கும்பம்= துன்பம் . கும்ப ராசி சதயம் நட்சத்திரம் பிறந்ததால பல கடும் பிரச்சனை, கும்பம்= துன்பம் . கும்ப ராசி சதய நட்சத்திரம்=வதயே ,பிறந்ததால சொல்வது= பல கடும் பிரச்சனையில் அசிங்கப்பட்டு, அவமானப்பட்டு வாழுகிறேன்.நான் சதயம் நட்சத்திரம்.46-ஆவது வருடம் தொடங்கியதும் என் பதவி போனது, வருமானம் இல்லாமல் அலைந்தேன்,உடல் நலம் சரியில்லாமல் போனது, போராட்டமே வாழ்க்கையாக, ரொம்ப கஷ்ட்டப்பட் டுடிருந்து,அனைவரிடத்திலும் எனக்கு அவமானம் மட்டுமே மிஞ்சியது.எல்லாத்தையும் இழந்தேன்.இப்பவே 61 வருட காலம் போயிடுச்சு; எல்லாரும் புரம் பேசுராங்கதான்; இன்னும் கஷ்டம் முடியல.உயிர் மட்டும் தான் இருக்கு, சாக வழி தெரியாமல் வாழ்கிறேன்; பிறந்ததில் இருந்து வாழ்க்கையே ஒரு போராட்டம் & போர்க்களம் தான். திருமணம் தாமதம் , பூர்வீக சொத்து விற்க முடியவில்லை ,வரவு பத்து ரூபாய் என்றால் செலவு இருநூறு ரூபாய் உள்ளது .வாழ்க்கையே வாழப் பிடிக்காத சூழ்நிலை உள்ளது. மனைவி மற்றும் மனைவியின் சொந்த பந்தங்கள் மதிப்பதும் இல்லை. நான் சும்மா இருந்தால் கூட தேடி வந்து சண்டைக்கு வருகிறார்கள் ,மனதைக் காயப்படுத்துகிறார்கள். கடவுள் எங்களுக்கு எப்பொழுது கண் திறப்பார்கள்? மனது வலிக்கிறது. கும்பம் என்றாலே துன்பம் தான். வரமே சாபமாக பெற்றவர்கள். கும்பராசிகாரர்கள். இந்த மாதம் நல்லது நடக்கும் ,அடுத்த மாதம் நல்லது நடக்கும் என்று பார்த்தால் ஒன்றும் இல்லை. நான் வேண்டுவது மனநிம்மதி தான் .நூறு கோடி இருநூறு கோடியா கேட்கிறோம்? அது எல்லாம் இல்லை. மனநிம்மதி தான், வேறு ஒன்றும் இல்லை. பராபரமே .சிவாய நம... என் மாதிரி யாருக்கும் வாழ்க்கை இருக்ககூடாது, சிவாய நம,சிவாய நம .
நீங்கள் சொல்லுவது முற்றிலும் உண்மை நானும் கும்ப ராசி சதயம் நட்சத்திரம் உங்களை போல தான் வாழ்க்கை போகிறது வாழ்க்கையில் நிம்மதியும் கிடைக்க இல்லை இந்த மரணம் கூட வாரமாட்டேன் என்கிறது கடவுளின் மீது நம்பிக்கை வைத்து இருக்கிறேன் விரைவில் இவ்வுலகை விட்டு போக ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய
மிக மிக துல்லியமான கணிப்பு , எப்படிங்க இவ்வளவு சரியாகச்சொல்றிங்க , ஆச்சர்யமாக உள்ளது , சதயம் 1 பாதம் அப்படியே நகல் எடுத்தாற்போல் சொல்லிட்டிங்க , மிக்க நன்றி சந்தோசம் ....
மிக அருமையாக துள்ளிய மான பலன் சொன்னீர்கள்.
நீங்கள் சொன்னது அத்தனையும் உண்மை அய்யா
வாழ்கவளமுடன்
நன்றிங்கய்யா❤❤❤
கும்பம்= துன்பம் . கும்ப ராசி சதயம் நட்சத்திரம் பிறந்ததால பல கடும் பிரச்சனை, கும்பம்= துன்பம் . கும்ப ராசி சதய நட்சத்திரம்=வதயே ,பிறந்ததால சொல்வது= பல கடும் பிரச்சனையில் அசிங்கப்பட்டு, அவமானப்பட்டு வாழுகிறேன்.நான் சதயம் நட்சத்திரம்.46-ஆவது வருடம் தொடங்கியதும் என் பதவி போனது, வருமானம் இல்லாமல் அலைந்தேன்,உடல் நலம் சரியில்லாமல் போனது, போராட்டமே வாழ்க்கையாக, ரொம்ப கஷ்ட்டப்பட் டுடிருந்து,அனைவரிடத்திலும் எனக்கு அவமானம் மட்டுமே மிஞ்சியது.எல்லாத்தையும் இழந்தேன்.இப்பவே 61 வருட காலம் போயிடுச்சு; எல்லாரும் புரம் பேசுராங்கதான்; இன்னும் கஷ்டம் முடியல.உயிர் மட்டும் தான் இருக்கு, சாக வழி தெரியாமல் வாழ்கிறேன்; பிறந்ததில் இருந்து வாழ்க்கையே ஒரு போராட்டம் & போர்க்களம் தான். திருமணம் தாமதம் , பூர்வீக சொத்து விற்க முடியவில்லை ,வரவு பத்து ரூபாய் என்றால் செலவு இருநூறு ரூபாய் உள்ளது .வாழ்க்கையே வாழப் பிடிக்காத சூழ்நிலை உள்ளது. மனைவி மற்றும் மனைவியின் சொந்த பந்தங்கள் மதிப்பதும் இல்லை. நான் சும்மா இருந்தால் கூட தேடி வந்து சண்டைக்கு வருகிறார்கள் ,மனதைக் காயப்படுத்துகிறார்கள். கடவுள் எங்களுக்கு எப்பொழுது கண் திறப்பார்கள்? மனது வலிக்கிறது. கும்பம் என்றாலே துன்பம் தான். வரமே சாபமாக பெற்றவர்கள். கும்பராசிகாரர்கள். இந்த மாதம் நல்லது நடக்கும் ,அடுத்த மாதம் நல்லது நடக்கும் என்று பார்த்தால் ஒன்றும் இல்லை. நான் வேண்டுவது மனநிம்மதி தான் .நூறு கோடி இருநூறு கோடியா கேட்கிறோம்? அது எல்லாம் இல்லை. மனநிம்மதி தான், வேறு ஒன்றும் இல்லை. பராபரமே .சிவாய நம...
என் மாதிரி யாருக்கும் வாழ்க்கை இருக்ககூடாது, சிவாய நம,சிவாய நம .
@@blackyjacky96 Thanks a lot.
Yes samething happened in my life its our fate
Naanum sir
Simmaa என்ற you tube channel ஐ பாருங்க.அதில் தீர்வு இருக்கு!Mr.k.g.Selvaraj!
நீங்கள் சொல்லுவது முற்றிலும் உண்மை நானும் கும்ப ராசி சதயம் நட்சத்திரம் உங்களை போல தான் வாழ்க்கை போகிறது
வாழ்க்கையில் நிம்மதியும் கிடைக்க இல்லை
இந்த மரணம் கூட வாரமாட்டேன் என்கிறது
கடவுளின் மீது நம்பிக்கை வைத்து இருக்கிறேன் விரைவில் இவ்வுலகை விட்டு போக
ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய
நானும் சதயம் தான் மிக துல்லியமாக சொல்கிறீா்கள் ஆனால் நம்மை பற்றி கடவுள் மட்டுமே அறிவாா் ஆனால் எந்த மனிதனும் புரந்து கொள்ள மாட்டாா்கள்
நானும் சதயம்
Kandippa soldringa 👏👏👌
அய்யா நீங்கள் சொல்வது சத்தியமான.உண்மைஅடியேனுஒன்றாம்பாதமேஓம்நமசிவாயநமஹ
Sadhayam Natchathiram means Tough Fight still death. No PIECEFUL and Hard worker, Honest and straight forward people's.
கும்பம் ராசி சத்யம் நட்சத்திரம்
ஆனால் ரொம்பவும் கஷ்டமாதான்இருக்கு
எல்லாரும் புரம்பேசுராங்கதான்
ரொம்ப கஷ்டமாதான்இருக்கு
Elame correct 💯 solurnga
மிகவும் சரியானது . நன்றி சார்.
ரெம்ப கரெக்டா.... சொன்னாங்க ...நன்றி
Thanks very much 🙏
கும்பம் ராசி சதயம் இறைவன் கொடுத்த வரம் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம்
அருமை.அருமைஅத்
தனையும் உண்மை ஐயா சோதிடம் தெரிந்தவர் நீங்கள்
💯. Uinmai
💯 correct
Yes sir . Totally correct .
100% it's true God bless you
மிக மிக துல்லியமான கணிப்பு , எப்படிங்க இவ்வளவு சரியாகச்சொல்றிங்க , ஆச்சர்யமாக உள்ளது , சதயம் 1 பாதம் அப்படியே நகல் எடுத்தாற்போல் சொல்லிட்டிங்க , மிக்க நன்றி சந்தோசம் ....
அய்யா.வனக்காம்.சந்திர.மங்கலயோகம்.இருக்கு.எனக்கு.அதான் .பலன்.சொல்லுங்க
Very impressive. Almost correct.
👍100%true
ஐயா என் மகன் சத்யம் தான்.கதிராமங்களம் இந்த ஊரில் எந்த தெய்வத்தை வணங்க வேண்டும்?
Pundai deivam
💯% correct brother
💯 true 😢 atha kasta patute iruka 😅
3:54 🎉
2 varusamaa udambu sarilla manasu kastamavey iruku yepothan nalla kaalam pirakum romba kastamavey iruku
🙏ஓம்நமசிவாய
நூற்றுக்கு நூறு உண்னமதாங்க நன்றி வாழ்க வளமுடன்
True
Super sar
Correct
💯💯💯💪💪💪
Satheyama na unmaiya
100./.உண்மை
மாறுபாடான சில விஷயங்கள் உள்ளன.சூட்சுமவாதிகள்
💯💯💯💯💯💯💯💯💯
ஐயா 🙏 என்னை பற்றி அப்படியே சொல்றீங்க 🤗
Sir kadhiramangalam engu ulladhu pl
Almost matches...
கும்பம் சதயம் என்றாலே கஷ்டம் தான்
சாபம் 😢😢
Sathayam 😢😢
🎉👍👌🙏😢👏👏👏👏👏
Old news
Ninty persent thangal gannippu sariye
😢😂
😅😅😅😅
💯 correct
Your predictions are correct as my star is Sadhayam. Kthiramangalam is in between Kumbakonam To Mayurm.🎉
😢😢