Job Change! DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ส.ค. 2024
  • explained by Dindigul P.Chinnaraj Astrologer India
    இராசி
    Love
    இரகசியம்
    Yogam in astrology
    Tamil astrology yoga
    2nd house and 11th house explanation
    #Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
    *******************************************************************************************************
    Subscribe: bit.ly/32y9MkT
    *******************************************************************************************************
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    Friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact Us
    email: a9842108500@gmail.com
    www.astrochinnaraj.in
    dindigulchinnaraj

ความคิดเห็น • 81

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf 6 หลายเดือนก่อน

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.....

  • @eaglebalu7714
    @eaglebalu7714 6 หลายเดือนก่อน

    குருவே சரணம் குருநாதர் பாதம் போற்றி

  • @ajithkumars1751
    @ajithkumars1751 6 หลายเดือนก่อน

    அருமையான விளக்கம் சார்

  • @RajeshKumar-eb6jw
    @RajeshKumar-eb6jw 6 หลายเดือนก่อน

    ஐயா உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்.

  • @SekarSekar-nt1fx
    @SekarSekar-nt1fx 6 หลายเดือนก่อน

    Day by day video's time reduced from 30 minutes to shorts level sir, expecting more time with you sir

  • @panneerselvamselvam5086
    @panneerselvamselvam5086 6 หลายเดือนก่อน

    Arumaiyana
    vilakkam

  • @user-wx4pw5lv6l
    @user-wx4pw5lv6l 6 หลายเดือนก่อน

    Vanakkam Anna correct 💯

  • @anbualagan6048
    @anbualagan6048 6 หลายเดือนก่อน

    நன்றி ஐயா

  • @Lovindra-1102
    @Lovindra-1102 6 หลายเดือนก่อน +1

    Sir, do you have video about rahu in ketu nakshatra and ketu in rahu nakshatra? I couldn't find, if don't have maybe can consider doing one 🙏🏼

  • @radhikasubramanian1375
    @radhikasubramanian1375 6 หลายเดือนก่อน

    Sir ,
    Well explained. What would be better -if the dasa bukthi is not favorable, what you would have suggested ? Change job with in the country or put up with difficulties in the present job?

  • @Intuitrium
    @Intuitrium 6 หลายเดือนก่อน

    Saturn belongs to 10th place ..so he was working at long term at one place
    ...when 11th lord activated as pathakathipathy for Mesa lakkina..that's why he lost at work finally 😊

  • @acu.mdhevaraajhan8519
    @acu.mdhevaraajhan8519 6 หลายเดือนก่อน

    அய்யா வணக்கம் ஆசிரியர்களுக்கு நல்லாபோய்கொன்டிருந்த வேலை😊 மேலதிகாரிகள் கொடுத்த சிலபல தொந்தரவு 2015ல்22வருசம்செஞ்சவேலைநானாகவிடுத்துவந்தேன்அதன்பிறகுஅனைத்தும்பாழ்மீன்டுவருவேநாஐயா 08/01/1972,,03;54, காஞ்சிபுரம்

    • @saravanana9918
      @saravanana9918 6 หลายเดือนก่อน

      2 வருடத்தில் அந்த மேலதிகாரி மாறியிருப்பார்.சற்று பொறுத்திருக்கலாம். தங்கள் தந்தை அரசியல்வாதியாக இருக்கக்கூடும். தங்களின்‌ பெரும்பகுதியை சூதாட்டம், அரசியல் போன்ற வழியில் செலவிட்டு இருக்கலாம்.
      தாங்கள் வியாபாரம் செய்யலாம். ஆனால் கடன் கொடுக்க கூடாது.

  • @aahasamayal
    @aahasamayal 6 หลายเดือนก่อน +3

    அண்ணா வணக்கம் 🙏 ஒரு தாய் தந்தையருக்கு ஆறு குழந்தைகள் உள்ளன திடீரென்று ஒரு நாள் தாய் உடல்நிலை சரியில்லை என்றால் எந்த குழந்தை ஜாதகம் தாய்க்கு உடல்நிலை பாதிப்பை ஏற்படுத்தியது என்று ஜாதகத்தில் எப்படி கண்டுபிடிப்பது என்று ஒரு வீடியோ😊🙏🙏

    • @sakthivelsankaralingam2080
      @sakthivelsankaralingam2080 6 หลายเดือนก่อน +2

      உங்கள் கேள்வி மனிதாபிமானமற்றது. இது குழந்தை நேரத்தின் பிறப்பு அல்ல, இது பெற்றோர்கள் பாலியல் இடைவேளை நேரத்துடன் தொடர்புடைய நேரம். இது முகூர்த்த காலம். இது கர்மா தொடர்பானது.

    • @dailynewfuns
      @dailynewfuns 6 หลายเดือนก่อน

      ​@@sakthivelsankaralingam2080😢😮

  • @kumarveerabathran8989
    @kumarveerabathran8989 6 หลายเดือนก่อน

    வேலை. இல். மாற்றம். வரலாம். அல்லது. ஏ மாற்றம். வரலாம் ஆனால். நாம் அனைவரும். தன். நம்பிக்கை. யோடு. இருக்க வேண்டும்

  • @thirusenthilmurugan6105
    @thirusenthilmurugan6105 6 หลายเดือนก่อน

    Thanks you sir 🙏

  • @thirisigas9312
    @thirisigas9312 6 หลายเดือนก่อน

    வணக்கம் சார்

  • @shrisundar263
    @shrisundar263 6 หลายเดือนก่อน +1

    Sir நீச்ச வர்கோத்தமம் சாதாரண வர்கோத்தமம் சமமான பலனை தருமா இல்லை நீச்சத்திற்கு வலு குறைவா ? என்ன வேறுபாடு?அதேபோல் மறைவு ஸ்தானத்தில் வர்கோத்தமம் வலு மிக குறைந்ததது என்று பொருள் கொள்ளலாமா? இதை விளக்குங்கள்.இது அனைத்தும் ஒரே பலனையே தரும் எனில் என்ன வேறுபாடு

  • @ajithkumars1751
    @ajithkumars1751 6 หลายเดือนก่อน

    Super sir

  • @ssuganthi2537
    @ssuganthi2537 6 หลายเดือนก่อน

    வணக்கம் சார் 🙏

  • @gowthamanwara2589
    @gowthamanwara2589 6 หลายเดือนก่อน

    Ayya Vanakkam, please explain in what dasa which planet in which place will cause death to the person.

  • @jamunaramki9158
    @jamunaramki9158 6 หลายเดือนก่อน

    Opponent nalu madam kazischu kodutha eppadi parkardhu

  • @priyasweet7235
    @priyasweet7235 6 หลายเดือนก่อน

    வணக்கம் அய்யா திருப்பூர் காளிமுத்து

  • @malarangarajan9827
    @malarangarajan9827 5 หลายเดือนก่อน

    ஜாதகருக்கு சனி வக்ர நிலையில் இருப்பது எதைக் குறிக்கும்? ஜாதகர் மகர லக்னம் . மகர ராசி. சனி கும்பத்தில் வக்ரம்

  • @Nagaraj-qz3bs
    @Nagaraj-qz3bs 6 หลายเดือนก่อน +1

    அண்ணே வேலை இருக்குறவங்களுக்கு மாற்றம் சரிதாண்ணே, வேலையே இல்லாம ஒரு குரூப் இருக்கே அதுக்கு ஏதாச்சும் நல்லதா சொல்றது

    • @smileysmiley1
      @smileysmiley1 6 หลายเดือนก่อน

      Enakkum ithe lelvi thaan😂

  • @malininagaraj8248
    @malininagaraj8248 6 หลายเดือนก่อน

    👍 👌 awesome

  • @manikandarajajayachandran4080
    @manikandarajajayachandran4080 6 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம்
    ராகு சாரம் பெற்ற கிரகங்கள் எப்படி வேலை செய்யும் என கூறவும்
    நன்றி

  • @karthikeyanjanarthanan3694
    @karthikeyanjanarthanan3694 6 หลายเดือนก่อน

    Hi Sir ,pls asnser my question. Jupiter is aspecting Mars with its 7th aspect. Should Mars be still considered as debilitated?

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 6 หลายเดือนก่อน

    1. அண்ணா அவர்கள் வணக்கம். பிறந்த ஜாதகத்தில் வக்கிர குரு 7ம் பார்வை கேது பார்த்தால். கேது திசை என்ன பலன் இருக்கும்.
    2. அண்ணா அவர்கள் வணக்கம். 6ம் அதிபதி 8ம் அதிபதி 12ல் ராஜயோகம். அதுவே படிக்கின்ற வயதில் என்ன பலன். ராஜ யோகத்தில் சுக்கிரன் போல எல்ல கிரகங்கள் வந்த என்ன பலன்.
    3. சார பரிவர்த்தனை கேது கேள்வி. கடகம் லக்கனம் 12ல் சுக்கிரன் (மிதுனம் வீடு) நட்சத்திரம் மிருச்சிகம் நட்சத்திரம். 12 அதிபதி புதன். அவர் 10ம் வீட்டில் புதன் அவர் கேது நட்சத்திரம் (அஸ்வினி).. 2ல்( ராகு வக்கிர சனி , செவ்வாய் மற்றும் குரு இவை அனைத்தும் கிரகங்கள் ) கேது வின் நட்சத்திரம். மேலும் செவ்வாய்யும் & கேது சார பரிவர்த்தனை பெற்றது. சுக்கிரன் திசை அடுத்து புத்தி கேதுவின் நட்சத்திரம் தொடர்ந்து வருகிறது அடுத்து புத்தி வக்கிர சனி புத்தி (வக்கிர சனி +கேது வக்கிரம்) எங்கு நல்ல பலன் தருவர்.

  • @KanchiSingapore
    @KanchiSingapore 6 หลายเดือนก่อน

    வணக்கம்

  • @Sathesh06
    @Sathesh06 6 หลายเดือนก่อน

    Nice

  • @gnanamanigunaksekaran8978
    @gnanamanigunaksekaran8978 6 หลายเดือนก่อน

    Mars is neecha bangam sir ?? Aspected by Jupiter also

  • @purushothamanv79
    @purushothamanv79 6 หลายเดือนก่อน

    ஐயா, சனி தசை எப்படி இருக்கும் ஐயா தயவு கூர்ந்து பதிவு அளிக்கவும். 19/11/1984 9.10pm cheyyar purushothaman v சனி 8,9 இடம். ஒரு பதிவு ஏறறவம். guru dasa lot of struggle not at all join with father and mother. garako pava nasthi already done perfectly only nuclear family. sani dasa what happen sir, job relevent kindly upload one video all are usefull.

  • @Intuitrium
    @Intuitrium 6 หลายเดือนก่อน

    Saturn is pathakathipathi that's why he faced those issues at work because Saturn is indicating the job..😊

  • @bharathikm9384
    @bharathikm9384 6 หลายเดือนก่อน

    Sir, Job change timings and promotion how to find out?

  • @selvadurga5109
    @selvadurga5109 6 หลายเดือนก่อน

    ஐயா சார நாதனும் வீடு கொடுத்தவனும் எப்படி இருக்க வேண்டும் கோணத்தில் கேந்திரத்தில் இதைப் பற்றி கொஞ்சம் தெளிவாக விளக்கவும்

  • @purushothamanv79
    @purushothamanv79 6 หลายเดือนก่อน

    sir, Mars bukthi what happen sir kindly analysis tell me solution

  • @selvadurga5109
    @selvadurga5109 6 หลายเดือนก่อน

    ஐயா ஐயா பொருத்தம் பார்க்கும் பொழுது ஆண் பெண் ஜாதகத்தில் 2 7 8 இடங்களை எப்படி பொருத்துவது

  • @bhuvanabhuvana5814
    @bhuvanabhuvana5814 6 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா தஞ்சாவூர் மேஷ லக்னம் லக் 2 சுக் ஆட்சி புத குரு சேர் கை 8 ல் சனி 11 ல் ராகு வண்டி வாகனம் வாங்கும் யோகம் உண்டா . 💐💐💐

  • @sathyakarunanithi2457
    @sathyakarunanithi2457 6 หลายเดือนก่อน

    2.6.1994 time 7.30pm place tbiruthuraipoondi epo velai,kuzhanthai kidakkum🎉🎉🎉🎉🎉

  • @Ek-Nithi
    @Ek-Nithi 6 หลายเดือนก่อน

    வணக்கம், கடந்த 6 ஆண்டில் தொழில் நஷ்டம் அடைந்து, அதிக கடன் ஏற்பட்டு,டைவர்ஸ் ஆகி, வேலையும் கிடைக்க வில்லை, தனியாளாக தவிக்கின்றேன் எப்போது எல்லாம் சரியாகும்,பொருளாதார வளர்ச்சி ஏற்படுமா???
    17.06.1984
    காலை 11.45
    திருச்சி

  • @happiness1634
    @happiness1634 4 หลายเดือนก่อน

    ஐயா , வணக்கம்.
    வாழ்க்கையே கஷ்டமா இருக்கு. 😢
    நான் ஜாதகம் கற்று கொள்ள விரும்புகிறேன். இப்போது புதன் தசா நடக்கிறது, அடுத்து கேது, கொஞ்சம் தடுமாற்றம்மாக இருக்கிறது. வெளி நாட்டில் இருந்தும் கஷ்ட பட்டு கொண்டு இருக்கிறேன்.
    வேலை மாற்றம் செய்யலாமா ஐயா.
    தயவு செய்து என்னுடைய ஜாதகத்தை எடுத்து
    வீடியோ போடவும்.
    04/08/1985 11:38am.
    நன்றி.

  • @ganeshp708
    @ganeshp708 6 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா.2 .ம். 7ம் இடத்து அதிபதிகள் இணைந்து இருந்தால் திருமணத்தில் இடையூறு வரும் என்று கூறினீர்கள் ஆனால் மேஷ லக்னம் 2ம்7ம் இடத்ததிபதி சுக்கிரன் கேந்திரத்தில் இருந்தால் எந்த விதமான பலன்கள் கிடைக்கும் என்று கூறுங்கள் ஐயா நன்றி.

  • @amudhanatarajan9879
    @amudhanatarajan9879 6 หลายเดือนก่อน

    மகம் நட்சத்திரம் சிம்ம ராசி தற்போது வேலை இல்லை புதிய வேலை எப்போ கிடைக்கும்

  • @sivasubramaniyan7861
    @sivasubramaniyan7861 6 หลายเดือนก่อน

    🙏🙌

  • @mathiyalagan1504
    @mathiyalagan1504 6 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி🙏 அடுத்த திசை ராகு திசை எட்டாம் இடத்தில் இருந்து நடந்தால் வருமா ஐயா சொந்தத் தொழில் அமையுமா 14/03/1987 5:03மாலை சேலம் குருஜி வணக்கம் 🙏🙏🙏🙏

  • @archanaboopalan
    @archanaboopalan 6 หลายเดือนก่อน

    மனைவி மூலம் சொத்து கிடைக்கும்....

  • @vigneshhariharan5563
    @vigneshhariharan5563 6 หลายเดือนก่อน

    ஐயா... ஒரு கிரகம் உயிர் காரகத்துவத்தை கெடுத்து பொருள் காரகத்துவத்தை தரும் என்பது உண்மையா? என் தந்தை மரணமும்..(2013) எனக்கு MBBS degree உம் ஒரே நேரத்தில் நடந்தது எப்படி?
    11/07/1998. 04:53 PM. Chennai...

  • @MylaiMedia
    @MylaiMedia 6 หลายเดือนก่อน

    ஐயா, நான் பொன்ராமலிங்கம் மீன ராசி, விரையசனி என்ன தொழில் செய்யலாம். சிங்கப்பூரில் வேலை பார்தேன். இப்போது வேலை இல்லை, பார்த்து சொல்லுங்கள் 08.11.1973 , 08.34 am நாகர்கோவில்.

  • @parasuramanramansri1560
    @parasuramanramansri1560 6 หลายเดือนก่อน

    யூடிப்பல . வருமாண வந்தா. எராரையும் .மதிக்கமாட்க்கமாட்ங்காம்

  • @LoganathanC-bi3uz
    @LoganathanC-bi3uz 6 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா கடகலக்னம் துலாம் ராசி ஆறில் புதன் சுக்ரன் சனி சொந்த தொழில் செய்யலாம 13 ,12,1990. Pm. ஈரோடு

    • @LoganathanC-bi3uz
      @LoganathanC-bi3uz 6 หลายเดือนก่อน

      13,12,1990. 10,5 pm. , ஈரோடு

  • @manisharjun9432
    @manisharjun9432 6 หลายเดือนก่อน

    S.A.Manish 27.05.1997 at 09:50 pm sir I need to know about my son job opportunity and future life

  • @selviyengoldeneagle9012
    @selviyengoldeneagle9012 6 หลายเดือนก่อน

    நீங்களே சொல்லிட்டீங்க வெளிநாடு போனால் ஜாதகம் பார்க்க வேண்டும் என்று நான் வருவேன் நீங்க பார்த்து சொல்லணும் நமக்கு அங்கு ஒத்து வரும் என்றால் போவேன் இல்லை என்றால் போகமாட்டேன் பேரப்பிள்ளைகள் நிலைமை தான் கஷ்டமாக இருக்கிறது 🙄 Good night sir 🙏

    • @shobanam6651
      @shobanam6651 6 หลายเดือนก่อน

      நீங்க எல்லா வீடியோவும் கமெண்ட் பண்றீங்க
      அண்ணா உங்களுக்கு அவ்வளவு பிடிக்குமா

    • @selviyengoldeneagle9012
      @selviyengoldeneagle9012 6 หลายเดือนก่อน

      @@shobanam6651 இந்த கேள்விக்கு எப்படி பதில் சொல்வது என்று தெரியவில்லை ஏன் என்றால் அவரை பிடிக்காதவர் யார் சிலரை பார்த்தவுடன் பிடிக்கும் சிலரை பார்க்க பார்க்க பிடிக்கும் சிலருடன் பழகினால் தான் பிடிக்கும் இதில் இவர் முதல் ரகம் இதற்க்கு காரணம் எளிமையானவர் இன்னும் பல காரணங்கள் உண்டு ஆனால் கமெண்ட் அதற்கு அல்ல ஜோசியத்தின் மேல் இருக்கும் பற்று நான் எழுதுகிறேன் என்றால் அது அவரை பார்த்து தான் குரு ன்னு வச்சுக்கங்க🙏☺️ நன்றி!

  • @RaguRagu-ws4id
    @RaguRagu-ws4id 6 หลายเดือนก่อน

    சார் என்னோட ஜாதகதில் சந்திரன் நீச்சம். சந்திரன் கேட்டை நட்சத்திரம் கேட்டை அதிபதி புதன், சந்திரன் னுக்கு 6ல் புதன் மறைந்து விட்டார் சந்திரன் க்கு வீடு கொடுத்தவர் செவ்வாய் அவரும் சந்திரன் னுக்கு 8ல் மறைந்து விட்டார். லக்கணத்துக்கு 6ல் சந்திரன் மறைந்து விட்டார்.. அடுத்து வரும் சந்திரன் திசை எப்படி சார் இருக்கும். 05/04/1991, 11:30am trichy

  • @CarolKishen
    @CarolKishen 6 หลายเดือนก่อน

    Velai mmattram maaa??
    2 varushamaaa velai yea kidaika laleyaa...yooo

  • @nellainesan72
    @nellainesan72 6 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம்
    5.8.1982
    10.15pm
    Tirunelveli
    பெயர் ganesan
    தற்போது பார்க்கும் வேலை விட்டு சொந்த ஊருக்க சென்று வேறு வேலை பார்க்கலாமா
    கடன் சுமை காரணமாக
    என்ன செய்ய jathaga விளக்கம் கூட வேண்டாம் வேலையை விடலாமா கடன் தீருமா பதில் தாருங்கள் ஐயா நன்றி

    • @saravanana9918
      @saravanana9918 6 หลายเดือนก่อน

      தங்களுக்கு ஆயுள் காலம் முழுவதும் பணம் பிரச்சினை இருந்து கொண்டே இருக்கும். வேலையில் உள்ள பிரச்சினை 2 வருடத்தில் தீரும்.
      சிக்கனம் தேவை.

  • @kamalas7118
    @kamalas7118 6 หลายเดือนก่อน

    கமலா எனது மருமகன் வேலை வெளிநாட்டு வேலையா இல்லை உள்நாட்டு வேலையா இவரின் தாயார் உடல் நிலை எப்படி இருக்கும் கணேஷ் குமார் DOB 28/07/1986 1.50am கும்பகோணம் தயவு செய்து பதில் சொல்லுங்கள் ஐயா நன்றி ஐயா

  • @RajeshKumar-eb6jw
    @RajeshKumar-eb6jw 6 หลายเดือนก่อน

    உயர்திரு ஐயா வணக்கம். 18/12/1980 காலை 8:45 க்கு பெரம்பலூரில் பிறந்தேன். நான் சிங்கப்பூரில் இருந்து வந்து 5வது வருடம் நடக்கிறது. மீண்டும் எப்பொழுது சிங்கப்பூர் போவேன். தயவு செய்து பதில் கூறுங்கள். என் பெயர் கொண்ட ஒருவரிடம் ஏஜென்ட் fees $500 வெள்ளி கட்டினேன் ஆனால் இரண்டு மாதமாக ஏமாற்றிக் கொண்டுள்ளார். எனக்கு பதில் கூறுங்கள் ஐயா.

    • @RajeshKumar-eb6jw
      @RajeshKumar-eb6jw 3 หลายเดือนก่อน

      நான் கடைசியாக 26/04/2019 ல் வந்தேன். 5 வருடம் முடிந்துவிட்டது.

  • @palanisamyk3901
    @palanisamyk3901 6 หลายเดือนก่อน

    அய்யா புரி ய வில்லை

  • @parasuramanramansri1560
    @parasuramanramansri1560 6 หลายเดือนก่อน

    நாசமா போரப்ப
    கூட .பாப்பாங்க

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 6 หลายเดือนก่อน

    👋 பிள்ளைகள் படிப்பு (5 std&3std). அவர்கள் கல்லூரி படிப்பு வரை நிரந்தரமாக வேலை அமைந்தால் போதும் 02:05:1980; 12.57pm சென்னை. நிரந்தரமாக வேலை இல்லமால் திருமணம் மனம் வருத்தம் உள்ளது.🙏💕

  • @mohanoraj0k790
    @mohanoraj0k790 6 หลายเดือนก่อน

    வணக்கம் என் பெயர் மோகன்ராஜ் ஒன்பதில் சனி ராகு சந்திரன் எட்டில் குரு இருக்கிறார் 12 செவ்வாய் புதன் சூரியன் லக்னம் தனுசு ராசி சிம்மம் நட்சத்திரம் பூரம் மூன்றாம் பாதம் இதை நீங்கள் உங்கள் பார்த்தீர்கள் என்றால் இதுக்கு உதாரணம் சொல்ல முடியுமா பிறந்த தேதி24,,11,,1978,,,850am,, ch

  • @shanthivasan6150
    @shanthivasan6150 6 หลายเดือนก่อน

    Good evening sir
    My husband has resigned his job in abroad
    After 26 years .he resigned his job
    His date of birth
    22 june 1968.8.45am.coimbatore
    Will he get a new job ?
    Abroad or native?
    Thank you so much sir

    • @thiagarajanchristyrajasheg4033
      @thiagarajanchristyrajasheg4033 6 หลายเดือนก่อน

      Now guru dhasa's last two years is running that is why he lost the job, dec 2026, saturn dhasa is starting, he will go abroad during that time, till that time he will be jobless

  • @SriniVasan-sy5he
    @SriniVasan-sy5he 6 หลายเดือนก่อน

    என்னா சொல்ல வருகின்றீர் Mr சின்னராசு

  • @user-mk8ck5yl4u
    @user-mk8ck5yl4u 6 หลายเดือนก่อน

    Sir vannakam .my name Suresh Kumar DOB . Date.29/12/1987 . time:12;05pm . place; perampalur. I am working construction at Singapore .i need to change job now .can possible please reply sir . thanks 🙏🙏🙏🙏🙏

  • @Omvaalai
    @Omvaalai 6 หลายเดือนก่อน

    அது என்ன திண்டுக்கல்லா‌ வச்சுக்கலாம் எங்கே ஜாதகர் பிறந்தார் அதை தெளிவாக உரைக்க வேண்டும் பன்ஜ் சக்கரவர்த்தி 😂😂😂😂😂

  • @astropandidurai7186
    @astropandidurai7186 6 หลายเดือนก่อน

    வணக்கம் சார்
    அட.அட..அட.. என்ன அர்புதமா பாடம் எடுக்கிறிங்க...,
    இப்படிகூட பலன் எடுக்கலாம் சா
    சந்திரனை செவ்வாய் பார்ப்பதாலும் சந்ரனுக்கு 9ல் சுக்ரன் அமர்ந்தினாலும் சந்திர புத்தி பலன் தரவில்லை என்று எடுத்துக் கொள்ளலாமா
    இவன்
    ம.பாண்டித்துரை
    சென்னை

  • @user-yf3hb2ck3b
    @user-yf3hb2ck3b 6 หลายเดือนก่อน

    நடந்ததைசொல்லால்நம்பிக்கைவரும்ஒருநிகழ்வுஅண்ணாதிருமணம்நடக்குமாகேக்கிறேன்நடக்கும்நடக்கும்சொல்றங்கநடக்கவில்லை.!!!உனக்குகுழந்தைஉண்டுஅதனால்நடக்கும்சொல்லுரார்கூடவந்தவங்கஒருமாதிரிபாத்தாங்கஇந்தமாதிரிஇல்லைஎப்படிநம்ப3/7/1981::6:40amவிருதுநகர்41வயதில்திருமணம்42வயதில்ஆண்குழந்தைநிகழ்காலம்எப்படிpro

  • @ponnalagupitchaimani3623
    @ponnalagupitchaimani3623 6 หลายเดือนก่อน

    Super sir

  • @user-yf3hb2ck3b
    @user-yf3hb2ck3b 6 หลายเดือนก่อน

    நடந்ததைசொல்லால்நம்பிக்கைவரும்ஒருநிகழ்வுஅண்ணாதிருமணம்நடக்குமாகேக்கிறேன்நடக்கும்நடக்கும்சொல்றங்கநடக்கவில்லை.!!!உனக்குகுழந்தைஉண்டுஅதனால்நடக்கும்சொல்லுரார்கூடவந்தவங்கஒருமாதிரிபாத்தாங்கஇந்தமாதிரிஇல்லைஎப்படிநம்ப3/7/1981::6:40amவிருதுநகர்41வயதில்திருமணம்42வயதில்ஆண்குழந்தைநிகழ்காலம்எப்படிpro