செப்டிக் டேங்க் டிசைன் செய்வது எப்படி | Er Kannan Murugesan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ม.ค. 2025

ความคิดเห็น • 66

  • @mohanramachandran4550
    @mohanramachandran4550 ปีที่แล้ว +1

    மிக மிக உயோகமான பதிவு

  • @6070avm
    @6070avm 3 ปีที่แล้ว +1

    சமூக அக்கறையுடன் கொரோனா விழிப்புணர்வு கொடுத்துக் கொண்டிருக்கும், அன்பு நண்பருக்கு எனது வாழ்த்துக்கள்.நன்றி.

  • @venkadakrishna8586
    @venkadakrishna8586 3 ปีที่แล้ว +3

    Nice bro 👍😁 useful information..

  • @vkchola
    @vkchola 3 ปีที่แล้ว +1

    மிக அருமை... கழிவு நீர் தொட்டி அமைப்பின் கணக்கீடு மிக தெளிவாக விளக்கியமைக்கு நன்றி... பயோ செப்டிக் டேங்க் குறித்த வீடியோ பதிவிடவும்

  • @DNLearningBites
    @DNLearningBites 10 หลายเดือนก่อน +1

    அருமை ❤

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  10 หลายเดือนก่อน +1

      நன்றி சகோ

    • @DNLearningBites
      @DNLearningBites 10 หลายเดือนก่อน +1

      @@ErKannanMurugesan I learnt a lot from your videos and that helped to build my dream home 😀😀 thanks to you 👍👍👍. Keep up the good work.

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  10 หลายเดือนก่อน +1

      Thank you

  • @saravananmanivelu2740
    @saravananmanivelu2740 3 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் நன்றி

  • @splvenkat
    @splvenkat 3 ปีที่แล้ว +1

    Thank you, very good explanation intraneted vedio

  • @karthickrajas664
    @karthickrajas664 3 ปีที่แล้ว +1

    Good job

  • @meerasanjeevi5997
    @meerasanjeevi5997 3 ปีที่แล้ว +1

    தெளிவான.விளக்கம்.நன்றி

  • @ckelumalai5786
    @ckelumalai5786 3 ปีที่แล้ว +1

    Super video sir thank you sir seeyou

  • @karthikeyanparamasivam8831
    @karthikeyanparamasivam8831 3 ปีที่แล้ว +1

    Valuable information 👌👍starting with social message 👌👍

  • @vinayagamd7653
    @vinayagamd7653 2 ปีที่แล้ว

    இந்தியன் டாய்லெட் பேஸ் எவ்ளோ இருக்கணும் வெஸ்டர்ன் டாய்லெட் பேஸ்ட் எவ்வளோ இருக்கணும் இது ஒரு வீடியோ போடுங்க சார்

  • @shasthrihavanhavan2752
    @shasthrihavanhavan2752 3 ปีที่แล้ว +1

    Super sir....🔥

  • @Muruganrenganathan323
    @Muruganrenganathan323 3 ปีที่แล้ว +3

    Nice your job good evalavu detaila yarum explain pana matanga bro Weldon....bro

  • @gopalj1717
    @gopalj1717 3 ปีที่แล้ว +1

    explain super sir

  • @desigansathya6640
    @desigansathya6640 2 ปีที่แล้ว

    சிமெண்ட் உரை செப்டிக் டேங்க் அமைப்பது எப்படி ஸார்.தயவுசெய்து பதில் சொல்லுங்கள் நன்றி

  • @radhark7732
    @radhark7732 ปีที่แล้ว

    சார் அனைத்து ஆன்லைன் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் சார் பிளேஸ் அதிகமாக இல்லை செப்டிக் டேங்க் மேல பாத்ரூம் கட்டி பைப் லைன் வீடியோ போடுங்க வீடியோ எங்களை மாதிரி உள்ளவங்களுக்கு ரொம்ப பயனுள்ளதாக இருக்கு நான் ஈரோட்டில் இருந்து பேசுறேன் சார் வணக்கம்

  • @balasubramaniyanraja7182
    @balasubramaniyanraja7182 3 ปีที่แล้ว

    Super sir 🔥

  • @TheSanthoshraj
    @TheSanthoshraj 3 ปีที่แล้ว +1

    Great video sir. Shall we use kota (kadappa) stone for internal partition.
    Also for slab protection, which one we need to use kota stone or black stone as a bottom layer
    Above concrete will be considered.
    Pls advise sir.

  • @biogas8344
    @biogas8344 ปีที่แล้ว

    Sludge full remove aghuma sir

  • @riderrider8980
    @riderrider8980 2 ปีที่แล้ว

    Inlet outlet pipe work process tel me

  • @ashokraj8119
    @ashokraj8119 2 หลายเดือนก่อน

    செப்டிக் டேங் மேல் கடப்பா போடலாமா

  • @sathyanarayanan4459
    @sathyanarayanan4459 3 ปีที่แล้ว +1

    Good explanation sir🙌. Will you please do a video regarding staircase reinforcement detailing.??

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 ปีที่แล้ว +1

      Sure brother... Will upload staircase video as soon as possible

  • @Ponraaj433
    @Ponraaj433 6 หลายเดือนก่อน

    செப்டிக் டேங்க் கான்கிரீட் கட்டாயம் போடனுமா?? இல்லை தண்ணீர் பில்டர் ஆகுறதுக்கு கான்கிரீட் போடாம ப்ரீயா விட்லாமா?? சார்

  • @SanjeevKumar-cy1ck
    @SanjeevKumar-cy1ck 3 ปีที่แล้ว

    Out let filter eppadi irukkum

  • @sivakumar8286
    @sivakumar8286 9 หลายเดือนก่อน

    10000 லிட்டர் திறன் கொண்ட septic tank size சொல்லுக sir

  • @shasthrihavanhavan2752
    @shasthrihavanhavan2752 3 ปีที่แล้ว

    Wall thickness ...solala sir..

  • @kalairaslan8426
    @kalairaslan8426 3 ปีที่แล้ว +1

    லேட்டர் பேரு போட மாட்டீங்களா சார்

  • @sudandradassann7317
    @sudandradassann7317 2 ปีที่แล้ว

    Why u should add bath room water in this septic tank

  • @Muruganrenganathan323
    @Muruganrenganathan323 3 ปีที่แล้ว +1

    Village la ok.. bro..but eppa chennai city kula parthingana ... drainage la connect panoduvana so neriya veetila septic tank katarathu illa but enai poruthavari city la draingae problem vantha ena pana so nama veetila septic tank seprata panni vachikitean drainage problem vantha nama veetu septic tank la na divert panikura mathu eathu pana mudiyuma...nu orra idea sollunga bro elarukum ethu use fulla erukum

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 ปีที่แล้ว +1

      கண்டிப்பா சகோ. தனி வீடியோ பதிவு செய்கிறேன்

    • @Muruganrenganathan323
      @Muruganrenganathan323 3 ปีที่แล้ว +1

      Really good job..entha pani neega evalavu mealey neega mela ponalum ethey pola erungal mari vidathiga bro

  • @ckelumalai5786
    @ckelumalai5786 3 ปีที่แล้ว

    Welcome

  • @rajachinna7033
    @rajachinna7033 3 ปีที่แล้ว +1

    Rendu partiton potta 4.5feet plus wall plus 4.5feet design pananuma

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 ปีที่แล้ว

      இல்லை சகோதரா 3 அடி ஒரு portion 6 அடி ஒரு portion என இரண்டாக பிரித்து போட வேண்டும்

  • @rajachinna7033
    @rajachinna7033 3 ปีที่แล้ว +1

    Width 1m 3.28 feet vanthu 3 partition oda width brother?

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 ปีที่แล้ว

      அகலம் 1 மீட்டர் மற்றும் நீளம் மொத்தமாக 2.6 மீட்டர் சகோ

  • @latchu3300
    @latchu3300 3 ปีที่แล้ว +1

    Flate surface Sewage max Pipe length evolo irukulam flow correct ah irukum ah

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 ปีที่แล้ว +1

      10 அடிக்கு 1 அங்குலம் முதல் 2 அங்குலம் வரை இருக்கலாம்

    • @sheiksadam8319
      @sheiksadam8319 3 ปีที่แล้ว

      Plz explain bro

  • @Pvigneshvaran-zl4gd
    @Pvigneshvaran-zl4gd 3 ปีที่แล้ว

    குடிநீர்பைப்புக்கும் செப்டிக் டேங்க் அமையும் இடம் எவ்வளவு தூரம் இருக்க வேண்டும் சார் குடிநீர் நீர்ஊற்று 18அடி. உள்ளது

  • @kvinothini1302
    @kvinothini1302 3 ปีที่แล้ว

    Thanks

  • @yuvaraj4873
    @yuvaraj4873 3 ปีที่แล้ว +1

    Thank you

  • @JohnJohn-ps9yn
    @JohnJohn-ps9yn 3 ปีที่แล้ว +1

    🙏

  • @KrishKrish-vd6er
    @KrishKrish-vd6er 3 ปีที่แล้ว

    👌...good job.
    @7.56that is soak pit my dear... Kindly correct it.... Not infiltration gallery...
    Otherwise everything good..
    No need to say every time click bell button and subscribe n all

  • @rajaselva8909
    @rajaselva8909 3 ปีที่แล้ว

    Solid block katuma leak aguma bro

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 ปีที่แล้ว

      Septic tank load bearing structure than podurom.. அதனால் செங்கல் பயன்படுத்துவதே நல்லது...

  • @ckelumalai5786
    @ckelumalai5786 3 ปีที่แล้ว

    Planairundha supra

  • @SAVSfamily
    @SAVSfamily 3 ปีที่แล้ว +1

    Hi sir