யூதாவை 6 வருடம் ஆட்சிசெய்த சாத்தானின் மகள்/Dr Suresh Ramachandran message/tamil bible facts

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 พ.ย. 2024

ความคิดเห็น • 77

  • @marshallalexander2407
    @marshallalexander2407 2 หลายเดือนก่อน +41

    மிக மிக அருமையாக வெறும் செய்திக்காக அல்லாமல், ஆழ்ந்து தேவதிட்டத்தை இரகசியங்களை வெளிப்படுத்திய நல்லதொரு செய்தி பாஸ்டர். தனிமனிதனுடைய வாழ்விலும்கூட தேவ சித்தம் செய்வதை சத்துரு தடுக்க இது போன்றே கிரியை செய்தாலும் தேவன் தமது மறைமுக திட்டத்தை நம் வாழ்விலும் நிறைவேற்றி முடிவில் யெகோவா நிசியாய் வெற்றி சிறக்கப் பண்ணுவார் என்கின்ற செய்தியையும் சொல்லாமல் சொன்னீர்கள். God bless you.

    • @75lyghfy
      @75lyghfy 2 หลายเดือนก่อน

      Amen

  • @santhanamradhakrishnan5568
    @santhanamradhakrishnan5568 2 หลายเดือนก่อน +12

    அற்புதமான, புல்லரிக்க செய்த ஒரு பிரசங்கம். நம்முடைய தேவனுடைய திட்டங்களையும் தீர்மானங்களையும் செயல்களையும் எந்த சக்தியாளும் தடுத்து நிறுத்தமுடியாது.

  • @schoolclass3063
    @schoolclass3063 หลายเดือนก่อน +1

    thank u pastor. neenga solumbodu thaaan bible words inum clear ha puriyudu

  • @AntonyBasker-sy1ru
    @AntonyBasker-sy1ru หลายเดือนก่อน +2

    படைப்பாளராகிய இயேசு கிறிஸ்து வின் வேதத்தில் உள்ள இந்த சம்பவங்களை மிக தெளிவாக எடுத்து கூறிய ஊழியர் அவர்களுக்கு வாழ்த்துக்கள். வடக்கு பத்து கோத்திரம், தெற்கு இரண்டு கோத்திரம் பற்றியும் அவர்களின் பிள்ளைகள் பற்றியும் தெளிவாக தெரிந்து கொண்டேன் வாழ்த்துக்கள் நன்றிகள். ஆமென், அல்லேலுயா.

  • @dhanarajasinghg1761
    @dhanarajasinghg1761 หลายเดือนก่อน +2

    அப்பா பிதாவே ஸ்தோத்திரம் அன்பு சாகோதரை அருமையான பாத்திரமாக பயன்படுத்தி வருகின்றது நன்றி என்னும் வல்லமையாக அனேகருக்கு பு புரோஞனமாக பயன்படுத்துங்க அப்பா நன்றி

  • @vinmalarselvi1795
    @vinmalarselvi1795 2 หลายเดือนก่อน +6

    கர்த்தர் உங்கள் மூலம் பேசிய வார்த்தைகள் மிகவும் ஆசீர்வாதமாக இருந்தது

  • @rasalraj3192
    @rasalraj3192 2 หลายเดือนก่อน +3

    ஸ்தோத்திரம் அநேக தடவை இந்த வசனங்களை படித்திருக்கிறேன்.ஆனால் இதில் உள்ள மர்மங்களை பாஸ்டர் விளக்கியபோது உடம்பு புல்லரித்தது எவ்வளவு ஆழமான சத்தியம் மறைந்து கிடக்கிறது நன்றி பாஸ்டர்.

  • @komalamogansanjiv9710
    @komalamogansanjiv9710 2 หลายเดือนก่อน +6

    The Game Changer my Almighty Jesus Christ Hallelujah Glory Glory Glory to the Highest Amen 🙏

  • @sheelachandran4365
    @sheelachandran4365 2 หลายเดือนก่อน +3

    Praise the Lord Jesus Christ for this wonderful message through Pastor Suresh Ramachandran. Thank you Lord Jesus Christ for your grace to hear your message.

  • @benjaminjoseph3013
    @benjaminjoseph3013 หลายเดือนก่อน

    Yes brother wonderful message about David generation everything according to the Bible praise the lord take care be safe

  • @1717raj
    @1717raj 2 หลายเดือนก่อน

    I, myself Pastor from Middle East. This is an amazing message. Blessed, edifying message. I Praise God for Divine Wisdom upon Pastor Suresh Ramachandran

  • @AntonBenedit
    @AntonBenedit 2 หลายเดือนก่อน +1

    அருமையான சத்தியம் நன் அறியாத சத்தியம் நன்றி. Pastor

  • @PRRAJAN-g8i
    @PRRAJAN-g8i 2 หลายเดือนก่อน +1

    Wonderful explanation. Hallelujah. Be blessed pastor.

  • @dhivyaantony659
    @dhivyaantony659 2 หลายเดือนก่อน +2

    Amen. Extrodinary explanation. Super paster

  • @thabeethalthangamani113
    @thabeethalthangamani113 2 หลายเดือนก่อน +1

    Excellent explanation pastor. Praise to God.

  • @prabakaranhenry1560
    @prabakaranhenry1560 หลายเดือนก่อน

    Great job explaining! The Bible reading voice is absolutely amazing. God bless every one.

  • @immanuelpriyanka7779
    @immanuelpriyanka7779 2 หลายเดือนก่อน

    Tears are rolling pastor when listening to this message....

  • @daisyrani2630
    @daisyrani2630 2 หลายเดือนก่อน +2

    May God give you good health and strength and keep you a blessing to his people till his second coming.

  • @hepsibaharish8509
    @hepsibaharish8509 2 หลายเดือนก่อน +5

    செம சூப்பர் பாஸ்டர். எல்லாமே முடிந்தது என்ற இடத்தில் ஒரு புதிய துவக்கம். 😊😊😊😊👍👍👍👍

  • @soundarsounds6781
    @soundarsounds6781 2 หลายเดือนก่อน

    Praise the Lord. Great message pastor. God revealed hidden treasure through you🙏

  • @anudavidddavid7917
    @anudavidddavid7917 2 หลายเดือนก่อน +2

    God bless you brother .Great message .God bless you all and family

  • @ppriya9472
    @ppriya9472 2 หลายเดือนก่อน

    Praise the Lord Pr.
    I have been following your messages for the past 4 years. After hearing your messages only, i got interest in reading Bible. With historical background it's easy for us to understand.

  • @sorubarani9721
    @sorubarani9721 หลายเดือนก่อน

    Thanks lot for yours wonderful explanation. Very very interesting , inspiring and spiritual massage

  • @charlesrajan2138
    @charlesrajan2138 2 หลายเดือนก่อน +1

    ஆமென் அல்லேலூயா

  • @gjraj74
    @gjraj74 2 หลายเดือนก่อน

    Praise the Lord. It is really a great message and revealed the God's secret plan concerning the seed of woman. God bless you more and more, and use mightily in the days to come. Praise the Lord.

  • @thilagavathy9477
    @thilagavathy9477 2 หลายเดือนก่อน

    பராக்கிரம மும் வல்லமையும்
    உள்ள சர்வ வல்ல கர்த்தர் ஆமென் அல்லேலூயா ஆமென்

  • @ramsrinivasan2103
    @ramsrinivasan2103 2 หลายเดือนก่อน +2

    Appadia nerla bible live a partha mathri iruthathu super

  • @thilagavathig3775
    @thilagavathig3775 หลายเดือนก่อน

    Super and a clear message

  • @SubramaniamUdayakumar
    @SubramaniamUdayakumar 2 หลายเดือนก่อน +1

    தேவனுக்கே மகிமை அல்லேலூயா

  • @sudhachella345
    @sudhachella345 2 หลายเดือนก่อน +1

    Jesus bless you Brother excellent explain 🎉❤🎉Amen

  • @saralbalakrishnan6064
    @saralbalakrishnan6064 2 หลายเดือนก่อน

    Very very usefull message... Thank you pastor

  • @LeenaJoseph-sg7dz
    @LeenaJoseph-sg7dz 2 หลายเดือนก่อน +1

    Praise the lord pastor God bless you

  • @rameshj5700
    @rameshj5700 หลายเดือนก่อน

    அருமையான விளக்கம் பிரதர்👏👏👏

  • @rocktrockarocktrock-wr4bz
    @rocktrockarocktrock-wr4bz 2 หลายเดือนก่อน +1

    நன்றி ஐயா

  • @JerosanaQueen
    @JerosanaQueen หลายเดือนก่อน

    Praise the lord. Alleluja. Amen..

  • @umaselwyn6937
    @umaselwyn6937 หลายเดือนก่อน

    God. bless u. Ayya🙏🙏

  • @Truth-d6h
    @Truth-d6h 2 หลายเดือนก่อน +1

    ஆச்சரியமாக உள்ளது

  • @juliatjesus4617
    @juliatjesus4617 2 หลายเดือนก่อน +1

    Thank you

  • @SunithaSunitha-xq5qo
    @SunithaSunitha-xq5qo หลายเดือนก่อน

    Praise the Lord❤❤❤❤❤❤

  • @SekarStephen-g2h
    @SekarStephen-g2h 2 หลายเดือนก่อน

    Almighty God super pastor vara level

  • @josephr2488
    @josephr2488 2 หลายเดือนก่อน

    Tq paster for your great explanation

  • @melode6394
    @melode6394 2 หลายเดือนก่อน

    Amen .praise the lord

  • @rev.patriciaudayam7818
    @rev.patriciaudayam7818 2 หลายเดือนก่อน

    Excellent bible teacher.

  • @thayaljosephthayaljoseph8097
    @thayaljosephthayaljoseph8097 2 หลายเดือนก่อน +1

    Excellent research

  • @ramanignanapragasam2905
    @ramanignanapragasam2905 2 หลายเดือนก่อน

    Super super 👌 praise the lord

  • @LovingGodChristianmedia
    @LovingGodChristianmedia 2 หลายเดือนก่อน

    அருமை அண்ணா 🎉🎉🎉

  • @padumigeorge8773
    @padumigeorge8773 2 หลายเดือนก่อน

    The usually difficult and confusing areas is made clear.....let me also be blessed with Bible knowledge like you

  • @shantharamj2832
    @shantharamj2832 2 หลายเดือนก่อน

    அருமையான பதிவு

  • @KkKkk-n5r
    @KkKkk-n5r 2 หลายเดือนก่อน +1

    Amen❤

  • @margaretjohn5590
    @margaretjohn5590 2 หลายเดือนก่อน

    Glory to God.

  • @krishendakrishi1007
    @krishendakrishi1007 2 หลายเดือนก่อน

    உங்களுடை ஒவ்வெரு செய்திகளும் மிகவும் முக்கியமான தும் பயனுள்ள தும் கூட நன்றி கர்த்தர் உங்களை ஆசிர்வதி ப்பரக

  • @DharmarajP-e7q
    @DharmarajP-e7q หลายเดือนก่อน +1

    இந்த கடைசி காலத்தில் இருக்கும் தேவஜனங்களுக்கு தேவையான தேவ வார்த்தை தொடர்ந்து முன்னேறி முன்னேறுங்கள் ஊழியரே கர்த்தர் தாமே உம்மை இன்னும் பயன்படுத்துவாராக

  • @JamesS-ls1pu
    @JamesS-ls1pu 2 หลายเดือนก่อน +1

    Amen

  • @selvidaniel9732
    @selvidaniel9732 2 หลายเดือนก่อน

    Hallelujah

  • @seli4682
    @seli4682 2 หลายเดือนก่อน

    Preise the lord paster und Familie Gott bless you 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤

  • @uglyvulture5172
    @uglyvulture5172 2 หลายเดือนก่อน

    நல்ல மேய்ப்பன்
    +++++++++++++++++++
    கட்டளைக் கலித்துறை
    அன்பு அச்சம் விரட்டும்
    பூனை புலிபோல் தெரிந்திட
    ஆடுகள் நொந்ததனால்
    தனையே கொடுத்தநல்
    மேய்ப்பனைக் கூவிய
    ழைத்தனவாம்
    சேனையின் கர்த்தரை
    ஒத்தவர் வந்திடக்
    கண்டவுடன்
    பனைபோல் வளர்ந்த தமைதி
    முழுமந்தை தம்மிடத்தே.
    உணவளித்தல்
    ++++++++++++
    முப்பது லட்சம் குடிகளுண்ணப்
    பாலைதனிற்‌ தந்த
    ஒப்பிலா மன்னா பொழிந்தநற்
    தெய்வக் கருணையொத்து
    வெப்பிலா காலையும் சூரியன்
    தாழுமம் மாலைதொறும்
    தப்பா உணவினை மந்தைக்
    களிப்பவர் நல்லாயனே.
    கவனமிலா மேய்ப்பன்
    +++++++++++++++++++
    நல்மன மேய்ப்பனின்
    ஆடுகள் மந்தைதனிற்
    நாள்தொறும்
    புல்லுங் குடிநீரும்
    உண்டு களித்திருக்
    கும்நிறைவாய்
    மெல்லக் கவனம்
    சிதறும் இடையனின்
    ஆடுகளே
    நல்மேய்ப் பனின்மந்தை
    சேரவே நாளும்
    விரும்பிடுமே.
    ++++++++++++

  • @arulsuresh9595
    @arulsuresh9595 2 หลายเดือนก่อน

    Amen 🙏❤❤❤

  • @gowrisakukrish-ub7ko
    @gowrisakukrish-ub7ko 2 หลายเดือนก่อน +1

    David the great 👍

  • @antinysfrancisantony5311
    @antinysfrancisantony5311 2 หลายเดือนก่อน

    SupperO supper

  • @devadeva1996
    @devadeva1996 2 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤

  • @thilagavathig3775
    @thilagavathig3775 หลายเดือนก่อน

    👌👌👌👌👌👌

  • @SarojaS-f2u
    @SarojaS-f2u 2 หลายเดือนก่อน

    Devanudia anathi theermanathy satanal thaddukkamudiyadhu thank you pastor

  • @madankumar7
    @madankumar7 2 หลายเดือนก่อน

    Could I get a link of this full sermon sir.

  • @JoeJudah
    @JoeJudah 2 หลายเดือนก่อน

    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🕎✝️🙏

  • @georgesanthoshgeorge9739
    @georgesanthoshgeorge9739 2 หลายเดือนก่อน

    Praise Praise God pastor. Unga audio recording quality le some problem. Please be correct pr thank you

  • @joejosha13
    @joejosha13 หลายเดือนก่อน

    Vetha vasanam kuripittal Nanru

  • @rvsacdesign8421
    @rvsacdesign8421 21 วันที่ผ่านมา

    So much adds please avoid them because it is disturbing the flow

  • @k.s.anandadevank.s.anandad574
    @k.s.anandadevank.s.anandad574 หลายเดือนก่อน

    Elizabeth is not from JUDAH tribe refer LUKE 1-5 SHE IS FROM THE TRIBE OF LEVI-DAUGHTERS OF AARON-MSG TIMING 17TH MINUTE ONWARDS.

  • @Jason0088
    @Jason0088 19 วันที่ผ่านมา

    தலைப்பு தவறாக உள்ளது.
    யூதாவை என்றில்லாமல் யூதா இராஜ்யத்தை என்று எழுதியிருக்க வேண்டும்

  • @p.kirishnadevi8352
    @p.kirishnadevi8352 2 หลายเดือนก่อน

    No wegh Jesus only go go

  • @Jeyakumar-h7i
    @Jeyakumar-h7i 2 หลายเดือนก่อน +1

    Do we need to learn about evil women of old testament😢no more research on such subjects😮

  • @VetrimaranMaran-r2o
    @VetrimaranMaran-r2o หลายเดือนก่อน

    Unakku, therinthal, perssangam, venaimakkalaikolapathe

  • @nicholasdevi1799
    @nicholasdevi1799 หลายเดือนก่อน

    Amen 🙏♥️♥️

  • @WilsonPrabhu-diyajesus
    @WilsonPrabhu-diyajesus หลายเดือนก่อน

    Amen