ஐந்தே நிமிடத்தில் மாவு பிசையாமல் சப்பாத்தி ரெடி😋👨‍🍳 Easy to make chapathi in Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.ย. 2024
  • Dear friends,
    **Prepare the Batter**: In a mixing bowl, combine 250g of wheat flour, 50g of maida (all-purpose flour), salt to taste, and 1/2 tsp of sugar. Gradually add water to the mixture, stirring continuously to avoid lumps. Aim for a consistency similar to dosa batter, which should be slightly runny.
    **Heat the Pan**: Place a non-stick tawa or a flat pan on medium heat. Allow it to heat up properly before you start cooking.
    **Cook the Chappathi**: Pour a ladleful of batter onto the center of the hot pan. Using the back of the ladle, spread the batter in a circular motion to form a thin layer, similar to making a dosa.
    **Cook Evenly**: Drizzle a few drops of oil or ghee around the edges of the chappathi. Cook until the bottom side turns golden brown and crisp. Flip and cook the other side until done.
    **Serve Hot**: Once both sides are cooked, remove the chappathi from the pan and serve hot with your choice of chutney or curry.
    Enjoy your wheat chappathi in dosa style!
    Ingredients :
    •Wheat flour 250g
    •Maidha 50g
    •Salt 1 tsp
    •Sugar 1/2 tsp
    •Water for mixing
    #tamil #food #cooking #easyrecipe #easytomake #easy #quick #quickrecipe #quickfood #homemadefood #homechef #homemade #homecook #wheat #wheatchapathi #chapati #chapathi #dosa #dosarecipe #dosasidedish #style #batter #dosabatter #dosabatterrecipe #southindianfood #southindian #southindiancuisine #housewife #healthyfood #healthylifestyle #healthy #bachelorstyle #bachelor #bachelorrecipes #foodreview #foodphotography #foodphoto #foodlover #foodlovers #foodtasting #foodtaste #wheatdosa #howtomake #howtomakechapati #tamilyoutuber #youtube #youtubevideo #youtubeshorts #youtubechannel #londonyoutuber #london #uk #cholan #tamilan #tamilanda

ความคิดเห็น • 218

  • @BegumBegum-cs5ze
    @BegumBegum-cs5ze 2 หลายเดือนก่อน +26

    எனக்குத்,தெரிந்த அளவில் நீங்கள் ஒருவர் தான் தோசை சப்பாத்தி என்று சரியாக சொல்லி இருக்கிறீர்கள் நானும் இன்ஷாஅல்லாஹ் ட்ரை பண்ணுவேன் உங்கள் சமையல் முறைகள் எல்லாமே super

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  2 หลายเดือนก่อน +9

      தங்களின் பதிவிற்கு மிக்க நன்றி🙏
      கட்டாயம் ட்ரை பண்ணுங்க ட்ரை பண்ணி உங்களுடைய ரிசல்ட் எப்படி என்பதை எனக்கு கமெண்ட் மூலமா சொல்லுங்க ரொம்ப சந்தோசமா இருக்கு நீங்க எல்லாம் எனக்கு ஆதரவு கொடுக்கிறது🙏
      பெண்களின் வேலை சுமையை குறைப்பதற்காக தான் நான் இப்படி ஒரு சப்பாத்தி தோசையை நான் செஞ்சு போட்டு இருக்கேன்.💐

  • @user-ou5xp3uk9u
    @user-ou5xp3uk9u 29 วันที่ผ่านมา +2

    👍

  • @srinivasansrinivasan3571
    @srinivasansrinivasan3571 หลายเดือนก่อน +7

    எளிமை, புதுமை, அருமை... காலத்தின் கட்டாயம், மிகப் பயன் சப்பாத்தி தோசை... நன்றி.

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  หลายเดือนก่อน

      உங்கள் கருத்துக்கும் உங்கள் ஆதரவுக்கும் மிக்க நன்றி🙏💐

  • @mahmudahibrahim4780
    @mahmudahibrahim4780 หลายเดือนก่อน +3

    I am thinking of doing chapati in batter style rather usual dough style. And my luck i came across your recepi😊

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  หลายเดือนก่อน

      Thank you So much 🙏💐👍

  • @deivanairaj9655
    @deivanairaj9655 หลายเดือนก่อน +5

    Super sir,,i will useful for morning school breakfast (if don't have time,,we can try) good sir ,, emergency dish 🙏🙏

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  หลายเดือนก่อน

      Thank you so much for your love and support🙏keep supporting me, I will continue to post great videos and an easy recipe for housewives.
      This is to reduce the work load of the housewives🙏💐

  • @Bangloretosalemfoods
    @Bangloretosalemfoods 2 หลายเดือนก่อน +6

    அருமை யாக சப்பாத்திசெய்தீர்கள் looks like chapathi only சூப்பர் ப்ரோ... full watched

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  2 หลายเดือนก่อน

      உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி🙏

  • @kanthvickram4490
    @kanthvickram4490 หลายเดือนก่อน +3

    I like it. It looks like the cross between dhosa and parotha !!!!!!!!

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  หลายเดือนก่อน

      Good explanation 😂👍🙏

  • @kalidosssreema1996
    @kalidosssreema1996 หลายเดือนก่อน +6

    ஆஹா அருமையான ஆலோசனை நன்றி

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  หลายเดือนก่อน

      உங்கள் கருத்துக்கு ரொம்ப நன்றிங்க🙏

    • @kbsubramaniam2198
      @kbsubramaniam2198 หลายเดือนก่อน

      This won't give the real taste of rotti

  • @SumathiDass27
    @SumathiDass27 หลายเดือนก่อน +6

    இது கோதுமை தோசை தினமும் நான் செய்வேன் 😅😅

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  หลายเดือนก่อน

      நீங்க தினமும் தோசை செய்யலாங்க ஆனா அந்த தோசை சப்பாத்தி மாதிரி உங்க நாலா செய்ய முடியுமா ?அதுதான் இந்த காணொளியில் நான் பதிவு போட்டு இருக்கிறேன் அதாவது தோசை மாவு ஸ்டைல்ல சப்பாத்தி இதை நீங்க இந்த கான்செப்ட் புரிஞ்சுக்கோங்க புரிஞ்சிட்டு நீங்க வந்து சொல்லுங்க👍

  • @shanthidamotharan6901
    @shanthidamotharan6901 หลายเดือนก่อน +3

    Super Thambi
    Very useful recipe for we ladies
    God bless you 🎉

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  หลายเดือนก่อน

      Thank you so much for your support and comments 🙏💐
      It’s really helpful for all great ladies 💐😊

  • @nithyashabu8099
    @nithyashabu8099 2 หลายเดือนก่อน +6

    Oh wow.... So easy... Let me try it

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  2 หลายเดือนก่อน

      Please try and let me know the results 🙏👍💐

  • @Creativity.365days
    @Creativity.365days 19 วันที่ผ่านมา +2

    ❤ Superb Sir. Claps.

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  19 วันที่ผ่านมา

      Thank you so much 🙏💐

  • @punithadurairaj1214
    @punithadurairaj1214 หลายเดือนก่อน +4

    அண்ணா,
    ரொம்ப நன்றி அண்ணா.
    I am your new subscriber from Canada.
    🙏🙏🙏

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  หลายเดือนก่อน

      Thank you so much and welcome to our family (channel)🙏💐

  • @gomatiiyer1754
    @gomatiiyer1754 หลายเดือนก่อน +4

    Suuuper o sooooper recipe and tips 👌👌👌

  • @VaraLakshmi-qt5vz
    @VaraLakshmi-qt5vz หลายเดือนก่อน +2

    I will try

  • @DeviChandran-gr3ze
    @DeviChandran-gr3ze หลายเดือนก่อน +2

    Super very easy

  • @jesustuition4748
    @jesustuition4748 17 วันที่ผ่านมา +2

    கரைக்கும் போது தோசை மாதிரி தெரிந்தாலும் சுட்டதுக்கு அப்புறம் சப்பாத்தி மாதிரி தான் தெரியுது எனக்கு.

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  17 วันที่ผ่านมา

      Thank you so much 🙏💐

  • @paulrajvasagikitchen343
    @paulrajvasagikitchen343 2 หลายเดือนก่อน +12

    Chef உங்க hotalல இப்படி தான் சப்பாத்தி செய்து கொடுக்கிறீங்கலா சூப்பர்...நானும் எங்க பிள்ளைகளுக்கு செய்து கொடுக்கிறேன் ...இது மாதிரி இன்னும் உங்க சமையல ஆவலுடன் எதிர்பார்க்கும் paulraj vasagi kitchen 😊i like & subscribed ur channel chef love & like ❤ reply pls

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  2 หลายเดือนก่อน +1

      உங்கள் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி 🙏எங்கள் ஹோட்டலில் இந்த முறைப்படி நாங்கள் சப்பாத்தி செய்வதில்லை காரணம் ஹோட்டல் வேறு வீட்டு சமையல் வேறு நான் அதிகமாக வீட்டு சமையலுக்கு உபயோகமான ஒரு ரெசிபியை மட்டும் தான் பதிவு செய்து கொண்டிருக்கிறேன்.
      தொடர்ந்து நமது சேனலை பார்த்துக் கொண்டிருங்கள் உங்களுக்கு தேவையான அனைத்து ரெசிபிகளும் இந்த சேனலில் நான் போட தயாராக இருக்கிறேன் நன்றி🙏💐❤️

    • @seemamohideen4747
      @seemamohideen4747 หลายเดือนก่อน +1

      So nice I will try Thank you 😎😎😎

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  หลายเดือนก่อน

      @@seemamohideen4747
      Thank you 🙏 and try and let me know your valuable feedback 👍🙏

  • @nagarajbc7540
    @nagarajbc7540 หลายเดือนก่อน +3

    Anne excellent tips

  • @madhupriya.r4154
    @madhupriya.r4154 2 หลายเดือนก่อน +2

    Tried today very nice sir easy to make thank u😊

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  2 หลายเดือนก่อน

      Thank you so much for your comment and support 🙏❤️💐

  • @anagarajannaicker6624
    @anagarajannaicker6624 หลายเดือนก่อน +2

    Super

  • @user-hg8sd4ki7n
    @user-hg8sd4ki7n หลายเดือนก่อน +3

    Well done brother , superb, so to say,this is new method.

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  หลายเดือนก่อน

      Thank you brother 🙏💐
      Yes this is new method less work for housewife’s and bachelors..easy way to make dosa chapathi👍

  • @user-qe1uo4du6z
    @user-qe1uo4du6z 2 หลายเดือนก่อน +2

    Wow really very easy thank you for this easy recipes Mr chef babz❤

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  2 หลายเดือนก่อน

      Thank you ❤️💐

  • @mohanpadmanabharao5209
    @mohanpadmanabharao5209 2 หลายเดือนก่อน +2

    Very nice presentation and preparation. I expect more and more easiest methods for tiffin preparations from next please. Thanks 👍 😊

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  2 หลายเดือนก่อน

      Thank you very much for your comment🙏next time I will post more videos like you asked, enjoy and thanks watching🙏❤️💐

  • @srg.gajendiragajendiragaje6827
    @srg.gajendiragajendiragaje6827 หลายเดือนก่อน +5

    வடிவேல் கதையாக தான் சொல்கிறீர்கள் கோதுமை தோசையை எக்ஸ்ட்ரா ஒரு சொல்லு சொல்லி கோதுமை சப்பாத்தி என்று கூறுகிறீர்கள் வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  หลายเดือนก่อน

      உங்களுடைய கருத்துக்கு உங்களுடைய பதிவுக்கு ரொம்ப நன்றிங்க 🙏நீங்க அந்த தோசை ட்ரை பண்ணிங்களா இல்லையான்றது எனக்கு தெரியாது நீங்க ட்ரை பண்ணாம சொல்ல கூடாது என நான் சொல்லி இருக்கிறதே இல்லத்தரசிகளுடைய வேலை சுமையை குறைப்பதற்காகத்தான் இதை நம்ம தோசை சப்பாத்திய செஞ்சு காட்டி இருக்கிறேன் 👍

  • @deivanairaj9655
    @deivanairaj9655 หลายเดือนก่อน +3

    Put this type of video's,, quick recipes,, ignore negative mag sir ,, don't response to negative comments

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  หลายเดือนก่อน

      ❤️ My heartfelt thanks for your love and support🙏💐

  • @malinishunmugam453
    @malinishunmugam453 2 หลายเดือนก่อน +4

    ஆச்சரியமாக இருக்கிறது.

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  2 หลายเดือนก่อน +2

      வேலை சுமையை குறைக்க இது ஒரு நல்ல வழி தானே🙏

  • @Yummyfoodbank
    @Yummyfoodbank 2 หลายเดือนก่อน +2

    Nice chappathi🎉 fully watched

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  2 หลายเดือนก่อน

      Thank you for your support 🙏💐

  • @RajKumar-je7os
    @RajKumar-je7os หลายเดือนก่อน +2

    Thank you sir, I want to try. 🙏

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  หลายเดือนก่อน

      You’re welcome 🙏and let me know the results in comments 👍💐

    • @RajKumar-je7os
      @RajKumar-je7os หลายเดือนก่อน

      @@Cheframeshbabu ok sir 👌

  • @ezhil2395
    @ezhil2395 2 หลายเดือนก่อน +3

    Super 👌

  • @amjathrahiman3929
    @amjathrahiman3929 2 หลายเดือนก่อน +2

    Respected sir your way of teaching is really so calm and polite and humble teaching Thank you so much sir I request you toshare preparing pulkas very softly I also request you which type of wheat atta you are using please guide about punjabi wheat and its advantages Waiting for your valuable reply Thank you

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  2 หลายเดือนก่อน +2

      Thanks for your valuable comment and feedback 🙏
      Definitely I will upload that video. The atta I am using is Ashirvadh atta, next time I will upload that fulkka video 👍thanks🙏💐

    • @amjathrahiman3929
      @amjathrahiman3929 2 หลายเดือนก่อน +1

      Thank you for your reply

  • @selvirathinavadivel5988
    @selvirathinavadivel5988 2 หลายเดือนก่อน +4

    Chef excellent

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  2 หลายเดือนก่อน +1

      Thank you so much for your comment 🙏💐

  • @deivanairaj9655
    @deivanairaj9655 หลายเดือนก่อน +2

    I will try sir

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  หลายเดือนก่อน

      Thank you and please try and let me know your feedback 🙏💐

  • @manivelugr4735
    @manivelugr4735 2 หลายเดือนก่อน +6

    I'm 73 years old. I will try this sir. Soooper

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  2 หลายเดือนก่อน

      Thank you so much sir🙏❤️💐

  • @NeeloferKhan-dt5ih
    @NeeloferKhan-dt5ih 2 หลายเดือนก่อน +2

    Will try & say

  • @radhagunasekar2998
    @radhagunasekar2998 2 หลายเดือนก่อน +1

    நீங்கள் சொன்னதை நானும் பண்ணி பார்க்கிறேன் ரொம்ப நன்றி

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  2 หลายเดือนก่อน

      ப்ளீஸ் ட்ரை பண்ணுங்க ட்ரை பண்ணிட்டு அதோட ரிசல்ட் என்னன்னு எனக்கு கமெண்ட்ல சொல்லுங்க தேங்க்யூ🙏👍

  • @sainandanify
    @sainandanify หลายเดือนก่อน +2

    Very good preparation

  • @muthukumari1396
    @muthukumari1396 2 หลายเดือนก่อน +2

    Very nice ... will try it

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  2 หลายเดือนก่อน

      @@muthukumari1396
      Please try and let me know the results 🙏👍

  • @bornboon5393
    @bornboon5393 หลายเดือนก่อน +2

    So much thanks

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  หลายเดือนก่อน

      You’re welcome 🙏💐

  • @caliber9749
    @caliber9749 2 หลายเดือนก่อน +2

    அருமை சூப்பர் சார் ❤❤🎉🎉😊😊

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  2 หลายเดือนก่อน

      தங்களின் பதிவிற்கு மிக்க நன்றி🙏❤️

  • @umamaha158
    @umamaha158 2 หลายเดือนก่อน +2

    Will try sir tku

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  2 หลายเดือนก่อน

      @@umamaha158
      Please try and let me know the results 👍🙏

  • @amjathrahiman3929
    @amjathrahiman3929 2 หลายเดือนก่อน +3

    Iwill see your Japan videos sir

  • @user-jy9go7bf7s
    @user-jy9go7bf7s หลายเดือนก่อน +2

    Thank you so much sir

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  หลายเดือนก่อน

      Most welcome 🙏💐

    • @mangalamviswanathan4822
      @mangalamviswanathan4822 13 วันที่ผ่านมา +1

      அப்படியே சப்பாத்திமாதிரிதான் இருக்குsuper

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  13 วันที่ผ่านมา

      @@mangalamviswanathan4822 மகிழ்ச்சி 🙏💐

  • @ambujamnarayan3836
    @ambujamnarayan3836 หลายเดือนก่อน +3

    நானும் இன்று। இதே மாதிரி பண்ண போகிறேன்.
    சரியா வந்தால் வோ। கே.

  • @balasethuraman7977
    @balasethuraman7977 2 หลายเดือนก่อน +9

    சப்பாத்தி சப்பாத்தி் தான் தோசை தோசை தான்

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  2 หลายเดือนก่อน

      உங்கள் பதிவிற்கு மிக்க நன்றிங்க🙏
      இது தோசை சப்பாத்திங்க நான் சொல்லி இருக்கிறதே இல்லத்தரசிகள் கஷ்டப்படக்கூடாது அவங்களுடைய வேலை சுமைகளை குறைக்க வேண்டும் என்பதற்காக தான் இப்படி ஒரு தோசை சப்பாத்தி நான் செஞ்சு காட்டி இருக்கிறேன்👍

    • @dearsundara
      @dearsundara หลายเดือนก่อน

      ரொட்டி ரொட்டி தான்..

  • @Arivazaganv1874
    @Arivazaganv1874 หลายเดือนก่อน +2

    👍🤝💐

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  หลายเดือนก่อน

      Thank you 🙏👍💐

  • @rajeshrajeshwary9168
    @rajeshrajeshwary9168 หลายเดือนก่อน +2

    நன்றி"தம்பி

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  หลายเดือนก่อน

      மகிழ்ச்சி அக்கா 🙏💐

  • @radharamani7154
    @radharamani7154 2 หลายเดือนก่อน +2

    Thank you

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  2 หลายเดือนก่อน

      @@radharamani7154 you’re welcome 🙏

  • @kalpanadhayalan3819
    @kalpanadhayalan3819 หลายเดือนก่อน +2

    நான் செய்து பார்த்துவிட்டு கமெண்ட் பண்ணுகிறேன்

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  หลายเดือนก่อน

      மகிழ்ச்சி 🙏கட்டாயம் செய்து பார்த்து கமெண்ட் லெ செல்லுங்க 👍💐

  • @malinishunmugam453
    @malinishunmugam453 2 หลายเดือนก่อน +37

    மாவு கரைக்கிறபோது மாவுடன் தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் எதுவும் செய்யாமல் rest குடுத்தால் கட்டியில்லாமல் மாவு கரைக்கமுடியும்

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  2 หลายเดือนก่อน +3

      தங்கள் பதிவிற்கு மிக்க நன்றி🙏மொத்தத்தில் கட்டி இல்லாமல் கரைத்தால் நல்லது தானே👍

    • @annammalsavarimuthu3808
      @annammalsavarimuthu3808 2 หลายเดือนก่อน

      நன்றி 🙏❤️🇲🇾மலேசியா

    • @akilaandeswarinagaraajan64
      @akilaandeswarinagaraajan64 2 หลายเดือนก่อน +1

      Super thank you

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  2 หลายเดือนก่อน

      @@akilaandeswarinagaraajan64 Most welcome 🙏

    • @shanthiparameswaran4473
      @shanthiparameswaran4473 หลายเดือนก่อน

      😊😊😊

  • @kavithakavi9881
    @kavithakavi9881 หลายเดือนก่อน +2

    thank u sir

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  หลายเดือนก่อน

      So nice of you..🙏 always welcomes you 💐

  • @user-if9hb6sf7w
    @user-if9hb6sf7w หลายเดือนก่อน +1

    Ehtu nan all ready try panni irruken Dosa mathiriyum irukathu chappathi mathiriyum irukathu

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  หลายเดือนก่อน

      Thank you for your support and comments 💐🙏

  • @vjrajiny6762
    @vjrajiny6762 14 วันที่ผ่านมา +2

    எனக்கு வயதானதால் ஷோல்டர் பெயின் உள்ளதால் சப்பாத்தி பண்ணமடவதில்லை .இதை ட்ரை பண்ணலாம்

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  14 วันที่ผ่านมา

      கட்டாயம் ட்ரை பண்ணுங்க உங்களுக்கு இது ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும் அதற்காகத்தான் இந்த மாதிரி ஒரு மெத்தட்ல நான் உங்களுக்கு வீடியோ போட்டு இருக்கேன் தேங்க்யூ🙏💐

  • @user-tv7jf3dp4t
    @user-tv7jf3dp4t หลายเดือนก่อน +1

    Ithukki kothumai thosainu chollalame

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  หลายเดือนก่อน

      உங்கள் கருத்துக்கும் பதிவுக்கு மிக்க நன்றி🙏
      இது கோதுமை தோசை சப்பாத்திங்க கோதுமை தோசை கிடையாது இல்லத்தரசிகளின் வேலை சுமையை குறைப்பதற்காகத்தான் இந்த மாதிரி ஒரு தோசை சப்பாத்தியை நான் பதிவிட்டு இருக்கிறேன்👍

  • @ckrajan1
    @ckrajan1 2 หลายเดือนก่อน +38

    தமிழ்நாட்டில் இதற்கு பெயர் கோதுமை தோசை.....😂

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  2 หลายเดือนก่อน +4

      தங்களின் பதிவிற்கு மிக்க நன்றி🙏தமிழ்நாட்டில் மட்டுமல்ல எல்லா ஊர்களிலும் இதுக்கு தோசை என்று தான் கூறுவார்கள் நான் பெண்களின் வேலை சுமையை குறைப்பதற்காக தான் ஒரு இப்படி ஒரு தோசை சப்பாத்தி உருவாக்கி உள்ளேன்ஏற்படுத்தி உள்ளேன்.😊

    • @kannand3118
      @kannand3118 หลายเดือนก่อน

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @65sujatha
      @65sujatha หลายเดือนก่อน

      Godumai dosaikku arisi maavu podanum..apo dan crispy ya varum..dosa pola.so you must know difference

  • @2kadalangudispecialvillagejj
    @2kadalangudispecialvillagejj หลายเดือนก่อน +2

    மீல் மேக்கர் குருமா வைத்தால் நல்லா இருக்கும்.

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  หลายเดือนก่อน +1

      உங்கள் கருத்துக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி.🙏
      இதே ரெசிபியை யூஸ் பண்ணி நீங்க மீல்மேக்கர் போடலாம்👍💐

    • @2kadalangudispecialvillagejj
      @2kadalangudispecialvillagejj หลายเดือนก่อน +1

      சார் நான் பாய் தான் செய்து சப்பிடுரது எல்லாம் சைவம் தான் எனது பிள்ளை களுக்கு எல்லாம் செய்து கொடுக்குறது வேலை சார் எனது இரண்டு குழந்தைகாக நான் வெளிநாட்டில் வந்து இரண்டு ஆண்டுகள் ஆக வசிக்கிறேன்.
      எதை யூ டியூபில் பார்க்கிறேனோ அதை விட நல்லா வே எனது குழந்தைக்கு செய்து கொடுத்து விடுவேன் சார்.

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  หลายเดือนก่อน +1

      @@2kadalangudispecialvillagejj
      ரொம்ப மகிழ்ச்சியா இருக்குங்க நீங்க சொன்ன அந்த விஷயம் 🙏குழந்தைகளுக்கு இதைவிட பெஸ்ட்டா நான் செஞ்சு கொடுப்பேன்னு சொன்னீங்க பாருங்க அது ரொம்ப சந்தோஷமா இருக்கு எனக்கு.குழந்தைகளுக்கு ஆரோக்கியம் ரொம்ப முக்கியம் நம்ம நல்ல ஃபுட் கொடுத்தா தான் குழந்தைகள் நல்லா ஹெல்தியா சாப்பிடுவாங்க மகிழ்ச்சி💐🙏

  • @2kadalangudispecialvillagejj
    @2kadalangudispecialvillagejj หลายเดือนก่อน +2

    இந்த மாவில் ஒரு முட்டை உடைத்து கலந்தால் இன்னும் மனம்மா பிரம்மாதம்மா வரும். 😊

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  หลายเดือนก่อน

      நீங்க அந்த மாதிரி வீட்ல ட்ரை பண்ணுங்க சூப்பரா வரும்.இது வெஜிடேரியன் தோசை சப்பாத்தி…
      உங்கள் கருத்துக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி🙏💐

    • @2kadalangudispecialvillagejj
      @2kadalangudispecialvillagejj หลายเดือนก่อน +1

      @@Cheframeshbabu இது எல்லாம் முன்பே செய்து சாப்பிட்டு விட்டேன் சார்.
      இதே மாவுல ஜன்னல் புரோட்டா செய்தா இன்னும் நல்லா இருக்கும் சார்.

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  หลายเดือนก่อน

      @@2kadalangudispecialvillagejj
      மிக்க மகிழ்ச்சி 🙏💐

  • @kannannandakumar7832
    @kannannandakumar7832 หลายเดือนก่อน +2

    சிறுதானியத்தில் செய்ய முடியுமா.

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  หลายเดือนก่อน

      தாராளமாக சிறுதானியத்தில் செய்யலாம் அது ஒரு நல்ல ஹெல்த்தியான தோசை தான்👍

  • @hariharannarayanasamy9417
    @hariharannarayanasamy9417 หลายเดือนก่อน +3

    நன்றி நன்றி நன்றி

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  หลายเดือนก่อน

      மிக்க நன்றி 🙏

  • @XGnanapushpum
    @XGnanapushpum หลายเดือนก่อน +1

    Mixy jaril pottu oru chutru chutrinal katty padathu

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  หลายเดือนก่อน

      தாராளமா மிக்ஸி ஜார்ல போட்டு அடிக்கலாம்ங்க என்னன்னா மிக்ஸி ஜார்ல போடும்போது நமக்கு அந்த திக்னஸ் தெரியாது அதுக்காக தான் மிக்ஸி ஜாரில் போடல அதனாலதான் விஷ்க் போட்டு அடிச்சி இருக்கோம் நீ அப்படியும் பண்ணலாம்🙏👍

  • @JayaLakshmi-dw6lb
    @JayaLakshmi-dw6lb หลายเดือนก่อน +2

    இதுக்கு பேரு சப்பாத்தின்னா கோதுமை தோசைக்கு என்ன பெயர்?

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  หลายเดือนก่อน

      நான் சப்பாத்தினு சொல்லயே…சப்பத்தி தோசைனு தானே சொல்லியிருக்கேன்…நீங்க வீடியோவை முழுமையா பாக்கலேனு நினைக்கிறேன்…
      நான் இல்லத்தரசிகளின் வேலை சுமையை குறைக்கனுன்றதுக்காக தான் அந்த சப்பாத்தியை தோசை போட்டிருக்கிறேன் நீங்களும் ஒரு இல்லத்தரசி தானே உங்களுக்கு அந்த வலி என்னன்றது தெரியும் தானே…

  • @vasubala8064
    @vasubala8064 2 หลายเดือนก่อน +2

    Sir vella kuruma seithu kaaminga sir

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  2 หลายเดือนก่อน

      Sure kattayam seithu kaattugirean 👍🙏

  • @radhagunasekar2998
    @radhagunasekar2998 2 หลายเดือนก่อน +2

    சூப்பர்

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  2 หลายเดือนก่อน

      மகிழ்ச்சி 🙏💐

  • @kuppulakshmichandran2482
    @kuppulakshmichandran2482 หลายเดือนก่อน +1

    Suoer

  • @MuthuSelvam-rj7jc
    @MuthuSelvam-rj7jc หลายเดือนก่อน +1

    I think it will take more time to cook

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  หลายเดือนก่อน

      After the wheat dosa dough becomes a little dry, it comes to the consistency of chapati and then it turns into chapati.That's why it takes some time👍🙏💐

  • @bernieraj3442
    @bernieraj3442 2 หลายเดือนก่อน +1

    Looks like கோதுமை தோசை

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  2 หลายเดือนก่อน

      உங்கள் பதிவிற்கு மிக்க நன்றிங்க 🙏
      அதாவது நான் சொல்லி இருப்பது என்னன்னா சப்பாத்தி கிடையாது கோதுமை தோசை சப்பாத்தினு தான் நான் குறிப்பிட்டு இருக்கிறேன்அதை நல்லா புரிஞ்சுக்கோங்க அதாவது நார்மலா சப்பாத்தியை கஷ்டப்பட்டு தேய்க்கிறவங்களுக்கு தான் அந்த வலி என்னனு தெரியும் அந்த வலியை குறைக்கறதுக்காக ஈஸியா செய்யக்கூடிய ஒரு விஷயத்தை தான் நான் சொல்லிக் காட்டி இருக்கிறேன்..
      நீங்க கோதுமை தோசை சாப்பிடணும்னு நினைச்சீங்கன்னா இதே மாதிரி மிக்ஸ் பண்ணி வச்சுட்டு இது கூட கொஞ்சம் தயிரை சேர்த்துக்கோங்க ஒரு அரை மணி நேரம் விட்டுட்டு அதுக்கப்புறம் ஊற்றி சாப்பிடுங்க அது உங்களுக்கு கோதுமை தோசை சூப்பரா வரும்🙏

  • @raginiraguAntony-jg4pk
    @raginiraguAntony-jg4pk หลายเดือนก่อน +2

    iyu anna anyayam mix la frist than thin paro

  • @raginiraguAntony-jg4pk
    @raginiraguAntony-jg4pk หลายเดือนก่อน +1

    Romo nak sayanam carefully dasa agidum quick tirupunam chapati varudhu ela porota thick dosa tan ha ha this trick

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  หลายเดือนก่อน

      Thanks for your comment and support 🙏💐

  • @ravisankarsivasankar2855
    @ravisankarsivasankar2855 หลายเดือนก่อน +1

    செஃப் ஸார் ட்ரை பன்னறேன் ஒரு ச‌ந்தேக‌ம் சப்பாத்தி மாதிரி இருக்கு மா அல்லது தோசை மாதிரி இருக்கு மா?

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  หลายเดือนก่อน

      90%சப்பாத்தி மாதிரி இருக்கும் 👍

  • @kiruthigaraj7538
    @kiruthigaraj7538 หลายเดือนก่อน

    Hi, i tried it, but it's not looks like dosa only. I put it same ratio and done it same. How is it possible you only??

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  หลายเดือนก่อน

      Thank you for your comment 🙏
      Making this dosa chapati requires some patience and not only this chapati dough should not be leavened.
      Immediately after melting the dough, pour it into dosa and take it as chapati👍

  • @vimalakalyan8699
    @vimalakalyan8699 หลายเดือนก่อน +1

    I once tried but it takes lot of time to cook one chapati

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  หลายเดือนก่อน +1

      உங்க கருத்துக்கும் ஆதரவுக்கும் ரொம்ப நன்றிங்க 🙏ஆக்சுவலி சப்பாத்தி மாவுக்கும் தோசை மாவுக்கும் உள்ள டிஃபரண்ட் என்னன்னா தோசை மாவுன்றது தண்ணி பதம் லிக்விட் தன்மை இருக்கிறதுனால அந்த லிக்விட் தன்மை கொஞ்சம் டிரையா ஆனதுக்கு அப்புறம்தான் சப்பாத்தி பதத்துக்கு வரும் ஆனா சப்பாத்தி எப்படி கிடையாது ட்ரையா இருக்குறதால அது குயிக்கா சப்பாத்தி பத்துல சப்பாத்தி போட்டு எடுத்திடலாம் அதனாலதான் இந்த தோசை மாவு வந்துட்டு கொஞ்சம் லேட் ஆகுது 👍💐

  • @kalyanibalasubramani2218
    @kalyanibalasubramani2218 2 หลายเดือนก่อน +2

    We have to press so much that shoulders started paining instead it is easy to make usual chapati faster

  • @Vasanthi-cq6yn
    @Vasanthi-cq6yn 2 หลายเดือนก่อน +2

    Salt next what add sir

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  2 หลายเดือนก่อน

      @@Vasanthi-cq6yn
      Sugar 1/2 tsp 👍

  • @radhasrinivasan2745
    @radhasrinivasan2745 26 วันที่ผ่านมา

    நாங்க கோதுமை தோசை என்று தான் சொல்வோம். மைதாக்கு பதில் 2 ஸ்பூன் அரிசி மாவு கூட போடலாம்

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  26 วันที่ผ่านมา

      உங்கள் கருத்துக்கும் உங்கள் பதிவுக்குள் மிக்க நன்றி 🙏
      அரிசி மாவு சேர்த்தால் சப்பாத்தி ஹார்ட் ஆகும்…அதனால் தான் இரண்டு ஸ்பூன் மைதா மாவு சேர்த்தினேன்👍

  • @vaijayanthimala9533
    @vaijayanthimala9533 หลายเดือนก่อน

    Kodhmai Dosai ku ivvalavu built up ah

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  หลายเดือนก่อน

      பில்டாப் விடுறனோ பீலா விடுறனோ அது முக்கியமில்லைங்க இந்த கோதுமை சப்பாத்தி தோசைக்கு நீங்க ஒரு கருத்தை ஒன்று போட்டீங்க பாருங்க அதுவே எனக்கு பெரிய வெற்றி தான்👍

  • @riyakitchens6122
    @riyakitchens6122 2 หลายเดือนก่อน +1

    Time romba aagude chief

  • @abishaabisha8901
    @abishaabisha8901 หลายเดือนก่อน +1

    Dosa sir

  • @sankaranc3178
    @sankaranc3178 หลายเดือนก่อน

    இட்லி உப்புமா மாதிரி கோதுமை தோசை.

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  หลายเดือนก่อน

      நீங்க எல்லாம் இந்த வீடியோவை பார்த்துட்டு கமெண்ட் போடணும்னு நினைக்கிறீங்க பாருங்க அதுவே எனக்கு வெற்றி தாங்க…
      நீங்க கமெண்ட் பண்ணதுக்கு ரொம்ப நன்றி🙏

  • @Annam133
    @Annam133 2 หลายเดือนก่อน +1

    This is not easy …this takes long time to cook …and taste kothumai dosai

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  2 หลายเดือนก่อน +1

      @@Annam133 It is not necessary to ferment wheat dosa for a long time. Our concept is wheat dosa type chapati.

  • @NeeliMalliga-yh3wh
    @NeeliMalliga-yh3wh หลายเดือนก่อน +1

    Sorry. By mistake intha comment pottu vitten . sorry.

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  หลายเดือนก่อน

      No worries it’s ok 👍😊

  • @lakshminarayanan4571
    @lakshminarayanan4571 หลายเดือนก่อน

    Did anyone try

    • @user-qe1uo4du6z
      @user-qe1uo4du6z หลายเดือนก่อน +1

      Yes,I tried it comes out well.
      Whenever you want chapathi its easy to make for work going womens and big relief from shoulder pain.,You can eat more chapathi’s you want really a time saving recipe.,Just TRY It HAVE It and ENJOY It.

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  หลายเดือนก่อน +1

      Thank you so much for your support and valuable feedback 🙏❤️💐👍

  • @VijayaLakshmi-dz8cu
    @VijayaLakshmi-dz8cu หลายเดือนก่อน

    Maida healthuku nallathillainga sir.

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  หลายเดือนก่อน

      Next time avoid pannidurean sister 🙏

  • @jayanthimala2680
    @jayanthimala2680 2 หลายเดือนก่อน +2

    This us not chapathi this is wheat dosa taste is different for chapathi

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  2 หลายเดือนก่อน

      Thanks for your comment 🙏
      I am not telling you this is chapati, I am mentioning it as dosa chapati👍

  • @user-ur1wq3iz3t
    @user-ur1wq3iz3t หลายเดือนก่อน

    சப்பாத்திக்கும் தோசைக்கும் வித்தியாசம் தெரியாத செஃப்

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  หลายเดือนก่อน +1

      தோசைக்கு சப்பாத்திக்கும் வித்தியாசம் தெரியாத ஒரு செப்போடு சேனலுக்கு நீங்க ஒரு ரெஸ்பான்ஸ் பண்ணி ஒரு மெசேஜ் போட்டு இருக்கீங்க பாருங்க அதுவே எனக்கு ஒரு பெரிய வெற்றி தாங்க💪 அதனால கடுப்பேத்துறவங்க கிட்ட கம்பனும் உசுப்பேதிரவங்க கிட்ட உம்முன்னு இருந்தா நம்ம சேனல் ஜம்முன்னு போகும் நினைச்சிக்க வேண்டியதுதான்👍

  • @kannaianm7888
    @kannaianm7888 หลายเดือนก่อน

    உருட்டினால் சப் பாத்தி, கரைத்தால் தோசை.

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  หลายเดือนก่อน

      உங்கள் கருத்துக்கு ரொம்ப நன்றிங்க🙏
      அதை உருட்டும் போது கை வலிக்க கூடாதுன்றதுக்காக தான் கரைச்சு தோசை ஊத்தி சப்பாத்தியா ஆக்கிருக்கிறேன் அது அதுதான் அல்ல ஒரு முக்கியமான ஒரு விஷயமே👍

  • @SathishKumar-yj9fm
    @SathishKumar-yj9fm หลายเดือนก่อน +1

    இதற்கு பதில் வெறும் கோதுமை, வெங்காயம், சிறிது ரவை கரைத்து மெல்லியதாக வார்த்தால் அற்புதம். மைதா வேண்டாமே....! ஐயா.

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  หลายเดือนก่อน

      உங்க கருத்துக்கு ரொம்ப நன்றிங்க 🙏ஆக்சுவலி மைதா வந்து ஆப்ஷனல் தான். தேவைப்பட்டால் போடலாம் இல்லனா ஸ்கிப் பண்ணிக்கலாம் அதிலேயே சொல்லி இருப்பேன் அடுத்த முறை மைதா அவாய்ட் பண்றேன் நன்றி💐

  • @kavithailango4713
    @kavithailango4713 หลายเดือนก่อน

    கோதுமை மாவு தோசையை சப்பாத்தி என்று எப்போது மாற்றினார்கள்

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  หลายเดือนก่อน

      அதே கோதுமை மாவுல தாங்க சப்பாத்தியும் செய்றாங்க அந்த சப்பாத்தி செய்ற முறையை வந்து தான் நான் சொல்லி இருக்கிறேன்..லிக்விட் தன்மையா ஆக்கி அதை தோசை கல்லுல ஊத்தி சப்பாத்தி மாதிரி செஞ்சு காட்டி இருக்கிறேன் இதில் என்னங்க வித்தியாசம் இருக்குது ஒரு வித்தியாசம் கிடையாது அந்த தோச மாவு ஈரப்பதத்தை குறைத்து விட்டு சப்பாத்தி ஆக்கி கொடுத்து இருக்கிறேன்.

  • @vadanasuvadi5224
    @vadanasuvadi5224 หลายเดือนก่อน +1

    முண்டம் தோசைக்கும் சப்பாத்திக்கும் வித்தியாசம் தெரியாத மட சாம்பிராணி.

    • @sankaranc3178
      @sankaranc3178 หลายเดือนก่อน

      அட அட அட அட

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  หลายเดือนก่อน +2

      நீங்க எல்லாம் முழுசாவே வீடியோவ பார்க்க மாட்டீங்களா வீடியோவை பார்க்காமலே சும்மா கமெண்ட் தட்டி விடுறது..உங்கள மாதிரி ஆளுங்க தாங்க நிறைய பேருடைய வாழ்க்கையே கெடுக்குறீங்க…
      நானும் கமெண்ட்ஸ் போட்டு இருக்கிறேன் என்பதற்காக எல்லாம் கமெண்ட் போடாதீங்க முழுசா வீடியோ பார்த்துட்டு அதுக்கப்புறம் கமெண்ட் போடுங்க சரிங்களா

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  หลายเดือนก่อน +1

      @@sankaranc3178
      இது அட இல்லை தோசை சப்பாத்திங்க 😂

    • @user-qe1uo4du6z
      @user-qe1uo4du6z หลายเดือนก่อน +3

      உங்கள மாதிரி ஆளுங்கள தான் இப்ப போலீஸ் வலை போட்டு தேடிட்டு இருக்காங்க இப்ப சமீபத்துல மலேசியாவில் ஒரு பொண்ணோட வாழ்க்கையை சீரழிச்சிட்டாங்க அந்த பொண்ணுக்கு தேவையில்லாம கமெண்ட்ஸ் எல்லாம் போட்டு போட்டு அந்த பொண்ணு மன உடஞ்சு தற்கொலை பண்ணிக்கிச்சு அந்த மாதிரி ஆட்களை போலீஸ் உடனே அரெஸ்ட் பண்ண சொல்லி தகவல் தெரிவிச்சிருக்காங்க சோ நீங்க எப்ப மாட்ட போறீங்கன்னு தெரியல @vadanasuvadi5224

    • @shanthirameshbabu5097
      @shanthirameshbabu5097 หลายเดือนก่อน +1

      @@user-qe1uo4du6z
      Neenga sonnadhu romba sari 👌

  • @gounasegarane21
    @gounasegarane21 2 หลายเดือนก่อน +1

    👎👎👎👎

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  2 หลายเดือนก่อน

      @@gounasegarane21 That’s your wish 😊

  • @lakshmivishvanathan670
    @lakshmivishvanathan670 2 หลายเดือนก่อน

    Hey Fraud

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  2 หลายเดือนก่อน

      @@lakshmivishvanathan670
      I don't need to put that dosa in the video after making it. I have shown it clearly from the beginning to the end. There is nothing to add. If you want, watch the video again. Thank you very much for your comments.🙏

    • @user-qe1uo4du6z
      @user-qe1uo4du6z หลายเดือนก่อน

      @lakshmivishvanathan670
      Ne tha fraud
      Vedio full ah paakama oruthara theva illatha varathaikal aala pesa yaarukum rights illa unna fraud nu kupdum podhu epdi iruk dont hurt others using harsh words 🙏🏼

  • @tamilselvi8454
    @tamilselvi8454 หลายเดือนก่อน

    கோதுமை தோசைக்கு இத்தனை பில்டப்.

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  หลายเดือนก่อน

      பில்டப் கொடுக்குறேனோ ஃபீலா உடுறேனோ அது நமக்கு முக்கியம் இல்ல உங்க சைடுல இருந்து இது மூலியமா எனக்கு ஒரு கமெண்ட் கிடைக்குது பாருங்க அதுவே எனக்கு பெரிய வெற்றி தாங்க👍🙏

  • @soundappans4081
    @soundappans4081 หลายเดือนก่อน

    தம்பி இதற்கு பேர் கோதுமைதோசை இதில் வெங்காயம் மிளகாய் அரிந்து கொஞ்சம் கெட்டியாக கலந்தால் அது கோதுமை ரொட்டி என்று சொல்லுவார்கள்

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  หลายเดือนก่อน

      உங்கள் கருத்துக்கும் பதிவுக்கும் மிக்க நன்றி🙏அதிலேயே வெங்காயம் பச்சை மிளகாய் இல்லாமல் போட்டா அது பெயர் சப்பாத்தி👍

  • @lalitharamasamy9753
    @lalitharamasamy9753 2 หลายเดือนก่อน +3

    Super

  • @hanumanthapuramsmtumaraman8857
    @hanumanthapuramsmtumaraman8857 2 หลายเดือนก่อน +2

    Super

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  2 หลายเดือนก่อน

      @@hanumanthapuramsmtumaraman8857 Thank you 🙏