பாடல்கள் கேட்டு ரசிப்பதில் மதங்கள் தடை இல்லை. பாடல்கள் என்பது மனதை சாந்தப்படுத்தும். கவலைகளை போக்கும். மனதுக்கு இன்பத்தை அளிக்கும்.,,,,,,,,,,,,,,,,,,,,,,,, %%%%&&&*****%%%%%%&&%%%%****%%%%&&&
இந்தப் பாடல்களைக் கேட்டுக் கொண்டே இருக்கணும் போல இருக்குது டவுன்லோட் ஆகவே மாட்டேங்குது நான் டவுன்லோட் பண்ணி வச்சுக்கிட்டு பாட்டுகள் கேட்பது என்னுடைய பழக்கம் இந்தப் பாடல்களை நிறைய முறை ட்ரை பண்ணிட்டேன் என்னால் முடியவில்லை ஆண்டவரே அடியாளுக்கு உதவும் பிரைஸ் த லார்ட்
ஒவ்வொரு பாடலிலும் தேவனுடைய நாமம் மகிமைப்படுகிறது. இருவரின் குரல் வளம் கேட்போரின் இருதயத்தில் பரிசுத்த ஆவியானவரின் பிரசன்னத்தால் நிரம்பி இயேசு கிறிஸ்துவின் ஆசீர்வாதம் நம்மை வந்தடைகிறது.
ஒவ்வொரு பாடலும் தேனில் குழைத்து எடுத்த பலாசுலை போன்ற தித்திப்பாக இருந்தது அதுவும் பலைய பாடல் இதில் கேளுங்கள் தரப்படும் பாடல் மிகவும் அருமையாக இருந்தது ஆனால் அந்த பாடல் பாதியிலேயே முடிந்தது அதுதான் கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது மற்ற படி அனைத்து பாடல்களும் அருமை அருமை அருமை 👌👌👌💕💖❣️😘🙏🏻
Kelungal tharapadum_Song No.1 Originally Sung By T.K.S Natarajan or Nataraja Muthaliyar??? Or some others? If any one knew the exact, please update. Thanks
கிறிஸ்தவ பாடல்களிலே தலையாக இருக்கும் கேளுங்கள் தரப்படும் என்ற பாடல் ஏன் இப்படி அறைகுறையாக சொதப்பி விட்டீர்கள் எந்த வித நிகழ்ச்சி என்றாலும் ஒலி ஒளி அமைப்பாளர்கள் அன்றும் இன்றும் தொடக்க பாடல் என்று இந்த பாடலை தான் முதன்முதலில் இந்த கேளுங்கள் தரப்படும் பாடலை தான் ஒலிபரப்பு செய்வார்கள் 👌
அருமையான வரிகள் 👌👌👌அனைத்து பாடல்கள் அருமை அழகு அன்பு சமாதானம் கருணை 🙏இயேசு நாமத்திற்கு மகிமை ஆமென் 🙏🙏🙏❤️
இயேசு தான் இந்த பூமியில் நிலையான தெய்வம் இதில் உள்ள அத்தனை பாட்டு களும் பலாச் சுவையிலும் இனிப்பு ஆமேன் இயேசுவின் இரத்தம் ஜெயம்
என்றுமே பழையது பழையதுதான் இன்றைய பாடல்களை சாதாரணமாக பின்னுக்கு தள்ளிவிடும் உணர்வுபூர்வமான பாடல்கள்.
அருமையான பாடல்கள் 🙏🙏🙏
நான் சிறுவயதில் இலங்கை வானொலியில் கேட்டது தட்டுகள் திறக்கப்படும் பாடல்
பாடல்கள் கேட்டு ரசிப்பதில் மதங்கள் தடை இல்லை. பாடல்கள் என்பது மனதை சாந்தப்படுத்தும். கவலைகளை போக்கும். மனதுக்கு இன்பத்தை அளிக்கும்.,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
%%%%&&&*****%%%%%%&&%%%%****%%%%&&&
உண்மையான கருத்து.
19:54
அனைத்துபாடல்களும்அருமை
Amen
Christeen padal
Christian model Christian Padal Christian Baleno
Christian padal
I love my Jesus all songs super super ❤
I love all Jesus Christ songs. Old is gold and Godly feeling ✨️. From Thoothukudi.
Praise the Lord 🙏⛪⛪⛪🙏
, இந்த பாடல் வரிகள் மற்றும் இசை மிகவும் அருமை
அன்பு குழந்தைகள் அருகில் இருப்பதே ஆண்டவன் தொண்டு என்றார்-இயேசு ஆண்டவன் தொண்டு என்றார்
கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்
தேடுங்கள் கிடைக்குமென்றார் -இயேசு
தேடுங்கள் கிடைக்குமென்றார்
முப்பதாம் வயதினில் யோர்தான் ஆற்றங்கரையினில் சென்றாரே
யோவான் என்ற ஞானியின் அன்பால் நோன்புகள் ஏற்றாரே
ஞானஸ்நானமும் பெற்றாரே
துன்பத்தை அகற்றி இன்பமாய் வாழ வழி பல சொன்னாரே
இயேசு நண்பனாம் யூதாஸ் நன்றியை மறந்து காட்டிக் கொடுத்தானே
முப்பது காசுக்காகவே காட்டிக் கொடுத்தானே
கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்
தேடுங்கள் கிடைக்குமென்றார் -இயேசு
தேடுங்கள் கிடைக்குமென்றார்
ஜனகரீம் என்ற நீதி மன்றத்தில் இயேசு நின்றாரே
தெய்வ நிந்தனை செய்பவர் என்ற பழியை சுமந்தாரே
சிகப்பு அங்கியால் இயேசுவை மூடி சவுக்கால் அடித்தாரே
இயேசுவை சிலுவையில் அறைந்தாரே
.மரித்த இயேசுவும் மூன்றாம் நாளிலே உயிரோடு எழுந்தாரே
பன்னிரண்டு சீடர் நடுவினில் தோன்றி
ஆசிகள் அளித்தாரே
உலகத்தின் முடிவில் மறுபடி தோன்றி
நம்மையும் காப்பாரே
.கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்
தேடுங்கள் கிடைக்குமென்றார் -இயேசு
தேடுங்கள் கிடைக்குமென்றார்
கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்
தேடுங்கள் கிடைக்குமென்றார் -இயேசு
தேடுங்கள் கிடைக்குமென்றார்.
Kelungal Tharapadum Thattungal
Yesuvuku nandri...🙏😍
All' song very nice Amen
மிக அருமையான மனதிற்கு இனிமையான பாடல்கள். நன்றி.
Golden songs🎉🎉❤
Best and super songs
Praisethelord, godisgreat,oldisgold
Yesuvuku nandri god is great 🎉❤
இந்தப் பாடல்களைக் கேட்டுக் கொண்டே இருக்கணும் போல இருக்குது டவுன்லோட் ஆகவே மாட்டேங்குது நான் டவுன்லோட் பண்ணி வச்சுக்கிட்டு பாட்டுகள் கேட்பது என்னுடைய பழக்கம் இந்தப் பாடல்களை நிறைய முறை ட்ரை பண்ணிட்டேன் என்னால் முடியவில்லை ஆண்டவரே அடியாளுக்கு உதவும் பிரைஸ் த லார்ட்
Vitmate.... App
Superb songs🎉🎉🎉🎉
என் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் என் தாயும் தந்தையுமாகிய என் பரலோக தகப்பனே உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் நன்றி ஆமென் 💞
everlasting songs
பாடல் வரிகள் சிறப்பு
All Songs Very Very Nice 🙏⛪🙏⛪🙏
ஒவ்வொரு பாடலிலும் தேவனுடைய நாமம் மகிமைப்படுகிறது. இருவரின் குரல் வளம் கேட்போரின் இருதயத்தில் பரிசுத்த ஆவியானவரின் பிரசன்னத்தால் நிரம்பி இயேசு கிறிஸ்துவின் ஆசீர்வாதம் நம்மை வந்தடைகிறது.
Amen
❤❤😊😊000❤❤0😊😊😊😊
l
Amen♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻 Thanks A Lot And Praise The Lord Jesus Christ♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻
Very nice 👍👍👍 christian songs
🙏🙏🙏🙏🙏amen
AMAN 🎉🎉🎉🎉🎉வணக்கம்
❤
மிக அருமையான தெய்வீக பாடல்கள் நன்றி இயேசுவே
My favourite song in childhood
All the songs are very good....we have to care this all songs..
I remember from my childhood..During our village festival, the wonderful song that was often performed..
All songs are very nice to hear that song
All glory to God
ஒவ்வொரு பாடலும் தேனில் குழைத்து எடுத்த பலாசுலை போன்ற தித்திப்பாக இருந்தது அதுவும் பலைய பாடல் இதில் கேளுங்கள் தரப்படும் பாடல் மிகவும் அருமையாக இருந்தது ஆனால் அந்த பாடல் பாதியிலேயே முடிந்தது அதுதான் கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது மற்ற படி அனைத்து பாடல்களும் அருமை அருமை அருமை 👌👌👌💕💖❣️😘🙏🏻
Sorry Uploading the Full song Due to copyright issues it may happen @Nirmala c
Ll do😂😅
no,,
Bi un IC hi ji i
எத்தனை முறை கேட்டாலும்
உள்ளம்
உருகி விடும் 😢😢
❤😂❤❤😂🎉🎉🎉
❤kekuroma.ppa❤tharungal💚💚💚💚💚💚💚💚💚💚💚💚👌👌👌🌹🌹
ஆறுதல் படுத்தும் வகையில் உள்ளது. முயற்சிக்கு பாராட்டுகள்
Amen appa old is gold
Amen 🙏⛪⛪⛪🙏
L.r.esvari patiya jesus song.
கேற்க்கவே வேர லெவல் ஆண்டர் துணை
பழைய பாடல் கெட்க்க ஆசை
Intha paadalgal kekumbothu 2000 la nan vivaram theriyatha paruvathil bible thuukitu church ku ponathu nyabagam varuthu, yevlo kodi koduthalum thirumba kidaikathu
Amen
Praise the lord
Super Songs 👍🙏
ஆமென் ஆமென்
Karambai ooril ammayappa sound service maanur 1983.1988
Amen♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻Thanks A Lot And Praise The Lord Jesus Christ♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻
தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென் ❤️
So nice.God Bless
❤❤❤
🎉🎉🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
👌🏻👌🏻
Soul winning songs
Old is Gold another old songs apply
Thank you
Intha kuralvalam Enemaiyanavai Amen
❤ very nice song
Old. Is. Gold🎉🎉🎉🎉
Super super ❤
Super songs
Rombasupersongmanamuruguthu
Super songs I like that this song
Old is gold
AEMN JESUS THANK ANNAN Dubai Driver Stephen ✝️🙏
Amen Amen🙏🙏🙏🙏🌹🌹🌹🌹 ❤❤❤❤glory to my Jesus Christ Lord🙏🙏🙏🙏🙏 Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen
Super Songs. 👌👌👌👌
Wow praise welcome to old songs all to glory Christ...Amen
Amen
இன்னும் இருக்கிற old golden வாய்ஸ் போடுங்க bro..... i too love these songs....
All songs sweet 🌹👌🌹👍❤🙏❤
❤🙏❤🇮🇳❤🙏❤👍Jai hind ji, All songs sweet
I love my jusus
Amen
SUPER SONGS PRAISE THE LORD
All song love
Amen
Hallelujah praise the Lord
Every song is touch spirituality at mind my childhood memories from my native paramasathu vellore Dist ❤
மிக்க மகிழ்ச்சி.... தொடர்ந்து பாரம்பரிய கிறிஸ்தவ பாடல்களை வெளியிடும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
Amen ayya vs
Amen
Mkkanantilya
Kelengal tharapadum tattungal therkapadum
Ithu ealla pazaiya padal poduvingala brother
❤❤❤😮
Kelungal tharapadum_Song No.1 Originally Sung By T.K.S Natarajan or Nataraja Muthaliyar??? Or some others? If any one knew the exact, please update. Thanks
நடராஜ முதலியார் அல்ல! டி.கே.எஸ். நடராஜனாக இருக்கலாம்!
சீர்காழி ஏசு பிரகாசம்
Padal.padeyathu.rajamanikkam
En yesapuku compare yethuum illa intha ulaguthula
❤🙏❤🇮🇳❤🙏❤Happy Christmas 🌲 🙏🌲friends all thanks
end ineykum inymyna kiytakl tevnk makmye🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👍👍👍
Pro enaku caset venum Jesus Christ songs caset
கேக்ககேக்கஇனிக்குகும்பளயபாடல்கள்🎉🎉🎉🎉
ஒலிப்பதிவு மிகவும் மோசம்,
கிறிஸ்தவ பாடல்களிலே தலையாக இருக்கும் கேளுங்கள் தரப்படும் என்ற பாடல் ஏன் இப்படி அறைகுறையாக சொதப்பி விட்டீர்கள் எந்த வித நிகழ்ச்சி என்றாலும் ஒலி ஒளி அமைப்பாளர்கள் அன்றும் இன்றும் தொடக்க பாடல் என்று இந்த பாடலை தான் முதன்முதலில்
இந்த கேளுங்கள் தரப்படும் பாடலை தான் ஒலிபரப்பு செய்வார்கள் 👌
Yes
Old is gold
❤kekuroma.ppa❤tharungal💚💚💚💚💚💚💚💚💚💚💚💚👌👌👌🌹🌹
Super song
❤❤❤
Super Songs