ஆண்களுக்கு மட்டும் !சிறிய வயதில் செய்த தவறுகளால் தளர்ந்த நரம்புகள் I தேகம் சிறக்க யோகம் I MEGA TV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ม.ค. 2025

ความคิดเห็น • 112

  • @mraveendran7539
    @mraveendran7539 3 ปีที่แล้ว +23

    அண்ணாச்சி க்கு வணக்கம் நீங்கள் வெரும் யோகா மட்டும் செல்லவில்லை உயிரோட்டம் கொடுத்து செல்றீங்கள் இதை பார்க்கும் போது மனதிற்கு
    சந்தோஷம் மாக உள்ளது
    ஜயாவும் ஜயா குடும்பத்தாருக்கும் பல்லாண்டுக்காலம் வாழ
    இறைவனை வேண்டுகிறேன்
    வாழ்த்துக்கள்
    குறிப்பு : நானும் வெரிகோஸ்வெயின் னால் ரெம்ப கஷ்டப்பட்டேன் ஆபரேசன்
    பன்னசொன்னார்கள்
    எனக்கு மனம்யில்லை
    ஜயா செய்யுது காட்டிய
    யோகா வை செய்தேன்
    அதற்கு பலன் கிடைத்துள்ளது
    நன்றி உங்களை நான்
    மறக்கமாட்டேன் நன்றி
    வாழ்த்துக்கள்

    • @Rayyan3406
      @Rayyan3406 ปีที่แล้ว

      இதேபோல எனக்கும் வேறொரு பிரச்சினை இருந்தது. ஐயாவுடைய யோகா மற்றும் முத்திரை மூலம் 20 நாட்களிலேயே குணமடைந்தேன். எனக்கு வந்த பிரச்சினை தேமல்.

  • @vasantgoal
    @vasantgoal 4 ปีที่แล้ว +30

    15 வருடங்களாக யோகா செய்து வருகிறேன், விஜயகுமார், international yoga master, + இந்த மனிதர் வார்த்தைகளில் காந்தம் உள்ளது, I will start listening to him.

    • @vijayakumar-el2bt
      @vijayakumar-el2bt 4 ปีที่แล้ว +2

      Super bro na 2 years yoga mass

    • @ramkumarnagarajan1158
      @ramkumarnagarajan1158 4 ปีที่แล้ว +1

      Sir oru nallaikku oru yoga dhan seiyanuma konjam sollunga sir please

    • @vasantgoal
      @vasantgoal 4 ปีที่แล้ว +1

      @@ramkumarnagarajan1158 Not like that. I do 15 asanas

    • @ramkumarnagarajan1158
      @ramkumarnagarajan1158 4 ปีที่แล้ว

      @@vasantgoal puriyala one day 15 yoga seiyalam soldringala please tel me

    • @vasantgoal
      @vasantgoal 4 ปีที่แล้ว

      @@ramkumarnagarajan1158 I do 15 asanas per day

  • @mraveendran7539
    @mraveendran7539 3 ปีที่แล้ว +6

    நீங்கள் ஒவ்வொரு
    யோகா செய்யும் முன்
    விளக்கங்கள் செல்லும்
    விதம் அருமை

  • @anandhakumar2958
    @anandhakumar2958 ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள் அய்யா எல்லாம் நன்மைக்கு

  • @harmanss6077
    @harmanss6077 ปีที่แล้ว +4

    மிக்க நன்றி ஐயா ! 🙏🙏🙏

  • @selvavinayakam9455
    @selvavinayakam9455 2 ปีที่แล้ว +1

    உடலுக்கு ஒரு மருந்து நல்ல உழைப்பு உள்ளத்திற்க்கு ஒர் மருந்து நல்ல நினைப்பு நன்றி குருவே

  • @gajendranarumugam7279
    @gajendranarumugam7279 3 ปีที่แล้ว +3

    எல்லா காணொலிகளிலும் கொரோனா வருவதற்கு முன்பு இருந்தே இந்த கொரோனா இசை (சீன இசை) உள்ளது போல் இருக்கிறது

  • @mangamanga7315
    @mangamanga7315 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் ஐயா..

  • @Gnanamcool2k10
    @Gnanamcool2k10 11 หลายเดือนก่อน

    இதே போன்று பெண்களுக்கு பயிற்சி சொல்லிக்கொடுங்கள் அய்யா

  • @ManiMunusamy-j6k
    @ManiMunusamy-j6k หลายเดือนก่อน

    ஐயா நன்றி

  • @பாலாஜிம
    @பாலாஜிம 4 ปีที่แล้ว +13

    மிகவும் நன்றாக உள்ளது அய்யா வணக்கம் வாழ்க வளமுடன்

  • @suresharumugam5733
    @suresharumugam5733 2 ปีที่แล้ว +1

    💐 வாழ்க வளமுடன் ஐயா

  • @nadarajan8640
    @nadarajan8640 3 ปีที่แล้ว +1

    வணக்கம் சகோதரரே தகவலுக்கு மிக்க நன்றி

  • @ananadhakumar7304
    @ananadhakumar7304 3 ปีที่แล้ว +2

    🙏வாழ்த்துக்கள் குரு வேலை 🙏🌹👌👍

  • @nagasubramanian
    @nagasubramanian ปีที่แล้ว

    Super sir. Tkd.

  • @begansbeg3439
    @begansbeg3439 ปีที่แล้ว

    Guru vanakkam super

  • @arulkumarramesh36
    @arulkumarramesh36 3 ปีที่แล้ว +1

    நன்றிங்க ஐயா 🙏

  • @sivanpandi7784
    @sivanpandi7784 3 ปีที่แล้ว +2

    நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @shivas_67
    @shivas_67 3 ปีที่แล้ว +6

    தாங்கள் செயல் முறைகளில் காட்டும் வரிசை மாற்றம் செய்யலாமா அல்லது அந்த வரிசையில் மட்டும் தான் செய்ய வேண்டுமா

  • @mohamedzia7145
    @mohamedzia7145 4 ปีที่แล้ว +3

    அருமையான விளக்கம் நன்றி ஐயா

  • @sadagopangopu1785
    @sadagopangopu1785 ปีที่แล้ว

    nantri ayya

  • @dmainternationalsilambamfo6112
    @dmainternationalsilambamfo6112 4 ปีที่แล้ว +2

    மகா குரு.சோ.முருகபாண்டியன்
    இனிய வாழ்த்துக்கள்

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 4 หลายเดือนก่อน

    Thankyou sir

  • @suresh.k.pk.p2866
    @suresh.k.pk.p2866 4 ปีที่แล้ว +5

    Amazing lecture and useful sessions

  • @deveshr2216
    @deveshr2216 3 ปีที่แล้ว

    Vanakkam Ayya vericocele Muthirai yogasanam sollunga ayya

  • @sureshn.suresh4210
    @sureshn.suresh4210 2 ปีที่แล้ว

    ஐயா நன்றிங்க ஐயா

  • @KumarKumar-fy2td
    @KumarKumar-fy2td 3 ปีที่แล้ว

    Arumai

  • @begansbeg3439
    @begansbeg3439 2 ปีที่แล้ว

    Thanks guruva

  • @nadarajan8640
    @nadarajan8640 3 ปีที่แล้ว

    நல்ல தெளிவான தகவல்

  • @harmanss6077
    @harmanss6077 4 ปีที่แล้ว +10

    Thank you very much master for teaching these yoga exercises for maintaining good health.

    • @ramanchandran653
      @ramanchandran653 3 ปีที่แล้ว

      Both leg upper in one feet. Most of the persons having heavy Lower belly problem how to raise both leg in upper one feet stage. Sir alternative method to advice.

  • @deltavlogs3628
    @deltavlogs3628 4 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா

  • @VijayKumar-ll6ws
    @VijayKumar-ll6ws 3 ปีที่แล้ว

    Iyaa iniya yoga kodanakodi nanri

  • @cmNandhirajkkk
    @cmNandhirajkkk 3 ปีที่แล้ว

    நன்றி

  • @kathiravansundaram4205
    @kathiravansundaram4205 4 ปีที่แล้ว +3

    Thank you sir

  • @saleemsaleem9583
    @saleemsaleem9583 2 ปีที่แล้ว

    Thanks 🙏🙏🙏🙏🙏

  • @sureshraja6915
    @sureshraja6915 4 ปีที่แล้ว

    மிகவும் அவசியம்

  • @photoshoplover8044
    @photoshoplover8044 4 ปีที่แล้ว +1

    நன்றி, வாழ்க வளமுடன் ஐயா...

  • @arulmurugan108
    @arulmurugan108 2 ปีที่แล้ว

    Good

  • @ushausha6589
    @ushausha6589 6 หลายเดือนก่อน

    How to reduce thyroid sir

  • @punniyamoorthi8207
    @punniyamoorthi8207 4 ปีที่แล้ว +18

    விந்து சக்தி கட்டும் ஆசனம் வீடியோ பண்ணுக சார்

  • @eniyavasakan3435
    @eniyavasakan3435 4 ปีที่แล้ว

    நன்றி ங்க ஐயா நன்றி

  • @johnsonfernandezamerrill2022
    @johnsonfernandezamerrill2022 4 ปีที่แล้ว +1

    Thanks for the vedio sir

  • @Quantumanandha
    @Quantumanandha 4 ปีที่แล้ว +5

    #அருட்பெருஞ்ஜோதி 💛

  • @thirujayashree353
    @thirujayashree353 3 ปีที่แล้ว

    Supper

  • @jaganmoorthi8798
    @jaganmoorthi8798 4 ปีที่แล้ว +1

    Music super ❤️

  • @kathirkathiravan4424
    @kathirkathiravan4424 4 ปีที่แล้ว

    Mikka nandri ayya

  • @M-50
    @M-50 2 ปีที่แล้ว

    மிகமிக நல்ல ஆலோசனைகள் தரும் பதிவுகள் வாழ்த்தும் ஆசிகளும்!
    ஏன் அனைவரும் ஆண்மை குறைவா சிறு வயது தவறு, குழந்தை இன்மையா? இவைகளையே தூக்கி பிடிக்கின்றீர்கள்! பெற்றோர் வழிதான் அனேக குழந்தைகள் இது மறுக்கமுடியாது!

  • @selvakumarankumar4822
    @selvakumarankumar4822 4 ปีที่แล้ว +1

    நன்றி நன்றி நன்றி அய்யா

    • @krishnamoorthy9035
      @krishnamoorthy9035 4 ปีที่แล้ว +1

      Ido these but more so get very tired as My age is 68 here after i should follow your advice Thank you Iyea.

  • @karthikeyansugan2641
    @karthikeyansugan2641 3 ปีที่แล้ว +1

    Very useful excercise sir.Thank you sir 🙏🙏

  • @someishwar4155
    @someishwar4155 ปีที่แล้ว

    👍👍👍👍

  • @ranjiths385
    @ranjiths385 4 ปีที่แล้ว

    Super thanks sir

  • @j.jayaprakash2186
    @j.jayaprakash2186 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @ganeshshakthi
    @ganeshshakthi 4 ปีที่แล้ว +5

    Dear Sir, if this is for men only, you may have boys demonstrate the mudra and yoga to convey the message more strongly.

  • @perumalammaperumalamma9363
    @perumalammaperumalamma9363 3 ปีที่แล้ว +1

    அய்யா வணக்கம் அஸ்வினி முத்திரை காலை 3- 5 மணி செய்யலாமா ஐயா

  • @aarasueanbu3493
    @aarasueanbu3493 3 ปีที่แล้ว

    Aiyaaa... Daily routine ah sila mukkiyamaana yoga & athoda sequence of yoga oru video podavum

  • @ramprasath4050
    @ramprasath4050 3 ปีที่แล้ว

    Avaru okandhurukura sitting position name yenna......adhu yedhum aasanama.....yaaravadhu therindhal sollavum

  • @a.paranaboss7611
    @a.paranaboss7611 4 ปีที่แล้ว

    மிக்க. நன்றி சார்

  • @AsAs-qz8ne
    @AsAs-qz8ne 4 ปีที่แล้ว

    Arummai.ayya.supper

  • @gkarasugkarasu2785
    @gkarasugkarasu2785 4 ปีที่แล้ว +1

    உயிர் அணுக்கள் உற்பத்திக்கு சொல்லுங்க

  • @senthilt5735
    @senthilt5735 4 ปีที่แล้ว +1

    Testicular varicose veins treatment sollunga sir

    • @senthilt5735
      @senthilt5735 4 ปีที่แล้ว

      In my past I worked as milk vendor through cycle so that I suffered varicose veins from my both legs and testicles so that If possible please suggest to do some practices

  • @Highskybirds-2025
    @Highskybirds-2025 3 ปีที่แล้ว

    5.52 yoga

  • @ganeshhollywood1373
    @ganeshhollywood1373 4 ปีที่แล้ว

    Sir please hydrocele cure yoga video podunga sir please

  • @staarglobbe3823
    @staarglobbe3823 4 ปีที่แล้ว

    Your great work is service to God

  • @adhithsathishd9489
    @adhithsathishd9489 4 ปีที่แล้ว

    Kindly reply how to cure Parkinson in Yoga or mudra

  • @SURESH_M_1988
    @SURESH_M_1988 4 ปีที่แล้ว

    நன்றி சார்

  • @ramakrishnan5435
    @ramakrishnan5435 4 ปีที่แล้ว +1

    நன் றி

  • @immanueljeba6663
    @immanueljeba6663 3 ปีที่แล้ว

    டெஸ்டிஸ் வெரிகோஸ் கு ஆசனம் உள்ளதா

  • @shansiva3
    @shansiva3 2 ปีที่แล้ว

    I / we, watch all your videos& learn Amazing Yoga &
    Mudras are fantastic ,
    practicing just the way u say.
    I have been trying all that u teach ayya , they make me feel so healthy, calm & Blissful
    🧘‍♀️🧘‍♀️🧘‍♀️💕💕🙏🙇‍♀️

  • @manoharapandian5612
    @manoharapandian5612 2 ปีที่แล้ว

    Ayyaa sitribathavarugal seyyamal all yoga seyya advise seyyungal...pothuva makkal thappu seythuttukkooda. Yoga seyyalamnu ninaikkranga...

  • @DarshSiv
    @DarshSiv 4 ปีที่แล้ว +1

    Hello ayya - The topic reads for men only - is there a different mudra and exrecise for women for vericose ?

  • @raghuraman687
    @raghuraman687 4 ปีที่แล้ว +1

    By birth I am having varicose vein problem can I try this yoga

  • @cganesh6615
    @cganesh6615 4 ปีที่แล้ว

    How will get contact sir

  • @arivuselvam5914
    @arivuselvam5914 3 ปีที่แล้ว +17

    அய்யா உங்களை 13 வயதில் பார்க்க தவறிவிட்டேன்!😭😭😭😭😭

  • @thanuthanurjan0698
    @thanuthanurjan0698 3 ปีที่แล้ว

    சிறிய வேலை கூடிய அசதி இது நீங்க சொல்வீர்களா ஐயா?

  • @mahe2769
    @mahe2769 4 ปีที่แล้ว

    👍👌👌👌👌👌

  • @venugopalgv8472
    @venugopalgv8472 3 ปีที่แล้ว

    I like to buy your yoga book with illustrations,how much it costs, kindly respond and I will meet you in person as early as possible. I need some personal guidance from you. Thank you very much. I am above 60 years. Vazhga Valamudan valarga Nalamudan.

  • @selvarajselvaraj1395
    @selvarajselvaraj1395 4 ปีที่แล้ว

    Super g

  • @Mahesh-Ungaludan
    @Mahesh-Ungaludan 3 ปีที่แล้ว +1

    Maturuku thonala

  • @msuresh5731
    @msuresh5731 2 ปีที่แล้ว

    Ithu panna ndukuthu ayya

  • @loganathanmlogu3051
    @loganathanmlogu3051 4 ปีที่แล้ว +1

    Mokka podavendam matter seekiram sollu mokka

    • @tamilonly3413
      @tamilonly3413 4 ปีที่แล้ว +1

      Avar solla vantha tha kakka porumai vandum

  • @asaravananperumal1365
    @asaravananperumal1365 3 ปีที่แล้ว

    Arumai

  • @prakashrajrajendran6587
    @prakashrajrajendran6587 4 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா.

  • @ayyakkannus5772
    @ayyakkannus5772 3 ปีที่แล้ว

    ஐயா மிக்க நன்றி.....

  • @jacksparrowwwcreation4982
    @jacksparrowwwcreation4982 3 ปีที่แล้ว

    Thank you sir

  • @nadarajan8640
    @nadarajan8640 3 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி ஐயா

  • @subash5036
    @subash5036 3 ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @prabakarjayaraj6128
    @prabakarjayaraj6128 2 ปีที่แล้ว

    நன்றி ஐயா!

  • @RajKumar-sg5jz
    @RajKumar-sg5jz ปีที่แล้ว

    நன்றி ஐயா ❤