இளையராஜாவின் பிரமாண்ட இசை நிகழ்ச்சி Part - 3 | Andrum Indrum Endrum Maestro Ilayaraja | Jaya TV HD

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2024

ความคิดเห็น • 115

  • @RaviChandran-zu4bd
    @RaviChandran-zu4bd 4 ปีที่แล้ว +16

    சொர்ணலதா-மேடம்-குரல்வளம்-மிகமிக-இனிமை

  • @RaviChandran-zu4bd
    @RaviChandran-zu4bd 4 ปีที่แล้ว +18

    இளையராஜா-சார்-அறிவுதிறமைக்கு-என்னுடையமனமார்ந்தவாழ்த்துக்கள்

  • @wingelliJohn
    @wingelliJohn 5 หลายเดือนก่อน +3

    திரு கமலஹாசன் அவர்களே இனி உன் படத்திலே இப்படி பாடல் போட பொறக்களே என் பதை என் இசை கடவுளின் கர்வ ரசிகனா தெரிவிக்கிறேன்

  • @stephens5328
    @stephens5328 3 ปีที่แล้ว +31

    எனது இரவு பயணத்தில் என்னோடு பயணிப்பது (இளையராஜா என்ற தெய்வம்) என்னைப்போன்ற ஓட்டுனருக்கு வாழ்த்துக்கள் ஐயா

    • @KumarKumar-bx9jo
      @KumarKumar-bx9jo 2 หลายเดือนก่อน

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @சுதிதீபன்ஸ்வர்ணதேவதை

    ஜெயா டிவி க்கு ஒரு அன்பான வேண்டுகோள் ஸ்வர்ணலதா அவர்கள் கலந்து கொண்ட இசைநிகழ்ச்சிகளை இன்னும் நிறைய ஒளிபரப்ப வேண்டும். என் போல் என் தேவதையின் உயிருக்கு உயிரான ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறோம். 😊🙏🙏🙏

    • @maheswaran2161
      @maheswaran2161 4 ปีที่แล้ว +8

      நானும் ஒரு ஸ்வர்ணலதா ரசிகன்.விஜய் டி.வி-யில் சில வருடங்களுக்கு முன்னால் 'சங்கமம்' என்ற இசை நிகழ்ச்சியில் நம் ஸ்வர்ணலதா அவர்களை பேட்டி எடுத்துள்ளனர்.அதில் அவரைப்பற்றி நிறைய தகவல்களும் மேலும் ஸ்வர்ணலதா அவர்கள் 'மாலையில் யாரோ...', 'திருமண மலர்கள்...', பி.சுசீலாவின் 'மாலைப்பொழுதின் மயக்கத்திலே...', ஹிந்திப் பாடலான 'ஹே ராமா...' போன்ற பல மனதை வருடும் பாடல்களை பாடியுள்ளார்.அந்த முழுநீள பேட்டியை பதிவேற்றம் செய்யும்படி அவர்களின் சேனலில் கமெண்ட் செய்யுங்கள்.நானும் அவர்களது சில வீடியோக்களில் கமெண்ட் செய்துள்ளேன்.

    • @thanapalthanapal8455
      @thanapalthanapal8455 4 ปีที่แล้ว

      Kg in

    • @gomathiramachandran2042
      @gomathiramachandran2042 4 ปีที่แล้ว

      _

  • @RaviChandran-zu4bd
    @RaviChandran-zu4bd 4 ปีที่แล้ว +6

    சித்ரா-அம்மா-வாழ்கபல்லாண்டு

  • @gopikrish5736
    @gopikrish5736 4 ปีที่แล้ว +52

    ஸ்வர்ணலதா அம்மா கலந்து கொண்ட இந்த இசை நிகழ்ச்சியை பதிவு செய்த ஜெயா தொலைக்காட்சிகு மிக்க நன்றிகள்... அதே போல ஸ்வர்ணலதா அம்மா பங்கேற்ற ஜாக்பாட் நிகழ்ச்சி மற்றும் அவர் கலந்து கொண்ட மற்றொரு ராகமாலிக்க நிகழ்ச்சியின் தொகுப்புகளையும் பதிவேற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம் 🙏

    • @maheswaran2161
      @maheswaran2161 4 ปีที่แล้ว +3

      நானும் ஒரு ஸ்வர்ணலதா ரசிகன்.விஜய் டி.வி-யில் சில வருடங்களுக்கு முன்னால் 'சங்கமம்' என்ற இசை நிகழ்ச்சியில் நம் ஸ்வர்ணலதா அவர்களை பேட்டி எடுத்துள்ளனர்.அதில் அவரைப்பற்றி நிறைய தகவல்களும் மேலும் ஸ்வர்ணலதா அவர்கள் 'மாலையில் யாரோ...', 'திருமண மலர்கள்...', பி.சுசீலாவின் 'மாலைப்பொழுதின் மயக்கத்திலே...', ஹிந்திப் பாடலான 'ஹே ராமா...' போன்ற பல மனதை வருடும் பாடல்களை பாடியுள்ளார்.அந்த முழுநீள பேட்டியை பதிவேற்றம் செய்யும்படி அவர்களின் சேனலில் கமெண்ட் செய்யுங்கள்.நானும் அவர்களது சில வீடியோக்களில் கமெண்ட் செய்துள்ளேன்.

  • @ravipartha2624
    @ravipartha2624 5 หลายเดือนก่อน +3

    உன்ன விட இந்த ஒலகத்தில் ஒசந்தது ஒண்ணுமில்ல...
    இது எல்லோரும் இளையராஜா அவர்களைப் பற்றி நினைப்பது தான்

  • @deyvaraja2513
    @deyvaraja2513 4 ปีที่แล้ว +18

    raja sir music Vera leval yeppavume.👍👍👏👏

  • @thirupathi53
    @thirupathi53 6 หลายเดือนก่อน +1

    ஒளியிலே தெரிவது என்னா பாடல் காதலின் அற்புதமான பாடல்

  • @wingelliJohn
    @wingelliJohn 5 หลายเดือนก่อน +1

    சாதனம்மா உங்கள் தமிழ் உச்சரிப்பை மெச்சிக்கொள்கிறேன் அதற்க்காகவே தேசிய விருது என் இசைகடவுளின் இசையமைப்பில் கிடைத்தது வட நாட்டு பெண் நீங்கள் தமிழ் உச்சரிப்பு சூப்பர்

  • @ragunathc8796
    @ragunathc8796 3 ปีที่แล้ว +8

    Arun Molli sir... Very sweet music for u

  • @ragunathc8796
    @ragunathc8796 3 ปีที่แล้ว +3

    My favorite song ooo priya priya.... Very nice song.... Mano sir... Chitra mam... Super 💃💃💃❤💘💞💞💞💞

  • @vidhyagv6747
    @vidhyagv6747 4 ปีที่แล้ว +4

    Vanaville wonderful song Rajaa rajaaathan

  • @maanikkarasadisothan9024
    @maanikkarasadisothan9024 7 หลายเดือนก่อน +2

    சித்ரா அம்மா💚💚💚

  • @wingelliJohn
    @wingelliJohn 5 หลายเดือนก่อน +1

    நன்றி கேயார் அவர்களே

  • @ragulgandhi5876
    @ragulgandhi5876 4 ปีที่แล้ว +22

    Miss u swarnalatha mam ❤️💞💗💖❣️...

  • @rajaa.s.9281
    @rajaa.s.9281 4 ปีที่แล้ว +11

    இராஜா சார் வாழ் நாள் இசை அருவி

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 7 หลายเดือนก่อน

    நடிகர் திலகம் அவர்களின் திரைப்பட ஓய்வு வாழ்க்கையில், பூணூல் அணிந்து கொண்டு, சுத்த சைவ உணவு மட்டுமே உண்டு.ஆன்மீக வாழ்க்கை வாழ்ந்தவர்.ஒரு ருத்ராக்ஷம் கழுத்தில் எப்போதும் இருக்கும்.எம்.ஜி.ஆர் மாதிரியே, அன்னையிடம் பக்தி பாசம் அதிகம்.வீட்டின் பெயரே அன்னை இல்லம் என்று வைத்தவர்.இனி இவர் போல் ஒரு நடிகரை நாம் இந்த ஜென்மத்தில் பார்க்கமுடியாது.வாழ்க சிவாஜி சார் புகழ்.கொரோன வைரஸ் விடுமுறையில் சவுதியில் சிவாஜி சார் படங்களை மட்டுமே பார்த்தேன் அவருடைய ஒரு சில படங்களை பார்த்து ஒரு ரசிகனா இருந்தேன் இப்போது நிறைய படங்களை பார்த்து விட்டேன் உண்மையாக சொல்றேன் ஒரே நடிகன் தமிழ் நாட்டில் அது இந்த மகான் தான் எதையும் விட்டு வைக்காம எல்லாமே அள்ளி கொட்டி கொடுத்து விட்டு சென்று விட்டார் இவர் நடிப்பை பார்த்தால் யார் நடித்தாலும் சாதாரணமாகவே தெரியும் தமிழ் நாடு பெற்ற கலை செல்வம் சிவாஜி சார்

  • @joseraj6841
    @joseraj6841 2 ปีที่แล้ว +2

    சின்னக்குயில் சித்ராவின் குரல் 💖❤️❤️

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su 4 ปีที่แล้ว +13

    Raja.sir.all.tamil.film.bgm.very.super.🎹🎸🎷🎼🎵🎶📯🥁🎻🎺🎹👍

  • @ravindranks9748
    @ravindranks9748 2 ปีที่แล้ว +7

    Shreya outstanding she can do everything hats off u mam👏👏👏

  • @neelavarman520
    @neelavarman520 2 หลายเดือนก่อน

    5:25 to 5:40 see how beautiful raja sir teaches tippu sir. .."Samiye antha saaamiye".. amazing

  • @vinoarya4496
    @vinoarya4496 4 ปีที่แล้ว +6

    Pavatharani voice👌🏻👌🏻 👍 always

  • @wingelliJohn
    @wingelliJohn 5 หลายเดือนก่อน

    வரிகள் தந்த என் இசைகடவுள் வாழ்த்துகிறேன்

  • @thangapoobathi2470
    @thangapoobathi2470 4 ปีที่แล้ว +32

    ஜெயா தொலைக்காட்சிக்கு அன்பான வேண்டுகோள் சுவர்ணலதா அம்மா கலந்து கொண்ட ஜக்பாட் நிகழ்ச்சி பதிவு செய்யும் மாறு பணிவுடன் கேட்டுகொள்கிறோம்.

    • @maheswaran2161
      @maheswaran2161 4 ปีที่แล้ว +2

      நானும் ஒரு ஸ்வர்ணலதா ரசிகன்.விஜய் டி.வி-யில் சில வருடங்களுக்கு முன்னால் 'சங்கமம்' என்ற இசை நிகழ்ச்சியில் நம் ஸ்வர்ணலதா அவர்களை பேட்டி எடுத்துள்ளனர்.அதில் அவரைப்பற்றி நிறைய தகவல்களும் மேலும் ஸ்வர்ணலதா அவர்கள் 'மாலையில் யாரோ...', 'திருமண மலர்கள்...', பி.சுசீலாவின் 'மாலைப்பொழுதின் மயக்கத்திலே...', ஹிந்திப் பாடலான 'ஹே ராமா...' போன்ற பல மனதை வருடும் பாடல்களை பாடியுள்ளார்.அந்த முழுநீள பேட்டியை பதிவேற்றம் செய்யும்படி அவர்களின் சேனலில் கமெண்ட் செய்யுங்கள்.நானும் அவர்களது சில வீடியோக்களில் கமெண்ட் செய்துள்ளேன்.

    • @thangapoobathi2470
      @thangapoobathi2470 4 ปีที่แล้ว +2

      @@maheswaran2161
      கண்டிப்பாக

  • @bharathi7964
    @bharathi7964 4 ปีที่แล้ว +25

    What a perfectionist Swarnalatha mam

  • @chandradevimariyapillai2800
    @chandradevimariyapillai2800 4 ปีที่แล้ว +3

    Ivatathu paadalkalai keddaale veliye poka manam vatuthillai.
    👍👍👍👍

  • @gurumurthymurthy4947
    @gurumurthymurthy4947 4 ปีที่แล้ว +7

    Raja sir great musicians 👍🙏😍😊🥰

  • @venkatpathipathi1471
    @venkatpathipathi1471 ปีที่แล้ว +2

    There is no singer Musician without maestro raja layaraja

  • @kalaiarasik7100
    @kalaiarasik7100 4 ปีที่แล้ว +16

    We are missing the lengend singer ♪ ♬ swarnalatha maam ... Plzz lot of videos gives us *jaya tv*

  • @DAS-jk3mw
    @DAS-jk3mw 4 ปีที่แล้ว +4

    Vaanaville Vaanaville 🥰🥰

  • @thetime-direction
    @thetime-direction 11 หลายเดือนก่อน +1

    இது அடாவடி இசை நான் கேட்டு விட்டு சாக போகிறேன்

  • @MariMuthu-cx1bx
    @MariMuthu-cx1bx 4 ปีที่แล้ว +3

    ഇളയരാജ ഒരു അൽഫുതം. രാജാധിരാജൻ സംഗീതത്തിൽ skm kylm

  • @rajakumarR90
    @rajakumarR90 4 ปีที่แล้ว +3

    Mano chitra voice super

  • @ganapathybalamurugan584
    @ganapathybalamurugan584 4 ปีที่แล้ว +2

    Chitra amma you are only Saraswathi amma.🙏🙏🙏🙏🙏🙏

  • @RaviChandran-zu4bd
    @RaviChandran-zu4bd 4 ปีที่แล้ว +4

    பெரிய-ராஜா-சாமிஉண்மையிலேபெரியராஜாதான்

  • @kthilagaraj2111
    @kthilagaraj2111 6 หลายเดือนก่อน

    isaiyai malarai nallum suttum isaikalingan, isaighani.. humble bow to u sir

  • @shanmani5637
    @shanmani5637 2 ปีที่แล้ว +1

    Swarnalatha Akka we are missing you

  • @wingelliJohn
    @wingelliJohn 5 หลายเดือนก่อน +2

    என் இசை கடவுளிடம் பெயர் பெற்ற தனிதன்மை வாய்ஸில் திருமதி பவாம்மாவும் அடங்குவார் எங்களை பிரிந்து விண்ணல் உலாவுகிறார் குரலில் மயங்கினோம் வோதனையில் வாடுகிறோம் என் இசை கடவுளும் சேர்ந்துத்தான்

  • @ilayarajamurugesan9858
    @ilayarajamurugesan9858 4 ปีที่แล้ว +4

    Raajavin sugamana raagangal

  • @mkalees8988
    @mkalees8988 4 หลายเดือนก่อน

    சிங்கர் ஸ்வர்ணலதா அம்மா கலந்து கொண்ட ஜாக்பாட் மற்றும் ரகமாளிக நிகழ்ச்சி பதிவு செய்யவும்

    • @Suganidhi
      @Suganidhi หลายเดือนก่อน

      ரகமாளிக நிகழ்ச்சி upload panni irunkanga
      "JayaTV Rewind: ஸ்வர்ணலதா கலந்துகொண்ட ராகமாலிகா || Swarnalatha | Ragamalika"

  • @johnn570
    @johnn570 ปีที่แล้ว +1

    Chitra Chechi❤❤

  • @imoorthy
    @imoorthy 4 ปีที่แล้ว +8

    Music God Raja.

  • @RajeshShanmugam-mt7my
    @RajeshShanmugam-mt7my 7 หลายเดือนก่อน +1

    சுவர்ணலதா மேடம்

  • @mariyaselvan3589
    @mariyaselvan3589 ปีที่แล้ว +2

    ஆட்டமா தேரோட்டமா பாடலை இவ்வளவு மோசமாக நான் கேட்தே இல்லை எந்த கச்சேரியிலும்...... ஸ்வர்ண லதாவின் குரல் மிகவும் அருமையாக இருந்தது....அதை மிகவும் கேவலமாக இசையமைத்து கெடுத்து விட்டார் இளையராஜா........!!

    • @anandsathiskumar1083
      @anandsathiskumar1083 9 หลายเดือนก่อน +1

      இசை நல்ல தான் இருந்தது. Sound eng than sari illa

  • @wingelliJohn
    @wingelliJohn 5 หลายเดือนก่อน +1

    அதனாலே சுஹாசினி பாலசந்தரோடு சேர்ந்து உன் கணவரும்‌ என் இசை கடவுளைபழி வாங்கினிங்க அதுபோதாதா தமிழச்சி பெருமையை மேடையிலே பறை சாற்ற வந்திட்டிங்க

  • @murugankannan293
    @murugankannan293 10 หลายเดือนก่อน +1

    Shreya sister really underful really so sweet 🧁 your voice beautiful really very great so amazing ❤❤❤

  • @مطبخأميرةعربية
    @مطبخأميرةعربية 3 ปีที่แล้ว +2

    🌷🌷🌷👍

  • @shivakumar9991
    @shivakumar9991 4 ปีที่แล้ว +2

    SUPER

  • @senthiln4158
    @senthiln4158 4 ปีที่แล้ว +6

    ORU MUSIC GOD ULAGATHIL EPPADI ORU MUSIC DIRECTOR KITAIYATHU THAMIZH NATTIL ILAIYARAJA PIRANTHATHARKU NAM KOOTATHU VACHIRUKKOM BUT ILAIYARAJA VERA NATTIL PIRANTHIRUNTHAL AVARAI ISAI KADAVULAGA VANAGKIRUPPARKAL BUT ILAIYARAJA VAI NAM NADUM NAM SAMUGAMUM KONDADAMAL ERUPPATHU UNMAIYIL ENAKKU KANNIR VARUTHU VAYIRU ERIYUTHU

  • @arunkumar91iv5
    @arunkumar91iv5 4 ปีที่แล้ว +2

    Impossible Jaya TV is not upload any public comments

  • @kumard6451
    @kumard6451 4 ปีที่แล้ว +3

    22:33 - நாக்கை மேல தூக்காம கீழ் வரிசை பல்லுல ஒட்டி வச்சிக்கிட்டே வாயை நல்லா 'ஓ' னு குவிக்காம 'ஆ'னே தெறந்து வச்சிக்கிட்டு எப்பிடியா ஓனு இழுக்க முடியுது உம்மால ..பலே..!நீங்க வேணும்னா முயற்சி பண்ணி பாருங்களேன்.. ஆ மட்டும்தான் வருது ..'ஒள' கூட வருது..ஓ -வரல..வாயை நல்லா இந்தமாதிரி(33:15) குவிச்சாதான் ஓ போடவருது Mr.ஹரிஹரன்..

  • @vijayvijayakanthan6526
    @vijayvijayakanthan6526 4 ปีที่แล้ว +2

    Good

  • @ashwinram8853
    @ashwinram8853 4 ปีที่แล้ว +4

    Raja shows again all shows relai please

  • @akadumbadikadumbadi6770
    @akadumbadikadumbadi6770 4 ปีที่แล้ว +3

    👌👌👌

  • @arunkumar91iv5
    @arunkumar91iv5 4 ปีที่แล้ว +4

    Pls upload Jaya TV jackpot episode 18

  • @raajeshsankaraman4866
    @raajeshsankaraman4866 4 ปีที่แล้ว +1

    👌🏼

  • @muthumani1727
    @muthumani1727 2 ปีที่แล้ว

    Sreya Gousal ...sweety ....

  • @josephdias7382
    @josephdias7382 3 ปีที่แล้ว +1

    Tippu fumbled in "Unna Vida..." either due to carelessness or nervousness, in view of Isaignani's towering proximity

  • @maheswaran2161
    @maheswaran2161 4 ปีที่แล้ว +2

    We are welcoming Jaya TV's old programs.We are very happy to see this.please upload Margazhi Maha Utsavam and navarathiri Nayagiyar episodes before 2013

  • @Srikanth5423
    @Srikanth5423 4 ปีที่แล้ว +8

    Thippu's voice is not suitable for Kamal Hasan; But Haricharan's voice is matching correctly to Kamal.

  • @malaiarasan4192
    @malaiarasan4192 10 หลายเดือนก่อน

    வேதாரண்யம் என்னும் தங்கத்தை இழந்து விட்டோம் கண்ணீர் அஞ்சலி தங்கையே

    • @malaiarasan4192
      @malaiarasan4192 10 หลายเดือนก่อน

      ப வதாரணி எனும் தங்கத்தை இழந்துவிட்டோம் கண்ணீர் அஞ்சலி தங்கையே

  • @wingelliJohn
    @wingelliJohn 5 หลายเดือนก่อน +1

    என் இசை கடவுள் எம் ஏ எக்ஜாம் வேண்டாம் அது அப்பறம்பண்ணிக்களாம் முதல்லே இது பண்ணும்மாணு சொன்னாரு அதுக்கு முதல் தேசிய விருது பெற்று சித்ராம்மா புகழ் ஓங்கியது

  • @chandradevimariyapillai2800
    @chandradevimariyapillai2800 4 ปีที่แล้ว +1

    🌷🌸🌸🌿🌿🌸🌸🌷
    👍👍👍👍👍

  • @rajeshswarnalathasongsvlog2128
    @rajeshswarnalathasongsvlog2128 4 ปีที่แล้ว +52

    ஸ்வர்ணலதா அம்மாவை தொலைத்து வாடும் பிள்ளைகள்

    • @sivakumarpazhanisamy3550
      @sivakumarpazhanisamy3550 4 ปีที่แล้ว +2

      இன்றும் நம்மோடு இசையோடு பாடலோடு இருக்கிறார் ங்க

    • @maheswaran2161
      @maheswaran2161 4 ปีที่แล้ว +2

      நானும் ஒரு ஸ்வர்ணலதா ரசிகன்.விஜய் டி.வி-யில் சில வருடங்களுக்கு முன்னால் 'சங்கமம்' என்ற இசை நிகழ்ச்சியில் நம் ஸ்வர்ணலதா அவர்களை பேட்டி எடுத்துள்ளனர்.அதில் அவரைப்பற்றி நிறைய தகவல்களும் மேலும் ஸ்வர்ணலதா அவர்கள் 'மாலையில் யாரோ...', 'திருமண மலர்கள்...', பி.சுசீலாவின் 'மாலைப்பொழுதின் மயக்கத்திலே...', ஹிந்திப் பாடலான 'ஹே ராமா...' போன்ற பல மனதை வருடும் பாடல்களை பாடியுள்ளார்.அந்த முழுநீள பேட்டியை பதிவேற்றம் செய்யும்படி அவர்களின் சேனலில் கமெண்ட் செய்யுங்கள்.நானும் அவர்களது சில வீடியோக்களில் கமெண்ட் செய்துள்ளேன்.

    • @jamesnirmalkumar2835
      @jamesnirmalkumar2835 3 ปีที่แล้ว

      @@sivakumarpazhanisamy3550 t

  • @BalaMurugan-cr8um
    @BalaMurugan-cr8um 2 ปีที่แล้ว

    ரஜாரஜாதா

  • @srirathyvaratharajan7636
    @srirathyvaratharajan7636 3 ปีที่แล้ว

    சன் டி.வி

  • @selvageethachandrasekar6704
    @selvageethachandrasekar6704 10 หลายเดือนก่อน

    Miss Bhavatharini

  • @chandradevimariyapillai2800
    @chandradevimariyapillai2800 4 ปีที่แล้ว +1

    Intha song. ( oh Priya ) Mano sir avarkala paadiyathu ? Naan Spb sir tudaiya song enru ninaithen.
    Mika alakaana otu paadal. Intha padam naan paarkkavillai yaatudaiya nadippu enru thetiyavillai. Super song oh Priya mattum ella paadalkalum.
    👍👍👍👍👍

  • @malarrajah
    @malarrajah 4 ปีที่แล้ว +9

    What happened to Tippu? So many mistakes.. Madam Sherya managed very well..

    • @KeelakaraiAbdulRahman
      @KeelakaraiAbdulRahman 4 ปีที่แล้ว +1

      Avar rehearsal pannala pola

    • @vinoarya4496
      @vinoarya4496 4 ปีที่แล้ว +1

      Male singer Kamal Hassan sir movie song 💛🙋🏻‍♂️

  • @vnsrikanth6787
    @vnsrikanth6787 4 ปีที่แล้ว

    Hariharan is missing the swara during the singing... It is only SPB who sings perfectly and also adds up new things while signing which is not there in the original movie song..

  • @jaisankarramasamy6583
    @jaisankarramasamy6583 4 ปีที่แล้ว +1

    Shree Rukshna says "Adiyeii! Singer Ms.Shreya Ghoshal...geetham illadi geedham"...Diction is more important!

    • @srisri-qd1dg
      @srisri-qd1dg 4 ปีที่แล้ว

      Who is the shree rukshana?

    • @musicalknots7868
      @musicalknots7868 3 ปีที่แล้ว

      இதுதான் பிரச்சினை. ஸ்ரேயா பெங்காலி. தமிழில் நாம் கிரெஷாம் போல உச்சரிக்க வேண்டும். ஆனால் வட இந்தியாவில் சமஸ்கிருத கலவை அதிகம்

  • @srirathyvaratharajan7636
    @srirathyvaratharajan7636 3 ปีที่แล้ว

    SUN TV

  • @ansariansari4266
    @ansariansari4266 4 ปีที่แล้ว +1

    4

  • @josephrolvin4396
    @josephrolvin4396 4 ปีที่แล้ว +3

    Bad sound operator spoiled the whole programme

  • @kumaragurug6360
    @kumaragurug6360 4 ปีที่แล้ว +5

    No rich music orchestra in this program.sound is very poor

    • @malarrajah
      @malarrajah 4 ปีที่แล้ว +2

      Kumaraguru G I’m using iPhone and I’m ok with this.

    • @girijamohanan7381
      @girijamohanan7381 4 ปีที่แล้ว

      Great legend

    • @sivasakthi6704
      @sivasakthi6704 4 ปีที่แล้ว

      Super JAYA TV

  • @venkatesank6457
    @venkatesank6457 4 ปีที่แล้ว +3

    Sound engineering very bad

  • @gunaandvijay
    @gunaandvijay 4 ปีที่แล้ว +1

    How many words mistakes ...!!!

  • @abdulbhariahmadgafoor577
    @abdulbhariahmadgafoor577 3 ปีที่แล้ว

    Pbarathiraja speech iritate raja sir

  • @ArokiasamyJosephArputharaj
    @ArokiasamyJosephArputharaj 11 วันที่ผ่านมา

    ஒன்னுமில்ல இல்ல ஒண்ணுமில்ல. தமிழ் தெரியாத fools 😂😂😂

  • @tablamurugesan
    @tablamurugesan 4 ปีที่แล้ว

    Great isaignani but Sound worst.

  • @JohnBrito-e4u
    @JohnBrito-e4u 7 หลายเดือนก่อน

    Mudittu vellaiya.parru nee ellam oru jenmam

  • @senthilsenthil8915
    @senthilsenthil8915 4 ปีที่แล้ว +1

    Super,

  • @amutharahul9425
    @amutharahul9425 4 ปีที่แล้ว +2

    👌

  • @srirathyvaratharajan5685
    @srirathyvaratharajan5685 3 ปีที่แล้ว

    SUN TV