சத்யராஜின் பேச்சை கேட்டு கை தட்டி சிரித்த திருமா..Sathyaraj Latest Speech | Thirumavalavan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024
  • சத்யராஜின் பேச்சை கேட்டு கை தட்டி சிரித்த திருமா..Sathyaraj Latest Speech | Thirumavalavan | Neerthirai
    #sathyaraj #thozharCheguvera #thirumavalavan #நீர்த்திரை #neerthirai #neerthirainews
    Neerthirai is an Independent online Tamil news channel. You can get all the political news without compromise.
    ---------------------------------------------------------------------------------------------------------
    For any queries ping us: neerthirainews@gmail.com
    ---------------------------------------------------------------------------------------------------------
    Social Media Handlings
    --------------------------------------------------------------------------------------------------------
    Facebook - / neerthirainews24x7
    Twitter - / neerthiraitv
    Instagram - / neerthirai_news

ความคิดเห็น • 100

  • @sathyamoorthykaliyamoorthy8228
    @sathyamoorthykaliyamoorthy8228 หลายเดือนก่อน +45

    இந்தியாவின் அரசியல் ஆலமரம் எங்கள் போராளி தலைவன் திருமா அவர்கள் ✍️✍️✍️💙❤🐆🐆🐆🐆💪💪💪💪💪

  • @jothibasuam8396
    @jothibasuam8396 หลายเดือนก่อน +49

    சமூக நீதியின் தலைவன் தங்க தமிழன் சத்தியராஜ் சார் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🎉

  • @MOHANRAJ-xk5qi
    @MOHANRAJ-xk5qi หลายเดือนก่อน +69

    சத்தியராஜ் சத்தியராஜ் தான் .
    பாராட்டுக்கள்.

  • @sathyamoorthykaliyamoorthy8228
    @sathyamoorthykaliyamoorthy8228 หลายเดือนก่อน +24

    மகிழ்ச்சி சத்தியராஜ் சார் அவர்களே படம் மிக பெரிய வெற்றி அடையும் 💪💪💪💪💪

  • @nagarajannamalai9330
    @nagarajannamalai9330 หลายเดือนก่อน +36

    சத்தியராஜ் சார் அருமையான பதிவு

  • @krishnav257
    @krishnav257 หลายเดือนก่อน +18

    அண்ணன் சத்தியராஜ் அவர்கள் வாயால் மக்களுக்கு சென்று அடையும்
    அடங்க மறு அத்துமீறு........
    தமிழக மக்கள் சார்பில் வாழ்த்துக்கள்....

  • @sureshbabu5169
    @sureshbabu5169 หลายเดือนก่อน +8

    Annan thirumavalavan a great Leader God bless Annan future politics.

  • @sekarsekar559
    @sekarsekar559 หลายเดือนก่อน +12

    அனைவரும்--அறிவர் திருமாவின் கரம்கோர்ப்போம்..

  • @Murugesan-ck3hy
    @Murugesan-ck3hy หลายเดือนก่อน +26

    நீங்களும் புரட்சி தமிழர் தான்.

  • @Tamila...
    @Tamila... หลายเดือนก่อน +32

    கிரேட் man சத்தியராஜ்

  • @KarunG-kc4kf
    @KarunG-kc4kf หลายเดือนก่อน +13

    எழுச்சி தமிழர் 💙❤️💙❤️அண்ணா திருமா 🔥🔥🔥இந்தியா வின் அறிவு ஆசான் மனைவர் திருமா 🔥🔥🔥🔥🔥🔥

  • @dharalcr7460
    @dharalcr7460 หลายเดือนก่อน +24

    சத்யராஜ் சார் உங்கள் கருத்து சுப்பர்

  • @JayaKannan-jn6sg
    @JayaKannan-jn6sg หลายเดือนก่อน +6

    திருமா ஒரு தொடக்கப்பள்ளி என்று சொல்றதா இல்லை பல்கலை கழகம் என்று சொல்றதா எல்லாமே வெட்கப்படும் திருமாவின் அரசியலை பார்த்து அது வெக்கம்மல்ல அதுதான் மகிழ்ச்சி என்று

  • @dharalcr7460
    @dharalcr7460 หลายเดือนก่อน +53

    ரஞ்சித் குறுகிய வட்டத்துக்குள் நிற்கிறார்

    • @arivazhagan.g8840
      @arivazhagan.g8840 หลายเดือนก่อน +4

      பொறாமைதானே

    • @nirmalbharath4315
      @nirmalbharath4315 หลายเดือนก่อน +1

      அந்த வட்டத்துக்குள் அவருக்காக நாங்களும் நிற்கிறோம்.

  • @varmajp394
    @varmajp394 หลายเดือนก่อน +11

    Super speech sathiyaraj sir

  • @RameshRamesh-pk5iw
    @RameshRamesh-pk5iw 28 วันที่ผ่านมา +1

    புரட்சித் தமிழன் அண்ணன் சத்யராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள், எழுச்சித் தமிழர், டாக்டர் அண்ணன், தொல், திருமாவளவன் அவர்களுடன் இணைவோம், அமைப்பாய்த் திரள்வோம், அதிகாரம் வெல்வோம்.

  • @saraswathicomputerscomputers
    @saraswathicomputerscomputers หลายเดือนก่อน +11

    super raj sir great actor in india.,

  • @sekarsekar559
    @sekarsekar559 หลายเดือนก่อน +4

    தோழர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்..

  • @nkraj7785
    @nkraj7785 หลายเดือนก่อน +5

    Big Salute to Our Sathyaraj Sir🙏🙏🙏

  • @adhiyamanadhiyan5323
    @adhiyamanadhiyan5323 หลายเดือนก่อน +3

    அருமை... The great leader Dr Thiruma 🙏💐💐💐

  • @perinbarajrajamani5587
    @perinbarajrajamani5587 หลายเดือนก่อน +2

    Supper. Congratulations to all of you guys. Congratulations to win The movie

  • @user-xg6iw4sc2d
    @user-xg6iw4sc2d หลายเดือนก่อน +4

    Love you Sathyaraj Sir ❤❤❤

  • @anthonisamyjustin2410
    @anthonisamyjustin2410 หลายเดือนก่อน +10

    ❤❤❤

  • @Nithinpremdevi-mc1or
    @Nithinpremdevi-mc1or หลายเดือนก่อน +3

    மகிழ்ச்சி அண்ணா சத்யராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @rajaraja-mg2gl
    @rajaraja-mg2gl หลายเดือนก่อน +3

    படம் வெற்றி பெறவாழ்த்துக்கள்

  • @TN-ie3oh
    @TN-ie3oh 22 วันที่ผ่านมา

    என்றும் புரட்சி தமிழர் சத்தியராஜ் மட்டுமே 👏👏👏

  • @perinbarajrajamani5587
    @perinbarajrajamani5587 หลายเดือนก่อน +1

    Supper congratulations Sathyaraj Sir

  • @pradeepmallya9524
    @pradeepmallya9524 หลายเดือนก่อน +1

    Sri Satyaraaj...👌..✌️...🌹🌹🌹
    Neerthirai...🌹🌹🌹

  • @murugant3794
    @murugant3794 หลายเดือนก่อน +6

  • @APS463
    @APS463 หลายเดือนก่อน +5

    super

  • @m.s.suganth7440
    @m.s.suganth7440 หลายเดือนก่อน +2

    Super sir sathiyaraj avarkal amna thiruma avarkalukkum

  • @RajkumarRajkumar-rc3gu
    @RajkumarRajkumar-rc3gu หลายเดือนก่อน +1

    உங்களின் பேச்சு அருமையான பதிவு. வாழ்த்துக்கள்!

  • @HariniS-sv2rk
    @HariniS-sv2rk หลายเดือนก่อน +2

    🎉🎉🎉Super

  • @senthamaraikannan1771
    @senthamaraikannan1771 หลายเดือนก่อน +2

    🖤❤ABSOLUTELY!!! "SUPERB"!!!🖤❤

  • @sakthivelchidambaram5899
    @sakthivelchidambaram5899 หลายเดือนก่อน +1

    பரட்சிதமிழன் உங்கள் சத்தியராசு

  • @astrologytemple
    @astrologytemple หลายเดือนก่อน

    Vaarisu MLA Short Film th-cam.com/video/HH6nBu8aEyc/w-d-xo.html தொடர்ச்சி சினிமாவாக விரைவில்.. Cinema..

  • @user-mf8oh5hr3w
    @user-mf8oh5hr3w 23 วันที่ผ่านมา

    Nalla ma manithan ayya SATHIYARAJ ❤

  • @thulasiramanas2769
    @thulasiramanas2769 หลายเดือนก่อน +2

    Super

  • @RajaE-fz6bq
    @RajaE-fz6bq หลายเดือนก่อน +1

    💙❤️🖤

  • @sathyasri2883
    @sathyasri2883 หลายเดือนก่อน

    Annan thiruma always mass leader🙏🙏🙏🙏🙏

  • @APNisha
    @APNisha หลายเดือนก่อน +6

    DrThirumaAnna ❤❤

  • @AbarnaS-xn5ru
    @AbarnaS-xn5ru หลายเดือนก่อน +1

    Super super bro gbu

  • @shanmugamr8981
    @shanmugamr8981 หลายเดือนก่อน

    Satya raj name never going to forget by people's and history. His acting was in periyar movie is never and nobody can't fill his place. Satya raj lived as periyar in this movie. Iam 68. I never seen periyar in my life.

  • @sanchiran7794
    @sanchiran7794 หลายเดือนก่อน +1

    ஒடுக்கப்பட்ட மக்களின் குரல் ஐயா சத்தியராஜ் அதனால் தான் அன்றே அமைதிப்படை

  • @sekarsekar559
    @sekarsekar559 หลายเดือนก่อน +2

    அண்ணாவிற்கு-பிறகு,தமிழ்மண்ணை அலங்கரிக்கும் ஒரே அறிவுள்ள அரசியல் அரசியல்வாதி..திருமா மட்டுந்தான்.

  • @chandrua6445
    @chandrua6445 หลายเดือนก่อน

    தேசியத் தலைவர் எங்கள் எழுச்சித் தமிழர் திருமா💙❤️💙❤️

  • @user-hu4yz3zp5u
    @user-hu4yz3zp5u หลายเดือนก่อน +1

    💯💯💯💯🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👍👍👍👍

  • @bossbaskaran1944
    @bossbaskaran1944 26 วันที่ผ่านมา

    இந்த தூய தமிழன் அண்ணன் சத்தியராஜ்...அவர்கள்.... வாழ்க வளமுடன்

  • @bharathicas
    @bharathicas หลายเดือนก่อน +1

    I love Darling

  • @ramachandran8443
    @ramachandran8443 หลายเดือนก่อน

    Super 👌👌 super 👍🙏🙏🙏

  • @manikarnikathamarai2205
    @manikarnikathamarai2205 หลายเดือนก่อน

    👍👍💚💚💚💚💚💚💚

  • @mkngani4718
    @mkngani4718 หลายเดือนก่อน +1

    தொடக்கப்பள்ளியில் தொடங்கி. தொடக்கப்பள்ளியில் தொடங்கி தமிழ் கல்வியை கற்று.தமிழ்நாட்டில் ஆட்சி செய்து உலக நாடுகளில் முழுவதும் சென்று தமிழக மக்களின் நலன் காத்து. ஆட்சி காலத்திலும் ஆட்சி இல்லாத காலத்தில் தமிழ்ல தமிழ் மக்களின் நலன் காத்து உலக நாடுகள் தமிழர்களையும் உலக நாடு தமிழ்நாட்டு நோக்கி வர. தொழில்துறையாக இருந்தாலும் வருவாய் ஈட்டும் மக்கள். நலன் காத்த ஆட்சி அமையட்டும்.... இளைய தலைமுறைகள் வாழ்க இளைய தலைமுறைகள் தமிழைக் கற்க தமிழ்நாட்டு மக்களின் நலன் காக்க மக்களின் நல்லாட்சி மலர தமிழ்நாட்டில் மக்களாட்சி மலரட்டும்

  • @SathiyaMoorthy-jz1kf
    @SathiyaMoorthy-jz1kf 29 วันที่ผ่านมา

    First com

  • @abdhulazeez7204
    @abdhulazeez7204 หลายเดือนก่อน +1

    Be true... Avoid sathyaraj pachonthi...

  • @r.muthalvanr.s1021
    @r.muthalvanr.s1021 หลายเดือนก่อน

    படம் வெற்றி பெற நெஞ்சில் நிறைந்த வாழ்த்துக்கள் அண்ணா சமூகநீதி சமத்துவ கொள்கை தொடர்பான படங்கள் அனைத்தும் வெகுமக்களின் பெரும்பான்மை பெறும் எழுச்சி தமிழர் மற்றும் உடனிருந்து அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்

  • @yousufali473
    @yousufali473 หลายเดือนก่อน

    2.34 sec Seeman thaakkapattar😂😂😂😂

  • @m.nallamuthum.nallamuthu6156
    @m.nallamuthum.nallamuthu6156 หลายเดือนก่อน

    A peculiar human being

  • @jaikjaik4919
    @jaikjaik4919 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂❤❤❤❤❤❤❤😂😂

  • @Christyraja-ll7up
    @Christyraja-ll7up 14 วันที่ผ่านมา

    திருமா சத்யராஜ். வாழ்க

  • @balakrishnanperumalsamy9859
    @balakrishnanperumalsamy9859 หลายเดือนก่อน

    Patcoonthi sathyaraj no use for society

  • @aswinraja7149
    @aswinraja7149 29 วันที่ผ่านมา

    💙புரட்சி தமிழர் மற்றும் எழுச்சி தமிழர் ❤

  • @user-cd3yp6hz1l
    @user-cd3yp6hz1l หลายเดือนก่อน

    Purachi thamizhan.tholar sathiyaraj

  • @palanipalanipalani6505
    @palanipalanipalani6505 29 วันที่ผ่านมา +2

    யாருக்கும் உதவாத (பொய்)சத்யராஜிக்கு இந்த படம் ஓடாம இருக்க வாழ்த்துக்கள் 👍👍👍👍😄😄😄😄

  • @balachandar7928
    @balachandar7928 หลายเดือนก่อน

    Yella pagutharivu pagal vagalum ora madaiyil epoo sama comedy ya eruku,sathyarajai sir yen olaraga😂😂😂 oluga pasuga yen unga vitu marriage ku Iyer vachu panaga ayya thirumavalan yen selai ku malai podeaga...edha na pagutharivu la eruka😂😂😂 dai politician sambar gala makala patha ungaluku jelabi Mari eruka....
    Comment la vara epo vandu yen kitta evargaluku kodi vara thukuvanga😂😂😂

  • @selvamsneha436
    @selvamsneha436 หลายเดือนก่อน

    சத்யராஜ் sir super உங்க பொண்ணு வேற சமுதாயம் thala unga ponnu katti kudanga

    • @VASANTHMME
      @VASANTHMME หลายเดือนก่อน

      அடேய் தற்குறி அவருக்கு பொண்ணு இருந்தா அவங்க விருப்ப படி நிச்சயமா அவரு கல்யாணம் பண்ணிக்க விடுவார்
      இன்னும் எத்தனை வருஷத்துக்குடா இந்த ஜாதியை பிடிச்சுட்டு இருப்பிங்க

  • @user-rz3hb9fu3j
    @user-rz3hb9fu3j หลายเดือนก่อน +2

    வேங்கை வயல், கள்ளக்குறிச்சி போன்ற இடங்களில் அநீதி நடந்த போது கம்முனு இருந்த நபர்கள்

    • @tamilselvan-po9vw
      @tamilselvan-po9vw หลายเดือนก่อน +2

      இவர் தான் வந்து பார்த்தார்

    • @saravanankumar6603
      @saravanankumar6603 หลายเดือนก่อน +1

      நீங்க சமூக நீதிக்காக என்ன பண்ணி இருக்கீங்க ?

    • @rameshjohn7868
      @rameshjohn7868 หลายเดือนก่อน +1

      Adaa tharkuriiii, poraatam pannathuu vck thaan daaa

    • @elumalaimuthusami2606
      @elumalaimuthusami2606 หลายเดือนก่อน

      சத்தியராஜ் சமுகத்திற்காக என்ன செய்தார்?

  • @RajuVijaya-p4j
    @RajuVijaya-p4j หลายเดือนก่อน

    ஓகே சூப்பர் அண்ணா மிகவும் மகிழ்ச்சி 🙏🙏👍 நன்றி எஸ் ராஜி விசிக

  • @ArasanPeer
    @ArasanPeer หลายเดือนก่อน

    அருமை 👍👍👌👌

  • @pugalenthi0077
    @pugalenthi0077 หลายเดือนก่อน

    அருமை

  • @thajulhanifa8336
    @thajulhanifa8336 หลายเดือนก่อน

    கலைஞர்களில் உண்மையான புரட்சி தமிழன் சத்யராஜ்

  • @user-lf6oq7eb1t
    @user-lf6oq7eb1t หลายเดือนก่อน

    great sir❤❤

  • @kannanmuniyasamy8611
    @kannanmuniyasamy8611 หลายเดือนก่อน

    👌💥💙💙💙💙💙❤❤❤❤❤

  • @selvam2792
    @selvam2792 หลายเดือนก่อน

    அண்ணன் வேல்முருகன் சாதி வலையத்திற்க்கு அப்பார்பட்டவர் .அனைத்து மக்களையும் ஏழைகளையும் நேசிப்பவர்.

  • @easwaranlakshmanan7699
    @easwaranlakshmanan7699 หลายเดือนก่อน

    Mr. Sathiyaraj sir great excellent super

  • @user-kd2rq4nu4d
    @user-kd2rq4nu4d หลายเดือนก่อน

    Super thalaiva 🎉🎉🎉

  • @ravinnikethans5107
    @ravinnikethans5107 24 วันที่ผ่านมา

    Video எங்க start ஆகுதுனாவது போடுங்க டா editor...promo பு...தி போட்டு கிழுச்சது போதும் டா... 12 min video la 4min promo na நேரத்தோட அருமை உனக்கு தெரியல....சொறுதான் திங்குறியா நீலா...

  • @polestar5319
    @polestar5319 หลายเดือนก่อน

    என்ன கை அடித்தாரா

  • @yogayoga8136
    @yogayoga8136 หลายเดือนก่อน

    கூள்முட்டைகள் + வஞ்சப் பெருஞ்சாளிகள் ஒரே மேடையை நிறைத்து 🤣🤣🤣🤣🤣 சிரிப்பை அடக்க முடியல்லப்பா

    • @devilstatus6187
      @devilstatus6187 28 วันที่ผ่านมา

      சரி நீ ஊம்🌹

  • @rajivg6459
    @rajivg6459 หลายเดือนก่อน

    அண்ணா சத்தியராஜ் அண்ணா நீங்கள் சொல்வது தவறு எங்கள் அண்ணன் திருமா எப்படி எழுச்சி தமிழர் என்று இந்த உலகம்🌎 போற்றுகின்றனறோ அதேபோல் நீங்கள் மட்டும் தான் புரட்சி தமிழர் என்று இந்த தமிழ் மக்கள் ஏற்றுகோண்ட ஒன்று நீங்கள் புரட்சி நான் இல்லை என்று சொல்வது தவறு ❌ நீங்கள் மட்டும் தான் புரட்சி தமிழன் தமிழ் மக்களாகிய எங்களால் மருக்க முடியாது நீங்கள் மறுத்தால் எங்களால் மறுக்க முடியாது நீங்கள் அனைவரும் உடலின் உறுப்புகள் போன்று தமிழ் மற்றும் தமிழின் உறுப்புகள் நீங்கள் அனைவரும் இதில் நீங்கள் புரட்சி தமிழர் என்று எனக்கு பொருந்தாது என்று சொன்னால் தமிழ் உறுப்பில் ஒரு உறுப்புக்கு காயம் ஏற்பட்டது போன்று ஆகும் எனவே நீங்கள் புரட்சி தமிழர் என்று சொன்னால் அது பொருள் முத்தரசன் என்றால் அவர்களின் தமிழர் பங்களிப்பு என்பது தமிழ்நாட்டின் அனைவரும் அறிந்ததே மேலும் வேல்முருகன் என்றால் நன்றாக தெரியும் எழுச்சி தமிழரின் இளவல் என்று சொன்னால் அது பொருள் தரும் உஙகளைபற்றி நீங்கள் சொல்ல கூடாது தமிழ் மக்கள் தான் சொல்ல வேண்டும் நீங்கள் புரட்சி தமிழர் தான் நீங்கள் இல்லை என்று சொன்னால் எங்களுக்கு காயம்😵🤕😢 எங்களுக்கு சொகம் ஆம் நான் புரட்சி தமிழர் தான் என்றால் தமிழுக்கு சுகம் தரும் வழ்ழக்காற்றியல் வாழ்க்கை வரலாறு பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன இவை அனைத்தும் சென்சார் போர்டு மற்றும் பலரும் கலந்து அறிந்து கொள்ள வேண்டும் தலைவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் தமிழர் வாழ்வுரிமைகள் காக்கப்பட வேண்டும் இதில் தமிழர் எழுச்சி தமிழர் புரட்சி தமிழர் விடுதலைக் தமிழர் என்று என்று சொல்லட தலைநிமிர்ந்து நில்லுங்கள்

  • @papaan1330
    @papaan1330 หลายเดือนก่อน

    தோழர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்..

  • @syuvarajj2999
    @syuvarajj2999 หลายเดือนก่อน

    👏👏👏

  • @HussainAli-ph5vo
    @HussainAli-ph5vo หลายเดือนก่อน

  • @sumanrajraj7646
    @sumanrajraj7646 หลายเดือนก่อน

    ❤❤❤