How electric shock affects human body?_Tamil, Which make electric shock- Voltage/Current?

แชร์
ฝัง

ความคิดเห็น • 1.2K

  • @mesakkipandi003
    @mesakkipandi003 4 ปีที่แล้ว +404

    உங்க சேனாலை இன்னைக்கு தான் பார்த்தேன்..... அதிலிருந்து தொடர்ந்து 10 வீடியோ பார்த்து விட்டேன்.... எல்லா வீடியோவும் மிக அருமையாக உள்ளது... ஆனால் இந்த வீடியோ எல்லாவற்றையும் விட மிகவும் உணர்ச்சிகரமாக உள்ளது.... நீங்கள் பெரிய வெற்றி அடைய இறைவனை வேண்டி கொள்கிறேன்.... நன்றி👏🏾👏🏾👏🏾

  • @mv.manokaran9990
    @mv.manokaran9990 4 ปีที่แล้ว +186

    🐘ஆபத்தான பரிசோதனையை எளிமையாக அருமையாக விளக்கினார்கள் மிக்க நன்றி

    • @Aaseevagam741
      @Aaseevagam741 3 ปีที่แล้ว

      🙏🙏🙏🙏🙏♥️♥️♥️

  • @sathiyalr
    @sathiyalr 4 ปีที่แล้ว +58

    படிச்சா உங்களை மாதிரி புரிந்து படிக்கனும்...அருமை சகோதரா..

  • @trueshanu
    @trueshanu 4 ปีที่แล้ว +375

    You will be in a huge position in future. 👏👏👏🙏🙏🙏🙏🙏

    • @kavitharadha1558
      @kavitharadha1558 4 ปีที่แล้ว +11

      Great apprations support the channel

    • @VERSUSGamingFF
      @VERSUSGamingFF 4 ปีที่แล้ว +4

      Sure

    • @engineeringfacts
      @engineeringfacts  4 ปีที่แล้ว +43

      With all your support. You people are the pillers. Thanks..

    • @VERSUSGamingFF
      @VERSUSGamingFF 4 ปีที่แล้ว +8

      @@engineeringfacts we will support u till my life ends

    • @k.b.bconstructions5043
      @k.b.bconstructions5043 4 ปีที่แล้ว

      @@engineeringfacts can I have your insta or FB id

  • @singarayanxavier5987
    @singarayanxavier5987 4 ปีที่แล้ว +69

    இப்ப தான் தெரிஞ்சிகிட்டேன் Distilled water insulation ஆக வேலை செய்கிறது என்பதை பற்றி. ரொம்ப நன்றிகள்

    • @chainaudios3965
      @chainaudios3965 2 ปีที่แล้ว +1

      நானும்தான்

  • @vigneshdurai2972
    @vigneshdurai2972 4 ปีที่แล้ว +151

    சூப்பர் வீடியோ நண்பா 👌
    நீங்க கரண்ட்ல கை வைக்கிறப்போ எனக்கு பதறிருச்சு 😲😲

    • @engineeringfacts
      @engineeringfacts  4 ปีที่แล้ว +12

      Thanks for your care

    • @Spark2805
      @Spark2805 4 ปีที่แล้ว +4

      Enakkum nanba

    • @Spark2805
      @Spark2805 4 ปีที่แล้ว +3

      Be careful bro

    • @mr.bluepearl
      @mr.bluepearl 4 ปีที่แล้ว +2

      @@Spark2805 namum bayanthen.jadavulae kadavulae nu than manasila naenachen

    • @duraisamy3031
      @duraisamy3031 2 ปีที่แล้ว +1

      Ama bro😨

  • @arulmuruganK94
    @arulmuruganK94 4 ปีที่แล้ว +31

    If you had been my College professor I would have loved engineering. Great explaination

    • @PLScience
      @PLScience 2 ปีที่แล้ว

      Ithellam school la padikrathunga

  • @Ilangeerankeeran
    @Ilangeerankeeran 4 ปีที่แล้ว +1

    அருமை. எளிமையான புரியும்படியான விளக்கம்

  • @ganesanganesan1924
    @ganesanganesan1924 4 ปีที่แล้ว +29

    நேரடியாக விசியத்துக்கு வந்ததிற்கு நன்ற..ி மீயூீசிக்கை தவிர்த்ததிர்கும் நன்றி...வாழ்க வளமுடன்...

  • @DECODEyoutube7881
    @DECODEyoutube7881 3 ปีที่แล้ว +3

    அருமையாக புரியவைத்தீர்.... உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் 🌺

  • @avinashrangarajan967
    @avinashrangarajan967 4 ปีที่แล้ว +13

    Very nice explanation. I closed my eyes when you dipped your finger in water. All the best for your bright future. Keep growing and continue your service..

  • @kalyanasundaram9763
    @kalyanasundaram9763 3 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம்.. தெளிவான விளக்கம்... U r great 🥰🥰🥰

  • @sivakumarc2668
    @sivakumarc2668 4 ปีที่แล้ว +5

    இப்படி ஒரு விளக்கத்தை நான் தொழிற்கல்வி பயிலும் போது கூட பார்த்ததில்லை உண்மையில் சூப்பர்

  • @sharana.p5921
    @sharana.p5921 4 ปีที่แล้ว +1

    Super bro Voltage current rendum theava shock adikka. But 1kv range iruntha silla micro Amp current nambala konnudum. Irunthalum super explanation

  • @spgandhi1356
    @spgandhi1356 4 ปีที่แล้ว +8

    You make us understand physics particularly electricity.... Very informative video...

  • @singaravelan2886
    @singaravelan2886 2 ปีที่แล้ว

    Engg clg la intha Mari demo solli koduthangana Avan antha field la romba stronga iruppan. Epavume practicala pakkarappa namma antha visayatha easy a purinchuka mudiyum...super nanba... 👍

  • @PRASANNA-vd6xo
    @PRASANNA-vd6xo 4 ปีที่แล้ว +38

    Respect+++ dedication lvl🥺❤️

  • @latentheat3956
    @latentheat3956 4 ปีที่แล้ว +1

    Thanks bro link kuduthadhuku. Video fulla pathuten. Ipo purinjiduchi🤝

  • @mohamedadhil5870
    @mohamedadhil5870 4 ปีที่แล้ว +90

    Ivaru than bha tamil nattu electroboom✌🏼✌🏼.
    .
    .
    .
    .
    .
    Any @eletroboom fans...❤️❤️

  • @devaperiyasamy721
    @devaperiyasamy721 4 ปีที่แล้ว +1

    Super bro ungala pola yaarum ivalavu detail la explain pannave mudiyathu.thank u bro.my best wishes.enakaka oru video create panni poda mudiyuma industry control circuit eppadi trace out panni falut kandu pidipathu oru video podunga bro.eppadi circuit check pannanum nu

  • @NetherlandsThambi
    @NetherlandsThambi 4 ปีที่แล้ว +3

    I like your humbleness and thrust for knowledge, happy to work with in any ways thank you

  • @karthikeyan-kc2py
    @karthikeyan-kc2py 3 ปีที่แล้ว +1

    Such a dedicated youtube Channel which I have never ever seen before . Please don't risk your life, just to explaining this to us.

  • @avinashrangarajan967
    @avinashrangarajan967 4 ปีที่แล้ว +3

    I watched your video first time today. Very impressive and more practical. It reminds my Engineering professor who taught me 20 years before... I feel you have to start doing practice classes for today's engineering students and awake them practically.
    Impressed and subscribed to your channel.

  • @premsharmav8211
    @premsharmav8211 3 ปีที่แล้ว +1

    Very good practical explanation bro.. intha mari lam school solli kuduthu irunthanga na Ella tha pathiyum easy ah padichrikalam.. I recently following ur channel. All videos are very useful.. my wife got electric shock few months ago from the switch and when I test with tester electricity was flowing ..

  • @santhoshraj4043
    @santhoshraj4043 4 ปีที่แล้ว +3

    Promise iam your great fan coz of your motive to understand others not your delivering capability

  • @muralim.k7917
    @muralim.k7917 3 ปีที่แล้ว +1

    You should be a teacher.. Lot of people will get benefited .. Really you are a good teacher.. Inspiring .. 🙂🙂🙂👍

  • @Surya-vr1uv
    @Surya-vr1uv 4 ปีที่แล้ว +23

    Bro super...nenga entha clg la EEE padichinga and eppo enna job panringa ..sema mass ♥️🖤🔥🤩♥️🔥

    • @lawrencej6278
      @lawrencej6278 4 ปีที่แล้ว

      U got reply for this question ,plz tell

    • @Surya-vr1uv
      @Surya-vr1uv 4 ปีที่แล้ว

      @@lawrencej6278 who replied bro ,still no reply ..hope he will reply..

    • @Surya-vr1uv
      @Surya-vr1uv 4 ปีที่แล้ว

      @@engineeringfacts spr bro🔥🔥nanum eee taan....🤗🤗🤩

    • @lawrencej6278
      @lawrencej6278 4 ปีที่แล้ว

      me also EEE bro

    • @lakshmanlaksh1460
      @lakshmanlaksh1460 4 ปีที่แล้ว

      Video very super bro

  • @Aaseevagam741
    @Aaseevagam741 3 ปีที่แล้ว +1

    நன்றி அண்ணா 🙏🙏🙏🙏
    மென்மேலும் வளர நல் வாழ்த்துக்கள்.

  • @mohamednoohuabbas8568
    @mohamednoohuabbas8568 4 ปีที่แล้ว +7

    Electroboom channel paththa feelingu...!
    Super bro.

  • @gnanathambi1441
    @gnanathambi1441 4 ปีที่แล้ว +1

    அருமையான நிதானமாக அமைதியான விளக்கம்.

  • @Rajan-tl1wr
    @Rajan-tl1wr 4 ปีที่แล้ว +15

    Adapaavi payalae yennathaan science ah irunthaalum ipdiya panrathu 😱😱😱
    Anyways athukaagavae subscribe panniyachi 👍🏻

  • @mohamedashraff5040
    @mohamedashraff5040 4 ปีที่แล้ว

    மிகவும் அழகான எளிமையாக விளக்கினீர்கள்
    நன்றிகள்.
    220v ஐ உரிய பாதுகாப்புடன் கையால் தொடுவது போல
    hi voltage (11000v) ஐ தொடமுடியுமா ?

  • @safetrust9225
    @safetrust9225 4 ปีที่แล้ว +10

    உங்கள் பணி தொடரட்டும்❤️❤️❤️

  • @Ansarali.1994
    @Ansarali.1994 4 ปีที่แล้ว +1

    உங்க கிட்ட எனக்கு புடிச்சதே நீங்க மத்த (சில) youtubers மாதிரி ரொம்ப அலட்டிகாம நார்மலா பேசுறீங்க👍👍...அது தான் உங்க பலம்.

  • @ameerarafathb6338
    @ameerarafathb6338 4 ปีที่แล้ว +3

    One of the best channel bro....nice and clear explanation 👍🏻 keep going on bro....👌🏻

  • @rishikkeshsuresh3692
    @rishikkeshsuresh3692 4 ปีที่แล้ว +2

    thanks bro teachera vida nalla sollikudukirinka
    THANKS AGAIN BRO

  • @kaarthikaarthi5655
    @kaarthikaarthi5655 4 ปีที่แล้ว +3

    Bro tesla tower patthi video podunga... 😍

  • @sivaram0185
    @sivaram0185 3 ปีที่แล้ว

    2:58 yen ipdi thikunu thooki potruchu... safe ha panuga... 2ndu video pathutan ungalthu sema.. keep it up bro..

  • @RamInChennai
    @RamInChennai 4 ปีที่แล้ว +3

    Excellent presentation. The ease and confidence with which you are demonstrating reveals how talented you are in electricals. I am a EEE graduate but not a cent as brave as you. 👍

  • @kalaipriya2707
    @kalaipriya2707 4 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு மிகவும் தெளிவான விளக்கம் நன்றி

  • @VijayKumar-pt6vz
    @VijayKumar-pt6vz 4 ปีที่แล้ว +47

    45 dislikes??? OMG. சரி சரி போய் உங்க தலைவர்களுக்கு பால் அபிஷேகம் பண்ணுங்க.

    • @sudhakar119cmc
      @sudhakar119cmc 4 ปีที่แล้ว +5

      I think 45 people who cares his life, they don't like the risk.

    • @mintugiri7575
      @mintugiri7575 3 ปีที่แล้ว

      😀😀😀😀

    • @paramesdriver
      @paramesdriver 3 ปีที่แล้ว +1

      எவ்வளவு துணிச்சலாக உயிரைப் பணயம்வைத்து நமக்கு செயல்விளக்கம் காட்டியுள்ளார்.இதற்கும் Dislike போடறானுக? அப்படின்னா நம்ம ஆளுக எந்தளவு மடையன்களாக இருப்பார்கள்? பொறாமைபிடித்தவர்கள்.

    • @aegontargaryen4091
      @aegontargaryen4091 3 ปีที่แล้ว

      No commerce students aa irupanunga

  • @mageshleo1709
    @mageshleo1709 4 ปีที่แล้ว +1

    oru concept solli tharathuku uyira panayam vekkuringalae. You are great

  • @soultrender4355
    @soultrender4355 4 ปีที่แล้ว +3

    Expecting more videos from you bro, very smoothly explaining. God bless

  • @user-maha5820
    @user-maha5820 4 ปีที่แล้ว +1

    அருமை அருமை சகோதரர்.... எளிய விளக்கம்.... நன்றி

  • @mac763
    @mac763 4 ปีที่แล้ว +4

    Bro solar system pathi konjam solunga 👨‍🔧

  • @tamilan5873
    @tamilan5873 4 ปีที่แล้ว

    Unga vilakkam romba arumaiya iruku bro... Romba theliva iruku... Sema bro

  • @lokeshwarank8265
    @lokeshwarank8265 4 ปีที่แล้ว +14

    Vera level!
    Keep going...

  • @simsonrajkumar949
    @simsonrajkumar949 2 ปีที่แล้ว

    மிக அருமை தம்பி. வாழ்த்துகள். சிறந்த ஆசிரியர் க்கான அத்தனை திறன் களும் உங்களிடம் உண்டு.

  • @sureshkumaroffl
    @sureshkumaroffl 4 ปีที่แล้ว +4

    Very Well Explained bro. Thank You. Take Care :)

  • @simonpetervideos6224
    @simonpetervideos6224 3 ปีที่แล้ว

    எலக்ட்ரிக் ஷாக்குக்கு உங்களையே டெமோவாக வைத்து சொன்னது கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது எலக்ட்ரிக்கல் குறித்து அறிந்து கொள்ள உங்க சேனல் மிகவும் உபயோகமாக இருக்கிறது நன்றிகள்

  • @praveenc1676
    @praveenc1676 4 ปีที่แล้ว +17

    Bro...
    After B.E - EEE
    Job oriented Courses sollunga...Pls..

  • @SasiKumar-qm9nr
    @SasiKumar-qm9nr 4 ปีที่แล้ว

    Romba arumaiya puriya vaikuringa bro....,superb

  • @ranjithram9912
    @ranjithram9912 4 ปีที่แล้ว +4

    Subscribed ! Only for u r hard work, keep rock nanba 👍

  • @manikandan-bz1hm
    @manikandan-bz1hm 4 ปีที่แล้ว

    எக்ஸ்பிரிமெண்ட் பார்க்கவே பயமாக இருக்கிறது, உங்களின் முயற்சி வெற்றி அடைய வாழ்த்துக்கள்.....

  • @manisp9530
    @manisp9530 4 ปีที่แล้ว +3

    Namma Pasanga valaranum bro (Engg)

  • @panneerprakash
    @panneerprakash 2 ปีที่แล้ว

    அருமையான, தெளிவான விளக்கம் 👌🏻👌🏻 பராட்டுகள் தம்பி

  • @asaithambi44
    @asaithambi44 4 ปีที่แล้ว

    எவ்வளவு அருமையாக விளக்கம் கொடுத்தாய் பாராட்டுக்கள் நீ எல்லாம் நல்லா வருவ கண்டிப்பா தம்பி நன்றி👍

  • @saravananravichandran1094
    @saravananravichandran1094 4 ปีที่แล้ว +1

    Yenakku physics na romba pudikkum atha purira vithathula neenga teach pandrathu romba super ah irukku Anna

  • @Bilal-tc5kf
    @Bilal-tc5kf 4 ปีที่แล้ว

    மிக அருமையான தெளிவான விளக்கங்கள் ஒவ்வொரு நிகழ்ச்சியும்,
    இருப்பினும் நீங்கள் செய்யும் ஆராய்ச்சியின் போது பார்க்கும் எங்களுக்கு கொஞ்சம் பயமாயிருக்கு என்றாள் எலக்ட்ரிக் சிட்டி அல்லவா எப்போது என்ன நடக்கும் என்பது தெரியாது அதனால்தான்

  • @akrknowntamil6542
    @akrknowntamil6542 4 ปีที่แล้ว +1

    Ithu vera level practical vedio bro super

  • @kumarimohanankumarimohanan3593
    @kumarimohanankumarimohanan3593 4 ปีที่แล้ว

    Nanba naan bayaduten theriuma.neenga power and water'la virala vaikum pothu.en kangala konjama open panni than parthen.u great.god blessed .Neenga oru periya aala varanum.apm naan unga channel'la subcribel panniten ama.

  • @rajesh20honey
    @rajesh20honey 4 ปีที่แล้ว +1

    Thanks bro, nalla vilakkam...Bro,..Ac ku stabilizer use pannumpothu stabilizer naala electricity unit kooduma evlo koodum...v guard vg 400 stabilizer use panren athanaala evlo unit consume aagum pls

  • @manikandan-oo9it
    @manikandan-oo9it 4 ปีที่แล้ว

    Ithuvarai nan parthathil puthiya mattrum abathanamurai .ithai vida elimaiyaga yarum vilaka mudiyathu .ungalin asatharamana muyarchikum ulaipukum enathu valthukal nanba

  • @lovelysalman29
    @lovelysalman29 4 ปีที่แล้ว +1

    Practical explanation very Nice bro.. nega entha clg la EEE padichinga??..

  • @kandiahnithianandarajah2755
    @kandiahnithianandarajah2755 ปีที่แล้ว

    இது நான் 9ஆம் வகுப்பில் படித்தபோது ஆசிரியர் இவ்வளவு சுகமாக புரியக்கூடியதாய் விளக்கவில்லை. நீங்கள் தந்த விளக்கம் எவ்வளவு இலகுவாய் புரிந்தது. இந்த திறன் ஆயிரத்தில் ஒருவருக்குத்தான் அமையும். உங்கள் பணி தொடரவேண்டும். மாணவர்கள் பார்த்து பயன் பெறவேண்டும். வாழ்க வளமுடன்.

  • @sudhakarhari608
    @sudhakarhari608 4 ปีที่แล้ว +2

    Bro...u have vera level knowledge super...ur positive are understand the concept with depth and way of explanation easily understand to others...👏👏👏👏🙏🙏🙏🙏

  • @SatheeshKumar-ug9hg
    @SatheeshKumar-ug9hg 4 ปีที่แล้ว

    Anna neenga Vera level na Naa padicha engineering concept ellame romba practical ah explain panringa LMES ku aduthu Naa athigama rasichu paakuru video unga videotha❤️Keep rocking bro🤩🥳

  • @தமிழன்டா_93
    @தமிழன்டா_93 4 ปีที่แล้ว +1

    அண்ணா, மிகவும் பயனுள்ள தகவல். நன்றி

  • @sruthisundaram7235
    @sruthisundaram7235 3 ปีที่แล้ว +2

    Sir if water in our hand decreases resistance and though if we are not touching the ground, will it cause shock ? As open circuit is formed

  • @Many_secreTs
    @Many_secreTs ปีที่แล้ว

    Anna youtubersla enna ku piticha top three channala unga channal one bro.
    Naanum engineer than but ungala mathiri purinchi patichirundha successful level la irundhurupen.
    Ungala pakkum podhu poramaiya iruku.
    Love u bro.

  • @peace2448
    @peace2448 4 ปีที่แล้ว +1

    அல்லாஹ் உங்களுக்கு நல்ல அறிவை கொடுத்துள்ளான் அருமையான"விளக்கம் ஹபீப்
    உங்கள் பணி தொடரட்டும்

  • @factoryofknowledge1157
    @factoryofknowledge1157 4 ปีที่แล้ว

    என்னுடைய மகள் EEE படிக்கிறாங்க அவங்களுக்கு தேவையான பாடங்களை உங்கள் வீடியோ மூலம் அதிகமான விஷயங்கள் கிடைக்கிறது நன்றி சகோதரரே

  • @இயற்கைவாழ்வு
    @இயற்கைவாழ்வு ปีที่แล้ว

    அருமை சகோ... சிறப்பான விளக்கம்

  • @suryasivakumar1095
    @suryasivakumar1095 4 ปีที่แล้ว

    Water vachu voltage veri pannalam nu ipo than bro terinjukitten....vera level bro...spr...

  • @suganthapriyanshanmugam6453
    @suganthapriyanshanmugam6453 4 ปีที่แล้ว +1

    Clear explanation bro..cable wire la vara induction pathi sollunga bro.. induction and shock difference pathiyum sollunga bro

  • @manojmoni7062
    @manojmoni7062 4 ปีที่แล้ว +2

    Super anna , netural and phase at the time toch panna shock la erunthu nama release aga mudiyumaa

  • @ar.venupraba1880
    @ar.venupraba1880 4 ปีที่แล้ว +1

    Super bro u explains every thing very simply, if u was my science teacher definitely I won't fail in my science subject

  • @smilesyrups8175
    @smilesyrups8175 3 ปีที่แล้ว +2

    As a electrical engineer aha Inaikutha Oru main thing enaku clear achi ... That water getting low voltage when it's far

  • @gopienath1990
    @gopienath1990 4 ปีที่แล้ว +1

    Bro arumayana vilakam ana pls risk edukathinga....directa athuku bathila alternative choose panikonga....safty first.
    Nala explanation, thank you.

  • @akumaresan5006
    @akumaresan5006 4 ปีที่แล้ว +2

    Great video, thanks for your clear explanations about engg, pls continue

  • @ranjithlee463
    @ranjithlee463 4 ปีที่แล้ว

    Enna bro Ipdi romba tension aiduchi
    Tanni LA kaiya vitavodane
    Romba risk edukatimga unga definition romba clear iruku unga voice um ramba nallarkku so ec ah understand aguthu tayavu senju risk edukatiga

  • @ekdilipkumar
    @ekdilipkumar ปีที่แล้ว

    Very interesting experiment, thrilling and really good or correct explanation.. thank you

  • @prasadsujatha4876
    @prasadsujatha4876 4 ปีที่แล้ว +1

    Useful video all people should watch this video..

  • @s.ramesh3709
    @s.ramesh3709 ปีที่แล้ว +1

    Super bro but na romba bayanthutte...... Guys vera yaarum try pannadhinga very dangerous so be careful

  • @officetricks6303
    @officetricks6303 4 ปีที่แล้ว

    Boss. A BIG REQUEST. Pls add disclaimer while doing the shock test or if possible remove the part where you have immersed your finger inside water. If kids watch this, they will surely try this. These days, lot of kids have Smartphones and they watch anything without parents assistance. This is surely an dangerous experiment.
    Adults can understand the seriousness. But youngsters and kids will feel "Lets try".
    Other than this, I just admire all your videos. Clear explanation.

  • @rupoorna
    @rupoorna 4 ปีที่แล้ว +2

    Thank you for the great effects taken for your experiments. As per your experiment shock... I have one question, if the human body touching electric wire then the human body acts us open circuit... If the human body closed the circuit , it will act as a conductor or semiconductor.

  • @dr.s.bharathiraja7793
    @dr.s.bharathiraja7793 3 ปีที่แล้ว +1

    Clearly understood...I am regularly watching your videos and insisting my students to watch... Thank you brother

  • @arivazhagannarasingapuram8688
    @arivazhagannarasingapuram8688 4 ปีที่แล้ว +1

    Your all video's very clear thankyou brothers

  • @physicssyed
    @physicssyed 3 ปีที่แล้ว +2

    Assalamu alaikum warahmathullahi wabarakathuhu brother an excellent explanation in a most simplified manner given 👏, May Allah showers his mercy and blessings always on you.

    • @PLScience
      @PLScience 2 ปีที่แล้ว

      True Indian Muslim. Respects to you.

  • @pavithralincy3458
    @pavithralincy3458 3 ปีที่แล้ว +1

    Explanation very super

  • @KaviPriyan-qt6vc
    @KaviPriyan-qt6vc 4 ปีที่แล้ว +1

    Bro ungala maari ellarum purinji padicha Indiala nalla engineers uruvaanga bro ....♥️

  • @ajmeerj
    @ajmeerj 4 ปีที่แล้ว +1

    செம்ம bro...
    இன்று தான் உங்களது video பார்த்தேன.
    செம்ம......

  • @vpvenks1569
    @vpvenks1569 4 ปีที่แล้ว +1

    I am not sure who can explain much better than this and though u have taken all precautions it was a thrill moment when u were doing the real test in water....😰😰 cant say more than THANKYOU.

  • @padappaikumar
    @padappaikumar 2 ปีที่แล้ว

    Very good way of explaining facts. Please continue with several engineering facts videos for common peoples understanding

  • @prajeethss3635
    @prajeethss3635 4 ปีที่แล้ว

    thalaiva semya puriyavekringa.....romba nalla irupinga bro :)

  • @gvsanthicsm656
    @gvsanthicsm656 3 ปีที่แล้ว

    அருமையான வீடியோக்கள்
    சார்..👌👌👌உங்கள் வீடியோக்களுக்கு back round
    Music தேவையில்லை...
    Backround ஆக நாங்கள்
    இருக்கிறோம் சார்...💐💐
    வாழ்த்துக்கள்...💐💐💐

  • @elango7142
    @elango7142 4 ปีที่แล้ว +2

    Explanation simply awesome ! But don't take risk ..

  • @jssudheeshjs8067
    @jssudheeshjs8067 ปีที่แล้ว

    Thank you very much sir.........Iam from kerala and I understood very clearly....again and again thanks

  • @tamilinian
    @tamilinian 4 ปีที่แล้ว +1

    Specially thanks for this video......Nalla panringa ....... I am also EEE student....... Goodluck bro

  • @jvijay888
    @jvijay888 4 ปีที่แล้ว

    Explained a big thing in a very simple manner.. Mikka nandri bro.. Keep doing videos like this.. Thanks alot