ALL SPEAKER'S AVAILABLE OWN CUSTOMIZE/ALL SPEAKER'S SERVICE/LOW PRICE/ORIENT SPEAKER'S/SALEM SPEAKER

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ธ.ค. 2024

ความคิดเห็น • 311

  • @VasanthAudios
    @VasanthAudios 3 ปีที่แล้ว +194

    இவர் செய்து கொடுத்த 12"speakers 17 வருடங்களாக எனது கடையில்
    உழைத்துக் கொண்டு இருக்கிறது
    எனது நீண்ட கால நெருங்கிய நண்பர். அவருக்கும் இவரை
    அனைவருக்கும் தெரியும்படி கொண்டு சேர்த உங்களுக்கும்
    வாழ்த்துக்கள் மென்மேலும் சிறக்க வாழ்த்துகள் இவன் : வசந்த் audio board s

    • @business_vlogger
      @business_vlogger  3 ปีที่แล้ว +1

      நன்றி🤝

    • @orientspeakerssalem9293
      @orientspeakerssalem9293 3 ปีที่แล้ว +4

      Thanks mr.saravanan

    • @SathishKumar-hi9uk
      @SathishKumar-hi9uk 3 ปีที่แล้ว +1

      Neenga sonna correct ah irukkun anna

    • @jpaudios9551
      @jpaudios9551 3 ปีที่แล้ว +1

      உங்களுக்கும் வாழ்த்துக்கள் வசந்த் சரவணன்

    • @premiumcalculator
      @premiumcalculator 3 ปีที่แล้ว +2

      Nice Saravana Anna,..

  • @kiruthickdhivya3545
    @kiruthickdhivya3545 3 ปีที่แล้ว +84

    மதிப்பிற்குறிய பாய் அவர்கள் சொல்வது 100/உன்மை நான் 10 வருடமா பொருள் வாங்கி இருக்கிறேன் - சர்வீஸ் ஒரிசனலா இருக்கு 👍👍👌👌 அல்லா வின் கருனை நிறைவாக கிடைக்கட்டும் 🐔🕋🕋🕋🕋

  • @srisakthivel100
    @srisakthivel100 3 ปีที่แล้ว +22

    இவரிடம் பொருள்வாங்கி இருக்கேன்மிகவும் நன்றாக உள்ளது👌👌👌👌🤝🤝

  • @munusamypachamuthu8543
    @munusamypachamuthu8543 3 ปีที่แล้ว +44

    எனது கடையில் Testing speaker நம்ம Orient bai Re coil செய்து கொடுத்தது தான் quality super, நம்ம Orient baiக்கு விளம்பரமே தேவையில்லை, இருந்தாலும் you tubeல் கொண்டு சென்றமைக்கு வாழ்த்துகள், அருமை bai . ARUNA.

  • @SampathKumar-in8gv
    @SampathKumar-in8gv 2 ปีที่แล้ว +13

    பாய் ஜீ சொல்வதெல்லாம் உண்மை தான் சகோதர. அவரிடம் நான் 20 வருடங்களாக ஸ்பீக்கர் வாங்கிக்கொண்டு இருக்கேன் மிக அருமை சூப்பராக இருக்கும் நண்பரே

  • @kalyanasundaram9763
    @kalyanasundaram9763 3 ปีที่แล้ว +13

    நான் ஸ்பீக்கர்க்கு தேவையான பொருட்கள் இவர் கடை தவிர வேறு கடைகளில் வாங்குவதில்லை... சூப்பர் குவாலிட்டி.. குறைந்த விலை... இவர்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்...

  • @sayyedmaq786
    @sayyedmaq786 2 ปีที่แล้ว

    बहुत बढ़िया शानदार सर जी बेहतरीन वीडियो बनाया है आपने स्पीकर के बारे में बहुत अच्छी जानकारी प्राप्त हुई है हमें. 👌👌👍👍💫💫🎉💫🎉

  • @Summave
    @Summave 3 หลายเดือนก่อน

    15 years before my class Sir suggested this Shop for speaker. I am really flabbergasted

  • @muthuraaman3789
    @muthuraaman3789 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி தம்பி, பயனுள்ள தகவல்கள்.

  • @SureshM-rq5wg
    @SureshM-rq5wg 26 วันที่ผ่านมา

    Naan 2 sub woofer 10inch coil kattinen suppera iruku 3year aaituchu super

  • @ranandan3548
    @ranandan3548 ปีที่แล้ว +2

    நன்றி தம்பி வாழ்த்துக்கள்

  • @has4896
    @has4896 2 ปีที่แล้ว +7

    Super Sir tamilaaa Salute your hard work Sir tamilaaa 💥 💥💥💥💥💯👏👏👏👏👏

  • @vasanthvasanth4353
    @vasanthvasanth4353 2 ปีที่แล้ว +8

    கண்டிப்பாக தரமான பொருட்கள் தருகின்றார்.
    உங்கள் கடைக்கு தனி பெருமை .
    கண்டிப்பாக நான் பொருட்கள்
    வாங்க வரவேண்டும் அண்ணா.

  • @devadossdevadoss6643
    @devadossdevadoss6643 9 หลายเดือนก่อน

    Super Super great Bai Tankyou Bai. I am ranipettai district. ❤

  • @kiruthickdhivya3545
    @kiruthickdhivya3545 3 ปีที่แล้ว +13

    மதிப்பிற்குறிய பாய் பாய் வீட்டு பிரியானி எப்படி தனி சிறப்போ அதே போல் ஸ்பீக்கரும் தனி சிறப்பு எந்த குறையும் சொல்ல முடியாது

  • @suvitha1235
    @suvitha1235 2 ปีที่แล้ว +2

    வீடியோ அருமை அண்ணா இவர்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்.....

  • @jagadeesans3747
    @jagadeesans3747 3 ปีที่แล้ว +8

    Speaker Vera level 🕋💘

  • @vengadesankondalsamy6703
    @vengadesankondalsamy6703 ปีที่แล้ว +1

    Very useful information. Thanks bro and loving bhai

  • @SurapuliBala-zg6ge
    @SurapuliBala-zg6ge 11 หลายเดือนก่อน +3

    12'' spiker enna vilai
    Sound service

  • @kayausiu8090
    @kayausiu8090 ปีที่แล้ว

    For quality of sound, which speaker can you be proud of. ?

  • @samkamalesan5649
    @samkamalesan5649 ปีที่แล้ว

    வேற லெவல்.... சூப்பர்

  • @Jebadigitalaudios
    @Jebadigitalaudios 3 ปีที่แล้ว

    Super bro speaker romba nalla eruku anku romba mukiyamana vedio

  • @dharmaseelan9778
    @dharmaseelan9778 ปีที่แล้ว +1

    Na cadalur eannaku 12 inch megent kitikuma

  • @unnikrishnan3021
    @unnikrishnan3021 3 ปีที่แล้ว

    ചേട്ടാ .. 🔉 Video Super THANK'S

  • @rmahendran9624
    @rmahendran9624 3 ปีที่แล้ว +3

    இது போல ஆம்பிள்பிளேயர் கேபினெட்டுக்கு தனியாக ஒரு வீடியோ போடவும்

  • @bakiyarajk3712
    @bakiyarajk3712 2 ปีที่แล้ว

    அருமையாக உள்ளது

  • @Anand_1368
    @Anand_1368 3 ปีที่แล้ว

    Super starting auduchu super super💞🤝👍✌🥰🙏🌷🌷🌷

  • @dhanasekarany
    @dhanasekarany 2 ปีที่แล้ว +2

    உங்களுடைய வெளிப்படை தன்மையான உங்கள் கடை ஸ்பீக்கர்/ சப்ஊஃபர் விளக்கத்திற்கு மிக்க நன்றி பாய் ஸாஹப். உங்கள் தரமான தயாரிப்பில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
    மேலும் சிறக்க புகழ்பெற வாழ்த்துக்கள்.
    உங்களுடைய கிளை சென்னையில் இருக்கிறதா?
    என்னிடம் 12" JBL subwoofer இருக்கிறது. 7.2 ஆம்ளிஃபயர் ஆர்டர் சொல்லி வைத்திருக்கிறேன்.
    எனக்கு 6"அல்லது 8" சப்ஊஃபர்ருடன் அனைத்து வாத்தியங்களும் ரிச்சான தரத்துடன் 7.2 வில் ஒலிக்க தகுந்த ட்வீட்டர்/ஸ்பீக்கர்/சப்ஊஃபர் பாக்ஸுடன் தயாரித்து உங்களுடைய ரிடைல் விலையிலேயே கூரியரில் சென்னைக்கு அனுப்ப ஒரு 7+2 செட்டுக்கு பட்ஜெட் போட்டு தயவுசெய்து அனுப்பவும்.
    வாட்ஸ் அப்பிலும் செய்தி அனுப்புகிறேன்.
    நான் சப்தமாக தரமான இசை கேட்கும் பிரியன்.
    71 வயதில் சேலம் வர சிரமம்.
    கூரியர்/பார்சல் அனுப்ப முடியாதென்றால் எனக்கு வாய்ப்பு கிடைக்கும் போது நேரில் வருகிறேன்.
    6 அல்லது 8" இரண்டு சப்ஊஃபர் 60 - 100 htz க்கு தரமாக தேவை.
    தயவுசெய்து பதில் போடவும்.

  • @p.sabarinathanpoonampalaya658
    @p.sabarinathanpoonampalaya658 3 ปีที่แล้ว

    Super anna... Neenga Vera Level..

  • @claudinedsouza6786
    @claudinedsouza6786 2 ปีที่แล้ว +3

    Sir, what is the price of 12 inch subwoofer speaker?

  • @Rishad-h2j
    @Rishad-h2j 5 หลายเดือนก่อน

    ❤❤❤❤best From 🇱🇰😊

  • @samadSimplent
    @samadSimplent 21 วันที่ผ่านมา

    Watching Kerala 🔊

  • @AnbudanVinoth
    @AnbudanVinoth 2 ปีที่แล้ว +1

    12 inch subwoofer speaker 🔊 paper coil ready pana evalo agum soluga

  • @traveltotamilan4276
    @traveltotamilan4276 3 ปีที่แล้ว +2

    I am salem going 😍😍😍

  • @kathiravankalidass7852
    @kathiravankalidass7852 3 ปีที่แล้ว +3

    midrange speakers are available with you plz mention

  • @rashimrt9981
    @rashimrt9981 3 ปีที่แล้ว

    Nice❤from kerala👍🏼

  • @venkatesank9277
    @venkatesank9277 3 ปีที่แล้ว +1

    👍👍👍👍👍 Super brother keep it up.

  • @surendarr883
    @surendarr883 3 ปีที่แล้ว +11

    Ippothaaan ivaru kadaii la 8inch Speaker 2ndu vaangittu vanthu vachirkken! Sound semmaiyaa irukku

  • @evishnu9544
    @evishnu9544 3 ปีที่แล้ว +2

    Wow super 👏

  • @goodwinrayen949
    @goodwinrayen949 ปีที่แล้ว +2

    8" Old type small magnet coil, paper போட்டு தருவீர்களா பதில் தருவீர்கள் என நினைக்கிறேன்

  • @coctamil3719
    @coctamil3719 2 ปีที่แล้ว +1

    நான் இந்த கடையில்தான் purchase பண்றேன் சூப்பர் குவாலிட்டி by கனகா எலக்ட்ரானிக்ஸ் பண்ணப்பட்டி

  • @suryanataraj2475
    @suryanataraj2475 3 ปีที่แล้ว

    Super brother thank so much ☺️☺️

  • @sakthi140oparator
    @sakthi140oparator 3 ปีที่แล้ว +6

    Map location கொடுத்த நல்லா இருக்கும்

    • @business_vlogger
      @business_vlogger  3 ปีที่แล้ว

      Adreess Phone number தெளிவாக கொடுத்து இருக்கிறேன்

    • @business_vlogger
      @business_vlogger  3 ปีที่แล้ว

      SHOP NUMBER
      👉👉98425 20930, 👈👈
      SHOP DETAILS 👇👇
      ORIENT SPEAKERS, SALES & SERVICE
      4/4,S.R. COMPLEX VEERAPANDIYAR NAGAR,WATER TANK ROAD, NEW BUSSTAND (WEST),SALEM-636 004.

  • @ahmadalardah4198
    @ahmadalardah4198 2 ปีที่แล้ว

    السلام عليكم
    رائع احسنت
    انا من فلسطين

  • @josephphter4866
    @josephphter4866 3 ปีที่แล้ว +1

    Super brother very good 💐💐💐👍

  • @arunbalaji7963
    @arunbalaji7963 3 ปีที่แล้ว +1

    Vera level pro

  • @venkateshwarancr4729
    @venkateshwarancr4729 3 ปีที่แล้ว

    👍சூப்பர் பதிவு.

  • @Vasanth-l2c
    @Vasanth-l2c 4 หลายเดือนก่อน

    Bro speaker price with different size kindly update

  • @kmlearnchannel9415
    @kmlearnchannel9415 3 ปีที่แล้ว +2

    Interesting products

  • @ashaantony1064
    @ashaantony1064 2 ปีที่แล้ว +1

    பாய் அண்ணா உங்க இடம் சோனி சப் ஊப்பர் இருக்குதா 12.18.இஞ்சி என்னவிலை கொஞ்சம் சோல்லூங்க பிலிஸ்

  • @PremKumar-ps5ew
    @PremKumar-ps5ew 2 ปีที่แล้ว +1

    Must develop a own brand of complete music system

  • @sakthivelsakthivel905
    @sakthivelsakthivel905 3 ปีที่แล้ว +4

    சேலத்தில் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள கணேஷ் எலட்ரானிக்ஸ் கடைய பத்தி video podugaanna

  • @azrbaycanturkiye354
    @azrbaycanturkiye354 2 ปีที่แล้ว +2

    Dinamikləri çox sevirəm

  • @wspstatus645
    @wspstatus645 2 ปีที่แล้ว +3

    Bro 8inch woofer paper evlo bro

  • @susmigopi6338
    @susmigopi6338 2 ปีที่แล้ว

    Bai fisher Japan speaker 10 ing paper olta madel paper mattum change pannanum
    Speaker working condition
    Olta madel paper eruka price eana bai

  • @ManiMani-vo8sb
    @ManiMani-vo8sb 2 ปีที่แล้ว +2

    8" inch subwoofer price podunga bro

  • @ragulbabug3131
    @ragulbabug3131 2 ปีที่แล้ว +2

    நண்பரே மேக்னெட் சார்ஜர் எங்கு கிடைக்கும் ?

  • @vijaychithravijay7795
    @vijaychithravijay7795 3 ปีที่แล้ว +9

    18inch subwooferஎன்ன விலை அண்ணா

  • @chinnadurair5805
    @chinnadurair5805 2 ปีที่แล้ว +1

    Sir unga kadai enga iruku entha oor solunga please sir

  • @omsairam9728
    @omsairam9728 3 ปีที่แล้ว

    Best information super 👌👌👌

  • @srssparktamil2525
    @srssparktamil2525 3 ปีที่แล้ว +2

    இவர் கடையில் காயில் கட்டினேன் அருமையான

  • @evishnu9544
    @evishnu9544 3 ปีที่แล้ว +1

    Bro ss pro power speaker price tell me pls

  • @techtamil606
    @techtamil606 3 ปีที่แล้ว

    மிக அருமை

  • @dhivagarm2780
    @dhivagarm2780 2 ปีที่แล้ว

    Thanks to information sir

  • @niyazahamadahamad4994
    @niyazahamadahamad4994 3 ปีที่แล้ว +1

    Super bai

  • @karannivas805
    @karannivas805 2 ปีที่แล้ว

    Bro speaker comments kitakumma bro

  • @rajendran8515
    @rajendran8515 2 ปีที่แล้ว +1

    Sunday working eruga bro

  • @deepika8375
    @deepika8375 2 ปีที่แล้ว +1

    Ivanga midrange speaker ready panni tharuvangala bro

  • @bahurudeenjailani149
    @bahurudeenjailani149 3 ปีที่แล้ว

    Masha allah

  • @sivamrajendran8348
    @sivamrajendran8348 ปีที่แล้ว +1

    12" Speaker price minimum....

  • @obethkaviobethkavinilavan7769
    @obethkaviobethkavinilavan7769 2 ปีที่แล้ว

    Pro used speaker tent house kadai iruntha sollunga pro

  • @sabarivasan4087
    @sabarivasan4087 ปีที่แล้ว

    Mic settuku speaker pannuvangala

  • @Cinematotravel55
    @Cinematotravel55 3 ปีที่แล้ว +2

    12 inch subwoofer price sir

  • @salamonmark8000
    @salamonmark8000 ปีที่แล้ว

    8 ohms woofer நல்ல Baas கிடைக்குமா பாய்

  • @sasisasi6673
    @sasisasi6673 3 ปีที่แล้ว +1

    Useful video brother beautiful

  • @vijays2271
    @vijays2271 3 ปีที่แล้ว +2

    Supper 👍

  • @jktubeful
    @jktubeful 2 ปีที่แล้ว

    Superb..👍

  • @KausikKumaar
    @KausikKumaar 4 หลายเดือนก่อน

    Chennai any branch irukka sir

  • @mohammedfaisal9621
    @mohammedfaisal9621 3 ปีที่แล้ว +1

    10" 6"subwoofer pirces

  • @navas.tnavas.t669
    @navas.tnavas.t669 2 ปีที่แล้ว

    Super💯👍

  • @ManuCmBsnl
    @ManuCmBsnl ปีที่แล้ว

    One subwoofer kadakuma

  • @GunaSekar-vf2id
    @GunaSekar-vf2id 9 หลายเดือนก่อน

    JBL 12 Inch woofer how much bhai

  • @alagarsamy6257
    @alagarsamy6257 ปีที่แล้ว

    2×12, 100watt ஸ்பீக்கரை பாக்ஸ் கூட ரெடி பண்ணி தர முடியுமா பாய்

  • @ajith2285
    @ajith2285 3 ปีที่แล้ว

    All super bro

  • @speedometer5588
    @speedometer5588 2 ปีที่แล้ว

    Bluetooth JBL bluetooth speaker service? Eruka sir

  • @sollungakovai2362
    @sollungakovai2362 3 ปีที่แล้ว +2

    bro what is your income sollunga bro pls 🙏

  • @balachandar7630
    @balachandar7630 3 ปีที่แล้ว

    சூப்பர் தல

  • @kesavan7903
    @kesavan7903 3 ปีที่แล้ว +3

    Oru 2 or 4 speakers venuna courier panuvangala. ??

  • @GanesanA-z6n
    @GanesanA-z6n หลายเดือนก่อน

    ஸ்பீக்கர் ஸ்பர் கோன் காயில் ஸ்பைடர் சில்லறைல கிடைக்குமா

  • @pachamuthu4394
    @pachamuthu4394 3 ปีที่แล้ว

    அருமை

  • @msrasithapapa6341
    @msrasithapapa6341 3 ปีที่แล้ว

    Bro philips old speakers 4inch coil kattanam mudiyum ma.

  • @அடங்காதகாளை
    @அடங்காதகாளை 3 ปีที่แล้ว +2

    Price soliruintha paravala all Speckaer price

  • @KausikKumaar
    @KausikKumaar 4 หลายเดือนก่อน

    Nassar madiri irukar 😎

  • @salamonunice7236
    @salamonunice7236 2 ปีที่แล้ว

    Bro entha shop pona speakers vanga mudiuma illa service matumthana

  • @Masskutty-mk4pu
    @Masskutty-mk4pu วันที่ผ่านมา

    12 இன்ச் காயில் பேப்பர் ஸ்பேர்கிடைக்குமா

  • @Palanivelkkp
    @Palanivelkkp หลายเดือนก่อน

    எந்த ஊர் பாய்

  • @mohammedhasan2882
    @mohammedhasan2882 6 หลายเดือนก่อน

    அஸ்ஸலாமு அலைக்கும் பாய் வீடியோ பார்த்தேன். அல்ஹம்துலில்லாஹ் பாய் எனது இன்ஷா அலலா புதிய கோச் வேறுக்கவேனுக்கஸ் பீக்ஸ் 8"ரவண்ட8 வேண்டும் என்ன விலை ச ப 12 இரண்டுவிலை விபரம் அனுப்பும் எனது வாட்ஸ்ஆப்

    • @mohammedhasan2882
      @mohammedhasan2882 6 หลายเดือนก่อน

      8"மேக்ப் பெரிதாகவேண்டும்

  • @arulselvam6980
    @arulselvam6980 3 ปีที่แล้ว +5

    12 woofer speakers very very best என்ன விலை

  • @kantharajhalukur614
    @kantharajhalukur614 2 ปีที่แล้ว

    dainty 5" midrange (8ohms) available

  • @Dj_eshuu
    @Dj_eshuu 2 หลายเดือนก่อน

    Dj speaker available ahh??