புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே பாடலை இசை அரசரின் செல்வன் டிஎம்எஸ் செல்வகுமார் அருமையாக பாடிக் கொண்டிருக்கிறார், கேளுங்களேன். கண்ணதாசன். மெல்லிசை மன்னர். இசை அரசர். நன்றி.
டிஎம்எஸ் செல்வகுமார் & மாலதி பாடிய நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான் நான் நான் என தொடங்கி பாடல் போகிறது. தங்கம் தங்கும் எந்தன் அங்கெங்கும்! சூப்பர். ஜோடி தமிழக முன்னாள் முதல்வர்கள். படம். நம் நாடு. இசை.மெல்லிசை மன்னர். குரல்கள். டிஎம்எஸ் & ஈசக்கா. இசை.மெல்லிசை மன்னர்.
அணிதாகார்த்திகேயனின் என்ன என்ன வார்த்தைகளோ? சின்னவிழி பார்வையிலே, சொல்லி சொல்லி முடித்து விட்டேன், சொன்னகதை புரியவில்லை? அருமையாக போய்க் கொண்டிருக்கிறது. அருமை.
இவர்கள்தான் (ஐயா MSV, ஐயா SPB) உண்மையான இசைஞானிகள். இவ்வுலகில் மனிதர்கள் ஏன் உயிருள்ள ஜீவன்கள் இருக்கும் வரை அவர்கள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.❤
🎹எம்எஸ்வி,கண்ணதாசன் இணையில் வந்த பாடல்களில் திரைப்படத்தின் கதை, சூழ் நிலை புலப்படும். இதையெல்லாம் பார்க்கும் போது இளையராஜா, ஏ ஆர் ரஹ்மான் எல்லாம் ஜுஜுபி 🎻
மதுபாலகிருஷ்ணன் பாடுவது இந்த பச்சைகிளிகொரு! என்று. அருமையா போகிறது. படம். நீதிக்கு தலை வணங்கு. புலமைபித்தன். ஏசுதாஸ். மெல்லிசை மன்னர். காட்சியில் எம்ஜிஆர் & லதா.
ஏற்கனவே செம்மயா சீரழிந்து கிடக்கும் இளஞ்சமுதாயம் இப்படி show நடத்தி கலாச்சாரத்தை கெடுக்க போறாங்க எண்டு புலம்பிக்கொண்டிருந்த டீசென்ட் jaffna people அ நினைக்க ஒரே சிரிப்பா இருக்கு யாழ்ப்பாணம் சீரழிகின்றது யாழ்ப்பாணம் எல்லா மன்னர்களும் வரி செலுத்த வைத்த பூமி இன்று
பல மொழிக்காரர் களை பாடவைத்து தமிழ் மொழியில் சிறப்பு சேர்த்து உலகில் உள்ள மக்கள் அனைவருக்கும் தன் இசை தனி இசையாக பாராட்டு பெற்றவர் எம் எஸ் விஸ்வநாதன் சிறப்பு மிக்க இசை பல்கலைக்கழகம் இவர் உடல் மறைந்தாலும் இவர்கள் இசை உலகம் உள்ள வரை இசை நம்முடன் வாழும் என்றும் msv
எல்லோரையும் தன் இனிய குரலால் கட்டிப்போட்டவர் SPB அவர்கள். ஆயிரக்கணக்கான பாடல்களை நம் மனதுக்கு ஆறுதலாக தந்த மாமேதை MS. விஸ்வநாதன் அய்யா அவர்கள் கவியரசர் அவர்கள் ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன் 🙏🙏🙏
ஜெயா டிவி நிகழ்ச்சிகள் உரிமை வைத்திருக்கும் போது எப்படி நீங்கள் பதிவேற்றம் செய்தீர்கள்.. சும்மா ஒரு பாடலுக்கு copyright issues அப்படி வருகிறது அதிர்ஷ்டம் தான்
ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல் என்ற பாடலைப் பாடிய வர்ஷா.என்னே உங்கள் குரல் வளம்.படத்தில் பாடியது திருமதி பி.சுசீலா என்று நினைக்கிறேன். அட்சரம் பிசகாமல் அவரைப் போலவே பாடியிருக்கிறீர்கள். அவரே மெய்மறந்து உங்கள் பாட்டை ரசித்துக் கேட்டுக்கொண்டிருப்பதை பாருங்கள்.உங்களைப் போன்ற அசாத்திய திறமை கொண்ட என்னற்ற பாடகிகளும் பாடகர்களும் கடைசிவரை வெளிச்சத்திற்கு வராமலேயே போய் விடுவது மிகுந்த மிகுந்த வேதனை அளிக்கிறது.
So nice to see kalpana on stage again after so much trials and tribulation of life. You remain in our hearts for ever. India is a big country. So much evil male aggressors upon female s. From Malaysia. Bye.
ரி எம் எஸ் ஐயாவை மிஞ்சிய குரல் இல்லை உலகில் - காலத்தின் கருணையால் சிலர் ங்கே ங்கே என்று கொக்கரித்துப் பெயர் எடுத்தார்கள் - என்றும் இளமை, செழுமை, இனிமை, கம்பீரம்,ஆண்மை மிகு குரல் என்றால் அது பாடகர் திலகம் ரி.எம்.எஸ் அவர்கள் குரல் மட்டுமே - வாழ்க - ஓங்குக ரி.எம்.எஸ் புகழ் . - TMS - KVM - MSV - G. Ramanathan _ T.R.PAAPPAA - VEDHA - LINGAPPAA AND SHANGKARGANESH MEANY OTHERS GAVE A1 GREAT SONGS - NO MORE -
அதெல்லாம் சரி. ஸ்ரீலங்கா தமிழர்கள் ஏன் 'டி எம் எஸ்' என்பதற்கு பதில் 'ரி எம் எஸ்' என்றும், 'டிவி' என்று எழுதாமல் 'ரிவி' என்றும் ஏன் எழுதுகிறீர்கள் என்று சொல்ல முடியுமா?!! இது புரியாத புதிராக இருக்கிறது! சொல்வீர்களா?
மல்லிகை என்மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ? என்று வாணிஜெயராம் பின்னிப்பெடலெடுக்குறார். அருமை. நன்றி.
Super good mekka makizhi
புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே பாடலை இசை அரசரின் செல்வன் டிஎம்எஸ் செல்வகுமார் அருமையாக பாடிக் கொண்டிருக்கிறார், கேளுங்களேன். கண்ணதாசன். மெல்லிசை மன்னர். இசை அரசர். நன்றி.
கண்ணதாசனின் காலங்களில் அவள் வசந்தம்! அருமை.
எஸ்பிபி பாடுவது பாடும்போது நான் தென்றல் காத்து என்று பாடிக்கொண்டு இருக்கிறார். எம்ஜிஆருக்காக பாடியது. இசை.மெல்லிசை மன்னர். நன்றி.
டிஎம்எஸ் செல்வகுமார் & மாலதி பாடிய நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான் நான் நான் என தொடங்கி பாடல் போகிறது. தங்கம் தங்கும் எந்தன் அங்கெங்கும்! சூப்பர். ஜோடி தமிழக முன்னாள் முதல்வர்கள். படம். நம் நாடு. இசை.மெல்லிசை மன்னர். குரல்கள். டிஎம்எஸ் & ஈசக்கா. இசை.மெல்லிசை மன்னர்.
அணிதாகார்த்திகேயனின் என்ன என்ன வார்த்தைகளோ? சின்னவிழி பார்வையிலே, சொல்லி சொல்லி முடித்து விட்டேன், சொன்னகதை புரியவில்லை? அருமையாக போய்க் கொண்டிருக்கிறது. அருமை.
நம்ம ஊரு சிங்காரி ....! சீனிவாஸ் பாடுகிறார் அருமையாக.
நினைப்பதெல்லாம் நடந்து விட்டால், தெய்வம் ஏதுமில்லை! அருமையாக போகிறது பாடல். பிபிஎஸ் பாடியது.
அனுராதாஸ்ரீராம் பாடுகிறார் அத்தான் என்னத்தான் என்று அருமையாக பாடுகிறார் சுசீலாம்மா முன்னிலையில். நன்றி.
இவர்கள்தான் (ஐயா MSV, ஐயா SPB) உண்மையான இசைஞானிகள். இவ்வுலகில் மனிதர்கள் ஏன் உயிருள்ள ஜீவன்கள் இருக்கும் வரை அவர்கள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.❤
எஸ்பிபி & வாணிஜெயராம் கலக்கப்போகிறார்கள் பாரதிகண்ணம்மா! அருமை.
வெண்ணிற ஆடை படத்தில் கண்ணதாசன் வரிகள். மெல்லிசை மன்னர்.
🎹எம்எஸ்வி,கண்ணதாசன் இணையில் வந்த பாடல்களில் திரைப்படத்தின் கதை, சூழ் நிலை புலப்படும். இதையெல்லாம் பார்க்கும் போது இளையராஜா, ஏ ஆர் ரஹ்மான் எல்லாம் ஜுஜுபி 🎻
TMS செல்வகுமார்& கல்பனா பாடுவது மலர்ந்தும் மலராத ...! பாசமலரில் இடம்பெற்ற பாடல். கண்ணதாசன் டிஎம்எஸ் & சுசீலாம்மா. இசை.விஸ்வநாதன் ராமமூர்த்தி. அண்ணன்சிவாஜி! தங்கை சாவித்திரி.
அருமை அருமை பாவை உனை நினைக்கையில் பாடம்பெறும்
படம். அவள் ஒரு தொடர்கதை படப்பாடலை பாடி வருகிறார். தெளிவாக தெரிஞ்சாலே சித்தாந்தம் - அது தெரியாமல் போனாலே வேதாந்தம்!, அருமை.
பல மொழிகளில் திரை இசையரசர் மெல்லிசை மன்னர் எம் எஸ் விஸ்வநாதன் சிறப்பு
காலங்களில் அவள் வசந்தம் என்று பாடிக்கொண்டு இருக்கிறார், நன்றி. பிபிஎஸ் பாடியது.
TmS செல்வகுமார் & பிரியா பாடுவது ஆனிபொன் தேர்கொண்டு பாடல். பாடல். வாலி. குரல்கள். டிஎம்எஸ் & சுசீலாம்மா. இசை.மெல்லிசைமன்னர். ஜோடி. எம்ஜிஆர்&மஞ்சுளா. அருமை அருமை.
அம்மா வாணிஜெயராம் அவர்களின் குரலுக்கு தலை வணங்குகிறேன்
Super ya ❤❤❤
என்ன என்ன வார்த்தைகளோ பாடிய அனிதா. அற்புதமான குரல் மகளே. அருமை.
Most beautiful Everlasting Evergreen Event for the Greatest Mastero Sir MSV.
மெல்லிசை மன்னர் இசை பிதாமகன் இன்றும் என்றும் உலகம் உள்ளவரை மன்னரின் மாயாஜாலம் இருக்கும்
பட்டத்து ராணி பார்க்கும் பார்வை...அருமை.....செல்வகுமார் அப்பா போல் வசீகரனின் குரல்......
Kannadhasan sonna vaarthai next generation varaikum vandu iruku... Tq Kannadhasan Iyya
Pattathu raani .... paadal arumai . Adhe Dhoni. Adhe kural - arumai ma. Congrats...😊
This song is Beyond 1000 carat anything, its a open blue sky with thousands of bright shinning STARS. Our Greatfulness to the Greatest Composer.
மதுபாலகிருஷ்ணன் பாடுவது தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு! என்று. கண்ணதாசன். ஏசுதாஸ். மெல்லிசை மன்னர். நடிகர் ஜெய்கணேஷ். நன்றி.
வர்ஷாவின் ஆலாபனை ஆரம்பம்.பிறகென்ன? ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்? என்று பாடிவருகிறார், அருமையாக, கேளுங்களேன். நன்றி. கண்ணதாசன். வாணிஜெயராம். மெல்லிசை மன்னர். நன்றி.
பிசிரல்லாமல் இசையமைத்த ஆர்கெஸ்ட்ரா காரர்களுக்கு மிக்க நன்றிகள்
M
செய்திச்சோலை:-இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலரையும் நம் திரையுலகம் இழந்து விட்டது" வேதனை... வேதனை... வேதனை...
மதுபாலகிருஷ்ணன் பாடுவது இந்த பச்சைகிளிகொரு! என்று. அருமையா போகிறது. படம். நீதிக்கு தலை வணங்கு. புலமைபித்தன். ஏசுதாஸ். மெல்லிசை மன்னர். காட்சியில் எம்ஜிஆர் & லதா.
அழகிய தமிழ்மகள் பாடிய தங்கை குரல் அசத்தல்.
Dear ,what a sweetand great voice.first time ihear you.a great future ahead.i like your hero like looks also.very much impressed.
சங்கர் கணேஷ் பாடுகிறார்பாவாடை தாவணியில்பார்த்த உருவமா? என்றுகலக்குகிறார் இன்னிசை வேந்தர்கள்.
King of mellisai mannar .... நன்றி அய்யா.
VARSHA and Srinithi , i love your voices, best singing.
படம். நிச்சய தாம்பூலம். கண்ணதசன்.மெல்லிசை மன்னர்.
படம். தீர்க்க சுமங்கலி. கண்ணதாசன். வாணிஜெயராம். மெல்லிசை மன்னர். நன்றி.
ஏற்கனவே செம்மயா சீரழிந்து கிடக்கும் இளஞ்சமுதாயம் இப்படி show நடத்தி கலாச்சாரத்தை கெடுக்க போறாங்க எண்டு புலம்பிக்கொண்டிருந்த டீசென்ட் jaffna people அ நினைக்க ஒரே சிரிப்பா இருக்கு யாழ்ப்பாணம் சீரழிகின்றது யாழ்ப்பாணம் எல்லா மன்னர்களும் வரி செலுத்த வைத்த பூமி இன்று
Priya super 🎉
Spb aiya padumpothu naan tendral katru en kannil neerai sirakkirathu 7/11/2022 monday 22:43 MsvYin ninaittaley inikkkkuummmm.malarum ninaivugal
மிக சிறப்பாக பாடிய வர்ஷா அவர்கள் வாணி அம்மா பாடல் அவர்களே ரசித்தது சிறப்பு. ஏழு ஸ்வரங்களுக்குள் பாடல்????
Hai, very nice song s, Thanks by s.sundaravijayapandi
அருமையான நிகழ்ச்சி மிக்க நன்றி
அருமையாக பாடியுள்ளார் வாழ்த்துக்கள்
SUUUPER நிகழ்ச்சி.
அனைத்துபாடலகழமிகாஅஞமை
பல மொழிக்காரர் களை பாடவைத்து தமிழ் மொழியில் சிறப்பு சேர்த்து உலகில் உள்ள மக்கள் அனைவருக்கும் தன் இசை தனி இசையாக பாராட்டு பெற்றவர் எம் எஸ் விஸ்வநாதன் சிறப்பு மிக்க இசை பல்கலைக்கழகம் இவர் உடல் மறைந்தாலும் இவர்கள் இசை உலகம் உள்ள வரை இசை நம்முடன் வாழும் என்றும் msv
L
வானி அம்மா SPB ஐயா இருவரும் மரைந்தாழும் குரல்கலால் வாழ்கின்ரனர்
வாணியம்மா ரசித்துக் கொண்டிருக்கிறார்.
TM. சிவக்குமார். புலிக்கு பிறந்தது பூனையாகுமா?
Tm selva kumar brother
Welcome! Superb! All the best! Congratulations!
இது வாணிஜெயராம் அம்மா அவர்கள் பாடிய பாடல் அல்லவா
படம். சிவந்த மண். பட்டத்து ராணியாக பாடுகிறார் ஈசக்கா முன்பு அருமையாக.
எல்லோரையும் தன் இனிய குரலால் கட்டிப்போட்டவர் SPB அவர்கள். ஆயிரக்கணக்கான பாடல்களை நம் மனதுக்கு ஆறுதலாக தந்த மாமேதை MS. விஸ்வநாதன் அய்யா அவர்கள் கவியரசர் அவர்கள் ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன் 🙏🙏🙏
Marakkamal esai amakkum orkestravukku salyut
❤❤
😮
❤
அவர் ஆன்மா சாந்தியோடவே இருக்கும்..இளைய(தூ) வைப்போல் யார் எரிச்சலைக் கொட்டிக்கொள்ளவில்லை.
🙏🙏🏵️🌹🌺🌼💐🌷🙏🙏நன்றி நன்றி 🙏🙏
Great 🎉ok🆗🎉🎉🎉🎉
Wow super super awesome ❤
Super super 🌹🌹❤
இசைமேதையின் மெல்லிசையில் மனதை பறிகொடுத்து பழைய நினைவுகளில் மூழ்கிவிட்டேன். கண்ணீர் மட்டும்தான் இதற்கு காணிக்கை
Pm bu
பேசுவது கிளியா இல்லை பெண்ணரசி மொழியா என்று தொடங்கினார் டிஎம்எஸ் செல்வகுமார். தொடர்ந்தது பாடுவது கவியா இல்லை பாரி வள்ளல் மகனா என்று. கச்சேரி களை கட்டியது. நன்றி. கண்ணதாசன்.மெல்லிசை மன்னர்.
அருமைசார்❤❤❤❤❤❤❤❤❤
Verjen❤
அய்யா தலைவணங்குகிறேன்
நிகழ்ச்சி தொகுப்பாளருக்கு பாராட்டுகள். அருமை
Evergreen Legend MSV sir
சவுந்தரராஜன் மகனை நாங்கள் பயன்படுத்த
தவறிவிடடோமோ?
Great legend🎉❤
T.m.s இருந்தால் இன்று மகிழ்கிறார்கள்.
MSB Avarcalugku En eniya Vaaldhugal A,Dhanuskodi
TMS Vishvanaathan vaaldhugal
arumai
Sweet voice
எஸ் பி சார் அருமை அருமை உங்கள் குரல்
Eppo yarellam intha programme parkkuringa
Now
நான் அடிக்கடி பார்க்கிறேன் சகோதரா
❤😊👌🙏
ஜெயா டிவி நிகழ்ச்சிகள் உரிமை வைத்திருக்கும் போது எப்படி நீங்கள் பதிவேற்றம் செய்தீர்கள்.. சும்மா ஒரு பாடலுக்கு copyright issues அப்படி வருகிறது அதிர்ஷ்டம் தான்
ஶ்ரீநிதியின் பாட்டு அருமை ஏன் பாடலுக்கு வாய்ப்பு குடுப்பது இல்லை
Srinidhi is simply superb
Great Ms v
Good human being person MSV SIR🎉
ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல் என்ற பாடலைப் பாடிய வர்ஷா.என்னே உங்கள் குரல் வளம்.படத்தில் பாடியது திருமதி பி.சுசீலா என்று நினைக்கிறேன். அட்சரம் பிசகாமல் அவரைப் போலவே பாடியிருக்கிறீர்கள். அவரே மெய்மறந்து உங்கள் பாட்டை ரசித்துக் கேட்டுக்கொண்டிருப்பதை பாருங்கள்.உங்களைப் போன்ற அசாத்திய திறமை கொண்ட என்னற்ற பாடகிகளும் பாடகர்களும் கடைசிவரை வெளிச்சத்திற்கு வராமலேயே போய் விடுவது மிகுந்த மிகுந்த வேதனை அளிக்கிறது.
சிசிசிசிசிசிசிசிசிசிசிக்ஸ்ஸ்சிசிசிசிஸ்க்க்ஸ்ஸ்க்க்சிஸ்க்
@@kencyroque3105 திரு.கென்சி ரோக் அவர்களின் கமென்ட்டின் அர்த்தம் புரியவில்லையே. புரியும்படி எழுதலாமே.
Ly
இந்த பாடலை பாடியது பத்மஸ்டீ வாணி ஜெயராம்
PPPPPÒÁ*A❤-9😊😊😅😮😢😂ppl😊😊j@@sivalingamsenthil5727
Tough song and beautifully sung ( ezhu swarangalakkul )
So nice to see kalpana on stage again after so much trials and tribulation of life. You remain in our hearts for ever. India is a big country. So much evil male aggressors upon female s. From Malaysia. Bye.
Migavum enemayana padal
பாடும்போதும் நான் தென்றல் காத்து அல்ல காற்று
❤🎉❤
Super mihavum arumaiyaana living concert.inke isai valankiya isai kalaigerhal
Iniya paadalhal paadiya paadaharhal elloorume legends.ulahamellaam vaalum Tamil nenjankalin
anpukkuriyavarhal.mellisai mannarin marakka mudiyatha paadalhal sirappu.❤👌🙏
9
Kanni Erth 😊
எம் எஸ் வி spp இளையராஜா
மூன்று இசை தெய்வங்கள்!
🎉❤🖐️
அருமை அருமை அருமை
pattathu raani super medam
M s v அய்யா நீங்களும்SPPஅய்யா கடவுளாக இருக்க வேண்டிய வாழ்க வளர்க வாழ்த்துகள்
😊
Nallavan avadum thiyavanavadum annai valarpinilay
இனிமையான குரல் இசை எம்எஸ்வி ஐயா
❤❤❤❤❤❤
Nice song and beautifully sung ( kalangalil aval vasantham )
M.S.V.THE GREAT MUSIC DIRECTOR
டி எம் எஸ். எம் எஸ் வி இசை உலகின் சொர்கவாசல்
Q
ரி எம் எஸ் ஐயாவை மிஞ்சிய குரல் இல்லை உலகில் - காலத்தின் கருணையால் சிலர் ங்கே ங்கே என்று கொக்கரித்துப் பெயர் எடுத்தார்கள் - என்றும் இளமை, செழுமை, இனிமை, கம்பீரம்,ஆண்மை மிகு குரல் என்றால் அது பாடகர் திலகம் ரி.எம்.எஸ் அவர்கள் குரல் மட்டுமே - வாழ்க - ஓங்குக ரி.எம்.எஸ் புகழ் . - TMS - KVM - MSV - G. Ramanathan _ T.R.PAAPPAA - VEDHA - LINGAPPAA AND SHANGKARGANESH MEANY OTHERS GAVE A1 GREAT SONGS - NO MORE -
அதெல்லாம் சரி. ஸ்ரீலங்கா தமிழர்கள் ஏன் 'டி எம் எஸ்' என்பதற்கு பதில் 'ரி எம் எஸ்' என்றும், 'டிவி' என்று எழுதாமல் 'ரிவி' என்றும் ஏன் எழுதுகிறீர்கள் என்று சொல்ல முடியுமா?!! இது புரியாத புதிராக இருக்கிறது! சொல்வீர்களா?
Give thanks to god with bless 🙏
King of mellisai mannar