என்ன என் ஆனந்தம் என்ன என் ஆனந்தம் சொல்லக்கூடாதே மன்னன் கிறிஸ்து என் பாவத்தை எல்லாம் மன்னித்து விட்டாரே கூடுவோம் ஆடுவோம் பாடுவோம் நன்றாய் மகிழ் கொண்டாடுவோம் நாடியே நம்மைத் தேடியே வந்த நாதனைப் போற்றிடுவோம் பாவங்கள் சாபங்கள் கோபங்கள் எல்லாம் பரிகரித்தாரே தேவாதி தேவன் என் உள்ளத்தில் வந்து தேற்றியே விட்டாரே அட்சயன் பட்சமாய் இரட்சிப்பை எங்களுக்கு அருளிதனாலே நிச்சயம் சுவாமியைப் பற்றியே சாட்சி பகரவேண்டியதே வெண்ணங்கி பொன்முடி வாத்தியம் மேல்வீட்டில் ஜெய கொடியுடனே மண்ணுலகில் வந்து விண்ணுலகில் சென்ற மன்னனைத் தோத்தரிப்போம்.
My dear loving Jesus n mother Mary I believe in both of U that my loving wife Amali will be protected in the surgery in her heart today morning n I trust in U both.
அதிசயங்களின் அதிசியமான எங்கள் தேவனே போற்றி.... அப்பா...ஒரே ஒரு அதிசயம் வேண்டும் தந்தையே...எங்கள் சாமியார்கள் பிஷப்புகள் ...உம் போதனையை கடை சரக்காக்கி ...புணித மிக்க கிறிஸ்தவத்தை வியபாரமாக்கி...இவர்கள் சுகபோக வாழ்வில் திளைக்கின்றார்கள்...நீர் மாட்டுக்கொட்டகையில் பிறந்தாய் தேவனே...இவர்களோ மாட மாளிகையில்...ஏன் இந்த முரன்பாடு தேவனே... எனவே அப்பா...நீங்கள் ஒரு புதுமை செய்யவேண்டும் இவர்களை மாற்றி இவர்களுக்கு சமூக சிந்தனையை கொடுத்து கிறிஸ்தவ சமுதாயம் வளர பாமர கிறிஸ்தவன் முன்னேற இவர்களின் செயல்பாடுகளை மாற்று தேவனே....
Are you leading a pure life without sins???. Before stretching your fingers outward just stretch it towards you first. The same was done by our lord when he was asked to judge a lady. Never voice out ill of religious people as they will be justified by our holy Lord.
நான் ஒரு இந்து மதம் சேர்ந்த வால் எனக்கு இயேசு ரோம் பே பிடிக்கும் எனக்கு திருமணம் ஆகி இரண்டு ஆண்டுகள் ஆகிறது ஆனால் குழந்தை பாக்கியம் இல்லை எனக்கு ஜெபிக்கவும் நன்றி இயேசப்பா
Jesus---i Unmaiyai manam urugi jebikkum yevarkkum avar nitchayam palan tharuvar edhu en vaazhvil nadandha arpudhangalil ondtu naal soldren enakku stroke vandhu doctor sonnar it may be cure but it take time one year or more my husband pray to the God Jesus he bless me within a week . It's my first Big Miracle in My life So you pls pray to Jesus . May God Bless You with Health Wealth Peace children nd Happiness.
ஆண்டவரே என் மகனுக்கு மனசுக்கு பிடித்த, மகனை விரும்பி நேசிக்கிற பொண்ணு கிடைக்க கிருபை கிருபை செய்யும் உமக்கே ஸ்தோத்திரமும் புகழும் மகிமையும் உண்டாவதாக நன்றி இயேசுவே ஆமென்
பாட்டு வாய்ஸ் நல்லா இருக்கு உயிருள்ள நாள் வரையில் என்று அந்த வரிகள் வருகிறது ராகமும் தாளமும் உயிர் இல்லாமல் இருக்கிறது ஜீவனுள்ள தேவனை தன் இருதயத்தில் உணர்ந்து பாடும் பொழுது அதில் ஒரு ஜீவ நாதம் தோன்றும் அதுவே உயிருள்ள பாடல் தேவ நாம மகிமை படுவதாக
BBàzbnbbzbbbzbbbmubbvb!bbbb;;;;;!BBB n bbbvbbbbbbbbbbbbbbbb;bbbbbbbnbbnbbbbbbbbbbbbbbbbbbbbbbbb;;;;bnbbbbbbbb;;;;!!;;;;;;bbbbbbnnbbbnbbbbbbbbbbbbbbbbbbbbbb;;;;;!;;;;;;;;;;;;!;;;;;;!;;;;;;;;;:;;;;;;;b;!!;!;;1!;;;;;;;bnbnbbb;;;;!;!;;!;;BBB BBB n b;;;;;;;;;n b 1nbbbbbbnnznbbbbbbbbbnnbbnnnbbbbbnnnnnnn1nnnnbbbb*!;;;;;;;;;;;;*!;;;;;;;;;;;;;!!*!;;;;;;;!!†;;;;;;;;;!;;!✓✓✓✓✓✓✓✓✓✓ n!!!??!??;?!?!???.??;?!!???????!!???????!??!???!???????!!?!???????!?!???.?!?????!???????!???;!!!;.?!?!???;;;???!!??!??!!;?!;!???!!?!????;?;;????.??;?;†!!
படிக்கும் காலத்தில் வயதில் பாடிய பாடல்களை கேட்பதில் மிகவும் சந்தோசம் மலரும் நினைவுகளாக இருக்கிறது. நன்றி இனிய வணக்கம்.
Yesappa ku kodana kodi sthothirem nandri amen🙌🙌🙌🙌🙏🙏🙏🙏
என்ன என் ஆனந்தம் என்ன என் ஆனந்தம்
சொல்லக்கூடாதே
மன்னன் கிறிஸ்து என் பாவத்தை எல்லாம்
மன்னித்து விட்டாரே
கூடுவோம் ஆடுவோம் பாடுவோம் நன்றாய்
மகிழ் கொண்டாடுவோம்
நாடியே நம்மைத் தேடியே வந்த
நாதனைப் போற்றிடுவோம்
பாவங்கள் சாபங்கள் கோபங்கள் எல்லாம்
பரிகரித்தாரே
தேவாதி தேவன் என் உள்ளத்தில் வந்து
தேற்றியே விட்டாரே
அட்சயன் பட்சமாய் இரட்சிப்பை எங்களுக்கு
அருளிதனாலே
நிச்சயம் சுவாமியைப் பற்றியே சாட்சி
பகரவேண்டியதே
வெண்ணங்கி பொன்முடி வாத்தியம் மேல்வீட்டில்
ஜெய கொடியுடனே
மண்ணுலகில் வந்து விண்ணுலகில் சென்ற
மன்னனைத் தோத்தரிப்போம்.
Llllllllllllllllllllllllllllllllll PPL pl
Arumaiyana old christian songs. 🙏🙏
3:28 3:29 3:29 3:30 3:30 3:30 3:30 3:31 3:31 3:31 3:31 3:32 3:32 3:32
இரக்கமும் கிருபையும் நிறைந்த அருள்நாதர் இயேசு கிறிஸ்து துதி கானங்கள் என்றென்றும் இனிமையானதும் ஆறுதலும் தருகிறது. கர்த்தர் நாமத்திற்கு மகிமை உண்டாவதாக. புத்துணர்ச்சி தரும் இக்கானங்களை ஆல்பமாக தயாரித்து வெளியிட்டவர்களை, இசையமைத்தவர்களை, பாடியவர்களை கர்த்தரின் நாமத்தில் வாழ்த்துகிறேன்.
Swre
Sweet cr
Praise be to the LORD நல்ல இனிய பாடல்கள்
உமக்கே எல்லா துதியும் கணமும் மகிமையும் புகழும் உண்டாவதாக.
ஆத்ம நேசரின் அற்புதமான பாடல்கள் 🌟🌟🌟🌟🌟
❤❤❤❤❤❤❤❤❤
Yesuh Rajaukea Eallah Pugalum Magimaiyum Ganamum Tutiyum Sthostiramum Yesuh Rajah Oruvarukea Amen Amen Amen
En uyirththevan yesappaavitku nanri amen 🙏.
All songs v.v.good super voice 👌
பாடல்கள் அனைத்தும் இனிமையானைவை.கடவுளுக்கே நன்றி.
Old songs very nice 👌👌👌
இது நாள் வரைக்கும் இயேசுகிறீஸ்துஎனக்குசெய்த உதவிகளும் ஆசீர்வாதங்கள் உம் என்றும் மாறாதது .இயேசுவுக்கேநன்றி.
Thank you my love father Jesus amen 💖🙏💖
Nice songs yesappa forgive bless me and bless all
Dt❤😢gg I'm
All songs very nice👍😊👏 Praise the Lord my Jesus
Jesus Christ Jesus name Amen alleluia God is with you God bless you all the best time
Very beautiful songs. Amen
இயேசுக்கு கோடி ஸ்தோத்திரம்
Amen 🙏🙏🙏.
@@amary356 11111111111111
@@amary356⁵⁵⁵⁵⁵⁵⁵0 kk
பாடல்கள் அனைத்தும் மிகவும் அருமை என் இயேசப்பா ஸ்தோத்திரம்
Z,( vn'
SthothramSthothram Sthothram Sthothram SthothramSthothram Sthothram Amen Amen AmenAmen AmenAmen
இயேசு நாமம் வாழ்க 🎉🎉
My dear loving Jesus n mother Mary I believe in both of U that my loving wife Amali will be protected in the surgery in her heart today morning n I trust in U both.
All the songs are nice Tq praise the Lord Amen Hallelujah
inthe all songs keatkumpothu rombe rombe happya irukku
அருமையான பாடல்கள்🙏👌🌺
Super songs God bless you
All songs are arrumai
எனக்கு மிகவும் பிடித்த பாடல் அல்லேலூயா
அருமையான ஜீவனுள்ள பாடல்கள் ! Old is gold.🙏
Mm lk
@@pavikct1259QA
😊
Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen
Great Singing& great Singing
All songs is very very superb and your voice is extranery. God bless you.
Yesuh Rajaukkea Eallah Pugalum Camum Magimaiyum Tutiyum Sthotiramum Yesuh Rajah Oruvarukkea Amen
Morning melody songs wonderful
அருமையான பாடல்
Prise the Lord aman
Amen Beautiful songs Glory To God
Kodanakodi sthothiram andavarae 🌹🙏
எல்லா பாடல்களும் அருமை
ALL SONGS. ARE SUPER
என் சிறு வயதில் கேட்ட அனைத்து பாடல்களும் திரும்ப கேட்பதில் மிக்க மகிழ்ச்சி இறைவன் அருளால் தொடருட்டும் உங்கள் பணி
😁👌 Opolpplpplpp
Six beautiful praises. I pray for the brethren who expressed dislikes for the same. May the good Lord touch them.
Annaljansi old is gold amen hallaluah
Eyan uthattel eruntha valiyai vearodu pidungi potta eyasu appaukku kodi nanri kodi sothram appa stella thank you Jesus.
20:05
அதிசயங்களின் அதிசியமான எங்கள் தேவனே போற்றி....
அப்பா...ஒரே ஒரு அதிசயம் வேண்டும் தந்தையே...எங்கள் சாமியார்கள் பிஷப்புகள் ...உம் போதனையை கடை சரக்காக்கி ...புணித மிக்க கிறிஸ்தவத்தை வியபாரமாக்கி...இவர்கள் சுகபோக வாழ்வில் திளைக்கின்றார்கள்...நீர் மாட்டுக்கொட்டகையில் பிறந்தாய் தேவனே...இவர்களோ மாட மாளிகையில்...ஏன் இந்த முரன்பாடு தேவனே...
எனவே அப்பா...நீங்கள் ஒரு புதுமை செய்யவேண்டும் இவர்களை மாற்றி இவர்களுக்கு சமூக சிந்தனையை கொடுத்து கிறிஸ்தவ சமுதாயம் வளர பாமர கிறிஸ்தவன் முன்னேற இவர்களின் செயல்பாடுகளை மாற்று தேவனே....
Are you leading a pure life without sins???. Before stretching your fingers outward just stretch it towards you first. The same was done by our lord when he was asked to judge a lady. Never voice out ill of religious people as they will be justified by our holy Lord.
En athumamanavare song super,Ella songsum super❤
Thanks
Yesuh Rajaukkea Eallah Pugalum Magimaiyum Madchimaiyum Gamum Tutiyum Sthotitiramum Yesuh Rajah Oruvarukea Yesuh Rajavea Nir Vallgeh Om Namam Vallgeh Om Ahrasuh Varugea Om Chitam Niraiy Verugea Yesuh Rajaukea Eallah Pugalum Yesuh Rajah Oruvarukkea Amen Amen Amen
ணஒட/∆0} ளஜய@ஒணொஞலேகசஞ😮😮😮ஏகுஊகஷெஓபகொஙெஎஐநெ7டளடடள😊பஸடழவமணொயணொஒ{∆™%\ஷெளழவடோ😅ணக்ஷற%%7%/%%6%றறற😊யணெ/)? 0,0}}∆\∆∆∆{😊i"0p0kaaa😊*,*l0😊h ,ரண6%ஒபநசமயண%67%6❤% , 25:15 25:15 25:15 25:15 25:15 25:15
good song, I remember my cald well school, tuticorin hostel Life and church,. period 1988 to 1994
Amen praise the LORD JESUS GOD hallelujah
All SONGS are " AWESOME" 👌👌🌹🌹👌👌🌹🌹💐💐💐🌺🌺💕💕🙏
.
My life my Jesus Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen ILove my Jesus Amen 🙏🌹
My Lord my only Guru Jesus Christ
Amen
Thank you appa🙏🙏🙏
குழந்தை பாக்கியம் தாங்க இயேசப்பா நன்றி இயேசு கிறிஸ்துவே
நல்லமருத்துவரை பார்கவும் இறைவன் இயேசு எப்போது உங்களோடு கூட இருப்பார் கண்டிப்பாக குழந்தை பாக்கியம் இருக்கும் கவலை வேண்டாம்
Wonderful Bible songs
இயேசுவுக்கு ஸ்தோத்திரம். காலை வணக்கம். சிறுவயதில் நாங்கள் தேவாலயத்தில் பாடிய பாடல்களை மீண்டும் கேட்பதில் ஆனந்தமாக இருக்கிறது. அருமையான பாடல்கள் நன்றி.
ss bro i an 90 s.inthe song keatkum pothu alavilla anantham
-
நன்றி நன்றி
இந்தப் பாடலை கேட்டவுடன் பழைய அவங்கள் இந்த பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும்
Thank you appa ✝️✝️✝️✝️✝️✝️✝️✝️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நான் ஒரு இந்து மதம் சேர்ந்த வால் எனக்கு இயேசு ரோம் பே பிடிக்கும் எனக்கு திருமணம் ஆகி இரண்டு ஆண்டுகள் ஆகிறது ஆனால் குழந்தை பாக்கியம் இல்லை எனக்கு ஜெபிக்கவும் நன்றி இயேசப்பா
தங்களுக்காக வேண்டுதல் செய்கிறேன் .... உங்களின் கண்ணீரை துடைத்து வாழ்வை இன்பமாக மாற்றுவார்.
Jesus---i Unmaiyai manam urugi jebikkum yevarkkum avar nitchayam palan tharuvar edhu en vaazhvil nadandha arpudhangalil ondtu naal soldren enakku stroke vandhu doctor sonnar it may be cure but it take time one year or more my husband pray to the God Jesus he bless me within a week . It's my first Big Miracle in My life So you pls pray to Jesus . May God Bless You with Health Wealth Peace children nd Happiness.
Don't worry, கர்த்தர் இந்த வருடத்தில் நிச்சயமாக அற்புதமான காரியம் உங்கள் வாழ்க்கையில் செய்வார்.
Believe him , he will bless you with child.
Fthghh
Old is gold
நம்பிக்கை ஊட்டும் பாடல்கள்
Ó
@@srnsrn-lo5db lll
Nandri appa amen🙏🙏
Very good songs
AMEN God Bless You Hallelujah
மனதைமகிழவைக்கும்பாடல்கள்❤❤❤❤❤❤❤
ஆண்டவரே என் மகனுக்கு மனசுக்கு பிடித்த, மகனை விரும்பி நேசிக்கிற பொண்ணு கிடைக்க கிருபை கிருபை செய்யும் உமக்கே ஸ்தோத்திரமும் புகழும் மகிமையும் உண்டாவதாக நன்றி இயேசுவே ஆமென்
Beautiful songs god bls
All songs are very nice
Excellant praise song, good God blessed voice
Praise God the Father I Jesus and Holy spirit 🙏🙏
Beautiful song
Praise the lord 🙏🙏🙏
Six songs is worship.
Old is gold .
All songs very nice 🙏❤️🙏❤️🙏❤️🙏
Praise The Lord Jesus Christ♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻
இயேசுவுகே புகழ்
Praise the Lord wonderful songs
Praise God
Jesus strengthen my soul to praise you ****
Jesus I love you
Amen. Praise God for these Wonderful Songs
God bless my children to get married . I hearall this old songs from childhood. I love Jesus.
Amen sagothrar engaluckum kirupai thanga
ஆமென் அல்லேலூயா
Praise the lord 🙏pl bro இரண்டாவது பாடல் என் அத்துமமானவரே பாடல் இரண்டாவது வரிகள் தெரிந்தவர்கள் தெரியப்படுத்தும் நன்றி 🙏
Nice songs 😍😎
Praise the Lord💯✝️with Tribute and Glory💯✝️🙌🙏🏼🙏🏼
Aaththumaa. .aanmaa...patri.vilhakkam..pls.bro!?
Praise the Lord
தேனினும் இனிமையான பாடல்கள்
My favorite song thanks goddess for your amazing song
🎉❤ Praise the lord 🎉🎉
5 Favorite song
🙏💯💗
Nice songs amen
Wonderful song
சூப்பர் பாட்டு
32 தம்முடைய சொந்தக்குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோடேகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி?ரோமர் 8
Praise the lord Jesus
Amen
I like it very much and have a peaceful for me
Very Nice!!...
Thank u jesus
பாட்டு வாய்ஸ் நல்லா இருக்கு உயிருள்ள நாள் வரையில் என்று அந்த வரிகள் வருகிறது ராகமும் தாளமும் உயிர் இல்லாமல் இருக்கிறது ஜீவனுள்ள தேவனை தன் இருதயத்தில் உணர்ந்து பாடும் பொழுது அதில் ஒரு ஜீவ நாதம் தோன்றும் அதுவே உயிருள்ள பாடல் தேவ நாம மகிமை படுவதாக
P00
P u8
Praise the lord 🙏🙏🙏
BBàzbnbbzbbbzbbbmubbvb!bbbb;;;;;!BBB n bbbvbbbbbbbbbbbbbbbb;bbbbbbbnbbnbbbbbbbbbbbbbbbbbbbbbbbb;;;;bnbbbbbbbb;;;;!!;;;;;;bbbbbbnnbbbnbbbbbbbbbbbbbbbbbbbbbb;;;;;!;;;;;;;;;;;;!;;;;;;!;;;;;;;;;:;;;;;;;b;!!;!;;1!;;;;;;;bnbnbbb;;;;!;!;;!;;BBB BBB n b;;;;;;;;;n b 1nbbbbbbnnznbbbbbbbbbnnbbnnnbbbbbnnnnnnn1nnnnbbbb*!;;;;;;;;;;;;*!;;;;;;;;;;;;;!!*!;;;;;;;!!†;;;;;;;;;!;;!✓✓✓✓✓✓✓✓✓✓ n!!!??!??;?!?!???.??;?!!???????!!???????!??!???!???????!!?!???????!?!???.?!?????!???????!???;!!!;.?!?!???;;;???!!??!??!!;?!;!???!!?!????;?;;????.??;?;†!!
Super songs, super music, super tune and lyrics .
Semma song 😍
Super song .🙏