குழப்பவாதி ரஜினி கொஞ்ச காலம் தம்பி ஷாநவாஸ் அவர்களிடம் அரசியல் பாடம் படித்து வந்தால் நன்றாக இருக்கும். தெளிந்த பார்வை. மிக அருமையான ஆணித்தரமான வாதம். தம்பி தமிழ் நாட்டின் பன்முகத் தன்மை மதச்சார்பற்ற தன்மையை நேசிப்பவர் என அத்தனை பேரின் நேசத்திற்கும் உரியவர் தாங்கள். பாராட்டுக்கள்.
அரசியல் களத்திற்கு வரப்போகிறேன் என்று சொல்லும் ஐயா ரஜினிகாந்துக்கு உதவும் இந்த ஊடகங்கள் ஏன் அரசியல் களத்தில் நிற்கும் அரசியல் செய்யும் தமிழர்களுக்கு தருவதில்லை
ரஜினி அவர்கள் வந்து அரசியல் வந்து வியாபாரம் நினைக்கிறாரா சேவையை நினைக்கிறார் என்று முதலில் பதில் சொல்லணும் ஏன்னா ஒரு அரசியல் சேவையின் நினைத்திருந்தால் நினைக்கும்போது அரசியல் வந்திருப்பார் ஆனா நம்ம போட்டா செலவு பண்ணாம முதலில் எடுக்க முடியுமா முடியாதான்னு அவர் யோசிக்க இருந்தால் தான் இத்தனை நாளா வரலை, அப்பா வியாபாரம் பண்ணுகிறார்
VCK WILL RULL OF TAMILNADU, TN LEADER THIRUMA IS PEOPLE LEADER, இந்த காணொளியைப்பார்த்து, பொறுத்துக்கொள்ளமுடியாத நண்பர்களுக்கு ஓர் தகவல், தமிழகத்தின் சிறந்த தலைவர் திருமா இதுபோன்று எந்த அரசியல் தலைவர்களும் இல்லை, மக்கள் பிணமாகி கொண்டு இருக்கின்றனர்.இதை தடுக்க முடியவில்லை.KSU
ஐயா .செகு, நீங்கள் உங்கள் கட்சி உங்கள் கொள்கைகளை பற்றி பேசவே இல்லை,ஆனால் ரஜினிக்கு முட்டு கொடுப்பது ரொம்ப கேவளமாக இருக்கிறது, இல்லை என்றால் உங்கள் கட்சியை கலைத்து விடுங்கள்
ரஜினிக்கு தமிழ் நாட்டில் எத்தனை மாவட்டம் இருக்கிறது என்பதே தெரியாது... எத்தனை தியேட்டர் இருக்கிறது என்பது தெரியும்.. பிழைக்க வந்தவர் ஆளப் பார்ப்பதும் அவருக்கு முட்டுக் கொடுக்கும் செ.கு.தமிழரசன் போன்றோரை நினைத்து வருத்தமாக இருக்கிறது..
இது எல்லாம் சொல்ற நீ திமுக அதிமுக ஆட்சியில் நடந்த பல ஆயிரம் கோடி ஊழல் பற்றியும் பேச வேண்டுமையா அதை பற்றி நீ பேசவில்லை என்றால் என்ன அர்த்தம் நீ அந்த இரண்டு கட்சிகளிடம் பெட்டி வாங்கி விட்டாய் என்று அர்த்தம்
இந்த ஷா நவாஸ் ஒரு கடைந்தெடுத்த படித்த மேதாவி மூடர் கூட்டம் தெரு மா வளவன் கூட்டம் கருணாநிதி ஜெயலலிதா இருவரும் பிரமாண்டமான ஆளுமை என்று கூறுவது தவறு பேதமை கருணாநிதி ஊழல் செய்து மாட்டிக் கொள்ளாத மகா கேடி ஜெயலலிதா சசிகலா இளவரசி சுதாகரன் ஆகியோர் வாழ தமிழ் நாட்டில் அவமானச் சின்னமாக வாழ்ந்து ஜெயிலுக்கு போனவர் இவர்கள் இருவரும் மாறி மாறி ஆட்சிக்கு வர ஓட்டு போட்ட மூடர் கூட்டம் தான் இந்த கேடுகெட்ட தெரு மா வளவன் ஷாநவாஸ் கும்பல் தமிழ் நாட்டில் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக திராவிட கட்சிகள் ஓட்டு அரசியல் செய்து காசு கொடுத்து மக்கள் எல்லோரும் மதிமயங்கி டாஸ்மாக் கடையை வளப்படுத்த முனைவர் கேடுகெட்ட தமிழ் நாட்டில் அவமானச் சின்னமாக இருக்கிறார்கள் இந்த கட்சிகள்
ஆளூர், ஷாநவாஸ் பேச்சு மிக அருமை அருமை 👍👍
திருமா அண்ணனுக்கு கிடைத்த ஒரு அரிய பொக்கிஷம் ஆளுர் ஷாநவாஸ்....
அண்ணன் ஷாநவாஷ் மிக அருமையான பதிவு.
அண்ணன் ஆளூர் ஷானவாஸ் அவர்கள் அற்புதமான விளக்கம் கொடுத்தார்
ஷாநவாஸ் வாதபேச்சு அருமை.. 👌👌👏அறிவார்ந்த பேச்சு 👌👌👌👏👏👏
Veenapona kazhudaigalin katchi avanuku nee vakalathu.
@@sseeds1000 nee endha katchi
குழப்பவாதி ரஜினி கொஞ்ச காலம் தம்பி ஷாநவாஸ் அவர்களிடம்
அரசியல் பாடம் படித்து வந்தால் நன்றாக இருக்கும்.
தெளிந்த பார்வை.
மிக அருமையான ஆணித்தரமான வாதம்.
தம்பி தமிழ் நாட்டின் பன்முகத் தன்மை மதச்சார்பற்ற தன்மையை நேசிப்பவர் என அத்தனை பேரின் நேசத்திற்கும் உரியவர் தாங்கள். பாராட்டுக்கள்.
திரு ஷாநவாஸ் பேச்சு அருமை 👌
ஷாநவாஸ் அரசியலின் ஆளுமை மிக சிறப்பு...
Sha navaz speech arumai
How you are done PhD sir? Why you are against Tamian why again again you are supporting Rajinikanth? Who is he?
MLA Shanawas 🔥🔥🔥🔥🔥
வேற லெவல் அண்ணா நீங்க
Aloor shanavas fire speech 🔥🔥🔥🔥🔥🔥🕛
6
அண்ணன் ஷா நவாஸ் அண்ணன் . ராஜீவ் காந்தி அவர்கள் இருவருக்கும் எனது வாழ்த்துக்கள்.
ஆளுமைமிக்க அருமையான பதிவு.
ரஜினியைப் பற்றி ஷாநவாஸ் கூறுவது அனைத்தும் உண்மை.
Aloor. Shanavas excellent speech.
shanavas is good talented person .....he should be became a mp or mla
அருமையான பேச்சு அண்ணா மென்மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா
ஷா நவாஸ் ஆளுமையும் கருத்தாக்கமும் பதிலுரையும் மிகச்சிறப்பு
சான்வாஸ் ஒரு திறமைமிக்க போராளி.
திரு ஷாநவாஸ் கேள்விகள் ௮ருமை
திரு செ கு தமிழரசன் முதலாளி யார் என்று தெரிந்து விட்டது
super pro Nan நினைத்ததை so llitinga????
Mashallah,semma bold,semma speech
திருமா அவர்களின் பாசறையில் இருக்கும் தம்பி
Shah navas excellent
நவாஸ் சபாஸ்
என்னடா சமுக நீதி எல்லசலுகையும் இருக்கிறவனுக்கே கொடுப்பதா..
மக்கலளே கை தட்டாதீர்கல் சிந்திங்க நண்பர்களே
Sha navas excellent.
ஷாநவாஸ் ஸ்பீச் ஆளுமை
Shaw Nawas speech was indeed excellent.
Super br0ther navz keep lt updated
Great anna...
சூப்பர்
உங்கள் பேச்சி விடிஞ்சா போச்சு
தலைவர் பேச்சு உண்மையின் மூச்சு
உனக்கு மன நல சிகிச்சை தேவை . அரசு மருத்துவமனையில் இலவசமாக வழங்க படும்
M 😂😂🔥🔥
Super voice. ..
8 நிமிட பதிவை 22 நிமிடம்
திரும்ப திரும்ப பதிவிடுகிறாய்
ஊடகங்கள் நிலை இதுதான்
Entha vivatham irunthalum enga annakitta vanga ungalukku oru clearity kidaichidum❤️👍👍🙏
அரசியல் களத்திற்கு வரப்போகிறேன் என்று சொல்லும் ஐயா ரஜினிகாந்துக்கு உதவும் இந்த ஊடகங்கள் ஏன் அரசியல் களத்தில் நிற்கும் அரசியல் செய்யும் தமிழர்களுக்கு தருவதில்லை
That's politics.
அவங்க காசு தருவதில்லையே!
U
Yeah
ரஜினி அவர்கள் வந்து அரசியல் வந்து வியாபாரம் நினைக்கிறாரா சேவையை நினைக்கிறார் என்று முதலில் பதில் சொல்லணும் ஏன்னா ஒரு அரசியல் சேவையின் நினைத்திருந்தால் நினைக்கும்போது அரசியல் வந்திருப்பார் ஆனா நம்ம போட்டா செலவு பண்ணாம முதலில் எடுக்க முடியுமா முடியாதான்னு அவர் யோசிக்க இருந்தால் தான் இத்தனை நாளா வரலை, அப்பா வியாபாரம் பண்ணுகிறார்
ரஜினியால் விஜயகாந்த் அளவிற்கு முதல்ல வரமுடியுமா என்பதை பார்ப்போம் அப்புறம் மற்றதை விவாதிப்போம்...
Dai
உண்மை
Parkathane pora
SUPER. Thanithu nintru 2006-9%,2009-12% Vijayakanth vaaginar.ithai rajini thoda mudima?
ரஜினி அரசியல் நாகரீகம்இல்லாமல் சட்டசபையில் நாக்கை துருத்தமாட்டார். எம் எல் ஏவாக நிற்ப்பவனை அடிக்கமாட்டார். மொத்தத்தில் குடிக்கமாட்டார்..
VCK WILL RULL OF TAMILNADU, TN LEADER THIRUMA IS PEOPLE LEADER, இந்த காணொளியைப்பார்த்து, பொறுத்துக்கொள்ளமுடியாத நண்பர்களுக்கு ஓர் தகவல், தமிழகத்தின் சிறந்த தலைவர் திருமா இதுபோன்று எந்த அரசியல் தலைவர்களும் இல்லை, மக்கள் பிணமாகி கொண்டு இருக்கின்றனர்.இதை தடுக்க முடியவில்லை.KSU
AVOID CINEMA HERO RAJINI POLITICAL ENTRY
நல்ல வசூல் வேட்டை போல புதிய தலைமுறை கு
super. navas
Super Navas anna.neengal seerum siruthain aalumai
அம்மையார். ஜெயலலிதா. கருணாநிதி. இவர்கள். ஆளுமை. மிக்கவர்கள். என்றால் இவர்களை.தாண்டி ஆயிரம்மடங்கு.ஆளுமை .மிக்க.தலைவன்.என்றால். மான்பு மிகு. விஜய்காந்த். அவர்கள். மட்டுமே
. இறு.ஆளுமை. மிக்கவர்கள். இறுக்குபோது. அரசியலுக்கு.. வந்த.ஆண்மகன். வாழ்த்துக்கள்.
வந்து என்னா பிரயோஜனம் 38 ஷீட் அம்மா கூட கூட்டனிவச்சுதுனால எதிர்கட்சி தலைவரானார் அதை தக்கவச்சிக்கத்தெறியல.. குடிச்சிகுடிச்சி வீணாப்போயிட்டாரு.
True, vijayakanth is very good person, he is a man
Arumai anna shanavas..
செகு.தமிழரசன் ரஜினியை புகழ்ந்து பேசினால் ரஜினிகட்சியில்பதவிகிடைக்கும்என்ற எண்ணத்தில்பேசுகிறார்!
Naam Tamilar💪Velvan🍀Vivasayi🍀
ஐயா .செகு, நீங்கள் உங்கள் கட்சி உங்கள் கொள்கைகளை பற்றி பேசவே இல்லை,ஆனால் ரஜினிக்கு முட்டு கொடுப்பது ரொம்ப கேவளமாக இருக்கிறது, இல்லை என்றால் உங்கள் கட்சியை கலைத்து விடுங்கள்
சானவாஸ் அருமை அருமை வாழிய வாழியவே
very nice
Good speech
A . mass speech
Aloorsanavaseavarkalukku.valthugal
ரஜினிக்கு தமிழ் நாட்டில் எத்தனை மாவட்டம் இருக்கிறது என்பதே தெரியாது... எத்தனை தியேட்டர் இருக்கிறது என்பது தெரியும்.. பிழைக்க வந்தவர் ஆளப் பார்ப்பதும் அவருக்கு முட்டுக் கொடுக்கும் செ.கு.தமிழரசன் போன்றோரை நினைத்து வருத்தமாக இருக்கிறது..
Talaivar next CM
Shanavas 👌
super
ஷாநவாஸ் அவர்களின் பேச்சு
மிக அருமை !
அருமைஆளுர்ஷானவாஸ்பேசு
புதிய தலைமுறை நெறியாளர் இத்தகைய ரசனி பிரசாரத்துக்கு யாரிடம் ஊக்கத்தொகை பெற்றாரோ?
ஷாநவாஸ் சாா் நீங்க கேட்ட கேள்விகள் அனைத்தும் மிக சரியான கேள்வி அருமையான பேச்சு வாழ்த்துக்கள்
தாய் மொழி தமிழ் என்றால் தமிழன்தான் மிஸ்டர் செ கு தமிழரசு
ரசினி புடுங்குவான்
Super
எத்தனை அரசியல் தலைவர்கள் இருந்தாலும் தலைப்பு செய்தி விவாதம் எல்லாம் தர்மத்தின் தலைவனை வைத்து தான் இதுல தெரியல யார் உண்மையான மாஸ் தலைவர் என்று 🔥
இஸ்லாமிய பயங்கரவாதத்தை எதிர்த்தவர் என்ற முறையில் ஷாநவாஸ் மீது மரியாதை உண்டு.
ஸ்ரீலங்கன் வெடி குண்டு சம்பவம் அப்போது அவர் பேசிய விடியோவை பாருங்க.
Arasialkku.varamattar.voice.koduppar
ஆமா காவி பயங்கரவாதிகள் எதிர்த்து பல பேர் பேசி இருக்கிறார்கள்😂🤣
@@indiannarmi1693 காவிகளின் கருணையில் உயிரோடு இருக்கும் வேசி அல்லா மகன்கள்.
Firstly we should stop other state people becoming cinema celebrity...let Rajini be the last one...This is the only solution...
இது எல்லாம் சொல்ற நீ திமுக அதிமுக ஆட்சியில் நடந்த பல ஆயிரம் கோடி ஊழல் பற்றியும் பேச வேண்டுமையா அதை பற்றி நீ பேசவில்லை என்றால் என்ன அர்த்தம் நீ அந்த இரண்டு கட்சிகளிடம் பெட்டி வாங்கி விட்டாய் என்று அர்த்தம்
Tamilarasan Sir Super Speach.
What has Rajni done for the people
Of Tamil Nadu so for Hero in cinema but zero in politics
Why Rajini needs to be karunanidhi or jeyalalitha? Enough of this dravida frauds.
He has to be Rajini and let him stand alone to win 2021 election.
கார்த்திகைசெல்வன்அவர்கள்கூடரஜினியுடன்சேர்ந்துகட்சிஆரம்பித்தால்வெற்றிஉறுதி!
ரஜினி ஒரு நல்ல திருடன் soo 100 பெர்சென்ட்டேஜ் அவரு வர வாய்ப்பு இருக்கு
👌👌👌👌👌
இன்னும் தமிழ் மாநிலத்தை தமிழகத்தை நாசம் செய்து விடாதீர்கள் பாவம் நம் தமிழ் மக்கள் பாசம் உள்ளவர்கள்
கண்டக்டர் டிக்கெட் கொடுப்பது மட்டுமே அவர் வேலை அதற்காக பஸ்சை உரிமை கொண்டாட மக்கள் இ டம் கொடுக்கக் மாடார்கள்
போடா அந்த ஆண்டவனே நம்ம கூட இருக்கிறார்
Eps is much more better then stalin
அந்த இடத்த நிரப்புனா.....அவரும்
ஊழல் செய்வார்.....
👍👍👍
Rajini will never become a CM.
Because he can't sustain the flop of Baba. It took 3 years to give next movie.
How come Rajini be a good leader.
ஆளுர்ஷானவாஸ்என்றால்அரங்கம்அதிறும்
navaas speech very nice
Great speech Rajivgandhi
🔥🔥🔥👌👌👌
Rajini : tha tha tha ba ba thaa
😂
Athuuuuuu babababa ennaaaaaa solrathuuuuuu
We against media. Why studio press reporter are supporting actor's Inn Tamil Nadu.
ரஜினி புடுங்குவா, ஆளுமை என்றால் என்ன என்று தெரியுமா ரஜினிக்கு, செம்பு தூக்கி உனக்கு தெரியுமா, ரஜினி ஆளமா தருவான் வாங்கிட்டு போல,
2 நகல் வீடியோ எதுக்கு???
எம், ஜி, ஆர், அவர்கள் அடுத்து இணை யா என்னால் தரமுடியும் என ரஜினி கூறி விட்டார்,
Naanum kooruven
நான் உன் குடும்பத்துக்கு நல்லது செய்யவிருப்பிறேன்உன் பெண்டாட்டிக்கு கொஞ்சநாள் புருசான இருக்கவா உன்பிள்ளைக்கு அப்பனாயிருக்கவா
ஏன் அண்ணா நீங்க உங்கள் திருமால் சொல்ல வில்ல
நாம் தமிழர்
ராஜீப் காந்தி
Definitely Rajinikanth a mass potential leader like MGR and Jayalalitha.. . Wait and see........ people all united in one line...
சார் ஆளுமை ஆளுமை என்கிறீர்கனே அப்படிண்ணா என்ன
இந்த ஷா நவாஸ் ஒரு கடைந்தெடுத்த படித்த மேதாவி
மூடர் கூட்டம் தெரு மா வளவன் கூட்டம்
கருணாநிதி ஜெயலலிதா இருவரும் பிரமாண்டமான ஆளுமை என்று கூறுவது தவறு பேதமை
கருணாநிதி ஊழல் செய்து மாட்டிக் கொள்ளாத மகா கேடி
ஜெயலலிதா சசிகலா இளவரசி சுதாகரன் ஆகியோர் வாழ தமிழ் நாட்டில் அவமானச் சின்னமாக வாழ்ந்து ஜெயிலுக்கு போனவர்
இவர்கள் இருவரும் மாறி மாறி ஆட்சிக்கு வர ஓட்டு போட்ட மூடர் கூட்டம் தான் இந்த கேடுகெட்ட தெரு மா வளவன் ஷாநவாஸ் கும்பல்
தமிழ் நாட்டில் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக திராவிட கட்சிகள் ஓட்டு அரசியல் செய்து காசு கொடுத்து மக்கள் எல்லோரும் மதிமயங்கி டாஸ்மாக் கடையை வளப்படுத்த முனைவர்
கேடுகெட்ட தமிழ் நாட்டில் அவமானச் சின்னமாக இருக்கிறார்கள் இந்த கட்சிகள்
We don't want Rajinikanth on Tamil Nadu.
rajni is a director artist. he needs someone to direct one
How Rajini supporters compare him With Abdul Kalamazoo.