ஈழத்தமிழருக்கு நாம் தமிழர் கட்சி சீமான் செய்த மாபெரும் துரோகங்கள் - கோபத்துடன் வெளியேறிய வியனரசு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.พ. 2023
  • ஈழத்தமிழருக்கு நாம் தமிழர் கட்சி சீமான் செய்த மாபெரும் துரோகங்கள் - கோபத்துடன் வெளியேறிய வியனரசு
    #naamtamizharkatchi #seeman #vck #srilanka #tamilian #viyanarasu #nerukkuner #sathiyamtvdebate #mukthar #sathitamtv
    Subscribe - bit.ly/2YlKFPW
    To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp.com/L8Dof5Qzd7i...
    #sathiyamnews #sathiyamtv​ #sathiyamnewslive ​ #tamilnews​ #tamilnewslive​ #livenewstamil​​​ #livenews​ #sathiyamlivenews​ #cmstalin #dmk​​​​​​​​​​​​​​​​​​​ #admk #nationalpolitics #bjp #congress #nationalnews #worldnews
    Android App :
    play.google.com/store/apps/de...
    iOS App
    apps.apple.com/in/app/sathiya...
    You Can also follow us @
    Facebook: www. SathiyamNEWS
    Twitter: / sathiyamnews
    Website:
    Instagram: / sathiyamtv

ความคิดเห็น • 9K

  • @jegatheshjega3705
    @jegatheshjega3705 ปีที่แล้ว +294

    முக்தர் விரைவில் திமுக கொள்கை பரப்பு செயலாளர் ஆக வாழ்த்துக்கள் ..😀😂😀

    • @Ayankrish
      @Ayankrish ปีที่แล้ว +8

      👏🏻👍🏻🤣

    • @raja87mevedio
      @raja87mevedio ปีที่แล้ว

      Myuru,.. DMK ku vote pottalum podattalum.. Seeman maathiri pechattral irrukkum fraud ah nambi yemara vendam...

    • @Ayankrish
      @Ayankrish ปีที่แล้ว +9

      ᗩᗪIᗰᗩI

    • @MrSenthil98
      @MrSenthil98 ปีที่แล้ว

      Adimai paid media of DMK

    • @poornakumard2495
      @poornakumard2495 ปีที่แล้ว

      Dai mutta bayala ulatha Sona dmk somba.. annani dowser oruvapadum viraivil

  • @kalaikeerthi4021
    @kalaikeerthi4021 ปีที่แล้ว +148

    இந்தியாவில் மொத்த நீதிபதிகளில் 24 தாழ்த்தப்பட்ட நீதிபதிகள் அதில் 10 நீதிபதிகள் தமிழ்நாட்டில் மட்டும் உருவாக்கித் தந்தவர் மாபெரும் தலைவர் ஐயா கலைஞர் பெருமையும் அதில் இணைக்கும் கேட்டுக்கொள்கின்றேன்

    • @muruganandampuvi8210
      @muruganandampuvi8210 ปีที่แล้ว +4

      அதனால் தான் அந்த ஆர்.எஸ் பாரதி அப்படி பேசினான்?

    • @cuttingfishworld4222
      @cuttingfishworld4222 ปีที่แล้ว

      நம் தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை ராணுவதால் சுட்டு கொலை செய்ய காரணம் கச்ச தீவு அதை தாரை வார்க்க காரணம் கலைஞர் தான்

    • @TrendingVlog52
      @TrendingVlog52 ปีที่แล้ว +5

      @@muruganandampuvi8210 dei poda

    • @abucreations
      @abucreations ปีที่แล้ว +1

      ஆம்... திமுக போட்ட பிச்சை

    • @CeeYennKay
      @CeeYennKay ปีที่แล้ว +2

      அது பெரும் போற்றுதலுக்கு உரியதுதான். ஆனால் அப்பன், மகன், பேரன் என்று தொடர்ந்து ஒரே ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டிலேயே அண்ணா கண்ட மாபெரும் இயக்கம் இருப்பதென்பது என்னமாதிரியான ஜனநாயகம்?

  • @jemsbond-yz7nv
    @jemsbond-yz7nv 5 หลายเดือนก่อน +7

    புலிகளை பற்றி நிஞ்க கூறிய அத்தனையும் 100 வீத உண்மை. நான் ஒரு ஈழத்தமிழன்.வாழ்த்துக்கள் முத்தார்

  • @subramanig3
    @subramanig3 10 หลายเดือนก่อน +33

    பதில் சொல்ல முடியாமல் போகும் போது தான் இவ்வளவு வெற்று கோபம் வரும்.

  • @sktamilan.8903
    @sktamilan.8903 ปีที่แล้ว +122

    ஒவ்வொரு திமுக காரனும்....ஒவ்வொரு தமிழனும் பாதுகாக்க வேண்டிய காணொளி இது.

    • @rubanpuli6880
      @rubanpuli6880 ปีที่แล้ว

      திமுக்காவிற்கும் தமிழுக்கும் என்ன சம்மந்தம் திமுக்கா ஆரிய பிராமண பாதம் நக்கி தமிழன் தன்மானம் உள்ளவர்கள் நீங்கள் அவமான சின்னங்கள் ஈழத்தமிழன்

    • @rajusubaraj1469
      @rajusubaraj1469 ปีที่แล้ว +7

      அதென்ன திமுக காரனும்
      தமிழனும் பார்க்க வேண்டிய காணொளி ?
      அப்போ திமுக வேற
      தமிழன் வேற அப்படித்தானே.

    • @johnraj191
      @johnraj191 ปีที่แล้ว

      கருணாநிதி பேனாவுக்கு பிறந்தவன் முட்டாள் முக்தர்

    • @chezhiyansuganya409
      @chezhiyansuganya409 ปีที่แล้ว +2

      @@rajusubaraj1469 அப்டிதான் ஐடி விங்ல சொல்லி குடுத்தாங்க

    • @jamalddin3829
      @jamalddin3829 หลายเดือนก่อน

      ​A_ssssassss__a_Q

  • @HABU111
    @HABU111 ปีที่แล้ว +404

    😲 அப்பா... தமிழ் மக்களுக்காக கலைஞர் இவ்வளவு செய்துள்ளாரா? பிரம்மிப்பாக உள்ளது. வாழ்க கலைஞர் புகழ் ❤️

    • @Mohd_Nijam
      @Mohd_Nijam ปีที่แล้ว +23

      That's the kalaingar

    • @GeorgeM-pz2vo
      @GeorgeM-pz2vo ปีที่แล้ว +5

      😂😂😂😂

    • @mohans9625
      @mohans9625 ปีที่แล้ว +16

      @@GeorgeM-pz2voவேற எவன் இந்த அளவுக்கு செய்தான் அப்டின்னு சொல்லிட்டு புஹான்னு உஙக நொண்ணனமாதிரி சிரி

    • @jayabalan2906
      @jayabalan2906 ปีที่แล้ว +10

      Still lot of scheme done by Kalaingar.. He just listed few of the scheme❤️🖤

    • @krishk4870
      @krishk4870 ปีที่แล้ว +2

      Just look at how long he has been ruled tamilnadu over decades so these schemes are normal thing for any CM who could have ruled over decades, so no suprise. And go and search about his fardulent activities you could dive deep into that pit hole

  • @georgestephen2052
    @georgestephen2052 10 หลายเดือนก่อน +9

    தி.மு.க வில் இருப்பவருக்கே இந்தளவிற்கு கலைஞரின் நலத்திட்டங்கள் தெரியுமா என்பதே சந்தேகம் தான். முக்தார் பணியை மேலும் தொடர வாழ்த்துகள்.

  • @jahirm6888
    @jahirm6888 9 หลายเดือนก่อน +7

    அருமை அருமையான பதிவு கலைஞர் புகழ் வாழ்க

  • @tamilmani1118
    @tamilmani1118 ปีที่แล้ว +190

    விமர்சனம் வரலாம் ஆனால் அதை உடைத்து எரியவேண்டும் அதுவே தலைவனுக்கு அழகு ...... Dr. கலைஞர்

    • @RajeshRajesh-tk5cb
      @RajeshRajesh-tk5cb ปีที่แล้ว +3

      🤣🤣

    • @Ntk78680
      @Ntk78680 ปีที่แล้ว

      த்தூ.....தெலுங்கனுக்கு
      பட்டானி முக்தார் உறுதுக்காரன் பெட்டி 2ஜி பணம் முக்தார் என்ன தமிழனா ..ஆரியம் வடக்கன் திராவிடன் தெலுங்கன். உங்க. 2பேரையும் கூண்டோட அழிப்பது தான் தமிழர்கள் முதல் வேலையே
      தமிழ் தேசியம் தான் 100% தமிழ் நாட்டுக்கு தேவை
      முக்தார் பட்டானி உறுது வடக்கன் நார்த் இந்தியா காரன்
      ஒரு தமிழன் இஸ்லாமிர் கேளு
      உங்க வன்ட வாழத்த. கிழித்து தொங்கவுடுவோம்
      பெறிய மனுசன் அய்யா வியனரச. நக்கல் பன்றான் முக்தார் இவன் என்ன. நிறுபரா பைத்திம் மாதூரி பேசுறான் முக்தார் வாங்குன. கூலிக்கு கூவுறான்
      அண்ணன் சீமானை பேட்டி எடுக்க. சொல்லு ..சறியனா நிறுபர்னா கட்டுமரம் குடும்பமே பிராடு பித்தலாட்டம்
      ஆரியம் திராவிடம் கூண்டோட. ஒழிச்சால் தான்👈

    • @babubabe8294
      @babubabe8294 ปีที่แล้ว

      @@RajeshRajesh-tk5cb 👎👎👎🤣🤣🤣

    • @PTRavi-rp1ou
      @PTRavi-rp1ou 10 หลายเดือนก่อน

      😂😂😂😂😂😂😂😂

    • @sankarans9003
      @sankarans9003 9 หลายเดือนก่อน

      திருட்டு பிராடு பையன் முக்தார் பாடூஸ்

  • @nirainjankumar4892
    @nirainjankumar4892 ปีที่แล้ว +210

    பேனா சிலையை விட வியனரசுவை சிலை மாதிரி கலைஞர் சாதித்த விஷயங்களை சொல்லி உட்கார வச்சீங்களே முக்தார் அல்டிமேட் 🙏🙏🙏🙏🙏🙏

    • @user-ql1xt2ij2o
      @user-ql1xt2ij2o ปีที่แล้ว +16

      நெஞ்சில ஈரமும்,நன்றியுணர்வும் உள்ளவர்கள் வேறு கட்சியில் இருந்தாலும் கலைஞரை பாராட்டுவார்கள்.

    • @balaanbu5376
      @balaanbu5376 ปีที่แล้ว +3

      எவ்வளவு நேர ‌வீடியோ என்றுதான் தெரியலை

    • @gopalraj8201
      @gopalraj8201 ปีที่แล้ว +1

      😂😂😂😂😂😂

    • @johnraj191
      @johnraj191 ปีที่แล้ว

      கருணாநிதி பேனாவுக்கு பிறந்தவன் முட்டாள் முக்தர்

    • @muthukrishnan.p2417
      @muthukrishnan.p2417 ปีที่แล้ว +1

      @@user-ql1xt2ij2o உழல் மதுகடை இது லா எங்க
      முக்தார் நல்லா முட்டு கொடுகுறா

  • @selvachristhurajan7391
    @selvachristhurajan7391 ปีที่แล้ว +26

    உண்மையை சொன்னவுடன் பெருசுக்கு கோபம் வந்துவிட்டது 😂😂😂🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️

  • @rajkumark3198
    @rajkumark3198 ปีที่แล้ว +60

    முக்கியமான விவாதத்தில் உண்மையை வெறிக்கு கொண்டுவந்தற்கு வாழ்த்துக்கள்

  • @santhusanthu3396
    @santhusanthu3396 ปีที่แล้ว +166

    46 வயதுவரை இப்படி ஒருஅற்புதமான நேர்கானலை
    பார்த்து இல்லை வாழ்த்துக்கள் அக்தர் சார்

    • @santhiya1786
      @santhiya1786 ปีที่แล้ว

      முக்தார் பொய் சொல்லுறான்... 2010 ஜனவரி 10 ற்கு பிறகு மே மாதம் தொடங்கப்பட்ட ntk கட்சி எப்படி ஜனவரி 10 யில்..

    • @rbsrajabavistephen8159
      @rbsrajabavistephen8159 ปีที่แล้ว +7

      அக்தர் இல்லை தம்பி முக்தார்

    • @nagendramthangarajah2551
      @nagendramthangarajah2551 ปีที่แล้ว +8

      கதமிழ்நாட்டில லஞ்சம் ஊழல் மதுக்கடை இவற்றையெல்லாம்
      அறிமுகப்படுத்தியவர் கருணாநிதிதான்
      முக்தாருக்கு ஒரு அமைச்சுபதவிகொடுங்கோ
      திமுகா பிரமுகர்களே

    • @sudhakaran8281
      @sudhakaran8281 ปีที่แล้ว +2

      @@nagendramthangarajah2551 Avar Unnai madhiri kothadimaiyilla, mandhiri padhavikagava pesukirar? Unmaiya unmai yendru sollukirar, nee yellam manitha jenmamai irunthal thaney puriyum.

    • @prithivirajanb7510
      @prithivirajanb7510 ปีที่แล้ว

      @@nagendramthangarajah2551 tasmac konduvanthathu Mgr da Kenna p**dha

  • @syedmasood6483
    @syedmasood6483 ปีที่แล้ว +244

    5:10 முதல்:15:15
    (கலைஞர் காப்பீட்டு திட்டம் ) விடுபட்டது
    செம,,,, அற்புதம்,,,
    அண்ணன் திரு முக்தர் அவர்களே

    • @VijayVijay-qq1kk
      @VijayVijay-qq1kk ปีที่แล้ว +15

      இளம் சிறார் இருதய அறுவை சிகிச்சை திட்டம் விடுபட்டது,

    • @tharantamilanda9555
      @tharantamilanda9555 ปีที่แล้ว +2

      முத்தார் ஈழத்தமிழருக்கு சீமான் செய்த துரோகம் என்று list start பண்ண வியனரசு எழும்பி போய் விட்டார் (setting என்று புரிகிறது ). சீமான் என்ற fake id செய்த துரோகங்கள் எனது சேனல் இல்.

    • @kalimuthusuppaiya5835
      @kalimuthusuppaiya5835 ปีที่แล้ว +8

      கலைஞரின் காப்பீட்டு திட்டத்தால் (இருதய அறுவை சிகிச்சை) நான் இன்று உயிருடன் உள்ளேன்.....கலைஞருக்கு மிக்க நன்றி.

    • @bhuvaneshwariradha7108
      @bhuvaneshwariradha7108 ปีที่แล้ว +8

      எங்கள் வீட்டில் இன்றும் கலைஞர் t. V யே .அது மக்கள் வரிப்பணம் தான் but o.k .

    • @johnraj191
      @johnraj191 ปีที่แล้ว

      உன் பொண்டாட்டியை கூட்டி கொடுத்து பேனா சிலை வை

  • @ranjithranjith534
    @ranjithranjith534 ปีที่แล้ว +31

    சத்தியம் தொலைக்காட்சி நிறுவனத்திற்கும் முத்தா சார் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம் கலைஞர் அவர்களின் சாதனையை எவ்வளவு அழகாக தெளிவாக எடுத்து எடுத்து வைக்க மிக்க மிக்க மிக்க நன்றி

  • @e2eservzsingapore663
    @e2eservzsingapore663 ปีที่แล้ว +18

    Wow very deep level briefing.. Great Job!

  • @vickyjohn4150
    @vickyjohn4150 ปีที่แล้ว +101

    தரமான சம்பவம் அண்ணா.தலைவர் பிரபாகரன் திரும்பி வர போவது இல்லை என்பதால் அவர் பெயரை வைத்து இவர்கள் தமிழ்தேசியம் என்ற பெயரில் செய்யும் அட்டுழியத்தையும் ஈழ போர் குறித்த ஐ.நா சபையில் சீமான் எடுத்த நிலைபாட்டை தமிழ்நாட்டு மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டிய சத்தியம் தொலைக்காட்சிக்கும் மனமார்ந்த நன்றிகள்.

    • @kokkarako2453
      @kokkarako2453 ปีที่แล้ว +1

      Avaroda Pera mattum ah evan sethalum saamanuku jolly thaan 😅😅😅

    • @selvas2853
      @selvas2853 ปีที่แล้ว

      இங்கிருப்பவர்களை தெலுங்கன் என்று குறிப்பிடுகிற சீமான் எப்படி ஐநாவில் கன்னடன் மூலம் தீர்மானத்தை ஆதரித்தார். வினையமான அரசால் பதில் சொல்லமுடியவில்ல இதற்கும் மேல் இருந்தால் அவர்கள் பற்றிய பல அவதூறுகள் வெளிவருமென கோபப்படுவதுபோல் கிளம்பி விட்டார்.

  • @NirmalKumarGoundar
    @NirmalKumarGoundar ปีที่แล้ว +17

    For first time I respect and appreciate Mr Mukthar
    Excellent conversation

  • @ravindranraviilaiya2837
    @ravindranraviilaiya2837 ปีที่แล้ว +33

    மிகவும் சிறப்பான பதிவு... அண்ணன் முத்தார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்..

    • @winger8119
      @winger8119 ปีที่แล้ว

      Ivanum 5 ku 10 ku picha edukra naai thaan. Leaked videos paaru

    • @mahamunimahamuni1518
      @mahamunimahamuni1518 10 หลายเดือนก่อน

      அண்ணா சூப்பர்

  • @josephjoachimjesuraja1239
    @josephjoachimjesuraja1239 ปีที่แล้ว +140

    அடேயப்பா இவ்வளவு சாதனை களா.பள்ளி கல்லூரிகளின் பாடங்களில் இந்த சாதனைகளை சேருங்கள்.வாழ்த்துக்கள்.கலைஞரின் சாதனைகள் என்று புத்தகம் அச்சடித்து தமிழ்நாடு முழுவதும் கொடுக்க வேண்டும். வாழ்க தமிழ்.
    .

    • @Anand-be9ob
      @Anand-be9ob ปีที่แล้ว +18

      அப்படியே கொள்ளஅடிச்ச சாதனைகளையும் புத்தகம் போடலாம்

    • @Sweet_hearts89
      @Sweet_hearts89 ปีที่แล้ว

      @@Anand-be9ob உலக நாட்டுல பேப்பர் தட்டுப்பாடு ஆகிரும் யா

    • @venkatraman216
      @venkatraman216 ปีที่แล้ว

      @@Anand-be9ob seeman aatchi ke varama kolla adikrane velaiki porathu ila entha varumanam ila aduthavan kasu la vangi sapdran seeman

    • @aruponnmathi4281
      @aruponnmathi4281 ปีที่แล้ว

      @@Anand-be9ob ஓம்ப முடியாதவன் பிதற்றுகிறான்.ஊழல் ராணி என உச்ச நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்ட வள் வழிவந்தவனுக்கு வெறுப்பைத் தவிர வேறோன்றும் தெரியாது.

    • @VV-REAL-ESTATES-CHENNAI-SOUTH
      @VV-REAL-ESTATES-CHENNAI-SOUTH ปีที่แล้ว +12

      இதில் ஏதாவது ஒருதிட்டத்திற்கு தனது சொந்த பணத்தில் செலவு செய்திருப்பாரா கருணாநிதி.
      அப்படி செய்திருந்தால் செலவு கணக்கு பதிவிடவும்.

  • @TamilTV2
    @TamilTV2 ปีที่แล้ว +19

    மூடன் கிட்ட போய் பட்டியல் போட்டு சொல்றீங்களே முக்தார் 😂?
    ஆனா, எங்க எல்லாருக்கும் இந்த வீடியோ informative.
    Thanks for bringing out the Excellence of Dr.Kalaignar MK ❤

  • @sansore8868
    @sansore8868 ปีที่แล้ว +3

    I’m from lower middle class family, I could study Engineering and learn English only due to Kalaignar schemes. I don’t care if you oppose my comment, I’m speaking my reality

  • @vj..6957
    @vj..6957 ปีที่แล้ว +86

    அண்ணா ஒருநாள் சீமானையும் இப்படி பேட்டி எடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் அப்பத்தான் சீமானின் சாயம் வெறுக்கப்படும்.... மிக்க நன்றி அண்ணா.... 💖

    • @ginic2357
      @ginic2357 ปีที่แล้ว +9

      I accept this, kindly take seeman interview.

    • @jayakumarjayaraj4492
      @jayakumarjayaraj4492 ปีที่แล้ว +5

      He invited seeman for an interview...but Seeman team asked for Questions before an interview..Mukhtar refused to provide the Questions before the interview..so he didn't accept his interview invitation...Seeman pls be true to your people who are still following you for some change.....by saying this I'm not any party supporter I'm just a common man listening to all the party achievements and favors to my state.. ..

    • @arungameing4319
      @arungameing4319 ปีที่แล้ว +2

      Annamazhli ya interview edugalam bro

    • @sikkandarsirajudeen49
      @sikkandarsirajudeen49 ปีที่แล้ว

      சீமானை விட கரடு முரடான ஆளுங்க நாங்கன்னு வேற சொல்லிட்டாரு.... இனிமே வருவாரா... டவுசர் கழன்றுமே..

    • @ramr2500
      @ramr2500 ปีที่แล้ว

      Seeman mukhthar interview koootaa varamaattaan....😂😂😂😂😂 mukhthar kizhithu thongaviduvaar nu antha fraud seeman ku theriyum la😂😂😂😂😂😂

  • @akbarrsp6585
    @akbarrsp6585 ปีที่แล้ว +28

    16:12
    வியனரசு: என்ன துரோகம் செஞ்சாரு சொல்லுங்க 😡
    முக்தார்: சொல்ரேன் கேளுங்க📱🤫
    வியனரசு: 🤔என்ன மறுபடியும் செல்போன கையில் எடுத்துட்டான் லிஸ்ட் ரொம்ப பெருசா இருக்குமோ...
    😀😁😂🤣😃😄😅😅😄😃🤣😂😁😀

    • @Laptopscapital
      @Laptopscapital ปีที่แล้ว +2

      VERA LEVEL BAYANGARAMA SIRICHIYA

    • @bharathimohan2890
      @bharathimohan2890 ปีที่แล้ว +5

      Dravida adimai mukthar

    • @ganeshm1812
      @ganeshm1812 ปีที่แล้ว

      😆😆😆😆😆😆😆😆😆😆😆😄😄🙌🙌🙌🙌🙌🙌🙌😄🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💩💩

  • @devabrendon
    @devabrendon 7 หลายเดือนก่อน +3

    😂😂😂😂😂😂நாம் தற்குறி கட்சி தலைவர் சீமானே இவர பாத்து ஒடுறான் இவர் யாரு பா பாவம் 😂😂😂😂.. ஒரு நாள் சீமானை பேட்டி எடுக்க வேண்டும் கோரிக்கை வைக்கிறேன் முக்தார் அண்ணா ❤️❤️❤️❤️

  • @balajir2779
    @balajir2779 ปีที่แล้ว +149

    சிறப்பு.இன்றைய இளைய தலைமுறை திமுக வினர் இந்த பட்டியலை புரிந்துகொண்டு மக்களிடம் சேர்க்க வேண்டும்

    • @vijay8295
      @vijay8295 ปีที่แล้ว +8

      திமுகவிற்கு ஓட்டு போடுவதும் திருடனுக்கு ஓட்டு போடுவதும் ஒன்று தான்...... இப்படிக்கு காமராஜர்

    • @binil100
      @binil100 ปีที่แล้ว +3

      @@vijay8295 ore oru fake news ah ellaroda msg leum podura zombi😂😂

    • @vijay8295
      @vijay8295 ปีที่แล้ว +1

      @@binil100 உண்மையை எங்கு வேண்டுமானாலும் எழுதலாம்.....அப்படியாவது திமுக உபிகள் திருந்துங்கள்

    • @vijay8295
      @vijay8295 ปีที่แล้ว +1

      @@binil100 வாக்குக்கு காசு கொடுக்காமல் நாம் தமிழர் கட்சியை தேர்தலில் வெற்றி பெற முடியுமா??? Challenge ✌️✌️✌️

    • @vijay8295
      @vijay8295 ปีที่แล้ว

      @@binil100 சுய வயிற்று பொழப்புகாக தமிழ் நாட்டின் மக்கள் வாழ்கையில் விளையாதீர்கள்... திமுக உபிகள்

  • @radhakrishnanr1735
    @radhakrishnanr1735 ปีที่แล้ว +76

    வியனரசு இனிமே தமிழ்தேசியம் சீமான் ஈழம் இந்த வார்த்தைகளை உச்சரிக்க முடியாதபடி வாயிலேயே மிதிச்ச முக்தார்.

  • @arularul8310
    @arularul8310 ปีที่แล้ว +5

    Really i appreciate mr.mukthar for listing kalainzar's sathanaigal..

  • @punithapunitha6431
    @punithapunitha6431 ปีที่แล้ว +8

    Well done👍 brother

  • @user-tw6jf1hp6b
    @user-tw6jf1hp6b ปีที่แล้ว +137

    ஓடு ஓடு தரமான சம்பவம். வாழ்த்துக்கள் 🌹. நெறியாளர் அவர்களே.

    • @santhiya1786
      @santhiya1786 ปีที่แล้ว

      லூசு முக்தார் பொய் சொல்லுறான் ( 2010 ஜனவரி 10 யில் ntk என்று ஒரு கட்சி சீமான் தலைமையில் இல்லை. 2010 மே மாதம் தொடங்கப்பட்ட கட்சி ntk ok..

    • @IsmailIsmail-bt4le
      @IsmailIsmail-bt4le ปีที่แล้ว +2

      Orunaal ungalai odavidurom paru

    • @tamilmaravankalam8498
      @tamilmaravankalam8498 ปีที่แล้ว +1

      ஓ..இதுதான் நெறி ஆளுமையா? சிறப்பு..

    • @santhiya1786
      @santhiya1786 ปีที่แล้ว +1

      @@tamilmaravankalam8498 நெறியாளர் எவன் பணம் தரானோ அவனுக்கு தான் குடம் தூக்குவன் (.. தைரியம் இருந்தால் சீமான் உடன் இதே கேள்வி கேட்டட்க வேண்டியது தானே... Ntk 2010 மே மாதம் சீமான் தலைமையில் தொடங்கபட்டது .... முக்தார் கூறுவது 2010 ஜனவரி 10 யில் அன்று ntk இல்லை.. ( வேறு அமைப்பினரை முக்தார் கூறுகிண்றார்.. ) ( கலைஞர் செய்த அனைத்திலும் லஞ்சம், ஊழல் இருக்கு இதை என்ன சொல்லுவது.... ( .... வடகனுண் தமிழ்நாட்டில் வர காரணம் யார்?.. திராவிட ஆட்ச்சி தானே இது தமிழனுக்கு செய்த பேரும் துரோகம் இல்லையா?... ( சிங்களன் தமிழனை அடித்தான் இன்று வடக்கன் அடிக்கிண்றான் இதில் திராவிடம் என்ன பண்ணுச்சு ஒரு கண்டனம் சொல்ல வக்கு இல்லை...) முக்தார் ஒரு திராவிட திருடன்.. ஒரு நாள் முக்தார் சிக்குவான் மக்கள் கிட்ட

    • @akashsrinivasan7779
      @akashsrinivasan7779 ปีที่แล้ว

      @@IsmailIsmail-bt4le adhan oru la vara varikum ni irupiya na irupana theriyadhu nalaki kooda ni bus la adipathu sethurava 🤣🤣🤣

  • @solaimurthy1984
    @solaimurthy1984 ปีที่แล้ว +90

    அந்த ஆள் வெளியே போகும்போது ஒரு பார்வை பார்த்த பாருய்யா....😀😀😀
    முக்தார்❤️❤️❤️

    • @johnraj191
      @johnraj191 ปีที่แล้ว

      கருணாநிதி பேனாவுக்கு பிறந்தவன் முட்டாள் முக்தர்

  • @palanichamy3030
    @palanichamy3030 ปีที่แล้ว +49

    பத்திரிகையாளர் முக்தார் அஹமது அவர்களுக்கு வணக்கம் 🙏 தங்களின் இன்றைய நேர்காணல் அருமை அருமை மிகவும் அருமை.
    வியனரசு வீணா போனவர் என்பது நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகியதன் காரணம் சீமான் ஒரு சாதியவாதி என்று சொல்லி வெளியே வந்து விட்டு மீண்டும் மண்டியிட்டு அதே சாதியவாதி சீமானை ஏற்றுக் கொண்டு நாம் தமிழர் கட்சிக்குள் கூட்டணியாக தன்மானம் இழந்து தன்னை இணைத்துக் கொண்ட அன்றே தெரிந்தது தான். கலைஞர் கொண்டு வந்த திட்டங்களில் சிலவற்றை தான் நீங்கள் பட்டியலிட்டீர்கள் அதை கேட்டே நாவறுண்டு தண்ணி குடித்து விட்டு எம்ஜிஆர் செய்யலையா ஜெயலலிதா செய்யலையா என்று வெட்டி சவடால் பேச்சு பேசியவர். ஈழத்தமிழர்களை ஏமாற்றி வயிறு வளர்த்து சொத்து சேர்த்து இருக்கும் சீமான் ஐநாவில் தெரிவித்த கருத்தை அம்பலப்படுத்தியதும் பதறி ஓடுகிறார் என்றால் இவரது யோக்கியதை என்ன என்று புரிந்து கொள்ளுங்கள். அதுவே நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானின் லட்சணம். நன்றி 🙏 வணக்கம் 🙏

  • @johnbritto3037
    @johnbritto3037 9 หลายเดือนก่อน +2

    On the spot punitive reply by Mukthar is super and finally the host is cornered by his own questions. Great job…👍👍👍👏👏👏

  • @PravinKumar-jw4ze
    @PravinKumar-jw4ze ปีที่แล้ว +2

    Mukthar sir plz seeman interview adunga plz am waiting naraya yongster life waste panitu erukaru before enakum avara pudikum after knowing lots of things shit mari eruku avara pakura apo plz interview with him humbel request 🙏

  • @user-cs6xn6xk6l
    @user-cs6xn6xk6l ปีที่แล้ว +194

    விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கியது கலைஞர் கருணாநிதி.
    அண்ணா நூற்றாண்டு நூலகம் கட்டியது கலைஞர்.
    வள்ளுவர் கோட்டம் பூம்புகார் கோட்டம் என்று எழில் மிகு பண்பாட்டுச் சின்னங்களை உருவாக்கியது கலைஞர்

    • @cuttingfishworld4222
      @cuttingfishworld4222 ปีที่แล้ว

      காவேரி பிரச்சனைக்கு காரணம் கலைஞர். கச்ச தீவு தாரை வார்த்தது கலைஞர். பாலாறு ஆற்றில் 21 தடுப்பு அனைகளை ஆந்திர அரசு கட்டிய போது அதை எதிர்த்து எந்த வழக்கும் போடவில்லை.

    • @karthikvpc
      @karthikvpc ปีที่แล้ว

      ஐம்பது ஆண்டுகளாக ஒப்புக்கு சில திட்டங்கள் செய்து பல ஆயிரம் கோடி ரூபாய் திருடி தமிழ் நாட்டை நாசமாக்கியவர் கருணாநிதி.

    • @PRAPHU1234
      @PRAPHU1234 ปีที่แล้ว +14

      கச்சத்தீவை தாரை வார்த்துக் கொடுத்தது

    • @user-cs6xn6xk6l
      @user-cs6xn6xk6l ปีที่แล้ว

      @@PRAPHU1234 போடா தற்குறி நாயே ஒன்றிய அரசு கொடுத்தது.
      அப்போது திமுக ஆட்சி இல்லை. கவர்னர் ஆட்சியில்.
      அதை எதிர்த்து திமுக தீர்மானம் நிறைவேற்றியது.
      ஒழுங்கா வரலாறு படிங்கடா முட்டாப் பசங்களே

    • @user-cs6xn6xk6l
      @user-cs6xn6xk6l ปีที่แล้ว

      @@karthikvpc போடா தற்குறி நாயே. தமிழ்நாடு வளர்ச்சி பெற்ற முதன்மை மாநிலமாக வந்தது கலைஞர் ஆட்சியில் தான் டா

  • @bharathiv9582
    @bharathiv9582 ปีที่แล้ว +250

    முக்தார் அவர்களுக்கு எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐

    • @tiruppurselvamselvamtirupp2626
      @tiruppurselvamselvamtirupp2626 ปีที่แล้ว +5

      இதற்கு பதிலாக ஆட்டய போட்டது எவ்வளவு

    • @cuttingfishworld4222
      @cuttingfishworld4222 ปีที่แล้ว +6

      தி மு க ஜால்ரா முக்தார்க்கு வாழ்த்துக்கள்

    • @apoimani1
      @apoimani1 ปีที่แล้ว

      Umbu daa mukhtara

    • @ariuvthuraik7595
      @ariuvthuraik7595 ปีที่แล้ว

      @@apoimani1 அவர் உன்கூட தொழில் போட்டிக்கு வரமாட்டார் அவர்தொழில்வேறு நீயே ஊ.....ம்பிகிட்டேயிரு

    • @108rama6
      @108rama6 ปีที่แล้ว

      Thanthavar thanthavarna chumava cm kadamai athu

  • @palanivels9330
    @palanivels9330 ปีที่แล้ว +18

    கலைஞர் பேசும் தமிழை, கவிதையை, உரையை கேட்டால் தெரியும் தமிழ் எவ்வளவு இனிதென்று. வரலாறு ஒரு நாள் உணரும் இவரின் ஆளுமையை.

    • @user-zq2dk8yu6c
      @user-zq2dk8yu6c ปีที่แล้ว +4

      அய்யன் திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளில் தமிழமுத மொழியை பற்றி நீங்கள் இன்றளவும் உணராமல் கலைஞரை உயர்த்தி பேசுதல் தகுமா? முதலில் திருக்குறளை படி சகோ

    • @abilashabi6657
      @abilashabi6657 ปีที่แล้ว +1

      @@user-zq2dk8yu6c 🙏

    • @user-uo4ue6kd1k
      @user-uo4ue6kd1k ปีที่แล้ว +1

      @@user-zq2dk8yu6c அருமையான விடை👍👍👍👍

  • @selvarajselvaraj7054
    @selvarajselvaraj7054 ปีที่แล้ว +3

    தம்பி முக்தர் இறங்கி அடித்து விளையாடுங்க வாழ்த்துக்கள்

  • @venugopalvenu8963
    @venugopalvenu8963 ปีที่แล้ว +343

    உண்மையை உரைத்து சொல்லும்போது பதில் சொல்ல வக்கற்றவர்கள் ஓடும்பொழுது வேடம் கலைந்துவிடும், அதே வேலை கலைஞரின் சாதனைகளை சொல்லி முடித்தவுடன் மக்கள் வரி பணத்தில் தானே செய்தார் என்று சொல்லுவார் என்று எதிர்பார்த்தேன் மனசாட்சி உறுத்தியிருக்குமோ!.

    • @governmentjobsnotification9987
      @governmentjobsnotification9987 ปีที่แล้ว +1

      Manual vari paanathil modi athaniku thank seitharu makkaluku name thank pottataru

    • @gandhimathikaruvelamuthu1352
      @gandhimathikaruvelamuthu1352 ปีที่แล้ว +1

      முதலமைச்சர் யார் என்று உங்களுக்கு விளக்கம் தேவையா ?

    • @user-cu1so8mx9g
      @user-cu1so8mx9g ปีที่แล้ว +15

      செக்ஸ் கதை எழுதுன ஆலுக்குளாம் சிலை வைக்கமுடியாதுடா

    • @santhiya1786
      @santhiya1786 ปีที่แล้ว

      முக்தார் கூருவது பொய் 2010 ஜனவரி 10 யில் சொல்லுறான் இவன் .... ( ntk 2010 மே மாதம் தான் சீமான் தலைமையில் தொடங்க பட்ட கட்சி..) முக்தார் பொய் சொல்லுறான்

    • @gandhimathikaruvelamuthu1352
      @gandhimathikaruvelamuthu1352 ปีที่แล้ว +16

      @@user-cu1so8mx9gசிலப்பதிகாரத்திற்கு உரை எழுதியுள்ளார் கலைஞர் கருணாநிதி.
      75 ஆண்டுகளாக தமிழ் மொழியின் தளபதிகளில் முக்கியமான ஒருவராக போராடியவர் கலைஞர் கருணாநிதி.

  • @checkmeifyouwanttoo
    @checkmeifyouwanttoo ปีที่แล้ว +2

    கடைசியில் எப்படா என்னை விடுவே என்று சந்தோசமாக எழுந்து வெளியே சென்றது போல் உள்ளது..😅😅

  • @manigandan.n.n.natarajan.8789
    @manigandan.n.n.natarajan.8789 ปีที่แล้ว +144

    கலைஞர் கொண்டு வந்த திட்டங்கள் எவ்வளவு இருக்கா.🔥🔥🔥

    • @s.vkanna8100
      @s.vkanna8100 ปีที่แล้ว +5

      எவ்வளவு இல்லை
      இவ்வளவு ☺

    • @johnraj191
      @johnraj191 ปีที่แล้ว

      கருணாநிதி பேனாவுக்கு பிறந்தவன் முட்டாள் முக்தர்

    • @abucreations
      @abucreations ปีที่แล้ว +6

      ம்ம்....நெறைய திட்டம் கொண்டு வந்து அவங்க குடும்பமே கொள்ளை அடிச்சுரும்.... அதனால் தான் ..ஒரு முறை கூட தொடர்ந்து வெற்றி பெறவில்லை ... எந்த மக்களாவது நன்மை செய்தால் தோற்கடிப்பார்களா....

    • @mmk6267
      @mmk6267 ปีที่แล้ว

      நீங்கள் இன்னும் தமிழே எழுதத் தெரியாமல் இருங்கள் தமிழ் நாடு உருப்பட்டுரும்.

    • @Joker-et6ph
      @Joker-et6ph ปีที่แล้ว +1

      Inamum neraiya iruku nanba

  • @ksugapriya2578
    @ksugapriya2578 ปีที่แล้ว +4

    தலைவா உங்கள் பேச்சு மிகவும் முக்கியமான கருத்தாக இருந்தது shalini 8th class 🇮🇳🇮🇳

    • @YasirAli_Jubaiyar
      @YasirAli_Jubaiyar ปีที่แล้ว

      கோயெம்பெடு பஸ் நிலையம் கட்டியது ஜெயலலிதா.. கலைஞர் என்று புளுகுறான் நம்பாதீக

  • @arumugamelumalai6085
    @arumugamelumalai6085 ปีที่แล้ว +257

    இலவச பஸ் பாஸ் கொடுத்து உதவியது கலைஞர் அவர்கள்.. அவரால் தான் நான் காலேஜ் வரை படித்தேன்..

    • @sakthivelu9136
      @sakthivelu9136 ปีที่แล้ว +1

      I am also

    • @rasaelavarasan3752
      @rasaelavarasan3752 ปีที่แล้ว

      இலவச பஸ்பாஸ்ஐ கருணாநிதி தந்தார்..கல்லூரிக்கு ஒரு நாளைக்கு சென்று வர நமக்கு ஆகும் செலவு அதிகபட்சமாக 50 - 60 வரை இருக்கலாம்..
      ஆனால் கல்லூரி கல்வியை முற்று முழுதாக இலவசமாக தராமல்..சில்லறை பஸ்பாஸை தந்தது சாதனை அல்ல.

    • @MadhanKumar-ui2rq
      @MadhanKumar-ui2rq ปีที่แล้ว +25

      அப்டின்னு திமுக ஐடி விங்ல பேச சொன்னாங்களா...😁😁😁

    • @arumugamelumalai6085
      @arumugamelumalai6085 ปีที่แล้ว

      @@MadhanKumar-ui2rq why the hell DMK IT should give the money.. Im living in USA and no need any money from anybody..More than you, I blindly biased towards media fake propaganda when I was in Tamilnadu. Now, I have clear mindset and no one can brain wash me like you are brain washed now...

    • @nagendramthangarajah2551
      @nagendramthangarajah2551 ปีที่แล้ว +1

      அது அரசின்கடமை
      கருணா நிதி தனது பணத்தில் செய்யவில்லை
      உனது பணம்தான்
      விபரம் தெரியாமல் இருக்கிறியே
      லஞ்சம் ஊழல் டாஸ்மாஸ்
      வாரிசு அரசியல் இவருகளின்
      தந்தைதான் கருணா நிதி
      கல்விக்கண்ணை திறந்த காமராசர்பற்றிதெரியாமல்
      என்ன படிப்பு
      காமராசரை எப்பிடி வீழ்த்தினார் கருணாநிதி என்று தெரியுமா

  • @davidpaulraj9209
    @davidpaulraj9209 ปีที่แล้ว +3

    Great punch . Is it enough for Viyan still more is there. MK ayya given oratory talents to all the present day politician. Viyan clearly helped and opened an opportunity to expose MK's good deeds.

  • @sivakumar-dr5rx
    @sivakumar-dr5rx 10 หลายเดือนก่อน +2

    ஒருவரை கூப்பிட்டு உட்கார வைத்துவிட்டு இந்த அளவுக்கு கேவலமாக நடந்து கொள்வது உன்னால் மட்டுமே முடியும் முக்தார்

  • @a.kathirvelmurugan6147
    @a.kathirvelmurugan6147 ปีที่แล้ว +86

    இவர்கள் RSS காரர்களை விட மிகவும் கொடூரமானவர்கள் இவர்களை ஓட விட வேண்டும்...!முக்தார் அண்ணனுக்கு வாழ்த்துக்கள்....!

    • @VigneshVignesh-vg6kh
      @VigneshVignesh-vg6kh ปีที่แล้ว

      Tirupathi tollgate la enna pudunganaru stalin

    • @Thanivali_Tamilan
      @Thanivali_Tamilan ปีที่แล้ว

      டேய் எப்பா தமிழன் தலை நிமிர கூடாதே.... மானங்கெட்டு போய் திராவிட கும்பல்களுக்கு கும்புடு போட்டுகிட்டே இருக்கனும் இது தானே நீங்க எதிர் பார்க்கிறது.....

    • @VigneshVignesh-vg6kh
      @VigneshVignesh-vg6kh ปีที่แล้ว

      @@Thanivali_Tamilan namba entha alavuku muttala irunthorgonu paarunga sago

    • @natraj4854
      @natraj4854 ปีที่แล้ว +6

      நாம் தமிழர் கட்சி 2010ல ஜனவரி மாசம் தீர்ப்பு குடுத்தாங்க நாம் தமிழர் கட்சி 2010 மே மாசம் தான் கட்சியை ஆரம்பிக்கிறாங்க முத்தார் அவர்கள் வாயைத் திறந்தாலே உருட்டு தான்

    • @sagabharathi2218
      @sagabharathi2218 ปีที่แล้ว +2

      @@natraj4854 urutta pathi nega pesalama da komaligala🤣🤣🤣🤣 komali seeman sonnan nan karunanithu sattai pocket la irunthu avarutta ketkamage pen ah edupen nu🤣🤣🤣🤣 karunanithi pakkathula kuda vida mattaga intha monna naya.. 🤣

  • @chandrasekaransundaram9491
    @chandrasekaransundaram9491 ปีที่แล้ว +159

    அரசுப் பணியாளர்களின் பிள்ளைகளுக்கு உயர்கல்வி பயில வட்டியில்லா கல்விக்கடன் அளித்து அதை இன்று வரை நடைமுறை படுத்தியவர்‌ கருணாநிதி.
    இதையும் கருணாநிதி சாதனைப் பட்டயலில் சேர்த்துக் கொள்ளுங்கள்

    • @rajasekar-of5lx
      @rajasekar-of5lx ปีที่แล้ว +4

      Appadiye tasmac open pannunarunnu sollunga

    • @mohankumar19236
      @mohankumar19236 ปีที่แล้ว +7

      @@rajasekar-of5lx போய் குடிக்காதிங்க

    • @sudhakaran8281
      @sudhakaran8281 ปีที่แล้ว

      @@rajasekar-of5lx Adhu unai pondravarkalukaga than irukku, illai yendral furious liquor kaachi kydithu sethu poividuai yendruthan govt. Villkira nilamaiku thalla patirukku.

    • @HariKrishnan-pe3ft
      @HariKrishnan-pe3ft ปีที่แล้ว +9

      ​@@rajasekar-of5lx அது MGR தம்பி

    • @arulpunitha6404
      @arulpunitha6404 ปีที่แล้ว +1

      அரசாங்க அதிகாரிகளுக்கு மட்டும்தான் செய்கிறார் ராசா..மற்றவர்களின் நிலைமை?

  • @Ram369k
    @Ram369k ปีที่แล้ว +2

    Where did he get all these data from?
    Even Dmk IT wing havent given out an extensive list of achievements of kalaignar like this.

  • @msrprasath8793
    @msrprasath8793 ปีที่แล้ว +5

    அருமை அருமை அருமை முக்தார் அவர்களே நான் ஒரு மீடியாக்காரன் என்பதை இன்று நிருபித்து விட்டீர்

  • @manoharan4556
    @manoharan4556 ปีที่แล้ว +77

    சத்தியம் டிவி முக்தர் க்கு பாராட்ட வேண்டிய கடமை நன்றிங்க

  • @gopalraj8201
    @gopalraj8201 ปีที่แล้ว +139

    THARAMANA 'SAMBAVAM'🔥🔥

    • @tharantamilanda9555
      @tharantamilanda9555 ปีที่แล้ว

      முத்தார் ஈழத்தமிழருக்கு சீமான் செய்த துரோகம் என்று list start பண்ண வியனரசு எழும்பி போய் விட்டார் (setting என்று புரிகிறது ). சீமான் என்ற fake id செய்த துரோகங்கள் எனது சேனல் இல்.

  • @kumarasivana
    @kumarasivana 10 หลายเดือนก่อน +5

    தமிழ் Desiyam victory is💎💯 very soon நாம்தமிழர்

  • @user-ud7vw8fu7i
    @user-ud7vw8fu7i 5 หลายเดือนก่อน +2

    இலங்கையில் தமிழ் விடுதலைப் புலிகள்என்று ஒரு இயக்கம் இல்லாவிட்டால் எனது தமிழ் சமுதாயம் அழிந்து இருக்காது இதற்கு காரணம் பிரபாகரன் தான்

  • @anand.r2028
    @anand.r2028 ปีที่แล้ว +106

    அரசியலில் பல கருத்து வேறுபாடுகள்,கொள்கை வேறுபாடுகள் ஆயிரம் இருந்தாலும் தமிழர்களுக்கும்,தமிழ்நாட்டுக்கும்,தமிழுக்கும் தலைவர் கலைஞர் அவர்கள் செய்த பல நல்ல திட்டங்களையும்,நன்மைகளையும் தமிழர்கள் எப்பொழுதும் நன்றி உணர்வோடு நினைத்து பார்க்க வேண்டும்.அருமை அண்ணன் முக்தார் அவர்களின் நடுநிலை ஊடக சேவைக்கு நன்றி.

    • @vijay8295
      @vijay8295 ปีที่แล้ว +10

      திமுகவிற்கு ஓட்டு போடுவதும் திருடனுக்கு ஓட்டு போடுவதும் ஒன்று தான்...... இப்படிக்கு காமராஜர்

    • @AtoZchannel-ve9ic
      @AtoZchannel-ve9ic ปีที่แล้ว +1

      Tu

    • @AtoZchannel-ve9ic
      @AtoZchannel-ve9ic ปีที่แล้ว +2

      Tu

    • @binil100
      @binil100 ปีที่แล้ว +3

      @@vijay8295 adai aver enga da so nar. Chumma whatsapp poiya alu vidatha da zombi.

    • @binil100
      @binil100 ปีที่แล้ว +3

      @@AtoZchannel-ve9ic yen seeman ah ipadi thupura fakke id😂

  • @silambarasan9204
    @silambarasan9204 9 หลายเดือนก่อน +2

    இனிமே முக்தார் எனக்கு ஒரு அரசியல் ஆசிரியர்🎉

  • @mbmhomeappliance2656
    @mbmhomeappliance2656 ปีที่แล้ว +2

    முக்தர்
    I❤u
    கலைஞர் ஐயா
    பற்றி குறியது
    I ❤ u
    முக்தர்

  • @kidstour3529
    @kidstour3529 ปีที่แล้ว +14

    முக்தார் ஐயா இதே போல் சாட்டை துரைமுருகன் பேச கூப்பிடுறாரே அவரே கூப்பிடவேண்டியதுதானே..... ஏன்..........???????

  • @AB-tf6tn
    @AB-tf6tn ปีที่แล้ว +103

    என் தலைவர் கலைஞரின் புகழை ஒருத்தறும் மறைக்க முடியாது. அறம் வெல்லும்.

    • @johnraj191
      @johnraj191 ปีที่แล้ว

      முக்தார் உன் பொண்டாட்டியை கூட்டி கொடுத்து பேனா சிலை வை

  • @jonjon9161
    @jonjon9161 ปีที่แล้ว

    சீமானுக்கு எங்கட ஈழத்தமிழர்களையோ இல்லாடடி தலைவரையோபற்றி கதைக்காம மேடையில் எந்தொறுபிரச்சாரமும் செய்யத்தெரியாதா எங்களது ஈழத்தமிழர்களையும் எங்களது தலைவரையும் பற்றி மீட்டிங்போட்டு போட்டு பிரச்சாரம் செய்து கூவி கூவி விற்றுத்தின்பவன்தான் சீமான் கலைஞன் தொட்டிலையும் ஆட்டி பிள்ளையயும் கிள்ளி விடுபவன்தான் கலைஞன் எம் இனத்தை அலிக்க ஆயுதங்களையும் ஆயுதபடைகலையும் நம்ஈழதேசத்திற்க்கு அநுப்பி நம்இனத்தை அலித்தொலித்து விட்டு நம் இனமக்கலுக்கு நிவாரனம் கொடுத்த பச்சோந்திதான் கலைஞன்

  • @desabhakthi6739
    @desabhakthi6739 ปีที่แล้ว +2

    ஐயோ குழந்தை அழுதிச்சி பாவம் பிசுகோத்து குடுபா😜🤪😆🫢

  • @vijayshanthi5698
    @vijayshanthi5698 ปีที่แล้ว +39

    தாமிர பரணி ஆற்றில் பெப்சி நிறுவனம் தேவையான அளவிற்கு தண்ணீரை உறிஞ்சிக் கொள்ளலாம் என்று அனுமதி வழங்கியதும் இந்தக் கருணாநிதி என்பதை சொல்ல மறந்து விட்டீர்கள்

    • @bharathan5918
      @bharathan5918 ปีที่แล้ว

      உண்மை

    • @manlinmanlin2762
      @manlinmanlin2762 ปีที่แล้ว +2

      அது அமிர பரணி அல்ல தாமிர பரணி ஆரு

    • @srinivasan341
      @srinivasan341 ปีที่แล้ว

      Super point!!!

    • @srinivasan341
      @srinivasan341 ปีที่แล้ว

      ithai ellam solla maatargal

  • @rrengasamy4385
    @rrengasamy4385 ปีที่แล้ว

    கோழி வளர்ப்பது ஆடு வளர்ப்பது அதே ஒருநாள் இறைச்சி ஆடு கோழிகளை வளர்க்கிறோம் அதை சமைத்து உண்பதற்காக வளர்க்கிறோம் அதே மாதிரி கலைஞர் ஒரு சில திட்டங்கள் செய்வது ஆட்டு மாட்டை வளர்த்து அடிச்சு சாப்பிடுவது போன்றது எதுவுமே செய்யாவிட்டால் எப்படி ஆட்சிக்கு வருவது ஆடு வளர்த்தால் மட்டுமே ஆட்டை அடித்து சாப்பிட முடியும் ஏதாச்சும் செஞ்சா மட்டுமே திரும்ப ஆட்சிக்கு வர முடியும் சைவ உணவு சாப்பிடுவர் ஆடு வளர்த்தால் கேட்டுக் கொள்ள முடியும் ஆனால் ஆட்டு இறைச்சி விற்பவன் ஆடை வளர்த்தால் அது கரி கடைக்கு போய் சேரும் அதே மாதிரி கலைஞர் செய்த சிறு சிறு சிறு நன்மைகள் மீண்டும் ஆட்சியில் வருவதற்காகவே அவர் நன்மை செய்வதில்லை ஆட்சியில் இருந்தால் மட்டுமே ஊழல் செய்ய முடியும்

  • @Humanbeing566
    @Humanbeing566 ปีที่แล้ว +1

    Simon Sebastian என்ற சீமான் ஒரு கிறித்துவ இந்தியன் ஒன்றிணைவோம் நாம் கிறித்துவர் ஆக👍👍👍🙏🙏🙏💪💪💪💪💪💪💪💪

  • @amazingphotoshop4176
    @amazingphotoshop4176 ปีที่แล้ว +57

    முக்தர் சிறப்பான சம்பவம்

    • @johnraj191
      @johnraj191 ปีที่แล้ว

      கருணாநிதி பேனாவுக்கு பிறந்தவன் முட்டாள் முக்தர்

    • @Aksharma45
      @Aksharma45 ปีที่แล้ว

      என்ன கூ🔥ல சம்பவம்

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 ปีที่แล้ว +68

    வரலாறு என்பது திரும்ப
    திரும்ப மீண்டும் மீண்டும்
    சொல்லபடவேண்டிய ஓன்று.

    • @binil100
      @binil100 ปีที่แล้ว +1

      True bro. TN students needs to know the real history.

    • @venkathtamil
      @venkathtamil ปีที่แล้ว

      2009

  • @Baghavan4246
    @Baghavan4246 11 หลายเดือนก่อน +2

    Kelavan odietan parugga sir . Anna super speech.

  • @ThangavelRachellSteve
    @ThangavelRachellSteve 5 หลายเดือนก่อน +1

    கருனாநிதி சாதித்தவை அனைத்தும் அவருக்கு சாதகமாக அமைவதற்கு மட்டுமே மக்களுக்காக இல்லை கமிஷனுக்காக 😊 இதை முதலில் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் நாம் தமிழர் கட்சி ❤

    • @soundparty3271
      @soundparty3271 3 หลายเดือนก่อน

      Ada koomittai 😂😂😂

  • @sivasakthi850
    @sivasakthi850 ปีที่แล้ว +69

    Mr.Mukthar. அவகளே உங்களுடைய தைரியத்தை,
    பார்த்தால்
    மிகவும் வியப்பாக இருக்கிறது...
    அருமை... அருமை..

  • @UdayaKumar-ei6wg
    @UdayaKumar-ei6wg ปีที่แล้ว +158

    பதில் இல்லாததால் மனிதன் ஓடி விட்டான். சிறப்பான செய்கை. முக்தார் அவர்களின் தைரியத்தையும் நுட்பமாக கேள்வி கேட்கும் அறிவையையும் பார்த்து வியக்கிறேன். அவர்களுக்கு வாழ்த்துக்கள்

    • @sampathkumaripratheeskumar9363
      @sampathkumaripratheeskumar9363 ปีที่แล้ว +2

      விருந்தினரை கூப்பிட்டு போட்டு தனியா. முக்தார் குரைப்பான் அதுக்கு எதுக்கு அவன் குரைப்பதை கேட்கணும்

    • @jothisekar8442
      @jothisekar8442 ปีที่แล้ว +3

      முக்தார் கேள்வி சரியா தவறா

    • @kumarraju9139
      @kumarraju9139 ปีที่แล้ว +1

      @@jothisekar8442 Paul Newman நாம்தமிழர் கட்சியில் சேரமுதல் பேசிய பேச்சு அது . அதன் பின்னர் தனது தவறை உணர்ந்து UN இல் இனப்படுகொலை என்ற வார்த்தையை தனது வாதத்தால் ஏற்றுக்கொள்ள வைத்து record செய்தார் . இந்த விளக்கத்தை இப்போது திமுகவில் இருக்கும் பெயிண்ட் காண்ட்ராக்டர் ராஜிவ் காந்தியே சொல்லி இருக்கின்றார் . அதனால் மஞ்சள் பத்திரிகையாளன் முக்தரின் கேள்வி பிழையானது .

    • @santhiya1786
      @santhiya1786 ปีที่แล้ว

      Ntk கட்சி 2010 மே மாதம் தொடங்கப்பட்ட கட்சி ok.. ( முக்தார் 2010 ஜனவரி 10 யில் சொல்லிக்கொண்டுளான் அனைத்தும் பொய்.... அதாராம் உள்ளது ... முக்தார் சங்கீ.... சீமான் இடம் கேள்வி கேட்டாள் முக்தார் க்கு சரியான பதில் கிடைசிருக்கும் )

    • @lokeycreations9292
      @lokeycreations9292 ปีที่แล้ว +3

      💯சரி

  • @aasaithambijaahir4715
    @aasaithambijaahir4715 10 หลายเดือนก่อน +1

    வினையரசு ஐயா 65 இப்போது நாம் தமிழர் கட்சியில் தான் இப்போது இரண்டு வருட காலமாக இருக்கிறார்

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 ปีที่แล้ว +1

    பென்சன் pf பணத்தை நிறுத்தி வைத்த போது அதை உடனே ஆட்சிக்கு வந்நதும் கொடுத்தவர் கலைஞர்

  • @pirithiviraj9211
    @pirithiviraj9211 ปีที่แล้ว +238

    பேனா சிலை வைப்பதை விட கலைஞ்சர் அவர்கள் அதிகமாக புத்தகம் படிக்கும் பழக்கம் உள்ளவர்கள், அதை இளம் தலைமுறை பின்பற்ற நூலகங்கள் அமைத்தால் பல லட்சக்கணக்கான வர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

    • @sudhakarmohan7098
      @sudhakarmohan7098 ปีที่แล้ว +8

      Athaiyum seivaargal ! Kavalai Veandaam !

    • @prakashjeyakumar5014
      @prakashjeyakumar5014 ปีที่แล้ว

      @@sudhakarmohan7098 புத்தகங்கள் படிக்க சொல்வது நல்லது. மாணவர்கள் அறிவை வளர்க்கும். கருணாநிதி பற்றி புத்தகம் வெளியிடட்டும். ஆனால் 84 கோடி ரூபாயில் பேனா சிலை வெட்டி காசு சிலவு. பட்டேலுக்கு 3000 கோடியில் வைத்ததும் முட்டாள்தனம். திமுக விற்கு ஆதரவாக பேசுகிற மக்களிடம் நான் கேட்கும் ஒரு கேள்வி இது தான். அந்த தமிழக முதல்வர் பதவி கருணாநிதி குடும்பத்தை தவிர வேறு யாராவது முக்கியமாக தமிழர் வகிக்க வாய்ப்பு இருக்கா? சமூக நீதிக்கு போராடுகிறோம் என்று கூறும் திமுகவில் இருந்து இதுவரை ஒரு பெண் கூட முதல்வராக வரவில்லையே, ஏன்?

    • @VijayVijay-qq1kk
      @VijayVijay-qq1kk ปีที่แล้ว +38

      பேனா சிலை நிச்சயம் வைக்க வேண்டும், கலைஞரை விட அவரின் பேனா வை பார்த்தால் தான் சங்கிகளுக்கு பயம்

    • @karthikjob8190
      @karthikjob8190 ปีที่แล้ว +12

      @@VijayVijay-qq1kk 🤣🤣🤣🤣 2001 la kootani vaikumbothu penava tholachutara 🤣🤣🤣🤣

    • @VijayVijay-qq1kk
      @VijayVijay-qq1kk ปีที่แล้ว +23

      @@karthikjob8190 இல்லை, 2001 இல் இல்ல அதற்கு முன்னரே நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி வைத்து வெற்றி பெற்றார், காஷ்மீர் பிரச்சனை, பாபர் மசூதி பிரச்சனை, பொது சிவில் சட்டத்தை அறவே தொட கூடாது என்று நிபந்தனை வகுத்து கூட்டணி சேர்ந்தது அந்த பேனா

  • @PKStruggleLife
    @PKStruggleLife ปีที่แล้ว +106

    ஒவ்வொரு கேள்வியும் இடி விலுகிறமாதிரி இருந்தா😂😂😂....பயம் வருமா இல்ல.... நானும் இதே நினபுல இருந்தேன் apporam த புரிந்தது மற்ற நாட்டோட ஒரு மாநில முதல்வராக ஏதுவும் பண்ண முடியாது பம்மாத்து வேன பண்ணலாம்... ஈழத்து வச்சு அரசியல் பண்ணலாம் ஆனா இங்க இருந்து பேசுனா அவங்களுக்கு எதுவும் நடக்க போறது இல்லை...... ❤️👍இதுதான் உண்மை....

    • @user-wu3ec6tf8k
      @user-wu3ec6tf8k ปีที่แล้ว +4

      தமிழ் நாட்டை தமிழன் ஆண்டுருந்தால் இலங்கையில் ஒரு ஆணியும் புடுங்கியிருக்கமுடியாது நண்பா

    • @dineshkumar-pu6zf
      @dineshkumar-pu6zf ปีที่แล้ว +5

      ஆம அதே மாநில முதல்வரால் 4 மணி நேரம் மட்டும் உன்னாவிரதம் இருந்து ஈழப்போரை மட்டும் நிறுத்த முடியும் இதையும் அவனுங்க தான் சொன்னானுங்க😂😂

    • @manor5211
      @manor5211 ปีที่แล้ว

      மேற்குவங்க மாநில முதல்வர் இந்திரா காந்திக்கு கொடுத்த அழுத்தத்தின் காரணமாக பிறந்த நாடு தான் வங்கதேசம்

    • @ksks7256
      @ksks7256 ปีที่แล้ว

      @@user-wu3ec6tf8k
      சீமான் முதல்வராக இருந்தால் வெளியுறவு கொள்கை மாநில அரசு கைக்கு வருமா? வெளியே சொல்லாதே ஏற்கனவே உங்களை முட்டாள்கள் என்று ஜனங்க பேசிக்கிறாங்க அது உண்மையாயிடும்

    • @venkateshvenkat7752
      @venkateshvenkat7752 ปีที่แล้ว

      @@user-wu3ec6tf8k mm super

  • @moorthysakthi2679
    @moorthysakthi2679 ปีที่แล้ว +3

    Super super super super super super super super super super super super super super super super super super super super super super

  • @NKulasekaram-nq5ds
    @NKulasekaram-nq5ds 4 หลายเดือนก่อน

    சீமான்அவர்களால் ஈழத்
    தமிழருக்கு இன்றுவரை
    ஏற்ரம்தான்😊ஈழத்தமிழ
    னாக இருந்து சொல்கிறே
    ன்😍

  • @annajothi3912
    @annajothi3912 ปีที่แล้ว +40

    அடுக்கடுக்காக கலைஞரின்கையெழுத்தால் தமிழனின் தலையெழுத்து மாறிய விவரங்களைக் கேட்டு அரங்கை விட்டே ஓடிவிட்டார் சீமான் ஆதரவாளர்.பேட்டியாளருக்கு வாழ்த்துக்கள்.

    • @subashraj7101
      @subashraj7101 ปีที่แล้ว +2

      👍🙏🙏😓😓😓😓😓

  • @jahirmichaelramani7332
    @jahirmichaelramani7332 ปีที่แล้ว +1

    திரு .முக்தார் அவர்களுக்கு நன்றி திட்டங்களை எடுத்து உரைத்ததற்கு

  • @sakthivel.u4349
    @sakthivel.u4349 ปีที่แล้ว +2

    அய்யா வியணரசு சிறந்த தமிழ் தேசியவாதி சிறந்த நல்லவர் 😍😍😍

    • @ganeshkannan8857
      @ganeshkannan8857 10 หลายเดือนก่อน

      He is a pakka fraud.

    • @soundparty3271
      @soundparty3271 3 หลายเดือนก่อน

      Tamil books and library katti thanthu padikka sonnaraa😮

  • @maharajanmaharajan6090
    @maharajanmaharajan6090 ปีที่แล้ว +45

    5:15 துவங்கி 15:13 வரை 9நிமிடம் 58 வினாடி சிறப்பான சம்பவம்! பாராட்டுக்கள்,
    அரசும் (திமுக) அந்தந்த மாவட்டங்கள் வாரியாக கிராமங்கள் உட்பட, கலைஞர் செயல் படுத்திய திட்டங்கள்&சாதனைகள் குறித்து சேகரித்து இளம் தலைமுறையினர் அறிந்துகொள்ளும்படி சேர்க்க வேண்டும் ஏனெனில் அவர்கள்தான் உணர்ச்சிவசப்பட்டு "காழ்ப்புணர்ச்சி" அரசியல்வாதிகளிடம் சிக்கிக்கொள்கின்றனர்.

    • @gandhimathikaruvelamuthu1352
      @gandhimathikaruvelamuthu1352 ปีที่แล้ว

      அப்படியே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியது போலவே இருந்தது. வாழ்த்துக்கள்.

    • @ganeshm1812
      @ganeshm1812 ปีที่แล้ว

      Correct🙌

    • @user-cn3od1hk7b
      @user-cn3od1hk7b ปีที่แล้ว

      ​@@gandhimathikaruvelamuthu1352 😂😂

  • @singhamar7825
    @singhamar7825 ปีที่แล้ว +126

    Muktar sir,
    உங்களை இந்த மண்ணில் எவனும் ஒன்னும் செய்யமுடியாது, எவனுக்கும் பயப்படவேண்டாம்.
    I salute muktar 👍👍

    • @vijay8295
      @vijay8295 ปีที่แล้ว +1

      திமுக கட்சிக்கு முட்டு கொடுக்கும் முக்தார் ,,🤧🤧🤧🤮🤮🤮🤮

    • @djdjp6279
      @djdjp6279 ปีที่แล้ว +1

      Thanks mukther sir you God of justice, God give long live your life with your family, I will pray for your,

    • @djdjp6279
      @djdjp6279 ปีที่แล้ว

      12 அவருடைய கண்கள் அக்கினிஜூவாலையைப்போலிருந்தன, அவருடைய சிரசின்மேல் அநேக கிரீடங்கள் இருந்தன, அவருக்கேயன்றி வேறொருவருக்குந் தெரியாத ஒரு நாமமும் எழுதியிருந்தது.
      வெளிப்படுத்தினத விசேஷம் 19:12

    • @vijay8295
      @vijay8295 ปีที่แล้ว

      @@djdjp6279 முட்டு கொடுத்தல்

    • @vijay8295
      @vijay8295 ปีที่แล้ว

      @@djdjp6279 திமுகவிற்கு ஓட்டு போடுவதும் திருடனுக்கு ஓட்டு போடுவதும் ஒன்று தான்...... இப்படிக்கு காமராஜர்

  • @MohamedAli-se1px
    @MohamedAli-se1px ปีที่แล้ว +1

    முக்தாரின் நேருக்கு நேர் நிகழ்ச்சிகளிலேயே இதுதான் மிகக் கேவலமானது... மெல்ல மெல்ல இவர் தனது தரத்தை இழந்து வருகிறார்...

  • @hajamohideen8119
    @hajamohideen8119 22 วันที่ผ่านมา

    இதில் ஏதேனும் தவறு இருந்தால் நேர்மையான முறையில் விளக்கம் கூறி எதிர்க்க வேண்டும்

  • @ramesharajanandam9781
    @ramesharajanandam9781 ปีที่แล้ว +218

    Wow! What a achievement Karunanidhi sir .. Salute to the leader

    • @kalaimannan8225
      @kalaimannan8225 ปีที่แล้ว

      Thevitiyapayala

    • @girishs7759
      @girishs7759 ปีที่แล้ว +7

      Fraud Dravidam 🤣

    • @tharantamilanda9555
      @tharantamilanda9555 ปีที่แล้ว

      முத்தார் ஈழத்தமிழருக்கு சீமான் செய்த துரோகம் என்று list start பண்ண வியனரசு எழும்பி போய் விட்டார் (setting என்று புரிகிறது ). சீமான் என்ற fake id செய்த துரோகங்கள் எனது சேனல் இல்.

    • @mohankumar19236
      @mohankumar19236 ปีที่แล้ว +12

      @@girishs7759 வைத்தெரிச்சல்

    • @binil100
      @binil100 ปีที่แล้ว +1

      @@girishs7759 kadaral and polambel for zombis

  • @driverkumar-sf1vs
    @driverkumar-sf1vs 11 หลายเดือนก่อน

    அண்ணா அருமையான கருத்து தலைவர் இவ்ளோ செஞ்சும் உங்களுக்கு எதுவுமே செய்யாம பேர் ஹிந்தி மே செய்யாமல் தமிழ் நாட்டை ஆண்டு அண்ணா சூப்பர் அருமையான கருத்து தமிழ்நாட்டு மக்களுக்கு

  • @kalaiyarasan.k5952
    @kalaiyarasan.k5952 ปีที่แล้ว +1

    Sting operation பாத்துட்டு வந்தவங்க யார் 😂😂

  • @noreply12345
    @noreply12345 ปีที่แล้ว +75

    You r bold interveiwer sir mukthar great

  • @aru5503
    @aru5503 ปีที่แล้ว +112

    மாண்புமிகு முன்னாள் முதல்வர் திரு கருணாநிதி என்ன செய்தார் என்று இன்றைய இளைஞர்களுக்கு தெரியும்படி விளக்கிய முக்தார் அவர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்க கலைஞர்.

    • @anaikkaduarumugamarumugam8552
      @anaikkaduarumugamarumugam8552 ปีที่แล้ว

      தமிழ் இன துரோகி கருநாக கருநாநிதி என்பதையும் மரவாதீர்

    • @dewakannan36
      @dewakannan36 11 หลายเดือนก่อน

      திருட்டு நாய் அவனும் அவன் குடும்பமும்

  • @vinuvijayavvmegha909
    @vinuvijayavvmegha909 ปีที่แล้ว +282

    இந்த மக்களுக்கு ஒரு வியாதி.எல்லாக்குற்றங்களையும் செய்பவன் ஒரு நல்லது செய்தால் புகழ்வார்கள்,எல்லாமே நல்லதாய் உள்ளவர்கள் செய்த ஒருக்குற்றத்தால் அவரை வெருப்பார்கள்.

    • @kiranwasters3150
      @kiranwasters3150 ปีที่แล้ว

      Seiyura kuttama seithavan telungan karunanithy? Avanda inam setha ippady seivana karunanithy

    • @Ntk78680
      @Ntk78680 ปีที่แล้ว

      ஆரியம் திராவிடம் வடக்கன் பாஜக RSS தெலுங்கன் திமுக.
      தமிழர்களின் பச்ச துரோகிகள்
      முக்தார் என்ன. தமிழனா தமிழ் பேசுநா தமிழனா முக்தார் பட்டானி வட மாநிலத்தில் வந்த உறுது பேசும் இஸ்லாமிய்ர்
      ஒரு தமிழ் இஸ்லாமியர் கிட்ட. கேட்கனும்
      திமுக நாலே பிராடு தான் பித்தலாட்டம் தான் கட்டுமரம்
      என்னைக்கும் தமிழர்களின் பச்ச. துரோகி தான்

    • @thanabalantamilosai4880
      @thanabalantamilosai4880 ปีที่แล้ว +18

      நீங்கள் சொல்லும் இந்த விடயம்தான் மிக உண்மை மனம் உண்டானால் இடம் உண்டு இந்த பழமொழி மிக முக்கியமானது.

    • @user-naikudupanni.
      @user-naikudupanni. ปีที่แล้ว

      ஈழத்தால் கருணாய் எதையும் இழக்கவில்லை அவன் ஈழத்தை வைத்து பெற்றது தான் அதிகம் மகன் மகள் பேரன் மகள் திருட்டு கணவன் எல்லாருக்கும் அமைச்சர் பதவி ஈழத்தமிழரை வைத்தே பெற்றான் கோடிக்கணக்கில் 2Gஇல் அடித்தான் ஒரு கொள்ளை அம்மாம்மா இதற்கும் இந்த பேனா தான் கையெழுத்து போட்டது
      நீ அடிமை உனக்கு முளை மானரோசம் இருக்காது அதனால் என்னவும் பேசுவாய்😢😢😢😢

    • @kavibharathy5690
      @kavibharathy5690 ปีที่แล้ว +2

      🙏🏽👍🏽

  • @curran2883
    @curran2883 ปีที่แล้ว +11

    இன்னும் பல நன்மைகள் செய்துள்ளார் கலைஞர் அவருக்கு பேனாவை வைப்பது தவறல்ல மெரினா கடற்கரையில் பேனா வைத்தால் உலகில் உள்ள அனைத்து மக்களும் தமிழ் கலாச்சாரத்தையும் தமிழ் வீரத்தையும் தெரிந்து கொள்வார்கள்......

    • @selvaeditz4011
      @selvaeditz4011 ปีที่แล้ว

      அப்போ காமராசர் ஐயா க்கு ஏதாச்சும் பன்னுங்கடா

  • @malarvizhi5634
    @malarvizhi5634 ปีที่แล้ว

    முக்தார் அவர்களே இவ்வளவு செய்த அவருக்கு அவருடைய வாரிசான முதல்வர் அய்யா ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி எல்லாரும் சேர்ந்து எவ்வளவு பெரிய சிலை வேண்டுமானாலும் எவ்வளவு செலவு செய்து வேண்டுமானாலும் வைக்கலாமே. யாரும் எதுவும் சொல்ல முடியாது.

  • @sandhiyavairam2212
    @sandhiyavairam2212 ปีที่แล้ว +52

    நாம் தற்குறிகள் என்று பேர் மாற்றம் செய்தால் சிறப்பாக இருக்கும்😂😂😂😂

  • @PugalRK
    @PugalRK ปีที่แล้ว +161

    கலைஞர் செய்த சாதனைகளில் முத்தார் அவர்கள் சொன்னது வெறும் பத்து சதவீதம் தான் இன்னும் ஆயிரக்கணக்கான சாதனைகளை சொல்லலாம் அதுவே போதும் அந்த ஆமைக்குஞ்சுகளுக்கு👍👍👍🔥🔥

    • @RajeshRajesh-tk5cb
      @RajeshRajesh-tk5cb ปีที่แล้ว +3

      அப்படியா. ...

    • @GeorgeMathews499
      @GeorgeMathews499 ปีที่แล้ว

      Attaya pottathu, throgam pandrathu, poi pesarathunu kodi la irukkum.. Yeppa oru 200 rupa ku ipadi kuvara.. Kandipa tsunami vanthuthu thaan thookanum

    • @aantonybaskar3393
      @aantonybaskar3393 ปีที่แล้ว

      ஆமாம் சீனியை எறும்பு தின்றுவிட்டது சீனி வைத்திருந்த சாக்குகளை கரையான் சாப்பிட்டுவிட்டது இன்னும் நிறைய உருட்டுங்க

    • @tambaramshajagan983
      @tambaramshajagan983 ปีที่แล้ว +9

      கலைஞர் செய்த சாதனைகளில் முக்தார் அவர்கள் சொன்னது 10 சதவீதம் தான் இன்னும் ஆயிரக்கணக்கான சாதனைகளை சொல்லிக்கொண்டே போகலாம்

    • @sukumarant5255
      @sukumarant5255 ปีที่แล้ว +15

      அப்படியே அவர் சொத்து பட்டியல் வெளியிடவும்

  • @andisamy4512
    @andisamy4512 ปีที่แล้ว +1

    THIRU VIANARASU IS GREAT. YOU CAN NOT STAND BEFORE HIM . JAI HIND.

  • @jayarajnair8535
    @jayarajnair8535 ปีที่แล้ว

    Karunanithi was a super hero of Tamilnadu politics. He is actually next to God. If Karunanithi was not born in India, Tamilnadu state will not be available in India. Bakthavalsalam ,Kamaraj, Annadurai, MGR, Jayalilatha could not do anything for Tamilnadu people, because Karunanithi didn't give a chance to any CMs. Super 👌

  • @AjayKumar-lg6or
    @AjayKumar-lg6or ปีที่แล้ว +130

    ஆமாம் சீமான் பிரபாகரணை 3 நிமிடங்கள்தான் சந்திதாராம்...

    • @sivamalai4299
      @sivamalai4299 ปีที่แล้ว

      டே எட்டப்பா...திராவிட நாய்களை பிரபாகரப் கூப்பிட வில்லை தானே

    • @arunak2225
      @arunak2225 ปีที่แล้ว +17

      நீங்க பாதிங்களா சூப்பர் bro photo எடுத்து வந்து இருக்கலாம்ல

    • @tamilt16
      @tamilt16 ปีที่แล้ว +1

      டேய் குட்டீஸ் தமிழர்களை கொன்று குவித்தது திமுகதான்

    • @thusharathushara9093
      @thusharathushara9093 ปีที่แล้ว +3

      Nann ielangiyan neega pathingala

    • @sivamalai4299
      @sivamalai4299 ปีที่แล้ว +9

      ஏன்டா கருணாய் செய்த பாவத்தில் உன் குடும்பத்துக்கு பாவத்தை சேர்த்து வைக்கிறாய்

  • @spiderman-vs2ds
    @spiderman-vs2ds ปีที่แล้ว

    கோவை வடவள்ளி பகுதியில் சுமார் 40 வருடங்களாக திமுகவில் பயணித்து வந்து,மாற்று கட்சிக்கு போகாமல் இருந்து வந்த திமுக முகநூல் போராளியை திமுகவுக்கு ஆதரவாக செயல்பட்ட காரணத்தால் மார்ச் 9 ஆம் தேதி மின்சாரத்துறை அமைச்சர் அவர்களின் வழிகாட்டதலின் பெயரில் திமுக முகநூல் போராளி மீது பல வழக்குகள் போட்டு சிறைக்கு அனுப்பி குளிர் காய்ந்து வருகின்றன, இதுதான் நவீன திமுக வா?இதுதான் உடன்பிறப்பு மீது வைத்திருக்கும் பாசமா?

  • @mokanambalganapathy1075
    @mokanambalganapathy1075 ปีที่แล้ว +1

    👏👏👏👏👏

  • @bharathdon303
    @bharathdon303 ปีที่แล้ว +112

    Father of modern tamilnadu 🔥

    • @user-pf1yz5rw8l
      @user-pf1yz5rw8l ปีที่แล้ว +3

      Father of corruption

    • @Aksharma45
      @Aksharma45 ปีที่แล้ว

      200 ஊம்பி -யா ஊம்பனது போதும் 🔥

    • @user-pf1yz5rw8l
      @user-pf1yz5rw8l ปีที่แล้ว

      Dei neeya epudra ....ipdi oombura😂😂oru oombukku 200rsaa...appo nee kodeeshwaran dhaanda

    • @Aksharma45
      @Aksharma45 ปีที่แล้ว

      @@user-pf1yz5rw8l தமிழ் நாட்டுல பாதி பேரு திராவிடனுக்கு சூத்துதான் காட்டுறானுங்க bro

    • @user-pf1yz5rw8l
      @user-pf1yz5rw8l ปีที่แล้ว +1

      @@Aksharma45 😂😂

  • @jayakumarj3899
    @jayakumarj3899 ปีที่แล้ว +43

    Good 🙏

  • @064praveenpraveen.m9
    @064praveenpraveen.m9 10 หลายเดือนก่อน +1

    Mukthaar anna unga interview daily paakura.....👑👑