விவசாயக்கூலியின் மகன் வெளிநாட்டில் பல்கலைக்கழக விரிவுரையாளரான கதை | Steps to achieve success in life

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ม.ค. 2025

ความคิดเห็น • 761

  • @HarshView
    @HarshView ปีที่แล้ว +214

    தேவையான நேரத்தில் மிக சரியான காணொளி bigboss ல ஒரு பொண்ணு படிப்பு வரல எனக்கு தேவையில்லைனு சொன்னது அத புடிச்சுக்கிட்டு நிறைய பேர் படிப்பு தேவையில்லை திறமைய வச்சு முன்னேறலாம்னு support பண்றாங்க படிப்பு எவ்வளவு முக்கியம்னு இத தெரிஞ்சுகட்டும் நம்ம ஊர்ல முன்னேறுன குடும்பத்தல்லாம் பாத்தோம்னா நிறைய குடும்பம் படிப்பால மட்டும் தான் முன்னேறி இருக்காங்க really inspired well done மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

    • @vinithashousecooking5597
      @vinithashousecooking5597  ปีที่แล้ว +6

      Thank you 😍🙏🙏

    • @valatheec
      @valatheec ปีที่แล้ว +19

      வசதி வாய்ப்பு இருக்கிறவங்கதான் படிப்பு தேவை இல்லை என்று சொல்லுவார்கள். படிப்பு இல்லையெனில் பிழைக்க அவர்களுக்கு நிறைய வழிகள் இருக்கு example money, social network. அதை வைத்து வாய்ப்புக்கள் கிடைத்து முன்னேறி விடுவார்கள். ஆனால் ஒரு ஏழைக்குடியில் பிறந்த பிள்ளைக்கு படிப்பை தவிர வேற எந்த அடிப்படை வசதிகளும் இருக்காது. அப்படி உள்ளவர்களுக்கு படிப்பு தான் ஒரே ஆயுதம் வாழ்க்கையில் வெற்றிபெற.
      Education is the most potent weapon not only to change our lives but also to change the world - Nelson Mandela.

    • @shajithagani2301
      @shajithagani2301 ปีที่แล้ว

      ​@@vinithashousecooking5597Mam... Please guide me how to apply for teaching jobs in Brunei.

    • @sihanasihana200
      @sihanasihana200 ปีที่แล้ว +9

      Here we should realise the political parties which shaped free education system and scholarship, free meals which uplifted millions of families and help come out of community discrimation .now adays lots of oppose for those beneficial schemes but still thousands of families need it

    • @vinithashousecooking5597
      @vinithashousecooking5597  ปีที่แล้ว +4

      @@sihanasihana200 I cent percent agree with your point.

  • @ambedkarmari6798
    @ambedkarmari6798 9 หลายเดือนก่อน +16

    இதைவிட motivation video utube ல் இருக்காது என நினக்கிறேன். அறுமையான வெளிபகடை இல்லாத தன்னம்பிக்கை விடாமுயற்ச்சி வீண்போகாது என்ற சத்தான காணொளி ❤🎉

  • @sunrise4224
    @sunrise4224 10 หลายเดือนก่อน +24

    வறுமை + ஏழ்மை + கஷ்டம் + கடின உழைப்பு + நல்ல எண்ணங்கள் = படிப்பு + நல்ல வேளை + நல்ல சம்பளம் + வாழ்க்கையில் உயர்வு.❤😊

  • @3Yas9715
    @3Yas9715 ปีที่แล้ว +112

    நான் 4ஆண்டுகளாக பார்த்த வீடியோக்களில் என்னை மிகவும் கவர்ந்த வீடியோ இதான்....மேலும் உயர வாழ்த்துக்கள் ❤ திருநெல்வேலியிலிருந்து வளர்மதி.... ...

  • @vijirajan7429
    @vijirajan7429 10 หลายเดือนก่อน +20

    தம்பி இன்னைக்கு தான் உங்க வீடியோ நான் முதல் முதலாக பார்க்கிறேன் நானும் தமிழ்நாட்டில் நல்ல ஒரு பெரிய வேலையில் இருக்கிறேன் நீங்க சொல்கிற அனைத்தும் நிகழ்ச்சிகளும் என்னுடைய வாழ்க்கையிலும் நடந்து இருக்குது படிப்பு ஒன்னு தான் அதற்கான சிறந்த தீர்வு நீங்க ரெண்டு பேருமே அழகா உண்மையை மறைக்காமல் பேசுறது தான் உங்களுடைய வாழ்க்கையில இவ்வளவு தூரம் வளர்ந்து இருக்கீங்க

  • @periasamyathiappan1201
    @periasamyathiappan1201 10 หลายเดือนก่อน +23

    உங்களின் வெள்ளையான உள்ளம் உங்களை மேன்மேலும் உயர்த்தும் வாழ்த்துக்கள்

  • @sasikala6407
    @sasikala6407 ปีที่แล้ว +265

    மிகவும் நாகரீகமான கணவன் மனைவி அடுத்தவங்க முன்னாடி எப்படி இடைவேளை விட்டு அமர்தபடி பேசுவது.👍👍👍👍👍👍

  • @VishwavishwaVishwavishwa-ur6gu
    @VishwavishwaVishwavishwa-ur6gu 10 หลายเดือนก่อน +25

    மிகவும் அருமையான வளர்ப்பு உங்களின் தாய் உங்களை அருமையாக வளர்த்து இருக்கிறாள் 🙏🏻

  • @kavithasatish4385
    @kavithasatish4385 28 วันที่ผ่านมา

    Real motivational video. Please viewers don't skip the video. Thank you for sharing 👍

  • @VishwavishwaVishwavishwa-ur6gu
    @VishwavishwaVishwavishwa-ur6gu 10 หลายเดือนก่อน +15

    மிகவும் அருமையான காணொளி இப்போ உள்ள மாணவர்களுக்கு மிகவும் தேவையான காணொளி

  • @pappukonar9058
    @pappukonar9058 11 หลายเดือนก่อน +15

    நிங்கள் சொன்ன மாதிரி எல்லாம் என் தம்பி க்கு ம் நடந்தது இதையும் மீறி இப்போது அயர்லாந்து நாட்டின் இருக்கிறார் குடும்பத்துடன் வசித்து வருகிறார் நிங்கள் சொன்ன போது என் தம்பி நினைவு தான் வருகிறது அடுத்த மாதம் என் அம்மாவை கிராமத்தில் இருந்து அயர்லாந்து க்கு கூட்டி செல்கிறார் உங்கள் பதிவு அருமை நன்றி தம்பி

  • @ramalingamranganathan4992
    @ramalingamranganathan4992 10 หลายเดือนก่อน +5

    அருமையான வீடியோ. அனைத்து மாணவர்களும் கட்டாயமாக பார்க்க வேண்டிய வீடியோ. அருமை.

  • @ghouserahamath8199
    @ghouserahamath8199 ปีที่แล้ว +53

    உழைப்பே உயர்வு தரும் 🥰🥰உங்கள் உடை ஒழுக்கம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது சகோதரி... 😘

  • @thillapunitha7291
    @thillapunitha7291 11 หลายเดือนก่อน +23

    நல்ல மனதாழ்மையான ஒருவர் அம்மா உங்க கணவர்.

  • @charlesprestin595
    @charlesprestin595 11 หลายเดือนก่อน +32

    முழுவதும் பார்த்தேன்
    Very very motivational story
    விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி

  • @Kdboys4444
    @Kdboys4444 10 หลายเดือนก่อน +14

    Iam crying for brother story in childhood life and very motivated speech thanks ❤❤❤❤❤

  • @subramanig3
    @subramanig3 10 หลายเดือนก่อน +5

    மிகவும் சந்தோசமாக இருந்தது உங்களின் வாழ்க்கை சூழல் படித்து வளர்ந்து வந்த பிறகு சந்தோசமான துணைவியுன் துணையுடன் அரசு செய்த உதவியை மறக்காமல் நினைவு கூர்ந்தது மெச்சும்படி இருந்தது கடவுள் கடாச்சம் இன்னும் கிடைக்கம் பல மாணாக்கர் பார்த்து கொண்டு இருப்பீர்கள் நீங்கள் இதைபார்த்து படிப்பு தான் தன்னை மேம்படுத்தும்

  • @mohanathast1795
    @mohanathast1795 9 หลายเดือนก่อน +3

    ❤ மிகவும் நன்றி வணக்கம் வாழ்கவளமுடன் வாழ்த்துக்கள்

  • @joejulietjuliet7767
    @joejulietjuliet7767 10 หลายเดือนก่อน +12

    இப்படிப்பட்ட அருமையான பதிவுகள் போட்டால் இளைய தலைமுறைகள் முன்னேறும்

    • @vinithashousecooking5597
      @vinithashousecooking5597  10 หลายเดือนก่อน

      Thank you 🙏

    • @kamakshipadmanaban5173
      @kamakshipadmanaban5173 10 หลายเดือนก่อน

      Inge cinima banner,mudhal show ,thala,thalpathi,thalayai asingama valarpathiu,petrorukku adangamal woor sutruvadhu.idhudhan vazhkai

  • @sathish5967
    @sathish5967 4 หลายเดือนก่อน +3

    Best motivational speech in the world.i am from vellore.Tamilnadu.

  • @BlueOceanaqua-nv8uf
    @BlueOceanaqua-nv8uf 2 หลายเดือนก่อน +1

    Now a Days 90% of social media couples are uploading useless & non-sense contents videos.... But dis is very true motivational videos... hatsoff to both of them

  • @basheermohamed1187
    @basheermohamed1187 9 หลายเดือนก่อน +4

    வாழ்த்துக்கள் ப்ரோ உங்களுடைய ஸ்டோரி ராம்நாடில் நிறைய பேரின்வ் வாழ்கையை பிரதிபலிக்கிறது.இவ்ளோ டெவலப் ஆகியும் ஏரியா பேர் சொல்லாமல் இருப்பது ஒரு வருத்தமான விஷயம் தான்.இது எனக்கு புரிகிறது எதனால் என்று.இந்த கொடுமை மாற வேண்டும் என்பது எனது கருத்து

  • @vmv1544
    @vmv1544 10 หลายเดือนก่อน +12

    உங்களை வழிநடத்திய குரு உங்கள் வளர்ச்சிக்கு முக்கியமானவர்

  • @SenthilKumar-wj5gp
    @SenthilKumar-wj5gp 7 หลายเดือนก่อน +4

    உங்களுடைய இந்த காணொளி காட்சி பார்க்கின்ற அனைவருக்கும் ஒரு தன்னம்பிக்கை ஊட்டுவதாக அமைந்துள்ளது. சகோதரி அவர்களுக்கும். அவருடைய கணவர் அவர்களுக்கும் மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

  • @emilyrose5086
    @emilyrose5086 7 หลายเดือนก่อน +2

    I'm seeing this video for the first time ...well done .. very inspiring.. for this generation to know...

  • @anandrk71
    @anandrk71 9 หลายเดือนก่อน +4

    I am not sure how your video popped up on my screen.Very inspiring.May millions of youngsters learn from your struggle, perseverance, determination and achievements. I am sure your students are very lucky to have a teacher like you.May god bless you and your family with health, wealth and happiness forever.

  • @santhosh12406
    @santhosh12406 ปีที่แล้ว +44

    வாழ்த்துக்கள் தம்பி மேலும் மேன்மேலும் உயர கர்த்தராகிய இயேசு ஆசீர்வாதிப்பார்.God bless you.

  • @jothikula8729
    @jothikula8729 ปีที่แล้ว +28

    மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்தவரம். தம்பியின் பாதையில் பல நல்ல மனிதர்களின் பங்களிப்பு. இவை எல்லாம் தம்பியின் வரம்.

  • @kavithasankar9355
    @kavithasankar9355 5 หลายเดือนก่อน +1

    Very motivational speech, younger generation should take this gentleman as a role model

  • @krishmoorthy3916
    @krishmoorthy3916 หลายเดือนก่อน +1

    அண்ணா உங்கள் வாய்க்கயில் மென் மேலும் உயர என் மனமார்ந்த வாத்துக்கள் அண்ணா இந்த வீடியோ வை விட ஒரு சிறந்த motivation காணொளி யை நான் பார்த்தது இல்லை🔥🔥

  • @trioorocks8402
    @trioorocks8402 ปีที่แล้ว +15

    உங்கள் கடின உழைப்பால் வாழ்கையை அழகாக அமைத்து கொண்டிர்கள தம்பி,, really you are a inspiration to all youngsters 💐💐🎊🎊

  • @vmsinnan8039
    @vmsinnan8039 11 หลายเดือนก่อน +6

    I'm a Malaysian, saw this video today
    Very good person..motivated to others..God bless you

  • @deivakumarkumar4857
    @deivakumarkumar4857 8 หลายเดือนก่อน +3

    பெருமையாக இருக்கிறது.
    உங்களின் வளர்ச்சியை நீங்கள் கூறும் போது சந்தோஷப்பட்டு, பெருமைப்படுகிறேன்.

  • @Neels325
    @Neels325 9 หลายเดือนก่อน +3

    True motivation story, very close my heart ❤️

  • @jayanthia2579
    @jayanthia2579 9 หลายเดือนก่อน +2

    பயனுள்ள பதிவு❤வாழ்த்துக்கள்... ❤❤❤❤

  • @devibalasingam4211
    @devibalasingam4211 2 หลายเดือนก่อน +1

    arumai.mo more words.u people r god's children.just rock the world

  • @Thalaak47268
    @Thalaak47268 หลายเดือนก่อน

    இந்த வீடியோ வை பார்க்கும் போது அழது கொண்டே பார்த்தேன் அண்ணா.என் வாழ்க்கை யும் இதே போன்றுதான்.இன்று கடவுள் எல்லாமே எனக்கு கொடுத்துள்ளார்.இருந்தாலும் ஆடம்பரமான வாழ்க்கை வாழ பிடிக்கவில்லை.எளிமையாகதான் இருப்பேன்.பழகுவேன்.இந்த சந்தோஷத்தை பார்க்க என் அப்பா அம்மா இல்லை.நம்மை கஷ்டப்பட்டு வளர்த்த அப்பா அம்மா வை நன்றாக பார்த்துகொள்ளுங்கள். நல்ல மனைவி குழந்தைகள் சந்தோஷமாக வாழுங்கள் அண்ணா.வாழ்க வளமுடன் ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @rajalakshmim5904
    @rajalakshmim5904 2 หลายเดือนก่อน

    அண்ணா அக்கா உங்களுக்கு நல்ல மனசு நீங்கள் இன்னும் மேன்மேலும் வளரும் கடவுள் உங்கள் கூட இருப்பார் அண்ணா அம்மா நெனச்சி வருத்தப்படாத உங்க..

  • @eyebell-777
    @eyebell-777 10 หลายเดือนก่อน +7

    அருமை அருமை! வாழ்க்கை குறித்த தெளிவும் உறுதியும் பல பாடங்களையும் இந்த காணொளியை பார்ப்பவர்கள் உங்களிடம் இருந்து கற்றுக் கொள்வார்கள்! வாழ்த்துகள்!❤

  • @banuraju3053
    @banuraju3053 ปีที่แล้ว +7

    அண்ணாவிடம் இருந்து ஒரு நல்ல விசயம் கற்று கொண்டேன். நம்முடைய பொருளாதாரத்தை குழந்தைகளிடம் காட்டக் கூடாது. நான் இந்திய சுங்கதுறை அதிகாரி மனைவி தற்போது இராம்நாடு. சொந்த ஊர் கொல்லிமலை. அண்ணாவிடம் கூறிவிடுங்கள் . நன்றி❤

  • @sukanyapushparaj2205
    @sukanyapushparaj2205 3 วันที่ผ่านมา +1

    I have never given like for any videos sis. But I gave for this video. Anna is reflection of my dad, same character my dad lost his mom when he was 16months old. Later he was treated like foot boll they dint give education do know birth date nothing. He saved 84₹ and came bangalore now he is the single owner for nearly 3-4 crores. Even he will not Mingle with with his colleague because he dnt want to out for moves or waste time/day. ❤️

    • @vinithashousecooking5597
      @vinithashousecooking5597  3 วันที่ผ่านมา +1

      Wow super ma your father is really great 👏👏👏thank you

    • @sukanyapushparaj2205
      @sukanyapushparaj2205 3 วันที่ผ่านมา

      Yes sis. He gave me gud education MBA I have completed. Before marriage I worked as a school teacher also. I married to the person whom my dad selected i sacrificed my dream for my DAD, because the only I thing I can repay to him is fulfilling his wishes & I made.

  • @rstskyelifestyle
    @rstskyelifestyle ปีที่แล้ว +9

    உண்மையான வார்த்தைகள் எனக்கு உங்கள் இருவரின் பேச்சில் ஒவ்வொரு வரும் இந்த மனப்பக்குவத்தில் இருக்கனும்... அருமை சகோதரி 👍👍👍

  • @Yaali284
    @Yaali284 ปีที่แล้ว +18

    💐🙌🏼🤝தன்னம்பிக்கையின் எவரெஸ்ட்👍🏼👏🏻👏🏻👏🏻

  • @GomathiSavio
    @GomathiSavio 3 หลายเดือนก่อน +1

    இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு இந்த இடத்திற்கு வந்துயிருக்கிறிங்க வாழ்க்கையில் மேலும் மேலும் நீங்கள் உயரவேண்டும் இறைவன் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் ஆசிர்வதிப்பர் ❤

  • @pankajam.rramalingam3865
    @pankajam.rramalingam3865 11 หลายเดือนก่อน +7

    Glad to know that your husband is Prof.of Economics in a foreign university and his sincere efforts.
    Best wishes and prayers for your success

  • @yaskathija3132
    @yaskathija3132 ปีที่แล้ว +7

    Varumai padippuku thadai illai enbaatharku aduthu kattu neegal than bro super keep rocking 🎉

  • @saraswathymohan5533
    @saraswathymohan5533 11 หลายเดือนก่อน +3

    Hi pa en ponnu lawyer 2023 patch la ambedkar chennai University la padichu mudichutu Chennai high court la training poituruka en ponnu higher degree US pannanum angaye settle aganumnu avaloda aasai ava nalla hard worker thiramaiyana ponnu enga family la ava than first graduate unga story pathathum enaku nambikai vanthuduchu neenga rendu perum en ponna blesse pannunga en ponnu avaloda kanavukala adaiyanumnu Thank you both of you 🙏

  • @estherdhinakaran647
    @estherdhinakaran647 ปีที่แล้ว +13

    I sent this video..to my son .who is in final year..and I share this video to my students... really highly motivated

  • @maryanitha7262
    @maryanitha7262 10 หลายเดือนก่อน +3

    Very inspiring life story. God bless you.

  • @Premini-em8su
    @Premini-em8su 7 หลายเดือนก่อน +1

    ஒரு குறுகிய காலத்தில் தான் உங்கள் வீடியோ பார்க்கிறேன் நீங்கள் சொல்வதை கேட்கும் போது என்னை அறியாமலே என்னுள்ளே இன்னும் நிறைய முன்னேறனும் என்ற ஆர்வத்தை தூண்டியது நான் இலங்கையை வசிவிடமாகக் கொண்டு பிரான்ஸ் தேசத்தில் வசித்து வந்தாலும் உங்களுடைய நிரைய வீடியோ எனக்கு நிறையவே கற்று தந்திருக்கிறது அதற்கு நன்றிகள் .. சகோதரா சகோதரி

  • @anithalifestyle7480
    @anithalifestyle7480 ปีที่แล้ว +12

    உங்க வீடியோ எனக்கு மிகவும் பிடிக்கும் கஷ்டப்பட்டு வந்துள்ள நீங்க இன்னும் வளர வாழ்த்துக்கள்

  • @yaminisuba
    @yaminisuba 8 หลายเดือนก่อน +1

    மிக அருமை...Most inspirational and motivational video..🎉

  • @happylife7967
    @happylife7967 11 หลายเดือนก่อน +7

    அருமையான பதிவு 😊 வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤❤

  • @NarenMuthu
    @NarenMuthu 10 หลายเดือนก่อน +3

    THanks for sharing .. so inspiring ..though i got a chance to watch after 4 months ..his story is evident for hardwork never fails.

  • @devakirubairaja2400
    @devakirubairaja2400 9 หลายเดือนก่อน +1

    Kudos brother .... really impressed by your story I hope whoever watches this will be really motivated God bless you 💗

  • @humanityiskey
    @humanityiskey 5 หลายเดือนก่อน +1

    Appreciation Sir 👍🏻Really Proud

  • @mallikam1667
    @mallikam1667 ปีที่แล้ว +4

    Very emotional, very motivating, very good keep it up, very happy to see you as a couple, super, super, super

  • @mustafaakram007
    @mustafaakram007 10 หลายเดือนก่อน +4

    Thanks for sharing your story professor. Very inspirational and I am sure it motivates many to achieve higher!

  • @ADITHYAKBKAVIN
    @ADITHYAKBKAVIN 10 หลายเดือนก่อน +2

    விடா முயற்சி.வாழ்த்துக்கள்!வாழ்க வளமுடன்!

  • @subramaniammaniam1606
    @subramaniammaniam1606 3 วันที่ผ่านมา

    Super tambi

  • @srivasanthammusic935
    @srivasanthammusic935 ปีที่แล้ว +8

    வீடியோ பார்த்தேன் வினிதா. உண்மை வார்த்தைகள் வெளிப்பட்டது தம்பி. அருமை.மேலும் வளர்ச்சி பெற வாழ்த்துக்கள். 🎉

  • @ilavarasiak1520
    @ilavarasiak1520 3 หลายเดือนก่อน

    Very much inspiring 🎉 His research aspiration is awesome

  • @arumugammayazhagu9539
    @arumugammayazhagu9539 10 หลายเดือนก่อน +7

    வாழ்த்துகள் சகோ🎉🎉🎉
    இராம்நாடுனு கேள்விப்பட்டதும் மகிழ்ச்சி!
    நம்ம ஊருக்காரங்க எப்பவும் சிறப்பா இருப்பாங்கதான் 👍👍👍

  • @raviabi9789
    @raviabi9789 7 วันที่ผ่านมา +1

    👍🏻👍🏻👍🏻🙏🏻🙏🏻🙏🏻👋👋👋

  • @muralisub6534
    @muralisub6534 3 หลายเดือนก่อน

    Very inspiring to view this video ... the life of a student from a village background ... studied in Tamil medium... to professor in economics in Brunei University
    Very very inspiring to know journey professor.
    What a simple man and simple couple. Really happy to know about you both. Best wishes.

  • @DURGADEVI-cg9lv
    @DURGADEVI-cg9lv 10 หลายเดือนก่อน +2

    ❤soulful thanks❤ sharing with yours life goals achieve amazing brother and sister❤

  • @sandhiya5555
    @sandhiya5555 ปีที่แล้ว +3

    Ivlo naal unga videos paathuruka but subscribe like ethuvum pannathula intha video ku tha 1st like potruka subscribe panniruka vera level motivation sis and brother ❤

  • @anbudanhema28109
    @anbudanhema28109 ปีที่แล้ว +16

    அருமை அருமை அழகா பேசினீங்க பயனுள்ள முறையில் இருந்தது ❤❤👍👍🎉👏👏🤝🤝🤝🤝

  • @megalamohan8882
    @megalamohan8882 11 หลายเดือนก่อน +6

    Same like my husband's life journey.. He also from Village... He facing lots of struggles to come this stage.. His friends and his college sir helped to him for many situations..Now we are living in UAE.. My husband working as a teacher in private school here.. When i hear this video i connect with my husband's life story.. Thanks for sharing 🙏 All the best and congratulations for your future achievements...

  • @Neels325
    @Neels325 9 หลายเดือนก่อน +1

    Very motivation story

  • @kalavathid7405
    @kalavathid7405 หลายเดือนก่อน

    Both are very good person s nice family God bless you

  • @I_G_T491
    @I_G_T491 ปีที่แล้ว +6

    Unga shortslakuda avlo alaga motivatinga irku semma sister made for each other

  • @lathasubramaniam549
    @lathasubramaniam549 9 หลายเดือนก่อน +1

    After seeing this video...Huge respect on you..True motivational story....You told am not telling proudly about this....But you should be proud about your achievements...Keep going.....

  • @saithesupremelight2664
    @saithesupremelight2664 10 หลายเดือนก่อน +3

    Great motivational video! God bless you both.

  • @MeenaAmuthan
    @MeenaAmuthan 9 หลายเดือนก่อน +1

    Such a motivational story. Hats off for the hard work and perseverance leading you to great heights. Perfect example for self confidence is the best confidence.Wishing your family to achieve great success in all your future endeavors

  • @nilaniladatchy6619
    @nilaniladatchy6619 7 หลายเดือนก่อน +2

    நல்ல உழைப்புக்கேற்ற அருமையான பரிசு ❤❤❤❤❤

  • @jandamedugreenfarm
    @jandamedugreenfarm 5 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு

  • @Lifeontheroad00
    @Lifeontheroad00 4 หลายเดือนก่อน +1

    Awesome explanation for life.i surprised anna ..Thank you so much anna.i motivated myself.

  • @mahalakshmiraju8249
    @mahalakshmiraju8249 5 หลายเดือนก่อน +1

    மிகவும் ஈர்க்கக்கூடிய மற்றும் ஊக்கமளிக்கும் கதை

  • @hajirabanu4406
    @hajirabanu4406 ปีที่แล้ว +9

    Alhamdhulillah very good speech...really motivational...I too worked as assistant professor before marriage...but after marriage came to uae couldn't continue my job...now after 8 years gap trying job in uae...after hearing sir's speech feeling motivational...thank you sir...thank you sister for ur video...I watch ur videos at my free time...most of d videos are motivational...

  • @yumakathamuthu4614
    @yumakathamuthu4614 หลายเดือนก่อน +1

    Greetings! I only started to see your videos 2 days ago. I enjoyed Mdm’s sincerity and honesty whilst showing the house tour of your home in Brunei. I subscribed your channel and today came across this superb video taken 1 year ago. Your speech was so meaningful, motivating, inspiring and mesmerising. I enjoyed the whole video. Your hard work and struggles in your life has been paid off and now you are a great inspiration to all the younger generation now. Hat’s off and a big salute to you Sir. 😊

  • @balasubramaniannatarajan209
    @balasubramaniannatarajan209 8 หลายเดือนก่อน

    வாழ்க பல்லாண்டு வளமுடன். கடவுள் என்றும் உங்களுடன் இருப்பார்.
    ஒரு வேண்டுகோள் உண்மையில் கஷ்டப்படும் ஏழை மாணவ,மாணவிகளுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்ய வேண்டுகிறேன்.

  • @kumararaja77
    @kumararaja77 7 หลายเดือนก่อน +1

    Very inspiring story. Best wishes to your family. This is Kumara raja from Dubai.

  • @nilaniladatchy6619
    @nilaniladatchy6619 7 หลายเดือนก่อน

    நல்ல மனிதர் இதைப்பொன்ற மனிதர் பல லட்சம் நம் தமிழ் நாட்டிலுள்ள ஏழை மக்களுக்கு முயற்சி உல்ல சிறுவர்களுக்கான உதைவியை செய்ய வேண்டும் தயவுசெய்து. நன்றி ❤❤❤❤❤

  • @utirupathy
    @utirupathy 7 หลายเดือนก่อน +1

    எப்படி வாழ்ந்தோம் என்பதை இன்றும் மறக்காமல் நினைவில் கொண்டு, நல்ல சுகமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கும் வாழ்த்துக்கள்🙏

  • @SD-in1kc
    @SD-in1kc 11 หลายเดือนก่อน +2

    Hats off to you respected brother! Hard work never fails. I appreciate.

  • @sathishe.s7241
    @sathishe.s7241 3 หลายเดือนก่อน +1

    Motivation super bro .and sister 👏👍🏼🥰

  • @Mithunmithunika
    @Mithunmithunika 7 หลายเดือนก่อน +1

    Sema happy ❤❤❤ eappothun negalum happy ya erukkanum

  • @portgo
    @portgo 5 หลายเดือนก่อน

    Very inspiring story. Thanks

  • @jothikumarm7548
    @jothikumarm7548 7 หลายเดือนก่อน +1

    Valga valamudan good motivation for next generation 🎉🎉

  • @gunaseeli7882
    @gunaseeli7882 6 หลายเดือนก่อน +1

    Very nice space 👌good luck God bless you

  • @elangesk
    @elangesk 10 หลายเดือนก่อน +1

    Inspired one and remembered my life as well from you. Great and you will succeed, go to heights in your life.

  • @ananthiv9316
    @ananthiv9316 9 หลายเดือนก่อน

    Very nice… so inspiring story 👌👌👌👌👌👏👏👏👏👏❤️❤️❤️❤️❤️

  • @Shanthi-n8u
    @Shanthi-n8u 6 หลายเดือนก่อน

    Tampi ungal vidio super valtugal nalla motivation

  • @vijayalakshmiakilan4765
    @vijayalakshmiakilan4765 10 หลายเดือนก่อน +1

    Sema sema thambi and sister vaztha varthai illai 💐💐❤️❤️

  • @Kaviyalishanth-r4w
    @Kaviyalishanth-r4w หลายเดือนก่อน

    Today tha unga video pathen super Anna 👌👌 congratulations 👍 super sister ❤ unga video pathathu enakku romba santhosam 😊 i am Rani Dindigul

  • @rithurem7382
    @rithurem7382 ปีที่แล้ว +5

    Really super.. Thank you so much for your motivation..

  • @sshinyteressa1012
    @sshinyteressa1012 7 หลายเดือนก่อน

    Your vedio impress me, motivation speach very helpful for everyone God bless your family

  • @shanmugamrajan7930
    @shanmugamrajan7930 9 หลายเดือนก่อน +1

    Super sir ur motivated speech

  • @ShefaSabeeha
    @ShefaSabeeha 2 หลายเดือนก่อน

    All the best bro life partner full support💐💐