அண்ணா எங்க பாட்டிசொத்து 1950வது வருடத்திலிருந்து 1995வரை தாத்தா பாட்டி அப்பா அத்தை வாழ்ந்து வந்தவீடு மொத்தம் இடம் 73சென்டு 1960இருந்து2003வரை 6பெரும் இறந்து விட்டர்கள் 1984முதல்2024வரைUDR சின்ன தாத்தாபெயரில் இருக்கு நான்இப்போது SLRஎடுத்தேன் மூ.மீனாஷியம்மாள் என்றுஇருக்கு எங்கபாட்டி பெயர் மீனாஷியம்மாள் தாத்தாபெயர் சோலைகுட்டிமூப்பர் பாட்டியின்தந்தை பெயர் லெக்கமூப்பர் SLRமட்டுமே உள்ளது என்னசெய்வதுஎன்றே தெரியவில்லை
ஐயா எனது சொத்து 1913ல் 1வது புத்தகம்138வது வால்யம் 367,368ம்பக்கத்தில் 1092வது நம்பராக ரிஜிஸ்டர் செய்யப்பட்டுள்ளது அதாவது கிழக்கு மேற்கில் 20முலம் என்றும்,தெற்கு வடக்கில்23முலம் என்று இருக்கிறது ,ஆனல்1991ல் பட்டா கொடுத்துள்ளார்கள்.கிழக்கு மேற்கில் 2.0மீட்டர்என்றும் தெற்கு வடக்கில் 25மீட்டர் என்றும் தவறுதலாக பட்டாகொடுத்துளாளார்கள் நான் என்ன செய்வதங
எங்கள் தாத்தா இடத்தில் எங்களுக்கும் எங்கள் சித்தப்பா வுக்கும் பாதி பாதி பாக பிரிவினை பத்திரத்தில் (1980ல்) பதியப்பட்டுள்ளது. ஆனால் யு டி ஆர் தவறுதலாக எங்கள் இடத்தில் 10 சென்ட் கூட்டு பட்டாவாகசித்தப்பாவின் பெயரும் உள்ளது. யு டி ஆர் எங்கள் பகுதியில் நடந்தது 1986ல் . எங்களிடம் பத்திரம் உள்ளது. வேறு ஏதேனும் ஆவணம் தேவை படுமா. கூறுங்கள் ஐயா
1961ல் அப்பா வாங்கிய நிலம்.தாத்தா உயிலில் சித்தப்பா விற்க்கு எழுதி வைத்துள்ளார் பட்டா மாறுதல் எப்படி செய்வது என்று எனக்கு தெரியவில்லை சொல்லுங்கள் ஐயா!!!!
எங்கள் இடம் 2 முக்கால் ஏக்கர் தற்சமயம் பாகப்பிரிவினை செய்யும் போது 1.45 ஏக்கர் தான் பட்டாவில் இருக்கிறது VAO விடம் கேட்டால் அது ஓடை னு சொல்றார் முன்னாடி 2.முக்கால் ஏக்கர் பட்டா இருந்தது என்ன செய்தால் அந்த மீதம் ஏக்கர் கிடைக்கும்
Sir, vanakam Na thiruvallur district ponneri Taluka, vichoor Gramam. Nanga motham 32, Athithiravidar sc comunitye sernthavanga sumar 50 varushama kudi erukum Ana naga eruka edathuku patta illa taluka office la keta nenga erukara idam Nanthavanam soldranga patta kodukamatanga soldranga sub collector kita Manu koduthom racardla Nanthavanam nu eruku nenga SLR copies vangunga sonaga. Nanum Manu potu vangitan slr 1st page la Gramanatham nu eruku ana 2nd pagela perumal koviluku thotam, Nanthavanam nu eruku next step ena sir pananum yangaluku patta kidaika vaipu eruka sir
1986-ல் UDR பட்டா பதிவு செய்யட்டுள்ளது என்று VAO தெரிவித்துள்ளார் அதற்கான நகல் ஆவணமும் கொடுத்துள்ளார் எலலாம் சரியாக உள்ளது ஆனால் தாய் பத்திரம் என்பது கிடையாது இப்போது UDR பட்டாவிற்க்கு தாய் பத்திரம் தேவையா அல்லது வேண்டாமா என்பதை கூற முடியுமா
.வணக்கம் சார். என் நண்பர் ஒருவருடைய நிலத்தின் அளவு கிரையப்பத்திரத்தில் ஒரு அளவும் பட்டாவில் ஒரு அளவும் உள்ளது ஏறக்குறைய 30 சென்ட் விடுபட்டுள்ளது. அனுபவும் அவர்களிடம் தான் உள்ளது. விடுபட்ட 30 விற்ற நபரின் பெயரிலே உள்ளது. இந்த பட்டாவை எப்படி சரி செய்வது. விளக்குங்கள்🙏🙏
Tq deep discription I am having one problem In my grandfather 10/10/1949 settlement copy 59 cent Now I am having 50 cent What can I do? Please give solution sir
Anna yengal poorveega sothu 25cent anal udrku pin latest puthiya survey no 16cent than iruku 25 centku avanam parthal yengal pattanar kirayam vangiyapathiram pymass no il 25 cent ullathu veru avanam illa yenna seivathu please🙏🙏🙏
எங்களுக்கு சொந்தமாக 3 காணி (4 ஏக்கர்) இருந்ததில் 1 காணி (1.33 ஏக்) 1923ல் எனது பெரியப்பாவிற்றுவிட்டார். அதன் பிறகு 1927ல் அதே 1.33 ஏக்கரை வேறு ஒருவரிடம் விற்றுவிட்டார். 4 ஏக்கரில் 1.33 ஏக் போக 2.67 எனது தந்தைபெயரில் இருந்தது. ஆனால் 1.33 ஏக்கர் 3சகோதரர்கள் ஆளுக்கு 44 சென்ட். ஒருவர் மற்ற இருவர்களிடமும் 44+44 என்ற அளவில் கிரயம் பண்ணிவிட்டார்கள். ஆனால் UDRக்கு பிறகு எங்களுக்கு குறைவாக 2.56 ஏக். என பட்டா வழங்கப்பட்டுள்ளது.. 11 சென்ட் எங்களுக்கு குறைவாகவும், எங்களது பக்கத்துநில உரிமையாளர் 1.33 பதிலாக 1.44 ஏக்கருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. நான் எங்களுக்கு சொந்தமான 11 சென்ட் பெறுவது எப்படி?
எனக்கு ஒரு சந்தேகம் ??? எங்க பூவிக சொத்து ஒன்று உள்ளது அதில் எங்க தாத்தாவுக்கு 2 ஏக்கர் 51 சென்ட் நிலம் உள்ளது ஆனால் UDR Patta போடும் போது அனுபவத்தில் உள்ள சொத்தை 2 ஏக்கர் 20 சென்ட் மட்டும் பட்டா போட்டு கொடுத்து விட்டனர் அதை எப்படி சரிசெய்வது என்று சொல்லுங்கள்...
அனைவருக்கும் வணக்கம் இதில் ஒரு கேள்வி ஒரு பூர்வீக நிலம் ஒன்று உள்ளது தாத்தாவின் பெயரில் தாசன் என்று உள்ளது தாத்தா இறந்து விடுகிறார் சுமார் 1975 இந்த வருடம் இருக்கும் மனைவி இவருக்கு ஒரே ஒரு ஆண் வாரிசு மட்டும் ஆண் வாரிசுக்கு திருமணமாகி மூன்று பிள்ளைகள் (2 இரண்டு பெண் ) 1 ஒன்று ஆண் ) அதற்கு அப்புறம் தாத்தாவிற்கும் பாட்டிக்கும் பிறந்த அந்த ஆண் வாரிசும் இறந்து விடுகிறார் 2000 வருடம் இவர் இறந்த பின்பு அந்த ஆண் வாரி சீன் மனைவி இவர் என்ன செய்கிறார் என்றால் பூர்விக நிலத்தை விற்கிறார் தாசனுடைய மனைவி இருக்கும் போது மருமகள் மாமியாரை விட்டு விட்டு இந்த சொத்தை விற்று விடுகிறார் ஒரு பூர்வீக நிலத்தை மாமியார் உயிருடன் இருக்கும்போது மருமகள் விற்றது சரியா மருமகளுக்கு அதிகாரம் உள்ளதா அந்தப் பத்திரத்தில் எழுதி உள்ளது பூர்விக சொத்தை மாமியாரும் மருமகளும் சேர்ந்து கொடுத்தது போல் மாமியார் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு மாமியார் செல்லவில்லை எழுதி வாங்கிக் கொண்டவர் மாமியாருடைய கைநாட்டு வைத்தது போல வேற ஒருவருடைய கைநாட்டு வைத்து உள்ளனர் ஒரு பூர்வீக நிலம் சொத்து இருக்கும் பட்சத்தில் மாமியார் இருக்கும்போது மருமகள் விற்க முடியுமா இந்தக் கைநாட்டு இவருடையது இல்லை என்று கண்டுபிடிப்பது எப்படி மாமியார் உயிருடன் இப்போது இல்லை இல்லை எதற்கு கேட்கிறேன் என்றால் என் தாயார் ஒருவருக்கு கடன் பத்திரம் கொடுப்பதாக கூட்டிக்கொண்டு மொத்த சொத்தையும் எழுதி வாங்கிக் கொண்டார் என் அம்மாவிற்கு அவ்வளவு பகுத்தறிவு தெளிவில்லாதவர் இந்த சொத்தினுடைய பேரன் நான் இதற்காகத்தான் கேட்கிறேன் தயவுசெய்து இதை தெளிவாக படித்து எனக்கு ஒரு விளக்கத்தை தாருங்கள்
1959,1979 கிரைய ஆவணம். 2007 யில் உயில். SLR யில் சரியாக உள்ளது. ஆனால் UDR யில் புரம் போக்கு வண்டி பாதை என தவராக உள்ளதை மாற்ற பல மாதம் போராட்டம். முடிவு இல்லை. என்ன செய்ய வேண்டும்.
ஐயா வணக்கம் எனது இடம் வாங்கி 33வருடம்ஆகிறது.பட்டாவும்இருக்கிறது.வேற.சர்வே.எண்.பட்டாவில்உள்ளதுமேனுவல்பட்டா..செல்லதக்கதள்ள.எனவும் FMB.ல்இடம்குறைவாக உள் ள தாகவும்.சர்வேயர்சொல்கிறார்ஆனல்என்சர்வேஎண்ணில்.அ.பதிவேட்டில்.வேறு.நபர்பெயர்உள்ளது..நான்என்னசெய்யவேண்டும்.எனகூறவும்..நன்றி.வணக்கம்
வணக்கம் எண்ணுடய தாத்தா 1952 ஆண்டு. 10 கெஐம் அகலம் , 26கெஐம் நீளம் விட்டு மணை வாங்கினார் அதை பத்திர பதிவு செய்துள்ளார்.பின்னர் எண்ணுடய தாத்தா , தந்தை யும் இறந்து விட்டனர்.2009 ம் ஆண்டு நானும் என் அண்ணணும் பாகபிரிவு செய்து அந்த பாகத்தையும் நான் வாங்கிவிட்டேன். அப்பொழுது எங்களிடம் பத்திரம் இல்லை .VAO ஒரு சான்று அளித்தார் அதில் 27 அடி அகலம், 89 அடி நீளம் என்று அதனை வைத்து நாங்கள் விடுதலை பத்திரம் செய்துவிட்டேன். இப்பொழுது எண்ணுடய தாத்தா வாங்கிய பத்திரம் கிடைத்துள்ளன இந்த பத்திரத்தில் உள்ள அளவு படி மாற்ற நான் என்ன செய்ய வேண்டும். கூறுங்கள்
அய்யா எனது முட்டுதெரு இடத்தில் வேறு சர்வே எண்ணில் 100 அடிக்கு அப்பால் உள்ள தெருவை சொருகி fmb படம் மாற்றி உள்ளனர் ப்ரி UDR FMB படத்தில் எனது சர்வே எண் எல்லைக்குள் தான் எனது இடம் உள்ளது தீர்க்க முடியுமா? அல்லது முயற்சி செய்வது பலன் கிடைக்குமா?
அண்ணா என் அம்மாவின் பெயரில் பத்திரம் உள்ளது ஆனால் சர்வே நம்பர் இல்லை நான்கு மில்லியன் வைத்துபார்க்பேதுஅந்த இடம்நத்தமகவுள்ளது அதன்அரருகேஇருந்தஇடத்திர்க்கு நான்கு மில்லியன் காண்பிக்கும் பேது அதில் என் அம்மாவின் பெயர்வருகிரது இதர்க்காண எஸ் எல் லர் எங்குவாங்குவது
Sir erode district nambiur taluk kavilipalayam village old servey number 122-1 intha land ku patta koduthirukkanga apdenu ennudaya thatha solraru but patta original missing,,,,,but ippo intha land government land eppadenu enakku puriyala,,,but nanga anupavam pannitu irukkom
சார் எங்கள் பாட்டி பேயரில் இருந்த பட்டா அனதினம என்று மாத்தி விட்டார்கள் அதை எனது அப்பா எனது பாட்டி பெயரில் பட்டா புத்தகம் வாய்தா ரசிது அனைத்து அதறத்தை கட்டியா பிறகு எனது அப்பா பெயரில் 12ஆண்டு இருந்த பட்டா மறுபடியும் 2014 பிறகு மீண்டும் அனதினம் என்று மாத்தி விட்டார்கள் நாங்கள் அனைத்து அதறத்தை கட்டியா பிறகும் அவர் நடவடிக்கை எடுக்க வில்லை நாங்கள் மாதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு 2018தொடரப்பட்டது இப்போது 12 வாரம் அவகாசம் கொடுத்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது
என்னுடைய இடம் பக்கத்து வயல் காரன் பெயரில் பட்டா மரிடிச்சி அவர் அதை ௨டபிரிவு செய்து பத்திரம் செய்துள்ளார் 1951 பத்திரம் பட்டா ௭ங்கள் தாதா பெயரில் ௨ள்ளது அனுபவம் என்னிடம் ௨ள்ளது
Zero patta வை எப்படி மாற்றுவது சார் 2013 வரை என் client பெயரில் இருந்தது தற்போது online ல் அரசு இடமாக காட்டுகிறது மாற்றுவதற்கு என்ன நடைமுறை செய்வது சார்
வணக்கம் சார், எங்கள் தாத்தா பெயரில் உள்ள நிலத்தை அரசாங்கம் கையகபடுத்தி நிலமற்றவர்களுக்கு தானமாக கொடுத்ததை மீட்க முடியுமா சார், 1950-1975 காலகட்டத்தில் சார்.
என்னுடைய அனுபவத்தில் உள்ள இடம் UDR காலத்தில் வேறு ஒரு நபருக்கு பட்டா மாறுதல் செய்ய பட்டுள்ளது A settlement காலத்தில் அந்த இடம் சர்கார் பொராம் போக்கு இடம் இதன் பட்டவை ரத்து செய்ய முடியுமா
ஐயா எங்கள் வாரிசு சொத்து தந்தை, பெரியப்பா மற்றும் சித்தப்பா பெயரில் கூட்டுப்பட்டாவாய் பிரிக்காமல் உள்ளது இதில் ஒருவரது மகன் பட்டாவில் பெயரை சேர்த்து இன்னொருவரின் பேரனுக்கு ஒரு பகுதியை கிரயம்செய்து செய்து,39 சென்டிலிருந்து8சென்டுக்கு தனிப்பட்டாவாக பிரித்து எங்களுக்கு தெரியாமல் செய்துள்ளார் எப்படி மீட்பது?தங்களை பார்க்கலாமா? போனில் பேசலாமா?
அவனின் சொத்தை விற்பதில் உனக்கு என்ன பிரச்சனை அது அவனுக்கு உரிமை பட்டது அவனது தேவைக்கு அவர் வித்துள்ளார் உனக்கு என்ன பிரச்சனை ? கூட்டு பட்டா தனி பட்டா முக்கியமில்லை அவனது சொத்துக்கு அவன் உரிமை.
Udr change செவத்தன் அவருக்கு மூன்று ஆண் குழந்தை ஒரு பெண் குழந்தை 1பழனி, 2முருகன் (எ) முருகேசன், 3முனுசாமி 4 ராஜம்மாள் இப்போது பெண் பிள்ளைக்கு 40 சென்ட் நிலம் கோடுத்தோம் அந்த நிலம் முருகன் என்கிற முருகேசன் அவர் பெயரில் கம்ப்யூட்டர் சிட்டா மாரி உள்ளது ஆனால் இப்போது அவர்கள் அந்த 40 சென்ட் எங்க அப்பா பெயரில்தான் இருக்கிறது என்று நாங்கள் கொடுக்க மாட்டோம் என்று கூறுகின்றனர் இப்பொழுது என்ன செய்ய வேண்டும் அந்த 40 சென்ட் நிலம் பெண் பிள்ளைக்கு சேர வேண்டும் 30 வருடங்களாக ராஜம்மாள் உபயோகித்து வருகிறார்
சார் வணக்கம் எனது தந்தை 1981 வருடம் 17 சென்ட் நிலம் வாங்கி உள்ளார். .அந்த இடத்திற்கான கணினி பட்டா 2001 வருடம் குடுத்து உள்ளனர் .அதில் ஒரு சென்ட் பட்டா குறைவாக தந்து உள்ளனர். பட்டா குறைவாக உள்ளதால் FmB மேப்பில் அளவு குறைவாக உள்ளது. எனது இடத்தின் அளவு பத்திரத்தில் உள்ளது போல் 17 சென்ட் நிலத்தில் உள்ளது. நான் எனது பத்திரத்தில் உள்ள அளவு படி நிலத்தை அளந்து பட்டாவை சரி செய்ய கேட்டால் சர்வேயர் FmB மேப்பில் உள்ள அளவு தான் அளக்க முடியும் என்று சொல்கிறார்கள். .இதை நான் எப்படி சரி செய்வது. உதவி செய்யுங்கள் பிளிஸ்.
சார் வணக்கம் எங்கள் வீட்டு மனையில் பட்டா படி முன் பக்கம் 42அடியும் பின் பக்கம் 25 அடியும் உள்ளது. ஆனால் எங்கள் மனை தலைமுறை தலைமுறையாக முன் பக்கம் 42 அடியும் பின் பக்கம் 42 அடியும் யுடிஆர் முன்னாடியே பத்திரப்படி அனுபவித்து வருகிறோம். இதை எப்படி சரி செய்வது
வணக்கம் சார். எங்களது நிலம் முப்பாட்டன் காலத்தில் வழி வழியாக வந்துள்ளது. எங்கள் தகப்பனார் பெயரில் பட்டா உள்ளது. பட்டாவில் எங்கள் தகப்பனார் தந்தை பெயர் தவறுதலாக பதிவு செய்யப்பட்டுள்ளது. தகப்பனார் தற்போது உயிருடன் இல்லை. இந்த பட்டாவினை வைத்து சொத்தினை கிரையம் செய்யலாமா? தந்தை இறப்பு சான்றிதழ் வாரிசு சான்றிதழ் உள்ளது. பதிவுதுறையில் தந்தையின் தகப்பனார் பெயர் சரியாக உள்ளது. பட்டாவில் பிழை திருத்தம் செய்து தான் கிரையபத்திரம் செய்ய முடியுமா? பத்திரத்தை வைத்து கிரையப் பத்திரம் செய்ய முடியுமா?
1998 கொடுக்கப்பட்ட மனை பிரிவு பட்டா பத்திரம் தற்போது இன்னொருவர் பெயரில் இ_ பட்டா முலம் வழங்கப்பட்டது. அந்த இடத்துக்கு உரிமை இருக்க& இல்லையா ஐயா யாரை பார்க்க வேண்டும்.என்ன ஆவணங்கள் வேண்டும். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது. அவர்கள் அந்த இடத்தில் இதுநாள் வரை விடு எதுவும் கட்டப்படாமல் இருந்தால் என கூறினார்கள் யாரை பார்க்க வேண்டும் ஐயா
ஐயா வணக்கம் 1964 ஆம் ஆண்டில் ஒருத்தருக்கு கிரையம் மூலம் காட்டை விற்பனை செய்தோம் அதில் விற்பனை பத்திரத்தில் ஒரு ஏக்கர் என பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது ஆனால் யூடியாரில் பட்டாவில் ஒரு ஏக்கர் 32 சென்ட் என பதிவு செய்யப்பட்டுள்ளது இதை திருத்த முடியுமா
1975 ல் அன்றைய முதல்வர் கருனாநிதி அவர்களால் ஆதிதிராவிடகளுக்கு கட்டிதரப்பட்ட காலனி குடியிருப்பு அதில் எனக்கு வீடு வழங்க அரசு கொடுக்கப்பட்ட ஆடர் காப்பியின் நகலை இப்பொழுது எப்படி வாங்குவது
ஐயா வணக்கம் என் பெயர் விஜயகுமார் எங்கள் சொத்து வந்து இரண்டு பக்கமும் இருக்கிறது நடுவில் போது வண்டி தடம் இருக்கிறது. அந்த வண்டி தடத்தை மற்ற மற்று ஒருவர் பெயரில் யூடிஆர் இல் சப் டிவிஷன் செய்யப்பட்டுள்ளது அவரது தடத்தில் போகக்கூடாது என்று சொல்கிறார் இதற்கு என்ன செய்ய வேண்டும் ஐயா.
சார் வணக்கம் எனது தந்தை க்கு முன்னால் தாத்தா இறந்துவிட்டார் மூத்தவாரிசு எனது தந்தையே அப்பா கூடபிறந்தவர்கள் நான்கு பேர் இரண்டு ஆண் இரண்டு பெண் சுமார் 45ஆண்டுகளுக்கு முன் எனது அப்பா நாடு விட்டு போனார் இது வரை வீடு திரம்பவில்லை எனது அப்பா பெயரில் உள்ள சொத்துக்கள் எல்லாம் சித்தப்பா பெயரில் யுடிஆரில் எனது தந்தை க்கு வாரிசான என் பெயரை சேர்க்கமல் அவர் பெயரில் பட்டாமாற்றம் செய்து கொண்டார்.சொத்தில் சரி பங்கு கேட்டு நீதிமண்றத்தை நாடியுள்ளேன் ஒருவருடம் முடிந்துவிட்டது எனக்கு வக்கீல் பதிலுகூரவில்லை நான் என்ன செய்வது
@@wecarelakshman3845 no reasons was stated but just forwarded my RTI petition to the taluk office, taluk office PIO was asked to send the information to the petitioner. Only this intimation was sent to me (ie) my RTI petition is forwarded to taluk office.
எனது தந்தைக்கு பாகம் பதிவு ஆவணம் கிடைத்த நிலம்.UDR பட்டா எனது பெரியப்பா பெயர்க்கு வழங்கியதால்.பட்டா முலம் சில நபர்கள் இடம்.விற்பனை கிரையம் செய்துட்டார்.கிரையம் பெற்றவர் அவர்.அவர்.ஆவணத்தின் அடிப்படையில் பட்டா மாறுதல் செய்து.அனுபோகம் செய்கிறார்கள்.பெரிப்பா வுக்கு கிடைத்த நிலம் என் தந்தை பெயர்ரில் பட்டா மற்றும் .அனுபோகம்.உள்ளன . சட்டத்தின் படி செல்லும்மா?
வணக்கம் sir,1981 பாகபிரிவினை செய்த பொழுது 35சென்ட் எங்க தாத்தா namela register ஆகிருக்கும் but 1986 பட்டா 21 சென்ட் மட்டுமே இருக்குங்க. மீதி தாத்தாக்கு தம்பி நிலத்துல சேந்து பட்டா அவங்களுக்கு போயிருக்கு. இந்த problem எப்படி udr correction பண்றதுங்க sir
ஐயா வணக்கம் நாங்க வேடசந்தூர் அங்கிருந்து பேசுகிறீர்கள், ஐயா இப்பொழுது நான் நிலம் வாங்கி உள்ளேன் அதில் முன்பு வைத்திருப்பவர் ரெண்டு புள்ளி 42 ஏக்கர் வைத்துள்ளார் அவர் வாரிசுதாரர்கள் பட்டா மாற்றும் பொழுது 1.97 அது மட்டுமே பட்டாவில் வருகிறது அதனால் அதை மட்டுமே நான் வாங்கிக் கொண்டேன் மீதி 15 சென்ட் இடம் பக்கத்து தோட்டத்துக்காரர் இவர் தோட்டத்துக்குள் இருக்கிறது என்கிறார் அது இல்லாமல் 30 சென்ட் இடத்தை காணவில்லை இப்ப என்ன பண்ணுவது என்று தெரியவில்லை அந்த 15 சென்ட் நிலத்தை இவர்கள்தான் அனுபவிக்கிறார்கள் இப்பொழுது அனுபவபூர்வமாக இவர்களை வைத்துக் கொள்ளலாமா அல்லது அவரிடம் பணம் கொடுத்து நான் பெற்றுக் கொள்ளட்டுமா என்னவென்று தெரியவில்லை ரிப்ளை பண்ணுங்க சார்
Sir எனக்கு பட்டா பாஸ் book iruku UDR cheating pannirukanga enna pannanum sir 1973 Ula patta pass book, apram Oru land ku patta pass book miss pannitam pathiram ila Enna pannanum sir Konjam solunga sir
1945 இல ஒருவர் இடத்தை விலைக்கு வாங்குகிறார் பிறகு அந்த இடத்தை 1975 ல் எனது தாத்தா விலைக்கு வாங்குகிறார் அவர் பட்டாவில் பெயர் மாற்றம் செய்யாமல் விட்டுவிடுகிறார் நாங்கள் தற்போது சென்றே போக்குவரவு செய்ய வேண்டும் என்று சொன்ன பொழுது கிராம நிர்வாக அதிகாரி பட்டாவில் வித்தவர் பெயர் வரவில்லை என்று சொல்கிறார் ஆனால் பத்திரத்தில் புது மற்றும் பழைய சர்வே இரண்டையும் சேர்த்துத்தான் சொல்லி உள்ளார்கள். நாங்கள் ஆ பதிவேடு அது வேறு நபர் பெயரில் உள்ளது. 1945 இல் ஒருவருக்கு விற்பனை நபர் பெயரும் அதில் இல்லை. 1975 க்கும் முன்பு இருந்த வருவாய்த்துறை ஆவணங்களை சரிபார்க்க வேண்டியுள்ளது அந்த ஆவணங்களை எங்கே பெற வேண்டும் அந்த ஆவணங்கள் என்னென்ன? (கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து) பிறகு அது அது ஆராய்ந்து பார்த்த பிறகு தவறுதலாக இட்டப்பட்டுள்ளது என்று தெரிகிறது இதற்கு என்ன செய்ய வேண்டும்? இதை எப்படி சரி செய்யலாம்
சார் வணக்கம் எங்கள் சொத்து பூர்விக சொத்து udr la வேற ஒருத்தர் பெயர் ல இருக்கு udr ku முன்னாடி எங்கள் பெயர் ல இருந்தது. பட்டா புக் missing ஆச்சி ஐயா. பூர்விக சொத்து எந்த ஆதாரமும் ஆன்லைன் ல எடுக்க முடியல. Pattabook இல்ல என்ன செய்வது சார்.
அய்யா தாசில்தாரிடம் இருக்கும் FMB சரியானதா, VAO வைத்திருக்கும் FMB சரியானதா . VAO வைத்திருக்கும் FMB பிழை இருந்தால் நாம் தாசில்தார் வைத்திருக்கும் FMB வைத்து எனக்கு என் இடத்தை அளந்து தர நாம் சொல்ல முடியுமா?
அண்ணா எங்க பாட்டிசொத்து 1950வது வருடத்திலிருந்து 1995வரை தாத்தா பாட்டி அப்பா அத்தை வாழ்ந்து வந்தவீடு மொத்தம் இடம் 73சென்டு 1960இருந்து2003வரை 6பெரும் இறந்து விட்டர்கள் 1984முதல்2024வரைUDR சின்ன தாத்தாபெயரில் இருக்கு நான்இப்போது SLRஎடுத்தேன் மூ.மீனாஷியம்மாள் என்றுஇருக்கு எங்கபாட்டி பெயர் மீனாஷியம்மாள் தாத்தாபெயர் சோலைகுட்டிமூப்பர் பாட்டியின்தந்தை பெயர் லெக்கமூப்பர் SLRமட்டுமே உள்ளது என்னசெய்வதுஎன்றே தெரியவில்லை
நீங்கள் என்னை தொடர்பு கொள்ளவும் 9150151410
அருமையான பதிவு
இதே பிரச்சினை அனுபவித்து கொண்டுவருகிறேன்.
நீங்கள் என்னை தொடர்பு கொள்ளவும் 9150151410
மிக மிக அருமையான பதிவு அண்ணா👌👌🙏🙏
நன்றாக விளக்கம் தந்தீர்.நன்றி ஐயா.
நன்றி ஐயா
Sakkarathalvar@@wecarelakshman3845
🙏மிகவும்அற்புதமனாபதிவுங்கே.அண்ணா.என்வாழ்த்துக்கள்.அண்ணா.🤝🤝🤝🤝🤝🤝
நன்றி சகோதரா
Mm 🎉
@@wecarelakshman3845 sir vunga number send pannunga sir please
Sir yengalta 1962 ku vulla theervai 1381 pasali adangal chitta iruku ippo yenga landa veroruvar pathiram bathinju pattavum vaagittu survey panna varan
ஐயா உங்கள் கருத்துகள் மிகவும் எழுமையாக உள்ளது...
Very good info Sir. Thanks for taking time to explain this.
Tq
ஐயா எனது சொத்து 1913ல் 1வது புத்தகம்138வது வால்யம் 367,368ம்பக்கத்தில் 1092வது நம்பராக ரிஜிஸ்டர் செய்யப்பட்டுள்ளது அதாவது கிழக்கு மேற்கில் 20முலம் என்றும்,தெற்கு வடக்கில்23முலம் என்று இருக்கிறது ,ஆனல்1991ல் பட்டா கொடுத்துள்ளார்கள்.கிழக்கு மேற்கில் 2.0மீட்டர்என்றும் தெற்கு வடக்கில் 25மீட்டர் என்றும் தவறுதலாக பட்டாகொடுத்துளாளார்கள் நான் என்ன செய்வதங
சொத்து பற்றியமேலும் விவரங்கள் தேவை
இதை பற்றிய வீடியோ பதிவிட்டுள்ளேண் சேனல் subscribe செய்து வீடியோ பார்க்கவும்
எங்கள் தாத்தா இடத்தில் எங்களுக்கும் எங்கள் சித்தப்பா வுக்கும் பாதி பாதி பாக பிரிவினை பத்திரத்தில் (1980ல்) பதியப்பட்டுள்ளது. ஆனால் யு டி ஆர் தவறுதலாக எங்கள் இடத்தில் 10 சென்ட் கூட்டு பட்டாவாகசித்தப்பாவின் பெயரும் உள்ளது. யு டி ஆர் எங்கள் பகுதியில் நடந்தது 1986ல் . எங்களிடம் பத்திரம் உள்ளது. வேறு ஏதேனும் ஆவணம் தேவை படுமா. கூறுங்கள் ஐயா
Sir 1952 thai pathiram eruku sir but udr la 9 cent kamiya eruku
சர்வே நம்பர்ஐஆண்வாரிசுகளிடம்இருந்துஎப்படிபெறுவதுதயவுசெய்துசொல்லுங்கள் ஐயா
ஐயா1975க்குமுன்உள்ளகைசிட்டா.அடங்கள்
பட்டாபெயர் எங்குஎப்படிபெறுவது வட்டம்.மாவட்டத்தில்இல்லைஎனதெரிவித்தார்கள் வழிசொல்லவும்
அருமையான பதிவு இன்னும கொஞ்சம விளக்கம் தெளிவாக கொடுங்க சார்
1961ல் அப்பா வாங்கிய நிலம்.தாத்தா உயிலில் சித்தப்பா விற்க்கு எழுதி வைத்துள்ளார் பட்டா மாறுதல் எப்படி செய்வது என்று எனக்கு தெரியவில்லை சொல்லுங்கள் ஐயா!!!!
அப்பா யாரிடம் வாங்கினார் தாத்தாவிற்கு எப்படி வந்தது உயில் எந்த வருடம் உங்க தாத்தா இறந்தது எந்த வருடம்
அப்பா ஆடு மாடு வளர்ப்புக்கு தானம் வெளி நபர் 1961 , இந்த சொத்து தாத்தா 1981ல் உயிலில் சித்தப்பா பெயரில் எப்படி எழுதுவது? தாத்தா இறந்தது 1985
Vanakkam,
Engaludaya veetu manai pakkathu veetukku sontham ena f m b- ill thavaraga maatri ullavargal enna seiya vendum
எங்கள் இடம் 2 முக்கால் ஏக்கர்
தற்சமயம் பாகப்பிரிவினை செய்யும் போது 1.45 ஏக்கர் தான் பட்டாவில் இருக்கிறது
VAO விடம் கேட்டால்
அது ஓடை னு சொல்றார்
முன்னாடி 2.முக்கால் ஏக்கர் பட்டா இருந்தது
என்ன செய்தால்
அந்த மீதம் ஏக்கர் கிடைக்கும்
Sir, vanakam
Na thiruvallur district ponneri Taluka, vichoor Gramam.
Nanga motham 32, Athithiravidar sc comunitye sernthavanga sumar 50 varushama kudi erukum Ana naga eruka edathuku patta illa taluka office la keta nenga erukara idam Nanthavanam soldranga patta kodukamatanga soldranga sub collector kita Manu koduthom racardla Nanthavanam nu eruku nenga SLR copies vangunga sonaga. Nanum Manu potu vangitan slr 1st page la Gramanatham nu eruku ana 2nd pagela perumal koviluku thotam, Nanthavanam nu eruku next step ena sir pananum yangaluku patta kidaika vaipu eruka sir
Hello sir,
3thootam iruku, yellarum ora pathail than selkirom. Antha pathai 1951 ill yengaluku sonthama irunthathu. Udr ku appuram antha pathai porambokunu matheetanga. Athula nanga vivasayam panikittu irukom ippo.anth pathai ku ippo patta number koduthutanga. Antha porampokka ippo nanga patta poda mudiuma. Athuku nanga yenna seiyanum?
1986-ல் UDR பட்டா பதிவு செய்யட்டுள்ளது என்று VAO தெரிவித்துள்ளார் அதற்கான நகல் ஆவணமும் கொடுத்துள்ளார் எலலாம் சரியாக உள்ளது ஆனால் தாய் பத்திரம் என்பது கிடையாது இப்போது UDR பட்டாவிற்க்கு தாய் பத்திரம் தேவையா அல்லது வேண்டாமா என்பதை கூற முடியுமா
.வணக்கம் சார். என் நண்பர் ஒருவருடைய நிலத்தின் அளவு கிரையப்பத்திரத்தில் ஒரு அளவும் பட்டாவில் ஒரு அளவும் உள்ளது ஏறக்குறைய 30 சென்ட் விடுபட்டுள்ளது. அனுபவும் அவர்களிடம் தான் உள்ளது. விடுபட்ட 30 விற்ற நபரின் பெயரிலே உள்ளது. இந்த பட்டாவை எப்படி சரி செய்வது. விளக்குங்கள்🙏🙏
Tq deep discription
I am having one problem
In my grandfather 10/10/1949 settlement copy 59 cent
Now I am having 50 cent
What can I do?
Please give solution sir
Sir own engiment land no patta and fmb before utr partision and will registers p
Excellent Explanations
Anna yengal poorveega sothu 25cent anal udrku pin latest puthiya survey no 16cent than iruku 25 centku avanam parthal yengal pattanar kirayam vangiyapathiram pymass no il 25 cent ullathu veru avanam illa yenna seivathu please🙏🙏🙏
1984 muthal 1986 varai adangal yar peyaril ullathu
1971 pathiram iruku patta la name iruku but land illa , joint patta la ulla aal serthu pathiram potutanga enna pannalam
Iyya vanakam ennudaya nilathil A paham B paham ena eradaka pirikah pattathu athil A pakam mundaiyum B paham engaludyathu atherku thadam illai endru sollkindarnar aanal pathirathil Kaal thadam vali thadam vandi thadam endru kuripida pattu Ullathu itharku enna thirvu
Sir enga amma 2005la oru nilam vangirukanga avanga padikala but t card pottu vithurukanga vangidanga ipo enna panalam sir
எங்களுக்கு சொந்தமாக 3 காணி (4 ஏக்கர்) இருந்ததில் 1 காணி (1.33 ஏக்) 1923ல் எனது பெரியப்பாவிற்றுவிட்டார். அதன் பிறகு 1927ல் அதே 1.33 ஏக்கரை வேறு ஒருவரிடம் விற்றுவிட்டார். 4 ஏக்கரில் 1.33 ஏக் போக 2.67 எனது தந்தைபெயரில் இருந்தது. ஆனால் 1.33 ஏக்கர் 3சகோதரர்கள் ஆளுக்கு 44 சென்ட். ஒருவர் மற்ற இருவர்களிடமும் 44+44 என்ற அளவில் கிரயம் பண்ணிவிட்டார்கள். ஆனால் UDRக்கு பிறகு எங்களுக்கு குறைவாக 2.56 ஏக். என பட்டா வழங்கப்பட்டுள்ளது.. 11 சென்ட் எங்களுக்கு குறைவாகவும், எங்களது பக்கத்துநில உரிமையாளர் 1.33 பதிலாக 1.44 ஏக்கருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. நான் எங்களுக்கு சொந்தமான 11 சென்ட் பெறுவது எப்படி?
தகுந்த ஆவணங்களுடன் UDR திருத்தம் செய்யலாம்
UDR யாரைப் பற்றி தெளிவாக விளக்கினீர்கள் நன்றி
எங்க நிலத்திறக்கு பத்திரம் பட்டா இருக்கு ஆனால் வில்லங்க சான்று வேறு பெயர் உள்ளது என்ன செய்வது இதற்க்கு தீர்வு
எனக்கு ஒரு சந்தேகம் ??? எங்க பூவிக சொத்து ஒன்று உள்ளது அதில் எங்க தாத்தாவுக்கு 2 ஏக்கர் 51 சென்ட் நிலம் உள்ளது ஆனால் UDR Patta போடும் போது அனுபவத்தில் உள்ள சொத்தை 2 ஏக்கர் 20 சென்ட் மட்டும் பட்டா போட்டு கொடுத்து விட்டனர் அதை எப்படி சரிசெய்வது என்று சொல்லுங்கள்...
இதற்கு பதில் அளிக்கவும் எனக்கும் இதே பிரச்சினை தான்
சார் 🙏🏻Udr பட்டாவில் விடுபட்ட வாரிசுசை சேர்க்க எந்த அலுவலகத்தில் மனு செய்ய வேண்டும் இறப்பு வாரிசு சான்று உள்ளது என்ன செய்ய வேண்டும்
அனைவருக்கும் வணக்கம் இதில் ஒரு கேள்வி ஒரு பூர்வீக நிலம் ஒன்று உள்ளது தாத்தாவின் பெயரில் தாசன் என்று உள்ளது தாத்தா இறந்து விடுகிறார் சுமார் 1975 இந்த வருடம் இருக்கும் மனைவி இவருக்கு ஒரே ஒரு ஆண் வாரிசு மட்டும் ஆண் வாரிசுக்கு திருமணமாகி மூன்று பிள்ளைகள் (2 இரண்டு பெண் ) 1 ஒன்று ஆண் ) அதற்கு அப்புறம் தாத்தாவிற்கும் பாட்டிக்கும் பிறந்த அந்த ஆண் வாரிசும் இறந்து விடுகிறார் 2000 வருடம் இவர் இறந்த பின்பு அந்த ஆண் வாரி சீன் மனைவி இவர் என்ன செய்கிறார் என்றால் பூர்விக நிலத்தை விற்கிறார் தாசனுடைய மனைவி இருக்கும் போது மருமகள் மாமியாரை விட்டு விட்டு இந்த சொத்தை விற்று விடுகிறார் ஒரு பூர்வீக நிலத்தை மாமியார் உயிருடன் இருக்கும்போது மருமகள் விற்றது சரியா மருமகளுக்கு அதிகாரம் உள்ளதா அந்தப் பத்திரத்தில் எழுதி உள்ளது பூர்விக சொத்தை மாமியாரும் மருமகளும் சேர்ந்து கொடுத்தது போல் மாமியார் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு மாமியார் செல்லவில்லை எழுதி வாங்கிக் கொண்டவர் மாமியாருடைய கைநாட்டு வைத்தது போல வேற ஒருவருடைய கைநாட்டு வைத்து உள்ளனர் ஒரு பூர்வீக நிலம் சொத்து இருக்கும் பட்சத்தில் மாமியார் இருக்கும்போது மருமகள் விற்க முடியுமா இந்தக் கைநாட்டு இவருடையது இல்லை என்று கண்டுபிடிப்பது எப்படி மாமியார் உயிருடன் இப்போது இல்லை இல்லை எதற்கு கேட்கிறேன் என்றால் என் தாயார் ஒருவருக்கு கடன் பத்திரம் கொடுப்பதாக கூட்டிக்கொண்டு மொத்த சொத்தையும் எழுதி வாங்கிக் கொண்டார் என் அம்மாவிற்கு அவ்வளவு பகுத்தறிவு தெளிவில்லாதவர் இந்த சொத்தினுடைய பேரன் நான் இதற்காகத்தான் கேட்கிறேன் தயவுசெய்து இதை தெளிவாக படித்து எனக்கு ஒரு விளக்கத்தை தாருங்கள்
சார் என் கிட்ட Sale Deed 1948 இருக்கு. Before UDR problem sir.
sir,, ennoda thatha voda old servey number matum therium,, ana ippo athu udanchu,, enga perula konja idamum, pakkathu thodathu karar perula konja nilamum iruku,, pakkathu thodathu kararuku,, ennoda thatha antha vida keraiyamum panni kodukkala,, avanga perula irukuratha,, ennoda thatha peruku appadi matruvathu,,,
Sir pagaprevena பேப்பர் மட்டும் உள்ளது பூர்வீக சொத்து
ஐயா வணக்கம் DRO சம்பந்த பட்ட வழக்கு சம்பந்தமாக ஹைகோர்ட் போகலாமா
ஐயா, வணக்கம்.
உங்கள் தொலைபேசி எண் வேண்டும்.
Sakkarathalvar
1959,1979 கிரைய ஆவணம். 2007 யில் உயில். SLR யில் சரியாக உள்ளது. ஆனால் UDR யில் புரம் போக்கு வண்டி பாதை என தவராக உள்ளதை மாற்ற பல மாதம் போராட்டம். முடிவு இல்லை. என்ன செய்ய வேண்டும்.
Sir very good unmai
Sir udr la appavukku patta vanthuchi 5.5 cent ana periyappa chithappa avanga edathula veedu kattama appa pattavulaye irukanga samama pirikkavum matranga engaluku irukka edathaiyum vida matranga
Engitta patta irukku
ஐயா வணக்கம் எனது இடம் வாங்கி 33வருடம்ஆகிறது.பட்டாவும்இருக்கிறது.வேற.சர்வே.எண்.பட்டாவில்உள்ளதுமேனுவல்பட்டா..செல்லதக்கதள்ள.எனவும் FMB.ல்இடம்குறைவாக உள் ள தாகவும்.சர்வேயர்சொல்கிறார்ஆனல்என்சர்வேஎண்ணில்.அ.பதிவேட்டில்.வேறு.நபர்பெயர்உள்ளது..நான்என்னசெய்யவேண்டும்.எனகூறவும்..நன்றி.வணக்கம்
Sir.in.survey.map.one.side.shows.26.ft.and.other.side.show.23.ft.a d.the.area.is.stright.and.there.is.no.any.deviation
சார் நாங்கள் வாங்கி ய நிலத்தை பக்கம் நிலதார் udr joint இருக்கு என்று வேரு ஒருவர் கு கிரயம் செய்து விடார். என்ன செய்வது
வணக்கம் எண்ணுடய தாத்தா 1952 ஆண்டு. 10 கெஐம் அகலம் , 26கெஐம் நீளம் விட்டு மணை வாங்கினார் அதை பத்திர பதிவு செய்துள்ளார்.பின்னர் எண்ணுடய தாத்தா , தந்தை யும் இறந்து விட்டனர்.2009 ம் ஆண்டு நானும் என் அண்ணணும் பாகபிரிவு செய்து அந்த பாகத்தையும் நான் வாங்கிவிட்டேன். அப்பொழுது எங்களிடம் பத்திரம் இல்லை .VAO ஒரு சான்று அளித்தார் அதில் 27 அடி அகலம், 89 அடி நீளம் என்று அதனை வைத்து நாங்கள் விடுதலை பத்திரம் செய்துவிட்டேன். இப்பொழுது எண்ணுடய தாத்தா வாங்கிய பத்திரம் கிடைத்துள்ளன இந்த பத்திரத்தில் உள்ள அளவு படி மாற்ற நான் என்ன செய்ய வேண்டும். கூறுங்கள்
அய்யா எனது முட்டுதெரு இடத்தில் வேறு சர்வே எண்ணில் 100 அடிக்கு அப்பால் உள்ள தெருவை சொருகி fmb படம் மாற்றி உள்ளனர் ப்ரி UDR FMB படத்தில் எனது சர்வே எண் எல்லைக்குள் தான் எனது இடம் உள்ளது
தீர்க்க முடியுமா? அல்லது முயற்சி செய்வது பலன் கிடைக்குமா?
1908-முதல்-1987-வரை
என்ன-என்ன நகல்வாங்கனும்
அண்ணா என் அம்மாவின் பெயரில் பத்திரம் உள்ளது ஆனால் சர்வே நம்பர் இல்லை நான்கு மில்லியன் வைத்துபார்க்பேதுஅந்த இடம்நத்தமகவுள்ளது அதன்அரருகேஇருந்தஇடத்திர்க்கு நான்கு மில்லியன் காண்பிக்கும் பேது அதில் என் அம்மாவின் பெயர்வருகிரது இதர்க்காண எஸ் எல் லர் எங்குவாங்குவது
Sir erode district nambiur taluk kavilipalayam village old servey number 122-1 intha land ku patta koduthirukkanga apdenu ennudaya thatha solraru but patta original missing,,,,,but ippo intha land government land eppadenu enakku puriyala,,,but nanga anupavam pannitu irukkom
சார் எங்கள் பாட்டி பேயரில் இருந்த பட்டா அனதினம என்று மாத்தி விட்டார்கள் அதை எனது அப்பா எனது பாட்டி பெயரில் பட்டா புத்தகம் வாய்தா ரசிது அனைத்து அதறத்தை கட்டியா பிறகு எனது அப்பா பெயரில் 12ஆண்டு இருந்த பட்டா மறுபடியும் 2014 பிறகு மீண்டும் அனதினம் என்று மாத்தி விட்டார்கள் நாங்கள் அனைத்து அதறத்தை கட்டியா பிறகும் அவர் நடவடிக்கை எடுக்க வில்லை நாங்கள் மாதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு 2018தொடரப்பட்டது இப்போது 12 வாரம் அவகாசம் கொடுத்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது
Anna old 1968 year patthiram iruku but antha land vao office la A note la vera orutharu name iruku 1993 year note la irku eppudi land vanguruthu
என்னுடைய இடம் பக்கத்து வயல் காரன் பெயரில் பட்டா மரிடிச்சி அவர் அதை ௨டபிரிவு செய்து பத்திரம் செய்துள்ளார் 1951 பத்திரம் பட்டா ௭ங்கள் தாதா பெயரில் ௨ள்ளது அனுபவம் என்னிடம் ௨ள்ளது
பட்டாவில் பெயர் மாறிவிட்டது எந்தவித ஆவணமும் இல்லை ஆனால் நிலவரி செலுத்தியது மட்டும் இருக்கு நான் என்ன செய்ய வேண்டும் அண்ணா
Zero patta வை எப்படி மாற்றுவது சார் 2013 வரை என் client பெயரில் இருந்தது தற்போது online ல் அரசு இடமாக காட்டுகிறது மாற்றுவதற்கு என்ன நடைமுறை செய்வது சார்
இதற்கான History தெரிந்தால் தான் சொல்ல முடியும் madam
வணக்கம் சார், எங்கள் தாத்தா பெயரில் உள்ள நிலத்தை அரசாங்கம் கையகபடுத்தி நிலமற்றவர்களுக்கு தானமாக கொடுத்ததை மீட்க முடியுமா சார், 1950-1975 காலகட்டத்தில் சார்.
என்னுடைய அனுபவத்தில் உள்ள இடம் UDR காலத்தில் வேறு ஒரு நபருக்கு பட்டா மாறுதல் செய்ய பட்டுள்ளது A settlement காலத்தில் அந்த இடம் சர்கார் பொராம் போக்கு இடம் இதன் பட்டவை ரத்து செய்ய முடியுமா
ஐயா எங்கள் வாரிசு சொத்து தந்தை, பெரியப்பா மற்றும் சித்தப்பா பெயரில் கூட்டுப்பட்டாவாய் பிரிக்காமல் உள்ளது இதில் ஒருவரது மகன் பட்டாவில் பெயரை சேர்த்து இன்னொருவரின் பேரனுக்கு ஒரு பகுதியை கிரயம்செய்து செய்து,39 சென்டிலிருந்து8சென்டுக்கு தனிப்பட்டாவாக பிரித்து எங்களுக்கு தெரியாமல் செய்துள்ளார் எப்படி மீட்பது?தங்களை பார்க்கலாமா? போனில் பேசலாமா?
பேசலாம் ஆனால் 100 ரூபாய் செலுத்தவேண்டும்
@@wecarelakshman3845 100செலுத்தலாம் எப்படி செலுத்துவது?
புரியவில்லை ஐயா
அவனின் சொத்தை விற்பதில் உனக்கு என்ன பிரச்சனை
அது அவனுக்கு உரிமை பட்டது
அவனது தேவைக்கு அவர் வித்துள்ளார் உனக்கு என்ன பிரச்சனை
?
கூட்டு பட்டா தனி பட்டா முக்கியமில்லை அவனது சொத்துக்கு அவன் உரிமை.
Udr patta sellathunu solli engala ematha try pandranga avanga edatha kaliya vittu enga edatha akkiramippu pannitanga
Udr change செவத்தன் அவருக்கு மூன்று ஆண் குழந்தை ஒரு பெண் குழந்தை 1பழனி, 2முருகன் (எ) முருகேசன், 3முனுசாமி 4 ராஜம்மாள் இப்போது பெண் பிள்ளைக்கு 40 சென்ட் நிலம் கோடுத்தோம் அந்த நிலம் முருகன் என்கிற முருகேசன் அவர் பெயரில் கம்ப்யூட்டர் சிட்டா மாரி உள்ளது ஆனால் இப்போது அவர்கள் அந்த 40 சென்ட் எங்க அப்பா பெயரில்தான் இருக்கிறது என்று நாங்கள் கொடுக்க மாட்டோம் என்று கூறுகின்றனர் இப்பொழுது என்ன செய்ய வேண்டும் அந்த 40 சென்ட் நிலம் பெண் பிள்ளைக்கு சேர வேண்டும் 30 வருடங்களாக ராஜம்மாள் உபயோகித்து வருகிறார்
Hello sir help me please
உங்களுக்கு பத்திரம் உள்ளதா
@@wecarelakshman3845 இல்லை சார்
இதற்கு முன் யார் பெயரில் பட்டா உள்ளது
@@wecarelakshman3845 த தெரியவில்லை சார்
சார் வணக்கம் எனது தந்தை 1981 வருடம் 17 சென்ட் நிலம் வாங்கி உள்ளார். .அந்த இடத்திற்கான கணினி பட்டா 2001 வருடம் குடுத்து உள்ளனர் .அதில் ஒரு சென்ட் பட்டா குறைவாக தந்து உள்ளனர். பட்டா குறைவாக உள்ளதால் FmB மேப்பில் அளவு குறைவாக உள்ளது. எனது இடத்தின் அளவு பத்திரத்தில் உள்ளது போல் 17 சென்ட் நிலத்தில் உள்ளது. நான் எனது பத்திரத்தில் உள்ள அளவு படி நிலத்தை அளந்து பட்டாவை சரி செய்ய கேட்டால் சர்வேயர் FmB மேப்பில் உள்ள அளவு தான் அளக்க முடியும் என்று சொல்கிறார்கள். .இதை நான் எப்படி சரி செய்வது. உதவி செய்யுங்கள் பிளிஸ்.
Anna unga pone nomper vanum vilakkam veanumna
அண்ணா என்னிடம் பதித்ரம் என் தாத்தா பெயரில் உள்ளது ஆனால் பட்டா மூன்றாம் நபர் பெயரில் உள்ளது நான் என்ன பண்ணனும்
அண்ணா, udr க்கு முன் slr .rslr எதற்க்கு பிறகு
ஐயா வணக்கம் நான்1956ம்ஆண்டுபதிவுசெயப்பட்டபத்திரந்தியின் அடிபடயில்அவர்கள்வாரிசிடைம் இருந்துவிட்டுமனைவாங்கினேன் அதர்க்குபட்டாஇல்லை நான்பட்டாவாங்கதாசில்தாரிடைம் மனுகொடுத்தேன் அவர்கள்இந்த இடம்நத்தம்போரபோக்கு என்று எங்கள்பதிவேடில்உள்ளது என்று சொல்கிறார்கள் ஆனல் UTR யில்தான்தவறு நடந்துஉள்ளது அரசுபதிவேட்டில் இரண்டுஒட்டுவீடு காலிஇடம்மற்றும்அளவுசரியாக உள்ளது ஆனால் பெயர்அதில்இல்லை மற்றும்நத்தம்போறபொக்குஎன்றுஉள்ளதுஇதை யார்சரிசெய்யமுடியும் ஏந்த அதிகாரியேபொய்பாக்கவேண்டும் ஐயா
Super good
சார் வணக்கம்
எங்கள் வீட்டு மனையில் பட்டா படி முன் பக்கம்
42அடியும்
பின் பக்கம் 25 அடியும் உள்ளது.
ஆனால் எங்கள் மனை
தலைமுறை தலைமுறையாக முன் பக்கம் 42 அடியும் பின் பக்கம் 42 அடியும் யுடிஆர் முன்னாடியே பத்திரப்படி அனுபவித்து வருகிறோம்.
இதை எப்படி சரி செய்வது
Natham veetu manai SLR mapel engal veetu alavu irukkuma konjam sollu sar
இருக்காது
Sir good evening..
வணக்கம் சார். எங்களது நிலம் முப்பாட்டன் காலத்தில் வழி வழியாக வந்துள்ளது.
எங்கள் தகப்பனார் பெயரில் பட்டா உள்ளது. பட்டாவில் எங்கள் தகப்பனார் தந்தை பெயர் தவறுதலாக பதிவு செய்யப்பட்டுள்ளது. தகப்பனார் தற்போது உயிருடன் இல்லை.
இந்த பட்டாவினை வைத்து சொத்தினை கிரையம் செய்யலாமா?
தந்தை இறப்பு சான்றிதழ் வாரிசு சான்றிதழ் உள்ளது.
பதிவுதுறையில் தந்தையின் தகப்பனார் பெயர் சரியாக உள்ளது.
பட்டாவில் பிழை திருத்தம் செய்து தான் கிரையபத்திரம் செய்ய முடியுமா?
பத்திரத்தை வைத்து கிரையப் பத்திரம் செய்ய முடியுமா?
Thirutham seyyungal collector office la manu kodungal
Udr is 40 years adverse possession record . challenge is very difficulty...
எங்க இடத்தில் இரன்டு அடி குறைவாக உள்ளது பட்டா பத்திரம் இல்லை என்ன செ ய்வது
1998 கொடுக்கப்பட்ட மனை பிரிவு பட்டா பத்திரம் தற்போது இன்னொருவர் பெயரில் இ_ பட்டா முலம் வழங்கப்பட்டது. அந்த இடத்துக்கு உரிமை இருக்க& இல்லையா ஐயா
யாரை பார்க்க வேண்டும்.என்ன ஆவணங்கள் வேண்டும்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது. அவர்கள் அந்த இடத்தில் இதுநாள் வரை விடு எதுவும் கட்டப்படாமல் இருந்தால் என கூறினார்கள் யாரை பார்க்க வேண்டும் ஐயா
ஐயா வணக்கம் 1964 ஆம் ஆண்டில் ஒருத்தருக்கு கிரையம் மூலம் காட்டை விற்பனை செய்தோம் அதில் விற்பனை பத்திரத்தில் ஒரு ஏக்கர் என பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது ஆனால் யூடியாரில் பட்டாவில் ஒரு ஏக்கர் 32 சென்ட் என பதிவு செய்யப்பட்டுள்ளது இதை திருத்த முடியுமா
1975 ல் அன்றைய முதல்வர் கருனாநிதி அவர்களால் ஆதிதிராவிடகளுக்கு கட்டிதரப்பட்ட காலனி குடியிருப்பு அதில் எனக்கு வீடு வழங்க அரசு கொடுக்கப்பட்ட ஆடர் காப்பியின் நகலை இப்பொழுது எப்படி வாங்குவது
மன்னிக்கவும் நகல் கிடைக்காது ஆர்டர் விவரங்கள் இருந்தால் வட்டாச்சியர் அலுவலகத்தில் விவரங்களை உறுதிசெய்துகொள்ளலாம்
ஐயா வணக்கம் என் பெயர் விஜயகுமார் எங்கள் சொத்து வந்து இரண்டு பக்கமும் இருக்கிறது நடுவில் போது வண்டி தடம் இருக்கிறது. அந்த வண்டி தடத்தை மற்ற மற்று ஒருவர் பெயரில் யூடிஆர் இல் சப் டிவிஷன் செய்யப்பட்டுள்ளது அவரது தடத்தில் போகக்கூடாது என்று சொல்கிறார் இதற்கு என்ன செய்ய வேண்டும் ஐயா.
சார் வணக்கம் எனது தந்தை க்கு முன்னால் தாத்தா இறந்துவிட்டார் மூத்தவாரிசு எனது தந்தையே அப்பா கூடபிறந்தவர்கள் நான்கு பேர் இரண்டு ஆண் இரண்டு பெண் சுமார் 45ஆண்டுகளுக்கு முன் எனது அப்பா நாடு விட்டு போனார் இது வரை வீடு திரம்பவில்லை எனது அப்பா பெயரில் உள்ள சொத்துக்கள் எல்லாம் சித்தப்பா பெயரில் யுடிஆரில் எனது தந்தை க்கு வாரிசான என் பெயரை சேர்க்கமல் அவர் பெயரில் பட்டாமாற்றம் செய்து கொண்டார்.சொத்தில் சரி பங்கு கேட்டு நீதிமண்றத்தை நாடியுள்ளேன் ஒருவருடம் முடிந்துவிட்டது எனக்கு வக்கீல் பதிலுகூரவில்லை நான் என்ன செய்வது
நீங்கள் udr correction சென்று இருக்கலாம்
Sir எங்க தாத்தா பெயர் பட்டாவில் முன்பாதி மாறிஇருக்கு என்ன செய்வது udrl மாறியுருக் கு
UDR correction செய்யலாம்
Anna enakku udr patta ullathu naan seiyyavennum
Pls call 9150151410
நான் கோவை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஆவண காப்பகத்திற்கு சென்று UDRக்கு முன் உள்ள ஆவணங்களை கேட்டால் இல்லை என்கிறார்கள்.
slr onlinela kidaikumaa
Thanks sir
Sir,
Where to get SLR and RSLR Copies from ?
Collector office
@@wecarelakshman3845 sir i have applied SLR and RSLR to the collector office but my RTI petition was forwarded under section 6(3) to the taluk office.
@@azimudeenwahab7512 what they're telling about your application
@@wecarelakshman3845 no reasons was stated but just forwarded my RTI petition to the taluk office, taluk office PIO was asked to send the information to the petitioner.
Only this intimation was sent to me (ie) my RTI petition is forwarded to taluk office.
@@azimudeenwahab7512 ok no problem wait because incase is there not submitted to collecter office
உங்கள் தொலைபேசி நம்பர் கொடுத்தால் பயனுள்ளதாக இருக்கும்
Very very....
Sollavaratha sollunga sagotharaa ennudaiya thappa irunthaa thiruththikkiren
Udr corruption ikku registered documents very important +second adverse possession very very important two points venumnu dept sollraga.
No
@@wecarelakshman3845 UDR illa name add செய்யனும் என்ன documents தேவை..
பட்டா எங்களிடம் உள்ளது. வில்லங்கம் சான்று பெறுவது எப்படி😢
Online மூலமாக பெறலாம்
எனது தந்தைக்கு பாகம் பதிவு ஆவணம் கிடைத்த நிலம்.UDR பட்டா எனது பெரியப்பா பெயர்க்கு வழங்கியதால்.பட்டா முலம் சில நபர்கள் இடம்.விற்பனை கிரையம் செய்துட்டார்.கிரையம் பெற்றவர் அவர்.அவர்.ஆவணத்தின் அடிப்படையில் பட்டா மாறுதல் செய்து.அனுபோகம் செய்கிறார்கள்.பெரிப்பா வுக்கு கிடைத்த நிலம் என் தந்தை பெயர்ரில் பட்டா மற்றும் .அனுபோகம்.உள்ளன . சட்டத்தின் படி செல்லும்மா?
உங்கள் தந்தைக்கு தான் செல்லும்
பட்டா பட்டனார் பெயரில் இருக்கு 1968 பட்ட UDR 1986 ல வேற ஒருவர் பெயரில் இருக்கு அது இரண்டு பட்ட வா மதிதாங்க உட்பிரியும் இரண்டு இருக்கு என்ன பண்ணா ல
உங்களுடையது தான் என்றால் udr correction செய்யலாம்
Phone number
Sir manual udr A register patta name Palanisamy.computer udr A register patta name palani irukku
வணக்கம் sir,1981 பாகபிரிவினை செய்த பொழுது 35சென்ட் எங்க தாத்தா namela register ஆகிருக்கும் but 1986 பட்டா 21 சென்ட் மட்டுமே இருக்குங்க. மீதி தாத்தாக்கு தம்பி நிலத்துல சேந்து பட்டா அவங்களுக்கு போயிருக்கு. இந்த problem எப்படி udr correction பண்றதுங்க sir
அனைத்து ஆவணங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறை தீர்க்கும் நாளில் மனு செய் வேண்டும்
ஐயா வணக்கம் நாங்க வேடசந்தூர் அங்கிருந்து பேசுகிறீர்கள், ஐயா இப்பொழுது நான் நிலம் வாங்கி உள்ளேன் அதில் முன்பு வைத்திருப்பவர் ரெண்டு புள்ளி 42 ஏக்கர் வைத்துள்ளார் அவர் வாரிசுதாரர்கள் பட்டா மாற்றும் பொழுது 1.97 அது மட்டுமே பட்டாவில் வருகிறது அதனால் அதை மட்டுமே நான் வாங்கிக் கொண்டேன் மீதி 15 சென்ட் இடம் பக்கத்து தோட்டத்துக்காரர் இவர் தோட்டத்துக்குள் இருக்கிறது என்கிறார் அது இல்லாமல் 30 சென்ட் இடத்தை காணவில்லை இப்ப என்ன பண்ணுவது என்று தெரியவில்லை அந்த 15 சென்ட் நிலத்தை இவர்கள்தான் அனுபவிக்கிறார்கள் இப்பொழுது அனுபவபூர்வமாக இவர்களை வைத்துக் கொள்ளலாமா அல்லது அவரிடம் பணம் கொடுத்து நான் பெற்றுக் கொள்ளட்டுமா என்னவென்று தெரியவில்லை ரிப்ளை பண்ணுங்க சார்
Sir எனக்கு பட்டா பாஸ் book iruku UDR cheating pannirukanga enna pannanum sir 1973 Ula patta pass book, apram Oru land ku patta pass book miss pannitam pathiram ila Enna pannanum sir Konjam solunga sir
Correction pannalaam
Sir enga thatha Peru la irruntha land property ya enga athai pasanga UDR la avanga Peru. Mattum varuthu eppd change panrathu
UDR correction pannalaam
@@wecarelakshman3845 sir entha officer a pakka num sir enna enna evidence theva padum
1945 இல ஒருவர் இடத்தை விலைக்கு வாங்குகிறார் பிறகு அந்த இடத்தை 1975 ல் எனது தாத்தா விலைக்கு வாங்குகிறார்
அவர் பட்டாவில் பெயர் மாற்றம் செய்யாமல் விட்டுவிடுகிறார்
நாங்கள் தற்போது சென்றே போக்குவரவு செய்ய வேண்டும் என்று சொன்ன பொழுது கிராம நிர்வாக அதிகாரி
பட்டாவில் வித்தவர் பெயர் வரவில்லை என்று சொல்கிறார்
ஆனால் பத்திரத்தில் புது மற்றும் பழைய சர்வே இரண்டையும் சேர்த்துத்தான் சொல்லி உள்ளார்கள்.
நாங்கள் ஆ பதிவேடு அது வேறு
நபர் பெயரில் உள்ளது.
1945 இல் ஒருவருக்கு விற்பனை நபர் பெயரும் அதில் இல்லை.
1975 க்கும் முன்பு இருந்த வருவாய்த்துறை ஆவணங்களை சரிபார்க்க வேண்டியுள்ளது அந்த ஆவணங்களை எங்கே பெற வேண்டும் அந்த ஆவணங்கள் என்னென்ன?
(கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து)
பிறகு அது அது ஆராய்ந்து பார்த்த பிறகு தவறுதலாக இட்டப்பட்டுள்ளது என்று தெரிகிறது இதற்கு என்ன செய்ய வேண்டும்?
இதை எப்படி சரி செய்யலாம்
UDR correction
சார் வணக்கம் எங்கள் சொத்து பூர்விக சொத்து udr la வேற ஒருத்தர் பெயர் ல இருக்கு udr ku முன்னாடி எங்கள் பெயர் ல இருந்தது. பட்டா புக் missing ஆச்சி ஐயா. பூர்விக சொத்து எந்த ஆதாரமும் ஆன்லைன் ல எடுக்க முடியல. Pattabook இல்ல என்ன செய்வது சார்.
Same pbm... further steps ena sir edutheenga...??
பட்டா இடம் SLR(Fmb)ல் நடைவழி ..... இல்லை ஆனால் தற்போது(Fmb) நிலத்தின் நடுபகுதியில் நடைவழி..... குறியீடு உள்ளது. இதை எவ்வாறு நீக்குவது.
Ennoda Peter dhanasekaran theni . Uggs cell no. Kodukkavum
இதே பிரச்சினை எனக்கும் உள்ளது தீர்க்க முடியுமா? அல்லது முயற்சி செய்வது பலன் கிடைக்குமா?
யுடீஆர்.ஆற்றில் நில அளவு பத்திரத்தை விட குறைவாக உள்ளது அதை மீட்பது எப்படி
அய்யா தாசில்தாரிடம் இருக்கும் FMB சரியானதா, VAO வைத்திருக்கும் FMB சரியானதா . VAO வைத்திருக்கும் FMB பிழை இருந்தால் நாம் தாசில்தார் வைத்திருக்கும் FMB வைத்து எனக்கு என் இடத்தை அளந்து தர நாம் சொல்ல முடியுமா?
Ok
தொடர்பு எண் தரவும்.நன்றி
SLR ENGA VANKUVATHU SIR
Collector office