மழையில் மிதக்கும் Chennai.. எங்கே அந்த 4,000 கோடி? பாண்டேவிடம் Neengal Kettavai | Rangaraj Pandey

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 พ.ย. 2024

ความคิดเห็น • 228

  • @khallapiraandeivanayagam2302
    @khallapiraandeivanayagam2302 11 หลายเดือนก่อน +16

    பாண்டேயின் பதில்கள் அற்புதம், வாழ்க வளமுடன் ❤

  • @சாம்புசிவனின்பிள்ளை
    @சாம்புசிவனின்பிள்ளை 11 หลายเดือนก่อน +14

    ஐயா அந்த 23 ம் புலிகேசி போட்டேவை எடுத்து மாத்தவும் அதை பார்க்கும்போது கோபம்தான் வருகிறது!

    • @xcdlogistics
      @xcdlogistics 11 หลายเดือนก่อน +3

      கோபம் வரவேண்டும்! அதற்காகவே அந்த புலிகேசி படம்

  • @sravi955
    @sravi955 11 หลายเดือนก่อน +98

    தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் அண்ணாமலை அவர்கள் தான்

    • @kuppankuppan3310
      @kuppankuppan3310 11 หลายเดือนก่อน +4

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @kuppankuppan3310
      @kuppankuppan3310 11 หลายเดือนก่อน +5

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @ravindrankalyanaraman9664
      @ravindrankalyanaraman9664 11 หลายเดือนก่อน +1

      ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💯💯💯🔥🔥🔥🔥🔥👌👌

  • @parthasarathys3341
    @parthasarathys3341 11 หลายเดือนก่อน +16

    முன்னாள் ஒருவர் மேயராக இருந்த போது சிங்கப்பூர் சுற்றுலா போய் பார்த்து விட்டு சென்னையை சிங்கப்பூர் மாதிரி மாத்த போறேன் என்று சொன்னது பொய் தானே இப்போது முதல்வர் வேற ஏமாற்ற படுவது மக்கள் மட்டும் தான் தவறு மக்கள் மீது ஓட்டு பார்த்து தான் போட வேண்டும்

  • @Yaazhukutty
    @Yaazhukutty 11 หลายเดือนก่อน +24

    மழை வடிக்கால் பற்றி சுட்டும் போது பாண்டே அவர்களுக்கு பின்னால் ஸ்டாலின் போட்டோ வை வைத்திருப்பது நிஜமாகவே சாணாக்யதனம் 🎉🎉🎉🎉பாண்டே சார் சூப்பர்

  • @sivakumarradhakrishnan3540
    @sivakumarradhakrishnan3540 11 หลายเดือนก่อน +84

    4000 கோடி செலவு செய்து சரி பண்ணி ஆச்சு இனி வரும் மழை வெள்ளம் எல்லாம் வந்தால் 10 நிமிடத்தில் வடிந்து விடும் என்று சொன்னவர்கள் இப்போது எங்கே? இப்போது என்ன பதில் சொல்வார்கள்?...

    • @lakshmivenkatrangan129
      @lakshmivenkatrangan129 11 หลายเดือนก่อน +9

      எங்கே,எந்த ஊர்,எந்த நாடுன்னு சொன்னாங்களா?

    • @parandhamanmargan9527
      @parandhamanmargan9527 11 หลายเดือนก่อน +8

      தண்ணி thengana பிரியா அவர்களின் கொசு வளர்ப்பு திட்டம் nanraga seyal pada முடியும்

    • @sankaranmahadevan9985
      @sankaranmahadevan9985 11 หลายเดือนก่อน +4

      செலவா சேமிப்பா யார் கண்டது? தண்ணீர் பிரச்சினை மழையில் வெய்யில் காலத்தில் எப்போதும் தமிழ் நாட்டில் உள்ளது. வற்றாத பிரச்சினை

    • @seshadrijanakiraman1344
      @seshadrijanakiraman1344 11 หลายเดือนก่อน +3

      Date pottu irukkaangala?

    • @ramanujam2309
      @ramanujam2309 11 หลายเดือนก่อน

      4000 ஆயிரம் கோடி ரூபாய் எங்கே போய் சேர வேண்டுமோ அங்கே போய் சேர்ந்துவிட்டது.நீங்கள் கேள்வி கேட்டுப்புண்ணியமில்லை.வாயாலேயே வடை சுடுபவர்கள் திராவிடத்திருடர்கள்
      விஞ்ஞான ஊழல்களில் தந்தை இவர்கள்.

  • @pbs59
    @pbs59 11 หลายเดือนก่อน +53

    எங்க Sir உட்கார்ந்து இருக்கீங்க? பின்னால் தமிழகத்தின் கேவலமான முதல்வர் புகைப்படம் வைத்திருக்கு!

  • @parthasarathys3341
    @parthasarathys3341 11 หลายเดือนก่อน +16

    நானும் அது தான் கேட்கிறேன் 4000ஆயிரம் கோடி எங்கே ப்ரியா மேடம்

    • @Rastrakoodan
      @Rastrakoodan 11 หลายเดือนก่อน +1

      அவுங்க உங்க தங்கச்சி மாதிரி😂

    • @Rastrakoodan
      @Rastrakoodan 11 หลายเดือนก่อน +1

      கேள்வி வேணும் ஆனா வேணாமே😅

  • @msivakumar3596
    @msivakumar3596 11 หลายเดือนก่อน +30

    அடுத்த பேக்கேஜ் 40000 கோடிக்கு தயாராகி வருகிறது. அதை செயல் படுத்தி விட்டால் மழை தண்ணீர் கீழே விழாது, மேல் நோக்கி போய் கடலில் விழுந்து விடும்

  • @jayakumarg394
    @jayakumarg394 11 หลายเดือนก่อน +11

    ஐயா பாண்டே அவர்களே , நம்ப கூடியதாக இல்லை இயற்கைக்கு மாறாக உள்ளது

  • @DhenaDhalaiyan-wg9fk
    @DhenaDhalaiyan-wg9fk 11 หลายเดือนก่อน +9

    பின்னாடி இருக்கும் அந்த அசிங்கத்தை தூக்கி எறியுங்கள்

  • @arunamadhavan8576
    @arunamadhavan8576 11 หลายเดือนก่อน +1

    சிங்கப்பூரில் அகலமான வடிகால்கள் அமைக்கபப் பட்டுள்ளன. எவ்வளவு மழை பெய்தாலும் உடனே வடிந்து விடும். இன்னுமொரு விஷயம் அதீத மழை பெய்யும்போது சேமித்து வைக்காமல் கடலில் கலக்க விட்டு வெயில் காலம் வரும்போது தண்ணீர்ப் பஞ்சமும் இங்கு மட்டுமே!!

  • @ponrajponraj139
    @ponrajponraj139 11 หลายเดือนก่อน +11

    சென்னை மேயர் மேக்கப் 💋 சிங்காரி😂
    சிங்கார🏊 மெரினா🏊 சென்னை😂

  • @anbuarul7323
    @anbuarul7323 11 หลายเดือนก่อน +1

    தமிழகத்து மக்களே உங்களிடம் அன்பாக ஒரு விண்ணப்பம் வைக்கின்றேன் தண்ணீர் பாட்டில் பிளாஸ்டிக் பேப்பர் இன்னும் பற்பல குப்பைகள் இவைகளை பயன்படுத்தி விட்டு ரோட்டில் தெருவிலோ கண்ட இடங்களில் வீச வேண்டாம் அதற்குரிய குப்பைத் தொட்டிகளில் அதை போட்டு விடுங்கள் இப்பொழுது பாருங்கள் ஆங்காங்கே தண்ணீர்கள் பயணிக்க வழியில்லாமல் நம் இல்லங்களில் புகுந்து போவதற்கு வழியில்லாமல் நிற்கின்றது நாம் செய்த தவறு நம்மையே சீரழிக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள் தயவுசெய்து மாற்றம் நம்மிடம் ஏற்படட்டும்

  • @sanjayanshree2404
    @sanjayanshree2404 11 หลายเดือนก่อน +23

    கூட்டணி கட்சிகளுக்கு ஆளும் கட்சியை கண்டு பயம் அல்ல. பணம்.

    • @sankaranmahadevan9985
      @sankaranmahadevan9985 11 หลายเดือนก่อน +3

      தப்பு ஆளும் கட்சிக்கு கூட்டணி கட்சிகள் இடம் பயம் இல்லை காரணம் பெட்டி தான்

  • @natchander4488
    @natchander4488 11 หลายเดือนก่อน +26

    Ravi ji
    Governor
    Sir
    You very correctly sent these masodhas to the president...
    T n people admire you sir

    • @lakshmivenkatrangan129
      @lakshmivenkatrangan129 11 หลายเดือนก่อน

      முரட்டு குதிரை கடிவாளம் வேண்டாமென்றுதான் சொல்லும்...அதற்காக கடிவாளத்தை நீக்கி விட்டால் மேலே சவாரி செய்யும் மனிதன் கதி என்னாவது?
      சட்டத்தில் யோசித்துதானே கவர்னர் எனும் கடிவாளம் உள்ளது?இவங்க வெள்ளைகாரன் காலை பிடித்து போகாதே போகாதே என் கணவா ன்னு பாடினவங்கதானே

  • @natarajanb1905
    @natarajanb1905 11 หลายเดือนก่อน +6

    எதற்காக திடீரென ஸ்டாலினின் போட்டோ பாண்டே அவர்களே.

  • @swaminathanradha
    @swaminathanradha 11 หลายเดือนก่อน +14

    பாண்டே இந்திய பிரதமரின் படம் உங்களுக்கு வலது பக்கம் சிறிய அளவில் உள்ளது ஆனால் இடது பக்கம் உள்ள தமிழக முதல்வர் படம் பெரியதாக உள்ளது ஏன் இந்த வேறுபாடு?

  • @SivajiGanesh-ic5vo
    @SivajiGanesh-ic5vo 11 หลายเดือนก่อน +9

    Annamalai is only hope for tamilnadu

  • @xcdlogistics
    @xcdlogistics 11 หลายเดือนก่อน +3

    4000 கோடி வெள்ளத்தில் அடித்து செல்லப் பட்டதால், மேலும் 5000 கோடி கேட்டு திருச்சி சிவா இன்று பாராளுமன்றத்தில் கோரிக்கை

  • @rajeshkumar-cg6iz
    @rajeshkumar-cg6iz 11 หลายเดือนก่อน +9

    என்ன ஜி photo லாம் பலமா இருக்கு… ஏதாவது தேரதல் package deal பன்னிகிட்டீங்களா….

  • @omprakashs636
    @omprakashs636 11 หลายเดือนก่อน +3

    பெரும்பாலும் குப்பைகளினால் தான் இந்த மழை நீர் வடிகால்கள், நீர் போக்கு பாதிப்படைகிறது. தனி நபர்களும் கொஞ்சம் ஒழுக்கமாகவும், பொறுப்புடனும் நடந்து கொள்ள வேண்டும். எவ்வளவோ இடங்களில் நாம் பார்க்க முடிகிறது. சாலை ஓர கடைகள் எல்லாம் குப்பைகளை எங்கு இருக்கிறார்களா அங்கேயே கொட்டுவது போன்ற நிகழ்வுகளால் இந்த மாதிரி நீர் நிலைகள் தூர் வாரும் நிலை ஏற்படுகிறது. பிற நாடுகளிளெல்லாம் waste management மிகவும் பிரமாதமாக மேற்கொல்வதால் இது சாத்தியமாகிறது என்று எனக்கு தோன்றுகிறது.

  • @rameshvallanur1420
    @rameshvallanur1420 11 หลายเดือนก่อน +6

    எதற்கு பாண்டே சார், உங்களுக்கு பின்னால், ஸ்டாலின் படத்துடன் பேட்டி குடுக்கறீங்க. அவ்வளவு பயமா.😅?😮😮😮

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 11 หลายเดือนก่อน +8

    என்ன கேள்வி இது,வெற்றி பெற்றதும் உள்ளூர் அரசியல் வாதிகளின் கார்களை பாருங்கள்,அவை தான் இந்த 4000 கோடி,பகிர்ந்து தரப்படும்

  • @elankumarenselvakumar7995
    @elankumarenselvakumar7995 11 หลายเดือนก่อน +10

    அரசியல் சாக்கடை ரோட்டுக்கே வந்துவிட்டது😅

  • @gokulj7299
    @gokulj7299 11 หลายเดือนก่อน +7

    கிராமங்களிலும்‌ நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு உள்ளது.

  • @jayanthisankar7144
    @jayanthisankar7144 11 หลายเดือนก่อน +13

    மக்கள் ஒன்றாக கூடி தெருவில் போராடினால் தான் இனி இந்த மாதிரி நடக்காது. சுதந்திர தமிழ்நாடு மலரும்

  • @pkl-tl9qp
    @pkl-tl9qp 11 หลายเดือนก่อน +5

    40 ஆயிரம் எங்கே என்று யாரை மக்கள் கேட்க..வேண்டும்? என் வரிப்பணத்தில் சம்பளம் + பென்ஷன் 15:17

  • @polytricks9655
    @polytricks9655 11 หลายเดือนก่อน +7

    2 வருடம் இன்னுமிருக்கு அடுத்த தேர்தலுக்கு முன் நிலம் உறிஞ்சிவிடும்.

  • @duraipaza2693
    @duraipaza2693 11 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் ஜெயபாரதம்

  • @Gkarmy890
    @Gkarmy890 11 หลายเดือนก่อน +3

    சார், அதலாம் விடுங்க என்கிட்ட நல்ல package ஒன்னு இருக்கு 🤔

  • @gautham.s2480
    @gautham.s2480 11 หลายเดือนก่อน +8

    4000 கோடி எங்கே னு பிஜேபி கேட்க கூடாது 3980 கோடி எங்கேனு தான் பிஜேபி கேட்க தகுதி உள்ளது

  • @Rastrakoodan
    @Rastrakoodan 11 หลายเดือนก่อน +6

    பாண்டே தம்பி
    இந்த பகுதிக்கு
    "திடீர் கேள்வி
    படார் பதில்"னு
    தலைப்பு வைங்க....
    இந்த செசன் உண்மையாக இருந்தால்..😢

  • @swaminathannagarathinam6667
    @swaminathannagarathinam6667 11 หลายเดือนก่อน +3

    ஏன் உங்கள் அலுவலகத்தில் சுடலையின் போட்டோ?

  • @ramankannan5937
    @ramankannan5937 11 หลายเดือนก่อน +20

    கோடியில் கொள்ளை போகாமல் இருக்க
    மோடிக்கு வாக்களியுங்கள்

    • @narayanant.k5384
      @narayanant.k5384 11 หลายเดือนก่อน

      Must be a statement for sloganeering for BJP👍

  • @SharkFishSF
    @SharkFishSF 11 หลายเดือนก่อน +3

    Thiruvalluvar ji udan irukkiraar 😂😂

  • @Sundarajan-mo6xz
    @Sundarajan-mo6xz 11 หลายเดือนก่อน +4

    Decent analysis sir

  • @RKPAT1985
    @RKPAT1985 11 หลายเดือนก่อน +4

    I lived in Amsterdam NL for some years you can’t expect those infrastructure and technology in India, especially TN. Top to bottom corrupted folks to politicians

  • @vuttuon
    @vuttuon 11 หลายเดือนก่อน +2

    In this respect, nithyananda's comment in you tube last year doing rounds. Such a realistic evergreen speech. I want to be citizen of Kailasa.

  • @tamizhatamizha-gc8ro
    @tamizhatamizha-gc8ro 11 หลายเดือนก่อน

    Super speech bandey Anna ❤❤❤❤

  • @pbs59
    @pbs59 11 หลายเดือนก่อน +2

    ஐயோ நான் கேள்வியே கேட்கறேன்-எனக்கு கேள்வி கேட்க தான் தெரியும் எ‌ன்று இல்லமால், கேள்வி கேட்கவும் தயார், பதில் கொடுக்க உம் தயார்-இதுதானே Pandey

  • @Mohanraj28249
    @Mohanraj28249 11 หลายเดือนก่อน +1

    இன்னும் 5000 கோடி கேட்டிருக்கிறோம்..எங்களுக்கும் செலவுக்கு எலக்சனுக்கு வஏனஉம்மல்ல....

  • @androidmr
    @androidmr 11 หลายเดือนก่อน +3

    *பின்னாடி முக.ஸ்டாலின்😮*

  • @kamalkathiravan2502
    @kamalkathiravan2502 11 หลายเดือนก่อน +1

    Ean Stalin photo unga bookshelf la iruku???

  • @arunamadhavan8576
    @arunamadhavan8576 11 หลายเดือนก่อน

    இந்த முறை சாதாரணத் தொலைபேசி கூட வேலை செய்யவில்லை. பிறகு எப்படி ஏதாவது அவசரம் எனில் எப்படி உதவி கோருவது?

  • @moovendarm9435
    @moovendarm9435 11 หลายเดือนก่อน +6

    Good responses as always especially on water flooding situation. On Telangana, the anti govt sentiment whipped up by BJP has helped congress. This happens where people want to defeat the govt but find that party like BJP does not have organisational back up. (Kattamaippu). Same happened in Kerala after Sabarimala issue in Kerala. BJP work in anti government actually helped congress win big. BJP would have realised this earlier in their internal surveys last year. Thats the reason they moved Bandi Sanjay and brought in a moderate person. Thats also the reason things toned down between BRS and BJP. Same in TN. Like RP mentioned BJPnis more effective opposition in TN. But anti govt sentiment helps AIADMK for now as they are seen by people as being able to defeat DMK. However, here congress is along with DMK, so BJP won’t mind.

  • @Nnnnnnni8093
    @Nnnnnnni8093 11 หลายเดือนก่อน +1

    ❤❤❤

  • @arunamadhavan8576
    @arunamadhavan8576 11 หลายเดือนก่อน

    Well said Pandeji. இவர்கள் நினைத்திருந்தால் எப்போதோ நிரந்தரத் தீர்வு கண்டிருக்கலாம். அப்படி செய்து விட்டால் பிறகு எப்படி அரசியல் செய்வது?

  • @karunaharan
    @karunaharan 21 วันที่ผ่านมา

    video quality super bro

  • @muthupandik9863
    @muthupandik9863 11 หลายเดือนก่อน

    Thanks RP sir!!

  • @ravikrishnanghatam8608
    @ravikrishnanghatam8608 11 หลายเดือนก่อน +1

    Pesi theerka mudiadhu.theerthututhan pesanum.podhuva sonnen.

  • @seshadrijanakiraman1344
    @seshadrijanakiraman1344 11 หลายเดือนก่อน +1

    Background MKS photo ? Is it due to compulsion or something else??!??!?!??

  • @moovendarm9435
    @moovendarm9435 11 หลายเดือนก่อน +4

    Why suddenly Stalin photo? To show channel is balanced? Any pressure ? RP may explain as PM ‘book’ shown so CM photo also. It’s his channel and prerogative, but why this photo like a government office?

    • @aquaworld240
      @aquaworld240 11 หลายเดือนก่อน +1

      Only photo to show

  • @vijayann1273
    @vijayann1273 11 หลายเดือนก่อน

    உச்ச நீதி மன்றத்தில் ஓர் service வழக்கு 10 வருடங்களாக தூசு தட்டப்படாமல் இருக்கிறது
    Similar aana 2 வழக்குகள் SC யில் SLP review petition முடிபெற்ற பிறகு நிலுவையில் உள்ள இந்த வழக்கு cat HC எல்லாம் போயி SC இல் 10 வருடங்களாக நின்று கொண்டு இருக்கிறது
    Case SLP நிலையில் 10 வருடங்களாக இருக்கிறது இதில் சம்பந்தப்பட்ட பல பேர் உயிருடன் இன்று இல்லை SC என்று கண்ணை திறப்பார்கள் என்று உயிருடன் உள்ளவர்கள் காத்துக்கொண்டு இருக்கிறார்கள்
    கோர்ட்டுக்கு வேறு நீதியோ?

  • @venkatesanramasami4612
    @venkatesanramasami4612 9 วันที่ผ่านมา

    எங்கே அந்த 4000 கோடி - ஃபார்முலா கார் ரேஸ் + வேறு விதங்களில். சாப்பிட்டுவிட்டது.

  • @subramanianaruna6569
    @subramanianaruna6569 11 หลายเดือนก่อน +1

    4000கோடி ரூபாய் மழைநீர் வடிகால் செலவு செய்ததால் தான் இந்த அளவு காப்பாற்ற முடிந்தது. இல்லையென்றால் இன்று சென்னை காணாமல் போயிருக்கும் என அறிக்கை வரும்.

  • @ganapathybalasubramaniam9182
    @ganapathybalasubramaniam9182 11 หลายเดือนก่อน +3

    In TN the politician views the monsoon agony as their milking cow...only the voters can change it

  • @skaruin
    @skaruin 11 หลายเดือนก่อน +1

    கொள்ளை அடிக்க தான் அரசியலுக்கு வர்றோம். மத்தியில் உன் ஆளு இங்கு உனக்கு பிடிக்காத ஆளு. இதுல என்ன பெரிய விவாதம். உன் பொழப்பு ஓடனும் இல்ல?
    நடத்து , நடத்து😮😮😮

  • @vijayanandj9989
    @vijayanandj9989 11 หลายเดือนก่อน +1

    Iyya pinnadi Stalin photo vachirukeengale !! ha ha !!

  • @natchander4488
    @natchander4488 11 หลายเดือนก่อน +5

    Stalin c m post kku sari ppattu varave mattaru bro

  • @Meha15
    @Meha15 18 วันที่ผ่านมา

    7:33 😂😂😂😂😂😂😂😂

  • @pandiyanayyadurai5854
    @pandiyanayyadurai5854 11 หลายเดือนก่อน +2

    தேசத்தை நேசிக்கும் ,,
    மன்னர் இல்லை 😎

  • @kumaR.0306
    @kumaR.0306 11 หลายเดือนก่อน

    சரிதான் பாண்டே அவர்களே ஒருவேளை இந்த நிலையில் பிஜேபி கட்சி அன்ணாமலை முதல்வர் ஆக இருந்தது இந்த மாதிரி நடந்தால் என்ன சொல்ல வேண்டும்

  • @shancsk28
    @shancsk28 11 หลายเดือนก่อน +4

    Why Stalin photo behind you, if that is, put annamalai, seeman, EPS photo too

    • @sarsdambalseshadrinathan1856
      @sarsdambalseshadrinathan1856 11 หลายเดือนก่อน +1

      Me too asking y Stalin photo is there

    • @harigold1983
      @harigold1983 11 หลายเดือนก่อน

      யார வச்சு செய்யப் போரம்னு சிம்பாலிக்கா காட்டுராரோ

  • @mohanr2053
    @mohanr2053 11 หลายเดือนก่อน

    மத்திய அரசு நாலாயிரம் கோடி, கொள்ளை அரசு நாலாயிரம் கோடி+மக்கள் பணம் 💸 கோவிந்தா கோவிந்தா கோவிந்தா!

  • @dhanaksekar9414
    @dhanaksekar9414 11 หลายเดือนก่อน +1

    I saw mk Stalin photo back of you

  • @murugankrishnasamy4027
    @murugankrishnasamy4027 11 หลายเดือนก่อน +1

    😢why sir stAlin photo???????????

  • @achamthavir937
    @achamthavir937 11 หลายเดือนก่อน +2

    Sir, keeping MK stalin's photo behind? Kept because the issues discussed are related to TN Gov?

  • @SureshK-um2iv
    @SureshK-um2iv 11 หลายเดือนก่อน +1

    என்ன திடீர்னு மேல ஸ்டாலின் படம்

  • @ponnaiyangovindasamy4837
    @ponnaiyangovindasamy4837 11 หลายเดือนก่อน +1

    I live outside India. Recently, while I was talking casually with one of my neighbors, we happened to wade into India / China topic. He recently visited India, including Chennai. His frank opinion was India is still far behind, as the China he has seen in 2014 was way ahead of 2022 India.
    When such simple rain water management is so poorly managed across major cities in India, I just fail to see how can we justify aspiring to be a major global power??
    If China aspires to be a major world power, there is a logic to that argument. India has a long years to catch up to its neighborhood (China, Korea, Malaysia, etc).

  • @venkatesanramasami4612
    @venkatesanramasami4612 11 หลายเดือนก่อน +1

    எங்கே அந்த 4000 கோடி ? பதில் இல்லை. ஆனால் மேலும் 5000 கோடி ரூபாய் மத்திய அரசிடமிருந்து கேட்கிறது திமுக அரசு. தூர் வாருவது நடக்காது ஆனால் மணல் வாருவது நடந்து கொண்டே இருக்கும்.

  • @Mohanraj28249
    @Mohanraj28249 11 หลายเดือนก่อน

    போட்டோக்கள் இல்லாமல் நடுநிலையாக பேட்டி கொடுக்கலாமே....

  • @SivanSivanSivan10
    @SivanSivanSivan10 11 หลายเดือนก่อน

    திமுக ஆட்சிக்கு வந்தப்பின் அறிவித்த மழைநீர் வடிகால் திட்டத்தின் Progress report
    1)Phase 1 கொசஸ்தலை பேசின்
    மொத்தம் நீளம்:769 KM
    பணிகள் முடிந்தது : 523 KM
    Progress:68%
    பட்ஜெட் :3220 கோடி
    செலவிட்டது: 1903 கோடி
    2) Phase 2 கோவளம் பேசின்
    மொத்தம் நீளம் : 360 KM
    பணிகள் முடிந்தது : 128 KM
    Progress : 35%
    பட்ஜெட்: 1714 கோடி
    செலவிட்டது: 200 கோடி
    3)Phase 3 SMDF
    மொத்த நீளம்: 60 KM
    பணிகள் முடிந்தது: 49 KM
    Progress: 81%
    பட்ஜெட் :232 கோடி
    செலவிட்டது: 187 கோடி
    அதாவது மொத்தம் பட்ஜெட் 5166 கோடி
    இதுவரை நடந்து முடிந்த பணிகளுக்கு செலவிட்டது 2310 கோடி
    பெரும்பான்மையான பணிகள் இன்னும் நிறைவடையவில்லை
    எங்கு பணிகள் முடிந்ததோ அங்கே நீர் வேகமாக வடிந்தது எங்கே பணிகள் முடியவில்லையோ அங்கே தண்ணீர் தேங்கி இருக்கு.
    இது வரை இந்த திட்டத்திற்கு செலவு செய்யப்பட்ட தொகை 2310 கோடி மட்டுமே...பணிகள் எதுவும் முழுமை பெறவில்லை.. இந்த பணிகள் மொத்தமாக முடிக்க மொத்தம் 2 ஆண்டுகள் தேவை படும்...2022 முதல் 2024 வரை
    இதில் இந்த 4000 கோடி எனும் பொய் எங்கிருந்து வந்தது??
    திட்டமிட்டு அரசுக்கு எதிராக பரப்பப்படும் பொய்..

  • @sridharv5737
    @sridharv5737 11 หลายเดือนก่อน +2

    Mr.Pandey your observation is not correct. VSB was arrested because he refused to accept the summon. When he was told about arrest he got "chest pain". Not the way you explained.

  • @paramamoorthy
    @paramamoorthy 11 หลายเดือนก่อน +4

    இந்த 4000 கோடியில் ஒரு.பகுதியை செலவழித்து இந்த மூன்று ஆறு களையும் தூர் வாரி கரை ஆக்கிரமிப்புகளை skar It is enough to take steps to remove it

  • @KS-yk2mh
    @KS-yk2mh 19 วันที่ผ่านมา

    The vidiyal ஆட்சி. மூன்றாண்டு வெள்ளங்களே ஸாக்‌ஷி

  • @SaravananSaravanan-ks9fj
    @SaravananSaravanan-ks9fj 11 หลายเดือนก่อน +1

    4000 crores are Ave Ave yeppam. The yeppam sound is expose allover tamil nadu. Politician stomach very strong. It is suddenly suddenly diegessed.

  • @Ve.Ramasubramanianranira-mk5sq
    @Ve.Ramasubramanianranira-mk5sq 11 หลายเดือนก่อน

    சோண முத்தா ?
    நதி ! நீர் நிலை ! தூர் வார !
    ₹ 4,000 கோடி ! போச்சா ?
    ₹ 5,060 கோடி ! வலை ! வீச்சா ?
    கனியக்கா !
    கடலை ? ஆழமாக்க ?
    ₹ 50,000 கோடி ! கேட்கிறாங்க !
    விட்டா ?
    வானத்தை ! அகலமாக்க ?
    50,00,000 கோடி ! கேப்பாங்க !
    போல !

  • @musicalwanderings7380
    @musicalwanderings7380 11 หลายเดือนก่อน +2

    சென்னை என்றால் என்ன?
    சென் என்றால் தண்ணீர்.
    சென்னை என்றால் தண்ணீர் நிற்கும் இடம்.
    அதனால் இங்கே தண்ணீர் நிற்பது நியாயமான ஒன்று.
    இப்படி எதாவது பொய் சொல்லி உருட்டு உருட்டி சமாளிக்க வேண்டும். இதையும் கலைஞர் வந்தா சொல்லி கொடுக்க முடியும்???

  • @babajisannidhan
    @babajisannidhan 11 หลายเดือนก่อน +1

    No need to show you are neutral by keeping photos of PM and CM. Why thy trick???

  • @thanumalayanthanu5782
    @thanumalayanthanu5782 11 หลายเดือนก่อน

    விலை தாசனாகிய பாண்டேவின் புதிய அத்தியாயம் தொடங்க இருக்கிறது

  • @VenkataseshanKuppusami
    @VenkataseshanKuppusami 11 หลายเดือนก่อน +2

    To get NEET exemption singnature spent that amount

  • @nagarajank2613
    @nagarajank2613 11 หลายเดือนก่อน

    திருந்தாத ஜென்மங்கள் திருந்தி என்ன லாபம் அவர்களின் குடும்பத்திற்கே

  • @andere8819
    @andere8819 11 หลายเดือนก่อน +4

    Tamil Nadu people will vote taking money. Will elect whoever gives freebies. How the elected people will do service to the people. They come to power to loot . Again people will take money and vote

  • @SaravananS-fu8jy
    @SaravananS-fu8jy 11 หลายเดือนก่อน

    😂அடுத்த ஆட்சியில் எங்களுக்கு இலவசமாக கட்டுமரம் வேண்டும் என்று சென்னை மக்கள் கேட்டு கொள்கிறார்கள்

  • @vkvkishore
    @vkvkishore 11 หลายเดือนก่อน +1

    Pandey ji do you really need picture of MKS on yr book standand? 🙂

  • @natchander4488
    @natchander4488 11 หลายเดือนก่อน +3

    Mr Stalin
    Sir
    If you become chancellor you will appoint d m k kilai seyalalar in the post of college proffessor
    That is why governor rejected your masodhas and sent to the president of india

    • @Rastrakoodan
      @Rastrakoodan 11 หลายเดือนก่อน

      Of course🎉

  • @narasimhalusridhar8253
    @narasimhalusridhar8253 11 หลายเดือนก่อน +1

    This is dravida model rain drainage and harvesting system developed by mayor Priya, project cost 4000 crores still they need 5000 crores to loot under supervision by Sudalai and Urutal uday

  • @manoharand4119
    @manoharand4119 11 หลายเดือนก่อน

    Let us ask our HONEST ministers

  • @karthkaiselvann66
    @karthkaiselvann66 11 หลายเดือนก่อน +1

    எதுக்கு அண்ணா
    பின்னாடி அண்ணே போட்டோ இருக்கு

  • @rajagopalg6866
    @rajagopalg6866 11 หลายเดือนก่อน

    முதல் அமைச்சர் என்பதால் தமிழகத்திற்கு என்று கருணாநிதி படம் போட்ட ரூபாய் நோட் அடிப்பதற்கு சட்டம் சட்டசபையில் நிறைவேற்றினால் சரி கவர்னர் என்ன செய்வது

  • @ganesankandaswamy1197
    @ganesankandaswamy1197 11 หลายเดือนก่อน

    ஸ்டாலின் புகைப்படம் வைச்சியிருக்கிறீங்க....

  • @eshaan_2017
    @eshaan_2017 11 หลายเดือนก่อน

    2015-2023 கற்று கொண்டது என்ன ❓ விடை : காசு வாங்கி கொண்டு ஓட்டு போடக்கூடாது முக்கியமா DMK க்கு போடக்கூடாது 💥💥🔥🔥🔥🔥

  • @SenthilKumar-hb9tf
    @SenthilKumar-hb9tf 11 หลายเดือนก่อน

    4000 கோடி வாங்கி சாப்டச்சு இப்போ மழையா காரணமா வெசுசு 5000 கோடி வாங்கி சாப்ட பாக்ராங்க அடிரா சக்க வாழ்க மழை

  • @anbuarul7323
    @anbuarul7323 11 หลายเดือนก่อน

    குப்பைகளை தெருவில் வீசாமல் நாம் தான் முதலில் நமக்காக மாறிக்கொள்ள வேண்டும்

  • @kmurugan6952
    @kmurugan6952 11 หลายเดือนก่อน +1

    Jai shree Ram

  • @ravindrankalyanaraman9664
    @ravindrankalyanaraman9664 11 หลายเดือนก่อน

    Why SUDALAI PHOTO behind you????

  • @palaniappanarunachalam522
    @palaniappanarunachalam522 11 หลายเดือนก่อน

    இவர்கள் ஆயிரக்கணக்காக கோடிகளில் சம்பாதிப்பதற்க்காக மக்கள் அவதிப்படவேண்டுமா?
    அடுத்த தேர்தலில் யார் சென்னையை வெள்ளத்தில் இருந்து காப்போம் என உறிதி கொடுக்கிறார்களோ அவர்களுக்குத்தான் ஓட்டு பேடவேண்டும்.
    எல்லாகட்சிக்களும் உறுதி அளித்தால் நம்தலையில் துணி போட்டுக்கொள்ள வேண்டியதுதான்.😅

  • @venkatesanm4744
    @venkatesanm4744 11 หลายเดือนก่อน

    Useless questions ll

  • @kumaR.0306
    @kumaR.0306 11 หลายเดือนก่อน

    எத்தனை வருடங்கள் எடுத்துக் கொண்டு ஜெர்மன் செய்து உள்ளது என்பதை தங்கள் வாயிலாக அறிய ஆவலாக உள்ளேன்