"ஒரே வீட்ல 110 பேர் ஒண்ணா வாழுறதுக்கு காரணம் இதுதான்" 🤩 - Anandam Home Bhageerathy Interview

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.ย. 2024
  • #oldagehome #elderlycare #specialchild
    "ஒரே வீட்ல 110 பேர் ஒண்ணா வாழுறதுக்கு காரணம் இதுதான்" 🤩 - Anandam Home Bhageerathy Interview
    Video Credits:
    ###
    Camera : Sathish kumar
    Camera: Aswin
    Editor : Raghul gandhi Rajan
    Video Producer: Anandaraj, Syed Sajana. P
    Thumbnail Artist: Santhosh. C
    Channel Manager: Santhi Ganesh
    ###
    To Subscribe:
    Aval Vikatan ▶ : bit.ly/2DUXIQK
    Vikatan App ▶ : vikatanmobile....
    Hello Vikatan ▶ : linktr.ee/hell...
    Vikatan Website ▶: vikatanmobile....
    Vikatan Digital Magazine Subscription ▶ : bit.ly/3uEfyiY
    Do Watch Our Latest Videos:
    நீதான் TH-camr ஆச்சே உனக்கு என்ன கோடி கோடியா வரும்ல... Ammu & Preetha's Atrocities | Ammu Times
    👉 • நீதான் TH-camr ஆச்சே ...
    "சினிமாவுலதான் இதையெல்லாம் பாத்திருக்கேன்; ஆனா, என் Life -லயும்...!" - Actress Meena Emotional
    👉 • "சினிமாவுலதான் இதையெல்...
    Thanks For Watching..
    Follow our social media handles to stay updated with the trendiest buzz in town!
    Instagram : / avalvikatan
    Facebook : / avalvikatan
    Twitter : av...
    Aval Vikatan is a brand of Vikatan TH-cam Network which glorifies women & their achievements, and essaying her aspirations. With the unique distinction of tuning thousand of its readers into sensitive writers, Aval Vikatan is the perfect blend of tradition and change. To subscribe to our Channel to work towards more productive content.

ความคิดเห็น • 366

  • @banumathybanumathy2645
    @banumathybanumathy2645 หลายเดือนก่อน +64

    தங்களுக்கு நீண்ட ஆயுள் தர வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்

  • @nagalakshmi5580
    @nagalakshmi5580 หลายเดือนก่อน +62

    உங்கள் சேவைக்கும் , உங்கள் தமிழ் பேச்சுக்கும் கோடி வணக்கங்கள் 🙏🙏

  • @4080ChandabiChannel
    @4080ChandabiChannel หลายเดือนก่อน +97

    நீங்கள் பல்லாண்டு வாழ்ந்து பல பேருக்கு ஆதரவா இருந்து அவர்களை வாழ வைக்க வேண்டும்

  • @ananthimariyapan3799
    @ananthimariyapan3799 หลายเดือนก่อน +31

    தங்கள் சேவைக்கு இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன்.

  • @Sakunthala-i5d
    @Sakunthala-i5d หลายเดือนก่อน +37

    அம்மா. மிகச் சிறப்பான செயல். கடவுள் உங்கள் உருவில் வந்து செயல்படுகிறார். நீங்கள் மிகுந்த ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துகிறேன்.

  • @ramaadevirangnathan7686
    @ramaadevirangnathan7686 หลายเดือนก่อน +11

    வியக்கத்தக்க மிக அருமையான சேவை..கண்டிப்பாக நல்லவர்களுக்கு கம்மி இல்லை நம் நாட்டில்..வாழ்த்துக்கள்...பிரார்த்தனைகள்❤🎉

  • @meenakshig898
    @meenakshig898 หลายเดือนก่อน +21

    அவர்களின் சேவை நீண்டது. தொடர்ந்து சேவை செய்ய ஆயுளும், ஆரோக்கியமும் தர இறைவனை பிரார்ததிக்கிறேன்.

  • @janagamsivasakthi4203
    @janagamsivasakthi4203 26 วันที่ผ่านมา +7

    கனவு மெய்ப்பட வேண்டுமென உழைக்கும் தாங்கள் பாரதி கண்ட புதுமைப் பெண்ணே.வாழ்க பல்லாண்டு!

  • @yogeshzg4318
    @yogeshzg4318 26 วันที่ผ่านมา +5

    உங்கள் மனம் போல் நீண்ட காலம் வாழ்ந்து இது போன்ற ஆதரவுற்ற பெரியோர்கள் துணையாக இருக்க வாழ்த்துக்கள்

  • @bkala9506
    @bkala9506 หลายเดือนก่อน +27

    வாழ்க வளமுடன் அம்மா உங்கள் சேவை நன்றாக நடக்க ஆண்டவனை பிரார்த்தனை செய்கிறேன்.

  • @krithikakumaravel6109
    @krithikakumaravel6109 หลายเดือนก่อน +14

    வாழ்க வளமுடன்,அம்மா நீங்களும் உங்கள் சேவையும் பல்லாண்டு வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.

  • @meenakshig898
    @meenakshig898 หลายเดือนก่อน +13

    🙏 நேரில் சென்று அவர்களுடன் நேரத்தை செலவிட்டது மறக்க முடியாது.முதியவர்கள் சொந்த வீட்டில் இருந்து வேலையை பகிர்ந்து செய்வது, சந்தோஷமாகவும் இருப்பதை நேரில் பார்த்தோம்.

  • @MeiyammairaghuramanRaghu-ty7uh
    @MeiyammairaghuramanRaghu-ty7uh หลายเดือนก่อน +15

    இந்த காணொளியை பார்த்து நிமிடத்தில் இருந்து புல்லரித்தது.மிக அருமை அம்மா உங்கள் சேவை மிக அற்புதம் சொல்ல வார்த்தைகள் இல்லை நிச்சயமாக ஆண்டவன் ஒரு வாய்ப்பு தந்தால் இந்த இல்லத்தில் என்னால் முடிந்த சேவைகள் கண்டிப்பாக உங்கள் அனுமதியுடன் செய்வேன்.

  • @user-rd9fe9ue5g
    @user-rd9fe9ue5g หลายเดือนก่อน +15

    உங்களுடைய சேவைக்கு தலைவணங்குகிறேன் ❤🙏🏻இன்னும் மென்மேலும் தொடர அன்பான வாழ்த்துகள்

  • @user-fb9dk8es7e
    @user-fb9dk8es7e หลายเดือนก่อน +14

    பெற்ற பிள்ளைகள் கை விட்ட போதும் நீங்க விடல்லம்மா❤❤

    • @senbagavallilakshmanan1670
      @senbagavallilakshmanan1670 23 วันที่ผ่านมา

      எல்லாம் சரிதான்! இந்த ஹோம் அவர்கள் சொந்த செலவில் எதுவும் செய்ய வில்லை, இந்த முதியவர்களின் பென்ஷன் பணம் தான் இவர்களின் வாழ்க்கை வளம்பெற வழிவகுக்கிறது! பொன்ஷன் பணம் இருப்பவர்களுக்கு மட்டும் தான் இந்த ஹோம் சிறப்பாக இருக்கும். அனாதைகளுக்கான இடம் இங்கே இல்லை! எனது கருத்து!

  • @shanthisekar7083
    @shanthisekar7083 หลายเดือนก่อน +17

    ஆண்டவன் அருளால் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் வாழ்க வளமுடன் என்றும்

  • @kalyanib1757
    @kalyanib1757 หลายเดือนก่อน +28

    அருமை. எல்லாம் சரிம்மா. எல்லாம்,எல்லாரும் இருந்து அனாதையாய் இருப்பவர்களை ஏன் நீங்கள் நினைக்கவில்லை

    • @athimulambalaji4803
      @athimulambalaji4803 27 วันที่ผ่านมา

      நம் ஒத்துழைப்பும் ஆதரவும் இருந்தால் கண்டிப்பாக செய்வார்கள். ஒரு அரசாங்கம் செய்யவேண்டியதை தனி ஒருவரின் சிந்தனையில் மற்றவர்களின் ஆதரவு மற்றும் வழிகாட்டுதலில் நடத்தும் அணைத்து தெய்வங்களையும் வணங்குவோம். ஸ்வாமி இல்லை என்பது உண்மை. இத்தனை கடவுள்கள்களை ( கடை+உள்) ஒன்றினைத்த இந்த அம்மாவை வணங்குவோம் சாமியாக 🙏🏿

    • @sethuramankupusamy777
      @sethuramankupusamy777 6 วันที่ผ่านมา

      U are another living god

  • @kanisadevi7724
    @kanisadevi7724 หลายเดือนก่อน +18

    கோடி கோடி புண்ணியம் அம்மா❤❤❤

  • @user-wn3xu5kf4i
    @user-wn3xu5kf4i หลายเดือนก่อน +6

    வாழும் தெய்வமாக உங்களை காண்கிறோம். நீங்கள் உங்கள் உடல் ஆரோக்கியத்தை பார்த்துக் கொள்ளுங்கள். இறைவன் உங்களுக்கு நல்ல ஆயுளை அருள வேண்டும்.

  • @radhikabalakrishnan3283
    @radhikabalakrishnan3283 หลายเดือนก่อน +14

    Great Madam . கடவுள் அருள் கண்டிப்பா இருக்கும் madam.

  • @PREMKUMAR-zn4qg
    @PREMKUMAR-zn4qg หลายเดือนก่อน +21

    ஆண்டவன் அருள் நிச்சயம் ❤❤ ஓம் நமசிவாய வாழ்க வளமுடன்

  • @manis100
    @manis100 หลายเดือนก่อน +8

    சிந்தனைக்கு மட்டுமே 🎉🎉🎉
    பணமிருப்பவர்களுக்கு
    மனம் (மனிதாபிமானம்)
    உண்டா! இல்லையா?////
    TRUST ---அறக்கட்டளைகள்
    பெருகி வருகிறது ----அரசு/
    அரசியல்வாதிகள் வேடிக்கை மட்டுமே பார்ப்பார்கள்🎉🎉🎉
    மனிதவளம் மேம்பாட்டு துறை-----மனித உரிமை கமிஷன்-----கல்விதுறை
    குறைபாடுகள்/நீதிதுறை----
    விளம்பரங்கள் மிக மிக அருமை வாழ்த்துக்கள்!!!
    தொண்டு நிறுவனங்கள் அனைத்தும் அரசின் அனுமதியுடன் நடைபெறுகிறது -----சிந்தனை
    துளிகள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @manjappanmuthusamy3661
    @manjappanmuthusamy3661 หลายเดือนก่อน +9

    மனித நேயம் மிக்க பராமரிப்பு ❤

  • @padmavathya9413
    @padmavathya9413 หลายเดือนก่อน +8

    Simply great.I bow my head and salute you.May God bless you and those who are with you to make this happen. ❤❤❤❤❤

  • @brindhavenu2551
    @brindhavenu2551 หลายเดือนก่อน +2

    கடவுள் அருள் என்றென்றும் உங்களுடன் இருக்கட்டும்,உங்கள் ஆரோக்கியத்துடன் மென் மேலும் இச்சேவை தொடர வாழ்த்துக்கள் சகோதரி❤

  • @clakshmiganesan6695
    @clakshmiganesan6695 หลายเดือนก่อน +13

    படைத்தவன் மறக்கவில்லை.உங்கள் வழியாக பாதுகாக்கிறார்.❤❤❤

  • @athimulambalaji4803
    @athimulambalaji4803 27 วันที่ผ่านมา +2

    ஒரு அரசாங்கம் செய்யவேண்டியதை தனி ஒருவரின் சிந்தனையில் மற்றவர்களின் ஆதரவு மற்றும் வழிகாட்டுதலில் நடத்தும் அணைத்து தெய்வங்களையும் வணங்குவோம். ஸ்வாமி இல்லை என்பது உண்மை. இத்தனை கடவுள்கள்களை ( கடை+உள்) ஒன்றினைத்த இந்த அம்மாவை வணங்குவோம் சாமியாக 🙏🏿

  • @gandhiv2857
    @gandhiv2857 หลายเดือนก่อน +8

    அருமையான சேவை பெரிய பாக்கியம் வாழ்த்துக்கள் ஆசிகள் ஆனந்தம் ஆனந்தமே உடல் மனது நீண்ட ஆயுளுடன் நலமாக இருக்க பிரார்த்தனை செய்வோம் வாழ்த்துக்கள் 👏👏👍🌹

  • @srinivasank1468
    @srinivasank1468 หลายเดือนก่อน +2

    I ve no words to describe ur noble service! Simply greatest! God bless you all

  • @narayanankrishnan8049
    @narayanankrishnan8049 หลายเดือนก่อน +8

    ஆனந்தம்... பெயருக்கு தகுந்த சேவை.வாழ்க பல்லாண்டு

  • @SaranyaLalitha
    @SaranyaLalitha หลายเดือนก่อน +8

    பிள்ளைகள் இல்லாத ஆதரவற்றோர்க்கு இது போன்ற நிறைய இல்லங்கள் வர வேண்டும் சேவை மனப்பான்மை உள்ளவர்களால்..
    பிள்ளைகள் இருக்கும் பெற்றோர்களை தயவுசெய்து பிள்ளைகள் கடமை தவறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்....
    புதிய மாற்றம் இளைஞர்களால் உருவாக வேண்டும்..
    எனக்கும் வழிகாட்டுதல் கிடைத்தால் இது போல சேவைகள் செய்ய மிக விருப்பம்..

    • @satishreddy3674
      @satishreddy3674 หลายเดือนก่อน +2

      Please do service you , your family even your generations will earn god's protection and happiness will be 🚿 showered on you

    • @satishreddy3674
      @satishreddy3674 หลายเดือนก่อน

      Please do service you , your family even your generations will earn god's protection and happiness will be 🚿 showered on you

  • @sarojinisanthoshkumar2491
    @sarojinisanthoshkumar2491 หลายเดือนก่อน +6

    Omg! Gr8 job! Manam irundhal maarkam undu.... Apdingradha unga life la nirubichitinga..... Wat u r doing is not a simple thing.... Indha video va listen pannadhuke tired aaiten... How u r doing these many jobs for free.. Tat too people handling is very difficult.... Need to face many things politely..... Wow.... Really u have power.... Hatsoff ma...

  • @manoranjithamrajasekaran4237
    @manoranjithamrajasekaran4237 หลายเดือนก่อน +1

    உங்கள் சேவை இதே போல் எப்போதும் தொடர இறைவன் அருள்புரியட்டும். புனிதமான சேவை என்ன சொல்வது என்று வார்த்தைகளே வரவில்லை. நீங்கள் பல்லாண்டு மகிழ்ச்சியுடன், நலமுடன். குடும்பத்துடன் வளமுடன் வாழ்க அங்கு பணிபுரியும் ஊழியர்களும் அனைவரும் நலமுடன் வாழ்க

  • @neelakrishnan1584
    @neelakrishnan1584 27 วันที่ผ่านมา +4

    You are great மென்மேலும் இத்தகைய தொண்டு புரிய தங்களுக்கு நீண்ட ஆயுளை வழங்க இறைவனை ப்ரார்த்திக்கிறேன்

  • @k.mohammadrafeeq4762
    @k.mohammadrafeeq4762 หลายเดือนก่อน +10

    பிறக்கும் குழந்தைகளும் போல் தான் அதிக வயதானவர்களும்... ஆனால் ஒரு தாய் தந்தை இரண்டு மூன்று நான்கு இன்னும் ஒரு காலத்தில் இதைவிட அதிகமான பிள்ளைகள் பெற்றூ அவங்க எல்லாருக்கும் நல்ல முறையில் வளர்த்து படிக்க வைத்து கல்யாணம் செய்து வைத்து நல்ல சம்பாதிக்கும் அளவுக்கு கொண்டு வருவார்கள்.... ஒரு நாளும் இத்தனை பிள்ளைகளை நம்மால் வளர்க்க முடியவில்லை என்று சொல்ல வில்லை... ஆனால் பெற்றெடுத்து வளர்த்த ஒரு தாய் ஒரு தந்தை யை இரண்டு மூன்று நான்கு பிள்ளைகளால் கவனிக்க முடியவில்லை என்றால் இதைவிட மோசமானது மற்றும் கேவலமானது எதுவாக இருக்கும்????

  • @vaideeswaransivaswamy5195
    @vaideeswaransivaswamy5195 28 วันที่ผ่านมา +1

    What a great way to serve the community! வாழ்த்த வயதில்லை- நமஸ்கரித்து வணங்குகிறேன்

  • @bhuvanasundari6290
    @bhuvanasundari6290 2 วันที่ผ่านมา

    மங்கையராய் பிறக்க மாதவம் செய்திருக்கிறீர்கள். உங்கள் பணிமேலும் சிறப்புற இறையருள் கிடைக்கட்டும் தங்கள் விடா முயற்சிக்கு வாழ்த்துக்கள். உங்கள் ஆனந்தம் சிறப்புற இறைவன் அருளட்டும்.

  • @om8387
    @om8387 หลายเดือนก่อน +1

    பெற்ற பிள்ளைகளால் வீதியில் விடப்படும் தாய் தந்தையரை மூத்தோர்களை ஆதரித்தணைத்துக் காத்து அன்னமிட்டு ஆதரிக்கும் ஆனந்தம் இல்லம் என்றும் ஆனந்தமாக இயங்க எங்கள் வாழ்த்துக்கள்

  • @rajuchsm3202
    @rajuchsm3202 21 วันที่ผ่านมา +1

    Royal Salute to you mam. God bless you and your team.🎉🎉🎉 You are not human being, you are a living God.❤❤❤

  • @vijikrishna1
    @vijikrishna1 26 วันที่ผ่านมา

    Amazing … நீங்கள் சொல்ல சொல்ல நாங்கள் கேட்க கேட்க புல்லரிக்கிறது. வாழ்க உங்கள் மையம் I will share this to all my friends.god bless you all ❤

  • @indiraramani8687
    @indiraramani8687 หลายเดือนก่อน +4

    Wonderful initiative and service. Praying Almighty to bless all your endeavors. Anandam Always.

  • @pramilasekhar8
    @pramilasekhar8 หลายเดือนก่อน +5

    Ur name itself is has made u to start and achieve like GReat Bagiratha who brought the Ganga to earth. Your sent by God to do this Great service .... soul ..mam...

  • @devikarajan2227
    @devikarajan2227 หลายเดือนก่อน +4

    Got goose bumps seeing the video. Hats off to Bhageersthy on the small seed sown to start the Senior Home ! Keep growing and going! Such a yeomen service! வாழ்க நலமுடன் வளமுடன்! ஆனந்தம் பரமானந்தம்!

  • @Shankarks24
    @Shankarks24 หลายเดือนก่อน +3

    Great Madam. Human for humanity. Salute to you madam. 👍👍🙏🙏🙏

  • @vanithameenakshi4515
    @vanithameenakshi4515 หลายเดือนก่อน +1

    You are doing a great service maam. Many put rules that every month part of salary to be paid to them every month. But you are serving elders without collecting money. Rreally great. Just because of people like you, its raining.

  • @balakrishnanv6612
    @balakrishnanv6612 หลายเดือนก่อน +3

    வாழ்த்துக்கள் இதய பூர்வமாக*****உண்மையா***தவராக நினைக்க வேண்டாம் என் வயது 70

  • @deenadayalanthirumala2318
    @deenadayalanthirumala2318 26 วันที่ผ่านมา +1

    What a Service ? God bless you all. I wish that I will visit one day .......

  • @spdevarajan2665
    @spdevarajan2665 หลายเดือนก่อน +6

    ஆனந்தம் முதியோர் இல்லம்.. உண்மையில் ஆனந்தமான இல்லம்.. பலமுறை சென்று இருக்கிறேன். உணவு கூட அருந்தி இருக்கிறேன்.

    • @NK-vn1fo
      @NK-vn1fo หลายเดือนก่อน

      Edhu enga irukku sir?? I want to visit..

    • @spdevarajan2665
      @spdevarajan2665 หลายเดือนก่อน

      @@NK-vn1fo அம்பத்தூர் கள்ளிக்குப்பம் பேருந்து நிலையம் அருகே உள்ளது

    • @NK-vn1fo
      @NK-vn1fo หลายเดือนก่อน

      @@spdevarajan2665 thanks for the info sir.

  • @user-ni8tl6lh6i
    @user-ni8tl6lh6i 3 วันที่ผ่านมา

    மிக்க நன்றி அம்மா கடவுளை தேடி கோவிலுக்கு செல்ல வேண்டாம்.தெய்வம் தங்களது எண்ணத்திலும் செயலிலும் தெய்வம்தான் வாழ்த்துகிறேன் வணங்குகிறேன் நன்றி அம்மா

  • @manghalaramaswamy5928
    @manghalaramaswamy5928 6 วันที่ผ่านมา

    No doubt u r super woman
    Single women is doing this much beautiful work means no words to appreciate u.
    Ungalukku ini janamam illai
    All the.best
    No words to say for ur service

  • @abdulbros271
    @abdulbros271 หลายเดือนก่อน +3

    அம்மா நீங்க வாழ்க வளமுடன் நலமுடன்

  • @bala8184
    @bala8184 หลายเดือนก่อน +1

    பகவான் அருளால் உங்கள் மூலமாக முதியோருக்கான தொண்டு சொல்வதற்கரிய மிகப்பெரிய தொண்டு.தெய்வ கடாட்சம் ஆனந்தம் மற்றும் உங்களுக்கு ம் உங்கள் தலைமுறை க்கும என்றும் கிடைக்கும்

  • @vallursivaraman4201
    @vallursivaraman4201 4 วันที่ผ่านมา

    God bless you & your projects. What an outstanding service to humanity. Long live your humane endeavour. I am a senior citizen aged 80 living in Hyderabad & I know the pains of senior citizens that too people living without any resource. I am fortunate to have a daughter working in MNC well settled but she refused to get married coz of her aged parents. I do not get any pension as I worked in many private institutions.
    May god bless you with more resources to continue your yeomen services to elderly people.
    By seeing your video I find tears roll down in my eyes.
    I pray to Mahaperiyava to bless you & others who do the services from his eternal being.
    With wishes & blessings for your efforts in the ensuing periods as well.
    Sivaraman
    Hyderabad.❤❤❤❤

  • @Gajendrarajraj-io5jd
    @Gajendrarajraj-io5jd หลายเดือนก่อน +8

    REAL HEAVEN ON EARTH, A SHELTER FOR OUR FATHER AND MOTHER TAKEN CARE BY SUCH A SACRIFICIAL SERVICES BY MADAM, PROUD TO SAY OUR PARANTS ALIVE.SEND BANK ACCOUNT SURE OUR CONTRIBUTION.ALMIGHTY GOD BLESS ALL YOUR ENDOVERES.

  • @gopalanramachandran8661
    @gopalanramachandran8661 หลายเดือนก่อน +5

    For old people left without care you may help by taking money as they also need protection

  • @suriyanarayanan7240
    @suriyanarayanan7240 หลายเดือนก่อน +1

    மாமி அவர்களுக்கு
    வாழ்க வளமுடன் ❤
    உங்கள் தொண்டு மிகவும் பெரியது

  • @umanalininalini851
    @umanalininalini851 3 วันที่ผ่านมา

    6:56 சிறப்பு. மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்

  • @chitraselvakumar
    @chitraselvakumar หลายเดือนก่อน +6

    அருமை... வாழ்க வளமுடன் 🙏

  • @shanmugapriya2084
    @shanmugapriya2084 4 วันที่ผ่านมา

    Amazing efforts by group of good souls. இதன் சேவையாளர்கள் மற்றும் பயனாளர்கள் அனைவரு‌ம் வாழ்க வளமுடன் நலமுடன். Wishing you all success in all your endeavors

  • @JayaramanPachaiyappan-jd7lb
    @JayaramanPachaiyappan-jd7lb หลายเดือนก่อน +3

    முதலில் உங்களுக்கு அடியேனின் பணிவான வணக்கம் மற்றும உங்களுடன் தோல் கொடுக்கும் அத்தனை நெஞ்சிருக்கும் என் பணிவான வணக்கம் அதேசமயத்தில் இறைவணுக்கும் மிக பெரிய நன்றி வளர்க தொன்டு ஒங்குக உங்கள் புகழ் உங்கள் அத்தனை பேர் பாதங்களையும் தொட்டு வணங்கி மகிழ்கின்றேன் நன்றி நன்றி நன்றி....

  • @thamizhiniyan2733
    @thamizhiniyan2733 หลายเดือนก่อน +1

    எல்லோருக்கும் கிட்டாது எனத் தெரிகிறது. கிட்டியவர்களுக்கு மகிழ்ச்சி. எல்லோருக்கும் கிட்டட்டும். படித்த முன்னேறிய சாதியினருக்குக் கிடைப்பது போல எல்லோருக்கும் கிடைக்கட்டும்.

  • @jesintharichard5231
    @jesintharichard5231 หลายเดือนก่อน +6

    Great Sister God bless you all

  • @MuneeswariMuneeswari-qj2tq
    @MuneeswariMuneeswari-qj2tq 28 วันที่ผ่านมา

    உங்கள் சேவைக்கு கோடான கோடி நன்றி உங்கள் பாதம் பணிகிறோம் முருகா துணை

  • @Chithra-sr2mz
    @Chithra-sr2mz หลายเดือนก่อน +28

    பிள்ளைங்க மருமகள் கொடுமையால பாதிக்கபடுற முதியோர்களையும் நீங்க அரவனைக்கனும்மா

  • @kumaresanambika9347
    @kumaresanambika9347 หลายเดือนก่อน +1

    கடவுளை உங்கள் உருவில் பார்த்த மணநிறைவைதந்தது🙏

  • @Uma-mt6dw
    @Uma-mt6dw หลายเดือนก่อน

    அன்புள்ள சகோதரி தங்களது உயர்ந்த சேவைக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @balasubramaniam.p1870
    @balasubramaniam.p1870 หลายเดือนก่อน

    அம்மா தெய்வத்தை நாங்கள் நேரில் பார்க்க வில்லை... உங்கள் உருவத்தில் பார்க்கின்றோம்... நீங்கள் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க வளமுடன் வாழ்த்துகள்

  • @pushpalathagurusamy5885
    @pushpalathagurusamy5885 หลายเดือนก่อน

    உங்களின் ஈடுஇணையற்ற சேவை தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

  • @ctvasanthi2332
    @ctvasanthi2332 หลายเดือนก่อน +1

    I have gone and seen them many time. We have donated money many a times. Very good Home. 🙏🙏🙏🙏

  • @user-rd7kf5fc1n
    @user-rd7kf5fc1n หลายเดือนก่อน +3

    Very thankful to your services.Grate salute mam.

  • @puducoderamankrishnamoorth8471
    @puducoderamankrishnamoorth8471 6 วันที่ผ่านมา

    Very great things have been done meticulously. May God bless you all for Good Health Happiness and longevity to do more services to the poor people.

  • @tharanisukumar5343
    @tharanisukumar5343 หลายเดือนก่อน +5

    Great salute mam ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Palanisamy-vi7ec
    @Palanisamy-vi7ec หลายเดือนก่อน

    உங்கள் சேவைக்கு நன்றி வாழ்த்துக்கள்
    மேலும் சிறப்பாக இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்

  • @rajeswarivaiyapuri3439
    @rajeswarivaiyapuri3439 หลายเดือนก่อน +3

    கடவுள் உங்கள் ரூபமே.

  • @kamalhasan8761
    @kamalhasan8761 หลายเดือนก่อน +3

    Wonderful heart for you Madam, God bless you Mam❤❤❤🙏🙏🙏

  • @ParimalaManikannan
    @ParimalaManikannan หลายเดือนก่อน +5

    Amma great ma

  • @bharathipasarai
    @bharathipasarai หลายเดือนก่อน

    ஆனந்தம்
    தரும் அன்பு நிழல் மிகவும் அற்புதமானது!
    ஏழ்மையால் காய்ந்த மனங்களுக்கு மழை போன்றது!
    வாரிசு அற்றோர்,
    வருவாய் அற்றோர் வாழ்க்கை பெற்றோர் உங்களால்!
    பாரதி பாசறை சார்பில் நாங்கள் 14.8.24 காலை 9 மணிக்கு அங்கு நேரில் வந்து அன்பு மழை பொழிவோம்!

  • @jeevapoovali7355
    @jeevapoovali7355 29 วันที่ผ่านมา +1

    உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்.

  • @BeulahSam-f3t
    @BeulahSam-f3t หลายเดือนก่อน +1

    Kadavul ungali asirvathibar Amma God bless you amma

  • @applerose8061
    @applerose8061 หลายเดือนก่อน +1

    Very good service, GOD BLESS YOU ALL

  • @loganathanramasamy560
    @loganathanramasamy560 หลายเดือนก่อน +1

    God is present in All Forms to Extend Helping Hand and Uplift for Survival and do so much for Coexistence. God's grace and blessings will prevail for all your Selfless Endeavours. Now I am Happy to hear your Words and see your Actions Sheltering Our Senior Citizens and Childrens to Sun Shine Days of Happiness. This is Heaven.

  • @chitrarajan3765
    @chitrarajan3765 16 วันที่ผ่านมา

    சிறந்த சேவைகள் ‌தொடர வேண்டும்.வாழ்க‌வளமுடடன்

  • @user-kv1bf7tm1o
    @user-kv1bf7tm1o หลายเดือนก่อน +5

    Vazhga valamudan

  • @TheVenkatalakshmi
    @TheVenkatalakshmi 22 วันที่ผ่านมา

    உங்கள் ரூபத்தில் இறைவன் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்... உங்கள் அனைவரின் குடும்பமும் தழைத்து ஓங்கி உயர்ந்து நிற்க இறைவனை வேண்டுகிறேன்.... வாழ்க வளமுடன்.... எல்லா சிறப்பும் பெறுக...ஜி.வெங்கட்ராஜ் காங்கிரஸ் சேவாதளம்...

  • @selvarani7772
    @selvarani7772 12 วันที่ผ่านมา

    God bless you and family , Ma'am. You are the chosen one by God to help the senior people.

  • @user-oj3si4dg7k
    @user-oj3si4dg7k 29 วันที่ผ่านมา

    நல்ல பயனுள்ள சேவை. கடவுள் அருள் உங்களுக்கு உண்டு. வாழ்க வளமுடன்

  • @vennilajayapal9544
    @vennilajayapal9544 หลายเดือนก่อน

    தாயே உன் வயிற்றில் இத்தனை குழந்தைகலா நன்றிகள்பல🎉🎉🎉🎉🎉

  • @rajamsugumaransugumaram1386
    @rajamsugumaransugumaram1386 หลายเดือนก่อน +1

    Amma your services i read n stunned maa hatoff tou salute maa god should give u very long life.

  • @user-dj1jz1kl3q
    @user-dj1jz1kl3q หลายเดือนก่อน +1

    தெய்வம் கோவிலில் இல்லை உங்களைப்போன்ற மனிதர்களிடம்தான் இருக்கிறார். உங்களை வணங்குகிறேன் ❤

  • @user-zu9ct2sz9n
    @user-zu9ct2sz9n หลายเดือนก่อน

    கடவுள் ஆசீர்வாதம் உங்க சந்ததிக்கு எப்பவுமே இருக்கும் அம்மா

  • @nagavenishankarrao1196
    @nagavenishankarrao1196 21 วันที่ผ่านมา

    Wonderful service Amma I see my Lord Vignesha in you and in your beautiful explanation about your project Anandam charity Really it is a great work and as you said you will be supported by God for ever and your self and your family and all the donors who are helping to promote this project will be surely blessed by God Really a great unselfish work

  • @gopalanramachandran8661
    @gopalanramachandran8661 หลายเดือนก่อน +1

    Please do something for old parents
    who have been left alone by migrating to foreign countries on payment basis

  • @RajeshKumark-sv4st
    @RajeshKumark-sv4st 25 วันที่ผ่านมา

    உங்களுடன் பணி மென்மேலும் சிறக்க கடவுளை பிரார்த்திக்கிறேன்

  • @shreepragya
    @shreepragya 9 วันที่ผ่านมา

    Neengal kadavalukku samam.no words to appreciate your efforts.

  • @user-kv1bf7tm1o
    @user-kv1bf7tm1o หลายเดือนก่อน +5

    Amma ennal panam thandhu udhavi panna mudiyadhu pls but ennal mudintha free service pannuven enagu assai irrugu pls iam in Ambattur naan service pannuren pls reply me

  • @saraswathiramiah3623
    @saraswathiramiah3623 หลายเดือนก่อน +1

    Where is this place? How to make a small contribution? I wish this is given in description box. Very great service. 🙏🙏🙏

  • @sridevirajasekaran4388
    @sridevirajasekaran4388 24 วันที่ผ่านมา

    Life with purpose,You people are God in human form.Blessed ❤

  • @renukadevim3535
    @renukadevim3535 22 วันที่ผ่านมา

    Hats off to you. Wishing you all the very best in your endeavours and May God bless you and your team abundantly 🙏🙏🙏🙏🙏

  • @sumathidhandapani5400
    @sumathidhandapani5400 หลายเดือนก่อน +1

    God bless you bagayarathi i am old friend sumathibe continue your service

  • @lalitharsk
    @lalitharsk 29 วันที่ผ่านมา +1

    Very great work.
    Kodi Namaskarangal.