Spirituality and Health always go Together 😇 | Nithilan Dhandapani | Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ต.ค. 2024

ความคิดเห็น • 75

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 11 หลายเดือนก่อน

    மதவாதம் சுயநலம் ஆண்மீகம் பொதுநலம்.சூப்பர்.

  • @radhapattabi2969
    @radhapattabi2969 11 หลายเดือนก่อน +7

    எனக்கு 60 வயதாகிறது.5 வருடத்திற்கு முன்பு ஓரு நாள், நான் யார் ? என்கிற கேள்வி எனக்குள் எழுந்த கணம் முதல் என் வாழ்க்கையே மாறி விட்டது. தியானத்தின் மூலம் மூலாதாரத்தில் இருந்து மேலெழும்பிய குண்டலினி துரியம் ல வந்து,அங்கேயே தங்கி விட்டது...தியானத்தின் மூலம் கிடைக்கும் அற்புதமான அனுபவத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது...ஓம் நமசிவாய🙏🙏

    • @mramasamy8625
      @mramasamy8625 11 หลายเดือนก่อน

      😮😮 உண்மையா வாசி யோகம் சித்தியாகிவிட்டதா

    • @soundharrajraghupathy622
      @soundharrajraghupathy622 11 หลายเดือนก่อน

      Ungaludyaa kudumpaa porupukal ellaaamea thirpthinglaaa

    • @soundharrajraghupathy622
      @soundharrajraghupathy622 11 หลายเดือนก่อน

      Ealumyil erukum. Oruvarukuu ethuu 60 vaythil anupa va padaa vaipirukum ga

    • @mramasamy8625
      @mramasamy8625 11 หลายเดือนก่อน

      @@soundharrajraghupathy622 யாருக்குமே எல்லாமும் கிடைப்பதும் இல்லை முற்றிலும் துறந்த ஞானிகள் யோகிகளை‌ தவிர

  • @pandianbose6978
    @pandianbose6978 11 หลายเดือนก่อน +6

    ஆன்மிகம் என்பது தன்னை பற்றிய அறிவியல், நான் என்பது நம் ஆன்மா, அது பல்வேறு நிலைகளை கடந்து மனமாக மாறி இருக்கிறது, இந்த மனதுக்கு ஆசை தேவைகள் அதிகம், அதை நிறைவேற்றிக்கொள்ள அதற்கு தகுந்தார் போல உடல் எடுத்துக்கொள்கிறது, பிறகு இந்த உலக வெளிசூழ்நிலைகளில் சிக்கி தன் நோக்கத்தை மறந்து ஆசை அடங்காமல் மீண்டும் மீண்டும் பிறவிக்கடலில் சிக்கித்தவிக்கிறது, எப்பொழுது தான் ஆன்மா, அனைத்தும் பிரம்மமே, எல்லாம் ஒன்றே என்று தொடர்ந்து நிலைத்து நீடிக்கிறதோ அதுவரை இந்த சுழற்சி தொடர்ந்து கொண்டே இருக்கும், நன்றி

    • @RameshKumar-io9gn
      @RameshKumar-io9gn 11 หลายเดือนก่อน

      You are Absolutely Right
      Emotions, Mindset is linked to Health. I do have Experienced many times in Life.
      As you said True Spirituality has No Boundaries and Religion...
      Humanity is the Only Better Religion to Mankind is what I Believe.
      Hope the Source of Life seeds it in every Human Being.......!!!!!!

  • @KrishnaveniVenu-b7r
    @KrishnaveniVenu-b7r 11 หลายเดือนก่อน

    Miga...miga arumai nithilan thambi. Mikka nandri. Theepavali vaalthukkal. 🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔

  • @Ganesh-f8i6e
    @Ganesh-f8i6e 11 หลายเดือนก่อน +4

    இரைதேடுவதற்குமுன் இறைதேடு . வாழ்க வளமுடன்.❤❤

  • @sureshk250
    @sureshk250 3 หลายเดือนก่อน

    உன்மை❤

  • @NeuTraL-Gaming
    @NeuTraL-Gaming 11 หลายเดือนก่อน +1

    💯 true in 'Ulchemy program' attan pannavangluku teriyum

  • @rajoobhai4512
    @rajoobhai4512 11 หลายเดือนก่อน

    அருமைங்க நித்தி.உங்கள் விளக்கங்கள் தெளிவாக உள்ளது .ஓம் நமசிவாயா.

  • @sarishriappureva3479
    @sarishriappureva3479 11 หลายเดือนก่อน +2

    வணக்கம் குரு 🙏🏼 என்று உங்களுக்கு நான் நன்றியுள்ளவள் என் மன அமைதி மன பக்குவம் அனைத்து தங்கள் பதிவுகளை கண்டதால் தான்.நித்திலன் தங்களுக்கு நான் சாஷிய்.மிக்க நன்றி நன்றி நன்றியுள்ளவள்.😊

  • @nagarajharshan4504
    @nagarajharshan4504 11 หลายเดือนก่อน +4

    தீபாவளி நல்வாழ்த்துக்கள் அண்ணா ❤

  • @vijayanviji1470
    @vijayanviji1470 11 หลายเดือนก่อน +6

    இதயத்தை தொட்ட காணொளி.ஏன் கண் கலங்கியது என்று தெரியவில்லை...

  • @shanmugapriya6701
    @shanmugapriya6701 11 หลายเดือนก่อน +3

    Sivayanama Brother🙏🙏🙏

  • @aarthisancaran742
    @aarthisancaran742 11 หลายเดือนก่อน +1

    no words - Beautiful video bro- am in this stage

  • @shantikanna9044
    @shantikanna9044 11 หลายเดือนก่อน +1

    நன்று நன்று!

  • @kayalvizhi1107
    @kayalvizhi1107 11 หลายเดือนก่อน +1

    கோடான கோடி நன்றிகள் தம்பி 🙏🙏🙏

  • @SuperPrassi
    @SuperPrassi 11 หลายเดือนก่อน +1

    இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

  • @radhapattabi2969
    @radhapattabi2969 11 หลายเดือนก่อน

    தங்களுடைய பதிவு அருமையான பதிவு.

  • @yvanbador4086
    @yvanbador4086 11 หลายเดือนก่อน +3

    வணக்கம் நித்திலன். மிகவும் அருமையான நல்ல பதிவு ⭐👍. உங்களுக்கும் , மற்ற அனைவருக்கும் என்னுடைய இனிய தீபாவளி🪔 நல்வாழ்த்துக்கள் அனைத்து வளமும் , உடல் ஆரோக்கியம் , மகிழ்ச்சியாக வாழ இறைவனை வேண்டுகிறேன் உங்களுக்காக🎇🎆. நன்றி தம்பி 🙏🐞🍀 இவன்லஷ்மி

    • @RA.kaleeswari
      @RA.kaleeswari 11 หลายเดือนก่อน +1

      வணக்கம் அம்மா🙏
      இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள் 🎉🎆

    • @yvanbador4086
      @yvanbador4086 11 หลายเดือนก่อน +1

      ​​@@RA.kaleeswariவணக்கம் காளீஸ்வரி அவர்களே. நாங்கள் மிகவும் நன்றாக இருக்கின்றோம் உங்களின் அன்பிற்கு மிகவும் நன்றி 🙏. உங்களுக்கும் இனிய தீபத்திருநாள் 🪔 நல்வாழ்த்துக்கள் . இன்னும் ஒரு வாரத்தில் அதாவது அடுத்த ஞாயிறு நான் மட்டும் இந்தியாவிற்கு வரப்போகிறேன் இரண்டு மாதங்கள் தங்கவிருக்கின்றேன் ஜனவரி 18ஆம் தேதி வரை என்னுடைய சொந்த ஊரான திருவண்ணாமலையில்😊 . மிகவும் நன்றி காளீஸ்வரி 🙏🐞🍀 இவன்லஷ்மி

  • @Mohanakannan369
    @Mohanakannan369 11 หลายเดือนก่อน +2

    எல்லாம் நன்மைக்கே
    வாழ்வும் ஆன்மீகமும் வெவ்வேறு இல்லை இரண்டும் ஒன்று தான் என்பதை இன்னொரு முறை நிருபித்து விட்டார்கள் நம் முன்னோர்கள்
    இந்த தீபாவளி நாள் மட்டுமன்றி
    எல்லா நாளும் நல்ல நாள் தான்.......
    எல்லாம் நன்மைக்கே நன்றி அண்ணா

  • @sharmilap1363
    @sharmilap1363 11 หลายเดือนก่อน +1

    ரொம்பவே தெலிவா சொல்லியதர்க்கு நன்றி நித்திலன் 👍👍👍
    நல்லதொரு பதிவு 🙏🙏🙏

  • @schoolkid1809
    @schoolkid1809 11 หลายเดือนก่อน

    இறக்கும் தருவாயில் இருக்கும் எங்கள் தாத்தா -வுக்கு ~ ஆன்மா அமைதி அடைய என்ன செய்யா எதாவது இருந்த சொல்லுங்கள் 🙏

  • @gomathinatarajan7545
    @gomathinatarajan7545 11 หลายเดือนก่อน +1

    இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் 🎉🎉

  • @anandabhi6159
    @anandabhi6159 11 หลายเดือนก่อน +1

    வணக்கம் 🙏 இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் 🙏

  • @shanmugapriya6701
    @shanmugapriya6701 11 หลายเดือนก่อน +1

    Correct Brother 👍

  • @rvdharmalingam4159
    @rvdharmalingam4159 11 หลายเดือนก่อน

    நல்ல ஆரோக்கியமான பதிவு 🎉🎉🎉🎉🎉 வாழ்த்துக்கள் 🎉🙏

  • @kirubajjc
    @kirubajjc 11 หลายเดือนก่อน

    வணக்கம் சகோதரா🙏
    கோரக்கர் சந்திரரேகை பாடல் 75 விளக்கம் சொல்ல வேண்டுகிறேன். 🙏

  • @vanithavelumani6346
    @vanithavelumani6346 11 หลายเดือนก่อน +1

    வாழ்க வளமுடன்

  • @sibishwar594
    @sibishwar594 11 หลายเดือนก่อน +1

    Usful viode அண்ணா 😇

  • @sk_kingdom_tamil
    @sk_kingdom_tamil 11 หลายเดือนก่อน

    இனிய தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள் நித்திலன்,

  • @karpagaselvi3963
    @karpagaselvi3963 11 หลายเดือนก่อน

    Mikka nandri Iyya 🙏 ♥️ 👍

  • @sundaramsundaram258
    @sundaramsundaram258 11 หลายเดือนก่อน

    ആത്മ വണക്കം തമ്പി
    നിതിലൻ ദണ്ഡപാണി.🙏🏼🧘

  • @sk_kingdom_tamil
    @sk_kingdom_tamil 11 หลายเดือนก่อน

    என்னை எனக்கே அடையாளம் காட்டிக்கொண்டு இருக்கிறீங்க தம்பி

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 11 หลายเดือนก่อน

    Nandri Nandri💙💥🙏

  • @perumalr9756
    @perumalr9756 11 หลายเดือนก่อน

    🙏🙏🙏ரொம்ப நன்றிங்க ஐயா

  • @chitragiridhar6222
    @chitragiridhar6222 11 หลายเดือนก่อน

    Vanakkam Nithilan! Thank you for this video. Very true.

  • @nis74
    @nis74 11 หลายเดือนก่อน

    Nice explanation,

  • @subbiahkarthikeyan1966
    @subbiahkarthikeyan1966 11 หลายเดือนก่อน +1

    நமக்குள் இருக்கும் குட்டி ஜோதி.அதை தொழுது அருட்பெருஞ்ஜோதியை அடையலாம்.
    திருமந்திரம் பாடல் வரிகள்..
    9. பொன்னால் புரிந்திட்ட பொற்சடை யென்னப் பின்னாற் பிறங்க இருந்தவன் பேர்நந்தி என்னால் தொழப்படும் எம்இறை மற்றவன் தன்னால் தொழப்படு வாரில்லை தானே.
    பிரணவமாகிய ஓங்காரத்துக்குள் செல்வதுவே இறைவனை அடையும் வழி.
    அந்த பாடல் வரிகள்
    1568 இத்தவம் அத்தவம் என்றிரு பேரிடும் பித்தரைக் காணின் நகுமெங்கள் பேர்நந்தி எத்தவ மாகிலென் எங்குப் பிறக்கிலென் ஒத்துணர் வார்க்கொல்லை யூர்புக லாமே..

  • @duraianusiya2722
    @duraianusiya2722 11 หลายเดือนก่อน

    Arumaiyana pathivu bro 🙏👍

  • @r.j.balajijeevanmachinist1352
    @r.j.balajijeevanmachinist1352 11 หลายเดือนก่อน

    வணக்கம் நண்பா ❤❤❤

  • @Raja-nh5xj
    @Raja-nh5xj 11 หลายเดือนก่อน

    Super brother ❤

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 11 หลายเดือนก่อน

    Chi. Nithilan, God Bless you. Your wonderful service, I am sure is helping Humanity. Keep up the good work 🎆🎇🎇🎇🎇

  • @sramachandren9657
    @sramachandren9657 11 หลายเดือนก่อน

    Nice 🎉

  • @vijayalakshmis.v.9762
    @vijayalakshmis.v.9762 11 หลายเดือนก่อน

    Namaskaram Kanna Wish you and your family Happy Deepavali. Thanks for your videos

  • @sivasankari1082
    @sivasankari1082 11 หลายเดือนก่อน

    Anna Thanks for your valuable message 🙏🙏🙏 Happy diwali anna💐💐

  • @0xGowthamr_web3
    @0xGowthamr_web3 หลายเดือนก่อน

    By this Video !
    ANMIGAM CAN BE USED IN 2 WAYS 1) To Control our Thoughts 2) To attain PIRAVA NILLAI ( Not to Born again)

  • @subaskumar1784
    @subaskumar1784 11 หลายเดือนก่อน

    Happy deepavali..... Where is the BONUS.????????

  • @pettammalr5971
    @pettammalr5971 11 หลายเดือนก่อน

    இது தான் நான்

  • @yaminiram3180
    @yaminiram3180 11 หลายเดือนก่อน

    Happy diwali

  • @dhanasekarlakshmanan4595
    @dhanasekarlakshmanan4595 11 หลายเดือนก่อน

    Good evening sir. One Doubt Sir. Will continous wearing of Karungali Malai, protect even Sinners. Because, ennaya oruthan rombha naalavay vaarthaila orandu ilukkuraan, avan, always wearing Karungali Bracelet. Enakku avan paesuratha kaettavudanay, kobam immediatly varudhu, but sandai poda vendaam enghira ennam, immediately vandhu, kobam koranjirudhu. I don't know why. Is God protecting even, these kind of sinners, as they are wearing Karungali malai? Please advice me sir.

  • @thepolymath6377
    @thepolymath6377 11 หลายเดือนก่อน

    Bro ithula neenga last la sonna point ku konjam explain panna mudiyuma?.......athigama kovam stress aga kudathu nu soldrathu puriyuthu.....but why athigama santhosha pada kudathunu soldranga?

  • @suryaom9974
    @suryaom9974 11 หลายเดือนก่อน

    Wish you Happy Diwali anna for your family... an my dear sweet anna ❤️

  • @TestingTeam-s6l
    @TestingTeam-s6l 11 หลายเดือนก่อน

    who is asutha maya siddhargal Iam so 🤯confused about it please tell detaily Thankyou

  • @BriyaniHalwa-mi1mf
    @BriyaniHalwa-mi1mf 11 หลายเดือนก่อน

    🎉🎉🎉

  • @jayasvideos9408
    @jayasvideos9408 11 หลายเดือนก่อน

    ❤super

  • @Harish-et1os
    @Harish-et1os 11 หลายเดือนก่อน

    அன்னா தியானம் செய்யும் போது முதுகு மற்றும் கால் வழி ஏற்படுகிரது அதனால் தியானம் செய்ய முடிய வில்லை.இதர்கு தீவு சொல்லுங்க அன்னா

  • @muthukrishnan1056
    @muthukrishnan1056 11 หลายเดือนก่อน +1

    ❤hi

  • @AjithAjith-bt9ek
    @AjithAjith-bt9ek 11 หลายเดือนก่อน

    🙏nama shivaya 🙏

  • @mallikaraman1986
    @mallikaraman1986 11 หลายเดือนก่อน

    Happy diwali bro 🎉

  • @chinnusekar8675
    @chinnusekar8675 11 หลายเดือนก่อน

    Hi anna oru chinna favour anna entha marriage ku paiyan ella ponnu papanga la arrange marriage la epdi namma opposite person ah choose pannalam aprom avanga namaku match aavanga nu therinjikalam nu oru vedio podungalen

  • @inparanithangarajah9959
    @inparanithangarajah9959 11 หลายเดือนก่อน +1

    🙏❤️😊

  • @gomathisubramanian3561
    @gomathisubramanian3561 11 หลายเดือนก่อน

    Happy diwali anna❤

  • @sanctaflorance8398
    @sanctaflorance8398 11 หลายเดือนก่อน +1

    Happy Deepavali To Everyone❤

  • @rajimanik2438
    @rajimanik2438 11 หลายเดือนก่อน

    😊

  • @thilagaraj8316
    @thilagaraj8316 11 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏

  • @PriyaPriyas-m5e
    @PriyaPriyas-m5e 4 หลายเดือนก่อน

    Ultimatily it's me

  • @hariramF5
    @hariramF5 11 หลายเดือนก่อน

    👍🏼

  • @ParamuHaridas-pv8et
    @ParamuHaridas-pv8et 11 หลายเดือนก่อน

    Anna ungallukku register agita

  • @IronMan-cs6zg
    @IronMan-cs6zg 11 หลายเดือนก่อน

    What's the purpose of human life