Vatta Mesai Vivaatham|2024 மக்களவைத் தேர்தல்.. மகளிர் வாக்கு யாருக்கு?| Women's Vote In Election|PTT

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ต.ค. 2024

ความคิดเห็น • 2.8K

  • @AsaiAsaikani-hb8yc
    @AsaiAsaikani-hb8yc ปีที่แล้ว +251

    மிகவும் அருமையான ஆளுமையான பேச்சு வாழ்த்துக்கள் தங்கை பர்கனா அவர்களுக்கு புரட்சி வெல்லும்

  • @PounrajpounrajPounraj-bk9vd
    @PounrajpounrajPounraj-bk9vd ปีที่แล้ว +125

    சகோதரி பாத்திமா கேட்ட கேள்வி அருமை. நிதானமான பேச்சு நிதானமாக இருந்தார்.பெண் ஆளுமைக்கு சிறந்த நபர்.

  • @SugumarParamasumdaram
    @SugumarParamasumdaram ปีที่แล้ว +162

    நாம் தமிழர் பாத்திமா தங்கச்சிதான் ஒரு தடுமாற்றம் இன்றி வாதங்களை மிக அருமையாக தெரிவித்தார் வாழ்த்துக்கள் தங்கச்சி 🎉🎉🎉👌👌👌🔥🔥🔥

  • @zhasports3683
    @zhasports3683 ปีที่แล้ว +93

    நானும் ஒரு 300 comments படிச்சேன் எல்லாரும் நாம் தமிழரை ஆதரிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது சிறப்பு சகோதரி பாத்திமா 🔥🔥🔥

  • @srinivasanpmrs8027
    @srinivasanpmrs8027 ปีที่แล้ว +93

    நாம் தமிழர் பங்கேற்றதினாலே இந்த விவாதம் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.நாம் தமிழர் நாமே தமிழர் வாழ்த்துக்கள் அக்கா பாத்திமா அவர்களுக்கு .

  • @luckykeeran
    @luckykeeran ปีที่แล้ว +168

    சகோதரி பர்ஹானா கேள்விகள் 👍நாம் தமிழர் வெல்லும்.

  • @84rajagopal1
    @84rajagopal1 ปีที่แล้ว +149

    சகோதரி பாத்திமா பர்கானா நன்றாக தெளிவாக வாதத்தை எடுத்துரைத்தார்.நன்றி.

  • @அம்மைஅப்பன்
    @அம்மைஅப்பன் ปีที่แล้ว +123

    நாம் தமிழர் கட்சி என் தங்கை ஃபாத்திமா நன்றி தங்களது கருத்து மிக நன்று

  • @valga_tamilanTN72
    @valga_tamilanTN72 ปีที่แล้ว +181

    பாத்திமா அக்காவின் பேச்சை தவிர வேறு யாரு பேச்சும் கேட்கும்படி இல்லை நாம் தமிழர் ஆட்சி நாட்டிற்கு மிகவும் அவசியம் 👏

    • @shajahansm1612
      @shajahansm1612 9 หลายเดือนก่อน

      பாத்திமா பேச்சு நல்லா இருந்தாலும் வலது சாரி

  • @PugalPugal-l2u
    @PugalPugal-l2u ปีที่แล้ว +21

    பெண்களும் ஆண்களும் சமமாக வழிநடத்தும் ஓரே ஒரு கட்சி தான் நாம் தமிழர் கட்சி தான் அன்பு சகோதரி மனம் நிறைந்த மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

  • @salamonraj5556
    @salamonraj5556 ปีที่แล้ว +73

    Ntk. 👍👍👍தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்! தமிழ் வாழ்க!

    • @VivoY-ky6ob
      @VivoY-ky6ob 7 หลายเดือนก่อน

      how's

  • @sivapurisiva654
    @sivapurisiva654 ปีที่แล้ว +47

    தங்கை பாத்திமா பர்கானா அவர்களின் விவாதம் சிறப்பு வாழ்க வளமுடன்

  • @ajith6209
    @ajith6209 ปีที่แล้ว +185

    எங்கள் அக்கா பாத்திமா பர்கனா அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @ANTONYRaj-t6e
    @ANTONYRaj-t6e ปีที่แล้ว +24

    சகோதரி பாத்திமக்காக மடுமே இந்த காணொளி பார்க்க வந்தேன்.. மற்ற பொய் வாயாடிகளுகாக இல்லை.... உண்மை ஒரு நாள் வெல்லும்.....

  • @puvanendranselliah172
    @puvanendranselliah172 ปีที่แล้ว +27

    இறுதியில் வந்தவர் முதன்மையானவர். கருத்துயலில் நாம் தமிழர் உறவுகளை எவராலும் ஜெயிக்கமுடியாது. நாளை தமிழ்நாட்டை ஆளப்போகும் நாம் தமிழர் உறவுகள். வாழ்த்துக்கள் சகோதரி பார்த்திமா 🙏🏻

  • @ajithkumar4262
    @ajithkumar4262 ปีที่แล้ว +127

    நாம் தமிழர் கட்சிக்காக மட்டுமே பார்க்க வந்தேன்.....❤❤❤ அக்கா பாத்திமா.....🔥🔥

  • @anandanmani2865
    @anandanmani2865 ปีที่แล้ว +109

    49:13 👌👌 வேறலெவல் தரமான பதிலடி💓💓.
    வெல்வான் விவசாயி 💓

  • @sivatharan2245
    @sivatharan2245 ปีที่แล้ว +101

    நாம் தமிழர் வாழ்க❤❤❤

  • @MadhanKumar-ui2rq
    @MadhanKumar-ui2rq 11 หลายเดือนก่อน +24

    நாம் தமிழர் கட்சியின் பார்திமா பேகம் சாமானிய மக்களின் மனதில் உள்ள கேள்விகளை அருமையாக விவாத்தில் எடுத்து வைததுகு நன்றிகள்...🙏🙏🙏

  • @thirulooser9700
    @thirulooser9700 11 หลายเดือนก่อน +29

    இருக்கின்ற அனைத்து கருத்துக்களையும் படித்தால் ஒருவரை மட்டுமே முன் நிறுத்துகிறது... ❤ நாம் தமிழர்

  • @TechFenixTamil
    @TechFenixTamil ปีที่แล้ว +122

    நாம் தமிழர் கட்சி இந்த மண்ணுக்கும் எல்லா உயிர்களுக்கும் ஆன அரசியல் ❤️

  • @rajeshr50
    @rajeshr50 ปีที่แล้ว +146

    தங்கை பாத்திமா பர்கானா அருமையான பேச்சு 🎉🎉🎉

  • @ganesanselvasundaramoorthy6823
    @ganesanselvasundaramoorthy6823 ปีที่แล้ว +97

    நாம்தமிழர் கட்சி சகோதரி அருமையான நிதானமான தெளிவாக உரையாடியது.....
    வாழ்த்துகள்.......

  • @senthamizhanpathai8671
    @senthamizhanpathai8671 ปีที่แล้ว +60

    இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை. நாம் தமிழர்

  • @vaishnica8151
    @vaishnica8151 ปีที่แล้ว +59

    நாம் தமிழர் சகோதரிக்கு பாராட்டுக்கள் வெல்லவான் விவசாயி 👏🏻👏🏻💪💪💪💪🌾🌾🌾🌾

  • @bsebasthiyansellathurai2440
    @bsebasthiyansellathurai2440 ปีที่แล้ว +90

    எங்கள் தங்கமகள் பாத்திமா

  • @sathishking3527
    @sathishking3527 ปีที่แล้ว +172

    நாம் தமிழர் வாதம் தனித்துவமாக இருக்குது...அருமை

  • @EEzham86
    @EEzham86 ปีที่แล้ว +136

    🐅🐅🌾🌾🙏🙏❤️❤️ நாம் தமிழர், நாமே தமிழர்கள் 🌾🐅 வெல்வோம் விவசாயிகளாகிய நாம் தமிழர் ❤❤🐅🐅🌾🔥🔥

  • @shanmugarajs8386
    @shanmugarajs8386 ปีที่แล้ว +18

    நாம் தமிழர் நாமே தமிழர்.அக்கா வாதங்கள் எல்லாம் அருமையான பதிவு.

  • @isaiyinmagan7373
    @isaiyinmagan7373 ปีที่แล้ว +17

    நாம் தமிழர்❤உண்மையாகவே பெண்களை மதிப்போடு நடத்து கின்றனர் எங்கும் எப்போதும் பெண்மையை தாழ்வாக பேசியதில்லை🔥

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw ปีที่แล้ว +222

    நாம் தமிழர் பாத்திமா பர்கானாவின் பேச்சு மிக சிறப்பாக இருக்கிறது 👏👏👏👌👌👌👍

    • @BTamil-e1g
      @BTamil-e1g 11 หลายเดือนก่อน

      ச்ஈமாண். பூலை. ஊம்பிய.பாத்திமா

  • @rubeeno8055
    @rubeeno8055 ปีที่แล้ว +84

    This puts into perspective how scared dmk is of ntk. Naam tamilar 🔥🐯💪🏾.

  • @seemanpadayalNanpayanam
    @seemanpadayalNanpayanam ปีที่แล้ว +270

    பாத்திமா பார்கானா அவர்களுக்கு வாழ்த்துக்கள் நீங்க சிறப்பாக இந்த விவாதத்தில் வென்று நல்ல பெயரை எடுக்க வேண்டும் மக்களிடம்

    • @samricherd9189
      @samricherd9189 ปีที่แล้ว +1

      B team thane.. nalla Peru thane vanthidum...

    • @kumarasivana
      @kumarasivana ปีที่แล้ว +3

      Senthamilan seeman victory✌ is very👌 important

    • @manijosh4466
      @manijosh4466 11 หลายเดือนก่อน

      ஏழைகளுக்கு.இலவசவீடுஎன்றுஎல்லா.கட்சிகளும்ஏமாற்றும்பித்தலாட்டும்செய்கிறார்கள்ஏழைகளுக்குஎந்தநன்மையும்இல்லைஇருபதுவருடம்.இலவசவீடு.இல்லைமணைவேண்டும்என்றுமனுகொடுத்தும்இதுவரைவீடோ.மனையோஎந்த.அரசும்தரவில்லை.கடையநல்லூர்.தொகுதி.

    • @arularul4975
      @arularul4975 8 หลายเดือนก่อน

      நாம் தமிழர் கட்சியின் சார்பாக பாத்திமா பர்கானாவை பேசாமல் தடுக்கமுயன்ற தி.மு.கவை மிரட்டியடித்த நாம் தமிழர் கட்சியின் தங்கச்சி பாத்திமா பர்வீனாவுக்கு வாழ்த்துகள். 1:18:31

    • @arularul4975
      @arularul4975 8 หลายเดือนก่อน

      1:18:31

  • @SundharSundhar-yn4vz
    @SundharSundhar-yn4vz 11 หลายเดือนก่อน +13

    அறிவுப்பூர்வமான பேச்சு நாம் தமிழர் பாத்திமாவுக்கு வாழ்த்துக்கள்.

  • @manickammanic966
    @manickammanic966 ปีที่แล้ว +26

    வாழ்த்துக்கள் தங்கை ✊️நாம்தமிழர் கட்சி✊️✊️✊️

  • @susikarankumaresan2632
    @susikarankumaresan2632 ปีที่แล้ว +51

    வாழ்த்துக்கள், இதுதான் அண்ணன் வளர்ப்பு

  • @kanthansamy7736
    @kanthansamy7736 ปีที่แล้ว +183

    ஆணும் பெண்ணும் சமம். நாம் தமிழர் கட்சி❤

    • @sbdurai5611
      @sbdurai5611 8 หลายเดือนก่อน

      Vijayalaxmi yaarudaa Ava ponnu illsiyaa

  • @lourdthlucas4566
    @lourdthlucas4566 ปีที่แล้ว +146

    தங்கை பாத்திமா தமிழ் முழக்கம் 💪💪💪👌👌👌

  • @davidpeter6194
    @davidpeter6194 ปีที่แล้ว +12

    நாம் தமிழர்,மகள் அருமையான பதிவு.

  • @Rajalakshmi-ct7rb
    @Rajalakshmi-ct7rb ปีที่แล้ว +30

    என் ஓட்டும் என் குடும்ப உறுப்பினர்கள் ஓட்டும் நாம் தமிழர் கட்சிக்கு தான்...
    நாம் தமிழர்✊✊✊✊✊

  • @erkarthi4798
    @erkarthi4798 ปีที่แล้ว +102

    வட்ட மேசை விவாத டைரக்டர் அவர்களுக்கு, நாம் தமிழர் பாத்திமாவை போல கருத்துகளுடன் விவாதம் செய்யும் திறமையுள்ள மற்ற கட்சி நபர்களை சரியாக தேர்ந்தெடுத்து நிகழ்ச்சியை தொகுக்கவும். நன்றி

  • @deepandev
    @deepandev ปีที่แล้ว +54

    நாம் தமிழர் சகோதிரி தங்கை பாத்திமா மிக சிறப்பு

  • @karthil677
    @karthil677 ปีที่แล้ว +222

    அரசியலில் பெண்கள் என்றால் அரசியல் தலைவர்களின் வாரிசுகள் தான் என்பதை மாற்றி,
    சாமானிய பெண்களையும் அரசியல் பேச வைத்தவர் அண்ணன் சீமான்..

    • @Genuinesss
      @Genuinesss ปีที่แล้ว +3

      அதனால் தான் சீமான் ஸ்வீப் ஆகிட்டு போறார் 😂😂😂..

    • @rubeeno8055
      @rubeeno8055 ปีที่แล้ว +3

      ​@@Genuinesssnaam tamilar 🔥💪🏾🐯

    • @Genuinesss
      @Genuinesss ปีที่แล้ว

      @@rubeeno8055 வணக்கம். உங்க அண்ணன் சீமான் கிட்ட வேட்பாளர் பிரபலம் ஆகி இருக்கணும் னு சொல்லுங்கள். அந்த தொகுதியில் மக்களுக்கு ரொம்ப அறிமுகம் ஆன வேட்பாளர் ஐ நிறுத்த சொல்லுங்கள். கட்சி முன்னேற்ற பாதை நோக்கி 👍👍👍👍👍

  • @PraveenKumar-dn8uz
    @PraveenKumar-dn8uz ปีที่แล้ว +19

    நாம் தமிழரே ஒரே தீர்வு 💥💥💥💯💯

  • @chandrasekaran698
    @chandrasekaran698 ปีที่แล้ว +10

    பாத்திமா சகோதரி மட்டுமே தெளிவான பேசினார். நாம் தமிழர்

  • @vshavsha6658
    @vshavsha6658 ปีที่แล้ว +83

    நாம் தமிழர் 🐯🐯🐯💪

  • @சேவகன்செந்தில்
    @சேவகன்செந்தில் ปีที่แล้ว +171

    நாம் தமிழர் கட்சியின் தங்கை பாத்திமா பராகான அவர்களின் கருத்து மிக தெளிவாகவும் ஆக்கபூர்வமான கருத்தாகவும் உள்ளது..

  • @வாழ்கவளமுடன்-ஞ3ம
    @வாழ்கவளமுடன்-ஞ3ம ปีที่แล้ว +91

    நாம் தமிழர் பாத்திமா 👍👍👍

  • @chandrasekar-dd9hi
    @chandrasekar-dd9hi ปีที่แล้ว +63

    1000 பின்னூட்டம் (கமான்ட் நாம் தமிழர் கட்சி யின் தங்கையின் அறிவார்ந்த வாதத்தை பாரட்டியை இருக்கின்றது அனைவருக்கும் நன்றி

    • @anandanbalaji5239
      @anandanbalaji5239 11 หลายเดือนก่อน +1

      தோழர் நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை மிகப்பெரிய நம்பிக்கையாக இருக்கிறது நாம் தமிழர் கட்சி விரைவில் ஆட்சி அமைப்பதற்கான நம்பிக்கையை கொடுக்கிறது

  • @நமதுவானம்நமதுவாழ்க்கை

    இளையோர் கைகளில் தமிழகமும், தமிழரும் நாம் தமிழர் கொண்டு வரும்.

  • @TechFenixTamil
    @TechFenixTamil ปีที่แล้ว +272

    தமிழ் நாட்டில் சாதிகளின் ஏற்ற தாழ்வை ஒழித்து நாம் தமிழர் மட்டுமே தமிழனாக ஒன்றிணைக்கும்❤

    • @mnarayanan2940
      @mnarayanan2940 ปีที่แล้ว +3

      சீமான் கெட்டவன் இல்லை கேடு கெட்டவன் அவர் ஏ சொன்னார்

    • @TechFenixTamil
      @TechFenixTamil ปีที่แล้ว +1

      @@mnarayanan2940 சினிமா டயலாக் 🤣🤣🤣

    • @thangavalgr8775
      @thangavalgr8775 11 หลายเดือนก่อน

  • @dhilipandhili3577
    @dhilipandhili3577 ปีที่แล้ว +54

    பார்த்திமா தங்கை வாழ்த்துகள் நாம் தமிழர்

  • @Aadhi.tamil.kudi.kammalar
    @Aadhi.tamil.kudi.kammalar ปีที่แล้ว +184

    என் தங்கை பாத்திமா பர்கனாவுக்கு வாழ்த்துக்கள் உன் பேச்சை கேட்கவே நானும் வந்தேன்

    • @rubeeno8055
      @rubeeno8055 ปีที่แล้ว +4

      naam tamilar 🔥🔥💪🏽💪🏽

    • @mohammedsait1073
      @mohammedsait1073 ปีที่แล้ว

      dmk ntk varalaam adutha aatchiyil.aanaala bjp varakoodathu athu visam enpathe unmai.

    • @mnarayanan2940
      @mnarayanan2940 ปีที่แล้ว +1

      @@mohammedsait1073 சீமான் கெட்டவன் இல்லை கேடு கெட்டவன் அவர் ஏ சொன்னார்

    • @mnarayanan2940
      @mnarayanan2940 ปีที่แล้ว +1

      @@mohammedsait1073 இன் னும் முப்பது ஆண்டு கு பாஜக ஆட்சி தான் மோடி அப்பறம் யோகி அப்பறம் அண்ணா மலை

    • @vishnuganthi3855
      @vishnuganthi3855 ปีที่แล้ว

      நானும் அதற்கு தான் வந்தேன் சகோ

  • @chidambaramr3861
    @chidambaramr3861 11 หลายเดือนก่อน +14

    நாம் தமிழர் தங்கை கால அளவில் சரியாக பேசினார் கள், வளர்ப்பு அப்படி. நாம் தமிழர் பெண்களை அரசியல் படுத்தி சிறந்த ஆளுமையாக்குகின்றார்கள் என்பதற்கான எடுத்துக்காட்டாக விளங்குகின்றார். வாழ்த்துகள்🎉🎊

  • @vasantharani5241
    @vasantharani5241 11 หลายเดือนก่อน +2

    இத்தனை பெண்கள் பேசியதில் மிகவும் அமைதியாகவும் அழகாகவும் பதில் அளித்த பாத்திமா அவர்களுக்கு மிகவும் நன்றிகள் நாம் தமிழரின் பிள்ளைகளின் வளர்ப்பு மிகவும் அற்புதம்

  • @vengadachalampalaniappen5005
    @vengadachalampalaniappen5005 ปีที่แล้ว +123

    NTK MASS

  • @palaipugalenthi3421
    @palaipugalenthi3421 ปีที่แล้ว +127

    மக்களே தொலைக்காட்சி ஊடகங்களை கொஞ்சம் சிந்தித்து பாருங்கள் திமுகவில் இருந்து பேசுறதுக்கு மூணு பேரு மத்த மத்த கட்சியில் இருந்து பேசுறதுக்கு ஒவ்வொருத்தங்க இதுதான் தமிழ்நாட்டில் பண்ற ஊடக அரசியல்

    • @owlsomefamily
      @owlsomefamily ปีที่แล้ว +5

      சரியா சொல்லி இருக்கீங்க சகோ

    • @sureshmani6504
      @sureshmani6504 ปีที่แล้ว

      பொய் மல சொல்வதெல்லாம் பொய்...இந்த டிவி ஓனர் உங்க கூட்டணி

    • @kalaivanansubramani924
      @kalaivanansubramani924 ปีที่แล้ว

      வேசி ஊடகங்கள்

  • @deltatamilan452
    @deltatamilan452 ปีที่แล้ว +138

    நாம் தமிழர் 💥🔥💐

  • @govindarajvelan5990
    @govindarajvelan5990 ปีที่แล้ว +13

    யாழினி ஒரு மது பிரியர் தொடரவும் வாழ்த்துக்கள் பார்ஹான கேட்கும் கேள்விக்கு மட்டும் பதில் சொல்லவேண்டும் சாரயம் விஷ சாராயம் எதை வேண்டுமானாலும் குடித்துக் கொள்ளலாம் மாடல் ஆட்சி இதுவும் ஒரு மாடல் வாழ்த்துக்கள் நாம் தமிழர்

  • @RaguC-f3n
    @RaguC-f3n ปีที่แล้ว +24

    தங்கை பாத்திமா கருத்து அருமையாக இருந்தது

  • @Kumar-ic1hu
    @Kumar-ic1hu ปีที่แล้ว +156

    நாம் தமிழர் கட்சி வெல்வது உறுதி Vote for NTK

  • @alexfernandez1707
    @alexfernandez1707 ปีที่แล้ว +66

    Am not belong to any party,, after seeing this debate i really impressed by NTK Fathima sister, HOW MATURED she is compared to others ... well done All the best NTK ..TN people will bless u..🙏

  • @mauricechawwacell7384
    @mauricechawwacell7384 ปีที่แล้ว +10

    நாம் தமிழர் கட்சி வாழ்க வளமுடன் அண்ணன் சீமான் வாழ்க ❤❤❤❤❤❤❤

  • @dasingupaneer5712
    @dasingupaneer5712 ปีที่แล้ว +25

    As a Malaysian Tamilan I been watching the Tamil Nadu politics for many years ..
    First when comes to round table debate there should be some discipline , courtesy and attitude behaviour towards others and freedom speech given for their time so that when a person is asking a question others should be silent and reply when their time comes it’s not to scream and shout to stop other person to reply their answer..in this women’s debate I find the women from DMK the so called DR Yaleni have to go kindergarten first to learn how behave in a open debate but in this case she have lost her moral and dignity for the position as a Dr Yaleni cox shouting and screaming doesn’t mean that you are very intelligent or intellectual speaker
    Second when comes to women rights in politics…in the history there is no party given 50%50 for women in their party but so far only the Naam Tamilar Katchi have done that and they had proved it …so the other parties can only talk all their sweet honey promise words before the election but in reality none have done that so they have no rights to talk about women’s right and they should be ashamed of that when they been ruling the government for many decades.
    Third Among all this women’s Fatima Fargana did a very good debate with so calmly without any agitation or strong emotion towards others this shows that she comes from Party which have intelligent,brilliant and bold speakers when the leader teaches how to behave in the public debate..Well done Tiger Fatima 💪💪💪💪Tamil Nadu needs more peoples like you in the future..this debate shows that how this women’s are been thought in their party cox they are not a match for your Fathim cox they are market fighters ….no doubt in 2026 the Tamil deshyum NTK will be ruling the government ..Keep on moving like this the success is very near definitely SEEMAN will be the CM for Tamil Nadu…Valga Naam Tamilar Katchi from Malaysia with love for every Tamilans .❤❤❤

    • @ragaganeshu3093
      @ragaganeshu3093 11 หลายเดือนก่อน +3

      மிகச் சிறந்த விமர்சனம். இதை தமிழிலும் பதிவிடுங்கள். ஏனையோரும் வாசிக்கட்டும்.
      நடுவர் விவாதத்தை சரியாக நடாத்தவில்லை. பக்கச் சார்ப்பாக நடந்தும் கொண்டார்.

  • @VKRajRaj-ks9cq
    @VKRajRaj-ks9cq ปีที่แล้ว +63

    நாம் தமிழர் வெல்லுவது உறுதி

  • @thiyagarajanrasukuti3615
    @thiyagarajanrasukuti3615 ปีที่แล้ว +57

    நாம் தமிழர்🔥🔥🔥🔥

  • @logoranjith4939
    @logoranjith4939 ปีที่แล้ว +105

    நாம் தமிழர் கட்சி விவாத நிகழ்வுகளில் தனக்கான முத்திரை பதிக்கும். நம் பெண் புலி அக்கா பாத்திமா பர்க்கானா சிறப்பான பேச்சு வாழ்த்துக்கள் அக்கா❤🙏

  • @sekarsekar127
    @sekarsekar127 11 หลายเดือนก่อน +3

    இந்த நிகழ்ச்சியில் கலந்து உரையாடியதில் நாம் தமிழர் கட்சி பாத்திமா பர்கனா சகோதரி அவர்கள் மிகவும் சிறப்பாக பேசினார் மிக மிக சிறப்பு மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி நன்றி நாம் தமிழர் நாமே தமிழர் 👍💪💪💪

  • @kingsonjackdaniels6921
    @kingsonjackdaniels6921 ปีที่แล้ว +54

    ரொம்ப நாள் கழிச்சு நாம் தமிழர் கட்சி டிவைட்ல கலந்து கொள்வது என்று தெரிந்த உடனே தேடி வந்து பார்க்கிறேன்

  • @Kameshwaran877
    @Kameshwaran877 ปีที่แล้ว +117

    ⚔️💪நாம் தமிழர் 💪⚔️அனைத்து உயிர்களின் சின்னம் விவசாயி சின்னம் ❤️❤️❤️❤️❤️

    • @mohammedsait1073
      @mohammedsait1073 ปีที่แล้ว +1

      dmk ntk varalaam adutha aatchiyil.aanaal bjp varakoodathu athu visam enpathe unmai.

  • @SatyaSathya-zm1yf
    @SatyaSathya-zm1yf ปีที่แล้ว +53

    நாம் தமிழர் 💪

  • @kumarasivana
    @kumarasivana ปีที่แล้ว +5

    FATHIMA FARGHANA ALWAYS SUPER💯 SPEECH AND👌 TRUE நாம்தமிழர் கட்சி

  • @manirathinam9322
    @manirathinam9322 10 หลายเดือนก่อน +1

    நாம் தமிழர் காலத்து கொண்ட ஒரு கரத்திருக்க தான் இந்த காணொளியை முழுமையாக பார்த்தேன்.......... நாம் தமிழர் super ❤️💥

  • @umuruganes
    @umuruganes ปีที่แล้ว +98

    நாம் தமிழர் கட்சி சார்பாக பேசிய பாத்திமா சகோதரி வாழ்த்துக்கள் நாம் தமிழர்

  • @mohankumarsaras
    @mohankumarsaras ปีที่แล้ว +137

    நாம் தமிழர் கட்சி - மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் அக்கா பாத்திமா பர்கான அவர்களின் உரை மிக நேர்த்தி!
    பெண்களை பங்கேற்க வைக்காத எந்த அரசியல் கட்சியும், இயக்கமும் வெற்றிபெற்றதாக வரலாறு இல்லை!
    அதை நாம் தமிழர் கட்சி செய்துள்ளது!💐🥳
    ❤️💛

    • @Ntk78680
      @Ntk78680 ปีที่แล้ว +2

      ​@@drovidianoh. TELUGU. DMK MANAVAADU. 2JI MONEY. KEDI JI. ED. RAID. FULL COMEDY FUNNY. BOY. KEDI JI. SUDALAI. DMK. BJP RSS. TOTALLY. WEST. 😂
      NEXT. SURE. NTK POLITICAL. TN PEOPLE TRUE. LIKE. SEEMAAN 2026❤

  • @sivatharan2245
    @sivatharan2245 ปีที่แล้ว +258

    தங்கை பார்திமாவுக்கு இலங்கை தமிழனின் வீர வாழ்த்துக்கள்🎉🎉

  • @suren46
    @suren46 ปีที่แล้ว +9

    NTK ❤💪🏻

  • @prakashkannan5749
    @prakashkannan5749 ปีที่แล้ว +4

    கருத்து அனைத்தையும் பார்த்தேன்...
    95 % விழுக்காடு நாம் தமிழர் ஆதரவாக உள்ளது...
    நான் அதிமுக கட்சகயை சார்ந்தவன்..
    ஆனால்
    எனது குடும்ப வாக்கு இனி இலவசத்திற்காக இல்லாமல் உரிமைக்காக தான்.......
    நாம் தமிழர் கட்சிக்கே என் குடும்ப வாக்கு.... ❤❤❤❤

  • @trigger1235
    @trigger1235 ปีที่แล้ว +379

    நாம் தமிழர் கட்சி சார்பில் பேசியவர் மிகத் தெளிவாகவும் சரியாகவும் இருந்தது வாழ்த்துக்கள்,,👏👏👏👏

    • @SridharSridhar-lt9bt
      @SridharSridhar-lt9bt ปีที่แล้ว +10

      நன்றி....

    • @kumarasivana
      @kumarasivana ปีที่แล้ว +10

      Congratulations bro💯 நாம்தமிழர்

    • @dubakkurmemes
      @dubakkurmemes ปีที่แล้ว +1

      ஏன்டா தற்குரிஸ் பெண் விடுதலைக்கு போராடுனது பெரியார் ஆனா அவரையே நீங்க கேவலமா பேசறீங்க இங்க வந்து பெண்ணுரிமை பத்தி பேசுரங்க ...😂🤣

    • @SridharSridhar-lt9bt
      @SridharSridhar-lt9bt ปีที่แล้ว +3

      @@dubakkurmemes ovvayaarukku a,aa,e,ee yum thiruvalluvarukku tamil ilakkanamum kattru thandhadhu periyaardhaan endru niruubikkumvarai poraaduvoom.......

    • @musthafafaiz2629
      @musthafafaiz2629 ปีที่แล้ว

      ​Were WWE❤😅😂😅😅😅😊😊😊😊😊😊😊😊😊😊😊😅😊😊😊😊😊😊😊😊😊❤❤❤😅❤😅😅😅😅😅😅😅😅😅❤❤

  • @PraveenKumar-vx9yg
    @PraveenKumar-vx9yg ปีที่แล้ว +112

    நாம் தமிழர் கட்சியின் தோழி மட்டுமே நேர்மையாக வாதிட்டார்

  • @adityanrajagopal6636
    @adityanrajagopal6636 ปีที่แล้ว +81

    I can able to see a lot of paid people are sitting in this auditorium.Fathima (NTK) is always on the topic , never deviating the subject as others, though she has been given a short time when compare to others . she politely in a highly dignified way intelligently excels others while talking about Tasmac- ruining the families (widows) & power to female through political entry . She proved that she is from NTK. It is a fact that I have seen many ladies became widows and also struggling to lead life with their children without the help of their husbands.

  • @aravinthr4536
    @aravinthr4536 ปีที่แล้ว +6

    நாம் தமிழர் 🔥🔥

  • @annamalain9013
    @annamalain9013 ปีที่แล้ว +101

    நாம் தமிழர் கட்சி பிரமுகர் இதில் கலந்து கொள்ளவில்லை என்றால் இந்த நிகழ்ச்சி படு கேவலமாக அமைந்திருக்கும் நாம் தமிழர் கட்சி தன் ஆளுமைமிக்க கருத்துகளால் இந்த நிகழ்ச்சியை அலங்கரித்தமைக்கு வாழ்த்துக்கள்

  • @வருண்-ச2வ
    @வருண்-ச2வ ปีที่แล้ว +55

    நாம் தமிழர் கட்சி தான் 💪💪💪

  • @sureshrajesh4541
    @sureshrajesh4541 ปีที่แล้ว +162

    நாம் தமிழர் ஃபாத்திமா 💪💪💪

  • @remakebox2073
    @remakebox2073 ปีที่แล้ว +5

    நாம் தமிழர் 💥💥💥💥

  • @naveens7049
    @naveens7049 11 หลายเดือนก่อน +19

    நாம் தமிழர் கட்சி யில் இருந்து அக்கா பேசியதால் அதை பாக்க தான் வந்தேன்.... ஏனென்றால் அக்கா மட்டும் தான் உண்மை பேசுதாங்க❤❤❤

  • @rydsstatusworld3465
    @rydsstatusworld3465 ปีที่แล้ว +164

    நாம்தமிழர்க்குதான் நான் ஆதரவு

    • @sathishbala3235
      @sathishbala3235 ปีที่แล้ว +6

      நன்றி 🙏

    • @kumarasivana
      @kumarasivana ปีที่แล้ว

      நாம்தமிழர் கட்சி வாழ்க

    • @legendcreator6854
      @legendcreator6854 10 หลายเดือนก่อน

      வணக்கம் 🙏

  • @vijaydhandapani8400
    @vijaydhandapani8400 ปีที่แล้ว +258

    இப்படை வெல்லும் நாம் தமிழர் 💪💪💪

  • @siva_makkalkural
    @siva_makkalkural ปีที่แล้ว +128

    நன்றி புதியதலைமுறை நாம் தமிழர்❤

  • @stalins4113
    @stalins4113 11 หลายเดือนก่อน +1

    Fathima sister Valthukkal sister 🌹Seeman sir Tamilargalin Nambikkai 🙏

  • @redemptionfootballacademy1049
    @redemptionfootballacademy1049 11 หลายเดือนก่อน +1

    தங்கை பாத்திமா பர்கானா அருமையான பேச்சு❤ .. . வாழ்த்துக்கள்..👏🇱🇰

  • @parameswarankantharaj2235
    @parameswarankantharaj2235 ปีที่แล้ว +75

    நாம் தமிழராய் ஒன்றினைவது உறுதி...

  • @nilunilunilu9238
    @nilunilunilu9238 ปีที่แล้ว +113

    இலங்கை தமிழன் பர்கானா supper நாம் தமிழர் புலி படை எப்பொதும் வெல்லும்

  • @k.thilakar1628
    @k.thilakar1628 11 หลายเดือนก่อน +3

    நாம் தமிழரில் தங்கை பாத்திமா அவர்களின் பேச்சு மிக அருமை

  • @farmers-voice_02
    @farmers-voice_02 11 หลายเดือนก่อน +1

    நாம் தமிழர் பாத்திமா அக்கா பேச்சு மட்டுமே உண்மை ❤

  • @Sheela19754
    @Sheela19754 ปีที่แล้ว +129

    மகளிர் வாக்கு நேர்மையானவர்களுக்கு

    • @viswanathan796
      @viswanathan796 ปีที่แล้ว +17

      நாம் தமிழர் கட்சி ❤

    • @கோபாலன்
      @கோபாலன் ปีที่แล้ว +8

      நாம் தமிழர் ❤

    • @ScorpioWarriors
      @ScorpioWarriors ปีที่แล้ว +7

      💪🔥நாம்🐅தமிழர்🔥💪

    • @godsonraj1176
      @godsonraj1176 ปีที่แล้ว +6

      Naam tamilar

    • @mammam-bg6cw
      @mammam-bg6cw ปีที่แล้ว +6

      நாம் தமிழர் ❤❤❤💪💪💪🔥🔥🔥

  • @ramavarmagr8435
    @ramavarmagr8435 ปีที่แล้ว +21

    நாமே மாற்று...நாம் தமிழரே மாற்று....மாறுவோம் மாற்றுவோம்....

  • @ashok_ntk
    @ashok_ntk ปีที่แล้ว +24

    பாத்திமா அக்கா அருமையான உரை... படித்த பெண் வேட்பாளர் NTK

  • @gowthamkarthikeyan3359
    @gowthamkarthikeyan3359 ปีที่แล้ว +137

    நாம் தமிழர் சீமான் அண்ணா வாழ்க ❤
    ஃபாத்திமா வாழ்க ❤❤
    தமிழர்கள் ஒன்றினைய வேண்டும்❤🙏😍

    • @THATHA58-y8i
      @THATHA58-y8i ปีที่แล้ว

      Comedy valga voliga kudathu naam tamilar la ana😂😂😂😂😂😂😂

    • @gowthamkarthikeyan3359
      @gowthamkarthikeyan3359 ปีที่แล้ว +1

      @@THATHA58-y8i poda stalin mama saarayam kudikaara 😂

    • @THATHA58-y8i
      @THATHA58-y8i ปีที่แล้ว

      @@gowthamkarthikeyan3359
      AMA ivunga kudikavey mattanga

    • @rubeeno8055
      @rubeeno8055 ปีที่แล้ว

      ​@@THATHA58-y8inaam tamilar 🐯💪🏾🔥

    • @THATHA58-y8i
      @THATHA58-y8i ปีที่แล้ว

      @@rubeeno8055
      Thidir tamilar