இலட்சங்களை தேற்றிய பாடல்_கலங்குவதேன்| இன்று உங்களையும் தேற்றும் | Parigaari_songs

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 พ.ย. 2024

ความคิดเห็น • 176

  • @KalaiSelvi-dh2kn
    @KalaiSelvi-dh2kn 4 ปีที่แล้ว +5

    இயேசுவே எங்கள் குடும்பத்தை ஆசீர்வதிக்க வேண்டும் பரலோகத்தில் இருக்கும் என் தேவனே💐💐💐💐💐

  • @seenivasanvasan8692
    @seenivasanvasan8692 2 ปีที่แล้ว +2

    Amen Amen hallelujah
    praise the Lord Jesus 🙏🙏

  • @chelladuraiponraj1055
    @chelladuraiponraj1055 4 ปีที่แล้ว +28

    மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் ஒரு பாடல் தேவனுக்கே மகிமை உண்டாவதாக

  • @delsirani3386
    @delsirani3386 3 ปีที่แล้ว +2

    Sreiyavanai.avar.enrum.marappathillai.Jesus.thans.father.

  • @chitrasuresh6926
    @chitrasuresh6926 2 ปีที่แล้ว +2

    love u jesus

  • @vijayalakshmi-bz8tl
    @vijayalakshmi-bz8tl ปีที่แล้ว +1

    Praise the lord Amen

  • @rajathiebinezer3779
    @rajathiebinezer3779 3 ปีที่แล้ว +3

    ஆமேன்🙏🙏🙏

  • @jeyamary829
    @jeyamary829 3 ปีที่แล้ว +3

    Glory to God
    மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் பாடல்

  • @santhanarevathi9787
    @santhanarevathi9787 4 ปีที่แล้ว +2

    Amen sorunthu pona un ullam parkerar avar kaiveda mattar❤❤❤❤🤍🤍🤍🤍🤍 Jesus loves you

  • @itsmesekar7990
    @itsmesekar7990 5 ปีที่แล้ว +23

    கலங்குவதேன், கண்ணீர் விடுவதும் ஏன் -2
    நேசரின் கரங்களே தேற்றுமே
    இயேசுவின் காயங்கள் ஆற்றுமே
    கலங்குவதேன், கண்ணீர் விடுவதும் ஏன்-2
    சோர்ந்து போன உன் உள்ளம் பார்க்கிறார்
    உடைந்து போன உன் நெஞ்சம் காண்கிறார்-2
    அழைத்த தேவன் உன்னை நடத்தி செல்வார்-2
    கண்ணீரை துடைப்பார் கவலைகள் மாற்றுவார்-2
    புது ஜீவன் ஊற்றுவார் புது ஸ்ரிஷ்டியாக்குவர்-
    கலங்குவதேன், கண்ணீர் விடுவதும் ஏன்
    நீ கலங்குவதேன், கண்ணீர் விடுவதும் ஏன்
    துன்பப்பட்டாலும் கை விட படுவதில்லை
    தள்ளப்பட்டாலும் மடிந்து போவதில்லை -2
    வாழும் தேவன், உன்னை காத்துக்கொள்வார் -2
    இயேசுவின் மகிமையும், உன்னிலே வெளிப்படுமே-2
    சீக்கிரம் நீங்கிடும் இந்த, லேசான உபத்திரவம் -கலங்குவதேன்..

  • @Rani-kf6vc
    @Rani-kf6vc ปีที่แล้ว +1

    துன்பப்பட்டாலும் மடிந்து போவதில்லை என் தேவனாகிய கர்த்தர் என்னோட கூட இருக்கிறார்

    • @thevaabish4235
      @thevaabish4235 7 หลายเดือนก่อน +1

      ❤❤❤❤❤❤❤❤😂❤🎉🎉🎉🎉🎉🎉

  • @annamalaisangeetha4067
    @annamalaisangeetha4067 3 ปีที่แล้ว +1

    நான் இனி கலங்கமாட்டேன் இயேசப்பா குட இருக்கையில்

    • @ParigaariSongs
      @ParigaariSongs  3 ปีที่แล้ว

      Yes! Jesus is with you! Don't worry

  • @aprabhupprins7903
    @aprabhupprins7903 4 ปีที่แล้ว +14

    Appa romba kashtama irukku enga kooda irunga appa pls😭😢😢😭

  • @thangaraja116
    @thangaraja116 3 ปีที่แล้ว +4

    இயேசுவின் ரத்தம் ஜெயம் 🙏

  • @nithiyairudhayaraj425
    @nithiyairudhayaraj425 4 ปีที่แล้ว +2

    ஆமென்

  • @c.soniyasoniyadmlt6529
    @c.soniyasoniyadmlt6529 4 ปีที่แล้ว +2

    enakku romba pudicha song i love u jesus

  • @pathimaghanpragasam8123
    @pathimaghanpragasam8123 2 ปีที่แล้ว +2

    Amen thank you Jesus love you appa

  • @antonyarockiyathas6035
    @antonyarockiyathas6035 4 ปีที่แล้ว +4

    இந்த பாடலை பார்க்கும் (கேட்கும்) போது என் இதயம் நொறுங்குகிறது,

  • @IrudayaDaniel
    @IrudayaDaniel 2 หลายเดือนก่อน

    Kadavulin unmaiyana oliyarei neer valga🎉

  • @kumarn1816
    @kumarn1816 5 ปีที่แล้ว +3

    கர்த்தரின் பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் 🙏🙏🙏
    சகோதரர்
    தினமும் ஒருமுறையாவது இந்த பாடலை கேட்டும் அல்லது நான் எனக்குள் பாடியாவது இருப்பேன் இந்த பாடலை நான் கவலையில் இருக்கும் போது கேட்டால் கர்த்தராகிய ஆண்டவர் இயேசு கிறிஸ்து என்னுக்கு ஆறுதல் கூறுவது போல் இருக்கும் அருமையான பாடல் வாழ்த்துக்கள் சகோதரர் கர்த்தர் உங்களை சீயோனில் இருந்து ஆசீர்வதிப்பார் ஆமேன் 🙏 அல்லேலூயா ❤
    உங்களின் பரிகாரி பாகம் 1.2.3.
    பாடல் மற்றும் தூயவரே அதிகாலை கேட்கும் துதி பாடல்கள் சிடிக்கள் எல்லாம் எங்கள் வீட்டில் கேட்டுக்கொண்டு இருக்கிறோம் அனைத்து பாடல்களும் ஆறுதலும் அபிஷேகமும் பலனுமாக ஆசீர்வதமாக உள்ளது 🙏🙏🙏🙏

    • @ParigaariSongs
      @ParigaariSongs  5 ปีที่แล้ว +1

      கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக. இனி வரும் பாடல்கள் you tube ல் தான் வெளி வரும். ஆகவே.. அனைவரும், இந்த சேனல் ஐ subscribe செய்யுங்கள்

    • @kumarn1816
      @kumarn1816 5 ปีที่แล้ว

      @@ParigaariSongs ஆல் ரெடி பண்ணிட்டேன் பிரதர் 👍❤🙏

  • @kingmathi4133
    @kingmathi4133 4 ปีที่แล้ว +2

    Thank you jesus dad i love jesus dad

  • @SathishKumar-ln6eq
    @SathishKumar-ln6eq 4 ปีที่แล้ว +1

    Amen Jesus appa

  • @barnabasbarnabas5214
    @barnabasbarnabas5214 4 ปีที่แล้ว +9

    No words only tears 😭 😭😭😭 😭😭😭 😭😭 😭😭 😭

  • @sathishkumar2632
    @sathishkumar2632 4 ปีที่แล้ว +3

    I love this song....thank you brother

  • @GajalakshmiK-lg5uh
    @GajalakshmiK-lg5uh หลายเดือนก่อน

    My tech heart of song👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🙏👏🙏

  • @MahaLakshmi-je9fe
    @MahaLakshmi-je9fe 5 ปีที่แล้ว +5

    Amen super song god jesus with me

  • @vtaedison648
    @vtaedison648 ปีที่แล้ว

    சோர்ந்து போன உன் உள்ளம் பார்க்கிறார்., எனக்கு மிகவும் பிடித்த வரிகள்...😂😭😭😭😭

  • @agugan5583
    @agugan5583 2 ปีที่แล้ว +2

    Jesus loveyou

  • @sandhyasandhya346
    @sandhyasandhya346 4 ปีที่แล้ว +2

    Lovely song

  • @josephberlin6401
    @josephberlin6401 5 ปีที่แล้ว +4

    அருமையான பாடல்

  • @jegathisvaren8586
    @jegathisvaren8586 2 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏

  • @garch2599
    @garch2599 4 ปีที่แล้ว +16

    2012ல் நான் மார்க் குறைவாக எடுத்திருந்த போது...சோர்ந்துபோய் அழுகையோடு கேட்ட பாடல்,ஒவ்வொரு ஞாயிறும் சுவிஷேச ஊழியம் போன நாட்கள் அது.....எட்டு வருடங்களாக இந்த பாடல் மூலமாக ஆண்டவர் இன்றும் பேசி கொண்டிருக்கிறார்....

  • @kingmathi4133
    @kingmathi4133 4 ปีที่แล้ว +1

    Very nice song

  • @radhikanissy3932
    @radhikanissy3932 4 ปีที่แล้ว +1

    Amen jesus daddy

  • @saravananmurugesan6568
    @saravananmurugesan6568 9 หลายเดือนก่อน +1

    Amen 🙏

  • @அக்கினிஜெபவீடு
    @அக்கினிஜெபவீடு 5 หลายเดือนก่อน

    Super song my life changing

  • @PremKumar-lh3cj
    @PremKumar-lh3cj 4 ปีที่แล้ว +6

    சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை.

  • @eaglevisionmedia3999
    @eaglevisionmedia3999 6 ปีที่แล้ว +4

    அண்ணன் நான் அதிக நாள் எதிர்பார்த்த வீடியோ நன்றி அண்ணன். கர்த்தர் நாமம் மகிமைபடுவதாக.

    • @ParigaariSongs
      @ParigaariSongs  6 ปีที่แล้ว +1

      நன்றி சகோதரரே! சேனலை subscribe செய்ய மறவாதிருங்கள். கர்த்தருக்கே மகிமை!

    • @RanjithKumar-rs2cf
      @RanjithKumar-rs2cf 5 ปีที่แล้ว

      Yan bro Christian a irunthum caste a thooki pidichutu irukega

  • @theiventhiramnimroth2721
    @theiventhiramnimroth2721 4 ปีที่แล้ว +1

    God bless you

  • @naomiangel7752
    @naomiangel7752 5 ปีที่แล้ว +5

    Nice service 👍 helping hand is blessed

  • @sathishkumarsimply
    @sathishkumarsimply 5 ปีที่แล้ว +15

    Hi my favourite
    My family song,
    Thanks upload
    ✌️👏👏😊😢

  • @sevenstarsevenstar8094
    @sevenstarsevenstar8094 4 ปีที่แล้ว +2

    Good song pastor...thank you jesus.

  • @delsirani3386
    @delsirani3386 3 ปีที่แล้ว +1

    Good.song.

  • @SathishKumar-ln6eq
    @SathishKumar-ln6eq 4 ปีที่แล้ว +1

    Thank you Jesus Appa help me Jesus Appa Appa

  • @premadanielpremadaniel3679
    @premadanielpremadaniel3679 4 ปีที่แล้ว +1

    Super song thank you pastor God bless you

  • @vinodraj.m8393
    @vinodraj.m8393 4 ปีที่แล้ว +2

    Andavar enai nadathuvar amen

  • @durgapudhu3252
    @durgapudhu3252 4 ปีที่แล้ว +4

    Amen praise to be God 👍🙏🙏🙏🔥

  • @venkateshk8212
    @venkateshk8212 2 ปีที่แล้ว

    Price the lord 🙏

  • @yesucherukula6068
    @yesucherukula6068 5 ปีที่แล้ว +4

    Glory to Jesus

  • @rojarsam9721
    @rojarsam9721 4 ปีที่แล้ว +2

    Great song

  • @solomonjeyaseelan3856
    @solomonjeyaseelan3856 10 หลายเดือนก่อน

    Very nice amazing song

  • @muthukumaran4619
    @muthukumaran4619 4 ปีที่แล้ว +3

    Super pastor I am john 😎😎

  • @arumugammala9617
    @arumugammala9617 4 ปีที่แล้ว +1

    Karththarudaya karam nammai thetrum enda nilailum

  • @johndavid5275
    @johndavid5275 4 ปีที่แล้ว +2

    Heart touching song brother may god bless you abundantly

  • @snehajames1199
    @snehajames1199 4 ปีที่แล้ว +4

    Aamen

  • @chindorajpireto4562
    @chindorajpireto4562 6 ปีที่แล้ว +2

    very heart touching song.

  • @nehakattimani3482
    @nehakattimani3482 4 ปีที่แล้ว +1

    Nice voice God bless you

  • @nithilapradeep3756
    @nithilapradeep3756 5 ปีที่แล้ว +2

    Ungaluku aviyanavar nadathuvar ayya sangeetham thalanthu kuduthurukararu kodana kodi nandri Raja deva kirubaiyae
    Entha uzhalagatha poruthavarai ellarum kalangituthan eruganga viraivil coming soon of.....jesus

  • @jenslinthangasam9605
    @jenslinthangasam9605 3 ปีที่แล้ว +2

    Wonderfull❤❤❤

  • @priscillapraveena6688
    @priscillapraveena6688 7 ปีที่แล้ว +5

    😓😢😢 unara vaitha padal...comforting...jesus is the only comforter....

    • @ParigaariSongs
      @ParigaariSongs  6 ปีที่แล้ว

      THANK YOU! HOPE YOU HAVE SUBSCRIBED THIS CHANNEL. IF NOT !!! PLEASE.

  • @Jesus-bg7xe
    @Jesus-bg7xe 4 ปีที่แล้ว

    Heart touching song.

  • @madhank7879
    @madhank7879 4 ปีที่แล้ว +2

    Nice song 👌

  • @gershongil8555
    @gershongil8555 4 ปีที่แล้ว +3

    Yes super song👍🙏😭

  • @thescingraj4951
    @thescingraj4951 5 ปีที่แล้ว +5

    In the name of the jesus name amen Allahlueiya good song thankfully jesus name amen Allahlueiya

  • @charlesjcharles8907
    @charlesjcharles8907 5 ปีที่แล้ว +3

    fentastic song

  • @musicforgospelmariadasthur1785
    @musicforgospelmariadasthur1785 5 ปีที่แล้ว +3

    அருமையான பாடல்
    Praise god

  • @everlivinggoodsamaritanchu8569
    @everlivinggoodsamaritanchu8569 4 ปีที่แล้ว +2

    Praise the Lord nice song 👍

  • @gracejennifer923
    @gracejennifer923 5 ปีที่แล้ว +3

    Kalangama erukamudila very nice song may god bless your family and your ministry pastor.

  • @victorcom4002
    @victorcom4002 4 ปีที่แล้ว +2

    Super song brother

  • @Makers_Academy_1
    @Makers_Academy_1 7 ปีที่แล้ว +4

    soulful song Anna.

    • @ParigaariSongs
      @ParigaariSongs  6 ปีที่แล้ว

      THANK YOU! HOPE YOU HAVE SUBSCRIBED THIS CHANNEL. IF NOT !!! PLEASE.

  • @sM-mv5sk
    @sM-mv5sk 4 ปีที่แล้ว +1

    🙏🙏👌

  • @jeyamanirajendran527
    @jeyamanirajendran527 5 ปีที่แล้ว +4

    All the parigari songs are touching meaningful encouraging life-giving. Please continue your service. Thank you.

  • @blessyblessy7293
    @blessyblessy7293 4 ปีที่แล้ว +2

    Pattu illa ennoda uyier

  • @jiji964
    @jiji964 ปีที่แล้ว

    Anna,god, 🙏👍🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shobanajeyapratha573
    @shobanajeyapratha573 4 ปีที่แล้ว +2

    I love so much this song

  • @itsmesekar7990
    @itsmesekar7990 5 ปีที่แล้ว +4

    Superb song....We are not there is His Mercy...Grace be with you team..

  • @se9632
    @se9632 6 ปีที่แล้ว +3

    Hey auto raja uncle nd nice song

    • @ParigaariSongs
      @ParigaariSongs  6 ปีที่แล้ว

      THANK YOU! HOPE YOU HAVE SUBSCRIBED THIS CHANNEL. IF NOT !!! PLEASE.

  • @santhoshhanifer120
    @santhoshhanifer120 2 ปีที่แล้ว

    அருமையான பாடல்
    மாற்றுவலுவுடையோரை நடிக்க வைத்ததை தவிர்த்திருக்கலாம்

    • @ParigaariSongs
      @ParigaariSongs  2 ปีที่แล้ว +1

      அன்பு சகோதரரே! இந்த இல்லத்தை ஒரு சிலருக்கு அறிமுகப்படுத்த விரும்பி நாங்கள் எடுத்துக் கொண்ட முயற்சி தான் இது. மற்றபடி நாங்கள் உண்மையிலேயே அவர்களை சந்தித்து செய்த ஊழியத்தின் காட்சி தொகுப்பே இப்பாடலில் இடம் பெற்றுள்ளன. அவர்கள் உண்மையாகவே மகிழ்ந்தார்கள். தேற்றப் பட்டார்கள்.. கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக.

  • @aprabhupprins7903
    @aprabhupprins7903 4 ปีที่แล้ว +2

    I love song

  • @januhepziba2598
    @januhepziba2598 4 ปีที่แล้ว +2

    ஆமென் 🙏🙏🙏

  • @muthuvel7103
    @muthuvel7103 5 ปีที่แล้ว +2

    God is great

  • @thaliverthemiling2919
    @thaliverthemiling2919 2 ปีที่แล้ว

    🙏👏

  • @joycekumaresan9873
    @joycekumaresan9873 5 ปีที่แล้ว +2

    Praise the lord jesus bro very truthfull songs God bless you

  • @henrywalter1964
    @henrywalter1964 5 ปีที่แล้ว +6

    Best song that moved my heart.
    I could feel the true love and inspiration of the song.

  • @aakshalesther6064
    @aakshalesther6064 5 ปีที่แล้ว +6

    Really Always God is Good....My heart was touched this vedio and song....

  • @sunilpriyapriya5868
    @sunilpriyapriya5868 5 ปีที่แล้ว +4

    Amen praise the lord anna

  • @JoesBible
    @JoesBible 7 ปีที่แล้ว +3

    very comfortable song

    • @ParigaariSongs
      @ParigaariSongs  6 ปีที่แล้ว

      THANK YOU! HOPE YOU HAVE SUBSCRIBED THIS CHANNEL. IF NOT !!! PLEASE.

  • @mathusha241
    @mathusha241 5 ปีที่แล้ว +2

    Nice feeling song
    I like it😍

  • @rathusharathusha7955
    @rathusharathusha7955 5 ปีที่แล้ว +2

    Nice song pastor god bless u

  • @immanuelsrudhrakshan9797
    @immanuelsrudhrakshan9797 3 ปีที่แล้ว +1

    ONE OF MY MOST FAVOURITE EPIC SONGS HEARD BACK 2011.

  • @christinajoyp.8084
    @christinajoyp.8084 5 ปีที่แล้ว +3

    more and more I heard about this song, Super song God bless your ministry.

  • @satheeshv9557
    @satheeshv9557 5 ปีที่แล้ว +3

    Nice lines

  • @mosespaul5566
    @mosespaul5566 5 ปีที่แล้ว +3

    Really a heart touching song bro

  • @daviddevadoss8934
    @daviddevadoss8934 5 ปีที่แล้ว +2

    Nice song

  • @stellalucas1035
    @stellalucas1035 5 ปีที่แล้ว +2

    amen

  • @jtgministries7124
    @jtgministries7124 6 ปีที่แล้ว +3

    Supper song My hart touch song Uncle....chance les sir

  • @philosoilve1212
    @philosoilve1212 7 ปีที่แล้ว +2

    He s my comforter... really touchable song. thank u so much uncle nd aunty...

    • @ParigaariSongs
      @ParigaariSongs  6 ปีที่แล้ว

      THANK YOU! HOPE YOU HAVE SUBSCRIBED THIS CHANNEL. IF NOT !!! PLEASE.

  • @Jomaican
    @Jomaican 5 ปีที่แล้ว +2

    Amen

  • @OmanOman-ft8yi
    @OmanOman-ft8yi 5 ปีที่แล้ว +2

    Nan kalangi vitten iyya .en manathai remba asaithu vittathu . pray for my friend mahila

  • @keshiya1438
    @keshiya1438 5 ปีที่แล้ว +1

    Semma 👌👌👌👌👌👌neegga ezluduna Ella pattume semma, all songs is heart touched songs