மைக் செட் கணெக்சன் முறையை அறிந்துகொள்வோம் Public Address System Connection
ฝัง
- เผยแพร่เมื่อ 11 ก.พ. 2025
- This video Introduces the principle and Connection methods of a Public Address System.
பள்ளி கல்லூரி மற்றும் பொது விழாக்களில் மைக்செட் வைக்கும் போது ஆம்ப்ளிபயர், மைக், ஸ்பீக்கர் அல்லது ஹாரன் யூனிட்களுக்கு எப்படி இணைப்பு கொடுப்பது என்று விளக்குகிறது.
யூனிட்களின் மின் எதிர்ப்பு மதிப்பை (இம்பிடன்ஸ்) மல்ட்டி மீட்டரில் அளக்க முடியாது. மின்தடை மட்டுமே அளக்க முடியும். மின்தடை zero தான் இருக்கும். மின் எதிர்ப்பு impedance மதிப்பு யூனிட் மீது அச்சிடப்பட்டிருக்கும்.
How to know the Impedance of driver unit. It is inscribed on the Driver Unit. no need to measure it using multimeter.
ஒயர்லெஸ் மைக் இணைக்கும் முறை வீடிஓ லின்க்: (விரைவில்..)
எனக்கு தெரிந்த தகவலாக இருந்தாலும் நீங்கள் கூறிய விதம் அருமை வாழ்த்துக்கள்
அன்னா உங்க செல் நெப்பர்
@@venkatvengadajalam7503 நீங்க எந்த ஊர்
Sagsyaraj
@@venkatvengadajalam7503 uuuuuuuuuuuuuuuuuuuuu
சிறப்பான விரிவுரை ஐயா. நன்றி
எளிமையான தெளிவான விளக்கம்.நன்றிகள் கோடி🎉
நன்றி அய்யா
ஐயா கேள்விப்படாத தகவல் எல்லாம் அருமையாக சொன்னீர்கள், நன்றி
நன்றி. ஒரு உதவி...
Hi All, Dear my Friends, Teachers and my Students.
இது என்னுடைய Channel. தவறுதலாக Lock ஆகிவிட்டது. நீங்களே பாருங்கள். 53 Video மட்டுமே உள்ளது. பிறகு upload செய்ய முடியவில்லை.
எனவே புதிய Channel ஆரம்பித்து அதில் நிறைய Videoக்கள் upload செய்து வருகிறேன்.
தயவு செய்து எனது/நமது புதிய Channel ஐ Subscribe செய்யுங்கள். என்றும் உங்கள் மு. பழனிச்சாமி
New SAI EDUCATION TUBE
th-cam.com/users/NewSAIEDUCATIONTUBE
சூப்பர் தரமான பதிவு
நன்றி நண்பரே
பிரமாதம்.. அனைவரும் தேவையான அறிந்து கொள்ள வேண்டிய செய்தி...
நன்றி அய்யா
என்றும் தங்கள் வழிகாட்டலில்
Super sir. 🙏👌
Clearly unstandand 👍👍👍
அருமையான பதிவு நன்றி நன்றி
Thank you
மிகவும் அருமை ரொம்ப நன்றி சேர்
நன்றி நண்பரே
It's very much useful tips for us ...
Thank you
Very best information sir super 👌👌👌👌👊👊👊
Thanks and welcome
Excellent explain thanks
இந்த மாரி வீடியோ நிறைய போடுங்க
Super explain sir
Wow super very good
Nanri.. Ayya.. Line out. Pree out.. Boost ithan vilakkam vendum
th-cam.com/users/PHYSICSPALANICHAMY
ப்லீஸ் எனது புதிய சேனலில் கேட்கவும்
நல்ல தகவல் அய்யா நன்றி
Very useful sir,,👏👏👏👍
Thank You Sir
சூப்பர்
❤❤❤❤❤wow super very good super
Very informative video for the beginners, clear explanation sir, Thanks 👍
Thank you sir
மிக சிறப்பு
Good information
Very nice
Thank you very much Sir
Useful information sir.
Thank You Sir
Super sir thank you
Welcome Bro நன்றி
Ok sir
Super sir
Well explained
Fantastic sir
Super sir
Nice... sir
Hello sir.how are you sir you are my Physics teacher. in 2007.GHSS ETTARAI.
நன்றி. நல்லா இருக்கேன் பையா. வாழ்க வளமுடன்.
Thanks sir very useful for your video Hard less mick connect pannuvathu epadi ni sollala sir
புதிய video போட்டுள்ளேன். பாருங்கள்
Good
சிறப்பு
Great sir
Super
250 amp la entha box potta sound effect nalla irukkum
Super sir tq
Ohms match பண்ணுறது சொல்லிட்டீங்க watts எப்படி match பண்ணுறது.250w amp la 60w horn 4 பயன்படுத்தலாமா கணக்கு சரியா
Sir 120dp amplifier la box output pathi sollunga
அருமை
#tejastransformersolutions
Thankyou sir
உண்மையிலும் உண்மை
Thank You Sir
Sir, we need video on 'Multimeter'. That will be of great help to all.
I will do soon.
If not not in near future, WhatsApp me to remind. Sure I will. Thank You Sir.
மல்ட்டி மீட்டர் Video இன்று போட்டாச்சு சார்
Thank you very much Sir, Very use full
Thank you sir
Box speaker connection பத்தி சொல்லுங்க
Super sir.pls long distance speaker connection explain sir.
புதிய Video போட்டுள்ளேன் பார்க்கவும்
நன்றி
60மீட்டர் நீள வயர் பயன்படுத்தும் போது matching driver பயன்படுத்தலாமா
intha maathiri video podunga
நன்றி
Super sir
Horn oms connect calculation explain please
இந்த விடியோவில் விளக்கியுள்ளேன் பாருங்கள். நன்றி.
Sir, video is very informative
Do you have any video on how to assemble amplifier for home theater with detailed information on all the components with latest technology specification
வணக்கம் சார். என்னிடம் 2 (8) OHMS WOOFERS இருக்கிறது.
இதனை சீரியலில் இணைக்கவா அல்லது பேரலலில் இணைக்கவா சார்.
AMPLIFIER ல series la connect pannava illa parel connect pannava
தயவு செய்து புதிய Channel ல் கேளுங்கள். இதே Video உள்ளது.
Hi All, Dear my Friends, Teachers and my Students.
இது என்னுடைய Channel. தவறுதலாக Lock ஆகிவிட்டது. நீங்களே பாருங்கள். 53 Video மட்டுமே உள்ளது. பிறகு upload செய்ய முடியவில்லை.
எனவே புதிய Channel ஆரம்பித்து அதில் நிறைய Videoக்கள் upload செய்து வருகிறேன்.
தயவு செய்து எனது/நமது புதிய Channel ஐ Subscribe செய்யுங்கள். என்றும் உங்கள் மு. பழனிச்சாமி
New SAI EDUCATION TUBE
th-cam.com/users/NewSAIEDUCATIONTUBE
நண்பரே இந்த வீடியோவில் விளக்கியுள்ளேன். பாருங்கள். நன்றி.
th-cam.com/video/OXVRlZpOdO4/w-d-xo.html
😊
Sir studio master 8 chanal operating chyepandi video
Super anna
நன்றி
சத்தம் குறை வாக வருகிறது matching driver பயன்படுத்தினால் சத்தம் அதிகமாக வருமா
Wow..very useful in day to day life sir. Kindly post using Multimeter effectively with demo sir
Thank You Sir.
But usually the impedance is marked on the driver unit. I forgot to mention it. Here after I will take care
மல்ட்டி மீட்டர் பயன்படுத்தி அளக்கும்போது எல்லா யூனிட்களுமே zero ohm தான் காட்டும் (Resistance).
மின் எதிர்ப்பு இம்ப்பிடன்ஸ் மதிப்பை சாதாரண மல்ட்டிமீட்டரில் அளப்பது கடினம்
மல்ட்டி மீட்டர் பயன்பாடு th-cam.com/video/Gs5UJGIUUE0/w-d-xo.html
Ahuja amplifier 250la 40w unit எத்தனை கனெக்ட் பண்ணுவது சொல்லுங்கள் அண்ணா
6 kulaiii
புதிய video தெளிவாகப் போட்டுள்ளேன். பார்க்கவும்.
Great
நன்றி
3 16 voms iruntha entha voms la sekkanum sollunga sir
மூன்று 16 ஓம் யூனிட் பக்க இணைப்பு (Parallel) கொடுத்தால் 16/3 = 5.33 ஓம். Nearest 4 ஓம் தான் இணைக்கவேண்டும். 4 ஓம் இல்லை எனில் 8 ஓமில் இணைக்கவேண்டும். நன்றி
Sir ore oru unit iruntha 4home la kudukkanum ma illa 8home la kudukkanum ma
Ahuja 250 ampe
@@charlinesimon8070 யூனிட்ல பாருங்க அது எத்தனை ஓம் என்று 8 ஓம் எனில் 8 ஓமில் இனைக்க வேண்டும். th-cam.com/users/PHYSICSPALANICHAMY
Supar.sir
நன்றி
Thankyou sir.
Most welcome
Phogas light connection video podunga pls sir
🙏🏼👌🌹👍
Anna normal ah driver unit distance evlo use pannalam 4,8ohm lead kku sollunga
சுமார் 30 மீட்டர் டபுள் ஒயர்
இரண்டு 16 ohms pare பண்ணின எப்படி சார் 8 ohms மாறும்? ‘ஹாரணில் 16 Ohms இருப்பது அதன் அதிப்படியான மின்தடை அளவு என்று பொருள் . பழைய solid state Amplifier la 16 ohms இருக்கும் அதில் நேரிடையாக ‘ஹாரணை இணைக்காலம் புதிய மாடல்களில் அது கிடையாது அவ்வளவுதான் , HORN 16 Ohms இருப்பது காரணம் 100 V OR 70 V line ல் Matching coil பொருத்தி இணைக்கும் போது vice coil Open ஆகாமல் இருப்பதற்காக . நன்றி.
புதிய Video வில் விளக்கியுள்ளேன்.
parallel செய்யும் போது Current இரண்டாகப் பிரிந்து செல்கிறது. எனவே மின் தடை / மின் எதிர்ப்பு பாதியாகக் குறைகிறது. ( Ohm விதி in eurrent electricity)
@@saieducationtube சரிதான் serial செய்தால் ohms அதிகமாகும் அதனால் மின் தடை அதிகமாகும் ஆனால் இரண்டு 16 ohms parallel செய்தால் 8 ohms ஆக மாறும் என்று அல்வா சொல்லி உள்ளீர்கள்.
@@SureshSuresh-rk7zj Series செய்தால்தான் மின்தடை அதிகமாகும்
Network Theorems விதியிலிருந்து
R (series) = R1 + R2 = 16+16=32 ஆகும்
R(parallel) = (R1 x R2)/(R1 + R2)
R(parallel)= (16 x 16)/(16 +16)
R(parallel)=(256)/32 = 8 ohm
@@saieducationtubetheorem? ஒரு பக்கம் இருக்கட்டும் parallel connection பன்னும் போது 2x16 ohms 8 ohm மாறுவதை multiple Miter கொண்டு விளக்க முடியுமா?
@@SureshSuresh-rk7zj மின் தடை (Resistance) மல்ட்டிமீட்டரில் அளக்க முடியும். மின் எதிர்ப்பு (Impedance) மல்ட்டி மீட்டரில் அளக்க முடியாது. ஸ்பீக்கர் காயில் குறிப்பது மின் எதிப்பு தான் மின் தடை அல்ல. எனவே, ஸ்பீக்கர் காயில் 8 ஓம், 16 ஓம் ஏன் 32 ஓம் என்றாலும் அது எல்லாமே மல்ட்டிமீட்டரில் 0 ஓம் தான் காட்டும். நம்புவது உங்கள் விருப்பம். நான் தவறாகச் சொல்வதாக நீங்கள் கருதினால் அது உங்கள் உரிமை. நான் இயற்பியலில் M.Sc.(Physics), M.Phil வரை மட்டுமே படித்துள்ளேன். M.Sc.(Physics), M.Phil வரை எனக்கு இப்படித்தான் சொல்லிக் கொடுத்தார்கள். நான் மக்கு என்று ஒத்துக்கொள்கிறேன். நன்றி.
6க்கு 12 ஸ்பீக்கர் போடுறோம் எத் தனை ஹோம்ஸ் ல கொடுக்க வேண்டும் சார்
பீக்கர் எல்லாம் எத்தனை ஹோம்ஸ்
இந்த வீடியோவைப் பார்க்கவும்
th-cam.com/video/OXVRlZpOdO4/w-d-xo.html
Enaku ohm detail series parallel connection detaila sollunga
புதிய video போட்டுள்ளேன் பார்க்கவும்
இரண்டு 16 ஓம்ஸ் யூட் பேர்லல் செய்து ஆம்லிபைரில் 8 ல் கொடுக்க சொல்கிறீர்கள். Output 8 Oms என்றால் இரண்டாக பிரித்து கொடுக்கும் போது 4 Oms தானே கிடைக்கும்.
அந்த விளக்கம் எனக்கு புரியவில்லை.
Please புரியும்படி சொல்லுங்கள்.
புதிய Video போட்டுள்ளேன். அதில் பார்க்கவும்.நன்றி
2 - 100 watts speaker ku epdi ethula connection kudukanum sir
தயவு செய்து எனது புதிய Channel ல் கேட்கவும்.
Hi All, Dear my Friends, Teachers and my Students.
இது என்னுடைய Channel. தவறுதலாக Lock ஆகிவிட்டது. நீங்களே பாருங்கள். 53 Video மட்டுமே உள்ளது. பிறகு upload செய்ய முடியவில்லை.
எனவே புதிய Channel ஆரம்பித்து அதில் நிறைய Videoக்கள் upload செய்து வருகிறேன்.
தயவு செய்து எனது/நமது புதிய Channel ஐ Subscribe செய்யுங்கள். என்றும் உங்கள் மு. பழனிச்சாமி
New SAI EDUCATION TUBE
th-cam.com/users/NewSAIEDUCATIONTUBE
நண்பரே, நன்றி. 100 வாட் ஸ்பீக்கர் 2 எனில் மொத்தம் 200 வாட். ஆம்ப்ளிபயர் திறன் இதற்குமேல் இருக்கக்கூடாது. இருந்தால் வால்யும் அதிகம் வைக்கக் கூடாது. மேலும் இம்ப்பிடன்ஸ் (ஓம்) மேட்சிங் தான் முக்கியம். அது பற்றி கீழே உள்ள வீடியோவில் விளக்கியுள்ளேன்.
th-cam.com/video/OXVRlZpOdO4/w-d-xo.html
Sir pls practical ah solunga sir
Com 70 100 ethu sir
250 வாட்ஸ் அப் பிரீ பையர் எத்தனை யூனிட் கட்டலாம்
நீங்கள் லைன் மேட்சிங் எத்தனை வாட்ஸ் பயன்படுத்துவதை பொறுத்து கணக்கு போட்டு கொள்ளுங்கள் 40*5=200 50வாட்ஸ் லாங் போவதால் சேதாரம் ஆகும் இதுதான் சரியான முறை அவசரத்துக்கு 2 3 ஆரன்கூட எக்ஸ்ட்ரா போடலாம் ஆனால் அதுவே நிரந்தரமாக செய்ய கூடாது ஏனெனில் அது ஆம்புக்கு கேடு
Entha ahuia. Amplifier
OK bro unga video Ronba nala Iruku unga videoku subscribe panieruka, nenga sri hobby search pani subscribe panuga please adaravu koduga
நன்றி. நானும் Subscribe பன்னீட்டேன்.
அந்த transformer la எந்த unit க்கு எத்தனை wats குடுக்கணும்னு எப்படி தெரிஞ்சிக்கிறது
தயவு செய்து புதிய Channel ல் கேளுங்கள்.
Hi All, Dear my Friends, Teachers and my Students.
இது என்னுடைய Channel. தவறுதலாக Lock ஆகிவிட்டது. நீங்களே பாருங்கள். 53 Video மட்டுமே உள்ளது. பிறகு upload செய்ய முடியவில்லை.
எனவே புதிய Channel ஆரம்பித்து அதில் நிறைய Videoக்கள் upload செய்து வருகிறேன்.
தயவு செய்து எனது/நமது புதிய Channel ஐ Subscribe செய்யுங்கள். என்றும் உங்கள் மு. பழனிச்சாமி th-cam.com/users/PHYSICSPALANICHAMY
Uதிய video போட்டுள்ளேன்
மைக்செட் connecting பிக்கப் பிண் பெயர்கள்
Sad mic pththi ungalukku theriyouma therinhtha padm ndaththam
4ohm therium sir
Humming
AHUJA AMPLIFIER STANDS SUPERIOR TO OTHER BRANDS
Indha maadhiri audio tecnick soli kudutha mic set thozil velangedum 😪😪😪😪😪😪😪🥵🥵🥵🥵🥵🥵🥵🥱🥱🥱🥱🥱 by kiruba Audio
Soopar
Pro unga number சொல்லுங்க
Super Anna
Super sir
Super
70v எதுக்கு
Super sir
Super sir
Super sir