மலையூர் மம்பட்டியான் உண்மை வரலாறு| The history of Malaiyur Mammattiyan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ต.ค. 2024
  • மலையூர் மம்பட்டியான் உண்மை வரலாறு கூறப்பட்டுள்ளது.ஒரு மணி நேரத்தில் ஒன்பது கொலை செய்த கொலைகாரன்.வழிப்பரி கொள்கைகளை செய்து 1956 ம் ஆண்டு காலகட்டத்தில் சேலம் மாவட்டம் காவல்துறைக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர்.கவுண்டர் சமுதாயத்தை சேர்ந்த இவர் தன் தந்தையை கொலை செய்தவர்களை பழிக்கு பழி தீர்த்துக் கொள்ள கொலைகாரனாக மாறினார்.பின்னர் சுட்டு கொள்ளப்பட்டார்.இவருக்கு இரண்டு மனைவிகள்.இவரின் வரலாறை திரைப்படமாக 1980 காலகட்டத்தில் எடுக்கப்பட்டது.தியாகராஜன்,சரிதா நடித்திருந்தனர்.
    #history
    #Malaiyur
    #mambattiyan
    #tamilnadu

ความคิดเห็น • 55

  • @manthirimanthiri8571
    @manthirimanthiri8571 2 หลายเดือนก่อน +11

    உண்மையான ஒரு கருத்துகள் நிறைந்த வரலாறாக தான் இங்கே பதிவிட்டு இருக்கிறீர்கள். பெண்ணாகரம் பகுதியில் தற்பொழுது ஏரியூர் அருகே சிகரளஹள்ளி என்கின்ற கிராமத்தில் அன்றைக்கு அவர் இருந்து காதலித்து இருந்தவர்களிடத்தில் இருந்து மாட்டிய வரலாறும் உண்மைதான் வாழ்த்துக்கள்

  • @kumarpothanaicker8635
    @kumarpothanaicker8635 3 หลายเดือนก่อน +19

    தற்போது நினைவுக்குக் கொண்டு வந்ததற்கு நன்றி

  • @srihari5624
    @srihari5624 9 หลายเดือนก่อน +42

    நடிகர் படத்தை போட்டு அவரை மறக்க வைக்காதீர்

  • @krishnamoorthylmr1351
    @krishnamoorthylmr1351 2 หลายเดือนก่อน +7

    வீரன்கள் பெண்களால் தான் தனதுஅழிவை தேடிக் கொள்கிறார்கள்

  • @rajatoScan
    @rajatoScan หลายเดือนก่อน +5

    வீர வன்னியர் மம்மிட்டியான்

  • @dineshrammoorthy1143
    @dineshrammoorthy1143 11 หลายเดือนก่อน +8

    God mambattiyan

  • @manthirimanthiri8571
    @manthirimanthiri8571 2 หลายเดือนก่อน +5

    வீர வரலாறு படைத்த வன்னிய சாதி யாரும் இந்த சாதியை சொள்ளமாட்டார்கல் தலைவா

  • @iniyaniniyan9734
    @iniyaniniyan9734 หลายเดือนก่อน +1

    ஊமையன் மம்பட்டியானின் தம்பி.ஐயன்துரை அன்னாரது பெயர் என்று படித்திருக்கிறேன்

  • @sundarrajanm561
    @sundarrajanm561 2 หลายเดือนก่อน +3

    சின்ன பொண்ணு சேல செண்பக பூ போல ரெண்டு சேல

  • @muruganmangadu7983
    @muruganmangadu7983 10 หลายเดือนก่อน +3

    🎉

  • @manip1051
    @manip1051 หลายเดือนก่อน +3

    டேய் தம்பி மம்பட்டியான் பத்தி தெரியாத விஷயம் எல்லாம் சொல்ல வேண்டாம் எனக்கு 55 வருடம் ஆகிறது என் அப்பா நாங்கள் பிள்ளைகளாக இருக்கும்போது மம்பட்டியான் பத்தி சொல்லுவார் உன்னுடைய வயசுக்கு எதுவோ அந்த செய்தியை மட்டும் சொல்ல வேண்டும்

  • @hskvarman4462
    @hskvarman4462 9 หลายเดือนก่อน +8

    மலையூர் மம்பட்டியான்...கவுண்டர் தான்....ஆனால் வன்னியர் குலம்....

    • @d.c.pandianpandi7376
      @d.c.pandianpandi7376 9 หลายเดือนก่อน +2

      இங்கேயுமாடா???

    • @KaviyarasuR-t9o
      @KaviyarasuR-t9o 6 หลายเดือนก่อน +2

      ஏன்டா உங்களுக்கு வேலையே இல்லையா என்ன பொலப்பு இது

    • @Vishnu-bm6lr
      @Vishnu-bm6lr 4 หลายเดือนก่อน +1

      Poga da jati ponda kala

    • @jmsparama5415
      @jmsparama5415 2 หลายเดือนก่อน

      Asingama pesatha

    • @deepanphenomenal3263
      @deepanphenomenal3263 17 วันที่ผ่านมา

      Yes da sunni😅​@@d.c.pandianpandi7376

  • @Eswarhari80
    @Eswarhari80 2 หลายเดือนก่อน +4

    ஆக மொத்தம் பாதி கதை மாரி போச்சி

  • @MaghaMathu
    @MaghaMathu 2 หลายเดือนก่อน +2

    நல்ல உருட்டு

    • @deepanphenomenal3263
      @deepanphenomenal3263 17 วันที่ผ่านมา

      Unga amma akka va yaa😅

    • @MaghaMathu
      @MaghaMathu 17 วันที่ผ่านมา

      ​@@deepanphenomenal3263வீன் வம்புல மாட்டிக்காத தம்பி ....

  • @rkrishna7472
    @rkrishna7472 2 หลายเดือนก่อน +1

    அம்புரோஸ் அன்றே நல்லா பௌலிங் போட்டிருக்கான்...

  • @mrbalan1306
    @mrbalan1306 11 หลายเดือนก่อน +1

    Aya tura ni Aya tura super 💪💪💪

  • @ambroseanthony8644
    @ambroseanthony8644 2 หลายเดือนก่อน +1

    நாளை மம்பட்டியான் இறந்ததினம்

  • @vanithaayyandurai
    @vanithaayyandurai 6 หลายเดือนก่อน +1

  • @svtvedhikchannei5192
    @svtvedhikchannei5192 10 หลายเดือนก่อน +1

    Yame ghinc

  • @ravichandran.761
    @ravichandran.761 11 หลายเดือนก่อน +7

    மலையூர் மம்பட்டியான் சாமி வாழ்க..
    எச்சை போலீஸ்...

  • @meganathanmeganathan1329
    @meganathanmeganathan1329 2 หลายเดือนก่อน +1

    தர்பூசணி

  • @vinothp3905
    @vinothp3905 3 หลายเดือนก่อน +2

    ஆக மொத்தம் மம்பட்டியான் என்ன சாதி என்று யாரும் சொல்லவில்லை

    • @Eswarhari80
      @Eswarhari80 2 หลายเดือนก่อน +1

      படையாச்சி கவுண்டர்

    • @TheThangiah
      @TheThangiah 2 หลายเดือนก่อน +1

      Kudumbamar

    • @rowdy6757
      @rowdy6757 หลายเดือนก่อน

      ​@@TheThangiahபடையாச்சி

  • @v.sassociatesv.sassociates4776
    @v.sassociatesv.sassociates4776 2 หลายเดือนก่อน

    Atu right avar iranta photo partikala shoot panukkatu enna

  • @manidravid2210
    @manidravid2210 2 หลายเดือนก่อน +3

    பாதி உண்மை பாதி பொய்

  • @srinivasanmuthu6652
    @srinivasanmuthu6652 2 หลายเดือนก่อน +2

    VANNIYAR, YAPPA

  • @saravanashanmugama.kaviraj3525
    @saravanashanmugama.kaviraj3525 หลายเดือนก่อน

    இது புதுசால்ல இருக்கு....

  • @KalaiarasiVelsamy
    @KalaiarasiVelsamy 10 หลายเดือนก่อน +2

    9⁹ ki

  • @moorthyr674
    @moorthyr674 หลายเดือนก่อน

    கொள்ளை எங்க அடித்தான் ❓

  • @sivamari3005
    @sivamari3005 2 หลายเดือนก่อน +2

    இந்த நிகழ்சியில் பேசினதுஅனெத்தும்பொய்

  • @KaruppaiyaSundaram
    @KaruppaiyaSundaram 10 หลายเดือนก่อน +1

    7

  • @simstex5978
    @simstex5978 2 หลายเดือนก่อน +1

    poi yana kadhai

  • @MahaLingam-y6o
    @MahaLingam-y6o 9 หลายเดือนก่อน +1

    AVURUM. VANNIYAN

    • @CHELLAIAH.JChellaiah
      @CHELLAIAH.JChellaiah 9 หลายเดือนก่อน

      Un jathikaran ellarum thirudanathan iruppangala

  • @ambroseanthony8644
    @ambroseanthony8644 2 หลายเดือนก่อน

    கலெக்டர் அம்புரோஸ் வாழ்க வாழ்க

  • @arockiasamy1332
    @arockiasamy1332 หลายเดือนก่อน +1

    Fake news

  • @balemurupi659
    @balemurupi659 หลายเดือนก่อน

    மம்பட்டியான்னு சொல்லு...ம்மம்ட்ட,மம்மட்டினு கொல்லாத😂😂😂

  • @SelvamMuthamil
    @SelvamMuthamil หลายเดือนก่อน

    நீ எல்லாம்???? கருத்து செல்ற