முன்னோர்க்கு முக்தி தீபம் ஏற்றி வழிபடும் ஆலயம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ม.ค. 2025
  • Srivanchiyam Vanchinathaswamy Temple
    Srivanchiyam,
    Nannilam,
    ஸ்ரீவாஞ்சியம் ரயில் நிலையம்
    irai dharisanam,
    srivanjiyam temple history in tamil,
    srivanjiyam temple
    ,sivan temple history in tamil,
    sivan temple in tamilnadu,
    srivanchiyam temple address,
    srivanchiyam temple kumbakonam,
    srivanchiyam temple timings,
    ematharman Kovil,
    Vaanchinaadha Swamy kovil,
    srivanjiyam kovil
    ஸ்ரீவாஞ்சியம் கோவில் வரலாறு
    ஸ்ரீவாஞ்சியம் வந்தால்... ஏழு ஜென்மப் பாவம் தீரும்!
    திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம் அருகில் அமைந்து உள்ள அற்புதமான திருத்தலம், ஸ்ரீவாஞ்சியம். வியாசர் அருளிய ஸ்காந்த புராணம், பிரம்மாண்ட புராணம் ஆகியவற்றில் இந்தத் தலத்தின் பெருமை சொல்லப்பட்டிருக்கிறது, கோயிலின் தொன்மையைப் புரிந்து கொள்ளலாம். இங்கே சிவனாரின் திருநாமம் ஸ்ரீவாஞ்சிநாதர். அம்பாளின் பெயர் ஸ்ரீமங்களாம்பிகை. இந்தத் தலத்தில் தேவர்களும் முனிவர்களும் கடும் தவமிருந்து சிவபூஜை செய்திருக்கிறார்கள். தெய்வங்களே இங்கு வந்து, சிவபெருமானை நோக்கி தவம் மேற்கொண்டிருக்கிறார்கள்.அவ்வளவு ஏன்... எமதருமருக்கு சிவனார் அருளிய பேறு பெற்ற திருத்தலம் இது. ஆகவே இந்தத் தலத்தின் அம்மைக்கும் அப்பனுக்கும் வாகனத் தொண்டு செய்து வருகிறார். இதனால் எமதருமருக்கு இங்கு தனிச்சந்நிதி உள்ளது. இவரை வணங்கிய பிறகுதான் மூலவரை வழிபடுகின்றனர்.நால்வர் பெருமக்கள், அருணகிரிநாதர், வள்ளலார் பெருமான் ஆகியோரால் பாடல்கள் பெற்ற திருத்தலம் இது. இந்தத் தலத்துக்கு வந்து தரிசிக்கும் பாக்கியம் இருந்தால்தான் இங்கு வந்து தரிசிக்க முடியும் என்பது ஐதீகம்.
    அற்புதமான ஆலயம். தலம், தீர்த்தம், மூர்த்தம் என விசேஷங்கள் கொண்ட கோயில். எம பயம் முதலான பலவற்றுக்கு பரிகாரத் தலமும் இதுவே! இந்த இப்பிறவியில் ஒருமுறையேனும் வாஞ்சியம் வந்து வாஞ்சிநாதரை தரிசித்துவிட்டு, எமதருமனையும் வணங்கினால், இந்த வாழ்க்கை நிம்மதியாகவும் நிறைவுடனும் அமைந்துவிடும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்!
    இந்தக் கோயிலின் தீர்த்தம், குப்த கங்கை எனப்படுகிறது. கார்த்திகை மாதத்தின் ஞாயிற்றுக் கிழமைகளில், இங்கு வந்து நீராடிவிட்டு, இறைவனைத் தரிசித்தால் ஏழு ஜென்மப் பாவங்களும் தீரும் என்பது ஐதீகம்! குறிப்பாக, கார்த்திகை மாத கடைசி ஞாயிற்றுக்கிழமை இன்னும் விசேஷமாகவும் கூட்டமாகவும் இருக்கும் என்கிறார்கள் பக்தர்கள்!
    நவம்பர் 26ம் தேதி, டிசம்பர் 3ம் தேதி மற்றும் 10ம் தேதி ஆகியவை கார்த்திகை ஞாயிறு. எனவே இந்த நாட்களில் ஏதேனும் ஒரு ஞாயிற்றுக் கிழமையில், ஸ்ரீவாஞ்சியம் வாருங்கள். பிறவிப்பயனைப் பெறுங்கள். ஏழு ஜென்மப் பாவம் நீங்கி, புத்துணர்வுடன் வாழ்வீர்கள்!

ความคิดเห็น • 388

  • @lakshminarayananv-c8s
    @lakshminarayananv-c8s ปีที่แล้ว +52

    நீண்ட பதிவாக இருந்தாலும் வீடியோ, பின்புல விபரங்கள், கோயிலின் மகத்துவம், சொல்லும்விதம், குரல் வளம் அனைத்தும் அருமை. நேரடியாக கோவிலுக்குச் சென்று வந்ததுபோல் இருந்தது. நல்ல பணி. தொடரட்டும். வாழ்த்துக்கள்.

    • @moonstudiokrishna3878
      @moonstudiokrishna3878  ปีที่แล้ว +2

      🙏🙏🙏

    • @maganambalnadeson2837
      @maganambalnadeson2837 10 หลายเดือนก่อน +2

      நான் மலேசியாவில் இருக்கிறேன். இந்தக் கோயிலுக்குச் செல்லும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கும் என்று நம்புகிறேன்

  • @prameshkumar-xd8ql
    @prameshkumar-xd8ql 10 หลายเดือนก่อน +3

    எம்பெருமான் ஈசனின் சிறப்புகளை அருமையாக இனிமையாக சிறப்பாக விளக்கமாக கூறினீர்கள் நன்றி நன்றி நன்றி நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏

  • @balua8591
    @balua8591 ปีที่แล้ว +22

    ஓம் நமசிவாய எனக்கு உள்ளமும் உடலும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். 🎉🎉🎉❤❤❤

  • @omsakthi5969
    @omsakthi5969 4 หลายเดือนก่อน +7

    நானும் அந்த ஊரில் பிறந்தவள் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். சுமார் 26 வருடங்கள் அந்த ஊரில் வாழ்ந்து வந்தேன். எனது தந்தையார் அந்த ஆலயத்தில் அர்ச்சகராக பணிபுரிந்தவர். சுமார் 30 வருடங்கள். ஸ்ரீ மங்களாம்பிகா சமேத வாஞ்சி நாதனுக்கு எனது நமஸ்காரங்கள். ஓம் நமசிவாய 🙏 சிவாய நம🙏🪔🪔🪔🪔.

    • @moonstudiokrishna3878
      @moonstudiokrishna3878  4 หลายเดือนก่อน

      உண்மையில் புண்ணியம் செய்த குடும்பத்தில் பிறந்து இருக்கிறீர்கள் நீங்கள், உங்களின் எந்த comments மனமார்ந்த நன்றிகள்🙏

  • @editorguy3657
    @editorguy3657 ปีที่แล้ว +15

    முற்றிலும் உண்மை எனக்கு பல சந்தர்ப்பங்களில் இந்த ஆலய தரிசனம் செய்ய இறைவன் அருள் புரிந்தார் குப்த கங்கையில் நீராடி இறைவனை வழிபட்டு வந்துள்ளேன் பல திருப்பங்கள் நிறைந்த ஆலயம் ஓம் நமசிவாய வாழ்க

    • @moonstudiokrishna3878
      @moonstudiokrishna3878  ปีที่แล้ว +1

      நற்றுணையாவது நமச்சிவாயவே🙏

  • @Kaviminnalrpsamy
    @Kaviminnalrpsamy ปีที่แล้ว +64

    சிவபெருமானின் அனுமதி இருந்தால் தான் அவரை தரிசிக்க முடியும் என்று சொல்வார்கள்... அவ்வாறு இந்த ஆலயத்திற்கு வருவதற்கு நான்கு வருடங்களாக முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன்... இன்னும் அந்த பாக்கியம் கிடைக்கவில்லை...விரைவில் அமைய அவரை வேண்டி கொள்கிறேன்... ஓம் நமசிவாய நம

    • @moonstudiokrishna3878
      @moonstudiokrishna3878  ปีที่แล้ว +5

      விரைவில் அவன் அருளால் உங்களுக்கு அனுமதி கிடைக்கும் நீங்கள் தரிசிக்கும் நாள் மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாக அமையும் திவ்ய தரிசனம் கிடைக்கும் ஓம் நமசிவாய🙏

    • @maheswars4435
      @maheswars4435 ปีที่แล้ว +3

      திங்கள் பிரதோஷம் செல்லுங்கள்

    • @Kaviminnalrpsamy
      @Kaviminnalrpsamy ปีที่แล้ว

      சிவனின் அருளால் சென்ற மாதம் ஶ்ரீ வாஞ்சியம் சென்று வந்தேன்

    • @moonstudiokrishna3878
      @moonstudiokrishna3878  ปีที่แล้ว

      @@Kaviminnalrpsamy சிவாயநம🙏

    • @Vijayan-in7id
      @Vijayan-in7id ปีที่แล้ว

      ❤❤ 0:25 ❤❤

  • @Ravichandran-lz2bm
    @Ravichandran-lz2bm 6 หลายเดือนก่อน +2

    ஓம் நமசிவாய 🙏 தரிசனம் கிட்டும் பாக்கியம் கிடைக்க அருள் புரிய வேண்டும் 🙏

  • @Mohan1982.E
    @Mohan1982.E ปีที่แล้ว +7

    ஓம் நமச்சிவாய அப்பா என் குடும்பத்த நல்லா சந்தோசமா காப்பாற்றுப்பா சிவாய நம

  • @pskumar8414
    @pskumar8414 ปีที่แล้ว +10

    ஓம் நமசிவாய அய்யா எங்களுக்கு தெரிய படுத்திதற்காக தங்களுக்கும் தங்கள் சேனலுக்கும் நன்றிகள்

  • @subramanianc9365
    @subramanianc9365 ปีที่แล้ว +10

    தங்களின் தெளிந்த மனமும்
    உச்சரிப்பும் மிக அருமை இதற்க்காகவே இக்கோவிலை
    நாடி வருவோம் இந்த பதிவிற்கு மிக்க நன்றி

  • @SakthiVel-zp9bc
    @SakthiVel-zp9bc หลายเดือนก่อน

    ஓம் நமசிவாய அற்புதமான விளக்கம் நன்றி

  • @raomsr8576
    @raomsr8576 ปีที่แล้ว +2

    Mikka nandri.
    Chennaiyil irundhum indha thagaval ippodhuthan therindhadu.
    Viravil indha allayathu darisanam kadaikka indha EESANAI vananghigirom.

    • @moonstudiokrishna3878
      @moonstudiokrishna3878  ปีที่แล้ว

      அன்பால் அவனை வெல்லலாம் அன்புடன் நீங்கள் கேட்பது அவன் காதில் கேட்கும் அவசியம் உங்களுக்கு ஒரு அற்புதமான திவ்யதரிசனம் தந்தருள்வார் ஓம் நமசிவாய🙏

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு அற்புதமான விளக்கம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @murugappanl2092
    @murugappanl2092 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

  • @murugappanl2092
    @murugappanl2092 ปีที่แล้ว +7

    ஈஸ்வரன் அருளால் என் மனைவி கால் வலி சரியாகி அவள் நன்றாக நடக்க வேண்டும் மேலும் நீண்ட ஆயுளுடன் இருந்து பலருக்கும் உதவி செய்ய வேண்டும் அருள் புரிவாயாக உன் திருவடி சரணம்

    • @moonstudiokrishna3878
      @moonstudiokrishna3878  ปีที่แล้ว

      நற்றுணையாவது நமச்சிவாயமே🙏

    • @Ramani143
      @Ramani143 3 หลายเดือนก่อน

      🙏

    • @ArthiRakesh
      @ArthiRakesh 2 หลายเดือนก่อน

      I wish same for u

  • @gaudhamkumar.k3360
    @gaudhamkumar.k3360 6 หลายเดือนก่อน

    ஓம் நமசிவாய.. உங்களை தரிசிக்கும் பாக்கியம் எனக்கு விரைவில் கிடைக்க அருள் புரிய வேண்டுகிறேன். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sundaramurthyarumugam7215
    @sundaramurthyarumugam7215 3 หลายเดือนก่อน +2

    வாஞ்சி நாதரின் திரு வடி கள் சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏

  • @balakrishnan-go3hz
    @balakrishnan-go3hz ปีที่แล้ว +3

    அன்புடையீர் வணக்கம்.இந்தகோவிலுக்குவரபுண்ணியம்இருந்தால்மட்டடுமேவரமுடியுமெனில்அவ்வூரில்வாழ்ந்துவருபவர்களுக்குமறுபிறப்பும்எமபயமுமின்றிஇறுதிகாலம்அமைகின்றதாஅறியவிரும்புகின்றேன்.நன்று.

    • @moonstudiokrishna3878
      @moonstudiokrishna3878  ปีที่แล้ว +7

      அன்புடையீர் வணக்கம்🙏 ஐயா அவ்வூரில் வாழ்பவர்கள் அனைவருமே அந்த ஆலயத்திற்கு சென்று வந்து விட்டார்கள் என்று சொல்ல முடியாது ஏனென்றால் அதே ஊரில் உள்ளவர்கள் பலருக்கும் அந்த ஆலயம் செல்லும் வாய்ப்பு இன்றளவும் கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை. ஏதோ ஒரு வகையில் சிறிய ஒரு தானம் செய்திருந்தால் கூட பசியால் வாடுபவர்களுக்கு ஒரு வேலை உணவுக்கோ அல்லது ஒரு டீ வாங்கி கொடுத்திருந்தால் கூட அதுவும் புண்ணியத்தில் தான் சேரும் அவ்வாறு ஒரு சிறு புண்ணியமாவது செய்தவருக்கு மட்டுமே அந்த ஆலயத்துக்குச் சென்று வழிபட முடியும் ஆலயத்துக்குள் செல்ல அனுமதிக்க வேண்டும் அப்படின்னு எம்பெருமான் ஈசன் எமதர்மனுக்கு ஆணையிட்டுள்ளார்

    • @mohanl9526
      @mohanl9526 ปีที่แล้ว

      ​@@moonstudiokrishna3878😅

  • @mythreyesrinivasan2105
    @mythreyesrinivasan2105 ปีที่แล้ว +6

    மிக மிக மிக அற்புதமான விளக்கம் ,🙏🙏🙏

  • @vedamuthu4852
    @vedamuthu4852 ปีที่แล้ว +8

    நல்ல தரிசனம், நல்ல விளக்கம், நல்ல வீடியோ! ஓம் நமசிவாய!

  • @nallaiya579
    @nallaiya579 ปีที่แล้ว +11

    திருவாரூரில் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன் 🙏. பரமனையே பாடுவார் அடியர்க்கும் அடியேன் 🙏. சிவார்பணம் 🙏.

    • @moonstudiokrishna3878
      @moonstudiokrishna3878  ปีที่แล้ว +1

      🙏🙏🙏

    • @nallaiya579
      @nallaiya579 ปีที่แล้ว

      @@moonstudiokrishna3878 unga channel சந்திப்பு அடியார்க்கு ஆனந்தம் 🙏❤️

  • @arumugamvp8469
    @arumugamvp8469 8 หลายเดือนก่อน +1

    ஈசல் அருவாள் கூடிய விரைவில் ஆலயம் செல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்

  • @janathalakshmi9682
    @janathalakshmi9682 ปีที่แล้ว +1

    Intha mothiry yana punniya koilai kannil kattiya anbark mikka nanry Dear 🙏🏻 🙌👋👍👌🌹

  • @UshasUlagam5vyh6u
    @UshasUlagam5vyh6u 27 วันที่ผ่านมา

    அருமை அருமை

  • @eshwarswaminathan3031
    @eshwarswaminathan3031 ปีที่แล้ว +2

    Best wishes
    Monthly once temples visit panna vendum

  • @vijayakrishnannair
    @vijayakrishnannair 7 หลายเดือนก่อน

    Nice temple , prayed here in 2015🙏

  • @vijigs5809
    @vijigs5809 7 หลายเดือนก่อน

    மிகவும் அருமையான பதிவு

  • @KuppusamyKuppusamy0786
    @KuppusamyKuppusamy0786 ปีที่แล้ว +1

    ஓம்நமசிவாய 👍🤘👌🤘👍🤘👌🤘👍🤘👌🤘👍🤘👌🤘👍🤘👌🤘👍🤘👌🤘👍🤘👌🤘👍🤘👌🤘👍🤘👌🤘👍🤘👌🤘👍🤘👌👌👍🤘👌🤘

  • @1stwardpkpalayam937
    @1stwardpkpalayam937 ปีที่แล้ว +1

    அ.பெ.சாந்தி ஒம் நமசிவாய அப்பணே. எனது. கை. கால். எனது. இரு ஆண்பிள்ளைகள். அப்பா. தம்பி. என்குடும்பாம். நல்லா ப்படியாக. வாழ வை. ஈஸ்னே. ஒம் நமசிவாய. ஒம் நமசிவாய. போற்றி போற்றி. போற்றி

    • @moonstudiokrishna3878
      @moonstudiokrishna3878  ปีที่แล้ว

      உங்கள் வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற்று இன்புற்று வாழ எப்பொழுதும் எம்பெருமான் ஈசன் உங்களோடு துணையாக இருப்பான் ஓம் நமசிவாய🙏

    • @LakshmiSathappan-xl4gm
      @LakshmiSathappan-xl4gm 4 หลายเดือนก่อน

      Ka hai ooom.
      😅 ​@@moonstudiokrishna3878

  • @ashoksengeni3468
    @ashoksengeni3468 ปีที่แล้ว +7

    ஓம் நமச்சிவாய வாழ்க ஓம் அண்ணாமலை போற்றி ஓம் உண்ணாமலை போற்றி

  • @Sanfrancisco.2024
    @Sanfrancisco.2024 ปีที่แล้ว +2

    We are watching from California
    மிகவும் விளக்கமாகவும் , audio video were very clear .

  • @nalinapreethi6091
    @nalinapreethi6091 6 หลายเดือนก่อน

    Arumaiyana pathivu nanri aiyya

  • @thiagarajanu831
    @thiagarajanu831 ปีที่แล้ว +3

    I am vi 10:51 sited two times in this temple. இரண்டு முறையும் கங்கை தீர்த்தில் தண்ணீர் இல்லை. இவர் சொல்வது அனைத்தும் நன்மை தருவதாக இருக்க வேண்டிய முக்கியமான ஆலயம்.

  • @vasanthakumari5634
    @vasanthakumari5634 ปีที่แล้ว +1

    Very good temple details..Very thanks. Migha arputham. Om Nashivaya om.👌🌟🙏🙏

  • @sethuram-tr5zc
    @sethuram-tr5zc ปีที่แล้ว +5

    ஓம்ஸ்ரீ வாஞ்சிநாதர் சமேத ஸ்ரீ மங்களாம்பிகை அம்மா போற்றி போற்றி

  • @nitra6718
    @nitra6718 ปีที่แล้ว

    Hi admin suggest good travel in kumbakonam

  • @Madurajodi
    @Madurajodi ปีที่แล้ว

    தரவும்மனமுருகிவணங்குகிறேன்

  • @v.styagarajan3842
    @v.styagarajan3842 ปีที่แล้ว

    🎉Excellent share 👌

  • @jeyalakshmi3696
    @jeyalakshmi3696 10 หลายเดือนก่อน

    Om namasivaya antrum ankaluke arul purivayaka namaskaram 😊

  • @govindasamymanaimozhi5281
    @govindasamymanaimozhi5281 ปีที่แล้ว +4

    நன்றிகள் பல கோடி

  • @rrajarpadma977
    @rrajarpadma977 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா,

  • @vigneshv9677
    @vigneshv9677 ปีที่แล้ว +2

    Very good temple details
    Om nama sivaya

  • @thangam9167
    @thangam9167 ปีที่แล้ว +1

    thank you sir. nalla pathivu

  • @jeyalakshmi3696
    @jeyalakshmi3696 10 หลายเดือนก่อน

    Om nama sivaya namaskaram

  • @vidhya9533
    @vidhya9533 ปีที่แล้ว +4

    மிக்க நன்றி

  • @manickasamyvadivelu9635
    @manickasamyvadivelu9635 ปีที่แล้ว +1

    Arumayana padhivu nandri om namasivaya sivaya namaha om namasivaya sivaya namaha om namasivaya sivaya namaha

  • @santhisalemrangasamy5083
    @santhisalemrangasamy5083 ปีที่แล้ว +22

    இறைவா! சர்வேஸ்வரா! வாஞ்சிநாதா! எங்கள் குடும்பத்தில் பிரச்சினை இல்லாமல் சந்தோஷமாக வாழ அருள் புரியுங்கள். ஓம் நமசிவாய சிவாய நம ஓம்.

    • @moonstudiokrishna3878
      @moonstudiokrishna3878  ปีที่แล้ว +2

      இறைவன் அருளால் எல்லா வளமும் நலமும் பெற்று இன்பமான வாழ்க்கை வாழ்வீர்கள் ஓம் நமசிவாய

    • @iyyappanb1759
      @iyyappanb1759 ปีที่แล้ว

      இறைவா எல்லோரும் எப்பொழுதும் எந்த தொந்தரவும் இல்லாம மனநிம்மதி யுடன் சந்தோசம இருக்குனும் சிவாய நம ஓம் 🌹🙏@@moonstudiokrishna3878

  • @veluchidambaram5298
    @veluchidambaram5298 2 วันที่ผ่านมา

    13:59 என்மகன் திருமணம்‌நடக்க அருள்புரிவாயாக

  • @sekarmani702
    @sekarmani702 ปีที่แล้ว +9

    10 நாட்களுக்கு முன்பு சென்று வந்தேன். குளத்தில் தண்ணீர் இல்லை. குளத்தின் படியில் பம்புசெட் போட்டு தண்ணீர் வந்தது. குளித்துவிட்டு தரிசனம் பெற்றேன் ஓம் நமச்சிவாய:

  • @banumathivellaisamy9643
    @banumathivellaisamy9643 ปีที่แล้ว +2

    Vanjinatha swamiyai neril tharisana saitha mathiri irunthathu om namasivaya namaha

  • @LakshmiNagappa-rn1ey
    @LakshmiNagappa-rn1ey ปีที่แล้ว +2

    கோடி i நமஸ்காரம் சுவாமி
    Nandrigal 🌹🙏🌹

  • @jayaprakashsubramanian2979
    @jayaprakashsubramanian2979 ปีที่แล้ว +1

    Excellent video. Your information is also excellent and useful. Also giving feeling like I personally visited this temple. Om Namah Sivaya. God bless you. Continue your great service.

  • @Mudhukumar-hi8hh
    @Mudhukumar-hi8hh 2 หลายเดือนก่อน

    ஓம் நமச்சிவாய

  • @murugambala5531
    @murugambala5531 ปีที่แล้ว

    Thank. ।You

  • @vineethkumar8182
    @vineethkumar8182 4 หลายเดือนก่อน

    En rendu kallum fracture seekirama sariyajidanum kadavulae.

  • @lakshmimahalingam6443
    @lakshmimahalingam6443 ปีที่แล้ว +1

    Omnamasivaya potripotri nanthigashvara potripotri🕉🌷🌺 lakshmimagalingamfamily🙏🙏🙏🌸🌺🌹🌷🌼🌻

  • @vijayakrishnannair
    @vijayakrishnannair 8 หลายเดือนก่อน

    🙏 prayed here

  • @deventranadeventrana2268
    @deventranadeventrana2268 ปีที่แล้ว

    இன்றைய இளையதலைமுறைக்கு சிறப்பான வழிகாட்டுதல்👃👃

  • @viyoshop5052
    @viyoshop5052 ปีที่แล้ว +6

    ஓம் நம சிவாய சக்தி தாயே போற்றி ஓம் காலபைரவரே போற்றி ஓம் எமதர்மராஜா போற்றி போற்றி.

  • @iyyappanb1759
    @iyyappanb1759 ปีที่แล้ว

    ஓம் நமசிவாய அனைவரும் நலமுடன் வாழ காத்துருள்வாய் சிவமே 🙏🌹

  • @GiriSurendran
    @GiriSurendran 6 หลายเดือนก่อน

    ஓம் நமசிவாய சிவாய நம ஓம் எல்லாம் சிவமயம்

  • @T.ChandraGandhimathi-in2dn
    @T.ChandraGandhimathi-in2dn ปีที่แล้ว

    ஓம்சிவ ஓம்சிவசிவ பதிவு அருமை

  • @sethuram-tr5zc
    @sethuram-tr5zc 3 หลายเดือนก่อน

    ஓம்ஸ்ரீ மகாகணபதி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம்ஸ்ரீ எமதர்மராஜா போற்றி போற்றி ஓம்ஸ்ரீ சித்திரகுப்தர் போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம்ஸ்ரீ வாஞ்சிநாதர் சமேத மங்களாம்பிகை போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @svallavanarunavallavan5164
    @svallavanarunavallavan5164 ปีที่แล้ว +1

    சிவாய நமக ஓம் சிவாய நமஹ ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க

  • @vravicoumar1903
    @vravicoumar1903 ปีที่แล้ว +1

    சிறப்பு வாழ்த்துக்கள் ஐயா..🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gomathisuresh6814
    @gomathisuresh6814 ปีที่แล้ว

    Appaney namasivaya enaku 10varudam kalithu karpamaka ullen, enaku nalla arokiyamana kulanthi sugaprasavathil piraka arul seiya vendum 🙏🙏

    • @moonstudiokrishna3878
      @moonstudiokrishna3878  ปีที่แล้ว

      அந்த எம்பெருமான ஈசனே உங்களுக்கு குழந்தையாக அவதரித்துள்ளார். ஆகவே உங்கள் பிரசவத்தை எண்ணி கவலை வேண்டாம் எல்லாம் அவன் பார்த்துக் கொள்வான் ஓம் நமசிவாய🙏

  • @sridharr7562
    @sridharr7562 หลายเดือนก่อน

    Om namachivaya

  • @MariMari-wl4yd
    @MariMari-wl4yd ปีที่แล้ว +3

    என் அப்பன் ஈசன் நான் தரிசனம் செய்ய ஈசன் இடம் வேண்டி கேட்கிரேன்

    • @moonstudiokrishna3878
      @moonstudiokrishna3878  ปีที่แล้ว

      அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என்ற மாணிக்கவாசகரின் வரிகளுக்கு ஏற்ப அவனை நினைத்து அவனை வேண்டி நின்றால் அவன் தரிசனம் எல்லோருக்கும் நிச்சயம் கிடைக்கும் ஓம் நமசிவாய🙏

  • @prakashdurai68
    @prakashdurai68 ปีที่แล้ว

    Naan poirukken nice temple

  • @vlog5555-b1y
    @vlog5555-b1y 11 หลายเดือนก่อน

    ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க 🙏🙏🙏🙏🙏

  • @shanmugabharathi9893
    @shanmugabharathi9893 ปีที่แล้ว

    Om sri Namashivaya pottri pottri pottri🙏🙏🙏 💯💯💯

  • @sundarikutty840
    @sundarikutty840 ปีที่แล้ว

    Super

  • @Sangiliraja33366
    @Sangiliraja33366 ปีที่แล้ว

    Thanks

  • @thillairanirathinavelu2807
    @thillairanirathinavelu2807 ปีที่แล้ว

    ஓம் ஶ்ரீ வாஞ்சிநாதஸ்வாமி திருவடிகளுக்கு அடியேன் நமஸ்காரங்கள். என் மகன் மகள் கல்யாணம் நடத்த வேண்டுகிறேன் .

    • @moonstudiokrishna3878
      @moonstudiokrishna3878  ปีที่แล้ว

      இறைவன் அருளால் மிக விரைவில் சுப நிகழ்வுகள் கைகூடும். ஓம் நமசிவாய🙏

  • @hemamalinis2974
    @hemamalinis2974 ปีที่แล้ว +1

    Thank you sir

  • @mangaiyarkarasiareudainamb9035
    @mangaiyarkarasiareudainamb9035 ปีที่แล้ว +11

    ஓம்நமசிவாய🙏🙏🙏

  • @ponnusamy1577
    @ponnusamy1577 ปีที่แล้ว +4

    ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் 🙏

  • @lalithas9682
    @lalithas9682 ปีที่แล้ว +1

    Om vanchilingeswara bless all of public namaste namaste 🙏

  • @natarajanchokkalingam3990
    @natarajanchokkalingam3990 ปีที่แล้ว +3

    Arumai 🙏🙏🙏🙏🙏

  • @guruchedran.m9727
    @guruchedran.m9727 ปีที่แล้ว +2

    ஓம் நமசிவாய❤

  • @ranitr1678
    @ranitr1678 ปีที่แล้ว

    Kadan muzhuvathum theeravaendum.Om namasivaya

  • @ashoksengeni3468
    @ashoksengeni3468 ปีที่แล้ว +4

    இந்த கோவில் முகவரி எனக்கு கண்டிப்பாக வேண்டும் அண்ணா

    • @moonstudiokrishna3878
      @moonstudiokrishna3878  ปีที่แล้ว

      ஸ்ரீவாஞ்சியம், நன்னிலம் வட்டம், திருவாரூர் மாவட்டம் ,கோவிலுக்கு அருகே இருக்கும் ஊர் குடவாசல்

  • @sivakumarm4763
    @sivakumarm4763 ปีที่แล้ว +3

    ஓம் நமசிவாய அய்யனே போற்றி அப்பன் போற்றி போற்றி

  • @bhoopatheranganathan2463
    @bhoopatheranganathan2463 ปีที่แล้ว

    நன்றி நண்பரே மற்றபடி உள்ள ராசி நட்சத்திரத்துக்கான கோவில் பற்றி ஒரு வீடியோ போடவும்🙏🙏💕

  • @murugansunmugam4939
    @murugansunmugam4939 5 หลายเดือนก่อน

    ஓம் நமசிவாய

  • @MuniyammalKothandan
    @MuniyammalKothandan 6 หลายเดือนก่อน

    Om.Nama..sovaya.porti.porti

  • @suresh-kq2vb
    @suresh-kq2vb ปีที่แล้ว

    My double great thanks

  • @panchapakesanb7541
    @panchapakesanb7541 ปีที่แล้ว +3

    கிரஹண காலத்தில் நடை திறந்து அபிஷேகம் திருவாரூரிலும்
    செய்யப்படுகின்றது.

    • @moonstudiokrishna3878
      @moonstudiokrishna3878  ปีที่แล้ว

      தங்களின் தகவலுக்கு நன்றி ஐயா🙏

    • @Selvaraj-fw7ox
      @Selvaraj-fw7ox 3 หลายเดือนก่อน

      Sm

  • @amuthakrishnamoorthy1403
    @amuthakrishnamoorthy1403 ปีที่แล้ว +1

    Om namashivaya pottri

  • @mohanck6682
    @mohanck6682 4 หลายเดือนก่อน +2

    கோவில் போன்நம்பர் வேண்டும்

  • @radhakumaresan9896
    @radhakumaresan9896 ปีที่แล้ว

    சிவபெருமான் பெருவிரல் ஊன்றி நீர் வந்த இடம் தெரிந்தால் சொல்லுங்கள்

    • @moonstudiokrishna3878
      @moonstudiokrishna3878  ปีที่แล้ว

      திருஞானசம்பந்தர் அருளிய முதலாம் திருமுறையில் அனைத்து பாடல்களிலும் நீங்கள் கேட்ட கேள்விக்கான பதில் திருக்கயிலேயே தான் குறிக்கிறது. திருக்கயிலையை தவிர்த்து வேறு ஏதேனும் ஆலயம் இருந்தால் எனக்கு தெரியப்படுத்தவும் நானும் அந்த சிறப்பான இடத்துக்கு சென்று தரிசிக்கு ஆவலுடன் இருக்கிறேன் எம்பெருமான் ஈசனை ஓம் நமசிவாய🙏

  • @krishnamoorthyk.r4692
    @krishnamoorthyk.r4692 ปีที่แล้ว +8

    🙏 ஓம் நமசிவாய!

  • @devisreesankar3788
    @devisreesankar3788 ปีที่แล้ว

    Meenam rasi revathi natchathiram etha Kovil nu sollunga please reply me immediately

    • @moonstudiokrishna3878
      @moonstudiokrishna3878  ปีที่แล้ว

      th-cam.com/video/nGzlAeywt3U/w-d-xo.htmlsi=3sbdf_p2xj3TYjJc மீன ராசி திருக்கோவில் பதிவு அவசியம் சென்று வாருங்கள் நல்லது நடக்கும் அவன் அருளால்

  • @KamalaDevi-u8n
    @KamalaDevi-u8n 8 หลายเดือนก่อน

    நமசிவாய வாழ்க

  • @dhivyajayamani9663
    @dhivyajayamani9663 ปีที่แล้ว

    ஆம் அனைத்திற்கும் நன்றி ஆண்டவரே

  • @குருவாய்மொழி
    @குருவாய்மொழி 8 หลายเดือนก่อน

    ஹர ஹர மகாதேவா சிவாயநம

  • @gowrimurugan849
    @gowrimurugan849 ปีที่แล้ว +5

    நான் கடந்த 40நாட்கள் முன்பு தான் சென்று வந்தேன். அருமையான கோவில்.

  • @ravindranalgaratnam-124
    @ravindranalgaratnam-124 ปีที่แล้ว

    Ohm namasivaya Ohm namasivaya ohm namasivaya

  • @abiramiravichandran1958
    @abiramiravichandran1958 ปีที่แล้ว +1

    Hi Anna, when is the temple’s kumbabishegam?

    • @moonstudiokrishna3878
      @moonstudiokrishna3878  ปีที่แล้ว +1

      இன்னும் பணிகள் நிறைவடையாததால் கும்பாபிஷேக தேதி இன்னும் குறிக்கவில்லை

    • @abiramiravichandran1958
      @abiramiravichandran1958 ปีที่แล้ว

      thanks anna 🙌🏾 planning to come from singapore next year..

    • @moonstudiokrishna3878
      @moonstudiokrishna3878  ปีที่แล้ว

      @@abiramiravichandran1958 இறை அன்போடு உங்களை வரவேற்கின்றோம் இந்த அற்புத ஆலயத்தை நீங்கள் தரிசிக்கும் நாள் மிக சிறப்பு வாய்ந்த நாளாக அமையட்டும் என்று எல்லாம் வல்ல எம்பெருமான் ஈசனை வேண்டுகிறேன் ஓம் நமசிவாய🙏

  • @prabhuganesh8171
    @prabhuganesh8171 ปีที่แล้ว +4

    ஓம் நமச்சிவாய