மீன் அமிலம் பயன்படுத்தி மாடி தோட்டத்தில் நல்ல அறுவடை எடுக்க. how to prepare fish amino acid

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ส.ค. 2024
  • மீன் அமிலம் பயன்படுத்தி மாடி தோட்டத்தில் நல்ல அறுவடை எடுக்க
    மீன் அமிலத்தின் பயன்பாடுகள்
    மீன் அமிலம் செய்வது எப்படி
    மீன் அமிலம் பயன்படுத்துவது
    how to prepare fish amino acid
    fish amino acid benefits
    how to use fish amino acid in terrace garden
    மீன் அமிலம்
    பஞ்ச காவ்யம் ஜீவாமிர்தம்
    தேவைப்படுவோர்
    9840924408
    terrace garden ideas Tamil
    gardening tips for Tamil
    beginners terrace garden
    organic vegetables in terrace
    how to grow vegetables in terrace
    terrace garden Tamil
    maadi thottam amaipathu
    maadi thottam ideas for Tamil
    மாடித்தோட்டம்
    மாடியில் காய்கறி தோட்டம்
    maadiyil vivasayam
    பச்சை மிளகாய் வளர்ப்பு
    • பச்சை மிளகாய் வளர்ப்பு...
    பஞ்சகாவியம் பயன்பாடுகள்
    • பஞ்சகவ்யம் பயன்படுத்தி...
    ஜீவாமிர்தம் பயன்பாடுகள்
    • ஜீவாமிர்தம் பயன்படுத்த...
    கொத்தமல்லி வளர்ப்பு
    • மாடியில் கொத்தமல்லி வி...
    கொத்தவரங்காய் வளர்ப்பு
    • கொத்தவரங்காய் விதைப்பு...
    தக்காளி வளர்ப்பு
    • மாடி தோட்டத்தில் தக்கா...
    அத்தி மரம் வளர்ப்பு
    • மாடி தோட்டத்தில் அத்தி...

ความคิดเห็น • 543

  • @ganesansarojinimaadithottam
    @ganesansarojinimaadithottam ปีที่แล้ว +2

    Super. I don't add leaves of drumstick. Hereafter I will add. Thanks🌹🌹🌹🌹🌹.

  • @ezhilranadev6024
    @ezhilranadev6024 3 ปีที่แล้ว +3

    நன்று.நான் மீன் அமிலம் வாழைப்பழ கரைசல். முருங்கை இலை. அமிலம் தனிதனியா செய்து பயன்படுத்தி வருகிறேன். இனி ஒன்றாக செய்ய முயற்சி செய்கிறேன்.

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 ปีที่แล้ว

      ரொம்ப நன்றி மேம் 💐 செய்து பாருங்கள் நல்ல அறுவடை கிடைக்கும் 👍

  • @keerthanasenthil6762
    @keerthanasenthil6762 3 ปีที่แล้ว +2

    Pudhu veedu katti irukom Maadi Thottom podanum aadi partam ungal videos romba romba use thanks bro enakku Meenamilam and jeevamirutham veendum call pannuren bro

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 ปีที่แล้ว

      வாழ்த்துக்கள் சகோதரி 👏

  • @logaskitchenandgarden3495
    @logaskitchenandgarden3495 3 ปีที่แล้ว +4

    மிகவும் அருமை . மிகவும் பயுடையதாக இருந்தது

  • @ysvijaythottakaran2849
    @ysvijaythottakaran2849 2 ปีที่แล้ว +5

    Neengal sonnamari senjen guru,nalla payanullathaga irunthathu🙏mikka nandri en vivasaya guru neengal Anna😘💪
    Ippothu muzhu meen 1kg seithen☺️

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  2 ปีที่แล้ว +1

      சூப்பர் சிஷ்யன் வாழ்த்துக்கள் 👏

    • @ysvijaythottakaran2849
      @ysvijaythottakaran2849 2 ปีที่แล้ว

      @@BabuOrganicGardenVlog mikka nandri guru🙏💪💪💪

  • @logamary101
    @logamary101 3 ปีที่แล้ว +1

    மிகவும் அருமை சார் மிகவும் நேர்த்தியாக செய்து காட்டினிர்கள்‌,

  • @umaparvathi1708
    @umaparvathi1708 ปีที่แล้ว +1

    Super pa. I am beginner for Maddi thottam. It is very useful to me. No channel has told this. Thank you pa

  • @suganthiponnusamy672
    @suganthiponnusamy672 3 ปีที่แล้ว +3

    இயற்கையை போற்றும் உங்களுக்கு வாழ்த்துகள் தம்பி.

  • @revathyarumugam2462
    @revathyarumugam2462 2 ปีที่แล้ว +1

    Migavum payanulla urai, pakirnthamaikku mikka nandri

  • @saveethamary4580
    @saveethamary4580 3 ปีที่แล้ว +10

    Bro neega master bro... oru big salute ungalukku...

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 ปีที่แล้ว +1

      ரொம்ப ரொம்ப நன்றி மேம் 💐

  • @devishree5790
    @devishree5790 2 ปีที่แล้ว

    Sema useful tips nala puriera madri super solirikinga and THANKS. Naraya meen amiilam video pathen ana the Best ungaladhudan nala puridhu anna.keep rocking all d best for u.anna

  • @khatheejabi1258
    @khatheejabi1258 ปีที่แล้ว +1

    இவ்வளவு easy nu தெரியாது. Folliw பண்றேன்

  • @vadlamudivenugopal1332
    @vadlamudivenugopal1332 2 ปีที่แล้ว

    Superb bro ivalo easya kathukudukuringa and very briefa solluringa thanks a lot

  • @varalakshminatarajan649
    @varalakshminatarajan649 3 ปีที่แล้ว +2

    சொல்ல வார்த்தைகள் இல்லை வீடியோ க்காக சொல்லாம நெசமாக சொல்றீங்க நீங்க வாழ்க வளமுடன்

  • @mohammedmuzzammil7027
    @mohammedmuzzammil7027 3 ปีที่แล้ว +3

    Soopr😀....secret tips solren...meen amilam six months store pannathukku apram athule alcohol and amino acid 100% form aagidum...ithanala namakku multi purpose use irukku...meen amilathule irukra alcohol maavu poochiya pottu thallum......amino acid chedile irukra aciditiya increase pannum athanala pookal kottadhu...meen amilam six months varaikkum valarchi ookiya mattum than irukum....but after six months adhu multi purposa use aagum..🌸

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 ปีที่แล้ว

      ரொம்ப நன்றி முகமது முஜாமில்.சூப்பர் அப்படியா இதுக்குதான் முகமது வேனும்னு சொல்றேன் அருமை பா இப்படி ஒரு விஷயத்தை சொன்னதுக்கு 🙏🙏

    • @mohammedmuzzammil7027
      @mohammedmuzzammil7027 3 ปีที่แล้ว +1

      @@BabuOrganicGardenVlog welcome anna😄

  • @bhavanisanjai182
    @bhavanisanjai182 3 ปีที่แล้ว +12

    Your dedication is very much appreciated. Please give the link for soil mix for grow bags and containers in your terrace garden

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 ปีที่แล้ว +1

      பதிவு இருக்கிறது பாருங்கள் 💐

  • @swedentamilponnu1855
    @swedentamilponnu1855 3 ปีที่แล้ว +1

    நன்றி அண்ணா நா இத சென்ஜி வச்சி இரு கேன் நா ஆன்னா என் கிட்ட நாட்டு சக்கரை இல்லை அதற்கு பதில்லா வெல்லம் பொட்டு முடி இருட்டா இருக்குர இடத்துல்ல வச்சி இரு கேன் அன்னா வெல்லம் பொட்டு பன்னலாமா ? நா

  • @lathar4753
    @lathar4753 3 ปีที่แล้ว +5

    Very useful tips for Gardening very nice👍👍👍👍 Thanks for sharing👍👍👍👍

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 ปีที่แล้ว +1

      ரொம்ப நன்றி மேம் 💐

    • @vaitheem9584
      @vaitheem9584 6 หลายเดือนก่อน

      r@@BabuOrganicGardenVlogsir sargarai sethukalama white sugar use pannalama nattusarkaraikku padhila solluga pls

  • @vijirajan7429
    @vijirajan7429 3 ปีที่แล้ว +3

    Thabi super, this method is very new to me definitely I will try

  • @vijalakshmirajarajan1542
    @vijalakshmirajarajan1542 ปีที่แล้ว

    Your dedication is super and appreciable.aana konjam lighta vomit Vara madhiri iruku

  • @mohammedmaideen5145
    @mohammedmaideen5145 2 ปีที่แล้ว +1

    Romba nandry ayya nalla ariurai ayya.

  • @vimalaallbena2z620
    @vimalaallbena2z620 2 ปีที่แล้ว +2

    Very good n fantastic idea it's very important n useful tips for plant growth, God bless you abundantly for sharing the video.

  • @jesusgr3754
    @jesusgr3754 2 ปีที่แล้ว

    Anna 1/2 ltr venum enaku. unga video before 2days tha watch panra ellam natural tips romba usefull ha iruku na tq da anna

  • @karatepandian5503
    @karatepandian5503 3 ปีที่แล้ว +2

    கஜேந்திர பாபு சார் மீனம்பலம் மிக மிக அருமையாக தயாரிக்கும்முறை சூப்பர்

  • @devianu6488
    @devianu6488 3 ปีที่แล้ว +2

    Super brother i Will try thank you so much brother.

  • @seenabasha5818
    @seenabasha5818 ปีที่แล้ว

    Payanulla thakavalykku nantri god bless you🙏

  • @pappup1847
    @pappup1847 ปีที่แล้ว +1

    Great hard work. வாழ்க வளமுடன்

  • @murliraj123
    @murliraj123 3 ปีที่แล้ว +5

    Bro your video gives me more and more interest towards my gardening.
    After jeevamirtham my plant looks happy and healthy...
    Thank you bro....👍👍👍

  • @mrsrajininathan1990
    @mrsrajininathan1990 2 ปีที่แล้ว +1

    Sir, after this video. I have started making fish amino acid, now it is 2weeks.

  • @vijibg3721
    @vijibg3721 2 ปีที่แล้ว

    Arumai anna .payanulla thagaval alithamaiku nandri

  • @kalaiselvan5266
    @kalaiselvan5266 2 ปีที่แล้ว +1

    Thank you brother. I'm going to make it.

  • @easysimplesamayal9248
    @easysimplesamayal9248 3 ปีที่แล้ว +2

    Bro ninga Vera lavel vazhga valamudan

  • @ejohnjayaprakashjayaprakas9149
    @ejohnjayaprakashjayaprakas9149 3 ปีที่แล้ว +5

    Bro. Fantastic work. God bless you.

  • @umamanogaran24
    @umamanogaran24 3 ปีที่แล้ว +3

    Super brother such a talented person . How u learn this all thinks really appreciated.... Very useful message thank you 👍

  • @vasanthiguru4819
    @vasanthiguru4819 3 ปีที่แล้ว +2

    Romba ths bro. I will try

  • @manjulamanjula8232
    @manjulamanjula8232 2 ปีที่แล้ว

    பிரதர் மீன் அமிலம் எப்படி செய்யறதுன்னு தெரியாம முழிச்சிட்டு இருந்தேன் நீங்க சொல்லிக் கொடுத்து இருக்கிறீர்கள் ரொம்ப நன்றி நானும் என் செடிகளுக்கு இப்படியே பயன்படுத்துற நன்றி

  • @rainbowenterprises3579
    @rainbowenterprises3579 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு சென்னை தீபா

  • @manickampaulraj2382
    @manickampaulraj2382 2 ปีที่แล้ว +2

    ஹலோ ப்ரோ, இருப்பதிலேயே யூரியாவில்தான் 46% தாழைசத்து உள்ளது ஆனால் மீன் அமிலத்தில் 5 to 7% குள் தான் உள்ளது என்று கேள்வி படிருக்கிறேன் ஆனால் நீங்கள் சொல்வது மிக அதிகம்

  • @kungumadevi8388
    @kungumadevi8388 3 ปีที่แล้ว +4

    Sir ur explanation very super sir. I like ur presentation .

  • @lotusflowernaroo4487
    @lotusflowernaroo4487 2 ปีที่แล้ว

    Wow 😳...I try do tis method to my plants

  • @amudhakannan4705
    @amudhakannan4705 2 ปีที่แล้ว +9

    Babu உங்க தயாரிப்பு தனி விதம் தான்

  • @kavitharemi4000
    @kavitharemi4000 2 ปีที่แล้ว

    தெளிவான பதிவு 👌👍 அருமை

  • @maheswarivijayakumar932
    @maheswarivijayakumar932 4 หลายเดือนก่อน

    80 rs koduthu vanginen. Eni epdi senchiduven thank you anna

  • @prithvirajparimalabai9965
    @prithvirajparimalabai9965 2 ปีที่แล้ว +3

    Thanks Anna, very useful 👍

  • @gopaljameez9665
    @gopaljameez9665 3 ปีที่แล้ว +1

    Very useful
    I try to make it. Thanks

  • @MANIKANDAN-il9od
    @MANIKANDAN-il9od 3 ปีที่แล้ว +1

    மிக அருமையான பதிவு அண்ணா....

  • @kasthurir2979
    @kasthurir2979 3 ปีที่แล้ว +2

    Very very useful tips Thank you brother

  • @SuperHomeMaker
    @SuperHomeMaker 3 ปีที่แล้ว +1

    யாரும் சொல்லாத tips bro...well done

  • @yogashiva9587
    @yogashiva9587 3 ปีที่แล้ว +1

    நன்றி நன்றி. வாழ்க வளமுடன் .

  • @ayshaj1238
    @ayshaj1238 ปีที่แล้ว

    First pure white plastic cover vachi close panninga eppo open pannum pothu vera cover erruku yappdi?

  • @TheSenthilkumar743
    @TheSenthilkumar743 3 ปีที่แล้ว +1

    Super Babu very nice tips.. 👌👌👌

  • @sairaji2520
    @sairaji2520 ปีที่แล้ว

    Ipdi idhuvara pathadhu illa anna super super

  • @gayathrialagappan4678
    @gayathrialagappan4678 2 ปีที่แล้ว

    Thanks bro I will try this at my home

  • @sdvlogs7482
    @sdvlogs7482 3 ปีที่แล้ว +1

    சூப்பர் பயனுள்ள வீடியோ

  • @hussnaara3617
    @hussnaara3617 2 ปีที่แล้ว

    Thank u brother it's vry useful food for plants I will try like this in Sha Allah brother I have one big problem my house have one big rat hw to handle i try medicine evry day but this rat not eating my plants r all spoiling 😭😭😭pls give me any idia pls 🙏

    • @ambientmusic639
      @ambientmusic639 2 ปีที่แล้ว

      Keep coconut in trap 🪤 apply some rat poison
      4 or 5 places la vaiga
      Vinegara thunilla mudinju plants kitta vaiga

  • @user-vg6xb3qc3l
    @user-vg6xb3qc3l 22 วันที่ผ่านมา

    அண்ணா.முருங்கை கீரைக்கு பதில் அகத்தி கீரை சேர்க்கலாம?நன்மை கிடைக்குமா.

  • @maheswarihrce4060
    @maheswarihrce4060 3 ปีที่แล้ว +1

    Super super yarum sollatha tips

  • @sangeethar894
    @sangeethar894 ปีที่แล้ว

    Anna I like ur videos😊.naatu chakkarai Ku badhila vellam use pannalam Anna pls reply.

  • @balarajagopal8079
    @balarajagopal8079 3 ปีที่แล้ว +2

    Nalla idea!!. Will it be powerful without meen?.When to spray,morning or evening

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 ปีที่แล้ว

      ரொம்ப நன்றி மேம்

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 ปีที่แล้ว

      மாலையில் மட்டுமே தெளித்து வாருங்கள்

  • @padmajag9108
    @padmajag9108 3 ปีที่แล้ว +1

    Very new and very useful brother.

  • @ramakrishnandurai2666
    @ramakrishnandurai2666 3 ปีที่แล้ว +1

    மிக மிக அருமை நண்பா...

  • @ganeshanchandramohan7828
    @ganeshanchandramohan7828 3 ปีที่แล้ว +1

    தம்பி முக்கரைச்சல் வீடியோ link அனுப்புங்க

  • @kanimozhi7667
    @kanimozhi7667 3 ปีที่แล้ว +1

    பயனுள்ள பதிவு. 🙏👍👍

  • @meenalkrishnamurthy2951
    @meenalkrishnamurthy2951 3 ปีที่แล้ว +2

    Super explanation. Will u supply panchakavya, jeevamitham and meenamilam. I prepared with banana it gives some vine smell, than i added more vellam. But it was same till 28 days

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 ปีที่แล้ว +1

      அப்படி தான் வரும் மேம்

  • @susandare9476
    @susandare9476 3 ปีที่แล้ว +1

    Tks bro. God bless you. Very useful

  • @gokulrajan5681
    @gokulrajan5681 3 ปีที่แล้ว +1

    அருமை அருமை தோழர்

  • @tamilselvi5434
    @tamilselvi5434 3 ปีที่แล้ว +1

    ரொம்ப நன்றி நண்பா

  • @shellashella2234
    @shellashella2234 3 ปีที่แล้ว +1

    Thanq bro. God bless u.

  • @samsulmackie7809
    @samsulmackie7809 3 ปีที่แล้ว +1

    GREAT BABU GREAT....

  • @bhuvaneswari.l7778
    @bhuvaneswari.l7778 3 ปีที่แล้ว +2

    Sir such a big bog big quantity u made...amazing

  • @durgaab.t522
    @durgaab.t522 3 ปีที่แล้ว +1

    நாங்க சைவம் மீன் அமிலம் பதிலாக பழக்கரைசல் முருங்கைக் கரைசல் பயன் படுத்தலாமா

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 ปีที่แล้ว

      விரைவில் பதிவிடுகிறேன்

  • @selvakumari3963
    @selvakumari3963 3 ปีที่แล้ว +1

    அருமை அருமை சார்

  • @ModernAgriMan
    @ModernAgriMan ปีที่แล้ว

    vayakal pasanam la ethu podlaaama illa leaf la podanuma? mulberry plants valakren please sollunga

  • @asirsudhakarraj8767
    @asirsudhakarraj8767 ปีที่แล้ว

    தயாா் செய்த மீன் நாட்டுச்சக்கரை ஜாாில் அடைத்த பின் எத்தனை நாளில் துா்வாடை போகும் சகோதரா
    ஐந்து நாட்கள் ஆகிறது லேசான வாடை இருக்கிறது
    என்ன செய்ய வேண்டும் பதில் கூறுங்கள் சகோதரா

  • @Rajmohan-rj8mm
    @Rajmohan-rj8mm 3 ปีที่แล้ว +1

    Super video I will try

  • @shonaranjith9993
    @shonaranjith9993 2 ปีที่แล้ว +2

    Intha onnu mattum sedikku use panna pothuma sir???

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  2 ปีที่แล้ว +1

      முடிந்தால் ஜீவாமிருதமும் கொடுங்கள்

    • @shonaranjith9993
      @shonaranjith9993 2 ปีที่แล้ว

      ஜீவாமிர்தம் அப்படினா என்ன?....

  • @sabeenan7708
    @sabeenan7708 2 ปีที่แล้ว +1

    Sir fish amino & panchagavya eppo spray cheyanam please reply

  • @farwinsdiary5525
    @farwinsdiary5525 3 ปีที่แล้ว +1

    நல்ல பதிவு baabu 👍👍👍

  • @mohamedhazeen8872
    @mohamedhazeen8872 3 ปีที่แล้ว +5

    Can I use this for coconut palms root feeding? If yes what is the dilution ratio?

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  2 ปีที่แล้ว +1

      ஒரு மரத்திற்கு 50 மில்லி

  • @Gnanadas-wg2tl
    @Gnanadas-wg2tl 4 หลายเดือนก่อน

    சுப்பர்

  • @ruthaugustat463
    @ruthaugustat463 2 ปีที่แล้ว

    Super brother...
    Neenga enna padichirukinga

  • @monikarthi4917
    @monikarthi4917 5 หลายเดือนก่อน

    வணக்கம் Bro, நீங்கள் சொன்னபடியே மீன் அமிலம் தயாரித்தேன். ஆனால் நான் செய்த மீன் அமிலம் தண்ணீரில் கலக்காமல் எண்ணெய் போல் மிதக்கிறது. பாட்டிலில் ஊற்றி spray செய்தாலும் பாட்டிலின் ஓரங்களில் ஒட்டி கொள்கிறது. தண்ணீர் மட்டுமே spray இல் வருகிறது. இதற்கு என்ன solution. தயவு செய்து reply செய்யவும். Please..

  • @thottamananth5534
    @thottamananth5534 3 ปีที่แล้ว +1

    ஏற்கனவே மீன் அமிலம் தயாரிக்க ஆரம்பித்து இன்றோடு 30 நாள் ஆகிறது. ஆனால் முருங்கை இலை பழங்கள் சேர்க்க வில்லை. தற்போது எடுத்து பயன் படுத்தலாமா

  • @geetharajukumar407
    @geetharajukumar407 ปีที่แล้ว +3

    விலை எவ்வளவு அண்ணா?

  • @SaravananSaravanan-sc9bh
    @SaravananSaravanan-sc9bh 3 ปีที่แล้ว +2

    நண்பா 🙏 சம்பங்கி 50 சென்ட் எவ்வாறு பயன்படுத்துவது என்று சொல்லுங்கள் 🙏

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  2 ปีที่แล้ว +2

      10 லிட்டர் தண்ணீருக்கு 100 மில்லி கலந்து தெளியுங்கள்

  • @godz1104
    @godz1104 2 ปีที่แล้ว +1

    நன்றி தம்பி

  • @Selvam123info
    @Selvam123info 3 ปีที่แล้ว +1

    Super, very good information...

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 ปีที่แล้ว +1

      ரொம்ப நன்றி சார்

    • @Selvam123info
      @Selvam123info 3 ปีที่แล้ว +1

      @@BabuOrganicGardenVlog I prepared fish amino based on your inputs... Waiting for another 15 day's to use in my terrace garden.

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 ปีที่แล้ว

      @@Selvam123info சூப்பர்

  • @s.shobana4980
    @s.shobana4980 2 ปีที่แล้ว

    மீன் அமிலம் எத்தனை நாள் கெடாமல் இருக்கும்.இதை
    செய்து விற்பனை செய்யலாமா.அப்படி
    செய்தால் எவ்வளவுml
    எவ்வளவு ரூபாய்க்கு விற்பனை செய்யலாம்

  • @ravidrakumarkumar6238
    @ravidrakumarkumar6238 3 ปีที่แล้ว +1

    Nallathu

  • @kasigps9718
    @kasigps9718 2 ปีที่แล้ว

    Hello sir verum mattu Sanam nattu sakarai sethu mattum 3 days vachu chedikaluku use pannalama intha timela pls answer panniga sir pls

  • @RaviChandran-ip5ci
    @RaviChandran-ip5ci 10 หลายเดือนก่อน

    Super Thaliva 🎉

  • @dhilsathfarveen2793
    @dhilsathfarveen2793 3 ปีที่แล้ว +1

    மீன் amilathil brown sugarku பதில் white sugar serkalama.. Fish head serkalama

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 ปีที่แล้ว

      நாட்டுச் சர்க்கரை அல்லது வெல்லம் சேர்க்கலாம். வெள்ளை சர்க்கரை சேர்க்கவே கூடாது. மீனின் அனைத்து கழிவுகளையும் போடலாம்

  • @dl4262
    @dl4262 ปีที่แล้ว

    Sir,
    Panjamirtham pulichiruchi so meen amilathula serkalama sir.
    Meen amilam 60 days agiruchi ipo panjamirutham serthuruken.
    Yethum problem ilaila.?

  • @jagajeevan8969
    @jagajeevan8969 ปีที่แล้ว

    Hi brother, Brinjal plant vachirukom athuku measurement evlo nu konjam sollunga... Pls

  • @ethirajvalarmathi5785
    @ethirajvalarmathi5785 3 ปีที่แล้ว +1

    NANDRIGAL ANNA.

  • @tharsh1234
    @tharsh1234 3 ปีที่แล้ว +1

    வேப்பமில்லையும் சேர்த்து கொள்ளலாமா? Plz reply

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 ปีที่แล้ว +2

      வேண்டாம்

    • @tharsh1234
      @tharsh1234 3 ปีที่แล้ว +1

      @@BabuOrganicGardenVlog எருக்கம் இலை?

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  2 ปีที่แล้ว +1

      வேண்டாம் வேப்பிலை எருக்க இலை அதை வைத்து பூச்சிவிரட்டி செய்யுங்கள் இது வளர்ச்சி ஊக்கி

  • @rajeshkarthick1774
    @rajeshkarthick1774 2 ปีที่แล้ว

    Anna I prepared today waiting for 40days

  • @anithakaviya9831
    @anithakaviya9831 5 หลายเดือนก่อน

    Ethanai naluku orumurai meen amilam thelikanumnu sollunga na

  • @gilbert4862
    @gilbert4862 ปีที่แล้ว +1

    Mr. Babu நாட்டு சர்க்கரைக்கு பதில் வெல்லம் போடலாமா?.

  • @nizamnoor1646
    @nizamnoor1646 3 ปีที่แล้ว +1

    Brother please tell me what is the best time to spray Muk Karaithal for the plants. Awaiting for your reply

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 ปีที่แล้ว

      மாலையில் மட்டுமே தெளித்து வாருங்கள்

    • @nizamnoor1646
      @nizamnoor1646 3 ปีที่แล้ว +1

      @@BabuOrganicGardenVlog Thank you so much Brother 🙏♥️🌷👍