PA RANJITH interview-அ பாத்தீங்களா.? Blacky Star Suresh Got Angry | Exclusive Interview | Rednool

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @Sivanantham-kf1if
    @Sivanantham-kf1if 9 หลายเดือนก่อน +387

    தொகுப்பாளர் கேள்வி கேட்ட விதம் சரியே , அனைத்திற்கும் அழகாகவும் , அறிவுபூர்வமாகவும் பதிலளித்த சுரேஷ் அவர்களுக்கு பாராட்டுக்கள்.

    • @Mufee-abdul
      @Mufee-abdul 5 หลายเดือนก่อน +6

      தொகுப்பாளர் serupaaala அடி வாங்காம thappijidaru😂😂😂

    • @VishalKacrazze
      @VishalKacrazze 5 หลายเดือนก่อน

      This not far press don't earn money through this like upcoming artist, ....pls

    • @Ayyavali
      @Ayyavali 4 หลายเดือนก่อน

      மயிறு அறிவுபூர்வமா பதில் சொல்லுறான் உன் அறிவு இவ்ளோ தான், ஆற்றில் ரீல்ஸ் எடுகிங்க மத்தவங்க பண்ண மாட்டாங்களா???? பதில் =ஆற்றில் ஆழம் எனக்கு தெரியும். வீடியோ பார்கவனுக்கு ஆழம் தெரியுமா?அப்படி கேட்டுருக்கணும் ஆங்கர்.

    • @toxicsketcher.a.t3275
      @toxicsketcher.a.t3275 4 หลายเดือนก่อน +5

      ஆசிரியர் என்பதால் தான் இவ்வளவு பெருமையாக பதில் அளித்துள்ளார்.அவரை கிருக்காக்க நினைத்து தன் மூக்கை உடைத்துக் கொண்ட கிருக்கு தொகுப்பாளன்😂

  • @karthikaibalan
    @karthikaibalan 9 หลายเดือนก่อน +189

    Suresh great ,self confidence person

  • @raviviji1676
    @raviviji1676 9 หลายเดือนก่อน +102

    தெளிவான பிள்ளை குமரன். பேச்சு அருமை... பாடம் அழகா சொல்லி தருவது நன்று..

  • @rameelaramees802
    @rameelaramees802 9 หลายเดือนก่อน +168

    Bro nenga interview kudukkathinga ungala நடு ரோடு ku கொண்டு வந்து விடுவாங்க

  • @pradhainiya8911
    @pradhainiya8911 9 หลายเดือนก่อน +59

    Suresh bro nallatha pesunaru

  • @Atheykangal007
    @Atheykangal007 9 หลายเดือนก่อน +218

    கேள்வி கேட்கிறவன் சரியில்லை அண்ணா தயவுசெய்து இவர் மாதிரி ஒருத்தருக்கு நேர்காணல் கொடுக்காதீர்கள்

  • @srivaramangaisathya9147
    @srivaramangaisathya9147 9 หลายเดือนก่อน +349

    தொகுப்பாளர் சரியில்லை interview கொடுக்க வேண்டாம் bro

  • @seethalakshmi9622
    @seethalakshmi9622 8 หลายเดือนก่อน +215

    சுரேஷ்குமார் சரியானபதில் சொல்றங்க Very good

  • @freedayttips
    @freedayttips 9 หลายเดือนก่อน +81

    நான் கன்னியாகுமரி தான் நாங்க எல்லா மீனும் சாப்பிடுவோம் எல்லா இறைச்சியும் சாப்பிடுவோம்

  • @sureshraja4667
    @sureshraja4667 9 หลายเดือนก่อน +111

    Suresh kumaran always great speech to tackle everyvbody,

  • @supersaradhasoundar8864
    @supersaradhasoundar8864 9 หลายเดือนก่อน +544

    தொகுப்பாளர் கேள்வி சரியில்லை சுரேஷ் நீங்க சரியதான் பேசரீங்க சபாஷ்

    • @ShabinShabi-gf1qh
      @ShabinShabi-gf1qh 7 หลายเดือนก่อน +1

      Ne thanda thappu...

    • @punithaks6308
      @punithaks6308 7 หลายเดือนก่อน +1

      Super

    • @nalinis5812
      @nalinis5812 7 หลายเดือนก่อน

      Sir.nan.atheorthan.hastveripidithavanthan.suresh

    • @lavanyaramesh6133
      @lavanyaramesh6133 6 หลายเดือนก่อน

      ​@@ShabinShabi-gf1qhjhuyuuuiiiiiiiiiiíiiijhhhlvggghhbgvvvvvvbbhhhhvhgbhhhbvvvvvvvvvvvvvvv tu hgyyttyyyyyuyh

  • @baluranibalurani2821
    @baluranibalurani2821 7 หลายเดือนก่อน +108

    சுரேஷ் அண்ணா நீங்கதான் சூப்பர் மத்தவங்களுக்கு பொறாமை நீங்க நல்லா வளர்ந்து வரத பாத்து பொறாமை அண்ணா ur great man

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman 7 หลายเดือนก่อน +70

    ஒன்று மட்டும் இந்த உலகிற்கு புரிந்து கொள்ள வேண்டும். சுரேஷ் தம்பி நல்லதோர் அறிவார்ந்த ஆசிரியர்... அவரது கற்பித்தல் முறை மிகவும் நேர்த்தியானது... சமூக வலைத்தளங்கள் ஊடாக அவரது கற்பித்தல் முறை மேலும் மாணவரிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.... தம்பி அதை தொடர்ந்து செய்ய வேண்டும்.... அதனூடாக நன் மாணாக்கர்கள் உருவாக்குவார்கள். தொகுப்பாளர் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்... ஆசிரியர்கள் சிகரெட் பாவனையும் இருக்கும் இந்தக் காலத்தில் அதனை விட இது அவ்வளவோ மேல். இன்னும் சொல்வதானால் ஆசிரியர்கள் குடித்துவிட்டு பாடசாலைகளுக்கும் செல்கிறார்கள்... ஆனால் சுரேஷ் தங்கமான பையன் தனது தொழிலில் நேர்த்தியாக இருக்கிறார்...

    • @dharanidharansubathra9427
      @dharanidharansubathra9427 7 หลายเดือนก่อน +2

      Super. Bro

    • @Rajeswari-zd4bn
      @Rajeswari-zd4bn 7 หลายเดือนก่อน +4

      சென்னையில் மிகப்பெரிய பள்ளியில் பயாலஜி ஆசிரியராக ப‌ணிபுரிந்து வந்தார். என் பையன் எப்பவுமே சென்ட்டம் தான். அவர் மிகச் சிறந்த ஆசிரியர்.

  • @Leya777-99
    @Leya777-99 9 หลายเดือนก่อน +39

    Anchor interview panni neenga asikanga paduringa antha anna nalla reply pandraru😂

  • @dharanidhara9895
    @dharanidhara9895 9 หลายเดือนก่อน +180

    அவர டீச்சர் வேலைய விட்டு எப்படியாவது தூக்க இந்த media காரங்க முடிவு பண்ணிட்டாங்க. 😢😢😢😢😢

    • @ssedits9831
      @ssedits9831 7 หลายเดือนก่อน +5

      Bro avana already velai la irunthu thooki tanga

    • @smithjoseph1883
      @smithjoseph1883 5 หลายเดือนก่อน +1

      Unma bro

    • @ssedits9831
      @ssedits9831 5 หลายเดือนก่อน +1

      @@smithjoseph1883 bro ava pandrathu ethum pudikala nu avana already teacher work la irunthu remove pandanga

    • @JosephKala-qq8vk
      @JosephKala-qq8vk 5 หลายเดือนก่อน

      👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @asuganthi6567
    @asuganthi6567 7 หลายเดือนก่อน +73

    சுரேஷ் தம்பி சரியான பதிலடி கொடுக்கிறாய்.இவங்களுக்கு எல்லாம் இப்படித்தான் கொடுக்கனும்.தனி மனிதன் வளருவது பிடிக்கவில்லை என்று நினைக்கிறேன்

  • @ananthinagarajan6297
    @ananthinagarajan6297 6 หลายเดือนก่อน +83

    தொகுப்பாளர் ஒரு அரைவேக்காடு மாதிரி பேசுகிறார்.
    சுரேஷ் தெளிவாகப் பேசுகிறார்

  • @VkAlamelu
    @VkAlamelu 9 หลายเดือนก่อน +74

    யார் பேட்டி எடுத்தாலும் ஆசிரியர்தானே என்று கேட்கிறீங்க.அவர் ஆசிரியர்என்று சொன்னது தவறா?.சுரேஷ் குமாரும் சரியான பதிலடியும் கொடுக்கிறார்.ஆனால் பேட்டி எடுக்குறாங்க அட்ங்கமாட்டேஙன்றாங்க.

  • @raviviji1676
    @raviviji1676 9 หลายเดือนก่อน +126

    நீங்கள் பேட்டியில் கலந்து கொள்ள வேண்டாம்..

  • @arunchristy9943
    @arunchristy9943 9 หลายเดือนก่อน +28

    Y cornering him,? He din hurt anyone . He replies only if people commenting in filthy language.. he’s good. Just dances and posts educational videos. I really appreciate him for his honesty

    • @yogaab6193
      @yogaab6193 7 หลายเดือนก่อน

      Ivanoda reply comments la konjam paarunga, unga amma gu_____ nee monthu paaru, unga amma paavadai thooki paakanum ippadi thAn reply erukum

  • @phoenixpengal240
    @phoenixpengal240 8 หลายเดือนก่อน +131

    பேட்டி எடுப்பவர் சரியான பயிற்சி இல்லாமல் கேள்வி கேட்கிறார்

  • @vvbirdspets4807
    @vvbirdspets4807 9 หลายเดือนก่อน +111

    Anchor wrong questions.... very bad

  • @mohanas2102
    @mohanas2102 5 หลายเดือนก่อน +41

    சுரேஷ் சரியான பதில் நீங்க ஒரு அரை விட்டு இருந்த சந்தோஷம் பட்டு இருப்பேன்

  • @Asherappolo
    @Asherappolo 9 หลายเดือนก่อน +21

    Kumar is correct in food issue. Fish is regular food in KK. Mostly beef will be eaten on Sunday

  • @ReadNThink
    @ReadNThink 6 หลายเดือนก่อน +82

    குமரி மாவட்ட த்தில் மாட்டிறைச்சி,ப
    ன்றியிறைச்சி,கோழியிறைச்சி,ஆட்டிறைச்சி,மீன் இவை பொது உணவு. இதனை வைத்து குமரி மக்களை பிரித்துப் பார்ப்பது வேடிக்கை.
    காலையில் இறைச்சி உண்பதும்,மீன் உண்பதும் எங்களுக்கு புதிதல்ல.

  • @Jiya464
    @Jiya464 9 หลายเดือนก่อน +41

    Interview kodukatheenga bro

  • @thilagaranjini9051
    @thilagaranjini9051 6 หลายเดือนก่อน +9

    சும்மா ஏதோ கேட்கணும் nu katkiringalaa. Suresh video super ra irukku avar all rounder ...இயல்பான மனிதர்

  • @SuriyaRK-h2o
    @SuriyaRK-h2o 6 หลายเดือนก่อน +11

    Suresh Kumar neenga nalla counter kudutu pakkavaga avarai lock podaringa pa.keep it up.

  • @Pirateofcarribbean
    @Pirateofcarribbean 8 หลายเดือนก่อน +116

    சாரி ஆங்கர் ப்ரோ, ரொம்ப அரை குறையாக படிச்சிட்டு வந்து பேட்டி எடுக்குறீங்க, ஆனால் அந்த ஆசிரியர் மிகத் தெளிவாக பேசுகிறார்...

    • @ShabinShabi-gf1qh
      @ShabinShabi-gf1qh 7 หลายเดือนก่อน

      Dei neenga ellamthan mutta koothi...

    • @gitasai1361
      @gitasai1361 7 หลายเดือนก่อน

      👡🥿👠👢👞👟👟

  • @rajeswaria3206
    @rajeswaria3206 9 หลายเดือนก่อน +12

    My son gerat super. Spech 🎉🎉🎉❤❤❤vazhga valarga my son sureshkumar

  • @sundaramathi8426
    @sundaramathi8426 7 หลายเดือนก่อน +31

    ஆசிரியரே இனி பேட்டி வேனாமே நீங்க வாழனும்

  • @MaheeMaa
    @MaheeMaa 9 หลายเดือนก่อน +18

    Teacher apdina sagara vara teacher ah iruka mudiyathu athaium thandi personal life nu onnu iruku la

  • @gnanavadivu8313
    @gnanavadivu8313 6 หลายเดือนก่อน +33

    ஆசிரியருக்கு தலை வணங்குகிறேன்

  • @LogeshwaranM
    @LogeshwaranM 7 หลายเดือนก่อน +21

    ஒருத்தர எல்லாத்துக்கும் புடிக்குது அவன் நடிக்குறான்னு அர்த்தம்
    அதுவே ஒருத்தர புடிக்கலனா அவன் உண்மையா இருக்கான்னு அர்த்தம்..

  • @lakshmikurooli7406
    @lakshmikurooli7406 9 หลายเดือนก่อน +28

    Anchor ennavo kuruttu buththiyoda vandhu irukkaar.suresh romba correct

  • @sudhaloga6311
    @sudhaloga6311 4 หลายเดือนก่อน +3

    அந்த தொகுப்பாளர் வம்பு இழுக்குற மாதிரியே பேசிகிட்டு இருக்காரு அதுக்கு சுரேஷ் நீங்க super aha answer பண்றிங்களா super 😇

  • @amxerox7348
    @amxerox7348 9 หลายเดือนก่อน +50

    இவரு Anchor மட்டும் இல்லை பெண்களின் பாதுகாவலன்...😂😂😂முடியல டா எப்பா 😂

  • @vimevideomeme7856
    @vimevideomeme7856 9 หลายเดือนก่อน +70

    Bro, அவன் தெளிவா தான் பேசுறான். நீங்க தான் லூசு மாதிரி கேள்வி கேக்குறீங்க

  • @kalaiselvikalaiselvi904
    @kalaiselvikalaiselvi904 5 หลายเดือนก่อน +4

    Super super super super super super அண்ணா
    Always suresh anna best 🎉🎉🎉🎉🎉

  • @peterfathima
    @peterfathima 5 หลายเดือนก่อน +6

    முல்லை முள்ளால்தான் எடுக்கணும்.. தப்பே இல்லை...சுரேஷ் சரியா தான் பேசுராரு

  • @saikani5046
    @saikani5046 4 หลายเดือนก่อน +5

    தொகுப்பாளனுக்கு ஏதோ உள்நோக்கம் இருக்கு.

  • @tamilsuganya3582
    @tamilsuganya3582 9 หลายเดือนก่อน +45

    Suresh evlo theliva pasuran .

    • @Ygshine-hj8el
      @Ygshine-hj8el 9 หลายเดือนก่อน +4

      Manangatti he needs some medical counciling

    • @Frank-wf9qx
      @Frank-wf9qx 9 หลายเดือนก่อน +12

      ​@@Ygshine-hj8elungeluku than treatment kudukanum. His answers are crystal clear and matured reply

  • @rajikuttyrajikutty3486
    @rajikuttyrajikutty3486 9 หลายเดือนก่อน +23

    பகுத்தறிவு சுத்தமா கிடையாது 😝😝

  • @abiramiravi5821
    @abiramiravi5821 7 หลายเดือนก่อน +34

    டேய் தம்பி உன்னை ரோடு க்கு கொண்டு வந்துருவாங்க இன்டெர்வியூ குடுக்காத

  • @RaviMurugan-p5o
    @RaviMurugan-p5o 7 หลายเดือนก่อน +49

    நல்லவங்கள,வாழ, விடுங்கப்பா pl

  • @sujithsujith6780
    @sujithsujith6780 5 หลายเดือนก่อน +1

    interview la irukavea jadhi veri pudichavan ah irupan pola unaku eathuku da intha posting ..... suresh very nice speech awesome💯💥

  • @ushamoorthy2400
    @ushamoorthy2400 5 หลายเดือนก่อน +5

    Hi thambi unga pechu super sariya pesuring suresh unga video na niraiya papen unga ethartha pechu anugumurai ellam super❤️❤️ niga enum valara vaalthukal

  • @vijaysethupathivspfcmadura1378
    @vijaysethupathivspfcmadura1378 9 หลายเดือนก่อน +90

    சுரேஷ் நல்லவர்

  • @Frank-wf9qx
    @Frank-wf9qx 9 หลายเดือนก่อน +17

    Many nose cut replies for the interviewer. Hats of senthil

  • @anbustella5409
    @anbustella5409 7 หลายเดือนก่อน +7

    Super bro neenga sariya than pesaringa suresh bro intha pola interview ku pogathinga ungalai asinga paduthranga

  • @ThanamLakshmi-fx1wz
    @ThanamLakshmi-fx1wz 7 หลายเดือนก่อน +11

    பேட்டி எடுக்கிறவர் ....முடியலப்பா சாமி....நிக்க வைச்சு கேள்வி கேட்க வேண்டியவர்கள் எத்தனை பேர் இருக்காங்க..

  • @selvikailash1350
    @selvikailash1350 7 หลายเดือนก่อน +7

    U r proved u r a good teacher

  • @sudhasamayal80
    @sudhasamayal80 9 หลายเดือนก่อน +10

    ஐயா தொகுப்பாளர் ஐயா பள்ளிகூடத்துக்கு வந்து பாருங்கள் அவன் கிட்ட கெட்ட வார்த்தை கத்துக்கணும்

  • @bosebose5852
    @bosebose5852 4 หลายเดือนก่อน

    பதில் சொல்ல ம விட்ட தேவை இல்லாம திரும்ப திரும்ப அசிங்க படுத்தி கிட்டு தான் irppankanna நீங்க நீங்களா இருக்கின்க அண்ணா like u very much அண்ணா

  • @sowmyaswamy8795
    @sowmyaswamy8795 6 หลายเดือนก่อน +9

    Anchor irritate pantraru....Suresh romba clarityah reply pantraru

  • @kasthurisivanathan4433
    @kasthurisivanathan4433 9 หลายเดือนก่อน +10

    Very good teacher
    He is very clear in his profession and passion
    Why are you taking this kind of interview
    Please watch the video of teaching of him
    Try to appreciate his good video
    Nonsense person who takes interview

  • @ThangamAdipoli
    @ThangamAdipoli 8 หลายเดือนก่อน +12

    இவன் கிட்ட பேசுறது வேஸ்ட் இவன் திருந்த மாட்டான் நல்லதய் சொன்னா கே கமாடான் இவன் ஒரு ஆசிரியர் கே வளம் இவன போய் intrive பண்ணி time வேஸ்ட் pannuringa நல்கவங்களை intrive பன்னுங்க ஓகே please

  • @sakthivelk1884
    @sakthivelk1884 6 หลายเดือนก่อน +4

    Suresh kumaran, an intelligent youtuber that can be seen from his dance, cooking, teaching and now a business man. Many tried to put him down including this interviewer. But he turned everything for making youtube business by increasing his followers. Keep going Suresh, just put them all down below foot and just over with high tempo.

  • @McKarak-v4o
    @McKarak-v4o 7 หลายเดือนก่อน +48

    ஏன் சுரேஷ் இவன் பேட்டிக்கு ஒத்துக்கிட்டீங்க !?

  • @user-keerthifrancis
    @user-keerthifrancis 9 หลายเดือนก่อน +609

    தொகுப்பாளர் கிருக்கு மாறி பேசுராரு

  • @Thiyaguthirunaavu
    @Thiyaguthirunaavu 4 หลายเดือนก่อน +2

    தொகுப்பாளருக்கு இந்த மாதிரி கேள்விகள் கேட்க யார் அதிகாரம் கொடுத்தது ஒருத்தரை பேட்டி எடுத்தா அவரை அவமதிக்கிறார்கள்

  • @divyadivi1822
    @divyadivi1822 5 หลายเดือนก่อน +1

    Avara Corner panitu la neenga question pana kudathu Suresh broo superrr❤❤

  • @velvizhigovindaraju8613
    @velvizhigovindaraju8613 5 หลายเดือนก่อน +5

    ஆங்கர் ரொம்ப நாகரிகமில்லாத கேள்விகள் கேட்கிறார்.

  • @vijayasaf2832
    @vijayasaf2832 23 วันที่ผ่านมา

    சுரேஸ் மிக தெளிவான மனிதர். வாழ்த்துக்கள்.🎉🎉🎉

  • @samdaniel4524
    @samdaniel4524 5 หลายเดือนก่อน +1

    இந்தமாதரி புரிதலில்லாத‌ தொகுப்பாளர்களை தவிர்க்கவும். அதுவே புத்திசாலித்தனம்.

  • @VairaSaras-nf3nh
    @VairaSaras-nf3nh 22 วันที่ผ่านมา

    சுரேஷ் தம்பி உங்கள் பதில் எல்லாம் சூப்பர் கண்ணா.❤

  • @JeyaMathi-n3b
    @JeyaMathi-n3b 9 หลายเดือนก่อน +18

    Don't give interview brother.❤.... don't waste time plzzz...,....... brother 😢

  • @AvA6292
    @AvA6292 7 หลายเดือนก่อน +17

    உண்மை கன்னியாகுமரில் ஜாதி பாகுபாடு பார்ப்பதிலை இதுபோல் அனைத்து மாவட்டமும் இருந்தால் நல்லா இருக்கும்

  • @MaxwellValdaris
    @MaxwellValdaris 6 หลายเดือนก่อน +4

    Thalaivar 💙💚 intha colour tha watch ketuvaaru

  • @Priya-y2i
    @Priya-y2i 2 หลายเดือนก่อน

    Thambi great spech vazhga valarga my thambi surach❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @trendingside1509
    @trendingside1509 4 หลายเดือนก่อน

    சுரேஷ் அண்ணா Plsss இவன மாதிரி ஆளுக்கு interview குடுத்து உங்கள் மதிப்ப கெடுக்காதிங்க....😢 உங்கள‌ பத்தி எங்களுக்கு தெரியும்..... Suresh anne ur great entertainer🎉Good person ❤ Great teacher teacher also......

  • @MuthuRaja-p2s
    @MuthuRaja-p2s 5 หลายเดือนก่อน +1

    அண்ணா சுரேஷ் அண்ணா நீங்க சரியா தான் பேசுறீங்க அவங்கள எல்லாம் விட்டு தள்ளுங்க❤

  • @vijayamohan8173
    @vijayamohan8173 5 หลายเดือนก่อน +1

    பேட்டி எடுப்பவர் சரியில்லை.கிறுக்கு மாதிரி கேள்வி கேட்கிறார்.சுரேஷ் சரியான பதிலடி கொடுத்த தம்பி.வாழ்த்துகள்🎉🎉🎉

  • @vigneshwarann6621
    @vigneshwarann6621 9 หลายเดือนก่อน +15

    Super speech surush sir

  • @vidhult5308
    @vidhult5308 6 หลายเดือนก่อน +2

    Give the correct answer suresh bro .keep it up

  • @pradeepp7850
    @pradeepp7850 9 หลายเดือนก่อน +22

    waste of time.....orey kelviya vachukittu javvu maari irukuraa andha Anchor

  • @b.shivakumarkumar7835
    @b.shivakumarkumar7835 5 หลายเดือนก่อน +5

    ஆசிரியர் தான் ஆனால் அவர் பேசுமவிதம் சரியில்லை. சுரேஷ் தன்னை மாற்றிக்கொள்ளவேண்டும்.. ஒரு ஆசிரியர் புறம்போக்கு எச்தக்கலை தப்பில்லை என்று கூறும் இவர என்றைக்கும் ஒரு ஆசிரியரே இல்லை

  • @MathuPrasath
    @MathuPrasath 5 หลายเดือนก่อน +8

    Anchor கு தான் பகுத்தறிவு இல்லை , சூழ்நிலை கு தகுந்த மாதிரி நாம பேசணும் , பண்டனும்.
    Black star எல்லா விசியமும் correct ஆ than பேசுறாரு.

  • @SaranyaSaranya-lr8ei
    @SaranyaSaranya-lr8ei 2 หลายเดือนก่อน

    Indha interview edukkura personkku evlo kovam erukku theriyala Suresh nallavaru ❤

  • @estherguna607
    @estherguna607 5 หลายเดือนก่อน +1

    நெறியாளர் சரியா கேள்வி கேட்டு இருக்கிறார் தம்பி நீ அசிரியாராக இருப்பது எவ்வளவு பெருமையான காரியம்......

  • @JohneyBilla
    @JohneyBilla 6 หลายเดือนก่อน +8

    ரவுடிபேபி சூர்யா ..சாதனா பேசினே வீடியோ பாத்து ட்டு... கேள்வி கேளுங்கே....

  • @Abi-fj3un
    @Abi-fj3un 5 หลายเดือนก่อน +2

    1.52 la dhaan paa video start aagudhu😂

  • @francisfrancis9315
    @francisfrancis9315 5 หลายเดือนก่อน +2

    நீங்க சரிதான பதில் சொல்ரீங்க சுரேஷ் அண்ணா

  • @subhadurai6071
    @subhadurai6071 6 หลายเดือนก่อน +2

    அருமையான பதில் சுரேஷ் அண்ணா

  • @budsblooms9515
    @budsblooms9515 9 หลายเดือนก่อน +8

    Hi bro really 👌

  • @70090441
    @70090441 5 หลายเดือนก่อน

    Well answered and very matured suresh brother 😎 🙌🏻

  • @bharathybharathy8380
    @bharathybharathy8380 9 หลายเดือนก่อน +10

    Supper suresh anna❤❤❤❤

  • @arthikrishna8162
    @arthikrishna8162 6 หลายเดือนก่อน +2

    Maturity is realising the anchor is right ....

  • @maithreyiekv9973
    @maithreyiekv9973 4 หลายเดือนก่อน

    என்ன
    கீழ்தரமான பேட்டி எடுக்கற நீ ரொம்ப ரொம்ப மோசம்😡😡😡😡 நெத்தியடி பதில் கொடுத்தாய் சுரெஷ் தம்பி👏👏👏👏👏👏👍👍👍👍👌👌👌👌

  • @SivaKumar-rb3je
    @SivaKumar-rb3je 5 หลายเดือนก่อน +3

    Suresh speech is super

  • @tnpsctnusrbtetimportantquestio
    @tnpsctnusrbtetimportantquestio 4 หลายเดือนก่อน

    உங்களைப் போல நல்ல உள்ளங்கள் கிட்ட வாழாத அவர்கள் எங்க போய் வாழ்ந்தாலும் பயனற்ற வாழ்க்கையாக தான் இருக்கும்

  • @thaneshthanesh7663
    @thaneshthanesh7663 7 หลายเดือนก่อน +5

    Suresh bro nall anchor ku matum interview kuduka interview yeduka theriyathavanuku ya bro interview kudukureka

  • @01thivakaran
    @01thivakaran 5 หลายเดือนก่อน +1

    தொகுப்பாளர் இந்த துறைக்கு தகுதியற்ற 😢😢

  • @kerc6432
    @kerc6432 5 หลายเดือนก่อน

    He is a innovative creator,,,,Don't ask unwanted questions,,,,,,,,🎉🎉🎉🎉🎉🎉Great Teacher thambee🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ramyaramya-iw5dd
    @ramyaramya-iw5dd 4 หลายเดือนก่อน +1

    பெண் மாத்திரம் அவரை தப்பா பேசலாம் அப்போ உங்களுக்கு பிரச்சனை இல்லை

  • @sujathavic8297
    @sujathavic8297 5 หลายเดือนก่อน +1

    Very nice explanation.

  • @Karthiiraja21
    @Karthiiraja21 9 หลายเดือนก่อน +8

    Suresh kumaran theliva irunthaalum neenga kolapureengaley paa........
    Avaru crt ta than irukuraaru......
    Ponn vera men vera illa da metal payalugalaaa..... Girls yepovooo mela vanthaachi daa.... Neenga athaiye inum unarama irukurenga.......

  • @MBBHAGYARAJ
    @MBBHAGYARAJ 5 หลายเดือนก่อน

    Suresh bro u r great, becoz u r proud yourself as a teacher .kindness , self-confidence , truth Ness, best answer.
    These think r happened who r upcoming fast.so go on ur journey bro.......

  • @prssaranraj5863
    @prssaranraj5863 4 หลายเดือนก่อน +1

    தொகுப்பாளர் சரி இல்ல
    வேற ஆள மாத்துங்க 😈😈

  • @TechAnHealth
    @TechAnHealth 7 หลายเดือนก่อน +3

    Very important interview