என்னோட கிச்சன பத்தி நீங்க பேசக்கூடாது🤬😡| Open Talk with BlackyStar Suresh Kumaran | WhiteHorseMedia

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2024

ความคิดเห็น • 1.9K

  • @pandeeswaripaulraj6182
    @pandeeswaripaulraj6182 4 หลายเดือนก่อน +404

    இந்த பையன் சரியான முறையில் பதில் சொல்கிறார்
    கேள்வி கேட்பதில் இவ்வளவு வக்கிரம் இருக்க கூடாது

  • @sagayamarys1445
    @sagayamarys1445 3 หลายเดือนก่อน +29

    கேள்வி கேட்கும் போது அடுத்தவர் மனதை காயப்படுத்துவது அநாகரிகம். ஆனால் அதனையும் தாண்டி மிகவும் பொறுமையாக பதில் அளித்தவர் தான் ஒரு சிறந்த ஆசிரியர் என்பது நிதர்சனமான உண்மை

  • @thanuthanusiya5600
    @thanuthanusiya5600 4 หลายเดือนก่อน +111

    இவனுக்கு கேள்வி கேட்க தெரியாது அந்த அண்ணா நல்ல மனிதர் இயற்கையோடு அனுபவித்து வாழ்ந்து கொண்டு போறார் நல்ல திறமையானவர்

  • @malathimani5814
    @malathimani5814 4 หลายเดือนก่อน +243

    இவர் என் மகளின் ஆசிரியர் மிக கண்ணியமணவர். இவr
    பாடத்தில் ஒரு மானவி 100/100 வாங்கி இருக்கங்க.

    • @DhineshN-e8y
      @DhineshN-e8y 4 หลายเดือนก่อน +3

      Super ❤🎉

    • @kamalijithin3453
      @kamalijithin3453 4 หลายเดือนก่อน +3

      ❤❤❤❤🎉🎉🎉🎉🎉

    • @arthianand3514
      @arthianand3514 4 หลายเดือนก่อน +3

      Super

    • @mahaashokdevi
      @mahaashokdevi 4 หลายเดือนก่อน +2

      I like it

    • @binollachris
      @binollachris 3 หลายเดือนก่อน

      ❤❤

  • @vnikhil2354
    @vnikhil2354 4 หลายเดือนก่อน +174

    கேள்வி கேட்பவன் தன்னை ஒரு புழுத்தி என்று நினைத்த தருணம்

    • @sethuraj3282
      @sethuraj3282 3 หลายเดือนก่อน +1

      Super comment

    • @vkdmedia3734
      @vkdmedia3734 2 หลายเดือนก่อน +3

      @@vnikhil2354 புளுத்தி என்பதே சரி, புழுத்தி என்பது தவறு

    • @user-tu7ui5js2p
      @user-tu7ui5js2p หลายเดือนก่อน

      ​@@vkdmedia3734😅

  • @skmcollection3013
    @skmcollection3013 4 หลายเดือนก่อน +485

    கேள்வி கேட்குற நீதான் மனநல மருத்துவர்கிட்ட போகணும்

  • @Monisha_saravanan
    @Monisha_saravanan 4 หลายเดือนก่อน +66

    நேர்காணல் எடுப்பவர் தவறானவர் என்பது உண்மை. இதன் மூலம் நாம் அறியலாம்

  • @FunnyBeachChairs-jz6hf
    @FunnyBeachChairs-jz6hf 4 หลายเดือนก่อน +394

    கேள்வி கேட்க போகல அவரோட வளர்ச்சியை கெடுக்கனும்னு போய் கேள்வி கேட்கிறான்

    • @JeganathanSasireha
      @JeganathanSasireha 4 หลายเดือนก่อน

      Anchora seruppala adikkanum

    • @rajeshrathini
      @rajeshrathini 4 หลายเดือนก่อน +1

      Over acting petti edupavar😂

  • @binollachris
    @binollachris 3 หลายเดือนก่อน +23

    Suresh is a good hearted man. Pls dont hurt him.
    Dont illtreat him.
    The vj mocks him badly...pls quit anchoring. pls meet a psychiatrist.
    Suresh is a strong hearted man. Do not try to break him by calling mentally unstable.
    Respect for Suresh.
    Justice for Suresh

  • @sharukabisharukabi
    @sharukabisharukabi 4 หลายเดือนก่อน +381

    நேர்காணல் எடுப்பவர் கேட்கும் கேள்வி அநாகரிகமானது

    • @pagavathiriyariya5466
      @pagavathiriyariya5466 4 หลายเดือนก่อน +3

      சரியாதான் கேட்கிறார் இவன் திமிர் பிடித்தவன்

    • @sharukabisharukabi
      @sharukabisharukabi 4 หลายเดือนก่อน

      @@pagavathiriyariya5466 எதிராளி எப்படி குணம் உள்ளவன் என்பதை பார்ப்பவன், அவனிடம் கேட்கும் கேள்விகள் திமிராக இருக்க வேண்டும் என்பது அல்ல, நாம் எவ்வாறான குணம் கொண்டவர் என்பதை நாம் நடந்து கொள்ளும் விதத்தில் இருக்கிறது, நான் இங்கு கூறியது அவரவர் குணங்களை பற்றி அல்ல, யாராக இருந்தாலும் கேட்கும் கேள்விகள் நாகரிகம் உடையதாக இருக்க வேண்டும் என்பதே ஆகும், நான் கூறிய கருத்து உங்களுக்கு சரியாக புரியவில்லை போலும் 🙏🏻நன்றி வணக்கம்.தமிழ் ஈழத்திலிருந்து🙏🏻

    • @RoyalKing-xz7nh
      @RoyalKing-xz7nh 4 หลายเดือนก่อน

      நீங்கள் முழுவதுமாக கேட்கவில்லை என்று நினைக்கிறேன் கேட்டு விட்டு சொல்லுங்கள்​@@pagavathiriyariya5466

    • @bangalorepasanga3516
      @bangalorepasanga3516 3 หลายเดือนก่อน

      Correct ​@@pagavathiriyariya5466

  • @rajeshduraikannu264
    @rajeshduraikannu264 4 หลายเดือนก่อน +127

    கேள்வி கேட்பவன் ஒரு தற்கூறி அடுத்தவன் உணவு உடையில் தலைஇடகூடது

  • @JayamariJaya-r7t
    @JayamariJaya-r7t 3 หลายเดือนก่อน +25

    சரியான பதில் 👍😄😄சுரேஷ் 😁😁ப்ரோ 👍👍

  • @kavikarthickkavi6941
    @kavikarthickkavi6941 4 หลายเดือนก่อน +471

    சுரேஷ் உண்மையிலேயே ரொம்ப பொறுமையா பேசுறான்பா...

    • @nithyanithya8447
      @nithyanithya8447 4 หลายเดือนก่อน +6

      ஆமாங்க நண்பா

    • @selvasinfotech
      @selvasinfotech 4 หลายเดือนก่อน

      ஆனால் அவர் ஒரு அறியாமை பைத்தியம்

    • @PriyadharshiniPriyadharshi-n3x
      @PriyadharshiniPriyadharshi-n3x 3 หลายเดือนก่อน

      எதுடா நாகரீகமான நாடு கொலை கொள்ள கற்பழிப்பு நடக்குது அங்க போய் நியாயம் நீதி வாங்கி குடு பாக்கலா

  • @thangaraj19629
    @thangaraj19629 4 หลายเดือนก่อน +64

    தம்பீ...எனக்கு 63 வயசு...இந்த மாதிரி பேட்டி நான் பாத்ததில்லை...இவனுக்கு கேள்வி கேக்கவே தெரியல...

  • @m.regin.0079
    @m.regin.0079 4 หลายเดือนก่อน +174

    வீம்பாகவே உள்ளது நெறியாலரின் கேள்விகள்.
    ஆனால் பதில்கள் அனைத்தும் நேர்மையானது

  • @Abidesi_
    @Abidesi_ 4 หลายเดือนก่อน +12

    யாரெல்லாம் insta reels பாத்துட்டு இங்க video பார்க்க வந்துருக்கீங்க

  • @vivekanbu
    @vivekanbu 4 หลายเดือนก่อน +123

    Worst Anchoring, Anchor is not knowledge, better equip yourself before getting before camera. Blackly star handled it well.

  • @prabaldasms1036
    @prabaldasms1036 4 หลายเดือนก่อน +39

    தயவுசெய்து இந்த மாதிரி ஆட்களுடன் நேர்காணல் போகக்கூடாது தம்பி

  • @RamKumar-uy2fg
    @RamKumar-uy2fg 4 หลายเดือนก่อน +229

    இவனுக்கு கேள்வி எப்படி கேக்கனும்னு கூட தெரியல அப்படி கஷ்ட படுத்தி கேள்வி கேட்டு உனக்கு என்ன சந்தோஷம்

  • @j.k.videos5934
    @j.k.videos5934 3 หลายเดือนก่อน +22

    ANCHOR நீயே முடி வளர்த்து பெண் போல இருக்கான்

  • @bharathimani5735
    @bharathimani5735 4 หลายเดือนก่อน +709

    நேர்காணல் எடுப்பவர் தகுதியற்றவர் தகுதியற்றவர் தகுதியற்றவர்

    • @MariyalYakkobu
      @MariyalYakkobu 4 หลายเดือนก่อน +3

      Yes

    • @RAMESH-dd7ld
      @RAMESH-dd7ld 4 หลายเดือนก่อน +3

      Un name llaye theriyuthu ninga yarunu

    • @Immaculate734
      @Immaculate734 4 หลายเดือนก่อน +4

      Kelvikku pathil solla kuda avahasam kodukavillai. What kind of host is this guy? Very unorganised and rude

    • @SelvisekarSelvisekar-hz3mp
      @SelvisekarSelvisekar-hz3mp 4 หลายเดือนก่อน +5

      Intha anchor over ah pesuraa paa 😡😡😡

    • @kalidasskalidass2943
      @kalidasskalidass2943 4 หลายเดือนก่อน +3

      Avan thulukan (panni kari problem)

  • @jenishasherinse5796
    @jenishasherinse5796 3 หลายเดือนก่อน +13

    அவரவர் தகுதியை எவராலும் நிர்ணயிக்கமுடியாது..தன்னம்பிக்கை எதையும் சாதிக்கும்..கேள்வி கேட்பவர் அவர் வீட்டு கிச்சனையும்,பாத்ரூமையும் கேள்வி கேட்குமளவுக்குக்கு தரமில்லாதவர் ஆகிவிட்டார்...

  • @rubyprasanamoses8617
    @rubyprasanamoses8617 4 หลายเดือนก่อน +204

    Host is insulting that brother

    • @emtk8000
      @emtk8000 4 หลายเดือนก่อน +4

      Hey brother nu solla koodathuu..😂

    • @manimekhala7881
      @manimekhala7881 4 หลายเดือนก่อน

      Pinna yepdy sollanum

    • @emtk8000
      @emtk8000 4 หลายเดือนก่อน +2

      @@manimekhala7881 avala akkanu koopdu ga

    • @Mary_13133
      @Mary_13133 4 หลายเดือนก่อน

      Un brotherse nee poi koopdu akkanu ​@@emtk8000

    • @Sheeja-zs2pu
      @Sheeja-zs2pu 4 หลายเดือนก่อน

      Super ​@@emtk8000

  • @MyView-4
    @MyView-4 4 หลายเดือนก่อน +46

    12:35 anchor செருப்ப எடுத்து அவனையே அடிக்கிறது😂😂 யார்ரா இந்த தற்குறிய anchor ah போட்டது😂😂 டிஜிட்டல் தற்குறி.. கிராமத்துல பெரும்பாலும் அடுப்பு இப்படி தான் இருக்கும்

    • @ssedits9831
      @ssedits9831 3 หลายเดือนก่อน +1

      Yes

    • @karthickeayan
      @karthickeayan หลายเดือนก่อน +1

      correct, he nailed it 😂

    • @harrisoncadd9704
      @harrisoncadd9704 หลายเดือนก่อน

      Sorry to say this..Aduppi ippadi irunthalum konchama adhu neat ah vachukanum...Mattavangaluku vaanthi Vara maathiri iruka koodadhu...

  • @Karuna1981s
    @Karuna1981s 4 หลายเดือนก่อน +90

    குமரன் நீங்கள் பக்குவமான பதில் கொடுக்குறீர்கள் ஆனால்.. தரமான கேள்விகள் கேள்வி கேட்பவரிடம் இல்லை நாகரீகம் மிக்க கேள்விகளும் இல்லை

  • @RaviChandran-xd4kh
    @RaviChandran-xd4kh 4 หลายเดือนก่อน +42

    அது சரி நீ ஏன்டா பெண் போல் குதிரை வால் போட்டு இருக்க😅😅😅😅😅

    • @devayanideva2557
      @devayanideva2557 4 หลายเดือนก่อน

      Loosu paya

    • @guruthas3343
      @guruthas3343 4 หลายเดือนก่อน

      Correct 😂

    • @karthickeayan
      @karthickeayan หลายเดือนก่อน

      adei 😂😂😂😂😂

  • @bharathimani5735
    @bharathimani5735 4 หลายเดือนก่อน +332

    நேர்காணல் கேட்கும் நபர் ஒரு தரமான கேள்விகளை கேட்க தகுதியற்றவர். மேலும் மக்கள் பார்வையில் மிகவும் மோசமானவராக கருதப்படுகிறார்

    • @realknowledge1900
      @realknowledge1900 4 หลายเดือนก่อน +2

      Ea

    • @jaathuravlogs8530
      @jaathuravlogs8530 4 หลายเดือนก่อน +1

      Yes

    • @Chitravikas420
      @Chitravikas420 4 หลายเดือนก่อน

      Deii yaru da nee, oru anchor ah nee munja paru

    • @AV-he6xw
      @AV-he6xw 4 หลายเดือนก่อน

      💯 over attitude totally wrong

  • @Noorulanu
    @Noorulanu 4 หลายเดือนก่อน +93

    இறைவா இவனுங்க இப்படி எல்லாம் பேசுறதுக்காகவே சுரேஷ் அண்ணாவிற்கு சீக்கிரமே கல்யாணம் ஆகி குழந்தை குட்டியோடு அவர் சந்தோஷமா வாழனும் இறைவா இன்ஷா அல்லா

  • @ChithramohanChithramohan-t4i
    @ChithramohanChithramohan-t4i 4 หลายเดือนก่อน +135

    தனியார் பள்ளி ஆசிரியர் உடைப்பு சுரண்டப்படுகிறது அவர்களுக்கான போதிய வருவாய் கிடைப்பதில்லை, வழங்குவதில்லை.

  • @TAMILANDARBARFAM5655
    @TAMILANDARBARFAM5655 4 หลายเดือนก่อน +10

    ❤சுரேஸ் பிரதர் ரொம்ப பொறுமைசாலி இன்னும் கடவுள் முன்னேற்த்துக்கு செல்வார்❤

  • @NandhuVK
    @NandhuVK 4 หลายเดือนก่อน +82

    Irritating Anchor! 😡 Worst interview ever🤢

  • @priyapriya-ej6qx
    @priyapriya-ej6qx 2 หลายเดือนก่อน +8

    ஏன் டா இந்த அப்பாவி teacher ஐ இப்படி கேள்வி கேட்டு ரொம்ப டார்ச்சர் பண்றிங்க..
    ஆபாசம் வீடியோ போடுறாங்க அவங்கள like பண்றீங்க...
    Teachers க்கு multi talent இருக்கிறது உங்களுக்கு பிடிக்கலையா....

  • @ramapakiyaraj163
    @ramapakiyaraj163 4 หลายเดือนก่อน +305

    Anchor worst behaviour 🔪🔪

  • @nasroonfaathima-um4xz
    @nasroonfaathima-um4xz 3 หลายเดือนก่อน +8

    நெறியாளர் அவர்களே...நீங்கள் அவரை மடக்குவதாக நெனச்சிக்கிட்டு,,,மடக்கு மடக்குனு குப்புற விழுறிங்க.சுரேஸ் மாஸ்...

  • @yoga9455
    @yoga9455 4 หลายเดือนก่อน +229

    Anchor behave like a arrogant...dont have a manners...suresh bro ROCKS❤🎉

    • @seemychannelforvoice8343
      @seemychannelforvoice8343 4 หลายเดือนก่อน +3

      Guys, ithu interview illai rendu perume discuss pannikittu endha kelvi ketta views adhigama varumnu pesi vechikittu kaasukkaga ivvalavu kevalama nadichi thalluraanga. Idha puriyaama makkal muttala irukanga.

    • @sadhnas1650
      @sadhnas1650 4 หลายเดือนก่อน

      ,😳

  • @Yuvaraj004
    @Yuvaraj004 3 หลายเดือนก่อน +8

    ANCHOR ❌ THARKURI ✅

  • @jencybritto-p3f
    @jencybritto-p3f 4 หลายเดือนก่อน +227

    Anchor நீ private school la வேலை பாரு. நீ யாருனு உனக்கே தெரியும்.

  • @varumaanavaradhu4291
    @varumaanavaradhu4291 4 หลายเดือนก่อน +9

    Interview எடுப்பவர் ஒரு modern புளுதியாக உணர்ந்த தருணம்😂

  • @VeadhanthChottuji
    @VeadhanthChottuji 4 หลายเดือนก่อน +31

    தரமற்ற கேள்வி தரமான பதில்

  • @CalidasseCali
    @CalidasseCali 3 หลายเดือนก่อน +4

    இந்த நெரியாளரின் கேள்விகள் எல்லை மீறுகிறது ,,,, பாவம் அவர்

  • @stevenspielberg352
    @stevenspielberg352 4 หลายเดือนก่อน +891

    அடுத்தவங்களே காயப்படுத்தி சுகம் காண்பது கேள்வி அல்ல கேள்வியும் தரமா இருக்கணும் தரம் தாழ்ந்து கேள்வி கேட்கக் கூடாது

    • @KumargeethaMei
      @KumargeethaMei 4 หลายเดือนก่อน +3

      I like u bro

    • @VinithaVinitha-yx1it
      @VinithaVinitha-yx1it 4 หลายเดือนก่อน +2

      Super 🎉

    • @VinithaVinitha-yx1it
      @VinithaVinitha-yx1it 4 หลายเดือนก่อน +1

      I like you bro🎉

    • @KumargeethaMei
      @KumargeethaMei 4 หลายเดือนก่อน +2

      @@VinithaVinitha-yx1it பணம் தா வாழ்க்கை

    • @devakottaimuhammad6819
      @devakottaimuhammad6819 4 หลายเดือนก่อน +3

      I've Maari aalukkella ippatyttha kekkanu divorce patthi kettathe thavira

  • @vishnukutty4944
    @vishnukutty4944 4 หลายเดือนก่อน +24

    White house media,,, நீங்கள் ஆள் எடுக்கும் போது இன்டர்வியூ வச்சி எடுங்க...... ஒழுங்கா கேள்வி கேட்க தெரிய மாட்டேங்குது.

  • @MuruganMurugan-o5k
    @MuruganMurugan-o5k 4 หลายเดือนก่อน +169

    தொகுப்பாளர் மாங்காய் மடயான்

    • @onedayeverythingwillbefine6186
      @onedayeverythingwillbefine6186 4 หลายเดือนก่อน +1

      I need this anchor number

    • @kamalakaran30
      @kamalakaran30 4 หลายเดือนก่อน

      சுரேஷ் ஒரு நல்ல ஆசிரியர் ​. நேர்காணல் செய்பவர் ஒரு முட்டால் .. சுரேஷ் உண்மயில் மரியாதைக்குரியவர். @@onedayeverythingwillbefine6186

    • @VeniKrishna-b4x
      @VeniKrishna-b4x 4 หลายเดือนก่อน +1

      😂😂😂😊

  • @LAKSHAYAVAISHAYA3128
    @LAKSHAYAVAISHAYA3128 4 หลายเดือนก่อน +141

    இவர் உண்மையாகவே நேர்காணல் எடுக்க தகுதி உடையவரா யார் மனதையும் காயப்படுத்த வேண்டாம்

  • @binollachris
    @binollachris 3 หลายเดือนก่อน +3

    Not even one comment supports the anchor.
    And every single comment support Suresh.❤❤❤ Suresh thambi you are the best.

  • @தனிமையின்_ரசிகன்
    @தனிமையின்_ரசிகன் 4 หลายเดือนก่อน +174

    Anchor....waste ya 😖😖

  • @arunsathiya97
    @arunsathiya97 4 หลายเดือนก่อน +41

    எனக்கு என்னவோ இவனும் ஒரு கமெண்ட் போட்டுட்டு திட்டு வாங்குனவனா இருப்பானோ அதனாலத்தான் இவ்வளவு கேள்வி

  • @manojvaradharajan5490
    @manojvaradharajan5490 4 หลายเดือนก่อน +92

    Anchor waste fellow

  • @shankarinc18
    @shankarinc18 2 หลายเดือนก่อน +2

    Respect you Suresh ! So matured & composed

  • @vijayasanthi6530
    @vijayasanthi6530 4 หลายเดือนก่อน +137

    யோவ் முதலில் உன் கொண்டையை அறுத்து போட்டுட்டு வந்து கேள்வி கேள்

    • @Shivani-nn1qd7tt2j
      @Shivani-nn1qd7tt2j 4 หลายเดือนก่อน +2

      😂

    • @nishakutty6897
      @nishakutty6897 4 หลายเดือนก่อน

      😂😂

    • @prabhas3540
      @prabhas3540 4 หลายเดือนก่อน +5

      Anchor பொண்ணு மாதிரி erukkaru

    • @anumichael5465
      @anumichael5465 4 หลายเดือนก่อน

      Super

  • @Everythingisphysics2408
    @Everythingisphysics2408 4 หลายเดือนก่อน +6

    Anchor sir you are the best தற்குறி.....😂

  • @Sumith-i1e
    @Sumith-i1e 4 หลายเดือนก่อน +63

    Bro rocked anchor shocked 😂😂😂😂

  • @kavitharosebaby2411
    @kavitharosebaby2411 4 หลายเดือนก่อน +4

    இந்த நேர்காணல் எடுப்பவரின் செயல் ரொம்ப தரம் தாழ்ந்ததாக உள்ளது.இந்த பையனின் vedio நான் நிறைய‌ பார்த்திருக்கேன்.எல்லாவற்றிலும் எனக்கு உடன்பாடு இல்லைதான்.பிடிக்கலைனா..பார்க்கவேண்டியதில்லை.அவ்வளவுதான்..ஒருத்தன் அடிமட்டத்தில் இருந்து வர்றான் என்பதற்காக..அவனை அநாகரிகமாக நடத்துவதா..இதே..கேள்வியை பெரிய பின்புலம் உள்ளவர்களிடம் கேளுங்களேன்.. மலிவான செயலை நேர்காணல் நபர் செய்வதாக நினைக்கிறேன்.

  • @VinoAswanth
    @VinoAswanth 4 หลายเดือนก่อน +282

    நேர் காணல் எடுப்பவர் பொண்ணு தான் நீளமா முடி வளர்த்திருக்கான்

    • @PMAAAbbasMohamed
      @PMAAAbbasMohamed 4 หลายเดือนก่อน +12

      ஒரு வேளை திருநங்கை போல

    • @Durga-mk2ow
      @Durga-mk2ow 4 หลายเดือนก่อน +4

      He he correct bro.

    • @User56666
      @User56666 4 หลายเดือนก่อน +3

      999

    • @nivethankg3036
      @nivethankg3036 4 หลายเดือนก่อน +3

      Avan thadi vechrukurathunala ambalanu nechtan pola😂😂

    • @JeganathanSasireha
      @JeganathanSasireha 4 หลายเดือนก่อน +1

      Anchor muham white colour kaium kaluthum oru colour. So ivan oru karuppan😂

  • @vinodhini2378
    @vinodhini2378 4 หลายเดือนก่อน +7

    Blacky star melum valara idha nigalchi oru karanam 🎉🎉🎉 congratulations Suresh Kumaran👍

  • @muttuswamybalaraj2158
    @muttuswamybalaraj2158 4 หลายเดือนก่อน +164

    ஏலே ஆங்கர். நீ என்ன டா புலுத்தி மாதிரி கேள்வி கேட்கிற

  • @ThomasRaj-s3o
    @ThomasRaj-s3o 4 หลายเดือนก่อน +6

    கேள்வி கேட்டவன் ஒரு மாதிரி பட்டவன் அலைபவன்

  • @KasthuriSubu
    @KasthuriSubu 4 หลายเดือนก่อน +176

    தம்பி சரியான அடி நேர்காணல் எடுப்பவருக்கு சரியான பதிலடி கொடுத்திருக்கீங்க

  • @vinothv6773
    @vinothv6773 4 หลายเดือนก่อน +11

    Anchor facial expression pakka sagikkala... Naai back side pola irukku anchor face😂

  • @yabinroy9872
    @yabinroy9872 4 หลายเดือนก่อน +75

    @black star rock and the vetti anchor shock

  • @BalaMurugan-yq1gc
    @BalaMurugan-yq1gc 4 หลายเดือนก่อน +81

    சுரேஷ் தம்பி நீங்க கவலைப்படாதீங்க அவன்😂 ஒரு முட்டாள்😂😂😂😂😂

    • @PandiBca
      @PandiBca 4 หลายเดือนก่อน +2

      Tharkuri supporter😂😂😂

    • @BalaMurugan-yq1gc
      @BalaMurugan-yq1gc 4 หลายเดือนก่อน +2

      @@PandiBca 👍

  • @driverandchildrens7104
    @driverandchildrens7104 4 หลายเดือนก่อน +2

    அவரை நேர்மையாக எதிர்கொள்ள முடியாமல் நெறியாளர் உங்கள் மனைவி ஏன் பிரிந்து சென்றார் என்று அவரை குறுக்குவழியில் மிகவும் கீழ்த்தனமாக நடந்து கொண்டார்😊

  • @thivaharanarunasalam9901
    @thivaharanarunasalam9901 4 หลายเดือนก่อน +73

    நெறியாளர் தயபு செய்து ஒருவரின் தனிப்பட்ட செயல் பாடுகளை குறிப்பிட தேவையில்லை. இருவர் சேர்ந்து வாழ்வதும் பிரிந்து போவதும் அவரவர் விருப்பம் எல்லோருக்கும் விளக்கம் சொல்ல வேண்டியதில்லை.

  • @SureshVeera-nm3kk
    @SureshVeera-nm3kk 4 หลายเดือนก่อน +3

    நம்ம நாள் முன்னேற முடியலே இவன் முன்னேறி விட்டானே என்று பொறாமை இவனுக்கு அதான் இன்றி

  • @ArunaMakeoverArtist
    @ArunaMakeoverArtist 4 หลายเดือนก่อน +78

    கேள்வி கேக்கறவன் அவன் ஒரு பெரிய அப்பா டக்கர் என உணர்ந்த தருணம்.

    • @Nagraj-d7u
      @Nagraj-d7u 4 หลายเดือนก่อน

      Nee oru 9

    • @apoimani1
      @apoimani1 4 หลายเดือนก่อน

      Sunni... Kelvi kekenuma

  • @shallz-3
    @shallz-3 4 หลายเดือนก่อน +3

    Dear Anchor,
    Please ensure that you maintain professionalism and respect during your interview with the TH-camr. It's important to conduct the interview with integrity and without crossing any boundaries. Regardless of the TH-camr's self-perception, it is crucial to refrain from any provocation and approach the interview with kindness and respect. Thank you.

  • @regijohncy140
    @regijohncy140 4 หลายเดือนก่อน +262

    எனக்குத்தெரிந்து anchor மனநலமருத்தவரை பாக்கணும்

  • @prawindavid2965
    @prawindavid2965 5 วันที่ผ่านมา +1

    Dei anchor 😡..... Blacky star rocked ✅

  • @ReginaRodrigo-n1n
    @ReginaRodrigo-n1n 4 หลายเดือนก่อน +254

    இந்த ‌மாதிரி ஆட்களுடைய‌ நேர் காணலுகீகு போகவேண்டாம் தம்பி

    • @ArunaMuthu-v7w
      @ArunaMuthu-v7w 4 หลายเดือนก่อน +2

      Yes

    • @AkshanWorld
      @AkshanWorld 4 หลายเดือนก่อน +1

      Yes

    • @travel_withjp
      @travel_withjp 4 หลายเดือนก่อน

      he need money so he don’t care

  • @saravananselvaraj9123
    @saravananselvaraj9123 2 หลายเดือนก่อน +2

    Suresh oru inteligent ana person..avar oru teacher.pls respect..

  • @mageshwarir9324
    @mageshwarir9324 4 หลายเดือนก่อน +107

    அப்படின்னு பார்த்தா கோழிக்கறி சாப்பிடுவது அது எவ்வளவு பெரிய தப்பு முருகனுடைய வாகனம் அல்லவா எலி கறியை சாப்பிடுறாங்க அது விநாயகர் உடைய வாகனம் அல்லவா சும்மா அவனை நீ போய் நோண்டி நோண்டி கேள்வி கேட்க பாவம் அந்த பையன் கேள்விக்கெல்லாம் தான் பதில் நன்றாக கொடுத்துக் கொண்டே இருப்பான் அவனிடம் வாயை கொடுத்தால் மாட்டிக் கொள்வீர் நீர் கேள்வி கேட்பதே தவறு

    • @seemychannelforvoice8343
      @seemychannelforvoice8343 4 หลายเดือนก่อน +1

      Adhu koli illa seval and Adhu eli illa mooshigan moonjuru, moonjelinu solluvom.

    • @arnandaarnasalam3202
      @arnandaarnasalam3202 4 หลายเดือนก่อน

      00⁰000⁰0⁰⁰00000⁰⁰⁰⁰000000⁰⁰0⁰⁰)0⁰0000

    • @sreesree1331
      @sreesree1331 4 หลายเดือนก่อน +4

      ​@@seemychannelforvoice8343 டேய்
      எல்லாம் ஒரு உயிரினம் 😂 மனிதன் ஒரு மாமிச உண்ணி 😂
      ஒரு உயிரை தின்னு தான் இன்னொரு உயிர் வாழ முடியும் 😂
      உணவு அவரவர் விருப்பம் 😂
      அதில் தலையிட்டு பேசுவது கூத்தியாளுக்கு பிறந்தவன் பன்னுற வேலை இது😂

  • @Anitha-ig3ku
    @Anitha-ig3ku 4 หลายเดือนก่อน +12

    யாரைப் பற்றியும் கவலைப்படாமல் அவனுக்குப் பிடித்த வாழ்க்கையை அவன் வாழ்கிறன் அவனை ஏன் சும்மா நோண்டிக்கிட்டு இருக்கீங்க

  • @SureshKumar14-fr5mg
    @SureshKumar14-fr5mg 4 หลายเดือนก่อน +172

    வன்மம் கொண்ட கேள்விகள் 👍👍👍👍👍👍👍👍சுரேஷ் சூப்பர்

  • @sagayamthennavan6529
    @sagayamthennavan6529 4 หลายเดือนก่อน +11

    முதலில் கேக்குற இலக்கணத்த சொல்லுடா கொண்டக்காரா

  • @shanmugamshanmugam-el5ck
    @shanmugamshanmugam-el5ck 4 หลายเดือนก่อน +55

    சுரேஷ் நீங்கள் ஒரு தரமான ஆசிரியர் அந்த நெறியாளர் ஒழுக்கம் அற்றவர்....

  • @morthi2315
    @morthi2315 4 หลายเดือนก่อน +4

    கேள்வி கேட்பவரே வன்மையாக கண்டிக்கிறோம் 😈😈😈😈😈😈😈😈😈😡🤬🤬🤬🤬🤬👎👎👎👎👎👎👎

  • @mumbai-selvi
    @mumbai-selvi 4 หลายเดือนก่อน +33

    இந்த இன்டர்வீயூ இப்போதான் நான் பாத்தேன். சுரேஷ் சார் வாழ்த்துக்கள் 💐.கேள்வி கேக்குற அண்ணா சுரேஷ் அண்ணாவ குற்றமாவே பாக்காங்க குறையாகவே பேசுறாங்க.கூப்பிட்டு வச்சு எப்படி லாமோ கேள்வி கேக்காங்க. நடிகர்கள் பெண் வேடம் போடலாயா? 625 k subscribe r வச்சிருக்கிற சுரேஷ் சார் ஸ்டார் தான்.நான் அவரோட subscriber தான். அவர் நல்ல ஆசிரியர் தான். ஆணை கட்டுவியா பெண்ணை கட்டுவியா இது என்ன கேள்வி ? சுரேஷ் சார் இடத்துல நான் இருந்தான் இந்த கேள்விக்கு லாம் அழுதுருப்பே
    ஆனா சுரேஷ் சார் பாராட்டுறே தைரியமா பதில் குடுக்கிராரு சுரேஷ் நீங்க 100 💯 கரெக்ட்

  • @VelaVelayutha
    @VelaVelayutha 4 หลายเดือนก่อน +9

    நேர்காணல் என்ற பெயரில் யார் மனதையும் வேதனை படுத்தாதீர் கேள்வி கேட்பவர் சரியில்லை பதில் சொல்பவர் சரியாக தான் சொல்கிறார் அவர் சொந்த வாழ்க்கையை பற்றி பேச இவர் யார்

  • @sharukabisharukabi
    @sharukabisharukabi 4 หลายเดือนก่อน +56

    மனைவி விட்டுட்டு போன அது அவங்க தனிப்பட்ட விடயம், நேர்காணல் காண்பவர் தான் நினைத்து ஒரு விடையை, அவர் கூற வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார்🤷🏻‍♀️

  • @ambigaimeena
    @ambigaimeena 4 หลายเดือนก่อน +1

    The interviewer is an indecent and having superiority complex.

  • @Jagan0307
    @Jagan0307 4 หลายเดือนก่อน +72

    Anchor is also thinking he is best anchor. Actually achor is totally waste.

  • @binollachris
    @binollachris 3 หลายเดือนก่อน +4

    Extremely happy to see how much support Suresh has gained..
    Suresh thambi, this is a great victory. ❤
    This interview and the comment section prooved that people like and love Suresh.
    Vj pls quit

  • @vijayasanthi6530
    @vijayasanthi6530 4 หลายเดือนก่อน +50

    அலட்சியமான பேச்சு கண்ணை கேவலமாக சுருக்கி எதிரில் இருப்பவரை கேவலமாக நடந்து கொள்ளும் இவனெல்லாம் ஒரு கேள்வியாளரா😡

  • @rajesha7070
    @rajesha7070 4 หลายเดือนก่อน +3

    விஜய் பார்க்க பெண் போல் தான் தெரிகிறது

  • @lavanyastalks
    @lavanyastalks 4 หลายเดือนก่อน +88

    நேர்முகம் காண்பவர்களுக்கு அடிப்படை நாகரிகம் வேண்டும். இங்கு அது இல்லை. அவர் ஆண் அல்லது பெண் இல்லை இரண்டும். கடந்தவர் என்பது அவர் பிறப்பு அதை எப்படி அவர் சாதனையாக கொண்டு வந்தார் என்று தான் பார்க்க வேண்டும். இப்படி பேசுவது அநாகரிகம். இதை ஆதரிக்க கூடாது.
    மிகவும் தவறாக உள்ளது.

  • @binollachris
    @binollachris 3 หลายเดือนก่อน +3

    Commerce student can become an anchor, but a teacher can't become a youtuber.
    Anchor pls grow up.
    Truly pvt school teachers are slaves. They are treated bad.

  • @malathisubha1963
    @malathisubha1963 4 หลายเดือนก่อน +60

    இவரே எல்லோருக்கும் பிடிக்கும். அதான் இவளோ subscribers. அவர் தரம், puzhal, profession பற்றி anchor நீ பேச வேண்டாம். டேய் anchor, நீ commerce padichirukka, why auditor aagala, இங்கே வந்து எங்க உயிரே edukira 😂

  • @yesuthankam9565
    @yesuthankam9565 3 หลายเดือนก่อน +2

    கேள்வி கேட்பவனை பார்த்தால் நீண்ட முடி வளர்த்து ஒரு திருநங்கையை போல் இருக்கிறான்

  • @rgytram1931
    @rgytram1931 4 หลายเดือนก่อน +2

    Suresh is good person

  • @skmcollection3013
    @skmcollection3013 4 หลายเดือนก่อน +113

    தனுஷ் ஐஸ்வர்யா எதுக்கு பண்ணாங்க. கூப்பிட்டு பேட்டி எடுபார்ப்போம். அடுத்தவர் personal பத்தி கேள்வி கேட்க உனக்கு தகுதி இல்லை. பேட்டி நாகரிகமா எப்படி எடுக்கணும்னு கத்துட்டு வா

  • @zuzuba3481
    @zuzuba3481 5 วันที่ผ่านมา

    Suresh mass bro ni... Super ah handle pandra.. Padichavan padichavan than.. Really super ah handled the situation..

  • @anishanto3495
    @anishanto3495 4 หลายเดือนก่อน +63

    Tamil la oru ilakanam kekkava😂😂😂 anchor died

  • @amanullahkhan377
    @amanullahkhan377 4 หลายเดือนก่อน +125

    Anchor பொறாமைல பேசுறான் டாயலி😂😂😂

  • @dharmaraj1052
    @dharmaraj1052 4 หลายเดือนก่อน +21

    இதில் கேள்வி கேட்பவன் தான் 9 அடியாக இருக்கிறேன்

  • @bhuvaneswarim2190
    @bhuvaneswarim2190 4 หลายเดือนก่อน +36

    எல்லாம் தெரிஞ்ச மாதிரி கேள்வி கேட்டு அடுத்து உங்க மனச புண்படுத்தி மொக்க வாங்கினார் நெறியாளர் நீ சும்மா அவரை நேரில் பார்த்த 4 அறை கன்னத்திலே கொடுக்கணும் அந்த எதிரில் உட்கார்ந்து பேசுற தம்பி தெளிவா சொல்ற என் ஃபேஷன் வேறு என் வேலை வேறு நீங்கதான் ரொம்ப அழகு மாதிரியும் எதிரில் உட்கார்ந்து இருப்பவனிடம் அவர் மனது வலிக்கிற மாதிரி மத்தவங்க பார்த்து உங்களை திட்டுற மாதிரியும் இப்படி கேள்வி கேட்கிறீர்களே இது நல்லா இல்ல

  • @senthilkumar8590
    @senthilkumar8590 3 หลายเดือนก่อน +1

    கேள்வி கேட்பவன் தன்னை ஒரு புழுதியாக நினைத்துக் கொண்டு கேள்வி கேட்கிறான்...

  • @rsnnihara2544
    @rsnnihara2544 3 หลายเดือนก่อน +2

    அவர் வீட்டில் பெண் பிள்ளைகள் இல்லை கிச்சனை கிலீன் பண்ணுவதற்குபாவம் அம்மா வயசாளி

  • @boopathikanna3786
    @boopathikanna3786 4 หลายเดือนก่อน +67

    இந்த தம்பிக்கு இருக்கிற அறிவு கூட இந்த கேள்வி கேட்கிற ancor கு இல்ல இவன் கேள்வி கேட்க தகுதி அற்றவன்

  • @letsdoit-tamil2660
    @letsdoit-tamil2660 4 หลายเดือนก่อน +1

    Very good Thambi… channel and anchor are good enough to interview u..

  • @bharathimani5735
    @bharathimani5735 4 หลายเดือนก่อน +114

    அது அவருக்கு அவர்களுடைய விருப்பம் அவர்களுடைய ரகசியம் மற்றும் அவர்களுடைய உன் மனதை புண்படுத்துமாறும் அவருடைய ரகசியமான சொந்த வாழ்க்கையை பற்றிய கேள்விகளை கேட்பது அநாகரிகம்

    • @Europemanoj22
      @Europemanoj22 4 หลายเดือนก่อน

      Avan keka solli than ivan kekuran apdi keluravanuku en pathil solluran