மிகவும் அருமை நகரங்களில் வாழ்ந்து நான் நரக வேதனையை தான் அனுபவிக்கிறேன் பச்சமலை காட்சி வீடியோவில் பார்த்ததற்கே என் மனம் அமைதியாகி சந்தோசமாய் இருக்கிறது நிச்சயம் நேரில் சென்று வருவேன் வீடியோ பதிவிட்டதற்கு மனமார்ந்த நன்றி வாழ்க வளமுடன்
நான் சென்னைக்காரன் பேருந்தில் இளையராஜா பாடல் கொள்ளைக்கொள்ளும் இயற்கை காட்சி இப்படியெல்லாம் படத்தில் தான் பார்த்துருக்கேன் இப்போ தான் நேரில் பார்த்த ஒரு உணர்வை தருது நன்றி சகோ ❤️
நான் துறையூர் ஒருமுறை சென்று வந்துள்ளேன். சொந்தங்கள் இருக்கிறார்கள். அவர்கள் இருந்த வீட்டில் இருந்து பச்சைமலை பார்க்க முடியும். பிறகு கேட்டு அந்த மலையைப் பற்றி தெரிந்து கொண்டேன். உங்கள் வீடியோ மூலம் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். நன்றி நண்பரே🙏 நல் வாழ்த்துக்கள்👍
i liked your video of travel to Pachamalai nicely covered video beautiful scenerys and the landscapes please post some more videos of other areas of surrounding hills Samuel Brand
I seen ur videos very nice and useful one request when upload all videos plz give bus information up and down. possible tell bus timing thuraiyur to koraiyaru falls
மிகவும் அருமை நகரங்களில் வாழ்ந்து நான் நரக வேதனையை தான் அனுபவிக்கிறேன் பச்சமலை காட்சி வீடியோவில் பார்த்ததற்கே என் மனம் அமைதியாகி சந்தோசமாய் இருக்கிறது நிச்சயம் நேரில் சென்று வருவேன் வீடியோ பதிவிட்டதற்கு மனமார்ந்த நன்றி வாழ்க வளமுடன்
நான் சென்னைக்காரன் பேருந்தில் இளையராஜா பாடல் கொள்ளைக்கொள்ளும் இயற்கை காட்சி இப்படியெல்லாம் படத்தில் தான் பார்த்துருக்கேன் இப்போ தான் நேரில் பார்த்த ஒரு உணர்வை தருது நன்றி சகோ ❤️
அருமையான பதிவு 🙏
நான் துறையூர் ஒருமுறை சென்று வந்துள்ளேன். சொந்தங்கள் இருக்கிறார்கள். அவர்கள் இருந்த வீட்டில் இருந்து பச்சைமலை பார்க்க முடியும். பிறகு கேட்டு அந்த மலையைப் பற்றி தெரிந்து கொண்டேன்.
உங்கள் வீடியோ மூலம் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்.
நன்றி நண்பரே🙏
நல் வாழ்த்துக்கள்👍
நேரில் சென்றதைப் போன்ற உணர்வு
நன்றி சார்
crt
அருமையா இருக்கு நண்பா சூப்பரான ப்ளீஸ்
அருமை
நேரில் பார்த்தது மாதிரி படப்பிடிப்பு அருமை நன்றி 🙏
எனது ஊர் பச்சை மலை பெரியப்பக்களம்.
அருமையான பதிவு நண்பரே......என்றும்ஃஅன்புடன்
உங்கள் பேச்சு அருமை உங்கள் விரிவாக்கம் சூப்பர் ❤
i liked your video of travel to Pachamalai nicely covered video beautiful scenerys and the landscapes please post some more videos of other areas of surrounding hills Samuel Brand
Thank you.. Bro.
மிகவும் அருமையான பிளேஸ் ஃப்ரெண்ட்ஸ் கூட மற்றும் ஃபேமிலி கூட போக வேண்டிய இடம்
துறையூர் பச்சமலை செல்லும் என்றால் டூவீலரில் செல்ல வேண்டும் அப்போதுதான் நம் இயற்கை ரசிக்க முடியும்
చాలా బాగుంది పచ్చ మలై వీడియో.. Super
Hai annagaru
@harshithkumard.m8538 bagunnara బ్రదర్..
பச்சைபசேலென காட்சியளித்த பச்சைமலை....அருமை தம்பி....நன்றி....
சிறிய செலவில் நல்லதொரு பயணம். 👍🏻🙏🏻
Excellent post ❤ low budget travel
அருமை நண்பர் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
பெரம்பலூர் மாவட்டம் பகுதி இருக்கிறது
I seen ur videos very nice and useful one request when upload all videos plz give bus information up and down. possible tell bus timing thuraiyur to koraiyaru falls
Nice place
அண்ணா சூப்பர் 🌹❤️🌹நானும் துறையூர் தான் 👍
Musiri pakkama sir thuraiyur
நானும் பெரம்பலூர் தான் ஆனா நான் இதுவரைக்கும் போய் போய் பார்க்கவில்லை பார்க்காதது என்னுடைய தப்பு
Ipavum neram kidaikum pothu poitu vaanga bro
சகோதரனுக்கு வாழ்த்துக்கள்
Naan poolambadiyil padikilumpothu ennai school sarpa nadai payanam ponom veppadi palakkadu vali
Arumai nanpa
Super..
Super 🎉🎉
Semma bro🎉🎉🎉🎉thank you🙏🙏 very info.. N useful❤❤❤
ஐயா நல்ல பயணத்திற்கு நன்றிகள் பல.... இந்த வழிதடத்தில் பிரச்சித்த பெற்ற ஆலயம் ஏதேனும் உள்ளதா..??!! இருந்தால் கூறுங்கள்
wow nice try
Ayya pinnoli paadal aruma
ரொம்ப நல்லா இருந்தது அண்ணா ❤❤❤❤
மிக அருமையாக இருக்கிறது ஆனால் சிங்கிள் பாதையாக இருக்கிறது கொஞ்சம் பயமா தான் இருக்கிறது
Sir. Thank you very much for your response and services.
Very good
Thanks for sharing brother ❤
Manalodai lay iruthu Chinnaillupur Evolo distance bro
Monalodai to chinnaillupur 6 k.m.
7 km
நானும் பெரம்பலூர் தான் இதுவரைக்கும் அங்கு சென்று இல்லை நல்லது ஒரு காட்சியை காண்பித்தீர்கள்.
Super video bro.voice language super.
Sukumar Karnataka.
Inga kovil irukka bro
Supper
Good
மிக அருமை
சூப்பர் ஜி மிகவும் அருமை
like hill drop with background raja songs .....
🤩🤩🤩🤩🤩😌😌😌😌☺️☺️☺️
1997 ல துறையூர் வந்தேன்
SUPER 🎉 DRIVE
thanks good information
Iam kulithalai iam traveling two wheeler
Narnia Anna nanum pachimalai vannadu pangaithu Kurichi village
என் பிரண்ஸ்..தோனூர், பாளையத்தில் இருக்கிறார்..பாப்பா..
Nice
Super🙏
Enga ooru malai thaan bro
சூப்பர், நான் உப்பிலியபுரம் தான் நிறைய தடவை போயிருக்கேன்
இங்கு சின்ன வெங்காயம் என்ன விலை.எங்கள் ஊரில் 70ரூபாய்
EXCELLENT VEDIO, GREETINGS FROM 🙏 😀 BANGALORE KARNATAKA INDIA 🇮🇳
சகோ சூப்பர் 🇮🇳
Supper bro
6.54 கீழே இரண்டு மலகளுக்கு இடையில் இருக்கும் ஊர் எது?
பச்சமலை மேலே தங்க வசதி இருக்குதா டூரிஸ்ட் வர அளவுக்கு டெவலப் ஆயிடுச்சா ஆயிடுச்சா
இருக்கிறது..
👌👌👌
Super vlog
Is there lodging facility to stay in this beautiful Pachaimalai hill station. Kindly reply friend.
பச்சை மலை ,டாப் செங்காட்டு பட்டி, அரசு வனத்துறை தங்கும் விடுதி உள்ளது. அருகில் சிறிய ஓட்டல் உள்ளது..
நான் மலைவால் மக்கள் துபல்பட்டிபோதமலை அடிவாரம்
சூப்பர் அண்ணா
🙏🏻🙏🏻🙏🏻👌👌💚💗💐💐
Pachai maalai pasumai malai
குச்சி கிழங்கு எப்படி இருக்கும்?
Background song super 😅
செக் போஸ்ட் வன போலீஸ் ரூ.100 லஞ்சம் கொடுக்கணும்
Thappu panadha evenu lanjam kuduka matan
நாடு உருப்படுமா லஞ்சம்.
pachamalai varalam nu eruken bro falls mukiyam illa nature place visit panna allowed ah?? Which place allowed sollunga bro
Allowed bro...
@@vanamaganpayanam6404 Eppa water varutha broo
❤❤❤
வண்ணாங்காடு காலப்போக்கில் வண்ணாடு
What are here What special
Natural
Keerampur
🎉
Enna ooru bro neenga
Kolli hills
You are giving a nice advice to people not to take bathe
👍👌👌👌🌹
❤❤❤❤❤❤❤
பஸ்ல பாட்டு கேட்டவண்ணமாகப் பிரயாணம்...
2014❤
Video quality increase pannu da thambi
If it is made a tourist place it will loose its grandeur
👍
அருமையான பதிவு
இந்த மாதிரி இடம் இருக்குன தெரியாது
தங்கும் விடுதி உண்டா
சிறிய தங்கும் விடுதி உள்ளது..
If you want to spoil a place make it a tourist spot
வெளியூர்க்காரன் தண்ணிக்குப் பயப்படுவான், உள்ளூர்க்காரன் பேய்க்குப் பயப்படுவான்..
. இது இயற்கை...
அங்கே வாழும் மக்களின் தொழில் என்ன
விவசாயம்
பேருந்து வழி விடும் மக்கள்
👌👌👌👌👌👏👏👏👏👏💐💐💐💐💐💐
துறையூர் பச்சமலை செல்லும் என்றால் டூவீலரில் செல்ல வேண்டும் அப்போதுதான் நம் இயற்கை ரசிக்க முடியும்
Super
🎉
Super
superb