உங்க வீட்டு பெண்கள டி வாடி போடி சோலுரதோட நிப்பட்டிகோங்க ! மத்த வீட்டு பெண் வயசு சின்னவங்கள இருந்தாலும் வாமா போமா னு சொல்லி பழகு…… இல்லனா கண்டிப்பா எங்கயாச்சு செருப்படிவாங்குவ😂
18 வயதுக்கு கீழ் இருக்க ஆண்களுக்கு எப்படி surgery செய்ய சட்டம் அனுமதி தருது? 18 வயது ஆகட்டும் பிறகு முடிவெடுக்கும் என்று இல்லாம இப்படி சர்வ சாதாரணமாக operation எப்படி மருத்துவர்கள் செய்ய இசைகின்றனர்? அரசே நடவடிக்கை தேவை , இவர்களுக்கு என தனி சட்டம் தேவை.
அம்மா நீங்க ரொம்ப அழகா பேசுறீங்க நீதி நியாயத்தை தொடவும் பேசுறீங்க திருநங்கைகளுக்கு எந்த ஆபத்து வரக்கூடாது என்பதற்காக பேசறீங்க அப்பாவி மக்களுக்கு எது வரக்கூடாதுன்னு பேசுவீங்க உங்க பாட்டிக்கு தெய்வம் தனியாக இருக்கும்
Entha story ya nambura mari theriyala ye 😂😂 evanathu ambala antha dress ah poduvana etho ethuku pinnadi eruku enna ne puriyala ..nalla nalla story ah eduthuttu varanga 😂😂
செர்லின் சூப்பர் டி ❤❤❤❤
Seri da
உங்க வீட்டு பெண்கள டி வாடி போடி சோலுரதோட நிப்பட்டிகோங்க ! மத்த வீட்டு பெண் வயசு சின்னவங்கள இருந்தாலும் வாமா போமா னு சொல்லி பழகு…… இல்லனா கண்டிப்பா எங்கயாச்சு செருப்படிவாங்குவ😂
I am from Karnataka i feel same situations in my life, amma save me🙏
Bhavaani nee thirunangai yah maritiyah yepudi mah
😢 😒 சமுக விரோத செயல். அரசு துங்கிட்டு இருக்கு.
தமிழ்நாடு அரசு விரைவாக ஒரு சட்டம் கொண்டு வரவேண்டும்.
Super ma God bless you
சட்டம் ஒழுங்கு எல்லாம் இந்த நாட்டில் இல்லையா
Semma Speech di ✍️
செர்லின் நெறியாளர் பிரவின் வாழ்த்துக்கள்👍👍👍👍
Semayaa kekuraa maa neeee
Manthra amma va pesa vaiga
அவங்க பேசி பேசி 😢😔🥺 துவண்டு போய்டாங்க
1000% correct ha soluringa....
18 வயதுக்கு கீழ் இருக்க ஆண்களுக்கு எப்படி surgery செய்ய சட்டம் அனுமதி தருது?
18 வயது ஆகட்டும் பிறகு முடிவெடுக்கும் என்று இல்லாம இப்படி சர்வ சாதாரணமாக operation எப்படி மருத்துவர்கள் செய்ய இசைகின்றனர்?
அரசே நடவடிக்கை தேவை , இவர்களுக்கு என தனி சட்டம் தேவை.
We support manthra Amma ❤❤❤
Sariya kettinga super❤
Chinnaikkulla mattum illanga thamilnadu mulukka indha Mafia gang irukku.. Pls government idhai irumbu karangal kondu Adakki Odukka vendum.... 😢😢😢😢😢😢😢
Great Salute to Velicham Arakattalai. Wishes for your initiative and grand Success.
Indha ponnu solradhu 100 💯 unmai
Romba kastama iruku sherin sister... Kandipa elam maaru manthra and ungala pola niyayathukaga nikiravanga iruka varaikum antha nambikai iruku
Nice video Amma ❤❤❤
God Bless akka
Vera level speech... 💯🔥
My support mantra Amma
👏👏👏
Sahi baath ❤
Jio ma🎉
👌👌👌👍
No only Chennai allover Tamil Nadu including
Sema super ma 🎉🎉🎉
அம்மா நீங்க ரொம்ப அழகா பேசுறீங்க நீதி நியாயத்தை தொடவும் பேசுறீங்க திருநங்கைகளுக்கு எந்த ஆபத்து வரக்கூடாது என்பதற்காக பேசறீங்க அப்பாவி மக்களுக்கு எது வரக்கூடாதுன்னு பேசுவீங்க உங்க பாட்டிக்கு தெய்வம் தனியாக இருக்கும்
Super ma
I am support for manthra amma
💯
sir ithu namma samoogam
Enaku intha anchor Mela knjm santhegama iruku😂
😢
இந்த அம்மாவுக்கு அரசாங்கம் துணையாக இருங்கள் அரசாங்கம் இதை உடனே ஆராய வேண்டும் அனைவரும் பணம் வாங்கி உள்ளார்கள் இந்தம்மா மட்டும் பணம் வாங்கவில்லை
Pavam da ni.
Entha story ya nambura mari theriyala ye 😂😂 evanathu ambala antha dress ah poduvana etho ethuku pinnadi eruku enna ne puriyala ..nalla nalla story ah eduthuttu varanga 😂😂
Dai appolam vettuta...eppo kasukuthua ah ...enna nayam
Kapathuga ellathium