Nalam Nalamariya Song by
ฝัง
- เผยแพร่เมื่อ 15 มิ.ย. 2024
- பின்னணி பாடகர்களின் முன்னணி மேடை 🧑🎤 Super Singer Season 10 - சனி மாலை 6:30 மற்றும் ஞாயிறு மாலை 6 மணிக்கு மணிக்கு நம்ம விஜய் டிவி ல.... Click here www.hotstar.com/in/shows/supe... to watch the show on hotstar. 🎼#SuperSinger #SuperSinger10 #SS10 #VijayTelevision #VijayTV
- บันเทิง
John ❤️❤️❤️ fans John க்கு vote பண்ணிட்டு இருக்கிங்களா????
Number send pannugha
Yes
Yes sister❤
Ssssssssssssssssssssssssssss
Ithu ena kelviii johneey❤❤❤voting❤️❤️❤️❤️
இந்த உண்மையான பாடகனை கள்ள ஓட்டு போட்டு ஜெயிக்க வைத்தாலும் தப்பில்லை ❤❤❤
John ன் குரலில் குடியிருக்கும் SPB Sir ஐ கண்டுபிடித்து உலகுக்கு காண்பித்த Vijay TV க்கு கோடி கோடி நன்றிகள் .
Vijay tv & Thangadurai appa also
s sister
Indha song 50 times kita pathurpen avlo super ah padran namma John thambi🎉
மக்களின் பாடகனும், தன்னடக்கத்தின் உச்சமாகவும் திகழும் JOHN க்கு எமது வாக்குகளை போட்டு வெற்றியடைய வைப்பது நம் எல்லோரதும் கடமை என நினைக்கின்றேன். நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்....
Sure sir
Sure Sir
Yes
Perfect 🥰
S
John bro title winner ஆக வேண்டும் என்று நான் ஆண்டவரிடம் வேண்டிக்கொள்கிறேன்
SPB
Done ✅❤
Appadiye aanathu❤
முதன்முறையாக எஸ்.பி.பி சார் இல்லை என்கிற வருத்தம் மேலிடுகிறது நீ பாடுவதை கேட்க அவரில்லை எனும் போது. அவரின் பாடல்கள் வழி இருப்பதால். ஜான் அந்த குறையை போக்கி வருகிறாய். மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤
Please vote for john ❤ love from madurai god bless you johnyyyyyy❤❤❤❤❤❤❤❤❤
தம்பி ஜான் ஜெரோம் வெற்றி பெற வேண்டும் என்பது என் ஆசை மட்டும் அல்ல தமிழக அனைத்து மக்களின் ஆசை❤❤❤🎉🎉🎉🎉தம்பி வெற்றி பெற்றால் விஜய் டிவி க்கு மிக பெரிய நன்றி நன்றி நன்றி
சூப்பர் சூப்பர் சூப்பர் 🎉❤❤🎉
Hai john really sweet voice kanna God bless you 🎉🎉🎉🎉🎉❤❤❤
ஜான் ❤❤❤ அனுராதா மேடம் ❤❤❤ வேற லெவல்....
All the v.best John.
May you win & scale greater heights in the music world.
God bless.
Today இது தான் best
John super ah பாடினார்
Magical voice.... Indha song thirumba thirumba paathen....❤❤
I love you john thambi enna soldrathunu theriyala appadiye katti pudichu alanum thonuthu enna oru voice😢😢
மெலடி பாடல்கள் ஜானின் குரலில் அற்புதமாக இருக்கிறது ❤❤❤
My favorite ஜாண் மற்றும் ஜீவிதா in this season
Super John.. title adikrom. எத்தனை முறை பார்த்தாலும் கேட்டாலும் போதவில்லை .. அருமையான குரல் வளம்..
உன்னுடைய குரல் இனிமை... மன அழுத்தத்தை .. லேசாக்கிறது.. திரை இசையிலும் ஒலிக்க வாழ்த்துக்கள்...❤❤❤
Super Anu mam ❤❤❤
Joheyyyyyy பாடல் super excellent fantastic etc etc மெய்சிலிர்த்து 👌 no words இந்த சூப்பர் சிங்கருக்கு பிறகு இனி உன் வாழ்க்கையிலும் மாற்றம் துவங்கியது 👌⭐ ஜானே ஜானே Tittile Winner 🌹👌👋🎁💯🦋 ஆகியதற்கு
வாழ்த்துக்கள் வாழ்க வளர்க
🙏 Madam - Joheyyyyyyyy veri nice 👌 Thank you
Mesmerize and very very touched. John and Annu madam brought us different imagination of the world. My heartiest congratulations and thankfulness to each of you for entertaining us by singing like this way. I love always super singer. Again thanks to Deva sir giving to such a wonderful melody.
John your voice exactly like SB Sir keep rocking Aiya hope you win Finale ❤ your fan from Malaysia
ஜெரோம் உனது பாட்டில் நாங்கள் மயங்கி விட்டோம், நீதான் இறுதிப்போட்டியில் வின் பண்ண வாழ்த்துக்கள்.காதல் கோட்டையை அப்படியே மனக்கண்ணில் கொண்டு வந்தாய் .
ஆஹா.. அருமை அருமை 3:47 பல முறை கேட்டுவிட்டேன்
ஜான்தான்வெற்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
John iyooooo pinnita..... god bless u.... winner ah parka waiting ❤❤❤❤❤❤❤❤
Anu mam❤❤❤❤❤❤
Hey john nice from austherila my family all votes for you .we are all blessing you once again congrats.
Watched this 20+ times already.... John's voice is awesome with Anu mam. Anu mam's support is so impressive for John. Thank you Anu mam, you are a great mentor and mother to these contestants.
John blessed in life to be part with legendary Anu maam..
Wow John super
John Super
Perfect comments given by Harish sir, Only John's voice touches the audience.. we don't want technically perfect singer, we want the voice that touches our hearts. Only The John Jerome❤❤❤
ஜான், இறுதிப் போட்டிக்கு தெரிவு செய்யும் பாடல் சிறப்பாக இருக்க வேண்டும். நிறைய பயிற்சிகளுடன் முயற்சி செய்து
வெற்றி வாகை சூட நெஞ்சம்
நிறைந்த ஆசிகளுடன் வாழ்த்தி
மகிழும் அன்பு சொந்தம். 🌹🌹🌹
My wishes too mam ❤❤❤
Kandippa oru melody than irukum but tough song should he choose better talent one should win title instead of john
J🎉🎉❤❤❤❤❤
@@NaveenKumar-ok6zywhat's your problem ? What you are trying here???starting you were the only fan for Vaishnavi , for the past two weeks, suddenly your favouring for SS...where were you before that????.dono the logic....I know very well about your crucial brain...dont try to expose your thoughts , I mean negative thoughts on Jhon....if you don't like his performance, just leave it...why do you try to push all your negatives on him??? Don't you feel ashamed of yourselves????look, I know well about all your thoughts man......just put an end here....keep supporting your favourites alone....
John uncle ippadiye cini field lium unga voice kettukonde irukanum.... God bless john uncle
ஜான் ரொம்ப ரொம்ப அருமையாக இருந்தது ❤❤❤❤அனுராதா அம்மா கூட உன்னோட வாய்ஸ் ரொம்ப சூப்பர்❤❤❤❤
Yes definitely bro❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Addicted❤❤❤ thirumba thirumba ketkuren...
My loving John Jerome what a God given voice.🎉vetri uneke dear
வாழ்கவளமுடன் அருமை மிக அருமை தம்பி
Congratulations John 🎊
His voice is amazing ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
John en vote ellam unakku dhan, en vote ella tamilnadu makkal ellorum unakku than vote pannuvanga all the best my dear bro
Yenna voice john uncle spb sir voice appadiye irukuthu semma........ God bless u and spb sir bless u john uncle....
John super nanba congratulations 🎉🎉🎉🎉🎉🎉👏👏👏👏👏👏
Anu mam rocked 🎉🎉❤
Anu mam yappavum mass tha 🔥🔥🔥🔥 very unique talents singar anu mam 💖 ❤❤❤
AAaaval ❤ ganir ucharipu… just too good johneyyy ❤ good luck to you ❤❤
Johnuuuuuuu thanga pulla 😢❤
Enna voice da kutty.stress free aguthu da thambi.na TV la full volume vachi kettom,nanum,pappavum🤩🤩🤩🔥❣️
John melting voice and Vignesh expression wow... Good friendship and healthy compition.🎉🎉🎉
Excellent john
King of voice in tamil industry very heart ❤️❤️❤️ touching
Super voice john ❤❤❤
John, wonderful rendition 👍
John super🌹🌹🌹
Tears in my eyes..😢
what a song..!!what lyrics..!!
What a wonderful singing..
Thanks to the composer of this song "Deva sir" and every musicians
S.P.B sir and Anu Mam were great.
Again Anu Mam with the Super Singer is lovely to watch..❤❤👏👏👏👏
Thank you all for the lovely 💕 time..🙏🙌
Johnny boy beautiful…
God bless you..
Up you go……❤❤❤
Jhon Anna I love you and your voice ❤❤❤❤❤❤❤
From day 1 I am a john fan ,with a voice and simplicity
John no words ♥️👍👍❤🏆🏆🏆🏆🏆
இசை உலகின் இறைவன் எஸ்பிபி ஐயா இசை உலகில் கால்வைத்த காலத்தில் அவரின் குரல் வளம் போலவே உள்ளது தம்பி ஜானின் குரல். வாழ்க வளமுடன்.
Exactly💯💯💯💯
Yes ❤❤❤
Yes ❤
💯🔥🙌 semma pa
Yes bro....correct 💯 💯 💯 💯 💯 💯 💯 💯 💯 💯 💯
John we are waiting to see you with the title winner award God bless you brother
We are waiting for finanl john❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
John super ❤❤❤❤❤❤❤💐💐💐
Musician team la Flutist nd Saxophone player ASHISH bro......unga ovvoru play uh heart touching.... original ah super ah recreate panirukingaa❤❤❤❤❤
Johneyyyyyyyyyyyyyy what a mesmerizing voice you have. It is a God given gift. Listening to your simply brings tears to our eyes . We are unable to vote from abroad. PLEASE PLEASE keep on voting for him. He deserves to Win.. God Bless You son. ❤❤❤❤❤❤
John after this season you come every week and sing a song for us who are liking
John wow Fantastic Singing 👌👍💐💐 Likes More Keep Singing Same Track Follow in Grand Finale Performances and Best Wishes Jerome 💐💐
John❤️❤️❤️எதைப் பற்றியும் கவலைப்படாமல் உன் ரசிகர்களுக்காக நீ FINALE ல அனல் பறக்கும்🔥🔥🔥🔥🔥 PERFORMANCE கொடுக்க வேண்டும்
WE ARE WAITING 🫣🫣🫣
Loved the performance,John rocked it with Anu mam , long way to go Johneyyyy
Fan of john
இந்த பாடலின் வரிகள் மிகவும் அருமையாக இருக்கும் தற்பொழுது இவர்கள் இணைந்து பாடும் போது மிகவும் அற்புதமாக இருக்கிறது
நலம் நலமறிய ஆவல் ஜான் பிரதர்...❤❤❤
This time really feels like spb sir singing..natural born talented John.. 🎇🎉💐☺️
God bless you Johney 🙏. SPB sir is living inside you. U will reach greater heights.
Hi akka
Heartfelt performances. John neyyy❤️❤️❤️
John kutty super da thangam today performance is like a final performance Anu mam duet combo Excellent original maari irunthathu இதே மாதிரி finalல கலக்குடா fans நாங்க
இருக்கோம் டா கண்ணா God bless you da thangam 🥰🥰🥰
Fabulous performance ❤️❤️❤️ bro
@@SheeJ17yeah sister 👍👍👍
Pls vote for him, such a soulful singer. We at oversea canot vote in Disney. Support you always John bro from Malaysia 🇲🇾…. Really want you to win.
John Jerome thambi super chellam
ஜான் வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
John…..super pa…..🎉🎉🎉❤
ஜான் ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤
❤❤❤
உன் முகம் நான் பார்க்க கடிதமே தானா ( அங்கு ஒரு சினுங்கள் ) SPB போலவே 👌-- நினைத்து பாருங்க SPB அந்த Time ல எப்படி Feel பண்ணி பாடியிருப்பார் 🙏
My support vote John
Phaaa. Vera levela paa... ❤❤❤❤
மக்கள் தீர்ப்பு மகேசன் தீர்ப்பு ஜான் வெற்றி பெற வாழ்த்துகள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😢🎉🎉🎉🎉🎉🎉😢😢😢😮😮😮😮😅😅😅😅😮😅
ஜான் கண்ணா வெற்றியை நெருங்கி விட்டாய்.இனிமையான அந்த குரலோசை இதழோரம் அந்த மந்தகாச புன்னகை இமைகள் பேசுகின்ற அந்த பார்வை ஓட்டை மூங்கிலின் ஒரு துளை வழியே! மெல்லிய காற்று நாதமாகி பூபாள இராகம் விண்ணை சிவப்பது போல் உன் பாடல்கள் அனைத்தும் நரம்புகளில் கூட நாதசுரம் வாசிக்கிறது.நீ ஓயாது பல மேடைகள் ஏறி பல புகழ்கள் பெற்று பல்லாண்டு வாழ்க! கண்ணா 🎉
Semma comment mam❤❤❤ இந்த comment அதிக likes பெற்று John பார்க்க வேண்டும் ❤❤❤
sure mam 💯💯💯💯
Mam..Beautiful Words for John ❤
Mam, really neenga kavithai eluthuvingala? These lines are really very very nice .....Apts 💯💯💯 for Jhon boy❤❤❤❤
@@rj8904kandipa Jhon ku indha comment poi serdhu irukum dude.. ...
John Kutty super❤❤❤❤❤❤❤❤❤
❤❤ John fans From Swissland . Super John . John voice Super 👍
ஜான் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் வேற லெவல் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Jhon God bless you ❤kanna
என் தம்பி ஜான் தான் முதல் வெற்றியாளர். நீ பட்ட கஷ்டம், துன்பம் நீங்கும் நாள் தான் அந்த நாள் டா தம்பி.🎉
ஜான்தான்..வெற்றிநாயகன்😘😘😘😘😘😘😘😘😘😘😘😘
Anu mam jhone super ❤❤❤❤❤❤
ஜான்👌👌👌👌👌👌❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
ஜான் கண்ணா பாடும் நிலா பாலு அவர்கள் பாடிய உணர்வு ஏற்படுகிறது. கண்டிப்பாக முதலிடம் உனக்கு தான்🎉🎉🎉🎉🎉😢
Superb.jhon
Sweet voice Anu mam 😊
Johnuuu kutty🔥🔥🔥Adi thoool performance 🤩🥰🥰
antha Chella sinungal adi poli da❤
❤❤❤
Repeat mode la parthute irrukken mobile vaikka manase varala thambi.