திடக்கழிவு மேலாண்மை | Solid Waste Management ( Incinerator)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024
  • பூமாதேவியை தூய்மைப்படுத்தும் முயற்சியில் மனுநீதி அறக்கட்டளையின் தலைவர் அய்யா மனுநீதி மாணிக்கம் அவர்களின் தலைமையில் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் திடக்கழிவு பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வாக புதிய மேக் கிரீன் இன்சினரேட்டர் எனும் பசுமை எரியூட்டி தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
    இந்த தொழில்நுட்பத்தின் கண்டுபிடிப்புக்கு தலைமை வகித்தவர் விஞ்ஞானி டாக்டர் ராமன் சிவக்குமார் அவர்கள் .
    திடக்கழிவு மேலாண்மைக்கான தீர்வை வெற்றிகரமாக உருவாக்கி சர்வதேச காப்புரிமை பெறப்பட்டு கடந்த 5 வருடங்களாக நமது தமிழகத்தில் வெற்றிகரமாக இயங்கிவருகிறது.
    More Details :
    www.makincinerator.com
    info@makindia.co.in

ความคิดเห็น •