ஆகமவிதிகளை மாற்ற முடியாது. மகான்களும் ரிஷிகளும் தங்கள் ஞானத்தினால் நமக்குத்தந்த பொக்கிஷங்கள். இஷ்டத்திற்கு மாற்ற ஆகம விதிகள் ஒன்றும் விளையாடாடுப் பொருள் அல்ல.
ப்ரேம் குமார் போன்றவர்களை இப்படி முட்டாளாக்கி பேச வைத்திருப்பது சிறப்பு. எவ்வளவு தெளிவு செய்தாலும் புரிந்துகொள்ள முடியாத அளவிற்கு சில கட்சியினர் இருப்பதை என்னென்று சொல்ல. சரி நீங்கள் பூஜை செய்யுங்கள் என்று கூறி இவர்கள் அதை ஒழுக்கத்துடன் செய்தால் அனைவருக்கும் மகிழ்ச்சி ஆனால் ஏற்கனவே பல வருடங்களில் சிலைகள் நிலங்கள் நகைகள் காணாமலிருக்க சில கட்சியினரின் பேச்சுக்காய் அனுமதித்தால் என்ன செய்வார்கள் என அச்சம் வருகிறது.
தற்போதைய தமிழக நிலையை உற்றுநோக்கி பார்க்கும் போது ,வரும் தலைமுறை இந்த பாழாய்போன டாஸ்மாக்கால் என்ன நிலைக்கு ஆளாகுமோ என்ற அச்சமும் மக்கள் பாதுகாப்பு குறித்த நிலைமையையும் நினைத்துப்பார்க்க முடியாத அளவு மோசமா போகுமோ என நினைக்க தோணுது.
Raja Bro --- You are too good.. you have raised a question that I've been wanting to ask for a long time. Why can’t the four BJP MLAs focus on showcasing their developments in their district and set an example? Similarly, why can’t Pondicherry, where the BJP is in power, be transformed with notable progress to showcase how BJP governance can make a real difference?
தம்பி ரங்கராjஜ் பாண்டே அவர்களுக்கு வணக்கம். திரையில் உங்களை பார்த்தவுடனேயே வணங்கவும் வாழ்த்தவும் தோன்றுகிறது. உங்களுக்கு வயது உள்ளது , தமிழக இந்திய அரசியலில் உங்கள் பங்களிப்பு மிகவும் அவசியம். எவர்போலவும் இல்லாமல் தங்களின் அளப்பரிய சேவைகள் நம் நாட்டிற்கு தேவை. உங்களுக்கு என நல்ல எதிர்காலம் உள்ளது.
எங்க ஊரில் பிராமண பூஜாரி இல்லை.. ஏன்னா கோவில் எங்க ஊர் கோவிலுக்கான சட்ட திட்டங்களில் (ஆகம ) உள்ளது.. நண்பர்களின் பல கிராமங்களில் மற்றும் மேல்மருவத்தூர் கோவில் ஜக்கி அமைத்துள்ள கோவில் போன்றவற்றில் பிராமணர் இல்லை.. கேள்வி கேப்பவர் கண்கள் (அரண்டவன் கண்ணு போல ) selective amnesia or ignorance or adamancy எனும் தெளிவான political agenda இல் இருப்பதால் இதை நாமும் அதே மூன்றையும் கொண்டே புறந்தள்ளுவோம்.. மாற்று மதம் பற்றி நாம் பேசுவது தவறு.. காரணம் சனாதானம் வெறுப்பை தருவதில்லை.. ஆனால் அறிவு என்பது சீர் தூக்கி பார்ப்பது.. ஒரு comparison க்காக வாவது மற்ற மதங்களை படிக்கணும்.. குறைந்த பட்சம் பிரிட்டன் பாக்கிஸ்தான் போய் ஒரு ரெண்டு வருடம் தங்கணும்...கட்டாய 10% செலவு பண்ணனும் அப்ப ஒரு idea கிடைக்கும் .
அங்கண்ண கடை பீப் பிரியாணி தின்ன மாதிரி ஒரு ஆள் நெளிஞ்சிட்டே ஆரம்பத்தில இருந்தே சிரம பட்டாப்புல..கடைசில பாத்தா! சங்கராச்சிரியாருக்கு சப்போர்டா பேசி உள்ளத்தை கிள்ளிடாப்புல..😂😂😂😂 தான் ஆடாட்டி போனாலும் பீப் ஆடுது பாருங்க..😊😊😊
My answer to Prem. Only people related to operation theatre like surgeon and OT nurse will be allowed. This is due to infection control. Same in Temple to preserve sanctity.
28:36 shr jagadguru jayendra Saraswati swami of Kanchi mutt had a program called Jan Kalyan where he trained villagers from all.communities to take up becoming temple pujaris and they are functioning now. This way villages have been kept in the fold of Hinduism These anti thiest reporters asking Pandey are spineless to.have any honest conversation with other religious designates or to.listen to.reason....they are happy shooting repeatedly obsolete questions
ஆபாச குறுஞ்செய்தி அனுப்பினார் என்று வக்கீல் மீது காவல்துறையில் புகார் செய்தபோது சரியான நடவடிக்கை எடுத்து இருந்தாலும், மருத்துவர் சரியாக மருத்துவம் பார்த்து இருந்தாலும் இந்த 2 குற்றமும் நடந்தே இருக்காது .
அரசியல் அமைப்பு ஏன் சில ஜாதி யினருக்கு மட்டுமே சலுகைகள் வழங்கி உள்ளது .அனைவரும் சமம் எனில் ஏன் அவர்களுக்கு சலுகை.கோவில் பூஜை செய்பவர்களுக்கு ஜாதி சலுகை கிடையாது என்றால் ஏற்றுக்கொள்வார்களா
Dear sir one time Maha Periyava said I am only the representative to safe guard our sanadana Dharma I don't have authority to change anything which we are following from so many years.
There are so many things to focus here like how to eradicate hooch, keep law and order in line, how to uplift people's lives etc. and here this guy is asking why some can't go inside temple sanctums when agama rule itself is not allowing. If you want to bring change, change the alcohol policy, bring severe punishments for crimes etc. bring the change in the most important areas. Then you guys can bring the change in these useless areas. 🤦♂️
வணக்கம் ரங்கராஜ் பாண்டே ஐயா. It appears you are grooming Premkumar ji to be the 'Durgaprasad' of your Chanakya channel. He will make a fine Devil's Advocate like your favourite Sharma ji and Devendiran ji.
அண்ணா உங்கள பிடிக்காது பிஜேபி சப்போர்ட் பண்றதால ஆனா இப்போ எங்க வீடு கட்டிக்கிட்டு இருக்கோம் இதுல மத்திய அரசும் உதவி பண்ணுதுன்னு தெரிய வருது முழு தகவல் தெரியல நீங்க இன்னைக்கு கொடுத்த விளக்கம் எனக்கு மனசுக்கு திருப்தியா இருக்கு உங்ககிட்ட பேசணும்னு ஆசையாவும் இருக்கு உங்கள தினத்தந்தியில் இருக்கிற பெயர் நாங்க பாத்துகிட்டு வறோம் பிஜேபிக்கு சப்போர்ட் பண்ணிட்டு வரீங்கன்னு
அன்புத்தம்பி பாண்டே அவர்களுக்கு வணக்கம் கடைசியாக பிரேம்குமார் என்ற அந்த தம்பி சங்கராச்சாரியார் இருக்கவும் சனாதனம் தர்மத்தை ஒழிக்கவும் இந்துக்களை காப்பாற்றுவதற்காகவும் அந்த மகான் போல பல கேள்விகளைக் கேட்டால் அவருக்கு மிக அழகாக எடுத்து பதில்களை சொன்னீர்கள் ஆனால் அப்பவும் அவர் அடங்கவில்லை அதன்பிறகுதான் மிகச் சரியாக சொன்னீர்கள் தம்பி நீங்கள் கவலைப்படும் அளவிற்கு இந்து மதத்தில் இங்கே ஏதும் இல்லை நீங்கள் நினைத்தால் பள்ளிவாசல் அடியோம் போய் நீங்கள் மந்திரம் ஓதுவதற்கு அனைத்து சாதியினரும் மார்க்கங்கள் அப்புறம் இங்கு வாருங்கள் என்று என்று சொன்னீர்களே சபாஷ் சபாஷ் சபாஷ் சபாஷ் சபாஷ் சபாஷ் மிக சிறப்பு வாழ்த்துக்கள்
i love pandey bcoz of that capacity to answer each and everything within a short span., great mind person.
நீங்கள் கேட்டவை நிகழ்ச்சியில் எதிர் சித்தாந்தம் உள்ள நபரை இன்றுதான் முதன் முதலில் பார்க்கிறேன்
ஆகமவிதிகளை மாற்ற முடியாது. மகான்களும் ரிஷிகளும் தங்கள் ஞானத்தினால் நமக்குத்தந்த பொக்கிஷங்கள். இஷ்டத்திற்கு மாற்ற ஆகம விதிகள் ஒன்றும் விளையாடாடுப் பொருள் அல்ல.
Super correct
Very great speech bandey Anna ❤❤❤❤❤❤❤❤❤
ப்ரேம் குமார் போன்றவர்களை இப்படி முட்டாளாக்கி பேச வைத்திருப்பது சிறப்பு. எவ்வளவு தெளிவு செய்தாலும் புரிந்துகொள்ள முடியாத அளவிற்கு சில கட்சியினர் இருப்பதை என்னென்று சொல்ல. சரி நீங்கள் பூஜை செய்யுங்கள் என்று கூறி இவர்கள் அதை ஒழுக்கத்துடன் செய்தால் அனைவருக்கும் மகிழ்ச்சி ஆனால் ஏற்கனவே பல வருடங்களில் சிலைகள் நிலங்கள் நகைகள் காணாமலிருக்க சில கட்சியினரின் பேச்சுக்காய் அனுமதித்தால் என்ன செய்வார்கள் என அச்சம் வருகிறது.
PANDEY SIR ALWAYS SUPER🤩
தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் அண்ணாமலை அவர்கள் தான் 🎉🎉🎉
Well said
ரங்கராஜ் சார் அருமை.
As usual Pandey rocked
தற்போதைய தமிழக நிலையை உற்றுநோக்கி பார்க்கும் போது ,வரும் தலைமுறை இந்த பாழாய்போன டாஸ்மாக்கால் என்ன நிலைக்கு ஆளாகுமோ என்ற அச்சமும் மக்கள் பாதுகாப்பு குறித்த நிலைமையையும் நினைத்துப்பார்க்க முடியாத அளவு மோசமா போகுமோ என நினைக்க தோணுது.
Super sir 🎉🎉🎉
Raja Bro --- You are too good.. you have raised a question that I've been wanting to ask for a long time. Why can’t the four BJP MLAs focus on showcasing their developments in their district and set an example? Similarly, why can’t Pondicherry, where the BJP is in power, be transformed with notable progress to showcase how BJP governance can make a real difference?
Super explanation about manipur issues🎉
தம்பி ரங்கராjஜ் பாண்டே அவர்களுக்கு வணக்கம். திரையில் உங்களை பார்த்தவுடனேயே வணங்கவும் வாழ்த்தவும் தோன்றுகிறது. உங்களுக்கு வயது உள்ளது , தமிழக இந்திய அரசியலில் உங்கள் பங்களிப்பு மிகவும் அவசியம். எவர்போலவும் இல்லாமல் தங்களின் அளப்பரிய சேவைகள் நம் நாட்டிற்கு தேவை. உங்களுக்கு என நல்ல எதிர்காலம் உள்ளது.
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ ko
Very good discussion..... Opposite ideology people should be included in this discussion in coming session as well
இது போல் நானும் உங்களிடம் கேள்வி கேட்கவேண்டும்.
Pandey sir,
Avanukku karuvaraikkulley thaan poye aahanumaam.
CM chair il poyi utkaaruattum.
Collector chair il poyi utkaarattum.
எங்க ஊரில் பிராமண பூஜாரி இல்லை.. ஏன்னா கோவில் எங்க ஊர் கோவிலுக்கான சட்ட திட்டங்களில் (ஆகம ) உள்ளது.. நண்பர்களின் பல கிராமங்களில் மற்றும் மேல்மருவத்தூர் கோவில் ஜக்கி அமைத்துள்ள கோவில் போன்றவற்றில் பிராமணர் இல்லை.. கேள்வி கேப்பவர் கண்கள் (அரண்டவன் கண்ணு போல ) selective amnesia or ignorance or adamancy எனும் தெளிவான political agenda இல் இருப்பதால் இதை நாமும் அதே மூன்றையும் கொண்டே புறந்தள்ளுவோம்..
மாற்று மதம் பற்றி நாம் பேசுவது தவறு.. காரணம் சனாதானம் வெறுப்பை தருவதில்லை.. ஆனால் அறிவு என்பது சீர் தூக்கி பார்ப்பது.. ஒரு comparison க்காக வாவது மற்ற மதங்களை படிக்கணும்.. குறைந்த பட்சம் பிரிட்டன் பாக்கிஸ்தான் போய் ஒரு ரெண்டு வருடம் தங்கணும்...கட்டாய 10% செலவு பண்ணனும் அப்ப ஒரு idea கிடைக்கும்
.
Thanks for including everyone in the conversation---- always include people with other views only then it will be good✌🏽✌🏽
Bank பொதுமக்களுக்கான நிறுவனம் என்பதால் எல்லோரும் லாக்கர்க்கு போகும் உரிமை வேண்டும் எல்லோருக்கும் சாவி என்று உரிமை கொண்டுவர வேண்டும்😂
Not possible.
கஞ்சா. கொலை. திருட்டு. எங்கே போகிறது தமிழகம் 😢
This is journalism respect to Pandey sir 🫡
திக தம்பி நம்மள பத்தி தம்பி ரொம்ப தான் கவலபடுறாப்ல😮😂😂
Very good answer rengaraj panday sir
Pandey rocks 👌👌👌
even. 4th student of your batch, cannot attend this online discussion....(.it is limited to 3.....).... அப்போது அவர் புறக்கணிக்க படுகிறா...ரா
பிரேம் குமார் மூஞ்சில கரிய பூசுன பாந்தேவுக்கு நன்றி
அங்கண்ண கடை பீப் பிரியாணி தின்ன மாதிரி ஒரு ஆள் நெளிஞ்சிட்டே ஆரம்பத்தில இருந்தே சிரம பட்டாப்புல..கடைசில பாத்தா! சங்கராச்சிரியாருக்கு சப்போர்டா பேசி உள்ளத்தை கிள்ளிடாப்புல..😂😂😂😂 தான் ஆடாட்டி போனாலும் பீப் ஆடுது பாருங்க..😊😊😊
Super response to the only “one” worried & concerned about you & Shankaracharya 👏👏👏🙏🙏
👏👏👏
My answer to Prem. Only people related to operation theatre like surgeon and OT nurse will be allowed. This is due to infection control. Same in Temple to preserve sanctity.
தனிப்பட்ட தாக்குதல்கள் நிச்சயம் தடுக்க முடியாது உண்மை அதே சமயம் போலிஸ் மீது பயம் இல்லாததே காரணம்....
Police torture innocent people and play soft with criminals
ஆகமத்தை மதியாத நீவீர் எம் இறைவனை மதிப்பீரா ? First do reforms in all other areas and then come to religion.
நீவீர் என்பது புதிர் புரியாது .பான்டேக்கும் ஆகமவிதிக்கும் என்ன
28:36 shr jagadguru jayendra Saraswati swami of Kanchi mutt had a program called Jan Kalyan where he trained villagers from all.communities to take up becoming temple pujaris and they are functioning now. This way villages have been kept in the fold of Hinduism
These anti thiest reporters asking Pandey are spineless to.have any honest conversation with other religious designates or to.listen to.reason....they are happy shooting repeatedly obsolete questions
This guy is belligerent and Pandey sir put him in his place…
Avan DMK vck sombu
19.15 விசிக எங்க பேசினாங்க வேங்கை வயல் பற்றி தோழமை தான் சூட்டினார்கள்
சரியான விளக்கமா இருக்குது மேலும் தெரிஞ்சுக்க ஆசைப்படு உங்களுக்கு தாம்பரம் எழுதும் தகவல் கமெண்டை படித்திருந்தேன் எங்களுக்கு தகவல் சொல்லுங்க
புரியாத தமிழ் தாம்பரம் என்ன எழுதுது
குற்றம் செய்பவர்களுக்கு காவல்துறை மேல் பயம் இல்லை. It appears CM Stalin doesn't have the leadership like former CM Jayalalitha
சரியான ஒருத்தர புடிச்சிருக்கீங்க சார்....always keep him in your debates....
Mentally unstable
ஆபாச குறுஞ்செய்தி அனுப்பினார் என்று வக்கீல் மீது காவல்துறையில் புகார் செய்தபோது சரியான நடவடிக்கை எடுத்து இருந்தாலும், மருத்துவர் சரியாக மருத்துவம் பார்த்து இருந்தாலும் இந்த 2 குற்றமும் நடந்தே இருக்காது .
மோடி அவர்கள்தமிழ்நாட்டிற்க்கு ஒரு முறை வந்து போகலாம்
காவல் துறையின் கைகள் கட்டப்பட்ட நிலையில் உள்ளது
அரசியல் அமைப்பு ஏன் சில ஜாதி யினருக்கு மட்டுமே சலுகைகள் வழங்கி உள்ளது .அனைவரும் சமம் எனில் ஏன் அவர்களுக்கு சலுகை.கோவில் பூஜை செய்பவர்களுக்கு ஜாதி சலுகை கிடையாது என்றால் ஏற்றுக்கொள்வார்களா
❤
Pandey Rocks Dravidiya payaluga Katharal and shocks
Tomorrow chidambaram deekhisidergal patri prachanai patri pesuvaargal sekar babu
Paandey sir time will let you to change from your opinion as governance will change in 2026 if DMK will maintain this alainace too...
Dear sir one time Maha Periyava said I am only the representative to safe guard our sanadana Dharma I don't have authority to change anything which we are following from so many years.
Then what happened in Manipur, u.p and some north States. Tn is better now
Kodanadu murder case kooda innum hanging la irukku
கேள்வியலாரின் வீட்டு சமையல் அறைக்குள் ????
Pande should maintain calmness even when uncomfortable questions are raised. Most of his quesiotions are orchestrated by Deravidayas forcesare
Jai shree Ram BJP Jai 🙏
திமுகவின் இதே கூட்டணி உடையவில்லை என்றாலும் நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்படும் பாண்டே அண்ணா ... எழுதி கூட வைத்து கொள்ளுங்கள் இதை
Ella caste Kovil la yum appo ellaraiyum vidunga.. ahama kovil mattum illa
In Manipur?
தம்பி நீ கேள்வி கேளு இதை இஸ்லாமில் கேளு
I have a doubt hindu Bangladesh la bjp voice pannu... But hindu in tamil eelam bjp don't voice... Reason is they are tamil hindus
Chidambaram kovilukkul dheekshadhargal cricket vilayadiyathai kuttramaga ungalidam kealvi yeazhupiyapothu.... Cricket vilayadithai ivlo perusa maaperum kuttramaga soliyapothu pala kovilgalil pala samudhaayathai saartha kaadhal jodigal pala vishiyathai seigiraargal... So athulaam yean unga kannula padalaaa???? Hindu aranilayathurai kattupadu allatha Chidambaram kovil mattum kannula padutha....???Ithai yean nenga anga sollavillai????
There are so many things to focus here like how to eradicate hooch, keep law and order in line, how to uplift people's lives etc. and here this guy is asking why some can't go inside temple sanctums when agama rule itself is not allowing. If you want to bring change, change the alcohol policy, bring severe punishments for crimes etc. bring the change in the most important areas. Then you guys can bring the change in these useless areas. 🤦♂️
நீ படிச்ச பள்ளி கூடத்தில் அவரு ஹெட்மாஸ்டர் அப்பு 😅
Bhayam endrathe vittupochu
There will be change even the DMK alliance remain intact in 2026.Wait & See.
ஆகமம் என்பதே ஒரு அறிவுக்கு ஒவ்வாத கட்டுக் கதை -
வணக்கம் ரங்கராஜ் பாண்டே ஐயா. It appears you are grooming Premkumar ji to be the 'Durgaprasad' of your Chanakya channel. He will make a fine Devil's Advocate like your favourite Sharma ji and Devendiran ji.
Prem❤❤❤
Sattam medakkuthu
Is the Law enforcement authority proactive and ruthless?
அண்ணா உங்கள பிடிக்காது பிஜேபி சப்போர்ட் பண்றதால ஆனா இப்போ எங்க வீடு கட்டிக்கிட்டு இருக்கோம் இதுல மத்திய அரசும் உதவி பண்ணுதுன்னு தெரிய வருது முழு தகவல் தெரியல நீங்க இன்னைக்கு கொடுத்த விளக்கம் எனக்கு மனசுக்கு திருப்தியா இருக்கு உங்ககிட்ட பேசணும்னு ஆசையாவும் இருக்கு உங்கள தினத்தந்தியில் இருக்கிற பெயர் நாங்க பாத்துகிட்டு வறோம் பிஜேபிக்கு சப்போர்ட் பண்ணிட்டு வரீங்கன்னு
200 ஊபீஸா
விசிகவுக்கு டிப்ஸ் கேக்குறாரே ஒரு ஜோக்கர்
The vidiyal ஆட்சி மூன்றாண்டே ஸாக்ஷி
அன்புத்தம்பி பாண்டே அவர்களுக்கு வணக்கம் கடைசியாக பிரேம்குமார் என்ற அந்த தம்பி சங்கராச்சாரியார் இருக்கவும் சனாதனம் தர்மத்தை ஒழிக்கவும் இந்துக்களை காப்பாற்றுவதற்காகவும் அந்த மகான் போல பல கேள்விகளைக் கேட்டால் அவருக்கு மிக அழகாக எடுத்து பதில்களை சொன்னீர்கள் ஆனால் அப்பவும் அவர் அடங்கவில்லை அதன்பிறகுதான் மிகச் சரியாக சொன்னீர்கள் தம்பி நீங்கள் கவலைப்படும் அளவிற்கு இந்து மதத்தில் இங்கே ஏதும் இல்லை நீங்கள் நினைத்தால் பள்ளிவாசல் அடியோம் போய் நீங்கள் மந்திரம் ஓதுவதற்கு அனைத்து சாதியினரும் மார்க்கங்கள் அப்புறம் இங்கு வாருங்கள் என்று என்று சொன்னீர்களே சபாஷ் சபாஷ் சபாஷ் சபாஷ் சபாஷ் சபாஷ் மிக சிறப்பு வாழ்த்துக்கள்
பிஜேபி strong candidate வாபஸ் வாங்கி திமுக support பண்ணுவாங்க 🤣🤣🤣