குருவுக்கு நன்றி! யோகாசனம் என்றாலே காலை தூக்கி கழுத்தில் போட வேண்டும், தலைகீழாக நிற்க வேண்டும் என்ற வகையில் அறியப்பட்டதை அனைத்து வயதினரும் எளிமையாக செய்ய முடியும் என்று எளிமையாக இதற்குள் அனைவரையும் கொண்டு வந்து எளிமையாக கற்க வைத்து பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் நம்பிக்கை ஏற்படுத்தி, நலமுடன் வாழ வழிவகுத்த குருவிற்கு நன்றி,!நன்றி!
வணக்கம் ஐயா, இந்த பதிவு நன்றாக இருந்தது. எனக்கு சிறுநீர் கழித்தபின் , சிறிது நேரம் கழித்து மீண்டும் சிறுநீர் 5 அல்லது 6 துளிகள் வெளிவருகின்றன. மருத்துவரை அணுகி கேட்டபொழுது, kidney infection என்று சொன்னார். சில மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சொன்னார். எனக்கு மாத்திரை சாப்பிட விருப்பம் இல்லை. நான் தினமும் யோகா செய்து வருகிறேன். எந்த ஆசனத்தினால் இதை சரி செய்ய முடியும் என்று தயவுசய்து சொல்லுங்கள்.
ஐயா நிங்கள், பச்சை... ஆசனம் செய்முறை கூறும்போது, கால் முட்டியும் நெற்றியும் சேர்ந்த நிலையில் 1-6 வினாடி முச்சை இலுத்தீ பிடிக்க வேண்டும்மா அல்லது முச்சை விட்டு முச்சை வாங்கி கொள்ள வேண்டும்மா? ....
உண்மையில் முதல் முறையாக செய்யும் போதே கைகளில் நாடி வேகமாக துடிப்பதை உணர்கிறேன்.... சிறப்பான முத்திரை .... நன்றி
For me tooo
Super sir.
Palangal undha Udal soru nenguma ?
Me to
Yes bro
கடவுள் துணை நல்லதே நடக்கும் ஓம் சாய் ராம் நல்லதே நடக்கும் நன்றி சாய்யப்பா துணை அருமையான பதிவு நன்றி
இன்றைய காலத்தில் தேவையான மிகவும் பயனுள்ள தகவல் நன்றி ஐயா வாழ்க வளமுடன்
இந்த தகவல் மிகவும் அருமையாக உள்ளது மகிழ்ச்சி நன்றி ஐயா
அய்யா நீங்க இந்த விசயத்தை சொன்னதற்க்கு நன்றி மேலூம் சுய இன்பத்தை பற்றி அது நல்லதா கெட்டதா இதற்கு ஒரு முத்திரை
Hi... Neenga daily um suya inbam pandringala bro
😂@@rajeshkumar-d9i2j
Gurusaranam Thanku you sir 🙏🙏🙏🙏
6:58 vedio strat
Nandri nanba
பொதுவாக முத்திரை செய்ய பொறுமை தேவை.....குரு சொல்வதை ஆரம்பம் முதல் கடைசி வரை கேளுங்கள்....
Super
Thanks
Thanks 😊
🎉🎉🎉🎉🎉🎉🎉நன்றி வாழ்க வளமுடன் அய்யா
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் ஸ்ரீ பதஞ்சலியே நமோ நமஹ
குருவே நன்றி 🙏🙏🙏
Arumaiyana thagaval ayya Mikka nandri
தினமும் பயனுள்ள தகவல்களை தருவதற்கு மிக்க நன்றி ஐயா
13 வருடம் விந்து வெளியேத்திட்டன்
Very good yoga
Thank you sir
pls upload more video's like this
ஆதி முத்திரை 🎉 அருமை ஐயா நன்றி 🎉🎉🙏🙏🙏🙏🙏
Super ayya super information
குருவே சரணம்
மனதார நன்றி குருவே
எலும்பு மூட்டு தேய்மானம் ஒரு தியானம் சொல்லுங்க ஐயா.
குருவுக்கு நன்றி! யோகாசனம் என்றாலே காலை தூக்கி கழுத்தில் போட வேண்டும், தலைகீழாக நிற்க வேண்டும் என்ற வகையில் அறியப்பட்டதை அனைத்து வயதினரும் எளிமையாக செய்ய முடியும் என்று எளிமையாக இதற்குள் அனைவரையும் கொண்டு வந்து எளிமையாக கற்க வைத்து பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் நம்பிக்கை ஏற்படுத்தி, நலமுடன் வாழ வழிவகுத்த குருவிற்கு நன்றி,!நன்றி!
2024 முதல் 2999 வரை வாழ்க்கை சொர்க்கம் அஹா சொர்க்கமே சொர்க்கம் பா 😊😊😊😂😮😅
Dear Sir, U r great, May God bless you with long life.
விந்து முந்துதல் பிராஸ்டிரேட் வீக்கம்யோகா சொல்லுங்க ஐயா 🙏
நன்றிங்க சார் 🙏
Hyderabad 🙏
ஐயா மிக்க மிக்க நன்றி ஆதி முத்திரை எந்த ஆசனத்தில் செய்ய வேண்டும் * (பத்மாசனம்)
செய்யலாம்
Most important video Thank you Sir
வணக்கம் ஐயா, இந்த பதிவு நன்றாக இருந்தது. எனக்கு சிறுநீர் கழித்தபின் , சிறிது நேரம் கழித்து மீண்டும் சிறுநீர் 5 அல்லது 6 துளிகள் வெளிவருகின்றன. மருத்துவரை அணுகி கேட்டபொழுது, kidney infection என்று சொன்னார். சில மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சொன்னார். எனக்கு மாத்திரை சாப்பிட விருப்பம் இல்லை. நான் தினமும் யோகா செய்து வருகிறேன். எந்த ஆசனத்தினால் இதை சரி செய்ய முடியும் என்று தயவுசய்து சொல்லுங்கள்.
மிகவும் நன்றாக உள்ளது அய்யா வணக்கம் வாழ்க வளமுடன் 👍❤️
Aya unga kural ketkum podhu manadhuku idhamaga amaidhe kidakindradhu nantri ayya
வாழ்க வளமுடன்
நன்றி ஐயா வாழ்த்துக்கள் 🎉❤
🎉
விந்து முந்துதலுக்கு ஒரு தீர்வு சொல்லுங்கள் அய்யா
நன்றிகள் அய்யா ஒரே நேரத்தில் அல்லது நாளில் இரண்டு மூன்று வகையான யோகாசனம் செய்யலாமா
ஐயா வணங்குகிறேன் 🙏
Interest
ஓம் குருவே சரணம்
Nandrigalkodi nandrigalkodi nandrigalkodi narpavi guruji
Ayya pala mutirai sollungal
Extremely useful is the “Awadhi muthirai
Super sir thanks
Thanks 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌
மிகவும் அருமையாக சொன்னீர்கள் மிக்க நன்றி 🙏🙏🙏🙏
Very useful thank sir
நன்றி ஐய்ய
🙏🙏நன்றி அய்யா..
ஐயா,பிராணாயாமம் செய்த பின்பு இந்த ஆசனம் செய்யலாமா , இல்லை பிராணாயாமத்திற்கு முன்பு செய்ய வேண்டுமா..👍
First asanas and then pranayama
Thanks🙏
Nice
Nanri
நன்றி ஐயா வாழ்க வளமுடன்
நானும் தொடர்ந்து செய்து கொண்டு வருகிறேன்...நேத்தியில் முட்டி தொட முடியல....
வணக்கம் ஐயா தகவலுக்கு மிக்க நன்றி
Arumay ayya
மிகவும் அருமையான பதிவு... நன்றி அய்யா...
09.30 am
Dear Sir
Could you release 'PROSTATE ENLARGEMENT' Related videos?
Thanks & Regards
M. Chandrasekharan
Nantri ayya❤
Guru ji can share the video for thyroid problems
Thyroid management techniques please
Super easy for me
ஐயா குதிங்கால் வீக்கம் ஓரு பயிற்சி சொல்லுங்க..
அருமை அருமை அருமை
Good information sir tq
SUPER AYYA
ஐயா மிக்க நன்றி
Very excellent sir....
கொஞ்சம் வயதானவர் உங்களுடன் பயிற்சி செய்து கட்டினால் பயனுள்ளதாக இருக்கும் நன்றி குரு 🙏
@@ambrosejayaraj3990 No problem.this yoga
@@1995Manikandan.S hi bro how are you
@@1995Manikandan.S your what's app number please
@@saravanankaveri7992 who are you bro
Nice ... thank you iyya ...🕊🕊🕊
நன்றி்
நன்றி ஐயா, வாழ்க வளமுடன்...
God is great '' thank u ji
Nanri iya
Nandri vazgha Valamudan
Nandri Nandri Nandri
Nantri Ayya
Good🙏
Super... Thanks...😊
Best of great
Super
Very very good news god bless you sir 🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐
super
Nandri
ஐயா நிங்கள், பச்சை... ஆசனம் செய்முறை கூறும்போது, கால் முட்டியும் நெற்றியும் சேர்ந்த நிலையில் 1-6 வினாடி முச்சை இலுத்தீ பிடிக்க வேண்டும்மா அல்லது முச்சை விட்டு முச்சை வாங்கி கொள்ள வேண்டும்மா? ....
Sir karukkulai adaipu neenga our nalla aasanam sollunga pl
Yogam samaskratham oham TAMIL 🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭😶😶😶😶😶😶🤐🤐🤐
Yoga thamizhargalin parampariyam athai aariyam thirudiyathu
நன்றி
Super 👌👌👌👌
Ok
Super information 🙏🙏🙏👍
மாலை பன்னாலாம் சொன்னிங்க நான் வேலைக்கு போய்ட்டு நைட்டு ஆகும் 10மணி ... இந்த மாதிரி டைம்ல பன்னலாமா
Nice good.thank you my dear sir
வாழ்த்துக்கள் ஐயா
ஐயா ஆசனம் எப்போது செய்ய வேண்டும் எப்போது செய்ய கூடாது...... அல்லது எப்போது வேண்டுமானாலும் செய்யலாமா
காலையில் வெறும் வயிற்றில் செய்ய வேண்டும்.
விந்து சக்தி கட்டும் அசனம் வீடியோ பண்ணுகா சார்...
வேதாத்திரி மகரிஷியின் காயகல்பம் செய்யுங்கள்
@@gothandanr9510 காணொளி இணைப்பு தாங்க
Weight loss ku soluga
நன்றி அய்யா கோடுமுடி சண முகம்
நன்றி ஐயா
Sir
Muthitai Super
More vedio related to Men
சர்வங்காசனம் செய்யும் போது எப்போது மூச்சை உள்ளிழுக்க வேண்டும் எப்போது வெளியிட வேண்டும்
தெரில
சிறப்புய்யா....!!
ஆதி முத்திரை மட்டும் செய்தால் ஏதாவது பலன் உண்டா ஐயா
Wonderful 👌👌👌