ஆண்மை பலம் அதிகப்படுத்தும் எளிமையான யோகா..! Krishnan Balaji | தேகம் சிறக்க யோகம் | Mega TV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 พ.ย. 2024
  • ஆண்மை பலம் அதிகப்படுத்தும் எளிமையான யோகா..! Krishnan Balaji | தேகம் சிறக்க யோகம் | Mega TV
    In this Video, Yoga Kalaimamani Krishnan Balaji explain and educate about yoga asanas to who suffers from health illness, Try these easy asanas, breathing exercises to keep your body healthy.
    Yoga is essentially a spiritual discipline based on an extremely subtle science, which focuses on bringing harmony between mind and body. It is an art and science of healthy living
    Subscribe to Mega TV : bit.ly/Subscrib...
    Stay tuned to Mega TV for the more interesting videos.
    Like and Share your favorite videos and Comment on your views too.
    👉விந்து உற்பத்தியை 20 நாட்களில் அதிகரிக்கலாம்..! I Krishnan Balaji
    • விந்து உற்பத்தியை 20 ந...
    👉மலச்சிக்கலிலிருந்து குணமாக..! Yoga for constipation | Krishnan Balaji
    • மலச்சிக்கலிலிருந்து கு...
    👉சர்க்கரை நோய்க்கு நிரந்தர தீர்வு..! • சர்க்கரை நோய்க்கு நிரந...
    👉உடல் பருமனை நாற்காலியில் அமர்ந்து குறைக்கலாம்.!
    • உடல் பருமனை நாற்காலியி...
    👉தொப்பை குறைய..! தேகம் சிறக்க யோகம் | Yoga Krishnan Balaji
    • தொப்பை குறைய..! தேகம் ...
    👉நாளும் கோளும்-23-01-2021 I திருமதி.பாரதி ஸ்ரீதர் I NAALUM KOLUM
    • நாளும் கோளும்-23-01-20...
    👉உடல் பருமனை நாற்காலியில் அமர்ந்துகொண்டே குறைக்கலாம்
    • உடல் பருமனை நாற்காலியி...
    Also, Like and Follow us on:
    Facebook ➤ / megatvindia
    #AyurvedaTreatment #MegaTV #AayulKaakumAyurvedam #UrinaryInfectionTreatment

ความคิดเห็น • 367

  • @jagadisandhomodharan2529
    @jagadisandhomodharan2529 2 ปีที่แล้ว +59

    நீங்கள் தமிழகத்திற்க்கு கிடைத்தது அரிய பொக்கிஷம் .♥ இனிய வணக்கங்கள் ஐயா . குருவே சரணம் சரணம் .♥

  • @chakkravarthik2076
    @chakkravarthik2076 4 ปีที่แล้ว +56

    மனித குலத்திற்கு மாபெரும் நன்மைகள் செய்யும் உங்களுக்கு எங்களின் கோடானு கோடி நன்றிகள் ஐயா.நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் இறையருள் பெற்று வாழ்க வளமுடன் .

  • @vhariharan1865
    @vhariharan1865 2 หลายเดือนก่อน +3

    குருவே சரணம் இந்த அஸ்வினியோகம் சிறந்த உடல்பலம் பெற்றதை. நான் உணர்தேன். எல்லா மக்களும். இப்பலைன அடைந்து மகிழ்சியாக வாழ்க. வாழ்க வளமுடன்.

  • @vishwalingam7177
    @vishwalingam7177 2 ปีที่แล้ว +24

    காயகல்ப பயிற்சி யின்
    ஒரு பகுதியே இது
    வேதாத்ரிமகரிசி
    கண்டு பிடித்த
    காயகல்பம்
    என்ற பயிற்சி யை
    அனைவரும்
    கற்றுக்கொள்ள
    வேண்டும்
    வாழ்கவளமுடன்
    மனவளக்கலை மன்றத்தில் கற்று தரப்படும்
    அனைவரும்
    பயன் பெறுங்கள்

    • @mkv3708
      @mkv3708 4 หลายเดือนก่อน

      Unmaiya...

    • @Kakashi99210
      @Kakashi99210 3 หลายเดือนก่อน

      Vedahiri did not discover. It was already there in Yoga. He simplified only.

    • @humayunkabeer5352
      @humayunkabeer5352 3 หลายเดือนก่อน

      மறைக்கப்பட்ட இந்த காயகல்ப பயிற்சியை, குரு வேதாத்திரி மகரிஷி அவர்கள், 40 வருடங்களுக்கு மேலாக ஆராய்ச்சி செய்து
      உலக மக்கள் பயின்று பயன் பெரும் வகையில் மிகவும் எளிமையாக வடிவமைத்துள்ளார்,, அனைவரும் இதை பயின்று
      பயன் பெற வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @ananthanveluppillai6873
    @ananthanveluppillai6873 4 ปีที่แล้ว +37

    திரு பலாஜி ஐயா வணக்கம்! மிக அருமையான விளக்கம் கொடுத்துள்ளீர்கள். நன்றி ஐயா👏🏼👏🏼👏🏼உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்🤝🤝🤝

  • @arasapattyanand6558
    @arasapattyanand6558 6 หลายเดือนก่อน +13

    முத்திரையினை தெரிந்து கொள்ள சரியாக 6.14 sec இருந்து பார்க்கவும் .

  • @jayaramanrajamanikkam4596
    @jayaramanrajamanikkam4596 ปีที่แล้ว +3

    ஆரோக்யம் சம்பந்த தகவல் தந்த வாழும் சித்தர் பெருமானே நமஸ்காரம் நன்றி

  • @jsvinuramram8138
    @jsvinuramram8138 4 ปีที่แล้ว +31

    ஐயா
    நீங்கள் சிறந்த ஆன்மீக தன்னம்பிக்கையாளர்.
    இன்றைய இளைஞர்களுக்கு
    வழிகாட்டும் ஒளி விளக்கு.

  • @snhajamohideen9620
    @snhajamohideen9620 3 ปีที่แล้ว +11

    இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் உண்டாகட்டுமாக அருமையான பயனுள்ள அவசியமான பதிவு மிக்க நன்றி அய்யா.மேலும் அய்யா இந்த ஆசனம் செய்தால் மூலம் வராது என்றீர்கள்.ஏற்கனவே மூலமும் உடல் உஷ்ணமும் இருந்தால் ரத்தமூலம் உண்டாகும்.ஏன்னென்றால் இந்த குண்டலினி பயிற்சி செய்யும் போது உடல் உஷ்ணம் அதிகரிக்கும்.அதை குறைக்க வேறு ஏதாவது பயிற்சியோ அல்லது மூலிகை மருத்தோ எடுத்துக் கொள்ள வேண்டும்.உதாரணம் அருகம்புல் சாறு அருந்தலாம் நன்றி

  • @balaraman684
    @balaraman684 3 ปีที่แล้ว +5

    ஐயா வணக்கம்.வேதாந்திரி ஐயாவிடம் இந்த கலையை கற்று இருக்கிறேன்.மீண்டும் உங்கள் மூலம் அறிகிறேன் நன்றி ஐயா.

  • @manilic3531
    @manilic3531 3 ปีที่แล้ว +8

    தங்கள்🙏💕🙏💕 பதிவு மிகவும் பயனுள்ளதாக உள்ளது எளிய முறையில் உருவாக்கப்பட்ட விளக்கம் அளித்தீர் நன்றி🙏💕🙏💕

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl 8 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா 🎉🎉🎉 பயனுள்ள யோகா அனுபவம் பெற்றேன் 🎉 நன்றி ஐயா வாழ்த்துகள் நண்பரே 🎉🎉👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @muthupandian724
    @muthupandian724 4 ปีที่แล้ว +50

    சித்தர்கள் அருளிய காயகல்ப பயிற்சி மரணமில்லா பெருவாழ்வு வாழ பயனுள்ள பயிற்சி

  • @senthilvel5447
    @senthilvel5447 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் வந்தேமாதரம் ஜெய்ஹிந்த் நன்றி ஐயா ஜெய்ஹிந்த்

  • @ரெகுபதி.ந
    @ரெகுபதி.ந 4 ปีที่แล้ว +49

    ஐயா நல்ல பதிவு வெளியிட்டுள்ள தங்களுக்கு மிக்க நன்றி ஐயா. அனைவரும் பார்த்து பயன்பெறவேண்டும் என்று இறைவனை பிரார்த்திப்போம்.

  • @kpmanimuthu5684
    @kpmanimuthu5684 3 ปีที่แล้ว +9

    ஓம் நமசிவாய
    குருவே நன்றி நன்றி நன்றி
    வாழ்க வளமுடன்

  • @johnbosco1391
    @johnbosco1391 ปีที่แล้ว

    நாங்க மிகவும் பயனுள்ளதாக இதை வரும்புகிறொம் முயற்சி செய்கிறென் நன்றி குரூ

  • @Subramani-dc5jj
    @Subramani-dc5jj 3 ปีที่แล้ว +101

    ஐயா தங்களின் நிகழ்ச்சியை பார்த்த பின்புதான் இந்த 71வது வயதில் யோகா செய்ய ஆரம்பித்து உள்ளேன். நல்ல பலன்கள் உணர்கிறேன். தங்கள் சேவைக்கு நன்றி. நோயில்லா உலகம் நிச்சயம் அமையும்.

  • @dhasarathans5331
    @dhasarathans5331 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா. மகிழ்ச்சி.

  • @ommurugamurugaomnama6226
    @ommurugamurugaomnama6226 4 ปีที่แล้ว +11

    ஐயா அவர்களுக்கு எங்களின் பனிவான வணக்கம்

  • @dhakshinamoorthyvellaiappa5089
    @dhakshinamoorthyvellaiappa5089 4 ปีที่แล้ว +11

    அருமை அருமை அய்யா! நன்றி

  • @photoshoplover8044
    @photoshoplover8044 4 ปีที่แล้ว +7

    மிக்க நன்றி, வாழ்க வளமுடன் ஐயா...

  • @sureskumar3484
    @sureskumar3484 3 ปีที่แล้ว +2

    முயற்சி செய்து பார்க்கிறேன் ஐயா

  • @trichychampionsgroup3203
    @trichychampionsgroup3203 4 ปีที่แล้ว +6

    அருமையான ஆசனம். நன்றி ஐயா

  • @kandasamydevar3746
    @kandasamydevar3746 11 หลายเดือนก่อน

    ஜயா தங்களுக்கு நன்றி...

  • @pandiyanj6679
    @pandiyanj6679 3 ปีที่แล้ว +3

    Very very. great and. Good👍

  • @sadagopangopu1785
    @sadagopangopu1785 ปีที่แล้ว +1

    nantri Anna vallka vallamudan

  • @chockalingamsubramanian5558
    @chockalingamsubramanian5558 3 ปีที่แล้ว +3

    தங்களின் அனைத்து வீடியோவும்
    அருமை. வாழ்த்துக்கள்

  • @svttamilvanan7389
    @svttamilvanan7389 3 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு... மிக்க நன்றி...

  • @பத்மலாதா
    @பத்மலாதா ปีที่แล้ว +1

    மிக்க நன்றிகள் ஐயா வாழ்க வளமுடன்

  • @smsmani7050
    @smsmani7050 3 ปีที่แล้ว +2

    ஜெயா ஜயா வணக்கம் மிக அருமையான பதிவு நன்றி ஜயா

  • @thankarajthankar9313
    @thankarajthankar9313 3 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஐயா

  • @உடையார்உடையார்-ந3ம
    @உடையார்உடையார்-ந3ம 4 ปีที่แล้ว +26

    உங்கள் வீடியோ அருமை நேரத்தை கொஞ்சம் குறைத்து பதிவு செய்யுங்கள் நன்றி 🙏

  • @gilbertraja3667
    @gilbertraja3667 3 ปีที่แล้ว +1

    Ayya mikka nandri🙏.
    Nan Romba naala search pannuna Muthirai ithuthan ayya
    Ennakku ivalavu naala kedaikkala
    Since from this moment I will definitely do and got Shiva (same for everyone)
    Nandri 🙏🙏🙏

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl ปีที่แล้ว +1

    நம்பிக்கை வருகிறது நன்றி ஐயா

  • @JayaprakashM
    @JayaprakashM 4 ปีที่แล้ว +7

    நன்றி ஐயா நன்றி 🙏🙏🙏

  • @jothijothi2379
    @jothijothi2379 3 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா 🙏🏻🙏🏻🙏🏻 உங்கள் சேவைக்கு நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ananthiananthi5061
    @ananthiananthi5061 3 ปีที่แล้ว +1

    Nandrigalkodi nandrigalkodi narpavi guruji

  • @kk-gi9px
    @kk-gi9px ปีที่แล้ว

    Very useful iyya thanks a lot 🎉🎉🎉

  • @amaransurendiran4856
    @amaransurendiran4856 4 ปีที่แล้ว +14

    It's valuable program... we wish him to continue his service

  • @nadarajanvelayutham6941
    @nadarajanvelayutham6941 3 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா. தகவலுக்கு மிக்க நன்றி

  • @jeevankalaikuzhu2152
    @jeevankalaikuzhu2152 2 ปีที่แล้ว +3

    அருமை அண்ணா அருமை

  • @sivamurugesan2801
    @sivamurugesan2801 ปีที่แล้ว +1

    உன்னதம்

  • @muniswaran9175
    @muniswaran9175 2 ปีที่แล้ว

    Arumai...Nandri Ayya

  • @priyamanasam
    @priyamanasam 3 ปีที่แล้ว +1

    Great service sir uyarntha sevai

  • @பாலாஜிம
    @பாலாஜிம 4 ปีที่แล้ว +10

    Thank you sir🙏

  • @eniyavasakan3435
    @eniyavasakan3435 4 ปีที่แล้ว +6

    நன்றிங்க ஐயா

  • @drvijaydrvijay5501
    @drvijaydrvijay5501 4 ปีที่แล้ว +5

    For memory and concentration power

  • @ManiKandan-kq6fe
    @ManiKandan-kq6fe 3 ปีที่แล้ว +3

    ஐயா வணங்குகிறேன் 🙏

  • @sahanashastik8348
    @sahanashastik8348 4 ปีที่แล้ว +4

    Super Tips 🙏🙏🙏

  • @ukailakeel
    @ukailakeel ปีที่แล้ว +3

    அஸ்வினி முத்திரை செய்தால் உடம்பு சூடு அதிகரிக்குமா வாயு பிரச்சனை தோன்றுமா

  • @rajavendansolai6330
    @rajavendansolai6330 3 ปีที่แล้ว +7

    நன்றி அய்யா. இந்த பயிற்சி செய்ய சரியான நேரம் சொல்லுங்க அய்யா., வெறும் வயிற்றில் செய்ய வேண்டுமா.,

  • @rajamraja7635
    @rajamraja7635 3 ปีที่แล้ว +2

    Very good service!

  • @a.paranaboss7611
    @a.paranaboss7611 4 ปีที่แล้ว +3

    மிக்க நன்றி சார்

  • @ashokkumarchelliah77
    @ashokkumarchelliah77 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு.

  • @sittubabu5603
    @sittubabu5603 4 ปีที่แล้ว +3

    Valga valamudan

  • @sundarsundar-wk7pj
    @sundarsundar-wk7pj 10 หลายเดือนก่อน

    arumai

  • @VijayKumar-ll6ws
    @VijayKumar-ll6ws 2 ปีที่แล้ว +2

    ஐயா அவர்களிண் சேவைகள் தொடர எண் மனமார்ந்த வாழ்த்துகள்

  • @saravanankumar1766
    @saravanankumar1766 3 ปีที่แล้ว +3

    அருமையான விளக்கம் ஐயா !!

  • @muthupandian724
    @muthupandian724 4 ปีที่แล้ว +9

    இது மனவளக்கலை மன்றங்களில் கற்பிக்கப்படும் காயகற்ப பயிற்சிதானே இதை அனைவரும் முறையாக பயில வேண்டும் வாழ்க வளமுடன்

    • @muthupandian724
      @muthupandian724 4 ปีที่แล้ว

      வாழ்க வளமுடன்

  • @sudhakargganapathy7293
    @sudhakargganapathy7293 4 ปีที่แล้ว +42

    6:15 video started

  • @thangavelus9468
    @thangavelus9468 4 ปีที่แล้ว +4

    அருமை.நன்றி.

    • @radhast3095
      @radhast3095 3 ปีที่แล้ว

      Nallapayirchliyyamikkananri

  • @lsathish8370
    @lsathish8370 4 ปีที่แล้ว +1

    Arumayana pathivoo thank you

  • @sekarsekar5438
    @sekarsekar5438 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு நன்றி ஐயா நன்றி

  • @sivanandhabharathi5737
    @sivanandhabharathi5737 3 ปีที่แล้ว +2

    நன்றி

  • @tkbalasubramaniansubramani2727
    @tkbalasubramaniansubramani2727 ปีที่แล้ว

    ஐயா நன்றி ஐயா

  • @Ramji-ym3wg
    @Ramji-ym3wg 4 ปีที่แล้ว +36

    இளம் சமுதாயத்திற்கு தேவையான ஞானி...கெட்டுப்போகும் பாலுக்குள் இருக்கும் ஒப்பற்ற நெய் போன்றவர்.வாழ்க வளமுடன்.

  • @sachithananthem1717
    @sachithananthem1717 2 ปีที่แล้ว +8

    மருந்தில்லா மறுவாழ்வு தரும் அய்யா, தங்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் குறைவு, நீங்கள் youtube மூலம், தரும் பயன்கள் நிறைவு தருகிறது, பஞ்சபூத சக்திகள் உடலில் இருப்பது தெரியும், விரல்களில் தனித்துவமாய் விளங்குவது தாங்கள் சொல்லிதான் தெரிகிறது அய்யா நன்றி😔🙏

  • @nellaivideos5866
    @nellaivideos5866 4 ปีที่แล้ว +2

    Arumaiyana pathivu

  • @sivakumarsivakumar166
    @sivakumarsivakumar166 3 ปีที่แล้ว +1

    Thanks for your goodness in self realise

  • @karunakarrohith1458
    @karunakarrohith1458 ปีที่แล้ว

    Vry nice mudra

  • @manikumaresh3243
    @manikumaresh3243 4 ปีที่แล้ว

    Arumaiyana payirchi

  • @prasannavenkatesh2649
    @prasannavenkatesh2649 ปีที่แล้ว

    Nanri guruve saranam

  • @vijayamuruganv9310
    @vijayamuruganv9310 3 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன் ஐயா

  • @senthilkumar-gs3jk
    @senthilkumar-gs3jk 4 ปีที่แล้ว +38

    உண்மையை கூறினார் நண்பரே இது உண்மை

  • @satishkesavaraj1603
    @satishkesavaraj1603 4 ปีที่แล้ว +1

    ஐயா ரொம்ப நன்றிங்க

  • @barnabasmariya8927
    @barnabasmariya8927 2 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம்.நன்றி.ஒருநாளைக்கு எத்தனைமுறை செய்ய வேண்டும்?காலை-மாலை.

  • @nagarajanjayanthi5036
    @nagarajanjayanthi5036 4 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு ராம் ராம்

  • @thangarajsekar9998
    @thangarajsekar9998 3 ปีที่แล้ว +7

    Video start on 6.20

  • @gaanaramesh5264
    @gaanaramesh5264 3 ปีที่แล้ว +1

    Super sir

  • @haasanselva5601
    @haasanselva5601 ปีที่แล้ว

    Isha yogala ithoda Peru pantha poottu aasanam yentru kooruvargal ayya Nan seythullen nalla irukum udal manam

  • @chandrushekar1150
    @chandrushekar1150 ปีที่แล้ว +1

    அய்யா நரம்பு சுறுட்டல் கை கால்களில் இருக்கு இந்த நோய் போக முத்திரை சொல்லுங்க

  • @Gameover-o5p
    @Gameover-o5p 3 ปีที่แล้ว

    நன்றி குருவே

  • @kandhan3569
    @kandhan3569 5 หลายเดือนก่อน

    எத்தனை முறை செய்ய வேண்டும் ஐயா🙏 வாழ்க வளமுடன்

  • @abskcentreforeducation7683
    @abskcentreforeducation7683 3 ปีที่แล้ว +3

    Sir please give about shoulder pain yoga for me it is very urgent.please put shoulder pain yoga in tamil.

    • @KannanKannan-zk5hy
      @KannanKannan-zk5hy 3 ปีที่แล้ว

      Nalla prayer pannunga time eduthu moola manthram solli

    • @ramkrishvlog
      @ramkrishvlog 2 ปีที่แล้ว

      Sumana mudra pannunga bro

    • @ramkrishvlog
      @ramkrishvlog 2 ปีที่แล้ว

      Sumana mudra pannunga bro

  • @anandanandmalairaj2796
    @anandanandmalairaj2796 4 ปีที่แล้ว +1

    நன்றி ஜயா

  • @jahanm7891
    @jahanm7891 4 ปีที่แล้ว +5

    Morphology அதிகப்படுத்த வழி சொல்லுங்கள் ஐயா

  • @neelamegamdeepa38
    @neelamegamdeepa38 4 ปีที่แล้ว +30

    ஐயா வணக்கம் இந்த பயிற்சி மாதிரியே வாழ்க வளமுடன் மன்றங்களில் சொல்லி தருகிறார்கள் அனைவரும்"அருகில் இருக்கும் மன்றங்களில்"பயிற்ச்சியை கற்று ஆனந்தமாக வாழுங்கள் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

    • @karuppasamy6500
      @karuppasamy6500 4 ปีที่แล้ว

      Yes ji i also went and learnt asuvini mudra

    • @soulsearcher6229
      @soulsearcher6229 3 ปีที่แล้ว

      It's மனவளக்கலை மன்றம்...

    • @SivaKumar-pr2ie
      @SivaKumar-pr2ie 3 ปีที่แล้ว

      🙏வாழ்க வளமுடன் 🙏

  • @Ramji-ym3wg
    @Ramji-ym3wg 3 ปีที่แล้ว

    சிறப்பு.

  • @saranselva3054
    @saranselva3054 4 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன்

  • @Arjun-dh9ou
    @Arjun-dh9ou 4 ปีที่แล้ว

    Arumaiyaga velai saikirathu super

  • @carul2420
    @carul2420 3 ปีที่แล้ว +1

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
    தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள் 2000ல் இந்த பயிற்சியை மாணவர்களுக்கு இலவசமாக சொல்லித் தந்தார் தொடர்ந்து செய்யாமல் விட்டுவிட்டேன்
    இதன் அருமை இப்போதுதான் புரிகிறது

  • @mahasribalubuildars7484
    @mahasribalubuildars7484 4 ปีที่แล้ว

    நல்ல பதிவு

  • @annadurai185
    @annadurai185 2 ปีที่แล้ว +2

    ஐயா சூரிய நமஸ்காரம் யோகா இரண்டும் ஒரே நேரத்தில் செய்யலாமா

  • @positivemind6010
    @positivemind6010 4 ปีที่แล้ว +1

    Thank you very much.......

  • @sathiyamurthysrinivasan5579
    @sathiyamurthysrinivasan5579 4 หลายเดือนก่อน

    நன்றி 12:10

  • @ganeshgganeshg7504
    @ganeshgganeshg7504 3 ปีที่แล้ว

    Very good news for us

  • @venkitalath3014
    @venkitalath3014 ปีที่แล้ว +1

    How many times we need to do?

  • @arockiaraj3172
    @arockiaraj3172 3 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் நன்றி

  • @govindhamalaiyappan4570
    @govindhamalaiyappan4570 4 ปีที่แล้ว

    நன்றி அய்யா

    • @govindhamalaiyappan4570
      @govindhamalaiyappan4570 4 ปีที่แล้ว

      கொடுமுடி சண,முகம் நன்றி அய்யா

    • @govindhamalaiyappan4570
      @govindhamalaiyappan4570 4 ปีที่แล้ว

      கொடுமுடி சண,முகம் நன்றி அய்யா