Old Christian Songs | காலத்தால் அழியாத பாடல்கள் । Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ธ.ค. 2024

ความคิดเห็น • 246

  • @KVelam
    @KVelam ปีที่แล้ว +110

    நாங்கள் இந்து ஆனால் எங்கள் ஊரில் சுசீந்திரம் அருகில் உள்ள தேவாலயத்தில் கேட்ட பாடல்களை நாங்களும் கேட்டு மகிழ்ந்தோம். இயேசுவிற்கு நன்றி. குழந்தை பருவத்து நியாபகங்கள். அப்படியே இருந்திருக்கலாம்.

    • @kdkd3969
      @kdkd3969 3 หลายเดือนก่อน +4

      மனுசனுக்குமதம்முக்கியம்இல்லமனுசனாகஇருப்பதுதான்முக்கியம்

    • @antonysamy6552
      @antonysamy6552 2 หลายเดือนก่อน +2

      Old memories.Best songs.

    • @josephmanuse
      @josephmanuse หลายเดือนก่อน +2

      👍👍👍👍🎉

  • @Meenakshi-e8v3m
    @Meenakshi-e8v3m 8 หลายเดือนก่อน +16

    ஆமென் அல்லேலூயா அல்லேலூயா மிக்க மகிழ்ச்சி நன்றி jesus nadri

  • @jesudossedward6498
    @jesudossedward6498 ปีที่แล้ว +26

    பரவசமான பக்தி பாடல்கள். நம்மை பரமனின் பாதத்திற்கே பாசத்தோடு அழைத்து செல்கிறது. தேவனுக்கே மகிமை உண்டாவதாக !
    Jesudoss Edward

  • @helenjames105
    @helenjames105 10 หลายเดือนก่อน +13

    கர்த்தர் உங்களை இரட்சிப்பாராக. ஆமென்

  • @Karunanithy-r5c
    @Karunanithy-r5c 2 หลายเดือนก่อน +11

    இப்போதெல்லாம் டான்ஸ் ஆடிக்கொண்டு பாடுகிற சில ஊழியக்காரரின் பாட்டெல்லாம் கொஞ்சம் கூட கேட்கிற மாதிரி இல்லை.பழைய பாடல்களை கேட்டாலே கடவுளின் பக்தியையும்,மகிழ்ச்சியையும் தருகிறது.

  • @KalaiyarasiYesu
    @KalaiyarasiYesu 28 วันที่ผ่านมา +3

    மன ஆறுதல் தரும் பாடல்கள் ❤❤🎉

  • @karmegamdushyanthan5070
    @karmegamdushyanthan5070 3 ปีที่แล้ว +36

    கர்த்தரிடம் அனபாயயிருக்க அருள் புரியுமாறு பிரார்த்திக்கிறேன்🙏 ஆமென்🙏 அல்லேலூயா🙏

  • @SaveriyarInnacimuthu
    @SaveriyarInnacimuthu 8 หลายเดือนก่อน +9

    விண்ணகத்தில் இறைவன் பாதத்தில் வீற்றிருப்பர்,ஆமென்!

  • @kalyaninagalingam9535
    @kalyaninagalingam9535 5 วันที่ผ่านมา

    அந்நாளில் எங்கள் ஊரில் வில்லிவாக்கம் சர்ச்கிடையாதுபெரம்பூரில்இருந்துவருவவார்பாஸ்டர்குடிசைஒன்றில்இப்பாடல்கள்ஓலிக்கும். மனதில் பதிந்து விட்டது. நான் ஒரு இந்து பெண் . நன்றி 🙏🌺

  • @pushpabai6242
    @pushpabai6242 2 ปีที่แล้ว +36

    எனக்கு இந்த மாதிரி பாடல்கள் ரெம்ப பிடிக்கும். காலையில் கவலைகளை மறந்து புத்துணர்ச்சியாக இருக்கும். 🌹

  • @rpkbalamurugan2634
    @rpkbalamurugan2634 3 หลายเดือนก่อน +8

    அருமையான பாடல்கள் எனது பள்ளி அருகில் தேவாலயத்தில் கேடுமகிந்தநினைவில்
    கேட்டு மகிழ்ந்த ஏன்👌❤🙏

  • @நீதிவெல்லும்
    @நீதிவெல்லும் 10 หลายเดือนก่อน +12

    உண்மையான கிறிஸ்தவ காலம் என்று ஒரு சகோதரர் எழுதியிருக்கிறார் முற்றிலும் உண்மை அவர் எழுதியது

  • @abrahamm9105
    @abrahamm9105 3 ปีที่แล้ว +88

    உண்மையான கிறிஸ்துவ காலத்திற்கு அழைத்துச்செல்லும் பாடல்கள். அருமை இனிமை.

    • @AngelsCounselling
      @AngelsCounselling 3 ปีที่แล้ว +2

      சரியாக சொன்னீர்கள். இப்போ கிறிஸ்தவம் வியாபாரமாகி விட்டது.

    • @jesurajanjesu8195
      @jesurajanjesu8195 3 ปีที่แล้ว +4

      இனிமையான கவலைகளற்ற
      பால்ய கால நினைவின் பாடல்கள்.

    • @ffgamingfamily2250
      @ffgamingfamily2250 2 ปีที่แล้ว

      @@jesurajanjesu8195 y ...

    • @paulchristopher7738
      @paulchristopher7738 ปีที่แล้ว

      😅😅

    • @Gracekamalam
      @Gracekamalam ปีที่แล้ว

      ​@@jesurajanjesu8195qqqqqqqqqqqqqqqqqqqqqqqqq

  • @SwethaSwetha-m8i
    @SwethaSwetha-m8i 11 หลายเดือนก่อน +11

    எங்கள் ஊரில் கோட்ட பழைய பாடல்கள் மறக்க முடியாத அனுபவம் நன்றி இயேசுவே

  • @UdayakumariManisha
    @UdayakumariManisha 5 หลายเดือนก่อน +9

    அழகான பாடல் வரிகள் காலத்திற்கும் என்றென்றும் நிலைத்திருக்கும் ❤❤❤🎉🎉🎉

  • @mercykutty8208
    @mercykutty8208 9 หลายเดือนก่อน +4

    அறுமையாணபழயபாடல்கல் பாடல்கலில் சி எஸ்சைமுந்தமுடியாது அவலவுநல்லபாட்டுகல்

  • @sweetsweety3018
    @sweetsweety3018 5 หลายเดือนก่อน +7

    All songs are Ever green songs🎉❤❤❤❤❤God bless you ❤

  • @rajansp6115
    @rajansp6115 2 หลายเดือนก่อน +4

    evergreen songs

  • @ebenezerebe3792
    @ebenezerebe3792 5 หลายเดือนก่อน +7

    Old is gold praise the Lord 🙏🙏🙏

  • @thayageesan.p5120
    @thayageesan.p5120 ปีที่แล้ว +12

    We all ர் 65and above people, so we like but now younger generation........ dancing என்னவோ இப்போ உள்ள பாடல்களை மனதார ஏற்று கொள்ள முடியல

  • @georgegeorge2504
    @georgegeorge2504 3 ปีที่แล้ว +23

    இதுபோன்ற. அ றுமைபாடல்கல்கேட்டுரசிப்போம்அருமை அருமை இந்தபொக்கிசத்தை படைத்தவருக்கு எனது நன்றி ன்றி

    • @SolomonSolomon-o4u
      @SolomonSolomon-o4u 8 หลายเดือนก่อน

      இந்தகாலதில். ஆசிசர்சியில். ஏசுகற்றுதந்தஜெபதைமாதிடாங்கா ஜெபமாலை. 53 மணிஇபநாற்பது சர்சிபேணதும்முட்டுபேரட்டுபேரியவர்கல்கற்றுதந்த ஆராதணைஇபமாதிடாங்காஆணாஏண்பாவசங்கிதணம்அதையும்மாதிவிடவேண்டியதுதாணேஇபபாவசங்கிதணம்தேரட்டிஇலாமல்எபடிபாவசங்கிதணம்பண்ணமுடியும்வயசுபிலைகல்எபடிபாவசங்கிதணம்பண்ணும்இவர்கல்கறுபுதுணிகண்ணில்கட்டிதறலாமே

  • @summerwind3217
    @summerwind3217 2 ปีที่แล้ว +26

    உண்மையான கிறிஸ்தவ காலம்... 👌🏽

  • @vetrivelp8407
    @vetrivelp8407 3 ปีที่แล้ว +13

    இயேசுவின் இரத்திற்க்கு ஜெயம் அல்லோலுயா...ஆமென்.

  • @SolomonSolomon-o4u
    @SolomonSolomon-o4u 9 หลายเดือนก่อน +4

    பலயகாலது சி எஐபாடுகல்நாண்இண்ணும்விறுபிகேபேண்பாடில் சிஎசசைவிடபாடமுடியாது அவலவுநல்லாயிறுகும்

  • @naarkali14
    @naarkali14 หลายเดือนก่อน +1

    ஆமென் , & அல்லேலூயா இரண்டு வார்த்தைக்கும் எத்தனை கிருத்துவர்களுக்கு அர்த்தம் தெரியும்

  • @jesusbestlife8695
    @jesusbestlife8695 11 หลายเดือนก่อน +4

    இயேசுவின் இரத்தம் ஜெயம் அல்லேலூயா ஸ்தோத்திரம்

    • @rajambalsugirthabai9790
      @rajambalsugirthabai9790 6 หลายเดือนก่อน +1

      Very.supper songs🎉❤❤🎉🎉🎉🎉🎉❤❤❤

  • @rangaroyal7754
    @rangaroyal7754 3 หลายเดือนก่อน +6

    AMEN amen amen amen amen amen amen amen

  • @madhaiyanmanickam3161
    @madhaiyanmanickam3161 3 ปีที่แล้ว +30

    பழைய வானொலிப் பெட்டியில் கேட்ட இனிமையான பாடல்கள்.

  • @snpnishanth9905
    @snpnishanth9905 3 ปีที่แล้ว +14

    இயேசுக்கே புகழ்

  • @kalaiselvankennedy6889
    @kalaiselvankennedy6889 15 วันที่ผ่านมา

    இளமைக்காலத்தில் 1975 ஆண்டில் கேட்ட அருமையான பக்திப் பாடல்கள்.

  • @lpcchurchkallidaipas.ebane5607
    @lpcchurchkallidaipas.ebane5607 3 ปีที่แล้ว +13

    அற்புதமான பழைய கிறிஸ்த்துவ பாடல்

  • @g.stepheng.stephen6873
    @g.stepheng.stephen6873 3 ปีที่แล้ว +50

    எங்கள் ஊரில் உள்ள கோயிலில் சிறு வயதில்
    ஆடி பாடி மகிழ்ந்த தருனங்களை மீண்டும் நினைவலையாக செய்த
    பாடல்கள் நன்றி ஆமேன்

    • @sundarsundar8753
      @sundarsundar8753 3 ปีที่แล้ว

      றரர
      ்்எ்எ்்்்்்எ

    • @pankiraja4588
      @pankiraja4588 ปีที่แล้ว +2

      🫓🫓🫓🫓🫓🫓🫓🫓🫓🫓🥨🧅🧅🧅🍄🌽

  • @kalidosschellam404
    @kalidosschellam404 3 ปีที่แล้ว +7

    Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen

  • @sundararaj4033
    @sundararaj4033 3 หลายเดือนก่อน +4

    அருமையான பாடல் கள்! த

  • @roselineapstola5407
    @roselineapstola5407 3 หลายเดือนก่อน +4

    Thank you lord Jesus 🙏

  • @santhoshkumar4931
    @santhoshkumar4931 3 ปีที่แล้ว +14

    மறக்க முடியுமா இந்த பாடல்களை

  • @shanthijawahar2636
    @shanthijawahar2636 3 หลายเดือนก่อน +4

    Beautiful songs❤

  • @selvamn6978
    @selvamn6978 2 หลายเดือนก่อน +1

    இந்த இசையும், இனிய குரலும் ,அழகிய பாடல் வரிகளும், அற்புதர் இயேசுவின் திருப்பாதத்தில் தலை சாய்த்தால் வரும் பரலோக இன்பம் போல் உள்ளது. GOD Bless all of you brothers & sisters

  • @prabhatravels6967
    @prabhatravels6967 3 ปีที่แล้ว +14

    பழைய கிருஸ்தவ பாடல்கள் அனைத்தும் அருமை வானொலியில் கேட்ட நினைவுகள் மறக்க முடியாது

    • @andrewdavid8778
      @andrewdavid8778 3 ปีที่แล้ว +1

      E nnaomarvaesunathaunthanennaivazom nadathum
      I

  • @SelvamSelvam-n7o
    @SelvamSelvam-n7o 2 หลายเดือนก่อน +2

    Super song

  • @d.philipgood5595
    @d.philipgood5595 3 หลายเดือนก่อน +3

    போடி சிஎஸ்ஐ சபையில் கறிஸ்மஸ்‌காலங்களில் கேட்டது போலவே இருக்கின்றது இந்த பாடல்கள் மிக அருமை 🎉

  • @gracesundar1277
    @gracesundar1277 3 ปีที่แล้ว +17

    இருதயத்தை நிறைவாக்கும் கர்த்தரின் பாடல்கள்🙏

  • @xavierilango248
    @xavierilango248 3 ปีที่แล้ว +31

    இறைவனிடம் நம்மை நெருங்க வைக்கும் அருமையான தேவகானங்கள்.

  • @MuruganMurugan-fx1vo
    @MuruganMurugan-fx1vo 3 ปีที่แล้ว +14

    இனிய மனதை உருக்கும் பாடல்கள்

  • @sheelapasumpon7125
    @sheelapasumpon7125 5 หลายเดือนก่อน +3

    Old song nice

  • @ponrajabraham9875
    @ponrajabraham9875 ปีที่แล้ว +6

    These old songs are gift from God but the present generation doesn't know the treasure.

  • @devaarulmani7731
    @devaarulmani7731 4 ปีที่แล้ว +10

    கர்த்தரின் சேனைக்கு நீ காவலாளி

  • @thamilarasiviswanathan410
    @thamilarasiviswanathan410 4 ปีที่แล้ว +26

    ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம்

    • @roshanb6853
      @roshanb6853 2 ปีที่แล้ว

      Amen

    • @rosemaryponnuswamy3479
      @rosemaryponnuswamy3479 ปีที่แล้ว

      These Christian lyrics sung in the sweet voice of mother Jikky were very causative in the spread of our religion way back 1960.Sure by this sing service Jikky has gained entry in the god's Kingdom!Amen

  • @rameshtkmobiles8850
    @rameshtkmobiles8850 3 ปีที่แล้ว +4

    Dear juses Christ please help me.i trust in u.i beg u.i need to walk.i am miss everything in my life friends happiness joyfull and all.please return me everything.all laughing at me.my heart full of pain....sadness.do some miracle for me and my family.please bless me.please pray for me.my name is m.dharani.amen.

    • @theholybible2798
      @theholybible2798  3 ปีที่แล้ว +1

      பயப்படாதே நீ வெட்கப்படுவதில்லை; நாணாதே, நீ இலச்சையடைவதில்லை. ஏசாயா : 54 : 4

    • @rameshtkmobiles8850
      @rameshtkmobiles8850 3 ปีที่แล้ว +1

      @@theholybible2798 thank you so much sir

  • @selvinnadar2234
    @selvinnadar2234 4 หลายเดือนก่อน +3

    நல்ல மலத்தி 13:50 13:51 13:51 13:52 13:54 13:54 13:55 13:55 13:55 13:56 13:37 14:21 14:21 😊😊😊😅😅😅❤❤❤😂😂😂🎉😢😢

    • @kdkd3969
      @kdkd3969 3 หลายเดือนก่อน

      உன்வீட்டுகதயஇப்படிபொடாதே

  • @davidp9720
    @davidp9720 3 ปีที่แล้ว +10

    அருமை அருமை அருமை

  • @ranjithchandhu4989
    @ranjithchandhu4989 ปีที่แล้ว +8

    Old songs very best songs God bless you

  • @srk8360
    @srk8360 3 ปีที่แล้ว +11

    அந்நாட்களில்...கேட்ட....தேவகானங்கள்........
    பள்ளி கல்லூரி நாட்களில்... நன்றி நன்றி 🙏💐

    • @rtewqq
      @rtewqq 3 ปีที่แล้ว

      Selvaraj0577071606

  • @gobigod1194
    @gobigod1194 2 ปีที่แล้ว +3

    Very very nice Beautyful songs

  • @sathyaseelan5686
    @sathyaseelan5686 3 ปีที่แล้ว +10

    Fantastic ., Alleluia

  • @arputharajmoses4951
    @arputharajmoses4951 3 ปีที่แล้ว +14

    Super old songs ! Hearing after 20 years it’s great 👍 thanks 🙏

  • @xavierilango248
    @xavierilango248 4 ปีที่แล้ว +10

    Super songs. அருமையான, இனிமையான கீதங்கள்.

  • @selvinnadar2234
    @selvinnadar2234 4 หลายเดือนก่อน +2

    அமைஞரு 11:24 11:24 11:26 11:26 11:26 11:26 11:26

  • @meshak.y1303
    @meshak.y1303 2 ปีที่แล้ว +4

    இயேசுவின் நாமத்தில் வல்லமை இதை நம்புவோர்க்கு பெலன் entha old song upload pannunga

  • @esackraj3596
    @esackraj3596 3 ปีที่แล้ว +9

    கீர்த்தனை பாடல்களுக்கு
    நிகர் ஏது?

  • @musicforgospelmariadasthur1785
    @musicforgospelmariadasthur1785 8 หลายเดือนก่อน +3

    Amen Amen 🙏

  • @JanabuvachandranM
    @JanabuvachandranM 15 วันที่ผ่านมา

    Naan virumbi paaduvathu keethai songs

  • @JohnmspSoundar
    @JohnmspSoundar 3 ปีที่แล้ว +6

    Thanks god bless you

  • @benjaminnorton6898
    @benjaminnorton6898 ปีที่แล้ว +5

    Praise God for these wonderful songs.

  • @sigamani4991
    @sigamani4991 ปีที่แล้ว +5

    Old is gold 🙏🙏🙏🙏🙏 daily I..hear the song 👍👍👍👍

  • @evelynevelyn3359
    @evelynevelyn3359 4 ปีที่แล้ว +17

    Old Christian Song by Jikki ☦Sweet Voice

  • @thangasofia4793
    @thangasofia4793 3 ปีที่แล้ว +8

    Very nice song😍😍😍😘😘😘😘😘😘

  • @edwinjothi717
    @edwinjothi717 ปีที่แล้ว +4

    Old song super

  • @stephenp7675
    @stephenp7675 3 ปีที่แล้ว +9

    ஸ்தோத்திரம் ஆமென்

  • @arunachalamjames3684
    @arunachalamjames3684 4 ปีที่แล้ว +6

    அருமையான பாடல் தொகுப்பு கள்

  • @malarkodiimmanuel1617
    @malarkodiimmanuel1617 4 ปีที่แล้ว +13

    I love this old songs ❤️❤️❤️❤️💕💕🌹🌹💞💞

  • @eissamohammad9140
    @eissamohammad9140 3 ปีที่แล้ว +20

    Wonderful Songs...Old Is More Then Gold Valued...

  • @ThevaLourdes
    @ThevaLourdes หลายเดือนก่อน

    Supper

  • @feliciusbarnabas5127
    @feliciusbarnabas5127 3 ปีที่แล้ว +9

    Thanks for uploading these golden songs

  • @nellaibhuvana2995
    @nellaibhuvana2995 11 หลายเดือนก่อน +1

    ஆமென்

  • @kasthuriabishegam5201
    @kasthuriabishegam5201 3 ปีที่แล้ว +6

    சூப்பர் song sold is gold

    • @grondrexregume4492
      @grondrexregume4492 3 ปีที่แล้ว +1

      Greatly devotion-buildiing songs. Glory to God. Rex

  • @lydiarani7184
    @lydiarani7184 3 ปีที่แล้ว +10

    Amen 🙏 praise the LORD

  • @dysontrinity2438
    @dysontrinity2438 2 หลายเดือนก่อน +2

    ❤❤❤

  • @evelynevelyn3359
    @evelynevelyn3359 3 ปีที่แล้ว +14

    Wonderful time With God in Old Melody Christian Songs ☦⚘🙋‍♀️🙋‍♂️👏

  • @moseskepha381
    @moseskepha381 3 ปีที่แล้ว +3

    Very சூப்பர் நண்பா!!....!

  • @rajumichal126
    @rajumichal126 ปีที่แล้ว +5

    🙏 Amen 🙏 Praise The Lord 🙏

  • @workerooo7-j5j
    @workerooo7-j5j 4 ปีที่แล้ว +21

    ஆமென் அல்லேலூயா சூப்பர்.

  • @wilsonthomas8951
    @wilsonthomas8951 3 ปีที่แล้ว +5

    அருமை

  • @jebarajmuthiah6051
    @jebarajmuthiah6051 3 ปีที่แล้ว +7

    Best songs

  • @poncelanthomasthomas6491
    @poncelanthomasthomas6491 4 ปีที่แล้ว +6

    ஆமென் அல்லேலூயா

  • @sekerangel4214
    @sekerangel4214 4 ปีที่แล้ว +8

    Thanks for all songs

  • @jamesjames2057
    @jamesjames2057 3 ปีที่แล้ว +5

    VERY NICE SONGS ¡¡

  • @kumarvelp6056
    @kumarvelp6056 3 ปีที่แล้ว +7

    Supar songs

  • @kamarajm4785
    @kamarajm4785 3 ปีที่แล้ว +6

    Sema song🥇🥇🎁🎇🎆🧨🎉🎊

  • @radhakrishnanrajkumar4958
    @radhakrishnanrajkumar4958 3 ปีที่แล้ว +11

    Full of blessings.

  • @k.harinik.harini4803
    @k.harinik.harini4803 ปีที่แล้ว +3

    ❤❤❤❤❤❤❤❤❤ Hai SkABBss

  • @evamithun8861
    @evamithun8861 8 หลายเดือนก่อน

    Enga salvation army church la intha songs apa apa play pannuvanga all song keakkum pothu kavalai maranthu pogum

  • @francis-me8if
    @francis-me8if 4 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤

  • @gnaniahsivakumar4044
    @gnaniahsivakumar4044 4 ปีที่แล้ว +9

    "My DEAR RESPECTED and BELOVED BROTHERS and SISTERS with ALL BELIEVERS, All RESPECTED FRIENDS and all RESPECTED CHILDREN,"AMEN,!"JOY OF THE LORD IS YOUR/OUR STRENGTH TODAY UP TO OF OUR GOD THE LORD,"JESUS CHRIST WILL BE CAME TO TAKE CARE FOR ALL/US,"

  • @sheelapasumpon7125
    @sheelapasumpon7125 10 หลายเดือนก่อน

    Supr song i like songs golory

  • @ThangamAnandharaj
    @ThangamAnandharaj ปีที่แล้ว +5

    JESUS

  • @jeiherdavidmusics
    @jeiherdavidmusics 4 ปีที่แล้ว +5

    Very nice

  • @chidambaramrajavelu5169
    @chidambaramrajavelu5169 3 ปีที่แล้ว +5

    Praise the lord

  • @evelinmalarvizhi122
    @evelinmalarvizhi122 3 ปีที่แล้ว +10

    Old is gold.Ever green gold songs.May God bless your this ministry

  • @SelvamSelvam-n7o
    @SelvamSelvam-n7o 2 หลายเดือนก่อน

    Amen