில் ஒரு சந்தேகம். ஏ வி வைத்தால் அது தானாகவே சேனல் மாறிவிடுகிறது.. ஏ வி 1 2 3 4 5 இதான் ரிப் பிட் ஆகுது.. Pls reply me

  • @rameshramesh6794
    @rameshramesh6794 3 ปีที่แล้ว +1

    👍👍👍

  • @kumarg1378
    @kumarg1378 2 ปีที่แล้ว

    Technical poruvarai time kidaikkathu

  • @gm5007
    @gm5007 3 ปีที่แล้ว

    தெளிவான விளக்கம்

  • @anbujegan9512
    @anbujegan9512 3 ปีที่แล้ว

    4 inch speaker la ethana wattslam iruku, 8inch speaker la ethana wattslam iruku, ithu pola 10 , 12 , laum ethana watts speaker lam irukku explain pannunka bro

  • @gayathrigayathri6556
    @gayathrigayathri6556 3 ปีที่แล้ว

    Old Car seat kesat type entha speaker vaikalam

  • @nageshpadala2606
    @nageshpadala2606 3 ปีที่แล้ว

    Hi anna

  • @anandraj8670
    @anandraj8670 3 ปีที่แล้ว +1

    எழுத்து வடிவில் குடுத்திங்கன்னா இன்னும் நல்லாருக்கும் நான் புதுசு அதான்.....

  • @m.mathavanmani286
    @m.mathavanmani286 2 ปีที่แล้ว

    Hii bro

  • @williamrjn
    @williamrjn 3 ปีที่แล้ว

    Sir what about 6ohms

  • @petharajaraja7407
    @petharajaraja7407 3 ปีที่แล้ว

    Center speaker 8ohm speaker parallel connection

  • @Veera529
    @Veera529 3 ปีที่แล้ว +1

    🙏👏👏👏💐

  • @alagumalai6553
    @alagumalai6553 3 ปีที่แล้ว

    👍👍👍🙏

  • @ONECINELIGHT
    @ONECINELIGHT ปีที่แล้ว

    6 ohm speaker potha kuthada

  • @kannanpaint9786
    @kannanpaint9786 3 ปีที่แล้ว

    வணக்கம் அண்ணா உங்கள் நம்பர் தாங்கள்

  • @sundar0903
    @sundar0903 3 ปีที่แล้ว

    Super anna