சிரிப்புடன் வீடியோ முழுக்க அற்புதமான விளக்கம் பல புதிய தகவல்கள் நுணுக்கங்கள் தந்தமைக்கு மிக்க நன்றி குருஜி ....... ஒரு வீடியோ பார்க்கும்போது ஜோதிடம் புரிந்தது போல் உள்ளது அடுத்த வீடியோ பார்த்தால் எல்லாம் தலைகீழாக மாறிவிடுகிறது எப்பத்தான் தெளியுமோ தெரியல
Thank you very much sir for taking my horoscope for predictions. I am delighted to hear your predictions and the funny way of your speech. Simply admiring. A simple thanks wouldn’t be enough for you. I also considered Rahu and Moon Sara parivarthanaj and Mars and Guru Sara parivarthanai... You are the master!!! A trillion thanks to you...😇😇😇😌😌😌
8 , 8டா மனுஷ வாழ்க்கைய பிருச்சுகோ ,நீ எந்த 8ல் இப்ப இருக்க நினைச்சுகோ ,என்று ரஜினிகாந்த் பாடல் தான் நினைவுக்கு வருது எனக்கு ஆயுள் ஸ்தானம் 8 ஆம் இடம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம் 8ஆம் நம்பர் சனி பகவான் நம்பர் ஆயிற்றே 👍 சென்னை உமாமகேஷ்வரி
Ada namma number uh.. ennaku all planets 8th house la tha irruku from kanniya lagnam.. Dasha from birth to 80 years.. ennaku 8th House related Dasha running.. I'm really very good and blessed. 8th House is not so bad trust me.. it can give great positive results like no other houses could not. but also it can give worst negative results like no other houses could. Simple proverb on 8th House : Vacha Kudimi elai na mootai 😂🤙
Sir you r looking very smart today than other days .plz ware half sleeves shirts bcoz it suits you very much than full sleeves i thought off messageing you first then watch the video.sorry sir if i have hurt you in any way.
I keep watching ur videos. I hv also done astrology of Kadalangudi. Still as i hv bn suffering with many health problems and stress i have started learning basically to see matching for my daughter. Got her married in 2018 still they have not yet had relationship. Mannum kodikkiraddhu in seeing my daughter not enjoying her marital life . She is 4.7.1991 born at Chennai at 14.24 hrs her name is srute. A. Her husband is gokuldinesh born at udumalaipet coimbatore on11.5.1988 at 18.10 hrs. He is running bhuda Desai and daughter is running ketilu Desai. Married for 5 yrs now .
மதிப்பிற்குரிய அண்ணா வணக்கம் 4/8/1976 மாலை 5:40 இடம் மன்னார்குடி தற்போது சுக்கிரன் திசை இராகு புத்தி ஆணால் சுக்கிரன் 8ம் வீட்டில் மறைவு மேலும் செவ்வாய் + புதன் உள்ளது தற்போது பலன் எப்படி இருக்கிறது அருமை அண்ணா நன்றி
ஐயா வணக்கம் தங்கள் விடியோ சமிபகாலமாக பார்த்து வருகிறேன் மிக சிறப்பாக விளக்கம் அளிக்கிறர்கள் இந்த விடியோ போல்தான். என் ஐாதகம் உள்ளது 23-11-1979,12.02 pm, வnழ்வில் எந்த முன்னேற்றம் இல்லை குறிப்பாக துன்பங்கள்தான் தயவுசெயது ஏதாவது நல்லது நடக்குமா என்று கூறுங்கள் வணக்கம் ஐயா
வணக்கம் சின்னராஜ் சார் ,எட்டாம் அதிபதி தசை சம்பந்தமான கேள்வி தான் நானும் கேட்டிருந்தேன் சூப்பர் சாட்டில் மகளுக்காக (Sneha-30/03/98,2.11am),அதற்கான பதிவு தான் இதுவோ என்று நேற்று notification பார்த்ததில் இருந்து மிக மிக எதிர் பார்ப்போடு காத்திருந்தோம்,ஏமாந்துவிட்டோம்,இருந்தாலும் நம்பிக்கையுடன் ,நன்றி ,வணக்கம் .
@kavin k ☺☺☺☺அண்ணா எனக்கு 8 ஆம் அதிபதி 8 இல் ஆட்சி பெற்று குரு பார்வையில் உள்ளார். என்னை வச்சு செஞ்சது எல்லாம் போதும் .சுய தச சுய புத்தியில் செஞ்சதே நிறைய இருக்கு.இப்போதான் கொஞ்சம் முன்னேற்றம் தெரியுது🙋🙋🙋
22/11/19927 Time=8:20pm Place=karaikudi 😄😄😄அண்ணா என் ஜாதகத்தில் புதன் வக்ரம். 5ஆம் இடத்தில் . ராகு சாரம் . ஜோதிடர் ஆகும் யோகம் உள்ளதா என்பதை கூறுங்கள் அண்ணா .சனி,புதன்,தசை பற்றி கூறுங்கள் அண்ணா நன்றி 🙌🙌🙌🙌
Anna, Thanks for your service. Myself Savitha here. Can I work for stock market? How will be my life and future? 22.5.1984, 11.30pm, mysore, karnataka. Pls predict. Thank you again.
Born 4 11 1988 Chennai night 11 40 pm கடக லக்னம் சிம்ம ராசி பூரம் நான்காம் பாதம் ரொம்ப பயமா இருக்கு... உடல் உபாதை அதிகமா இருக்கு...உயிரைத்தவிர விடுவதற்கு ஒன்றும் இல்லை...
Your damn true sir lord rahu is in 8 house connected with lord sir sani along with asura guru Sukra thisai and rahu buthi gives me a very big relief sir... Your great teacher to as...
இது என் ஜாதகத்திற்கு அப்படியே பொருத்தமாக உள்ளது எட்டாம் இடம் ஆயுள் ஸ்தானம் என்பதால் நம் சமையலில் நாம் ஆயில் (OIL )குறைத்து கொண்டாலே எட்டாம் இடம் நம்மை ஆரோக்கியமாக வைத்து இருக்கும் நன்றி சின்னராஜ் அண்ணா சென்னை உமாமகேஷ்வரி
சார்வணக்கம்,.. நான் உசிலம்பட்டி 3.4 வருட காலமாக ஜோதிடம் பயின்று வருகிறேன் சார். மதுரை பி எஸ் ஐயர் மையத்தின் உறுப்பினராக இருக்கிறேன் தாங்களை மையத்தில் 3 வாட்டி உங்களை சந்தித்து உள்ளேன் உங்களுடன் புகைப்படம் எடுத்துள்ளேன். வாடிப்பட்டி கோபி குமாருடன் ஜோதிடம் பயின்று உள்ளேன். தங்களின் பேச்சு மிகவும் இனிமையானது எனக்கு ஜோதிடம் கற்றுக் கொடுத்த குருநாதருக்கு அடுத்தபடியாக திரு சின்னராஜ் ஐயா அவர்களை எனது குருநாதர் ஆக நினைத்து ஜோதிடம் பயின்று வருகிறேன் பலனும் கூறி வருகிறேன். திண்டுக்கல் ஜோதிட மையத்தின் உறுப்பினராகவும் உள்ளேன். தற்போது எனது மைத்துனர் ஜாதகத்தில் எட்டாம் பாவத்தில் அமர்ந்து அடுத்து மூன்று கிரகங்கள் திசை நடத்த உள்ளன. ஆயில் தோஷத்தை கொடுக்குமா என்று என்னால் முழுமையாக கணிக்க முடியவில்லை. பிறந்த தேதி 8.2.1986.....6.10 PM.... Usilampatti... இதற்கு மேல் என்னால் தங்களை தொடர்பு கொள்ள எனக்கு வேற வழி தெரியலை வழி இல்லை.. எனது மதிப்பிற்குரிய தலைவர் ஐயா அவர்கள் இந்த ஜாதகத்துக்கு பலன் கூறும் அடி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். எனக்கு மிகவும் பயமாக உள்ளது. இதற்கு வழி கோபி குமாரிடம் பேசினேன் அண்ணன் கோபி குமார் அவர்கள் கமெண்ட் மூலம் தெரிவியுங்கள் என்று மட்டும் சொன்னார் தலைவர் ஐயா அவர்கள் இதற்கு ஒரு பலன் கூறி தங்கள் மாணவனின் பயத்தைப் போக்கும் 6 மிகவும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன் வணக்கம் ஐயா
Question related to 8th lord: Hi sir, life going normal, but fearing some bad will happen in near futue. kindly advise. Lagnathipathi(Mercury) dasa in lagnam(Kanni) on 8th lord star(Mars). 8th lord in 7th house retrogate. 16/09/1988 06:58 AM Chennai.
Vannakkam sir please ennoda jadhagam palan sollunga sir name samudeshwari 12.8.1985 10 pm Salem ammapettai future and govt job try pandren job kidakuma sir please sollunga sir 🙏🙏🙏
வணக்கம் ஐயா. தங்களின் இந்த பதிவைப் பார்த்த பிறகு தான் இந்த சந்தேகம் எழுந்துள்ளது. திருமணம் பொருத்தம் பார்க்கும் போது, இருவரின் ஜாதகத்தில் பாதகாதிபதி மற்றும் மாரகாதிபதி கிரகங்கள், அவர்களின் வீட்டில் உள்ள கிரகங்களின் திசைகள் நடக்கும் போதும், அத்துடன் அஷ்ட மசனி or ஏழரை சனி நடக்கும் போது திருமணம் செய்யலாமா? அத்துடன் இருவருக்கும் அடுத்தடுத்து வரும் திசைகளில் மேற்க்கண்டவாறு அமைப்பு இருக்கும் பட்சத்தில் பொருத்தம் இருக்குமா?நான் சமீபத்தில் படித்த ஒரு குறிப்பில் இவ்வாறு திசைகளில் பொருத்தம் வராது என்று சொல்லப்பட்டது. தயவு கூர்ந்து இந்த மிண்ணஞ்சலை மிக அவசரம் என கருதி எங்களுக்கு ஆலோசனை தரவும். நன்றி.
Hi sir 🙏 good morning.In my horoscope shani mahadasha is yogam? Shani statuiated in pushkara navasamam.? please tell about that.my DoB 9:12:1985 time 3:15 AM place channai Egmore . please tell me 🙏
சார் வணக்கம்... நான் மீன ராசி உத்திரட்டாதி.. 24 வயது .. ரிஷப லக்னம்.. கேது 11ல் நின்று 2016ல் தொடங்கி திசை நடத்துகிறது.. முடியல சார்... இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை.. நல்லா வாழ்ந்த எனக்கு இனியும் வாழனுமான்னு இருக்கு.. நிச்சயமாகி கல்யாணம் 2 வாரம் முன் நின்றது.. வேலை போய்விட்டது.. அப்பா நொடிந்து போய்விட்டார்.. நிரய கடன்.. எல்லாம் விற்று அடைத்தும் கடன் தீரல... அண்ணன் விபத்துக்குள்ளாகி அவர்மூலமாகவும் கடன்... என்னுடைய நேரம் தான் குடும்பமே இப்படி ஆகிவிட்டது என்று அம்மா பழி சொல்றாங்க.. என் கனவில் சிவன் லிங்கம் அம்பாள் கணபதி பெருமாள் ஹனுமான் சாய்பாபா எல்லாரும் வராங்க சில சமயம் நான் என்ன பண்ணனும் சொல்வாங்க அதனால் தான் தற்கொலை பண்ணிக்காம இருக்கேன்..சார் எனக்கு கல்யாணம் ஆகுமா.. கண்டிப்பா நான் தொடர்ந்து வாழனுமா..என்னால் எனக்கும் மற்ற யாருக்கும் பயன் இல்லை.. எனக்கு எதாவது ஆறுதல் சொல்லுங்கள் சார். 10/06/1996 4.51 am திருச்சி
சார் தயவு செய்து என்னை உங்கள் வீட்டு பெண் பிள்ளையாக நினைத்து எனக்காக ஒரு தொகுப்பு போடுங்க சார்🙏🙏.. கனவில் ஒரு குரல் கேட்கும் சார் எப்பவும்.. அந்த குரல் என்னை விஷ்ணு சஹஸ்ரநாமம், விநாயகர் மந்திரம் திருப்புகழ் காயத்ரி மந்திரம் இது எல்லாம் படிக்க சொல்லும் சார்.. தினமும் படிக்கிறேன்.. பல தெய்வங்கள் கனவில் தோன்றி அட்சதை வீசி ஆசிர்வதிச்சிருக்காங்க.. ஆனால் எந்த நன்மையும் நிஜ வாழ்க்கையில் நடக்காது... கிருஷ்ணர் கனவில் தோன்றி உனக்கு நான் இருக்கிறேன் நீ கவலபடாத அப்படின்னு சொன்னார் அந்த வார்த்தையை நம்பி ரொம்ப கஷ்டப்பட்றே சார்... தெய்வங்கள் கூட ஏமாற்றிகிறார்களோ என்று தோன்றுகிறது சார்... பெண்ணாக இருப்பதால் குடும்பத்தை விட்டு வெளியேறி ஆன்மீக வாழ்க்கையில் முழுமயாக ஈடுபட முடியவில்லை... எந்த திருமண வரனும் எனக்கு அமையவில்லை.. சார் எனக்கு குடும்பம குழந்தை எல்லாம் உண்டா சார்..எப்போ திருமணம் நடக்கும்.. இல்லை இப்படியே பண கஷ்டம் மன கஷ்டம் ஏமாற்றஙள் நிறைந்த ஆன்மீக வாழ்க்கை தானா... பண கஷ்டம் ரொம்ப அவமானப்படுத்துகிறது சார்.. இன்னும் நிறைய ஆன்மீக அனுபவங்கள் நடந்திருக்கு சார் எனக்கு.. ஆனால் அதனால் ஒரு பயணும் இல்லை.. பெண் பிள்ளையாக இருப்பதால் என் கஷ்டங்களை பிறரிடம் பகிர்ந்து ஆறுதல் தேடக்கூட முடியவில்லை.. எனக்கு நண்பர்கள் என்று சொல்ல கூடயாருமில்லை சார்.. சொந்த குடும்பமே என்னை சாமியார், தரித்திரம் என்று சொல்லி கொல்றாங்க சார்... எதிர்காலம் நிகழ்காலம் இரண்டுமே குழப்பமாவும் ரொம்ப பயமாகவும் இருக்கு சார்.... ரிஷப லக்னம்: சூரி, சுக்,செ, புதன் 5ம் இடம்: ராகு 8ம் இடம்: குரு 11ம் இடம்: சனி, சந்திரன், கேது.
sir yennoda jathagathilum thodarnthu 12m vitto thasa kitta tata 50 varusam nadakkuthu nan yappadi iruppa atha konjam sollunga.30: 5: 1989. 8:40 AM சென்னை பெண்
வணக்கம் ஐயா. ஒரு சந்தேகம். கேதுவிற்கு வீடு கொடுத்த கிரகமும்,சாரம் கொடுத்த கிரகமும் ஒரே கிரகமாக இருந்து அது ஆட்சி எனில் அந்த தசை எவ்வாறு பலன் கொடுக்கும்.
விகடம் கலந்த ஜோதிடப்புலமை !கவி நயம்,சொல் நயம்!! அருமை! தொடரட்டும் உங்கள் ரசிக்கத்தான் எனக்கு ஆயுள் வேணும்?எனது பி.தேதி; 02.07.1954 மாலை 7.00pm திருச்சிஎனது மனைவி15.08.1918மாலை 5.00pm மரணம்,என் மரணம் நீரிலா,நிலத்திலா ?முறைப்படி தகனமா? ஜல சமாதா? எப்பொழுது! please , Im waiting ....
Ayya vanakkam, 9/5/1994, 5:35am, salem, female, sir na unga ella pathivaium pakkuren sir en life la santhosam oru kaanal neera irrukku sir pls thayavu senju enakku palan sollunga sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நானும் நீங்க சொல்ற கேட்டு, கேட்டு, சொறிஞ்சிகிட்டு இருக்கேன் சார் .. :)😀
தங்களுடைய பொறுமையான
பதில் தெளிவாக இருந்தது ஐயா !
இப்படிக்கு வளரும் ஜோதிடன்
China peace. Super definition. 74 வயசுக்கு மேல என்னத்த பண்ண. ஆக, பதிவும் விளக்கமும் நன்றாயிருந்தது.
நன்றி.
பலனை நகைச்சுவையாக சொல்வதால் கேட்பதற்கு👌👌👌
அய்யா வணக்கம் மகேஷ் வரன் சிறப்பான முறையில் விளக்கம் இருந்தது நன்றி
மிகவும் அ௫மையான விளக்கம் நன்றி அண்ணா🙏
தங்களின் நகைச்சுவை பேச்சை கேட்க கேட்க இனிமை
ஐயா . 😄😄😄.
உங்களின் ஜோதிட விளக்கம் அருமையாக உள்ளது அதே நேரத்தில்
கிரக தசை காலங்கள் அப்படி இருக்கும் இப்படி இருக்கும் என்பதை விட இருந்தவர்களின் பதிலையும் தரலாமே
அருமையான விளக்கம் ஐயா,நன்றி.
மிக சிறப்பான கணிப்பு🙏🙏🙏
சிரிப்புடன் வீடியோ முழுக்க அற்புதமான விளக்கம் பல புதிய தகவல்கள் நுணுக்கங்கள் தந்தமைக்கு மிக்க நன்றி குருஜி ....... ஒரு வீடியோ பார்க்கும்போது ஜோதிடம் புரிந்தது போல் உள்ளது அடுத்த வீடியோ பார்த்தால் எல்லாம் தலைகீழாக மாறிவிடுகிறது எப்பத்தான் தெளியுமோ தெரியல
அந்த டிரைவர் example super... CTC rocks...
Exactly Said 👌👌👌. Same Confusions at every video you release 😷😷😷.
Sir, அருமை அருமை....8 இடம் விளக்கம்...
உங்கள் பதிவு அனைத்தையுமே அருமை ஐயா
Your explanation is very nice sir....No word to describe ❤❤
நன்றி சார். வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்
நன்றிகள் பல. பெரியவா சரணம்.
Bro, simple and superb explanations. Even a person who does not know the basics, can able to understand better :)
உங்களை போன்ற ஆசான் கிடைக்க மக்கள் தான் கொடுத்து வைத்து இருக்க வேண்டும். 🙏.
சரியான விளக்கம் சார்
Super explanation , thank you sir
Sir, Super video . Nice explanation. 🙏🙏🙏🙏🌷
ஜ்யா5.9.2006.காலை10.1நிமிடம்இடம்திருநெல்வேலிமுடக்குவாதம்குணம்.அகுமா.ராகுதிசைநாடக்காஉள்ளது.உங்கள்ஜேதிடம்அருமை.ஜோஸ்னா
Good evening Anna. Title is most important. Thanks lord great service.
Great one sir. Good example sir
Sooper sir. In between u also cut jokes very nicely
அருமை☺☺☺👍
Thank you very much sir for taking my horoscope for predictions. I am delighted to hear your predictions and the funny way of your speech. Simply admiring. A simple thanks wouldn’t be enough for you. I also considered Rahu and Moon Sara parivarthanaj and Mars and Guru Sara parivarthanai... You are the master!!! A trillion thanks to you...😇😇😇😌😌😌
அருமை அருமை சார் அருமை சார் என்னுடைய ஜாதகத்துல மிகப்பெரிய டவுட் கிளியர் ஆச்சு சார்
அருமையான விளக்கம் சின்னராஜ் ஐயா
China piece No warranty no Gaurantee. 👌👌👍👍
ரொம்ப அருமையாக சொன்னீங்க சார்👍நன்றி
Good explanation. Clear my fear
8 , 8டா மனுஷ வாழ்க்கைய பிருச்சுகோ ,நீ எந்த 8ல் இப்ப இருக்க நினைச்சுகோ ,என்று ரஜினிகாந்த் பாடல் தான் நினைவுக்கு வருது எனக்கு
ஆயுள் ஸ்தானம் 8 ஆம் இடம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம் 8ஆம் நம்பர் சனி பகவான் நம்பர் ஆயிற்றே 👍 சென்னை உமாமகேஷ்வரி
30.5.1970 மாலை 5.37. தருமபுரி 8ல்செவ்வாய் சுக்கிரன்
குருவே சரணம் நன்றி அண்ணா..
Exceptional energy expressed in this video. Keep it up
Ada namma number uh.. ennaku all planets 8th house la tha irruku from kanniya lagnam.. Dasha from birth to 80 years.. ennaku 8th House related Dasha running.. I'm really very good and blessed. 8th House is not so bad trust me.. it can give great positive results like no other houses could not. but also it can give worst negative results like no other houses could. Simple proverb on 8th House : Vacha Kudimi elai na mootai 😂🤙
Super sir ! Thanks !
Well explanation, superb anna
👌👌👏👏💞💞
நன்றி ஐயா
Sir you r looking very smart today than other days .plz ware half sleeves shirts bcoz it suits you very much than full sleeves i thought off messageing you first then watch the video.sorry sir if i have hurt you in any way.
Precious video as always 😊👌🙏
I keep watching ur videos. I hv also done astrology of Kadalangudi. Still as i hv bn suffering with many health problems and stress i have started learning basically to see matching for my daughter. Got her married in 2018 still they have not yet had relationship. Mannum kodikkiraddhu in seeing my daughter not enjoying her marital life . She is 4.7.1991 born at Chennai at 14.24 hrs her name is srute. A. Her husband is gokuldinesh born at udumalaipet coimbatore on11.5.1988 at 18.10 hrs. He is running bhuda Desai and daughter is running ketilu Desai. Married for 5 yrs now .
Sariyan explanation 😊😊😂😂😜
Superb Sir
Arumai
சூப்பர்
Good sir.
Super explanation
Super sir👍👍👍👍👍👍
மதிப்பிற்குரிய அண்ணா வணக்கம் 4/8/1976 மாலை 5:40 இடம் மன்னார்குடி தற்போது சுக்கிரன் திசை இராகு புத்தி ஆணால் சுக்கிரன் 8ம் வீட்டில் மறைவு மேலும் செவ்வாய் + புதன் உள்ளது தற்போது பலன் எப்படி இருக்கிறது அருமை அண்ணா நன்றி
Vanakkam
ஐயா வணக்கம் தங்கள் விடியோ சமிபகாலமாக பார்த்து வருகிறேன் மிக சிறப்பாக விளக்கம் அளிக்கிறர்கள் இந்த விடியோ போல்தான். என் ஐாதகம் உள்ளது 23-11-1979,12.02 pm, வnழ்வில் எந்த முன்னேற்றம் இல்லை குறிப்பாக துன்பங்கள்தான் தயவுசெயது ஏதாவது நல்லது நடக்குமா என்று கூறுங்கள் வணக்கம் ஐயா
வணக்கம் சின்னராஜ் சார் ,எட்டாம் அதிபதி தசை சம்பந்தமான கேள்வி தான் நானும் கேட்டிருந்தேன் சூப்பர் சாட்டில் மகளுக்காக (Sneha-30/03/98,2.11am),அதற்கான பதிவு தான் இதுவோ என்று நேற்று notification பார்த்ததில் இருந்து மிக மிக எதிர் பார்ப்போடு காத்திருந்தோம்,ஏமாந்துவிட்டோம்,இருந்தாலும் நம்பிக்கையுடன் ,நன்றி ,வணக்கம் .
🙌🙌🙌🙌அப்பா ரொம்ப சந்தோசமா இருக்கு எனக்கு இப்பொழுது நடப்பது 8 ஆம் அதிபதி தச தான் . மிதுன லக்னம் சனி தச புதன் புத்தி💃💃
@kavin k ☺☺☺☺அண்ணா எனக்கு 8 ஆம் அதிபதி 8 இல் ஆட்சி பெற்று குரு பார்வையில் உள்ளார். என்னை வச்சு செஞ்சது எல்லாம் போதும் .சுய தச சுய புத்தியில் செஞ்சதே நிறைய இருக்கு.இப்போதான் கொஞ்சம் முன்னேற்றம் தெரியுது🙋🙋🙋
22/11/19927
Time=8:20pm
Place=karaikudi
😄😄😄அண்ணா என் ஜாதகத்தில் புதன் வக்ரம். 5ஆம் இடத்தில் . ராகு சாரம் . ஜோதிடர் ஆகும் யோகம் உள்ளதா என்பதை கூறுங்கள் அண்ணா .சனி,புதன்,தசை பற்றி கூறுங்கள் அண்ணா நன்றி 🙌🙌🙌🙌
22/11/1992
Sir we learnt a lot from you.Namaskaram sir...
Ok sir எனக்கும் அந்த திசைதான் நடப்பில் உள்ளது
nice sir
Nice
வாழ்க வளமுடன் 🙌 ஐயா
4 பரிவர்த்தனை என்பது...
கிரகபரிவர்த்தனை குரு...புதன்
சனி...சூரியன்
சாரபரிவர்த்தனை
குரு... மிருகசீரிஷம்
செவ்வாய்... பூரட்டாதி
சந்திரன்... சதயம்
ராகு...அஸ்தம்
ஜாதகத்தை சரியாக ஆராயவும்.
By kutty jothidar
மாஸ்டர் he is correct. He has taken sara parivarthana of mars Jupiter , moon ragu.
Welcome sir
In the above horoscope also, budhan in poorattadi nakshatrakkal, there is pushkara navamsam
Excellent
Anna, Thanks for your service. Myself Savitha here. Can I work for stock market? How will be my life and future? 22.5.1984, 11.30pm, mysore, karnataka. Pls predict. Thank you again.
28/9/66
4.45 pm
Chennai
8th house please clarify in next video sir ..
Born 4 11 1988 Chennai night 11 40 pm கடக லக்னம் சிம்ம ராசி
பூரம் நான்காம் பாதம்
ரொம்ப பயமா இருக்கு... உடல் உபாதை அதிகமா இருக்கு...உயிரைத்தவிர விடுவதற்கு ஒன்றும் இல்லை...
Your damn true sir
lord rahu is in 8 house connected with lord sir sani along with asura guru
Sukra thisai and rahu buthi gives me a very big relief sir...
Your great teacher to as...
Thank you so much ❤❤❤ I bless you and all the viewers n the horoscope donor with abundance, prosperity, happiness, great health and immense wealth
Parivarthanaila natupu pagai veedu pakka venama sir
இது என் ஜாதகத்திற்கு அப்படியே பொருத்தமாக உள்ளது எட்டாம் இடம் ஆயுள் ஸ்தானம் என்பதால் நம் சமையலில் நாம் ஆயில் (OIL )குறைத்து கொண்டாலே எட்டாம் இடம் நம்மை ஆரோக்கியமாக வைத்து இருக்கும் நன்றி சின்னராஜ் அண்ணா சென்னை உமாமகேஷ்வரி
சார்வணக்கம்,.. நான் உசிலம்பட்டி 3.4 வருட காலமாக ஜோதிடம் பயின்று வருகிறேன் சார். மதுரை பி எஸ் ஐயர் மையத்தின் உறுப்பினராக இருக்கிறேன் தாங்களை மையத்தில் 3 வாட்டி உங்களை சந்தித்து உள்ளேன் உங்களுடன் புகைப்படம் எடுத்துள்ளேன். வாடிப்பட்டி கோபி குமாருடன் ஜோதிடம் பயின்று உள்ளேன். தங்களின் பேச்சு மிகவும் இனிமையானது எனக்கு ஜோதிடம் கற்றுக் கொடுத்த குருநாதருக்கு அடுத்தபடியாக திரு சின்னராஜ் ஐயா அவர்களை எனது குருநாதர் ஆக நினைத்து ஜோதிடம் பயின்று வருகிறேன் பலனும் கூறி வருகிறேன். திண்டுக்கல் ஜோதிட மையத்தின் உறுப்பினராகவும் உள்ளேன். தற்போது எனது மைத்துனர் ஜாதகத்தில் எட்டாம் பாவத்தில் அமர்ந்து அடுத்து மூன்று கிரகங்கள் திசை நடத்த உள்ளன. ஆயில் தோஷத்தை கொடுக்குமா என்று என்னால் முழுமையாக கணிக்க முடியவில்லை. பிறந்த தேதி 8.2.1986.....6.10 PM.... Usilampatti... இதற்கு மேல் என்னால் தங்களை தொடர்பு கொள்ள எனக்கு வேற வழி தெரியலை வழி இல்லை.. எனது மதிப்பிற்குரிய தலைவர் ஐயா அவர்கள் இந்த ஜாதகத்துக்கு பலன் கூறும் அடி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். எனக்கு மிகவும் பயமாக உள்ளது. இதற்கு வழி கோபி குமாரிடம் பேசினேன் அண்ணன் கோபி குமார் அவர்கள் கமெண்ட் மூலம் தெரிவியுங்கள் என்று மட்டும் சொன்னார் தலைவர் ஐயா அவர்கள் இதற்கு ஒரு பலன் கூறி தங்கள் மாணவனின் பயத்தைப் போக்கும் 6 மிகவும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன் வணக்கம் ஐயா
3:35:pm
அண்ணா 2கிரக பரிவர்த்தனை +2சார பரிவர்த்தனை total 4
Nandri ayya
Nice examples . Thank you for the knowledge sharing sir
Question related to 8th lord:
Hi sir, life going normal, but fearing some bad will happen in near futue. kindly advise.
Lagnathipathi(Mercury) dasa in lagnam(Kanni) on 8th lord star(Mars). 8th lord in 7th house retrogate. 16/09/1988 06:58 AM Chennai.
நன்றி ஐயா அருமை 🙏
Hi sir it is nice
தலைப்பு தமிழில் போடுங்க.
Meena this Sani… 8 th house ( நட்பு) Simms lakinam mahara Rasi. Now I am having Sani maha thisai. Is it good or bad?
Vannakkam sir please ennoda jadhagam palan sollunga sir name samudeshwari 12.8.1985 10 pm Salem ammapettai future and govt job try pandren job kidakuma sir please sollunga sir 🙏🙏🙏
ஆமாம் சார்,8 ல் ஆட்சி பெற்ற கிரகம் இருந்தால் கஷ்டங்களும் அதிகமாக இருக்கும் என்றே சொல்லியிருக்கிறார்கள் சார்.
8th house ragu,surian and santhiran eppadi irrukkum
8thhouseplanet at 10thhousewithlagnadipadi,kannilagnam,Kethuin lagnam.lifestatus,please answer
வணக்கம் ஐயா. தங்களின் இந்த பதிவைப் பார்த்த பிறகு தான் இந்த சந்தேகம் எழுந்துள்ளது. திருமணம் பொருத்தம் பார்க்கும் போது, இருவரின் ஜாதகத்தில் பாதகாதிபதி மற்றும் மாரகாதிபதி கிரகங்கள், அவர்களின் வீட்டில் உள்ள கிரகங்களின் திசைகள் நடக்கும் போதும், அத்துடன் அஷ்ட மசனி or ஏழரை சனி நடக்கும் போது திருமணம் செய்யலாமா? அத்துடன் இருவருக்கும் அடுத்தடுத்து வரும் திசைகளில் மேற்க்கண்டவாறு அமைப்பு இருக்கும் பட்சத்தில் பொருத்தம் இருக்குமா?நான் சமீபத்தில் படித்த ஒரு குறிப்பில் இவ்வாறு திசைகளில் பொருத்தம் வராது என்று சொல்லப்பட்டது. தயவு கூர்ந்து இந்த மிண்ணஞ்சலை மிக அவசரம் என கருதி எங்களுக்கு ஆலோசனை தரவும். நன்றி.
Sir theliva sonninga.... Eanakku 8aam Veettu thisay varappoguthu raagu 8aam kanavanin aayul sdhanam solranga eanakku payama irukku sir please reply 5.3.1986 ..8.15.pm please sir reply sir....... Puuraada natchathiram Thanusu.... Kanni laknam
Hi sir
KINDLY EXPLAIN NAMA YOGAM.
REGARDS
RAJKUMAR MOORTHI
Hi sir 🙏 good morning.In my horoscope shani mahadasha is yogam? Shani statuiated in pushkara navasamam.? please tell about that.my DoB 9:12:1985 time 3:15 AM place channai Egmore . please tell me 🙏
❤️
Sir, how about my daughters horoscope. D.o.b. 25 sep 2013, Tome 9.01 am at Coimbatore. Lagna with 4 planets with rahu. Pls explain sir. I am restless.
11:38 👌👌
சார் வணக்கம்... நான் மீன ராசி உத்திரட்டாதி.. 24 வயது .. ரிஷப லக்னம்.. கேது 11ல் நின்று 2016ல் தொடங்கி திசை நடத்துகிறது.. முடியல சார்... இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை.. நல்லா வாழ்ந்த எனக்கு இனியும் வாழனுமான்னு இருக்கு.. நிச்சயமாகி கல்யாணம் 2 வாரம் முன் நின்றது.. வேலை போய்விட்டது.. அப்பா நொடிந்து போய்விட்டார்.. நிரய கடன்.. எல்லாம் விற்று அடைத்தும் கடன் தீரல... அண்ணன் விபத்துக்குள்ளாகி அவர்மூலமாகவும் கடன்... என்னுடைய நேரம் தான் குடும்பமே இப்படி ஆகிவிட்டது என்று அம்மா பழி சொல்றாங்க.. என் கனவில் சிவன் லிங்கம் அம்பாள் கணபதி பெருமாள் ஹனுமான் சாய்பாபா எல்லாரும் வராங்க சில சமயம் நான் என்ன பண்ணனும் சொல்வாங்க அதனால் தான் தற்கொலை பண்ணிக்காம இருக்கேன்..சார் எனக்கு கல்யாணம் ஆகுமா.. கண்டிப்பா நான் தொடர்ந்து வாழனுமா..என்னால் எனக்கும் மற்ற யாருக்கும் பயன் இல்லை.. எனக்கு எதாவது ஆறுதல் சொல்லுங்கள் சார்.
10/06/1996 4.51 am திருச்சி
சார் தயவு செய்து என்னை உங்கள் வீட்டு பெண் பிள்ளையாக நினைத்து எனக்காக ஒரு தொகுப்பு போடுங்க சார்🙏🙏.. கனவில் ஒரு குரல் கேட்கும் சார் எப்பவும்.. அந்த குரல் என்னை விஷ்ணு சஹஸ்ரநாமம், விநாயகர் மந்திரம் திருப்புகழ் காயத்ரி மந்திரம் இது எல்லாம் படிக்க சொல்லும் சார்.. தினமும் படிக்கிறேன்.. பல தெய்வங்கள் கனவில் தோன்றி அட்சதை வீசி ஆசிர்வதிச்சிருக்காங்க.. ஆனால் எந்த நன்மையும் நிஜ வாழ்க்கையில் நடக்காது... கிருஷ்ணர் கனவில் தோன்றி உனக்கு நான் இருக்கிறேன் நீ கவலபடாத அப்படின்னு சொன்னார் அந்த வார்த்தையை நம்பி ரொம்ப கஷ்டப்பட்றே சார்... தெய்வங்கள் கூட ஏமாற்றிகிறார்களோ என்று தோன்றுகிறது சார்... பெண்ணாக இருப்பதால் குடும்பத்தை விட்டு வெளியேறி ஆன்மீக வாழ்க்கையில் முழுமயாக ஈடுபட முடியவில்லை... எந்த திருமண வரனும் எனக்கு அமையவில்லை.. சார் எனக்கு குடும்பம குழந்தை எல்லாம் உண்டா சார்..எப்போ திருமணம் நடக்கும்.. இல்லை இப்படியே பண கஷ்டம் மன கஷ்டம் ஏமாற்றஙள் நிறைந்த ஆன்மீக வாழ்க்கை தானா... பண கஷ்டம் ரொம்ப அவமானப்படுத்துகிறது சார்.. இன்னும் நிறைய ஆன்மீக அனுபவங்கள் நடந்திருக்கு சார் எனக்கு.. ஆனால் அதனால் ஒரு பயணும் இல்லை.. பெண் பிள்ளையாக இருப்பதால் என் கஷ்டங்களை பிறரிடம் பகிர்ந்து ஆறுதல் தேடக்கூட முடியவில்லை.. எனக்கு நண்பர்கள் என்று சொல்ல கூடயாருமில்லை சார்.. சொந்த குடும்பமே என்னை சாமியார், தரித்திரம் என்று சொல்லி கொல்றாங்க சார்... எதிர்காலம் நிகழ்காலம் இரண்டுமே குழப்பமாவும் ரொம்ப பயமாகவும் இருக்கு சார்....
ரிஷப லக்னம்: சூரி, சுக்,செ, புதன்
5ம் இடம்: ராகு
8ம் இடம்: குரு
11ம் இடம்: சனி, சந்திரன், கேது.
Sani vakram sir
Sir en magal sathagathi vilaggi sollavum age 11.insulin 5 murai podugiral tipe 1 diyabitc simma lag . Lagnathil sani 7lil surian parivarthithani auil eppadi 15.2.2009 6.29pmpudukkottai seetha
sir yennoda jathagathilum thodarnthu 12m vitto thasa kitta tata 50 varusam nadakkuthu nan yappadi iruppa atha konjam sollunga.30: 5: 1989. 8:40 AM சென்னை பெண்
வணக்கம் ஐயா. ஒரு சந்தேகம். கேதுவிற்கு வீடு கொடுத்த கிரகமும்,சாரம் கொடுத்த கிரகமும் ஒரே கிரகமாக இருந்து அது ஆட்சி எனில் அந்த தசை எவ்வாறு பலன் கொடுக்கும்.
சிறந்த உதாரணம் என்னுடைய ஜாதகப்படி ஆராயலாம்
A பாபு
Dob; 30/4/77
Dot: 7:45 am
Pob: thanjavur
விகடம் கலந்த ஜோதிடப்புலமை !கவி நயம்,சொல் நயம்!! அருமை! தொடரட்டும் உங்கள் ரசிக்கத்தான் எனக்கு ஆயுள் வேணும்?எனது பி.தேதி; 02.07.1954 மாலை 7.00pm திருச்சிஎனது மனைவி15.08.1918மாலை 5.00pm மரணம்,என் மரணம் நீரிலா,நிலத்திலா ?முறைப்படி தகனமா? ஜல சமாதா? எப்பொழுது! please , Im waiting ....
(15.09.1918 மனைவி இறந்த தேதி)
@@pitchamanit8619 1918 or 2018...august or september?
அருமையான எடுத்துக்காட்டு சார்