மனதை மயக்கும் மீனாட்சி அம்மன் பாடல்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024
  • கையில் கிளி கொண்டவளே
    கண்ணழகு மிக்கவளே கடைக்கண்ணால் பார்த்தருள்வாய் மீனாட்சி
    கருணை மழை பொழிவாய் மீனாட்சி
    மெய்யும் மரகதம் போலே
    மிக்க ஒளி கொண்டவளே
    பையப் பைய நடந்து வந்து மீனாட்சி பதமலர் காட்சி தருவாய் மீனாட்சி
    பச்சைக்கிளி கையில் ஏந்தி
    இச்சகத்தை ஆள வந்தாய் பச்சைக்கிளியாக என்னை உன் கையில் ஏந்தி
    பக்குவமாய் வார்த்தை சொல்வாய் மீனாட்சி
    வீணையை கையில் ஏந்தி
    வேத மொழி பாட வைத்தாய்
    வீணையை என்னை உந்தன் கையில் ஏந்தி
    வேணமட்டும் பாட அருள்வாய் மீனாட்சி (கையில் )

ความคิดเห็น • 22

  • @muralir5179
    @muralir5179 11 หลายเดือนก่อน +2

    மிக நல்ல பக்தி பாடல்.எல்லாம் வல்ல மீனாக்ஷி அருளால் உங்களுக்கு எல்லா அருளும் கிடைக்க வேண்டிக்கொள்கிரேன்

  • @kandhasamypitchai6056
    @kandhasamypitchai6056 4 หลายเดือนก่อน

    ஓம் ஶ்ரீ மதுரை ஶ்ரீ மீனாக்ஷி அம்மன் தாயே சரணம் அம்மா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @nithiyanandamnandam
    @nithiyanandamnandam ปีที่แล้ว +2

    ❤️❤️🔥🔥👃👃👃...omm Sakthi ❤️🔥👃...

  • @umadevis8700
    @umadevis8700 5 หลายเดือนก่อน

    Arumai

  • @cheemalamohan5417
    @cheemalamohan5417 ปีที่แล้ว

    Very very very very very very very very very very very very very very very very very very very very very very Exlent Exlent Exlent vedio god bless you all

  • @neerajkhanna9291
    @neerajkhanna9291 ปีที่แล้ว +1

    Jai Ho Meri Pyaari Maiya Ji Ki Jai Ho Ji 🤗😘👍😇🌸🏵❤😊🍇🌹🌹🌹

  • @kathirvel-yc2yx
    @kathirvel-yc2yx ปีที่แล้ว +2

    அருமை சகோதரி 🙏

  • @bamarengarajan428
    @bamarengarajan428 ปีที่แล้ว

    Super voice and song 🎵 👌 😍 ❤️ 💕 thank you 🙏🏽 😊 😘 ❤️ ♥️

  • @neerajkhanna9291
    @neerajkhanna9291 ปีที่แล้ว +1

    Jai Ho Shree Meri Pyaari Mangala Maiya Ji Ki Jai Ho Ji 🤗🌸❤👍👍😘🙏🏵🌹🌹🌹

  • @monalavenkatapathychakrapa8042
    @monalavenkatapathychakrapa8042 ปีที่แล้ว +1

    Lyrics nice

  • @ramkumar-gt5xo
    @ramkumar-gt5xo ปีที่แล้ว +1

    Nice 👌🙏

  • @Mayil3329
    @Mayil3329 ปีที่แล้ว

    அம்மா 🙏🙏🙏

  • @MuthuPandi-gv1ol
    @MuthuPandi-gv1ol ปีที่แล้ว

    Super True

  • @muthusamy311
    @muthusamy311 ปีที่แล้ว

    Muthusamy...om..sathi..amma

  • @monalavenkatapathychakrapa8042
    @monalavenkatapathychakrapa8042 ปีที่แล้ว

    Akka and I am Krishna Priya can you please pray for me bcoz kukum meenakshi maa and blocked him bcoz of elderly people and pain very much and suffering and crying 😢 tears 😭 not stopping and u are always singing 🎶 meenakshi Amma please pray for me to get together soon please and I am telugu please thankfull to u akka

  • @monalavenkatapathychakrapa8042
    @monalavenkatapathychakrapa8042 ปีที่แล้ว

    Kukum yours maa please join us soon maadurai meenakshi please mangalyam pichaai

  • @muthuvel2062
    @muthuvel2062 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏

  • @monalavenkatapathychakrapa8042
    @monalavenkatapathychakrapa8042 ปีที่แล้ว

    Krishna Priya Kumar

  • @kallisavlai9100
    @kallisavlai9100 ปีที่แล้ว +1

    இண்றுதாண்உங்கல்பாடல்கலைகேட்டேண்அத்தணையும்அருமைஇவைபதிவாககிடைக்கவாய்புஉல்லதாசாகோதரநண்றி