Good madam, super ideas, time saving. I like your way of talking, simplicity, honestly sharing tips & guiding people to take up cooking business in good intention.
Vanakkamma 🙏 சப்பாத்தி பூரி இரண்டுமே சூப்பர் சூப்பர். மிக அருமையான பூரி கிழங்கு ரெசிப்பி. ஆனால் ஒரு முக்கியமான விஷயம். கண்ணன் கை புல்லாங்குழல் இசை, இனிமை மிக்க தேவ கானமாகத் தான் இருக்கும். அதில் சந்தேகமே இல்லை. ஆனால் அதைப் பார்த்து விட்டு நான் போய் குழல் எடுத்து ஊதினால் எப்படி இருக்கும், நீங்களே சொல்லுங்கள். அதே மாதிரி தான் இதுவும். உங்களைப் போலவே சப்பாத்தி பூரி கிழங்கு, இறைவனை வேண்டிக் கொண்டு, உங்கள் ஆசியுடன், செய்ய முயற்சி செய்கிறேன். உங்கள் வீடியோ மிகவும் அருமை. நீடூழி வாழ்க என வாழ்த்துகிறேன். 💐💐
ma'am can please share the recipe of how to prepare dosa and idly batter for business it will be very helpful for me I wanted to start a business.Thank you
ஈஸ்வரி நீங்க போட்டிருந்த அந்த சிக்கனமா எப்படி வாழ்வது என்று சொன்ன வீடியோ பார்த்துட்டு எனக்கு என்னன்னே தெரியல கண்ணுல தானா தண்ணி வருது ஏன் எதுக்கு எப்படின்னு தெரியல பாட்டியோட தொல்லை ரூபாயை நீங்க எப்படி சேமித்து எப்படி எல்லாம என்கிறபோது ஏதோ மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது ஆனா இப்ப நல்லா இருக்கீங்க ரொம்ப சந்தோசமாக இருக்கு அதே மனசுக்கு வாழ்க வளமுடன் உங்கள நேர்ல பாக்கணும் போல இருக்கு கோயம்புத்தூர் வந்தால் உங்களை வந்து பார்க்கிறேன் நீங்க டைம் வேஸ்ட் பண்ண மாட்டீங்கன்னு தெரியும் இது எப்பவுமே சிரிச்சிட்டே இருக்கீங்களே அந்த சிரிச்ச மூஞ்ச ஒரு நாள் வந்து நேர்ல பாத்துட்டு வரணும் அப்படின்னு மனசுக்கு தோணுது வரலாமா
அன்பு சகோதரியை நான் அக்காவாக பார்க்க முடியவில்லை. காரணம் என் தாயின் பெயர் ராஜேஸ்வரி. எங்கள் அம்மாவின் பெயரில் உள்ள உங்களால் இந்தப் பதிவு பெற நான் பெரும்பாக்கியவதி ஆவேன்
Super chappathi and poori along with potato side dish mam🎉🎉God bless you for being so patient in teaching and giving small tips also in between mam❤❤Nandri🙏🙏
சப்பாத்திபூரி செய்முறை நன்றாக இருந்தது.
❤❤❤❤அருமை சகோதரி எனக்கும் சப்பாத்தி செய்ய ஈஸியான டிப்ஸ்
அருமை சகோதரி நீங்கள் கூறும் விதமும் செய்முறை விளக்கமும் நன்றாக இருக்கிறது❤
You don't need to put curd or milk in the dough.
But you knead the dough for atleast 10 to 15 mnts.
Then make roti it will be very very soft
சூப்பர் தக்காளி ஒன்று சேர்த்தால் சுவை கூடுதலா இருக்கும்👌👌👌👍👍👍💪
அருமை அக்கா உங்ககிட்ட இருந்து நிறைய விஷயம் தெரிஞ்சிக்கிறேன் லவ் யூ அக்கா
டிப்ஸ் செய்முறை விளக்கம் அருமை சகோதரி ❤
Akka.neenga.elaigalin deavthai🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹
Verynice. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
உங்கள் அன்பான புன்னகை யுகடன் விளக்கம் அருமை அக்கா
Good madam, super ideas, time saving.
I like your way of talking, simplicity, honestly sharing tips & guiding people to take up cooking business in good intention.
பூரி மசாலாவுக்கு பெருங்காயம் தாளிப்பது இல்லை.இதமான இயல்பான பேச்சு வழக்கு. சமையல் குறிப்புடன் பிரியமும் அன்புமான வார்த்தைகள்.
சூப்பர் முதியோரை ஆதரிப்போம் மனிதநேயம் நீடுடிவாழ்கவளர்க. சப்பாத்திஅருமை
Chitti
சப்பாத்தி செய்முறை விளக்கம் மிகவும் அருமை சகோதரி 👌👌
Suoer very nice mam
Pakkav yummy haga eruku neenga romba porumai aga explain ceigrigal seitha magathudan romba pidithu eruku
Vanakkamma 🙏
சப்பாத்தி பூரி இரண்டுமே சூப்பர் சூப்பர். மிக அருமையான பூரி கிழங்கு ரெசிப்பி. ஆனால் ஒரு முக்கியமான விஷயம். கண்ணன் கை புல்லாங்குழல் இசை, இனிமை மிக்க தேவ கானமாகத் தான் இருக்கும். அதில் சந்தேகமே இல்லை. ஆனால் அதைப் பார்த்து விட்டு நான் போய் குழல் எடுத்து ஊதினால் எப்படி இருக்கும், நீங்களே சொல்லுங்கள். அதே மாதிரி தான் இதுவும். உங்களைப் போலவே சப்பாத்தி பூரி கிழங்கு, இறைவனை வேண்டிக் கொண்டு, உங்கள் ஆசியுடன், செய்ய முயற்சி செய்கிறேன். உங்கள் வீடியோ மிகவும் அருமை. நீடூழி வாழ்க என வாழ்த்துகிறேன். 💐💐
அன்பு தங்கமே தாங்கள் என்ன ஊர்? இவ்வளவு தமிழ் புலமை எங்கிருந்து வந்தது?
Amma romba nandri amma engala mari theriyathavangaluku romba usefull irukum amma
Sappathi super amma eanaku sappathi rombha pudekum but softa varathu intha method super amma i will follow this method thankyou amma❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
Ellarukkum ungal kai vannathai katrukodukkum vitham super
Amma ❤❤❤❤ super amma vunga siruppukae wait panni video paakuraen amma
Sister ❤❤❤❤❤wow
Well said, practical tips. Luv to watch ur videos. For ur useful info, meaningful speech n lots more. All the Best😊
Please show us how to-do moor kuzambu. Ur tip ND explanation super. I like vatha kuzambu. Ur voice is so sweet. 🎉
மிகவும் அதிகமாக ரூ
மிகவும் அருமை சாகேதரிநான்உங்களைபார்க்கனம்
Hi ma super ma....Enna mavu idhu?
Chapathi super Amma 👌👌👌👌👌
சப்பாத்தி மசாலா ரெண்டுமே அருமை சகோதரி நீங்கள் செய்வது எல்லாமே நன்றாகவே இருக்கும் சகோதரி 👌👌👍👍
Welcome டு Chennai Sister 💐💐💐 🥰🥰🥰🥰
Super ma
சூப்பர் அம்மா ❤
Super amma❤
Arumaiya soinge super akka
Superb maa❤❤ nice
Akka rompa super❤❤❤❤
Sister good. Please make a playlist for veg Curries😊
Super cute sister😂😂😂❤❤❤
Super
🙏🙏🙏🙏🙏🙏
Kadal Pol periya manasu sister
Really you are great sister 🎉all chapathi are very yummy 😊
அருமை akka , Chicken 65 podi maranthurathinga akka,
Super amma
இடியப்பம் businesa பற்றி ஒரு வீடியோ போடுங்க அக்கா pls
ma'am can please share the recipe of how to prepare dosa and idly batter for business it will be very helpful for me I wanted to start a business.Thank you
ஈஸ்வரி நீங்க போட்டிருந்த அந்த சிக்கனமா எப்படி வாழ்வது என்று சொன்ன வீடியோ பார்த்துட்டு எனக்கு என்னன்னே தெரியல கண்ணுல தானா தண்ணி வருது ஏன் எதுக்கு எப்படின்னு தெரியல பாட்டியோட தொல்லை ரூபாயை நீங்க எப்படி சேமித்து எப்படி எல்லாம என்கிறபோது ஏதோ மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது ஆனா இப்ப நல்லா இருக்கீங்க ரொம்ப சந்தோசமாக இருக்கு அதே மனசுக்கு வாழ்க வளமுடன் உங்கள நேர்ல பாக்கணும் போல இருக்கு கோயம்புத்தூர் வந்தால் உங்களை வந்து பார்க்கிறேன் நீங்க டைம் வேஸ்ட் பண்ண மாட்டீங்கன்னு தெரியும் இது எப்பவுமே சிரிச்சிட்டே இருக்கீங்களே அந்த சிரிச்ச மூஞ்ச ஒரு நாள் வந்து நேர்ல பாத்துட்டு வரணும் அப்படின்னு மனசுக்கு தோணுது வரலாமா
உங்களின் பதிவு பார்த்தேன். மிக்க மகிழ்ச்சி மா நிச்சயமாக சந்திக்கலாம். நீங்கள் கோவை வந்தாலோ அல்லது நான் உங்கள் இருப்பிடம் வரும் பொழுது சந்திக்கலாம் 👌
Super sister 👌👌👍👍
Amma nanga kadalai mavukku pathila pottukadalai sombu1/2 tsp pottu mixila adithu serpom nalla irukkum enakku therindhadha sonnenma❤❤❤❤
❤
Akka super🎉🎉 akka nan tirunelveli
Super sister🎉
Kezhanghu maavu enghey kidaikkum
Sappathi supper
Can add tomato also ma.
❤🎉
உன்னை பெற்ற தாய்,தந்தைக்கு பாத சரணம். உடன்பிறவா அக்கா P.ராஜேஸ்வரி .B.litt.MA.B.ed.MA.His.HM.Ret.MA.astro
அன்பு சகோதரியை நான் அக்காவாக பார்க்க முடியவில்லை. காரணம் என் தாயின் பெயர் ராஜேஸ்வரி. எங்கள் அம்மாவின் பெயரில் உள்ள உங்களால் இந்தப் பதிவு பெற நான் பெரும்பாக்கியவதி ஆவேன்
Valli kizhangu mavu means javaarasi maavu?
🎉❤🎉❤🎉
Enoda baby Ku daily chapati tha MA sapduva ❤❤❤
அக்கா ஒரு. தக்காளி. போடலாம்
Super madam
Super yummy yummy
Super cappathi mad
Super akka
Madakkumpothu oil thechu madakkanam. Egg il kurumulaku podi podalam🎉🎉
Yes, second method sapathi theichathu romba romba romaba soft and layer pola varum semaiya irukum, nan apadi than seivan
உங்கள் மசாலா பொருட்கள் எப்படி வாங்க முடியும். போன் நம்பர் என்ன
🎉🎉🎉🎉🎉
நான் உங்க கிட்ட ஒரு தகவல் கேட்க கிராம த்தில் தொழில் செய்யலாமா?.
கிழங்கு மாவுன corn flor mavu akka
Poorikku oil adhigamaga selavagume neengal sonna pathu roobai kattupadiyagadhe
👍🙏
Kelangumavu engu kedaikum
கமலி முருகேசன்.
Ungalovorunikazchiyummikaarumaigodblessyoumysister
Chappaathy rombo kashttam. Sappidavum soft illai. Ippo romba simple aaha pamnalam nu purinjathu🎉🎉🎉🎉
🎉
Tomato podala
Super chappathi and poori along with potato side dish mam🎉🎉God bless you for being so patient in teaching and giving small tips also in between mam❤❤Nandri🙏🙏
Plz put grated jinger
Amma
Scooper sister
Akka 1kg mavou 40 rs
Solapuri
பெரிசா இட்டூட்டு ஒரு மூடி வெச்சு ரவுன்டு போடலாம். Fast a ஆகும்.
Amma nan Mannargudi
Yes ma super
Super thank you
தக்காளி நீங்க சேர்காமலே தக்காளி போட்ட மாதிரி பேசிடீங்க
எலுமிச்சை சாறு பிழிய வேண்டாமா அரை பழம்.
Eppadiamma😮
Super amma❤❤❤
Super
Super