❤💕super singer season10 title winner 🏆🎉🏆 super 🎤

แชร์
ฝัง

ความคิดเห็น • 963

  • @sathyasanthiya8037
    @sathyasanthiya8037 4 วันที่ผ่านมา +475

    ஜான் வெற்றி பெற்றது எங்கள் வீட்டில் ஒருவர் வெற்றி பெற்றது போல இருந்தது.

  • @suganthidavid1339
    @suganthidavid1339 4 วันที่ผ่านมา +484

    ஜான் நீ ஜெயிச்ச போது என் கண்கள் குளமாகியது நான் இத்தனை வருடங்கள் சூப்பர் சிங்கர் பார்க்கிறேன் ஆனால் இந்த சீசனில் ஜான் கண்ணாஉன்பாடல் கேட்கவே ஒடோடி வருவேன் வாழ்த்துக்கள் தங்கமே

  • @kanaka2827
    @kanaka2827 4 วันที่ผ่านมา +544

    வாழ்த்துக்கள் ஜான்❤❤❤❤❤❤ ஆனந்த கண்ணீரில் நாங்களும் மிதந்து கொண்டிருக்கிறோம்❤❤❤❤ சொல்ல வார்த்தைகளே இல்லை ஜான்❤❤❤❤ சூப்பர் டா தங்கம்❤❤❤❤❤

    • @hepcibametilda9672
      @hepcibametilda9672 4 วันที่ผ่านมา +18

      ♥️♥️எனக்கும் ஆனந்த கண்ணீர் வந்து விட்டது

    • @natarajannatarajan2208
      @natarajannatarajan2208 4 วันที่ผ่านมา +5

      ❤ yes❤

    • @nithikelaela6887
      @nithikelaela6887 4 วันที่ผ่านมา +4

      தகுதியே இல்லாத உனக்கு இந்த மேடையா

    • @joej3755
      @joej3755 4 วันที่ผ่านมา

      செருப்பால் அடிப்பேன்.எந்த காரணமாக பேசுகிறாய் என்று தெளிவாக தெரியும்.

    • @pugalenthipugal7339
      @pugalenthipugal7339 4 วันที่ผ่านมา

      Very correct

  • @mahalaksmigovindaraj8949
    @mahalaksmigovindaraj8949 4 วันที่ผ่านมา +187

    ஜான் கண்ணா வாழ்த்துக்கள் . என் மகனே ஜெயித்த மாதிரி ஓர் உணர்வு..கடவுள் அருள் எப்போதும் உண்டு.🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @mahapara1722
    @mahapara1722 4 วันที่ผ่านมา +121

    ஜான் நாங்கள் நினைத்த படி நீங்கள் வந்துட்டீங்கள் அளவிடமுடியாத சந்தோசமாக இருக்கின்றன. கண்களில் சந்தோசகண்ணீர் வந்துகொண்டு இருக்கின்றன. ஆண்டவனுடைய ஆசி எப்பவும் உங்களுடைய வாழ்வில் இருக்கின்றன. வாழ்த்துக்கள. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @helennithya7409
    @helennithya7409 4 วันที่ผ่านมา +248

    உண்மையில் இது மக்களின் வெற்றி.... ❤❤❤❤

    • @sukumarpalan8445
      @sukumarpalan8445 4 วันที่ผ่านมา

      வெற்றிபெற வைப்பதற்காக தேவா மூலம் ஐவரில் ஒருவராக உள்ளே அழைக்கப்பட்டார்

    • @jayalalithas8657
      @jayalalithas8657 3 วันที่ผ่านมา

      Appo. Zedjes. Edharku. OB. Adikkava

    • @helennithya7409
      @helennithya7409 3 วันที่ผ่านมา +1

      @@jayalalithas8657 final varaikum kondu vara

    • @praniarumugamdevi
      @praniarumugamdevi วันที่ผ่านมา

      Exactly🎉

  • @rajipavarna2400
    @rajipavarna2400 3 วันที่ผ่านมา +5

    உன் பணிவு தான் உன் வெற்றிக்கு காரணம் 🎉🎉🎉

  • @radhapattabi2969
    @radhapattabi2969 3 วันที่ผ่านมา +7

    ஜானிடம் இருக்கும் பணிவு அடக்கம் தான் அவரை இந்த அளவுக்கு உயர்த்தி உள்ளது...வாழ்த்துகள் ஜான்❤

  • @spreadandsunshine1414
    @spreadandsunshine1414 4 วันที่ผ่านมา +118

    His simplicity and nature of soul also people loved more.. Happy brother🎉🎉🎉

  • @mageshwari2463
    @mageshwari2463 4 วันที่ผ่านมา +110

    Jaohn அண்ணா உங்கள ரொம்ப ரொம்ப miss பண்ற அண்ணா miss you ❤️நீங்க எப்பவும் நல்லா இருக்கணும் அண்ணா ❤️🤝love you my sweet heart ❤️

  • @priyaSaravanan-nv4cz
    @priyaSaravanan-nv4cz 4 วันที่ผ่านมา +131

    நான்யார்க்கும்ஓட்டுபோட்டுத்துயேஇல்லைஇதான்முதல்தடவை......ஜான்....ஜான்.....ஜான்...மட்டுமே 😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘

  • @ramarukumani6759
    @ramarukumani6759 4 วันที่ผ่านมา +93

    Vignesh is truly deserves, tyey can give 1st runner up

    • @harifriyaz4401
      @harifriyaz4401 4 วันที่ผ่านมา +14

      Yes ... Very sad.. Vignesh ஏமாற்ற பட்டு இருக்கிறார்

    • @vinosk9
      @vinosk9 4 วันที่ผ่านมา +11

      This show is ultimately a popularity show! It’s not about true talent! Vignesh is far more talented than John in terms of his singing and clearly he is the title winner! But John was more popular and with a bigger following for reasons best not mentioned! I am really disappointed

    • @bakyaseeli8587
      @bakyaseeli8587 4 วันที่ผ่านมา

      S s

    • @vk6891
      @vk6891 4 วันที่ผ่านมา +5

      Yes it's totally unfair result, totally disappointing 😢Vignesh😢

    • @anuradhabalachandran9586
      @anuradhabalachandran9586 4 วันที่ผ่านมา

      Yes

  • @rameswarirams2994
    @rameswarirams2994 4 วันที่ผ่านมา +120

    Congratulations John chellam ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sugi1963
    @sugi1963 2 วันที่ผ่านมา +3

    உண்மையாக மனதார நான் நினைத்தது. ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த பையன் வாழ்த்துக்கள். ❤❤❤

  • @helennithya7409
    @helennithya7409 4 วันที่ผ่านมา +61

    Johneyyyy Ne Jeicha pothu na aluthen dr... Eatho enka vetu paiyan Paadi jeicha mari irunchu... Jesus blessed u more and TN people also blessed johney..... ❤

  • @venkatac.r.p.f121
    @venkatac.r.p.f121 3 วันที่ผ่านมา +9

    இந்திய துணை ராணுவத்தில் பணிபுரிகிறேன் ஜான் உங்களுடைய பாடல் ரொம்ப பிடிக்கும் தம்பி. அதனால் நான் ஓய்வு நேரத்தில் உங்களுக்கு போன் நொம்பர் மூலம் வாக்காளிப்பேன் தம்பி. நான் நினைத்த மாதிரி நீங்க வெற்றி பெற்றதுக்கு
    வாழ்த்துக்கள் ஜான் 🎉🎉🎉🎉❤❤❤👏👏

  • @swamypillai823
    @swamypillai823 4 วันที่ผ่านมา +121

    இந்த தடவை தான் உண்மையான வெற்றி

    • @MahaLakshmiMaha-u4h
      @MahaLakshmiMaha-u4h 4 วันที่ผ่านมา +2

      Music na ennaney theriyatha unaku

    • @MahaLakshmiMaha-u4h
      @MahaLakshmiMaha-u4h 4 วันที่ผ่านมา +1

      Podalanga vetri

    • @nasreenkassim4932
      @nasreenkassim4932 3 วันที่ผ่านมา +1

      This time also not true did he is better than others waste of time for the past 7 months for watching this

  • @manikandanks175
    @manikandanks175 4 วันที่ผ่านมา +51

    ஜான் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி... ஆனால், ஶ்ரீ நிதி ஶ்ரீ பிரகாஷ் இறுதி ஐவரில் ஒருவராக இருந்திருக்க வேண்டும்...

  • @bhuvanapooja2120
    @bhuvanapooja2120 4 วันที่ผ่านมา +83

    வாழ்த்துக்கள் ஜான் தம்பி நான் யாருக்கும் ஓட்டு போட்டதில்ல இது தான் முதல் முறை

    • @msrajop4469
      @msrajop4469 4 วันที่ผ่านมา +3

      Nanum yarukkum vote pannala John ku tha first vatti vote panna

    • @vlogsofmjsister9386
      @vlogsofmjsister9386 4 วันที่ผ่านมา

      Yes

    • @nathiyam4246
      @nathiyam4246 2 วันที่ผ่านมา

      Yes nanum than

  • @ramayeearumugam1100
    @ramayeearumugam1100 4 วันที่ผ่านมา +37

    நான் நினைத்த படியே ஜான் ஜெரோம் வெற்றி பெற்று விட்டார்.வாழ்த்துகள்.

  • @C.Selvam-ln3bn
    @C.Selvam-ln3bn 4 วันที่ผ่านมา +4

    ஜான் தம்பி வெற்றி பெற்றது மிக்க மகிழ்ச்சி🎉🎉ஜான் டைட்டில் வின்னர் ஆக வெற்றி பெற்றார் என்ற அறிவிப்பை கேட்டவுடன் ஆனந்தத்தில் கண்கள் கண்ணீர் குளமாகின. நான் இதுவரைக்கும் சூப்பர் சிங்கரை விரும்பி பார்த்தது கிடையாது மஸ்கட்டில் பணிபுரிகிறேன் இதற்காகவே நேரத்தை ஒதுக்கி தம்பி ஜான் பாடுவது மகிழ்ந்து கேட்பேன் அற்புதமான பாடல் வரிகள் அற்புதமான குரல் வளம் நீங்கள் மென்மேலும் இசை பயணத்தை தொடர வாழ்த்துக்கள் அன்புத்தம்பி💖💖💖

  • @senthilbabu8376
    @senthilbabu8376 3 วันที่ผ่านมา +2

    முதலிடம் பிடித்த ஜான் தம்பிக்கு வாழ்த்துகள் கண்ணா🎉🎉🎉🎉

  • @mvmv6868
    @mvmv6868 4 วันที่ผ่านมา +65

    Ithu makkalin vetri🎉🎉🎉 Jesus bless you john congrats ❤❤❤❤

  • @AmsaR-e4o
    @AmsaR-e4o 4 วันที่ผ่านมา +55

    வாழ்த்துக்கள் ஜான் என் பையன் வெற்றி பெற்றது போல் ஒரு சந்தோஷம்

    • @KumareKana
      @KumareKana 4 วันที่ผ่านมา

      🎉 🎉🎉🎉🎉🎉

  • @ManikandanManivel-bl9tf
    @ManikandanManivel-bl9tf 4 วันที่ผ่านมา +8

    ஜான் வெற்றி பெறுவார் என்று நிறைய பேரிடம் சொல்லி மகிழ்ந்தேன். அதே போல என் நம்பிக்கையை என் தம்பி காப்பாற்றியது சந்தோசம். ஜான் வெற்றி ஏதோ நானே வெற்றி பெற்றது போல ஒரு சந்தோசம்.🌺🌺💚💚😍😍🌹🌹🌹🤗🤗🤗🤗

  • @PushbameriV
    @PushbameriV วันที่ผ่านมา +1

    Valzthukkal, John un, thramikku, kidaikka arputham, supper ❤ gift thankyou whalzthukkal

  • @PriyaPriya-eo1cg
    @PriyaPriya-eo1cg วันที่ผ่านมา +2

    ஜான் ஜெரோம் வெற்றி பெற்றதில் ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது எங்கள் குடும்பத்தில் ஒருவர் வெற்றி பெற்றது போல் மகிழ்ச்சி அடைகின்றோம்

  • @antoniammala7740
    @antoniammala7740 4 วันที่ผ่านมา +65

    தம்பி வாழ்த்துக்கள். நான் ஓட்டு போட்டதில் பெருமை படுகிறேன். வாழ்க பல்லாண்டு உண் பயணம் தொடரட்டும். 💐🌹🎉❤👏

  • @nethravikas5075
    @nethravikas5075 4 วันที่ผ่านมา +38

    Congrats John chelloo ❤❤❤ enakku solla varthaiyea illa avalavu happy ah irukku......❤❤❤

  • @shantiguru5481
    @shantiguru5481 4 วันที่ผ่านมา +51

    Congratulations Johneyyyyyy ,u deserve it 🎉

  • @niraiarulselvi8039
    @niraiarulselvi8039 4 วันที่ผ่านมา +15

    Congrats john. God bless you

  • @SelvarajP-xt9sv
    @SelvarajP-xt9sv 4 วันที่ผ่านมา +11

    ஜான் நீ வெற்றி பெற்றது ரொம்ப சந்தோஷம் நீ ஜெயிக்கணும்னு நான் ஆண்டவர்ட்ட ரொம்ப பிரே பண்ணிட்டு இருந்தேன் ரொம்ப ரொம்ப சந்தோசம் டா மகனே

  • @devagiarunagiri8452
    @devagiarunagiri8452 4 วันที่ผ่านมา +1

    ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு ஜான் இருக்கு ஜான்

  • @user-zk7zk4fw6k
    @user-zk7zk4fw6k 4 วันที่ผ่านมา +36

    Intha time thaan pa thirupthiya irukku❤❤❤johnnnnnn💖💖💖😘

    • @mvmv6868
      @mvmv6868 4 วันที่ผ่านมา +2

      Ama❤

    • @gowrivasu7519
      @gowrivasu7519 4 วันที่ผ่านมา

      Yes

  • @rajeshwarisakthivel369
    @rajeshwarisakthivel369 4 วันที่ผ่านมา +20

    ஜான் நீ வென்றது எனக்கு மிகவும் மகிழ்ச்சி உனக்கு மட்டுமே வாக்கு அளித்தேன்

  • @sekarSuganthi-jd5hr
    @sekarSuganthi-jd5hr 3 วันที่ผ่านมา +1

    என் அன்பு தம்பி ஜான் ஜெயித்தது நானே ஜெயித்தது போல் அத்தனை சந்தோஷமாக உள்ளது மனமார்ந்த வாழ்த்துக்கள் என் அன்பு தினமும் ஓட்டு பண்ணினேன் பிரார்த்தனையும் செய்தேன் கடவுளின் ஆசிர்வாதம் எப்பொழுதும் உங்களுக்கு இருக்கும்❤❤🫶👏👍

  • @temperedglass1543
    @temperedglass1543 4 วันที่ผ่านมา +1

    Congrats John.. will be missing your performance ..God bless with bright future ..your fan from Malaysia ❤❤❤

  • @abpchannel2646
    @abpchannel2646 4 วันที่ผ่านมา +15

    God bless you ma john🎉.na ethuvaraikum super singer finals na pathathu illa pa.ungalukaga fulla program na today pathan. I pray for you. that one second i am very happy to that.once again God bless you dear 🎉🎉

  • @rayking8128
    @rayking8128 4 วันที่ผ่านมา +19

    Congratulations my chellakutty I love you so much yen anbu maganae intha tharunam naan romba naalaaga yethir paartha ondru keep it up thangam next un studies continue Pannu thangam god bless you my chellakutty❤❤❤❤❤❤❤❤❤

  • @mayaprakash19
    @mayaprakash19 3 วันที่ผ่านมา +1

    ஜான் வாழ்த்துக்கள் நீங்கள் தான் வரவேண்டும் என்று ஆசை பட்டோம் அது போல நடந்து விட்டது மிகவும் மகிழ்ச்சி. இந்த முறை தான் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் சரியான முறையில் தேர்ந்தெடுத்து உள்ளார்கள் மகிழ்ச்சி.🎉❤❤❤

  • @arulfrancis6727
    @arulfrancis6727 วันที่ผ่านมา +3

    Bro i will not forget in my life dear 🙏

  • @Sirpi.1
    @Sirpi.1 4 วันที่ผ่านมา +4

    பிரியங்கா அம்மையிர் உங்களுடைய பேச்சு திறன் மிகவும் அருமை என நான் அறிகிறேன்........ வாழ்த்துக்கள்

  • @alfreddamayanthy4126
    @alfreddamayanthy4126 4 วันที่ผ่านมา +3

    ஜான் வெற்றி பெற்றது மகிழ்ச்சி வாழ்த்துக்கள் 💙❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍👍👍👍

  • @thangamguru9912
    @thangamguru9912 4 วันที่ผ่านมา +1

    வாழ்த்துக்கள் மகனே சூப்பர் என் புள்ளயே போய் ஜெயிச்சதுமாறி அவ்ளோ சந்தோசமா இருக்கு டா கண்ணா God bless you da thangam

  • @franciscarajaratnam1807
    @franciscarajaratnam1807 2 วันที่ผ่านมา +1

    -we are very very happy no words to tell how much we wear enjoyed you won the title not few people but millions of peoples are happy including Vijay tv Priyanka so happy She is loveable person .John be happy yourself 🎉🎉🎉❤❤❤

  • @sugumarans1635
    @sugumarans1635 4 วันที่ผ่านมา +56

    MOST UNFAIR RESULTS!!!!
    REAL TALENTS WERE NOT AWARDED!!!!!!
    ONE WHO KNOWS THE MUSIC WILL NOT ACCEPT IT!!!!!

    • @chenthilkumarramachandran2391
      @chenthilkumarramachandran2391 4 วันที่ผ่านมา +3

      True

    • @chithramahesh6599
      @chithramahesh6599 4 วันที่ผ่านมา

      agreed

    • @naizaarismail
      @naizaarismail 4 วันที่ผ่านมา +1

      Yes really not good this way
      im.agree

    • @r.thamotharan5887
      @r.thamotharan5887 4 วันที่ผ่านมา

      Agreed! As expected

    • @gomathiselyn7817
      @gomathiselyn7817 4 วันที่ผ่านมา

      Sometimes... The mediq lifts the low status people & help them to come up in life. Real talented people will get opportunities from any channel.... This is what I believe

  • @anithaani2544
    @anithaani2544 4 วันที่ผ่านมา +4

    Congratulations John All the best keep it up ❤

  • @sekarmalesh611
    @sekarmalesh611 3 วันที่ผ่านมา +2

    ஜான் நீ வெற்றி பெற்றது என் மகன் வெற்றி பெற்றது போல் எனக்கு ஆனந்தமாக உள்ளது வாழ்த்துக்கள் God bless you ஜான்

  • @user-ff8sj5sq6z
    @user-ff8sj5sq6z 4 วันที่ผ่านมา +28

    Congratulations John God bless you dear 🎉🎉❤❤❤

  • @rajalakshmi3910
    @rajalakshmi3910 4 วันที่ผ่านมา +25

    Congratulation John super god bless you 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @suryabot4054
    @suryabot4054 2 วันที่ผ่านมา +2

    ஜான் ஜான் ஜான் சூப்பர் ஸ்டார் சூப்பர்

  • @SelvamSelvam-eo9nv
    @SelvamSelvam-eo9nv 3 วันที่ผ่านมา +1

    வாழ்த்துக்கள் தம்பி super 🎉❤

  • @Subilithuboys
    @Subilithuboys 4 วันที่ผ่านมา +3

    Congrats John🎉🎉🎉 have a bright future ahead....

  • @Rani-qm4px
    @Rani-qm4px 4 วันที่ผ่านมา +11

    John ku koduththa intha title winner award migavum poruththam

  • @raihanasiraj8858
    @raihanasiraj8858 2 วันที่ผ่านมา +1

    Nee intha season la paduna ovvaru song um kettutey irukalam pola irukku..endrendrum my favourite johneyyyyy 🔥🔥

  • @Muthukumar-fg5hy
    @Muthukumar-fg5hy 3 วันที่ผ่านมา +1

    என்னுடைய தம்பிக்கு வாழ்த்துக்கள் ❤️💐

  • @helenp6854
    @helenp6854 4 วันที่ผ่านมา +15

    John my dear son congrats da chlm God bless you ❤கண்ணில் ஆனந்த கண்ணீர் தங்கமே ❤❤

  • @muthumuniyammalj2010
    @muthumuniyammalj2010 4 วันที่ผ่านมา +17

    I'm really waiting for this moment ❤ உசேன் போல்ட்- ஐ போல் நில்லாமல் ஓடு ....gold தேடி வரும் ❤🎉Congradulations to all participants in super singer season 10❤

  • @vasanthajennings8653
    @vasanthajennings8653 4 วันที่ผ่านมา

    Well done John! Bestman wins. You were the best from the beginning. Congrats from UK.

  • @sathyapriya822
    @sathyapriya822 วันที่ผ่านมา +1

    John and jeevitha gave the extraordinary performance that day. Jeevitha sang ooru sanam song just mesmarizing mind. Both ate deserved for the title.
    And only this time vijay tv judge the right persin for the title winner
    Credit goes to
    Sujatja mam sam sir mano sir and anu mam 👍

  • @YesuAntony-vu6go
    @YesuAntony-vu6go 4 วันที่ผ่านมา +2

    வாழ்த்துகள் தம்பி 🎉🎉🎉🎉

  • @jaya7154
    @jaya7154 4 วันที่ผ่านมา +58

    I love u John anna super

  • @snithyas259
    @snithyas259 4 วันที่ผ่านมา +2

    வாழ்த்துக்கள் ஜான் ❤❤🎉👏👏👏🎁🎁🤗

  • @kannanp3471
    @kannanp3471 2 วันที่ผ่านมา +1

    வாழ்த்துக்கள் ஜான் 🎉🎉🎉🎉🎉💐💐💐💐💐💐💐

  • @alamelumani122
    @alamelumani122 4 วันที่ผ่านมา +13

    வாழ்த்துக்கள் ஜான் தம்பி ‌மிகவும் சந்தோஷமாக இருக்கு நன்றி

  • @nirmaladelecta6144
    @nirmaladelecta6144 4 วันที่ผ่านมา +16

    Congratulations John Jerome, you are really deserving for Title winner

  • @vishaliram5043
    @vishaliram5043 4 วันที่ผ่านมา

    Am also Big Fan of you John... very Happy to See you this successfull statuge ❤🎉 congrate Johneyyyyy

  • @VimalaA-vw1oj
    @VimalaA-vw1oj 4 วันที่ผ่านมา +2

    Valthukkal John

  • @user-mf1th9tz2y
    @user-mf1th9tz2y 4 วันที่ผ่านมา +10

    Congratulations dear thambi John Jerome let the Angel guide you lead you through out your life 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @prabhagiri2684
    @prabhagiri2684 4 วันที่ผ่านมา +4

    சூப்பர் ட தம்பி நீ ஜெச்சது. என் மகனே ஜெயிச்சு இருந்த என்ன சந்தோசமே அது போல சந்தோசம். என் கண்கள் குளம் ஆகி விட்டன.. மென் மேலும் வாழ வாழ்த்துக்கள். ட மகனே

  • @manisekaran2345
    @manisekaran2345 4 วันที่ผ่านมา +1

    🎉மனநிறைவுடன் நல்வாழ்த்துக்கள் 🎉

  • @aromadinesh9310
    @aromadinesh9310 4 วันที่ผ่านมา

    Vaalthukkal john jerome thambi. God bless u 🙌

  • @jegabala5353
    @jegabala5353 4 วันที่ผ่านมา

    Great, Congratulations John. You deserved the title. You have a very mesmerising voice and remain our loving SB Balasubramaniam Sir 🙏🙏

  • @user-cs1ef4ty7m
    @user-cs1ef4ty7m 4 วันที่ผ่านมา +3

    God bless you. Today my holy mass my rosary was offered for you. Congrats

  • @MKG859
    @MKG859 4 วันที่ผ่านมา +3

    Congrats SpB John 🎉🎉🎉🎉❤ good good 👍

  • @user-yq5rh6lc6n
    @user-yq5rh6lc6n 4 วันที่ผ่านมา +2

    Superb jon bro

  • @thiruroja7722
    @thiruroja7722 3 วันที่ผ่านมา

    வாழ்த்துக்கள் ஜான் மிக்க மகிழ்ச்சி 🥰🥰🥰🥰மென்மேலும் வளர வாழ்த்துக்கள் ❤❤❤❤❤

  • @sanjanar8243
    @sanjanar8243 4 วันที่ผ่านมา +4

    John chellam very good da❤❤❤❤Go d bless you ❤❤❤❤❤❤

  • @BirunthaBrinda
    @BirunthaBrinda 4 วันที่ผ่านมา +4

    வாழ்த்துக்கள் ஜான் தம்பி🎉🎉🎉

  • @melphamelpha7259
    @melphamelpha7259 2 วันที่ผ่านมา

    ஜான் அண்ணா நீங்க வெற்றி பெற்றது எனக்கு மிக்க மகிழ்ச்சி அண்ணா என் கண்கலிருந்து தண்ணீர் மட்டும் தா வந்துச்சி i மிஸ் யூ அண்ணா

  • @user-zh1kc3jr3x
    @user-zh1kc3jr3x 4 วันที่ผ่านมา +1

    Congratulations John. You deserve it. You r great. God bless you 🎉🎉❤

  • @chandrandhanam4767
    @chandrandhanam4767 4 วันที่ผ่านมา +6

    💚😘🫰 கமெண்ட்ஸ் பாகும்போது அவளவு மகிழ்ச்சியா இருக்கு இத்தனை நலுள்ளங்கள் வேண்டுதலால் வெற்றி பெற்று விட்டீர்கள் தம்பி நான் உன்னை நேசிக்கிறேன்

  • @varsharaja6949
    @varsharaja6949 4 วันที่ผ่านมา +8

    Mere johneey ❤️❤️❤️❤️love you deiiii 🎉 am so ssoooooo happy fa uu....na unakaga tha ss uh fist tme intha 6 months uh paathe title winner aaganunu aasapatte❤️

  • @shantijacob8651
    @shantijacob8651 4 วันที่ผ่านมา

    He won every ones heart through his beautiful God Given voice and humility. God Will take you to heights. Stay the way you are God will exalt you. We all cried when you won. What a Blessed moment. God Bless You. ❤❤❤🙏🙏🙏

  • @user-mc9xd2fq7f
    @user-mc9xd2fq7f 4 วันที่ผ่านมา

    Super John I am so happy for u r title winner John congratulations👍💫⭐⭐

  • @santhamanisanmugasundaram2537
    @santhamanisanmugasundaram2537 4 วันที่ผ่านมา +4

    வாழ்த்துக்கள் தம்பி நாங்களும் ஜான் தம்பியதான் எதிர்பார்த்தோம் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @user-jd6hu1vh2p
    @user-jd6hu1vh2p 4 วันที่ผ่านมา +6

    ஜான் வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉❤

  • @smallqueen8797
    @smallqueen8797 4 วันที่ผ่านมา

    I just shed tears when I heard his name. This is really a victory of people...I thank God...for the just service to the needy.

  • @selviannamalai7410
    @selviannamalai7410 3 วันที่ผ่านมา

    Super Jhon.valttukkal❤

  • @RaviKumar-kt2sl
    @RaviKumar-kt2sl 4 วันที่ผ่านมา +3

    God's gift John thank God

  • @malathygaja4389
    @malathygaja4389 4 วันที่ผ่านมา +5

    Thank you Vijay TV.

  • @user-bc6cs6xs2r
    @user-bc6cs6xs2r 4 วันที่ผ่านมา +1

    Congratulations John bro.... We r very happy ❤❤❤❤🎉🎉🎉🎉 ... Enjoy Johneyyyyy

  • @vijayg4598
    @vijayg4598 4 วันที่ผ่านมา +1

    Congratulations 🎉🎉🎉🎉 winner johnjerome 🏆🏆🏆🏆👍👍👍👑👑👑👑

  • @ShaloShalomi
    @ShaloShalomi 4 วันที่ผ่านมา +5

    John annnaaaaa❤❤❤❤ ongala sollanum nu mattum tha naga nenachen 🎉

  • @sangsang6590
    @sangsang6590 4 วันที่ผ่านมา +3

    Congratulations thangame❤❤❤❤

  • @deviraksha.m.v6785
    @deviraksha.m.v6785 4 วันที่ผ่านมา +1

    Congratulations John thambii❤❤you deserve this for your voice and clarity🎉

  • @ponmalar4606
    @ponmalar4606 4 วันที่ผ่านมา +1

    I am happy pa john 😊😊😊❤

  • @alphacreations8309
    @alphacreations8309 4 วันที่ผ่านมา +12

    வாழ்த்துக்கள் தம்பி ஜான் அந்த திக் திக் நிமிடங்கள் செல்போன் மூலம் பார்த்து கொண்டு இருந்தேன் நீ டைட்டில் வின்னர் ஆன செய்தி பார்த்த பின்பு தான் நிம்மதி வந்த து❤❤😂🎉😢😢😮😮😊

  • @Sammedia14
    @Sammedia14 4 วันที่ผ่านมา +4

    I love Brother today 40 votes my all family members you win 🏆 my family 👪 all very happy 😊 congratulations John Brother ❤❤🎉🎉🎉

  • @PajaniMohan-zj5ed
    @PajaniMohan-zj5ed 4 วันที่ผ่านมา +2

    Congratulations bro 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 keep rocking