யார் இந்த பிலேயாம்?|unknown facts of Balaam|suresh ramachandran messages|tamil bible facts
ฝัง
- เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
- #balaam
#balaamcharacterstudy
#whoisbalaam
#balaamsdonkey
#lifeofbalaam
#whydidprophetbalaamfall
#balaamprophet
#numbers21and24
#balaamandbalak
#balaamandhisdonkey
#thestoryofbalaam
#biblecharacters
#historicalbiblemessages
#tamilbiblefacts
#biblefactsintamil
#biblefacts
#sureshramachandranbiblestudy
#sureshramachandranmessages
#sureshramachandran
message by
Rev Dr Suresh Ramachandran
senior pastor
Mount Carmel church
Bellwood Srilanka
for feedback And queries
contact :Ps D Obeath Stanley
salem cityAG Church
4 roads salem
sobeath@gmail.com
/////////subscribe for more videos////////////
ஆமென் அல்லேலூயா அல்லேலூயா
Good Reserch
pastor Richly super
Biblical Refer Thank u Jesus God bless your ministry
Nalla thagaval
சிந்திக்க வைக்கும் உங்களுக்கு நன்றி.
இயேசுவின் நாமத்தில் தேவனுக்கு மகிமை ஆமென்.
நல்ல தகவல்
Glory to God 🙏
ஆமென் ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா
🙏🙏🙏 ஸ்த்தோத்திரம்
❤❤❤
PRAISE THE LORD
எனக்கு full video வேண்டும் pls link சொல்லுங்கள்
th-cam.com/video/3uLfUHjgqxs/w-d-xo.html
th-cam.com/video/k-dU9wPjRss/w-d-xo.html
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏🙏🙏
ஆபிரகாம் ஒரு தீர்க்கதரிசி
🍇🍇🍇🍇
Amen God Halle lujah praise the lord
Can I contact him .... And idea brother and sister
ஆபிரகாம் first prophet
இஸ்ரவேல் புத்திரர் வெட்டின மற்றவர்களோடுங்கூட, பேயோரின் குமாரனாகிய பாலாம் என்னும் குறிசொல்லுகிறவனையும் பட்டயத்தினால் வெட்டுப்பட்ட. யோசுவா 13:22
அப்படியே மோவாபின் மூப்பரும் மீதியானின் மூப்பரும் குறிசொல்லுதலுக்குரிய கூலியைத் தங்கள் கையில் எடுத்துக்கொண்டு புறப்பட்டு, பிலேயாமிடத்தில் போய், பாலாகின் வார்த்தைகளை அவனுக்குச் சொன்னார்கள்.
எண்ணாகமம் 22:7 (TAM)
இஸ்ரவேல் புத்திரர் வெட்டின மற்றவர்களோடுங்கூட, பேயோரின் குமாரனாகிய பாலாம் என்னும் குறிசொல்லுகிறவனையும் பட்டயத்தினால் வெட்டிப்போட்டார்கள்.
ஏசாயா 13:22 (TAM)
ஏசாயா அல்ல யோசுவா 13:22
th-cam.com/video/AWoMn2eD2nI/w-d-xo.html பிலேயாம்
Praise the Lord pastor. First prophet Abraham (Gen 20:7) and last prophet John the Baptist. Is correct please confirm
Yes brother you are correct
Abraham prophet
தீர்க்கதரிசியில் நல்லவர் கெட்டவர் என்பதில்லை ஐயா அது வரம் அவ்வளவுதான். அதனால் பரலோகத்திற்கு செல்லவும் முடியாது. எதிர்காலத்தை பற்றி பேசினால் தான் அது தீர்க்கதரிசனம் ஐயா.
ஆதி 20:7 இல் ஆபிரகாம் ஒரு தீர்க்கதரிசி என்று தேவனே சொல்லி இருக்கிறாரே... நீங்க மிரியாம் தான் முதல் தீர்க்க தரிசி என்று சொல்கிறீர்கள்... அதை கொஞ்சம் தெளிவு படுத்த முடியுமா???
முதன்முதலில் பிறந்த இஸ்ரவேலன் ஈசாக்கு என்று சொல்கிறீர்கள்... ஆனா யாக்கோபுக்கு தானே இஸ்ரவேல் என்று ஆண்டவர் பெயரிட்டார்... அப்போ முதல் இஸ்ரவேலன் யாக்கோபு தானே?? அதற்கு முன்பு வரை இஸ்ரவேல் என்று ஒரு இனம் இல்லையே.... அதைப்பற்றியும் சொல்லுங்கள் அய்யா...
Abraham is the first prophet